மாதா பாதத்தில் புனித எண்ணெய் பொங்கி வழியும் அதிசயம் | Miriyam TV | ஆண்டிபட்டி | Fr.Arulraj |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 256

  • @francisxavierfrancisxavier5698
    @francisxavierfrancisxavier5698 2 года назад +3

    அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @anthonyaugustineaugustine592
    @anthonyaugustineaugustine592 2 года назад +2

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இயசுவிக்கே புகழ் ஆமேன் மரியோ வாழ்க ஆசிர்வதியும் அம்மா 🙏

  • @savarimuthuarula3271
    @savarimuthuarula3271 2 года назад +3

    அடைக்கல அன்னையே எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்தில்உள்ள அனைவருக்காகவும் வேன்டி கொள்ளும் ஆமென் ....

  • @amalasamson3132
    @amalasamson3132 2 года назад +14

    நன்றி அம்மா மாதாவே வாழ்க ஆமென் அல்லேலூயா எங்கள் அனைவருக்கும் உமது பாதுகாப்பு தந்து ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி அம்மா மாதாவே வாழ்க

  • @premaalphonse2378
    @premaalphonse2378 2 года назад +2

    Yesuke pugall mariye vaalgaye Amen thanks Fr

  • @jogod642
    @jogod642 2 года назад +1

    அன்பு தாயே! எனக்கு சொந்த வீடு கிடைக்கவும் கடன் பிரச்சினை நீங்கி செல்வம் செழிக்க அருள் தாரும் ‍.

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 года назад +1

    ✝️ஆவே மரியா வாழ்க ஆமென் ஜீசஸ் ✝️👑👑👑👑👑👑👑🎈🎈🎈🎈♥️♥️♥️♥️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕯️🕯️🕯️🕯️👏👏👏👏👏👏👏👏😥😥😥😥😥😥😥😥😥

  • @SriniAk1974
    @SriniAk1974 2 года назад +1

    Amen amen amen

  • @Rajaraja-bc3pn
    @Rajaraja-bc3pn 2 года назад +2

    அடைக்கல அன்னையே எனக்கு பக்கவாதம் நேயை குனமாக்கியருளும் அம்மா .

  • @smothimamichael8427
    @smothimamichael8427 2 года назад +2

    ஆமென் மரியே வாழ்க

  • @prabhaprabha7594
    @prabhaprabha7594 2 года назад +5

    Ave mariya

  • @rochegilbert3014
    @rochegilbert3014 2 года назад +2

    அருள் நிறைந்த அம்மா மரியே வாழ்க

  • @gracerathinam6159
    @gracerathinam6159 2 года назад +3

    அம்மா தாயே என் மகள் இழந்த வாழ்க்கையை புதுப்பித்து தாருங்கள்.உமக்கு கோடி நன்றிகள்.

  • @deepakb6299
    @deepakb6299 2 года назад +5

    Please save this people Jesus

  • @sagayarani4600
    @sagayarani4600 2 года назад +6

    Maria vazhga

  • @francisnayagam5738
    @francisnayagam5738 2 года назад +7

    அன்பு தாயே என் அடிவயிற்றில் இ௫க்கும்வீக்கம்அருவைசிகிச்சையின்றிமருந்துமாத்திரையினால்குணமடையவம், பிள்ளைகள், பேர பிள்ளைகள், மருமகன்கள்எல்லோரையும்நிறைவாகஆசீர்வதிக்கஉம்தி௫மகன்எங்கள்மீட்பருமானஇயேசுவிடம்பாிந்துபேசும்அம்மா. மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ். இயேசுவுக்கே நன்றி.

  • @ammumary6483
    @ammumary6483 2 года назад +1

    Amma jesuvin thaaye emakku poorana sukam thaarum amen

  • @marylourthu5110
    @marylourthu5110 2 года назад +3

    🙏 matha enggelukake vendikolum
    Amen.

  • @helanbenciya.j664
    @helanbenciya.j664 2 года назад +4

    அம்மா அடைக்கல அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்...

  • @selvipushparaj7219
    @selvipushparaj7219 2 года назад +2

    Ave Maria. Pls Bless and remove alk my children's problem and also heal my sicknesses dear Mother.Amen.

  • @gracychannel6170
    @gracychannel6170 2 года назад +2

    Ave Maria
    I prayed today my big problem solved. Ave Maria.
    Amen

  • @nikashnikash3653
    @nikashnikash3653 2 года назад +2

    Dear mother mary gd morning..pls ask ur son jesus to keep me from sickness .Ask ur son jesus to give workers to work in ur sons church.Everyday i'm staying in the church.Mother mary pls pray for me ..thank you mum.

  • @gasparthomas4526
    @gasparthomas4526 2 года назад +5

    Amma Marie Vazhga 🙏
    Pray for my family 🙏 Thanks God

  • @susilavarun6485
    @susilavarun6485 2 года назад +1

    ஆமென்

  • @johnstephen5840
    @johnstephen5840 2 года назад +2

    நல்ல வியாபாரம் நடக்கட்டும்

  • @aabsaabs2156
    @aabsaabs2156 2 года назад +2

    Amma nandri

  • @rubykiruba3659
    @rubykiruba3659 2 года назад +5

    Jesus Christ is the only saviour. Only he can heal all sickness from the people.

  • @smsivakumarsavarimuthu598
    @smsivakumarsavarimuthu598 2 года назад +1

    அருட்தந்தையே
    எனது Cancer பிரச்சினையிலிருந்து முற்றிலும் குணமாக அன்னையிடம் எனக்காக மன்றாடுங்கள்

  • @elizabethrani342
    @elizabethrani342 2 года назад +1

    மரியே வாழ்க

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 2 года назад +3

    Thank-you 🙏 AVE MARIA 🙏 god 💚 bless 👍 you 🙏 jesus

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +19

    அம்மா அடைக்கலத் தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

    • @berith0118
      @berith0118 2 года назад

      Unaku jabam seiya theriyaadu

  • @jenisgalatta5983
    @jenisgalatta5983 2 года назад +1

    தாயே எங்களுக்காக வேண்டிகொள்ளும்

  • @jjtmtj4064
    @jjtmtj4064 2 года назад +2

    Ave Maria. Amma thaye engal mel irakamaiirum. Kulanthai ilathavangaluku kulanthai varam thanga. Kudumpathila otrumaium santhosamum kidaika uthavi pannunga. Nalla sugam kodunga. Engalukaka unga pillai kitta vendi kollunga

  • @s.stephendominicsavio5301
    @s.stephendominicsavio5301 2 года назад +1

    Ave Ave Ave Maria

  • @brajini76
    @brajini76 2 года назад +1

    Amma mamariye ennai gunamakkum amma ave mariye❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏

  • @victoriyadass117
    @victoriyadass117 2 года назад +1

    Only one God Jesus

  • @princyalex2895
    @princyalex2895 2 года назад +5

    Ave Maria ❤️

  • @jakulinerani8111
    @jakulinerani8111 2 года назад +1

    அணைக்கும் அடைக்கல அன்னையே என் மகனுக்கு உமது அருளால் நெட் தேர்வு தேர்ச்சி பெற்று நல்ல வேலை கிடைக்க மன்றாடுகிறேன்.

  • @susaianand8528
    @susaianand8528 2 года назад +2

    Amen 🙏

  • @roselinexavier1396
    @roselinexavier1396 2 года назад +3

    Praise and thank the Lord. Ave Maria!

  • @salufashion
    @salufashion 2 года назад +2

    மரியே வாழ்க 🙏எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே

  • @jabasthiammalxavier7404
    @jabasthiammalxavier7404 2 года назад +5

    அம்மா மரியே வாழ்க.

  • @magthalinrani105
    @magthalinrani105 2 года назад +5

    Ave Maria 🙏🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +3

    Yesappa Jesus bless all

  • @dmiserv2093
    @dmiserv2093 2 года назад +3

    People who don't believe in mother Mary Of course they don't believe in their own mother!!Hail Mary, full of grace, the Lord is with thee; blessed art thou among women and blessed is the fruit of thy womb, Jesus. 🙏 when your body in pain pray the Rosary regularly you will feel the difference and confidence!!!cuz mother Mary is praying to Jesus for us. Ave Ave Maria ❤️

  • @chandrakalar2069
    @chandrakalar2069 2 года назад +1

    மாதா தாயே என் பொண்ண வரவயி மாதா நான் கிறிஸ்தவ மதமாக மாறிவிடுகின்றன ஏனக்கு அருள் தருவாயாக ஆமே

  • @ranifathima7946
    @ranifathima7946 2 года назад +1

    🙏🙏Maria valga

  • @kumaradass3201
    @kumaradass3201 2 года назад +1

    எல்லாம் சைத்தான் வேளைதான் மக்களே உஷார்

  • @shiranisegar6634
    @shiranisegar6634 2 года назад +7

    Praise the Lord. மாதாவே எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும்.

    • @pr.abrahamjebakumar3186
      @pr.abrahamjebakumar3186 2 года назад +2

      அப்ப ...இந்த மாதா இறைவன் இல்லை.....அவங்க எந்த இறைவனிடம் வேண்டினர்...அவரையே வணங்கலாமே

    • @josephselvanayagam7466
      @josephselvanayagam7466 2 года назад +1

      Mother Mary pray for us Avw Maria

    • @pr.abrahamjebakumar3186
      @pr.abrahamjebakumar3186 2 года назад +2

      @@josephselvanayagam7466 mother mary never pray for you...You must must pray for yourself..And your family.....Mother mary died.....But Jesus only alive.....He died and rose again....He only protect you......How can mary protect you...She died......Read bible carefully....

    • @shiranisegar6634
      @shiranisegar6634 2 года назад

      @@pr.abrahamjebakumar3186 மாதா ஒரு நாளும் தன்னை இறைவன் என்று சொன்னதில்லை. ஆனால் அந்த இறைவனையே தன் வயிற்றில் சுமக்க பேறுபெற்றவர். மாதா பிறக்கும் போதே இறைவனால் தெரிவு செய்யபட்டு விட்டார். உங்களை பெற்ற தாயை மதிப்பீர்கள், மற்றவர்கள் அவமானபடுத்த விடமாட்டீர்கள். அப்போ நினைத்து பாருங்கள். இறைவன் உங்கள் கருத்தை ஏற்பாரா. இறைவனின் தாயை நீங்கள் புறக்கணிக்கலாமா

    • @ephinm8978
      @ephinm8978 2 года назад

      @@shiranisegar6634 mother Mary is the vessal used by God to reveal god in flesh in the name Jesus Christ. We should honour mother marry. But we should pray only to God who came in flesh as Jesus Christ. Died and resurrected in spirit and being as God in spirit in these days in this World. Bible says the Lord is spirit and where the spirit if the Lord is there is liberty. God in glory we call him as heavenly father. God in flesh we call as Jesus Christ. God in spirit we call as holy spirit. As we can see our body, we can see God in flesh. As we cannot see our spirit, we cannot see God in spirit but we can fell as we feel out spirit in us. As we cannot see our soul, we cannot see god in heaven who is heavenly father.

  • @reginaregina6632
    @reginaregina6632 2 года назад +1

    Ave Maria

  • @shynimary6035
    @shynimary6035 2 года назад +1

    Amen 🙏 Amma mariye vaazhga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranijaya3860
    @ranijaya3860 2 года назад +1

    இயேசுவுக்கேபுகள்மரியேவாழ்க

  • @marychristina4671
    @marychristina4671 2 года назад +1

    Yeasuvikke Pugz Mariya Vazga 🙏🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @antongeo4703
    @antongeo4703 2 года назад +1

    Matha vazhga mariye vazhga.🙏🙏🙏

  • @catherinesura585
    @catherinesura585 2 года назад +5

    🙏🏻🙏🏻🙏🏻

  • @mesias6412
    @mesias6412 2 года назад +3

    அம்மா மரியே உங்களது மாசற்ற இருதயத்திற்கு என்னையும் குருக்கள் அனைவரையும் கம்யூனிஸ்ட் ரஷ்யாவையும் அர்பணம் செய்கிறேன் அம்மா - ஆமென்.

  • @sopisopi6241
    @sopisopi6241 2 года назад +4

    We trust only Jesus, uruwa valibad vendaam

  • @jesuiruthyajainmilton9365
    @jesuiruthyajainmilton9365 2 года назад +2

    Amen

  • @dianavictor342
    @dianavictor342 2 года назад +2

    அடைக்கல அன்னையே என்னை குணமாக்கும். என் மகன் glaxonகு திருமண காரியம் கூடிவரச்செய்யும். நல்ல பதில் தாரும் தாயே

  • @jansirani9045
    @jansirani9045 2 года назад +1

    Avey maria

  • @pushpavalli5390
    @pushpavalli5390 2 года назад +1

    Oh lord Mary matha alleluuya bless my family thaye

  • @arokiajacob9084
    @arokiajacob9084 2 года назад +5

    Ave maria amen

    • @smilekutty4999
      @smilekutty4999 2 года назад

      Amma en kanavaruku tholil nadakanum En kanavaruku udal ulla sugatha kudunga En kastam ellam nekki thanga amma

  • @mariaarul9992
    @mariaarul9992 2 года назад +4

    Ave maria pray for me healing from skin problems with my body Amen 🙏🌹🙏Malaysian

  • @sathishimman1281
    @sathishimman1281 2 года назад +1

    Amma mariye valga

  • @gnanapragasamgnanatheepann6563
    @gnanapragasamgnanatheepann6563 2 года назад +9

    Ave maria.. praise the lord

  • @arulfrancis1685
    @arulfrancis1685 2 года назад +3

    AVE MARIA PRAY FOR US

  • @charlinrapheal9017
    @charlinrapheal9017 2 года назад +1

    AVE Maria

  • @athisayas4936
    @athisayas4936 2 года назад +1

    புனித அடைக்கல அன்னையே எனது சகோதரர் லோகேஷ்ற்கு நல்ல திருமண வாழ்க்கை அமைய இறைவனிடம் மன்றாடுமம்மா.

  • @juliamary3671
    @juliamary3671 2 года назад +5

    Praise the lord

    • @mosespeter4946
      @mosespeter4946 2 года назад +1

      Adaikala annnai Maria pray for my daughter Ancy Shilpha give good health and job please

  • @francissusai
    @francissusai 2 года назад +13

    இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க!!

  • @arokiaraj9447
    @arokiaraj9447 2 года назад +5

    Ave Maria thank you Jesus💐🙏

  • @jeyachandran9316
    @jeyachandran9316 2 года назад +5

    Thanks the Lord.

  • @Joalnirurami
    @Joalnirurami 2 года назад +5

    Mother Mary bless each and every one of us. V believe in you. You are the one who can wipe away our tears. Bless our family and the whole world which is suffering because of corona virus. Chase away from this world this deadly vires. Ave Maria.

  • @shajs2678
    @shajs2678 2 года назад +14

    Only Jesus can deliver you from all your sickness, addictions and ur personal problems. No one intercedes for u when u speak to ur own worldly father. Likewise we can directly speak to our Heavenly Father because we are His children.

    • @ArunBcm
      @ArunBcm 2 года назад +1

      Hmmm 😭

    • @joeldeepanroberts8261
      @joeldeepanroberts8261 2 года назад +1

      Rightly said
      There is nothing called co redeemer in the Bible.
      Repent for the Kingdom is near.

    • @angelpraveena9100
      @angelpraveena9100 2 года назад

      Exactly.. even Mary was waiting for the saviour to come to save the world .. Then how come she will be A God .. I really respect Mary.. she took a stand for Christ .. but only thorough christ we receive everything..

    • @selvas4129
      @selvas4129 2 года назад

      Mother mary is the connecting bridge between heaven and earth. Jesus will come only at the end of the earth. If you visit Velankanni one tkme, you can feel something inside your heart and mind. Ypu can feel that. Please visit there one time.

  • @amen-jenni
    @amen-jenni 2 года назад +2

    Amen thank you so much

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 2 года назад +21

    அருள் நிறைந்த மரியே வாழ்க

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 2 года назад +1

    Ave Maria! Ave Maria!!! Ave Maria!!!

  • @Goatmusic7292u
    @Goatmusic7292u 2 года назад +1

    Amma Ave Maria

  • @brianvacancies4307
    @brianvacancies4307 2 года назад +1

    Amma Thayae.
    Kindly bless my sister-in-law Anburose she is suffering from kidney disease.

  • @Jk-uu8ul
    @Jk-uu8ul 2 года назад +1

    Ave Maria vazhga

  • @agathamaryfrancis5134
    @agathamaryfrancis5134 2 года назад +1

    All glories to God , Ave Maria Amma pls pray for so n marriage, here my teaerful prayer ma to bless my son... 🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @lilysahayamary27
    @lilysahayamary27 2 года назад +1

    🙏 🙏 🙏 🙏 🙏 amen amen

  • @gnanarajdaniel206
    @gnanarajdaniel206 2 года назад +8

    Let us take our heart ❤ to Jesus Christ 🙏💓❤💖♥

  • @lewynpaul7936
    @lewynpaul7936 2 года назад +3

    Ave Maria.pray for us.lift up my family from all the troubles.

  • @tharunleanord6757
    @tharunleanord6757 2 года назад +8

    Ave Maria mother of Jesus pray for us ma 😭🙏🏻🙏🏻🙏🏻

  • @josephmaria2945
    @josephmaria2945 2 года назад +6

    அம்மா எனது கடன் தீரும் மரியே வாழ்க

    • @angelrani5368
      @angelrani5368 2 года назад

      நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்ற வசனத்தை சொல்லி ஜெபியுங்கள்

  • @skanna8721
    @skanna8721 2 года назад +2

    Amen ave maria

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +7

    🌹🙏🙏🙏🌹

  • @fredricrk7962
    @fredricrk7962 2 года назад +1

    Ave maria

  • @ivaniruthayaraj4631
    @ivaniruthayaraj4631 2 года назад +2

    Amma Mathavae Mariyae vazgha Blessed Mother deliver us from all dangers evils calamities disaster misfortunes mishappenings, curses of the laws of poverty sickness and diseases. Bless with the double portion of your loves grace and Blessings and answer our prayers and fulfill are our desires in Christ Lord Jesus your loving Son Amen.
    Please Help me get the full amount of 9lakhs on 25/2/2022. AVE AVE AVE MARIA AVE Amen

  • @jeyakingston7759
    @jeyakingston7759 2 года назад +4

    Ave Maria..Praise the Lord

  • @sramirtham2975
    @sramirtham2975 2 года назад +1

    அம்மா மரியே வாழ்க. உமது மகிமை தொடரட்டும்.

  • @rochegilbert3014
    @rochegilbert3014 2 года назад +1

    அம்மா மரியே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ பரிந்து பேசுங்க அருள் நிறைந்த மரியே

  • @antonyantony1701
    @antonyantony1701 2 года назад +5

    மரியே வாழ்க இயேசு வுக்கு புகழ்

  • @ranijaya3860
    @ranijaya3860 2 года назад +1

    புனித அடைக்கல அன்னையேஎன்மகளுக்குஇருக்கும்நோயிலிருந்துசுகம்அகிடைக்கபுதுமைசெய்யும்தாயே மரியேவாழ்க

  • @muruganthomas66
    @muruganthomas66 2 года назад +2

    இயேசு மட்டும் தான் தெய்வம் மரியாள் மனுஷி எண்ணெய் வடிவது பித்தலாட்டம்

  • @johnjagan5238
    @johnjagan5238 2 года назад +6

    Amen!!!
    This happenes every year in my home!! Oil is still coming on mother Mary..
    From Bangalore

  • @aabsaabs2156
    @aabsaabs2156 2 года назад +3

    Save the world from the corona and omigron amma

  • @vjcreations7256
    @vjcreations7256 2 года назад +4

    Mumma Mary 🙏 You are our hope and strength at all times 🙏

  • @brosathees
    @brosathees 2 года назад +4

    Jesus coming soon.amen