ஓய்வு நேரங்களை வருமானம் ஆக்குவதற்கான சிறு முயற்சி | MUSHROOM WORKSHOP | SAHO CREATIONS
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- வீட்டில் இருந்தவாறே எளிய முறையில் தரமான காளான் உற்பத்தி பற்றிய வகுப்பு SAHO Creations-இனால் நேற்று (23.02.2024) அரியாலை ஸ்ரீகலைமகள் சன சமூக நிலையத்தில் நடாத்தப்பட்டது.
காளான் உற்பத்தி மூலம் சுயதொழில் ஆர்வலர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் திருமதி எஸ்.சுகந்தி (Director, Live Green Product) அவர்களால் இப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் குடும்பத் தலைவிகள் உட்பட பலரும் நற் பயன் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
chat.whatsapp....
SaHo Media
Face Book - / sahocreations
Tik Tok - / saho_creations
You tube - / @sahocreations
Contact Person - Sivanantham Virushan +94772487201
Facebook - / svirushan
நல்ல முயற்சி!
படத்தொகுப்பு அருமை!!
Thank you❤️
great video . i have a question to saho team , அரசாங்கத்தில் இருந்து தொழிலுக்காக நிலங்களை குத்தகைக்கு எடுப்பது பற்றி ஒரு காணொளி போட முடியுமா ? இது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா? யாழ்ப்பாணத்தில் கடல் கரை ஓரம் ,அல்லது எங்கும் நகரத்திற்கு உள்ளே .