மாங்கல்ய பலம் கூடும் காரடையான் நோன்பு | Karadaiyan Nonbu Story, Pooja Benefits | Lakshmi Manivannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #pooja #KaradaiyanNonbu #mangalyam
    #dheivamtv
    மாங்கல்ய பலம் கூடும் காரடையான் நோன்பு | Karadaiyan Nonbu Story, Pooja Benefits | Lakshmi Manivannan
    21 முறை சொல்ல வேண்டிய ஸ்லோகம் :
    மங்களே மங்களாதாரே
    மாங்கல்யே மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேசி
    மாங்கல்யம் தேஹிமே ஸதா
    3 முறை சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
    ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்
    சரடு கட்டி கொள்ளும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் :
    தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
    பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா

Комментарии • 1