உங்கள் பிரச்சனை தீரவில்லையா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • ஒரு வேண்டுதலை குருராஜர் முன் சமர்ப்பித்த பிறகு அந்த காரியம் முடியும் வரை அவரே சராணாகதியென்று, அவரின் பொற்பாத கமலங்களை பற்றி முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும், வினையின் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அவரிடமே மீண்டும் மீண்டும் சமர்ப்பணம் செய்து வெற்றிக்கு உண்டான பாதையை நோக்கி சென்றால் நிச்சயம் வெற்றியின் உச்சத்தை தொடலாம்.
    #rayaru
    #mantralaya
    #guru
    #bakthi

Комментарии • 66