அம்மா மடியில அவர் உயிர் போச்சு.. Lakshmy Ramakrishnan வாழ்க்கையில் இவ்ளோ சோகமா😭Most Painful Stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 206

  • @SampathKumar-fw1ct
    @SampathKumar-fw1ct Год назад +29

    நேரில் நின்று பேசும் தெய்வம்
    பெற்ற தாயின்றி வேறொன்று ஏது....🙏🙏🙏🙏🙏🙏

  • @kiyasme
    @kiyasme Год назад +7

    கவலைப்பாடாதீங்க medam. இறைவன் நல்லவர்களோடு இருக்கிறான்

  • @trsaba9412
    @trsaba9412 Год назад +10

    Lakshmi amma neengal needudi vaalga. Enakku ungalai romba pidikkum amma.

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 Год назад +7

    நீங்க சொல்றது உண்மைதான் எங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம் நானும் பூ வைப்பதில்லை என்ன உங்களுக்கு அண்ணா வாங்கி தந்தார் எனக்கு அம்மா வாங்கி தந்தாங்க எனக்கு தலை வாரி பூ வைப்பதில் அவங்களுக்கு அலாதி பிரியம் அவங்க இறந்ததுக்கு அப்புறம் நான் பூ வைப்பதை விட்டு விட்டேன் கோவில் கொடுக்கும் பூவை தவிர அம்மா இருக்கும் வரை நடமாடும் தெய்வம் இறந்தபின் நம்மோடு வாழும் தெய்வம்

  • @VimalaMathyiazhagan
    @VimalaMathyiazhagan Год назад +24

    மேடம் உங்க ள
    ரொம்ப பிடிக்கும் சூப்பர் ❤😂

  • @VV-xf6fg
    @VV-xf6fg Год назад +13

    She is my inspiration too! A person with good heart! God bless her and her family!

  • @ashmanish3495
    @ashmanish3495 8 месяцев назад +2

    I'm crying too when she cried 😢😢😢😢

  • @susaialangara6020
    @susaialangara6020 Год назад +11

    😥😥😭😭😭😭😭 வீடியோவில் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் கேக்கும் போதோ அழுதுட்டேன் mam கவலை கொள்ளாதீங்க mam அம்மா எப்போதும் துணையா இருப்பாங்க

  • @lin272
    @lin272 Год назад +12

    Such a brave, beautiful & honest lady❤

  • @ManishManish2023-i7d
    @ManishManish2023-i7d 11 месяцев назад +1

    Evlo peria words athu❤❤❤❤❤

  • @chandranisellamuthu3189
    @chandranisellamuthu3189 Год назад +3

    I am from Sri Lanka. Madam proud of you. I like you.

  • @ManishManish2023-i7d
    @ManishManish2023-i7d 11 месяцев назад +1

    Lakshmi mam always great human
    Oru chinna kulanthai

  • @nirmalajames8170
    @nirmalajames8170 Год назад +8

    Madam its really heart touching you spoke very true . ❤

  • @jagathratchagan2424
    @jagathratchagan2424 Год назад +4

    Well talented lady. Love u lot mam.

  • @GeethaBehindtheCam
    @GeethaBehindtheCam Год назад +43

    I have never seen a hardworking woman like you Lakshmi ma'am. You are definitely an inspiration to many women. It's heartbreaking to see her cry. As an immigrant, I can totally understand her feelings. What you said is so correct, life is all about relationships. ❤

  • @RushdhaIrfan
    @RushdhaIrfan 9 месяцев назад

    I love ur boldness.... Brave lady... ❤❤❤ U are My Inspiration❤❤

  • @thilakijc7776
    @thilakijc7776 Год назад +17

    எனக்கு வயது 69 என் அம்மாவை நான் ரொம்ப ரொம்ப இழந்து (11வருடம் கழிந்தது) மிகவும் (வார்த்தைகளில் சொல்ல முடியலை) தவிக்கிறேன் இப்போ போனஸ் வாழ்க்கைதான் இருப்பினும் prolong ஆகிட்டே இருக்கு எப்படா மரணம் வந்து என் அம்மாவ பார்ப்போம்னு இருக்கு அம்மா ஆவிக்கு என்னை தெரியுமான்னு புரியலை அம்மாமேல உள்ள பாசம் இப்படியெல்லாம் நெனைக்கிறது

    • @bharathikv8140
      @bharathikv8140 Год назад +1

      ஆறுதல்சொல்ல வார்த்தையில்லை.உங்கள் வயது எனக்கு.நான்நினைத்திருக்கிறேன் பலமுறை அம்மாயிருந்தால் போய் அழ வேண்டுமென்று ஆனல்இல்லையே.யிருக்கும்போது அருமைதெரியாத எதார்த்தம்.இமையமலையாகவுள்ளதுமனதில் பாரம்.😢😢😮😢😮😮😮😮😮😮😢😢😢😢😢😮

  • @gayatrisriram8935
    @gayatrisriram8935 Год назад +21

    Every women is a strong women if you can’t help them also its fine dont talk bad about them good people will not do it ,lakshmi mam is a bold women that tears are pain of the heart

    • @vasanthasenasrinivasan1991
      @vasanthasenasrinivasan1991 Год назад

      yes i too think of my mother every moment.vasantasena artiste and social worker from.Mumbai maharashtra

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад +33

    இதே போல் எங்க குடும்பத்திலும் மிகப் பெரிய சோகம்.2020 இல் 2 அண்ணங்களையும் எனது தங்கையின் கணவரையும் அடுத்தடுத்த 4 மாதத்தில் இழந்தோம். இழப்பு களின் வலியை உணர்ந்தவர் களுக்கு மட்டுமே நீங்கள் சொல்வது புரியும்.காலம் மாறினாலும் நம் நினைவுகள் என்றும் மாறாது.,z😭

    • @lawrences9125
      @lawrences9125 Год назад +4

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மிகப் பெரும் ஆறுதலையும் நிம்மதியையும் தருவாராக..என் வேண்டுதல்கள் எப்போதும் உங்களுக்காக இருக்கும்.

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Год назад +4

      உறவுகளின் இழப்பு என்பது தாங்கிக் கொள்ள முடியாது. அதேசமயம், நம்மை விடவும் துன்பத்தில் உள்ளவர்களைப் பார்த்து நாம் ஆறுதல் பெற முடியும். முடிந்தால் துன்பப்படும் எவருக்காவது நம்மால் முடிந்த உதவிகள் செய்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம்.

    • @agnesjohn9486
      @agnesjohn9486 Год назад

      I also lost my brother in 2017..cant bear

    • @VinothaSanju-ex4wu
      @VinothaSanju-ex4wu Год назад

      Lost my father and husband

    • @rkbt6684
      @rkbt6684 Год назад

      😢

  • @vasumathyram3666
    @vasumathyram3666 Год назад +24

    Mam don't cry, it's paining me.

  • @123cesna
    @123cesna Год назад +5

    திருப்பி திருப்பி அதே கேள்வி கேட்டு அழவச்சுட்டிங்களே....She is such a majestic personality ...

  • @nithyasivakumar5071
    @nithyasivakumar5071 Год назад +6

    You are amazing Lakshmi madam. Iam reminded of my past… I did my PhD when I was 38 .. I had a child who was 5 years…. Had to go through a divorce… but I finished my PhD…. Maybe someday I would be able to share my journey… every woman has an inherent power in them and that power is shown to the world when everything goes wrong in a woman’s life

  • @shan3277
    @shan3277 7 месяцев назад

    You are a great person love u always

  • @suryaraj8874
    @suryaraj8874 Год назад

    Yeppavum ungala bold ha parthuruken epo neenga aludhadhum nanum aludhuten.... U r very great mam love you amma

  • @janakigopalan1992
    @janakigopalan1992 Год назад +1

    Very inspiring person. May you always be happy 🙏🙏

  • @JayarakkiniJayarakkini
    @JayarakkiniJayarakkini Год назад +4

    Lakshmi mam azhuthathu parka mudiala, very strog person u r. Ethu than muthal muraiya parkiren. Ungalukkulum manithathanmai ulathu. U r great mam. Nanum en nilamai nithu azhuthen. Thank u mam.

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504 Год назад +37

    Such a bold Lady U are our role model 🙏

  • @aishuram6050
    @aishuram6050 Год назад +17

    அம்மா உடலால இல்லைனாலும் அவங்களுக்கு பிடிக்காதத பண்ண கூடாது

  • @joice3851
    @joice3851 Год назад +3

    Please don't cry😢 mam .I know you are an inspiration to many female. You are one and only i respect and admire ,as you have alot of potential. Keep up all your good work😅😅😅

  • @antibullshit594
    @antibullshit594 Год назад +4

    Lakshmi Ramakrishnan is one the most revered women of mine of all time! What an inspiration ma’am! 🙏❤️

  • @geethaprasad9775
    @geethaprasad9775 Год назад +2

    Beautiful Lady

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 Год назад +2

    I think this interview motive was to make Lakshmi cry .. questions were perfectly designed

    • @shansar79
      @shansar79 11 месяцев назад

      Yes, my thoughts the same.... questions were framed to bring her tears out!!!

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 Год назад +4

    Happy to see you Ma’am 🤗🥰 u’r miracle woman 🤩😊u’r my inspiration 😍 u Guide most people in good way 🫡✊✌️Thank you so much 🫡Love you from Sri Lanka 🤗😍🥰❤️👍

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 Год назад +4

    Super Lakshmi ma'am. Iron lady ❤

  • @Hannah-ks6iu
    @Hannah-ks6iu Год назад

    Most wonderful message sister I Like you God bless you take care

  • @jayeshjayesh8316
    @jayeshjayesh8316 Год назад +2

    Lakshmi mam❤❤❤❤

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Год назад +4

    Love you mam ❤❤❤❤❤

  • @BalaBala-lk8ty
    @BalaBala-lk8ty 6 месяцев назад

    Kavalai padadheenga madam God bless you I like you so much madam

  • @vijayarani5257
    @vijayarani5257 Год назад

    Ur speech shook my heart

  • @SivamaniSivam
    @SivamaniSivam 11 месяцев назад

    You are God

  • @JGomez-ji8zr
    @JGomez-ji8zr Год назад +1

    Your wander full woman God bless you 🙏🙏🙏 I love you mom

  • @ananthit9961
    @ananthit9961 Год назад

    Please mam don’t cry mam… nenga niraya women’s ku inspiration mam… u r great mam … love u mam…

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 Год назад +1

    Leximi
    Madam you are brave🎉🎉🎉🎉

  • @amaravathimdjalam7840
    @amaravathimdjalam7840 Год назад +1

    Yes Sis what you say is very very true.Taking care of our parents when they are around is very important and I feel its a pleasure to take care of them.Thank GOD for all the loving relations who truly carw for one andnother.

  • @vasusello4067
    @vasusello4067 Год назад +1

    Heart breaking

  • @gmeenasanthakumar686
    @gmeenasanthakumar686 11 месяцев назад

    I like you Laxmi mam please don't cry ❤❤❤

  • @SaranyaMegavarshan
    @SaranyaMegavarshan Год назад

    Ennoda vevarotherija varlu ennoda amma engakuda irrundhadhu illa nanga 3sister naga school padikra apa apro kalyanam panni kolandhadhaya pathuka kuda ennaku al illa na romba kasta patta innum kastapatutudha irruka ama irundha konjam illunga pudichirupagalo apdinu ennaku thonum amma i miss u ma lakshmi unga boldness enakuu romba pudikum l am inspiration with ur mam so God bless u

  • @Ps.rukmaniSivaramakrishnan
    @Ps.rukmaniSivaramakrishnan Год назад

    I am also palakkad iyer. I am reminded of my parents who is no more.

  • @LathaLatha-ys8gr
    @LathaLatha-ys8gr Год назад

    Amma ungakeda evalovo kathugalam maa naa unga video all papom neraya kathudom maa

  • @krishnasuna4939
    @krishnasuna4939 Год назад

    God bless you and your family mam❤❤❤❤

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz Год назад +1

    Soo true

  • @dsldurairaj3968
    @dsldurairaj3968 Год назад +2

    Super aa pathukuvara Amma vaa

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw 8 месяцев назад

    ❤❤❤super super ma

  • @padmapadmanabhan5954
    @padmapadmanabhan5954 Год назад +2

    என் பிள்ளைகள் என்கிட்ட பேசவே மாட்டாங்க. நான் ஒரு விதவை. எனக்கு பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க ஆசையா இருக்கு.என் நம்பர பிளாக் பண்ணி வச்சிருக்காங்க.57 வயசாகுது.2 வருஷமா வீட்டு வேலை செய்து வாழ்கிறேன். மனசு மரத்து போயிட்டு இருக்கு.

    • @puthiyaanubavangal
      @puthiyaanubavangal Год назад

      Kavalai vendam enru ungaluku naalai avarkaluku apothu unarvaargal

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 Год назад +1

    U r lucky.

  • @dhamodharan2005
    @dhamodharan2005 Год назад

    Good hearted Lakshmi mam

  • @Butterfly-cw3rd
    @Butterfly-cw3rd 11 месяцев назад

    Laxmi mam u r great ❤❤❤ love you . I wish in my Life period , i would like to meet you once. Really. Hope it will happen.

  • @THE._.BEAUTY._BFF
    @THE._.BEAUTY._BFF Год назад +10

    always ur inspiration Lakshmi mam❤❤❤

  • @Ennaththasolla
    @Ennaththasolla Год назад +9

    என்னைக்குமே என்னோட ரோல் மாடல் நீங்க தான் மேடம் Love you so much madam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cineplaybacksingersugantha4385
    @cineplaybacksingersugantha4385 Год назад +1

    Laxmi mam. Get relaxed. I lost my father 20 years ago, my brother 19 years ago. I thought atleast my dear mother was with me. She too died in may 23rd 2023. Am an orphan now. All my relations too left me. Now am still living as a vegetable, not knowing for whats my purpose on earth. I dont have anybody to console me. My path in life is a tough path. Crying for my mother. U need meditation. Am doing the same. According to Buddha's teachings, attachment is root cause of all sorrows. Pls be happy that u have husband & ur children for u. Each birth in this earth is not dependable. When their time finishes, they leave us 😢😥

  • @manikanta3505
    @manikanta3505 Год назад +1

    Laxmi mam allathiga plz ennaku allugaya varudhu 😭😭😭😭😭

  • @roomalmorais9517
    @roomalmorais9517 Год назад

    God comfort you and console you and wipe your tears away. So much truth n what you spoke.

  • @BavanibavaniBavani-e3f
    @BavanibavaniBavani-e3f 11 месяцев назад

    கவலபடாதிக.உக.அம்மாதுநயாகயிருபாக😢

  • @manjularoopkumar
    @manjularoopkumar Год назад +1

    Lucky mam u r ..... To have a mother nd family like this.... I am only girl child to parents but after marriage till now they will not talk much to me they dont to care me nly sons nd sons family they takecare ....

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Год назад +119

    துன்பம் இல்லாமல் யார் வாழ்க்கையும் இல்லை. யாருக்கு யார் ஆறுதல் கூற முடியும்..?? நீங்கள் வெளியே வந்து சொல்லிவிட்டீர்கள். மற்றவர்கள் அப்படி சொல்ல முடிவதில்லை.

    • @mamutha2122
      @mamutha2122 Год назад +2

      ஊட்டி காலை and a bit more about the fact that we have to 7AM the office to 6yfreeymibfdfullwhytythvedsinthveds

    • @puthiyaanubavangal
      @puthiyaanubavangal Год назад

      Really en vaalkai appadithan .elaigal manasuthan sumaithaangi athu alivathum ellai amaithiyaavathum ellai

    • @SubramaniSubramani-nq6rg
      @SubramaniSubramani-nq6rg Год назад

      ​@@mamutha2122qarz thus noor I'm Knmmmmlllpooiuuyyy EEERTYYUUIOa

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад +1

    வணக்கம் LRK மேம்
    வாழ்க்கையில் இன்பம் துன்பம் வரும் போகும், எல்லாம் இருந்தால் எல் லாரும் வருவாங்க, எது வும் இல்லை என்றால் யாரும் வரணும் எதிர் பார்க்கிறது தப்பு, மீறி யாரவது தோழமையுட ன் வந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் ஆகவே தனியாக வந் தோம் தனியாகவே..?!

  • @sangeethashalu9902
    @sangeethashalu9902 Год назад +4

    Ungaluku Nalla appa amma mam athinala solrenga

  • @roomalmorais9517
    @roomalmorais9517 Год назад +1

    How true. We do miss our beloved amma

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Год назад +12

    Its true I am 63 I still miss my mother.

  • @subbiraju6588
    @subbiraju6588 Год назад +5

    Yes it is true that we know the value and emptiness of the people. Last August my father passed away at the age of 93 before that he was hospitalized I am the second of five children in India and my siblings were abroad I. Couldn't believe it coz I have taken care of for few years so I really miss my dad very much parents traveled to together for 68 yrs my mother who is 83 misses my father

  • @dhivysk.d.dhivya901
    @dhivysk.d.dhivya901 Год назад +2

    I miss my mother

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 Год назад

    Madam people care of you madam no worry

  • @januvvs1734
    @januvvs1734 Год назад

    Mam, like you so much, don't cry... Kastma iruku,... 😢

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад

    Parvathy you look decent and good beautiful too today please keep it up

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Год назад +1

    👌👌❤️

  • @me-dt3do
    @me-dt3do Год назад +3

    Legend lady and very strong i salute her❤

  • @selviharitha5015
    @selviharitha5015 Год назад +20

    லட்சுமி மேடம் இவ்வளவு அழுத்தம் தங்களுக்குள் இருக்கும் என்று நினைக்க முடியாத

  • @madhumathi8907
    @madhumathi8907 7 месяцев назад

    Loosing dear ones to death in their young age.....no words to express. The pain will be carried till your death.

  • @ramanp.m7444
    @ramanp.m7444 Год назад +1

    Love you so much❤❤

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 Год назад +4

    Very honest speech ❤❤

  • @maragathamk2882
    @maragathamk2882 Год назад +1

    நேர் காணல் செய்பவர்கள் மகிழ்ச்சியான சமூகத்திற்கு பயன்தரக்கஊடஇய அனுபவங்களை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.துன்ப அனுபவங்களை தூண்டக்கூடாது.

  • @dsldurairaj3968
    @dsldurairaj3968 Год назад +4

    X feeling ya LR

  • @kirupalini4402
    @kirupalini4402 Год назад

    Hmm it's hard 😭, anchor dnt make lakshmy ma'am cry lah aiyoo. ❤

  • @jagadishm674
    @jagadishm674 Год назад

    Ungalukku nalla amma enakku be ani thevadiya tan ammava irukka ennoda jasellam tinnu ennaye ke alapadutara

  • @kannunasagounder5140
    @kannunasagounder5140 Год назад

    அம்மா எல்லா அம்மாக்களும் அப்படித்தான் என் அம்மா என் அக்காவிற்கு ஏழு டெலிவரிக்கும் முதல் டெலிவரிக்கு பார்த்ததுபோல் தான் பார்த்தார்கள் ஓவரா முக்கி முக்கி பேசுகிறீர்கள் அம்மா.

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh Год назад +1

    Vj dress looks good

  • @PRIYAMURALI_CBE
    @PRIYAMURALI_CBE Год назад +17

    ❤❤ inspiring women lakshmi mam

  • @dsldurairaj3968
    @dsldurairaj3968 Год назад +4

    Yun Amma omm u r husband such a good relationship ❤

  • @sreenarajp.k4015
    @sreenarajp.k4015 Год назад

    Lots of love mam❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @JayarakkiniJayarakkini
    @JayarakkiniJayarakkini Год назад +2

    Unga show miss panrom. I loss my daughter in 30 years old, lost year December. That's time, i will thought y'r self mam .when will u start the solvathellam Unmai . Please start,& solve the people's problem.

  • @swarnalathak6922
    @swarnalathak6922 Год назад

    Mam..

  • @gokila4092
    @gokila4092 Год назад +4

    Lakshmi. Ma you are Loveable person ❤️❤️❤️

  • @mininair6809
    @mininair6809 Год назад

    Mini no aama mini lakshmi madams

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 Год назад +4

    Ennoda amma ku ennoda akka va dha pudikum enna suthama pudikala ippa varaikum avlo kashta paduthuranga avlo kodumai paduthuranga akka ku ellam seiranga ennaku eppa um onnum seiya matanga😢

    • @spicecurriesandmore5898
      @spicecurriesandmore5898 Год назад +1

      Ennaku 21years irundhu husband illa na single parent dha ennaku two daughters age 48 ippa varaikum daily avlo kashtam avlo kodumai dha anupavikeren oru sambalam illadha veylakariya dha iruken oru pottu oru blouse bit kuda ennaku en ponnugalukum seiya matanga na dha earn pannuren solla kuda yarrum illa

    • @anshipillai
      @anshipillai Год назад +1

      Its alright sister.. don’t worry mela kadavul irukanga.. ellamey paathukitu thaan irukanga

    • @spicecurriesandmore5898
      @spicecurriesandmore5898 Год назад +1

      @@anshipillai ennaku kadavul mattum dha thunai daily aluvara yarrukum erakam illa appadi pesuranga enga akka America la iruka 22 age la avaluku oru ponnu iruku ana ava 51 age la second marriage panni kitta ana na 21years la husband illa avlo kashta Patten apa kuda family friends krytanga unnod aha chinna ponnuku Kalyanam Pannu nu enga amma appa ava kashta padanum nanga pakkanum nu ennaku neyra solluvanga enga amma unnaku unnoda ponnuku oru nalladhu na uiroda irukara varaikum panna vida matte nu solluvanga ennoda ponnu kalyanam kuda ninutu kasu illama

    • @spicecurriesandmore5898
      @spicecurriesandmore5898 Год назад +1

      Ennoda ponnu ku kalyanam kuda ninutu

  • @anandhithirumalairaj7699
    @anandhithirumalairaj7699 Год назад

    My life is also same like ur life we were four daughters with one boy even we lost our brother same like u

  • @bhanumathiseenu3816
    @bhanumathiseenu3816 Год назад +1

    🧚🏻✝️☦️✝️🧚🏻🤱🙏🤱 YESMA ITS REAL.THANGAL KANNERIL KANGALUKKU PULAPHADATHA
    ANBHU SHOGANGAL.DEFFENETLY
    GOD'S GRACE AND MERCY ALWAYS
    WITH YOUMA WHISH YOU ALL THE BEST 💐🙌💐GOD 💐🙌🙌🙌💐YOU

  • @coolelectromagnet
    @coolelectromagnet Год назад

    What sort of questions are these? Trying to get a reaction from her and asking questions that will make anyone cry.

  • @fathimas168
    @fathimas168 Год назад +1

    Pettis edukum thangachi sari blows matha allah

  • @ManishManish2023-i7d
    @ManishManish2023-i7d 11 месяцев назад

    Episode #solvathelem unmai
    Avnga entha alavuku emotional ah eenthalm
    Handle pana vitham manasuku aruthala ernthuchu antha kolanthayoda name mahalakshmi
    Ipo peria pona irupanga nalla positionla nu nmbrom
    Mother kolanthaya ithu en kolanthamari evlo nan kudavachupa yarum mudiathuthunu sna nu solvnga

  • @subasuba1977
    @subasuba1977 Год назад +3

    Mam you are my role matol 🎉🎉