அன்புக்கினிய சகோதரர் அவர்களுடைய அறிவார்ந்த தகவலுக்காக வாழ்த்துக்கள் பல. மேலும் ஜெர்மானிய சகோதரி அவர்கள் நெதர்லாந்து வந்து தங்களுடைய வழிபாடு எதையும் மறக்க வில்லை என்பதை காண முடிகிறது. தமிழ் உறவுகளுக்காக உதவும் எண்ணம் உயர்ந்த நோக்கம். 🌹🌹🌹👌👌👌🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நல்லது சகோ உனது பணி மிகவும் உயர்ந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்வில் உயரத் துடிக்கும் தமிழ் இளைஞர் உலகம் உன்னை விரும்பும் நன்றி நன்றி
கணேஷ் சார் வீடியோ நல்லா இருக்கு.நானும் தொடர்ந்து பார்க்கும் போது படித்த,மேலும் முன்னேற துடிக்கும் மாணவர்களுக்கும்,வேலைக்குஆசையாய் இருக்கும் மக்களுக்கு வழி காட்டும் பெரிய மனசுக்கு ஒரு சபாஷ்.
அந்த சகோதரி சொல்வது உண்மைதான், !! இளைய தலைமுறை தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து மொழிகள் உள்ளன. (1)எங்கள் தாய்மொழி 2ஆங்கிலம் -English 3 டச்சு - Dutch 4இத்தாலி-italiano 5 பிரெஞ்சு- french RUclips or dualingo app !
Awesome Bro, much informative video I'm pretty sure it will really help others who is looking for career development/change, Wishes for your long journey and thanks to you and your Team and to Nancy.
Super anna.....na ipo tan intha video parthen.....super video.....enaku Germany la work pananum nu romba asai....athukaga german kuda kathikitu iruken.... But company entha company nambagamana company nu theriyama irunthen tnks anna....ithe mathri niraya videos podunga anna plss
வணக்கம் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்கள் உங்கள் இந்த ஒரு பதிவு விடியோவில் நிறைய பேர்களுக்கு பயன்படும் விதத்தில் உள்ளது நன்றி . மற்றும் ஒரு வேண்டுகோள் அண்ணா படித்தவர்களுக்கு எங்கு சென்றாலும் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது ஆனால் படிக்காதவர்கள் படிப்பு குறைவானவர்களுக்கு வேலைகள் எங்கு சென்றாலும் வேலை கிடைப்பது இல்லை அதற்கு காரணம் அவர்கள் படிப்பு தகுதி குறைவாக இருப்பதால் . படிப்பு தகுதி குறைவாக தேவைப்படும் வேலைகள் அவர்கள் படிப்பு ஏற்ற வகையில் வேலைகள் இருந்தால் உங்கள் விடியோ பதிவிடுங்கள் அண்ணா நன்றி
Nice Bro...She has clearly mentioned what is the trend and most importantly the requirements for those who are looking out for jobs. Also as she said, knowing the local language is an added advantage, especially in Europe, which will enhance the prospects.
Yes. Bro I like to work for the Tamil community as vulantree charity worker. Can teach Tamil, primary Tamil trained government teacher 13 experience. Experience. After the war in srilanka I was teaching in trincomaleeI lost my job.
Vanakkam Ganesh bro. This was much needed and useful information to know about the IT job market in Europe and in demand jobs. Definitely knowing the local language is important to get a job in European countries.
super na ....most important video...am also searching job in Netherland past three years i will send email to that HR. thank you so much..one day i want to meet you...lets see
Hi bro, good video and thanks a lot for our long time requested video👍.. Seen many civil engineer's comments here, great to see😊.. All the civil engineers make a attendance here, so that he may make next video regarding civil engineering jobs✌..
Bro bro very very thank u so much for wonderful vdo bro naa nxt sap fico panna poren bt knjm doubts irundhu vela kidaikuma illaya nu bt indha vdo paathathuku aprm cnfrm ah mudivu pannitan sap thaan pannanunu thnk u so much bro
வணக்கம் அண்ணா நீங்கள் போடும் வீடியோக்களை பார்பேன் மிகவும் அருமை எனக்கும் ஒரு வேலை இருந்தால் சொல்லுங்க அண்ணா நான் Optical Technician work செய்கிறேன் நான் படிக்க வில்லை ஆனால் இப்போது நான் ஆப்பிரிக்கா நாட்டில் வேலை செய்கிறேன்
*காலை வணக்கத்துடன்...* நல்லவன் என்ற பட்டம் நம்மை சுற்றி இருப்பவர்கள் வழங்கிய கௌரவ கடன். அதை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் திரும்ப வாங்கிக் கொள்வார்கள். தேவையில்லாதவர்களிடமும், தகுதியில்லாதவர்களிடமும், நீங்கள் யார் என்பதை நிரூபிக்காமல் இருங்கள். அதுவே சிறந்த புத்திசாலித்தனம். பலசாலிகள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. அடுத்தவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் பலசாலிகளாக வலம் வருகிறார்கள். காற்றை அனுபவிக்கலாம்; தேடிக் கண்டுபிடிக்க முடியாது. தேடினால் குழப்பமே மிஞ்சும். எது உங்களை நோக்கி வருகிறதோ, அதை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கை இனிக்கும்... *என்றென்றும் நட்புடன்...* *இரா கணேசன் தவாக🇱🇹🇱🇹🇱🇹🇱🇹🇱🇹🥰🥰🥰🥰 *வாழ்க வளத்துடன்...*
ஒரு தமிழன் கடல் தாண்டி சென்றும் தன் மக்களுக்கு உதவ நினைப்பது பெருமை உரியது..👍👍👍
பொழுதுபோக்கு முதல் பயனுள்ள தகவல் வரை "நெதர்லாண்ட்ஸ் தமிழன்" கலக்குகிறது. வாழ்த்துகள் சகோதரா
மிகவும் அருமை கணேஷ் bro மிகவும் பயனுள்ள தகவல் கண்டிப்பா எல்லாருக்கும் வேண்டிய ஒன்று..... நன்றி nancy
🌹கொஞ்ச நாள் வாழ்க்கை நாளு பேருக்கு நள்ளது செய்ய நினைக்கும் மனிதராய் வாள்வதே...
இறைவன் கொடுத்த வரம்🌹
Pleashelpme
அன்புக்கினிய சகோதரர் அவர்களுடைய அறிவார்ந்த தகவலுக்காக வாழ்த்துக்கள் பல. மேலும் ஜெர்மானிய சகோதரி அவர்கள் நெதர்லாந்து வந்து தங்களுடைய வழிபாடு எதையும் மறக்க வில்லை என்பதை காண முடிகிறது. தமிழ் உறவுகளுக்காக உதவும் எண்ணம் உயர்ந்த நோக்கம். 🌹🌹🌹👌👌👌🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நல்லது சகோ உனது பணி மிகவும் உயர்ந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்வில் உயரத் துடிக்கும் தமிழ் இளைஞர் உலகம் உன்னை விரும்பும் நன்றி நன்றி
சூப்பர் ப்ரோ இந்த மாதிரி வீடியோக்களை பதிவிடவும் நம் தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தொடரட்டும் உங்கள் பணி
கணேஷ் சார் வீடியோ நல்லா இருக்கு.நானும் தொடர்ந்து பார்க்கும் போது படித்த,மேலும் முன்னேற துடிக்கும் மாணவர்களுக்கும்,வேலைக்குஆசையாய் இருக்கும் மக்களுக்கு வழி காட்டும் பெரிய மனசுக்கு ஒரு சபாஷ்.
சகோ மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்ற உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் சகோ.
மிகவும் அருமைங்க நம்மால் அவர்களுக்கு பயன் அவர்களால் நமக்கு பயன்.வாழ்க வளமுடன் ❤️
உங்களுடைய நல்ல எண்ணத்திற்க்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை தீர்க்காயுளோடு ஆயுளோடு இன்னும் பல உதவிகள் தேவைப்படுவோர்க்கு செய்ய அருள்புரியவாராக
Antha manasu thaan kadavul bro…keep it up…
அருமையான பதிவு.. வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
அந்த சகோதரி சொல்வது உண்மைதான், !! இளைய தலைமுறை தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து மொழிகள் உள்ளன.
(1)எங்கள் தாய்மொழி
2ஆங்கிலம் -English
3 டச்சு - Dutch
4இத்தாலி-italiano
5 பிரெஞ்சு- french
RUclips or dualingo app !
Replace Italiano with German language
Your video is not only very informative but also for job aspirants with relevant tips.
அந்த மனசு தான் ❤️🙏🙏🙏
Good initiative for tamil relations. Keep up the good work.
மிகசரீயான பதிவு மொழி தொழில் இரண்டு ரெம்ப முக்கியம் நன்றி
அருமையான பதிவு உங்களின் சேவை பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤
Thank you ❤️
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். 🙏
Awesome Bro, much informative video I'm pretty sure it will really help others who is looking for career development/change, Wishes for your long journey and thanks to you and your Team and to Nancy.
மிகவும் அருமையான தகவல் வாழ்க வளமுடன் மேடம் அண்ணா 🌹🇮🇳🇰🇼🌹🙏
Super anna.....na ipo tan intha video parthen.....super video.....enaku Germany la work pananum nu romba asai....athukaga german kuda kathikitu iruken.... But company entha company nambagamana company nu theriyama irunthen tnks anna....ithe mathri niraya videos podunga anna plss
வணக்கம் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்கள் உங்கள் இந்த ஒரு பதிவு விடியோவில் நிறைய பேர்களுக்கு பயன்படும் விதத்தில் உள்ளது நன்றி . மற்றும் ஒரு வேண்டுகோள் அண்ணா படித்தவர்களுக்கு எங்கு சென்றாலும் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது ஆனால் படிக்காதவர்கள் படிப்பு குறைவானவர்களுக்கு வேலைகள் எங்கு சென்றாலும் வேலை கிடைப்பது இல்லை அதற்கு காரணம் அவர்கள் படிப்பு தகுதி குறைவாக இருப்பதால் . படிப்பு தகுதி குறைவாக தேவைப்படும் வேலைகள் அவர்கள் படிப்பு ஏற்ற வகையில் வேலைகள் இருந்தால் உங்கள் விடியோ பதிவிடுங்கள் அண்ணா நன்றி
Sir vanakkam it's very useful for in Tamil people Nature bless you and your family members Thank you.
Thanks for the valuable information Ganesh Annae #Netherlands_Tamilan #Saravanan_Salem 👍🤝👌
Hello Ganesh Bro , Hope all are doing well , After a long gap tharamana video and very useful to all....👏👏👏
அங்கேயும் தமிழ் பேசுவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்..
Nice Bro...She has clearly mentioned what is the trend and most importantly the requirements for those who are looking out for jobs. Also as she said, knowing the local language is an added advantage, especially in Europe, which will enhance the prospects.
What do u feel about this video bro will it be useful for our tamil people atleast in it sector ??
@@Netherlandstamilan Definitely Bro...this will give an idea. Also you have mentioned the direct contact id, which will be very useful.
Yes. Bro I like to work for the Tamil community as vulantree charity worker. Can teach Tamil, primary Tamil trained government teacher
13 experience. Experience. After the war in srilanka I was teaching in trincomaleeI lost my job.
இலங்கையில் இருந்து வருபவருக்கு வீசா கிடைக்குமா
Do you have any supermarket jobs?
Pls your mail address pls 🙏
மிகவும் பயனுள்ள ஒரு பதிவு நன்றி கணேஷ் அண்ணா
Thanks beast
Stupendous of Deepavali Celebration 👍💅.Thank Q for being a part of our Indian culture life and my eyes are full of happy tears 🤸♂️🙏.
Tq Nancy iam advocate Vanur velmurugan tamilnadu India
சகோதரருக்கு வணக்கம் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.
Congratulations....
And Mechanical Engineering job ku eithu matri pannuga bro...unga subscribe ku use full ah erukum...plz
நன்றி வாழ்த்துக்கள் சகோ 🙏
Vanakkam Ganesh bro. This was much needed and useful information to know about the IT job market in Europe and in demand jobs. Definitely knowing the local language is important to get a job in European countries.
Thanks sathish
super na ....most important video...am also searching job in Netherland past three years
i will send email to that HR.
thank you so much..one day i want to meet you...lets see
வாழ்த்துகள்👍 அண்ணா!
Great ji, mathavangalukaka job information sollurenga, ungal sevaiku nan talai vanakukeran, depavali vanthukal.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கணேஷ் இறையருள் குருவருள் துணை இருக்கும்
Vanakkam bro 🙏 such a nice and informative video from you 👌👍 thank you so much bro keep going 👏👏🤝👍😊
மிகவும் அருமையான செயல் அண்ணா
Very informative posts. Pls. Keep post more on this type.. great jib fine.
Very good brother keep it up god bless you
Thank u ❤️
You are really Great brother,you really proud of your intension.
Happy
OKpl give m I d
You are doing a great job. Thanks.
Hi bro, good video and thanks a lot for our long time requested video👍..
Seen many civil engineer's comments here, great to see😊..
All the civil engineers make a attendance here, so that he may make next video regarding civil engineering jobs✌..
Iruken
Bro your videos are very useful for everyone excellent bro really appreciate
Very nice video! The interview with the HR head is very informative.Yes, I agree with the advice of learning the local language. Thank you bro.👍🙏❤️
Thanks bro
very useful video thank you ganesh
Thanks for informatik and very useful video anna
நன்றிகள் கோடி தம்பி. ஏன் சாப்பிடுறத அதிகமா காட்டல தம்பி நீங்க சாப்பிடுறத பாக்க தான் விடியோவை பார்த்தேன்
Super bro good information video Advance Happy Diwali you and your family 🎆🎆🎆🎆🎆. Super aah try pannuringa namma aalunga job kku valthukkal bro 👏👏👏👏👍👍🙌
I appreciate your helping tendency
My all time favourite Netherlands football squad 2010,2014.
Arumaiyana makkal....
Bro bro very very thank u so much for wonderful vdo bro naa nxt sap fico panna poren bt knjm doubts irundhu vela kidaikuma illaya nu bt indha vdo paathathuku aprm cnfrm ah mudivu pannitan sap thaan pannanunu thnk u so much bro
This video is very useful content and mainly say the much needed information for freshers proudly said I am IT backgrounds .
அண்ணா.சூப்பர்
வாழ்த்துக்கள் நன்றி உங்களுக்கு 🙏
Fantastic Bro,you are really rocking, amazing initiatives ,,👌💯👏
Use full video Anna 👌👌🥰🥰🥰🥰🥰
வணக்கம் அண்ணா நீங்கள் போடும் வீடியோக்களை பார்பேன் மிகவும் அருமை எனக்கும் ஒரு வேலை இருந்தால் சொல்லுங்க அண்ணா நான் Optical Technician work செய்கிறேன் நான் படிக்க வில்லை ஆனால் இப்போது நான் ஆப்பிரிக்கா நாட்டில் வேலை செய்கிறேன்
I'm first view
Keep up the good work, anna
கட்டுமானத் துறை வேலைகள் பற்றிய தகவல்களைத் தரவும். குறிப்பாக மின்சாரம் தொடர்பான வேலை காலியிடங்களுக்கு.
அருமை அண்ணே வாழ்த்துகள்
Nice information for persons seeking job in abroad.
வாழ்த்துக்கள் வாழ்க
Very informative. Thank you.
Sap (System Application products in data processing) Very good developing software...
Very Very super information thanks brother
Siryour job amazing, congratulations💓💐
Nandri Ganesh Bro
Thanks for the informative video bro🙏🏻
Very very useful information bro...
Thanks brother your valuable information
You r doing good job Netherland Tamilan bro.
thank u
Bro
Very useful video 🎉thanks
Thankyou for your information brother😀
Nice Ganesh ji 👍
Super brother, Tamil girl all is world great girl ❤❤❤❤🎉🎉🎉🎉
Thank you ❤️
Very. nice. & useful. information.
Thanks a lot your affection towards fello indian is quiet commendable.
*காலை வணக்கத்துடன்...*
நல்லவன் என்ற பட்டம் நம்மை
சுற்றி இருப்பவர்கள் வழங்கிய
கௌரவ கடன். அதை எப்போது வேண்டுமானாலும் அவர்கள்
திரும்ப வாங்கிக் கொள்வார்கள்.
தேவையில்லாதவர்களிடமும், தகுதியில்லாதவர்களிடமும், நீங்கள் யார் என்பதை நிரூபிக்காமல் இருங்கள். அதுவே சிறந்த புத்திசாலித்தனம்.
பலசாலிகள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. அடுத்தவர்களுடைய
பலவீனத்தை பயன்படுத்திக்
கொள்பவர்கள் தான் பலசாலிகளாக
வலம் வருகிறார்கள்.
காற்றை அனுபவிக்கலாம்; தேடிக் கண்டுபிடிக்க முடியாது. தேடினால் குழப்பமே மிஞ்சும். எது உங்களை நோக்கி வருகிறதோ, அதை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கை இனிக்கும்...
*என்றென்றும் நட்புடன்...*
*இரா கணேசன் தவாக🇱🇹🇱🇹🇱🇹🇱🇹🇱🇹🥰🥰🥰🥰
*வாழ்க வளத்துடன்...*
Congratulations🎉 brother💞
I never miss you channel
அருமை 👏
Nice video bro, production or manufacturing related job opportunities video podunga bro
Ganesh bro BE mechnical any jobs
Super video. Thanks.
Very good information for IT guys
Long time and see you your video sir I miss you
Thank you na... Good information 👍👍👍
, AMAZING GATHERING.
Anna excellent 👍👍👍
thank you
மகிழ் நன்றி தோழா
Nice 👏👏💐💐
I could see any email Id in description box as u mentioned
Super
அண்ணா நீங்க சொன்ன தகவல் நல்லா இருக்கு. நான் heavy driver.5year service arab country. எனக்கு வாய்ப்பு இருந்தா message போடுங்க
Great keep rocking bro.
👌👌🥀 HAPPY DEEPAVALI TO ALL 🎊🎉🧨🧨🎈🎁