போலாந்தில் வேலை வாய்ப்புகள் ! Europe jobs scam !

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • For any doubts and enquiries pls contact me via
    Facebook: / netherlandstamilanoffi...
    Instagram : ...
    Thanks for watching!

Комментарии • 1,1 тыс.

  • @singham1708
    @singham1708 Год назад +104

    Fantastic Bro... very good awareness video...this is the need of the hour...so many people are losing their hard earned money or otherwise they are getting into a debt trap...idha vida thelivaa sollamudiyaadhu Bro...Nethi Adi.. Hope this video saves many people's lives. I would rate this as your best video....Kudos

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад +9

      நன்றி

    • @chinnasamyp3187
      @chinnasamyp3187 Год назад +1

      40 years old bro unskilled working

    • @harikanthhari604
      @harikanthhari604 Год назад

      You’re content number please 😊

    • @mdsha8393
      @mdsha8393 Год назад

      சகோ உமது வழிகாட்டுதலுக்கு
      மிக்க நன்றி
      தொடர்பு கொள்ளவும்

    • @Vijaykumar-he9ni
      @Vijaykumar-he9ni Год назад

      ​@@chinnasamyp3187 hi brother

  • @thanigaivel7578
    @thanigaivel7578 Год назад +122

    தமிழர்களுக்கு உதவும் வகையில் பேசுகின்ற அண்ணனுக்கு நன்றி

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 Год назад +211

    உதவும் குணம் கொண்ட தமிழனுக்கு வாழ்த்துக்கள் 😍

  • @kumarankr7947
    @kumarankr7947 Год назад +53

    இது போன்ற நல்ல மனிதரை காண்பது அறிது.. you are great brother 💜

  • @yogashfernand5151
    @yogashfernand5151 Год назад +37

    உறவினர்கள் கூட இப்படி அறிவுரை சொன்னது இல்லை. நன்றி நண்பரே

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад

      Thank u ❤️

    • @albertantony5935
      @albertantony5935 Год назад +1

      அறிவுரை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். Legal ஆக வருவதற்கான வழி தான் சொல்ல மாட்டார்கள்.

  • @sakthivelveeramuthu6473
    @sakthivelveeramuthu6473 Год назад +52

    உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள், அண்ணா

  • @srsadiq1152
    @srsadiq1152 Год назад +14

    🎉 இது போன்ற உதவிகள் செய்யும் உங்கள் உயர் குணத்திற்கு இறைவன் ஆசி எப்போதும் இருக்கும் .

  • @byshankar
    @byshankar Год назад +27

    ஈழத்தமிழர் 30, 40 வருடங்களுக்கு முதலில் இருந்து இப்படித்தான் பணம், உயிர்,உடமைகள், பல வற்றை இழந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் உயிரை காப்பாற்ற நாட்டை விட்டு வந்தோம். தயவு செய்து தமிழ் நாட்டு உறவுகளே நீங்கள் இந்த Agant அ நம்பி உங்கள் வாழ்கையை இழக்க வேண்டாம். கனேஸ் சொல்வது 100%சரி. நல்ல பதிவு நன்பா. போலந் காரனுகே ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளின் பொறுளாதாரத்தை சுறண்டி வாளுறாங்கள்.

  • @SriniVasan-zj9hd
    @SriniVasan-zj9hd Год назад +29

    தம்பி நீ நல்லாயிருக்கனும்!
    நல்லதையும் சொல்லி!
    விழிப்புணர்வை நம்ம குழந்தைகளுக்கு உண்டாக்கியிருக்க!
    உன்னோட வீடியோக்கள் எல்லாத்தையும் பாத்திருக்கேன்!
    இன்னைக்குதான் உங்க சேனலை சப்கிரைப் பன்னினேன்!
    வாழ்த்துகள் தம்பி 👏🌺

  • @pandianimmanuvelv9981
    @pandianimmanuvelv9981 Год назад +7

    உதவும் குணம் கொண்ட நம்ம அண்ணனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் அண்ணா ...

  • @mathujam9484
    @mathujam9484 Год назад +9

    வாழ்த்துக்கள் தம்பி.உங்கள் மனைவிக்கும் முக்கியமாக வாழ்த்துக்கள் சொல்லியாக வேண்டும்.தங்கையின் ஒப்புதல் இருப்பதால் தான் உங்களால் இது போன்ற உதவிகளை செய்ய முடிகிறது.வாழ்க்கையில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @rajanasr5530
    @rajanasr5530 Год назад +24

    Great awareness video.. Im still worried about people getting in to the hands scammers even after listening to similar news daily

  • @kula.chokku3525
    @kula.chokku3525 Год назад +5

    தங்களது உதவிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +6

    அற்புதம் அற்புதம் கணேஷ் bro.... உங்க வீடியோ நல்லா ஒரு விழிப்புணர்வு காணொளி.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kannata6363
    @kannata6363 Год назад +2

    நன்றி சகோதரரே உங்களை மாதிரி உள்ள நல்லவர்களால் ' வெளிநாடு செல்லும் முயற்சி உள்ளவர்களுக்கு சரியான ஆலோசனையாக இருக்கிறது

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Год назад +4

    தன்னலம் என்பது எதார்த்தம் ?,,, பிறர் நலத்தை மேம்படுத்துபவர்கள் குறைவு ❓ உங்களைப் போல் உள்ளவர்கள் கையில் பணவலம் பெருக இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா நன்றி வாழ்த்துக்கள் 💚

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Год назад +5

    வணக்கம் அண்ணா.துபாய்லே இருந்து.உண்மை தான் அண்ணா எனக்கும் இது போன்ற வேலைகளை வந்து இருக்கு லண்டன் மற்றும் கனடாவில் வேலை உள்ளதாக நானும் முயற்சி செய்தேன் ஆனால் பணம் என்றதும் விட்டுவிட்டேன். அனைவருக்கும் அரிய வேண்டிய காணொளி.நன்றி வணக்கம்.

  • @muruganm7898
    @muruganm7898 Год назад +3

    நல்ல உள்ளம் கொண்ட தமிழனுக்கு வணக்கம். மக்கள் அனைவரும் விழிப்பு உணர்வாய் இருக்கா வேண்டும்

  • @sankar1781
    @sankar1781 Год назад +4

    Superb Bro, so kind of you. மனிதநேய மிக்க உங்கள் செயல் எப்பொழுதும் போற்றப்படவேண்டியது ❤👍🙏

  • @sivapandi371
    @sivapandi371 Год назад +3

    அண்ணா உங்கள் விழிப்புணர்வு என்றும் தொடங்கட்டும்.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Год назад +9

    Thanks for the Awareness Ganesh Bro #KeepRocking #Netherlands_Tamilan #Saravanan_Salem 👍🤝👌

  • @Senthil-8172
    @Senthil-8172 Год назад +18

    It's great bro .. really very very happy..also congrats and blessings to Ur family..great decision for helping to 1st year students pay for fees .u won our hearts .
    HELPING PEOPLE CELEBRATE LIFE.❤

  • @muneeshm3548
    @muneeshm3548 Год назад +14

    Im also trying job in abroad but money ketta na vemdamnu solliruven anna... 😁 Good awareness video anna...👏👏

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Год назад +8

    உபயோகமான மற்றும் விழிப்புணர்வு தகவல்.. வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

  • @teakaapichannel
    @teakaapichannel Год назад +5

    உங்களைப் பார்ப்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது அண்ணா

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 Год назад +1

    வாழ்த்துக்களும் வணக்கங்களும் சகோதரா.. ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @vinothkumarv621
    @vinothkumarv621 Год назад +6

    Ila bro... Visiting visa, tourist visa la ulla vanthum proper ah settle aga mudiyum bro, but neenga sona mari konja kasta padanum neenga solra mari konjam skilled ah irunthaa 2 yeara matum spend pana pothum kastam ilama europe la settle aga mudiyum bro... There is lots of way bro... eligible ah irukavangaluku neega solra way correct bro. Enna mari konjam kooda eligible ilatha category ku there is another way... I'm the one of the best example, 2019 la vanthen portugal la trc apply panen 2021 la 2 years visa holder, now 2023 3 years visa holder, probably coming 2026 passport holder. There is lots of way bro... Eligible ilatha kaasu matum irukavanga sariyana agent kidaicha pothum bro... Everyone get everything... Neenga sonnathu ellam sari but cinna details correction... Vino from portugal....

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад +3

      Vino If u spend money for coming to Portugal then ur misguding our people. First of all u should not work coming as tourist or visiting visa. It's actually illegal. If u need further details check Poland immigration law. Yaraiyum thappa guide pannathinge. Details verify pannamaa nan video podave matten

    • @natrajpooja9754
      @natrajpooja9754 Год назад

      Tnx bro

    • @natrajpooja9754
      @natrajpooja9754 Год назад +1

      Vino sir r u in Poland Portugal now

  • @s.r.mugunthans.r.mugunthan8694

    வாழ்த்துக்கள் தமிழா தமிழ் இனம் காப்போம் வாழ்வோம் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி

  • @DragonFrootJuice
    @DragonFrootJuice Год назад +18

    You are taking so much efforts to make sure that our makkal are not getting scammed, hats off to you bro❤

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா. உங்களின் மனிதாபிமான குனத்துக்கு. கோடான கோடி நன்றி

  • @aasik7885
    @aasik7885 Год назад +32

    8.5லட்சம் இருந்தா சொந்த தொழில் செய்து 50000 இருந்து 1லட்சம் தாராளமாக சம்பாதிக்கலாம்

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад +3

      ஆமாம்

    • @priyanprasath0
      @priyanprasath0 Год назад

      முழு விவரம் கொடுங்க உறவே

    • @AnandKumar-sm5eq
      @AnandKumar-sm5eq Год назад

      Can you please tell me that business
      I will start bro

    • @iniyavan_aadhi
      @iniyavan_aadhi Год назад +1

      Kaasu ne kodu nan start pannuren

    • @aasik7885
      @aasik7885 Год назад

      @@AnandKumar-sm5eq so many businesses have bro

  • @kashitour
    @kashitour Год назад +1

    உதவும் மனம் கொண்ட உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Год назад +6

    Very informative and helpful video. Thank you very much bro for alerting people. The message will reach them.👏👏👏👍👍👌👌👌❤️❤️❤️🙏🙏🙏

  • @manigautham6597
    @manigautham6597 Год назад +1

    Bro, very informative. Nalla irukkanum neenga

  • @suribala4240
    @suribala4240 Год назад +4

    good suggestions, keep it up we will meet somewhere in Netherland

  • @sritharan.sri8r
    @sritharan.sri8r Год назад

    அண்ணா இப்பொதா உங்களது விடியோ பார்க்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @kgconsultancy8859
    @kgconsultancy8859 Год назад +9

    Good morning Mr. Ganesh.
    Very informative and helpful.
    My suggestion is to give the preference to government school students for helping their higher education.
    God bless you and your family.

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад

      நன்றி

    • @AKyaaz
      @AKyaaz Год назад

      Anna how aru you Anna enakku work vangi kudunga Anna ongala epputi cont panrathu anna

  • @saraneditchannel2260
    @saraneditchannel2260 Год назад

    அருமையான பதிவு பயனுள்ள தகவல் நன்றி....
    வாழ்த்துகிறோம் வாழ்க பல்லாண்டு .....

  • @kavithakannan1005
    @kavithakannan1005 Год назад +13

    Hats off to you sir for helping others by awareness video👌

  • @kumargoldking5185
    @kumargoldking5185 Год назад +1

    Sema thalaiva urupadiyana video... Note- video pakama thalaipuke like

  • @hariharan9378
    @hariharan9378 Год назад +4

    Bro , wat you said is 💯 true. Keep it up the good work 👍 from Chennai

  • @jamesbabi2995
    @jamesbabi2995 Год назад +1

    அண்ணா.. நல்ல தகவல் அளித்தமைக்கு நன்றி.. வாழ்க வளமுடன்..

  • @senuvasanrama312
    @senuvasanrama312 Год назад +12

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ 🙏 🙏

  • @ilayarajans737
    @ilayarajans737 Год назад +1

    வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு 🙏.
    நண்பரே தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தொழில் தொடங்குவது தொடர்பான செயல்முறைகள் விளக்கமாக சேகரித்து ஒரு காணொளி வெளியிடுங்கள். நன்றி 🙏

  • @cynthiabalag
    @cynthiabalag Год назад +5

    Thanks for your awareness video .Demanding of good salary people are searching abroad jobs ,people trust but at the end betrayed .They didn't lose money ,their life . Especially Y-axis Big scammer I personally experienced.Thanks bro for this video

  • @sirajdeen3461
    @sirajdeen3461 Год назад

    வந்தாரை மட்டும் மல்ல எங்கு சென்றாலும் பிறரை வாழவைப்பவனே தமிழன் ....... அருமை

  • @praburaj578
    @praburaj578 Год назад +4

    Ganesh Anna thank you for your kind advice Anna....Love from Madurai ❤

  • @talkytamilexplain
    @talkytamilexplain 10 месяцев назад

    நல்ல ஆலோசனைகளை வழங்கி விழிப்புணர்வு நண்பரே ❤

  • @shanrbs7065
    @shanrbs7065 Год назад +4

    Seriously nice initiative brother.. Indeed good heart.. Proud of u.. Will share this videos to my friends..

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா.உண்மையே தெளிவாக எடுத்து தந்தமைக்கு நன்றி அண்ணா.

  • @saravananperiyasamy6893
    @saravananperiyasamy6893 Год назад +3

    தெய்வமே நீ வாழ்க....

  • @passitivespread6390
    @passitivespread6390 Год назад

    நா இப்போது தான் பார்த்தேன் உங்களது வீடியோவை,நல்ல விழிப்புணர்வு வீடியோ, 👏

  • @antonysunil6758
    @antonysunil6758 Год назад +5

    Super bro... You are doing small things with great love.. wish you all the very best... Take care ❤❤

  • @truthalwayswinss
    @truthalwayswinss Год назад +2

    God bless you and your family for sharing the true facts. Absolutely you are ultimate

  • @Yuviwin22
    @Yuviwin22 Год назад +4

    Hi Ganesh, your idea is good please select the poorest people good learning children and then pay the fees to them

  • @revgxavier
    @revgxavier Год назад +1

    Very good awareness sir keep going,do more sir

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 Год назад +3

    வெளிநாட்டு வாழ் மக்கள் சொல்லாத விஷயம் இது உங்களுக்கு நன்றி

  • @darwinds506
    @darwinds506 Год назад +2

    Superb video. Really an eye-opener. Thanks a lot for coming up with this video.

  • @mariappan5836
    @mariappan5836 Год назад +2

    ஆமா அண்ணா நானும் ஏமாற்ற ம் அடைந்தேன் மலேசியா வில் ஏமாற்ற அடைந்தேன் அந்த broker நாமக்கல் காரன் அவன் பெயர் Ruben அண்ணா இது போன்ற விழிப்புணர்வு இளைஞர்களுக்கு வரவேண்டும்

  • @susilkumarprathika
    @susilkumarprathika Год назад +2

    Thank you so much wonderful message anna 🙏💐❤️

  • @sekharkumar4887
    @sekharkumar4887 Год назад +3

    போதும் சாமிஊருலேயேபொழப்பபார்த்துக்கொள்கிறேன்நல்லவேலைநான்ஏமாரபார்த்தேன்

  • @rajeshkumarvairamani5633
    @rajeshkumarvairamani5633 Год назад +1

    good information brother. NEWS CHANNEL la pottu awareness pannanum bro.

  • @sankarganesh8875
    @sankarganesh8875 Год назад +2

    Bro enaku ithu than bro nadanthuchi neenga sonnathu apdiye

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +2

    Super awareness video congratulations 👏🎉. But ellam ku karaanam money aasai than bro. Unga education helping mind awesome bro congrats keep it up your good work 👍🙌👏

  • @thirudevas4298
    @thirudevas4298 Год назад +3

    Ethum agriculture job iruththal sollungal anna

  • @princeemmanuel4275
    @princeemmanuel4275 Год назад +1

    You are the real tamilan real good karma doer i respect your father mother and you for such true guidance to people enlighten them. You modern enlightenment budha . May god bless you in all your life

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад +9

    Thank you for your guidance and great awareness to new job seekers in abroad 🌹🙏
    Thanks for supporting younger generation student secured 85% Mark's...❤👏👏🙏🙏
    Vaazhga valamudhan ✋🙏🌹

  • @kalaivanisadhasivam2625
    @kalaivanisadhasivam2625 Год назад +1

    Anna,Neengal unamaiyavae venmaiyana manam kondavar.Anna mamanidhar neengal.Illadhavargalukku kalvi udhaviyai seivatharkku Nandri

  • @user-dx9fg1wl7y
    @user-dx9fg1wl7y Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா நல்லா இருக்னும் நீங்க

  • @taruntalkies
    @taruntalkies Год назад +1

    அருமையான விழிப்புணர்வு காணொளி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி அண்ணா 🤝👍

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  Год назад

      ❤️🙏🏻

    • @yesudhas8195
      @yesudhas8195 Год назад

      @@Netherlandstamilan அண்ணா அங்க டைல்ஸ் வேலை கெடைக்குயுமா அண்ணா

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 Год назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா 🤝

  • @devikanarayan6001
    @devikanarayan6001 Год назад +2

    Good information and awearness video bro, these days' there is lot of scams around I don't know why pple are following blindly nu thiriyala

  • @maricarg7787
    @maricarg7787 Год назад

    Super sir unga video rombo arumiya iruku ippo tha first time unga video na pakkuren 👍

  • @rakshane730
    @rakshane730 Год назад

    உங்கள் நல்ல மனதிற்கு நன்றி

  • @palpandipandian969
    @palpandipandian969 Год назад +2

    Anna I'm from Dubai, Voyage immigration consultancy iruku Anna..Antha consultancy la irundhu enaku Cal vanchu gamma oru amount 3 lakh pay pana sonaga...Na fake nu nenchu Cal cut panitan..Thanks for advice anna

  • @jagagpr8426
    @jagagpr8426 Год назад +1

    Anna thanks, unga video pakkalana nannum panam katti irupan

  • @udhayashankar6207
    @udhayashankar6207 Год назад

    இருக்கும் இடமே சிறந்தது... உங்களுடைய விழிப்புணர்வுக்கு நன்றி

  • @Rajpandiyavlog6246
    @Rajpandiyavlog6246 Год назад +1

    Good helping brother 🙏 God bless you brother

  • @funnytamil6923
    @funnytamil6923 4 дня назад

    God bless your genaration also...... very useful advice for allll...

  • @moseskumar2063
    @moseskumar2063 Год назад

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @user-vh1jk7sm4y
    @user-vh1jk7sm4y 4 месяца назад

    உதவி செய்யும் குணமுள்ள அண்ணன் நன்றி

  • @haswanthkumaryadav22
    @haswanthkumaryadav22 Год назад +2

    Thank you sir

  • @manikandan-cd3nw
    @manikandan-cd3nw Год назад +2

    Thanks for sharing this message broo ,this information will be save many people from the fake consultant and then I have been experiencing alot like related to the issue past years ! Be safe

  • @magaavishnurenganathan2438
    @magaavishnurenganathan2438 Год назад

    நன்றி நண்பா நல்ல அறிவுரை நீங்கள் செய்த உதவி 🎉

  • @nehamadullah
    @nehamadullah Год назад +1

    நன்றிகள் சகோ...மிகச்சிறப்பான விளக்கம்

  • @vimalrajjeevarathinam9882
    @vimalrajjeevarathinam9882 Год назад

    அருமை அருமை அண்ணா தகவல் கொடுத்தமைக்கு எனது தம்பதிக்கு வேலை தேடி கொண்டு இருக்கிறேன் அண்ணா ❤

  • @chitrapraba6662
    @chitrapraba6662 Год назад

    Super anna neega unmaiya solluringa enaku therinja sela person emanthurukanga neega correct ah solluringa

  • @melonmark1651
    @melonmark1651 Год назад +1

    Good luck bro thanks for information 🙏 👍 💯

  • @nimminimmi7268
    @nimminimmi7268 Год назад +1

    Bro really tnx for information 🎉❤❤❤
    Love you always bro

  • @RajRajhere
    @RajRajhere Год назад +1

    Anne🙏
    God Bless you! Palla perodda Familyaa Friends lifeaa neenga Saving..
    Scam Fraud Agencies pakkavaa Vloglla, ungaa videolla kizhee kizheennu kizheenga sure please Anne🙏
    God Bless you 🕉️

  • @nowfalnowf7450
    @nowfalnowf7450 Год назад +2

    Well done bro👍

  • @saravanansaravananc7196
    @saravanansaravananc7196 Год назад +1

    importent news for worker...good job bro...💥💥💥

  • @sharmila.padhipan.p8872
    @sharmila.padhipan.p8872 Год назад

    Brother nenga remba naila explain pannuringa, congratulations bro 🌹🌹🎊🎊

  • @mohanapriya5850
    @mohanapriya5850 8 месяцев назад

    Thanks anna good time la nalla news sonnadhukku nandri

  • @ansudigital4362
    @ansudigital4362 Год назад

    You are really really great bro.its my first time to see your video. Definitely need this video's now a days...hatts off too u brooo.

  • @malligamalliga4006
    @malligamalliga4006 Год назад +2

    Excellent, congrats 😊👏👏👏

  • @nelsonzion8271
    @nelsonzion8271 Год назад +1

    Congratulations good information thank's lot's

  • @venkatjyo94
    @venkatjyo94 Год назад +2

    youngster's ku thevaiyana advise 👍

  • @Ranjithavignesh2201
    @Ranjithavignesh2201 Год назад +1

    Anne Nenga Vera level na🙏

  • @warriors5411
    @warriors5411 Год назад

    தமிழ் இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு ரோல் மாடல் சகோ 🙏🙏🙏