எனக்கு நீண்ட காலமாக யூதர்கள் வழிபாட்டு முறைகளையும் அவர்கள் கலாச்சாரம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போது அவர்கள் வழிபாட்டு முறைகள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
யூதர்களின் வழிபாடு முறை சைவ தத்துவத்தின் ஒரு பகுதி மட்டுமே. யூதர்களின் தத்துவமான Sefirot மற்றும் ஆபிரகாம் சார்ந்த The Book of Formation, Adam Kadmon, விக்கிப்பீடியாவில் தேடி படிக்கவும். நிறைய ஒற்றுமைகள் பார்க்கலாம். Chapter 6,7,8 Book of Moses Black Yajurveda தொடர்புடையது. பைபிளிலின் புதிய ஏற்பாட்டில இருப்பது வைதீக தத்துவத்தின் ஆத்ம போதும். பைபிளில் இறை தூதர்கள் என்று சித்தரிக்ப்படுவது அனைத்தும் முழுக்க முழுக்க இந்து மதத்தில் கீழ் மட்டத்தில் இயங்கும் சாமியார்கள் தொட்டு ஆன்மீகத்தில் உயர் நிலைகள் அடைந்த குமாரர்களை தான் குறிக்கிறது. இந்துக்கள் மதம் மறி செல்ல தேவையே இல்லை. 2009 ஆண்டு அமெரிக்க Ecclesiastical Church of USA தலைவர் இந்துக்களை மதம் மாற்ற தேவையில்லை என்று கூட அறிக்கை விடுத்தார். யூதர்களும் ஒற்றுமைகளை ஒப்புக் கொண்டு உள்ளனர். அவர்களும் 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்து மத நூல்களை படித்து வருகின்றனர். அவர்களின் போதனைகளையும் மாற்றி அமைத்தும் உள்ளனர். யூடியூபில் நிறைய காணொளிகள் காணலாம்.
உலகில் தொன்மையான யூதம் பரிசுத்தமாக காணப்பட்டது (கிறிஸ்தவத்திற்கு முன்) இன்றும் நல்லவர்கள் உள்ளனர் அதே போல் நன்றி செய்தவனின் நிலத்தை கைப்பற்றி , தம் சுதந்திரம் ,உரிமைகளிற்கு போராடும் வீரர்களிடம் தோல்வியை தழுவி அதை பொருட்படுத்தமுடியாது அப்பாவி பெண்,பிள்ளை,மக்களிற்கு அநியாயம் இழைத்துக் கொண்டும் உள்ளவர்களும் உள்ளனர் .. இவர்கள் தம் வரலாற்றை மறக்கக்கூடாது இறைவனிடம் அத்து மீறியோராவர் ;இதனால் பல துன்பங்களை சந்தித்த வண்ணமே உள்ளனர் . இனி மற்றொரு முறையும் சுதநீதிரம் அதன் அங்கீகாரத்தை(பாலஸ்தீனம்) பெறும் போது இவர்கள் கைசேதப்படுவர் .இவர்களே அறிவர் அநியாயக்காரனிற்கு ஒரு போதும் வெற்றி கிடையாது என்பதை😊
மிகவும் அருமையான விளக்கம் நன்றி. ஓ தேவனுடைய கிருபை ,இரக்கம் நினைக்கிறேன் .என்ன தான் வழிபாடு செய்தாலும் இயேசு கிறிஸ்துவின் இரத்தால் மீட்கப்பட்ட மக்கள் பாக்கியவான்கள் . அவரே வழி சத்தியம் ஜீவன். என் உள்ளம் தேவனை நோக்கி நன்றி சொல்கிறேன் என்னை தேடி வந்த தெய்வம்.
மிக அருமை சகோதரரே! இன்றும் கடவுள் சொன்னபடியே அவரை ஆராதிக்க rituals ( 4000 ஆண்டு பழமை() செய்தாலும் மக்கள் தொகையில் மிகவும் குறைவாக இருப்பினும், உலகத்திலேயே அனேக காலகட்டத்தில் சித்திரவதைக்கு ஆளாகி அழிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இன்று உலகத்திலேயே முதலிடத்தில்: படிப்பு, விவசாயம், அறிவியல்,Technology, defence, It, software, ராணுவம்,தேசப்பற்று, சம உரிமை, உளவாளிகள்,பொருளாதரம்... அனைத்திலும் மிகமிக சிறப்படைந்திருக்கும் ஒரு இனம் யூதஇனம் தான் கடவுளின் பிள்ளைகள் என்று உலகத்திற்கே எடுத்து சொல்லிக்கொண்டிருக்கும்.....
யூதர்களின் வழிபாட்டு முறைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆசை இருந்தது. ஆங்கிலத்தில் தான் இருக்கும் என நினைத்தேன் தமிழில் விளக்கியதற்கு மிக்க நன்றி சார்.
@@isaig892 உண்மை தான். யூதர்களுக்கு உலகில் முழுமையாக அடைக்கலம் தராத போது ஃபாலஸ்தீனர்கள் இரக்கப்பட்டு அடைக்கலம் தந்ததற்கு அவர்களையே தங்கள் சொந்த நாட்டில் அந்தியர்களாக்கி கொடுமைபடுத்துகிறார்கள்.
என்னடா இயேசுவை யூதர்கள் ஏற்பது கிடையாது. யூதர்கள் மதம் கடவுள் வேறு. இயேசுவை சதி செய்து சிலுவையில் அடித்து கொன்றவர்கள் யூதர்கள் தானே? ஆனால் கிறிஸ்தவர்கள் மிசெனரிகள் தங்களுக்கு கிடைக்கும் பணத்திற்கு வேண்டி யூதர்களை தூக்கி தலையில் வைக்கிறார்கள்.
Jesus Christ is not a prophet. It was never said like that in Holy Bible. He is mentioned as Saviour, Begotten Son of God and finally God Himself.....there are many references Unless and until you read the Bible fully from Genesis to Revelation. Amen
Good clarification Allah is one and only From Adam Noah Moses Abraham Esa final messenger Muhammad According to Islam 25 messengers Believe it or Leave it Don't argue it Allah bless you all Assalamu Alaikum Warahmathullahi Wabarakathuhu Peace be upon you
யுதார்களின் வழிபாட்டை அறிய வைத்தத்துதுக்கு நன்றி 🙏🏻.. ஆனால் கர்த்தரால் பரிசுத்த படுவதுவதற்கு அவர் மாமிஷமும், ரெத்தமும் அவசியம்.. நீங்கள் மனம் திரும்ப pray 🕊️பண்ணிக்கிறேன்.. ஆமென்
யூதமும் புத்த மதமும் ஒரே போதனைகளையே உலகிற்கு போதிக்கிறது அன்பு அமைதி இரக்கம் ஒழுக்கமான வாழ்வியல் நெறிமுறைகள் இதனையே மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகிறேன்
ۚ 4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
سَلْ بَنِىْٓ اِسْرَآءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍ بَيِّنَةٍ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன். (அல்குர்ஆன் : 2:211)
யூதர்கள் சொல்வதெல்லாம் சுல்தான் வேலைகளாக சொல்கிறார்கள் செய்கிற வேலைகள் எல்லாம் சைத்தான் வேலைகளாக கேடுகெட்ட வேலையாக உலகில் மக்கள் வாழ முடியாத அளவுக்கு தள்ளப்பட்ட இந்த யூதர்களுடைய
அருமையான video பார்க்க கிடைத்தமைக்கு நன்றி. பழைய ஏற்பாட்டின் சங்கீத புத்தகத்தில் 2ஆம் அதிகாரம் கடைசி வசனம்.. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியில் அழியாமலும் இருக்குபடிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியம்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்... எல்லா யூத ஜனங்களும் தேவனை அண்டிக்கொள்ளவும் அவர் பாதத்தை மட்டும் முத்தம் செய்யவேண்டும். எருசலேமுக்கு சமாதானம் கிடைக்கவும் நாம் ஜெபிப்போம்.
I am a Christian. I love Jews and islams. We all are coming from one father as per history. Better we all will live together peacefully and happily in the world
யூதர்களின் கடவுள் தான் மெய்யான கடவுள் என்று நினைக்கிறேன் சிறிய தேசமாக இருந்தாலும் எத்தனை அரபு தேசங்கள் ஒன்று கூடி வந்தாலும் அவர்கள் தான் எப்போதும் ஜெயிக்கிறார்கள் ஜெயிக்கிறார்கள்
Excellent Brother. God bless you. Till today, we Christians don't know the Jews synagogue is in India, in Kerala, also happy to praise God in Tamil speaking Jewish worshipping. Thank you Bakthakumar & family, Ranipet, Tamilnadu
For everyone, their region is only the real, and truthful . Hindus say, the first religion is hindu and they are cultured. We Catholics say there is only one God, Jesus sent by God to change the sinners and Jesus's will come back for final judgment and those who follow Jesus they can only go to heaven. But Muslims say their prophet only true. Finally, cultured people goes to heaven.
Ibn Sharib narrated, Ibn Abdul Talib said: “Always when his wives had their period, I saw the Prophet (pbuh) near by his camel herd. There he had lovingly intercourse with the female animals, sometimes he also turned towards the young animals of both sexes.”
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 6 Jesus said to him, “I am the way, the truth, and the life. No one comes to the Father, except through me. JOHN 14:6
Apadina neenka innum thorava sariya padikkalanu arththammmmm.... Jews than intha world la top most knowledge people ... But world biggest fool. People is jews than.... Yaaro evano sonnatha apadi pidichikittu vaazha koodathu... Konjamavathu arivu iruntha athai use panni ethu unmai and ethu poi nu test pannanum Un kadavul un paarampariyam...
For to us a child is born, to us v a son is given; w and the government shall be x upon 4 his shoulder, and his name shall be called 5 Wonderful y Counselor, z Mighty God, a Everlasting b Father, Prince of c Peace. Jesus christ died for you also. Because of Jesus I am alive. He delivered me from hand of satan and cleansed by his blood. Choice us yours. He is the only way to heaven
@@ajeeshajeesh9685 அப்படி நடக்கும் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்க தரிசிகள் சொல்லி விட்டனர் . அது இரட்சிப்பின் இரகசியம் அறிந்து கொள்ள பைபிள் முழுவதும் வாசிக்க வேண்டும்.
உங்கள் கூற்றுபடிதான் சொன்னேன் இயேசுவை யூதன் கொன்றான் என்று ஆனால் எங்களின் கூற்றுபடி ஈசா அலைஹி அவர்களை யூதர்கள் கொல்லவும் இல்லை சிலுவையில் அறையவும் இல்லை இறைவன் அவன்பால் உயர்த்தி கொன்டான் உலக கடைசிகாலத்தில் மீன்டும் வருவார் அவர் வந்து தஜ்ஜாலை கொல்லுவார் அவர் வராமல் இறைவன் இந்த உலகை அழிக்க மாட்டான் இறைவனின் சாந்தியும் சமாதானமும் இறை தூதர் இயேசு அவர்கள்ளின் மீது நிலவட்டும்மாக ஆமென்
@@ajeeshajeesh9685 என் கூற்றுப்படி அல்ல சகோதரரே பைபிளில் உள்ள படி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் 3 ஆம் நாள் உயிர்த்தார் அதற்கான வரலாற்று பதிவு வரலாற்று இடம் அனைத்து விவரங்களும் பைபிளில் உள்ளது . ஏசாயா 53 ஆம் அதிகாரத்தின்படி உலக மக்களின் பாவங்களை சுமக்கத்தான் வந்தார் அதை நம்பினால் தான் உலக மக்களுக்கு இரட்சிப்பு அவர் தீர்க்கதரிசி அல்லது நபி அல்ல பைபிள் சொல்கிறதை யோவான் 6 ஆம் அதிகாரம் முதல் 10 ஆம் அதிகாரம் இயேசு கிறிஸ்து இறைவன் என்று சொல்கிறது இறைவன் தான் மனிதனாக வருகிறார் நான் விசுவாசிக்கிறேன் ஆமென்
@@ajeeshajeesh9685 let God Jesus open your eyesFor to us a child is born, to us v a son is given; w and the government shall be x upon 4 his shoulder, and his name shall be called 5 Wonderful y Counselor, z Mighty God, a Everlasting b Father, Prince of c Peace.
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து. உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்ளுவேன். சங்கீதம் 5 :7 The verse he told in 8:30 But without Jesus Christ, there is no salvation
I'm a Muslim.. First time seeing a video about Judaism especially in Tamil.. Every interesting and I'm interested make more video.. Love for Jewish people ❤
Thank You Brother... We love Muslims as well...let's practice this same love righteousness and respect for each other and continue to make way the arrival of G-d's Messiah (Mahdi) !! Amen
4:153. (நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
@@jeyaprakash1994 இவரைப்போல் அனைவரும் நினைத்தால் இங்குல்ல கலாச்சாரம் சமயம் என்னவாகும்.அவர் விருப்பமென்றால் அந்த மதம் எங்கு தோன்றியதோ அங்கு வாழவேண்டியதான்,அந்த மொழியைப்பேச வேண்டியாதானே.எம் முப்பாட்டன் வணங்கிய கடவுளைவிட வேறு எந்த கடவுளும் ஒசந்ததல்ல.
@@ramkumarsolaimallar2596 சகோதர ஒற்றுமை இல்லாத ஏற்ற தாழ்வு உணர்வு உள்ள சமயம் இருக்காது சகோதரா அழிந்து விடும் ஒற்றுமை அன்பு இரக்கம் போன்ற குணநலன்ங்களை போதிக்கும் சமயம் வளரும் நல்ல கருத்தை கொண்ட எந்த சமயமும் வளரும் நீங்கள் காப்பாற்ற தேவையில்லை அதுவே தன்னை வளர்த்து கொள்ளும் கலாச்சாரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் மக்களுக்கு பகுத்தறிவு வளரும் போது கலாச்சாரம் மாறும்
Judaism world full ahh irukkanga bro...Muslim mathiri ore god ahh vananguvanga... Jesus ahhyum mohemmed ahhyum prophet ahh accept panninavanga Muslim ...apdi avanga renduperayum accept pannathavanga Jewish ..avlothan different ... prayer um same ahh tha irukkum..
You are not from Abraham's , you are called as Gentiles. Gentiles are Paul's disciples Not even Jesus Because Jesus didn't allow Gentiles to come near him.
I am very happy, because na Jews pathi therinjika romba virumbuven,Tamil la nenga explain panitu irukinga, thank you brother,innum Jews vazhi padu, festivals.....oru oru vishayathaiyum therinjika aarama iruken brother,intha video parthathae na aasirvadhamaga unargiren,thodarnthu video's upload pannunga brother, I'm waiting for video...
உங்கள் காணொளியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். யூத மதத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். மேலும் தெரிந்து கொள்ள உங்களுடன் தொடர்பு கொள்ள உங்கள் வாட்ஸப் நம்பரை அனுப்பவும்
Beautiful Synagogue and great explanation in Tamil. I am Tamil muslim and have been taught to love the jews brothers and sisters. Would love to come and visit this beautiful place of worship in Kerala. Shalom.
தேவனுக்கே மகிமை யூத முறைப்படி எப்படி தேவனை தொழுவதை குறித்து தமிழில் மிகவும் அழகாக விளக்கமாக தெள்ள தெளிவாக சொன்னீர்கள் மிகுந்த மகிழ்ச்சி இன்னும் தெரியாத பல பாரம்பரிய காரியங்களை சொல்லுங்கள் நன்றி 🙏🙏🙏
சலூம் ஐயா மிகவும் அருமையான விளக்கம் என் இதயத்திற்கும் உள்ளத்திற்கும் மிகுந்த ஆசிர்வாதம் கை🙏 கூப்பி நன்றி கூறுகிறேன் எங்கள் கிறிஸ்தவர்களின் தாய் மதம் யூத மதம்
Albert dhanaraj: அல்லாஹ்வினால் முதன் முதலாக படைக்கப்பட்ட மனிதர் ஆதாம்/ ஆதம்( அலை) அவர்களும், இவருக்கு துணையாக ஏவாள்/ ஹவ்வா(.அலை ) அவர்களுமாகும். இவ்விருவர்களிலிருந்தே இந்த செக்கன் வரை பிறந்து மரணித்தவர்களுக்கும்,தற்போது வாழுகின்ற மனிதர்களுக்கும், மேலும் இவ்வுலகம் முற்றாக அழிந்து போகும் வரை பிறக்கவிருக்கும் மனிதர்களுக்கும் மனித சந்ததிகள் பிறப்பார்கள். ஆக உலகில் இதுவரை மரணித்த, தற்போது வாழ்கின்ற இனி பிறக்கப் போகின்ற அனைத்து மனிதர்களுக்கும் தாயும் தந்தையும் இவர்களேயாவார்கள். இவர்களின் மூலமாகவே நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.. ஆகவே எந்த மனிதர்களையும் நாம் கடவுளாக வணங்காமல், இந்த ஆதாமைப் படைத்த ஏக வல்லோனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அல்லாஹ் என சொல்லும் போது,எது உள்ளத்தில் எது ? தோன்ற வேண்டுமென்றால் ஈருலகையும் அதில் அடங்களாகவுள்ள அனைத்து வஸ்துகளையும், உயிரினங்களையும் படைத்தவன் அல்லாஹ் என குறிப்பதாகும்.
இந்த யூத மதத்தில் உள்ள மத வழிபாட்டு முறைகள்,பழக்கம் வழக்கங்கள் குறிப்பா அதற்கு பிறகு வந்த கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் பெருமளவு கடைப்பிடிக்கப் படுவது போலவே உள்ளது சில மாற்றங்களுடன். ஒன்றே குலம் ஒருவனே தேவன்🙏
யூதர்களுக்கும் முஸ்லிம்களாகியஎங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை யூதர்களாகிய நீங்கள் எங்களைப் போலவே அனைத்து கொள்கைகளையும் பரிசுத்தமான கொள்கைகளை பின்பற்றி வருகின்றீர்கள் உங்களது வீடியோ காணொளிக்காக 3:26 ஹதீஸ்களில் வந்துள்ள சில அத்தியாயங்களை நாங்கள் ஓதிக்கொண்டு வெளியே செல்வோம் உங்களது முயற்சிக்கு நன்றிகள்❤
I am Happy to see this. . This video realise me that the time of probhet moosa (pbuh) worshipping god. . We r from one god. . He give the righteous path to u & ur family. . Inshallah. .
ۚ 4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
நாம் கிறிஸ்டியன்ஸ் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நாம் எல்லோரும் ஒரே இறைவன் என்று ஏற்றுக் கொன்றவர்கள் ஆனால் அந்த ஒரு இறைவன் யார் என்பதிலும் இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்ற விதத்தில் மட்டும்தான் வேறுபடுகிறோம். முக்கியமாக அந்த ஒரு இறைவனுக்கு நாம் கற்பனை உருவம் கொடுக்காமல் இறைவனை ஏற்றுக் கொண்டாலே போதும் நமக்குள் ஒற்றுமை ஏற்படும் சகோதரத்துவம் வளரும். I love my jews brothers, i love my Christian brothers, I love my Hindu brothers, i love my muslim brothers❤❤❤
என்னடா இயேசுவை யூதர்கள் ஏற்பது கிடையாது. யூதர்கள் மதம் கடவுள் வேறு. இயேசுவை சதி செய்து சிலுவையில் அடித்து கொன்றவர்கள் யூதர்கள் தானே? ஆனால் கிறிஸ்தவர்கள் மிசெனரிகள் தங்களுக்கு கிடைக்கும் பணத்திற்கு வேண்டி யூதர்களை தூக்கி தலையில் வைக்கிறார்கள்.
Thanks bro.. May the almighty god guide you in right path.. Good that there is no idol in synagogue. Despite there are differences, we Muslims and Jews are Worshipping creator not creations.
இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்). (அல்குர்ஆன் : 17:2)
وَكَيْفَ يُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰٮةُ فِيْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ ؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுவார்கள்; இவர்கள் முஃமின்களே அல்லர். (அல்குர்ஆன் : 5:43 ) 5:44. நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். 5:45. அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே 5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது
@@pradheeprk5507 Jews only followed Jesus and they only killed him ... Jesus Christ is Son of God the one and only who forgive our sins and give eternal life there is no other gods before him Amen 🙏
@@hushniyamariyam2615 Jesus Christ is God of all there is no other gods before him. He only forgive sins and give eternal life God The Father Jesus Christ Holyspirit is One there is no other gods before him Amen 🙏 wait and watch
தமிழர் மதம் இந்து மதம் சைவம் மதம் தமிழ் கடவுள் சிவன் சக்தி முருகன் இவங்களை வழிபாட்டால் எல்லா கஷ்டம் திர்ந்துவிடும் இந்து மதம் யூத மதம் இஸ்லாம் கிறிஸ்டின் மதத்தை விட பழமையான மதம்
எனக்கு நீண்ட காலமாக யூதர்கள் வழிபாட்டு முறைகளையும் அவர்கள் கலாச்சாரம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போது அவர்கள் வழிபாட்டு முறைகள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
நன்றி BH
Yes me also... Tq very much
அதே!
யூதர்களின் வழிபாடு முறை சைவ தத்துவத்தின் ஒரு பகுதி மட்டுமே. யூதர்களின் தத்துவமான Sefirot மற்றும் ஆபிரகாம் சார்ந்த The Book of Formation, Adam Kadmon, விக்கிப்பீடியாவில் தேடி படிக்கவும். நிறைய ஒற்றுமைகள் பார்க்கலாம். Chapter 6,7,8 Book of Moses Black Yajurveda தொடர்புடையது.
பைபிளிலின் புதிய ஏற்பாட்டில இருப்பது வைதீக தத்துவத்தின் ஆத்ம போதும்.
பைபிளில் இறை தூதர்கள் என்று சித்தரிக்ப்படுவது அனைத்தும் முழுக்க முழுக்க இந்து மதத்தில் கீழ் மட்டத்தில் இயங்கும் சாமியார்கள் தொட்டு ஆன்மீகத்தில் உயர் நிலைகள் அடைந்த குமாரர்களை தான் குறிக்கிறது.
இந்துக்கள் மதம் மறி செல்ல தேவையே இல்லை.
2009 ஆண்டு அமெரிக்க Ecclesiastical Church of USA தலைவர் இந்துக்களை மதம் மாற்ற தேவையில்லை என்று கூட அறிக்கை விடுத்தார்.
யூதர்களும் ஒற்றுமைகளை ஒப்புக் கொண்டு உள்ளனர். அவர்களும் 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்து மத நூல்களை படித்து வருகின்றனர். அவர்களின் போதனைகளையும் மாற்றி அமைத்தும் உள்ளனர். யூடியூபில் நிறைய காணொளிகள் காணலாம்.
உலகில் தொன்மையான யூதம் பரிசுத்தமாக காணப்பட்டது (கிறிஸ்தவத்திற்கு முன்) இன்றும் நல்லவர்கள் உள்ளனர் அதே போல் நன்றி செய்தவனின் நிலத்தை கைப்பற்றி , தம் சுதந்திரம் ,உரிமைகளிற்கு போராடும் வீரர்களிடம் தோல்வியை தழுவி அதை பொருட்படுத்தமுடியாது அப்பாவி பெண்,பிள்ளை,மக்களிற்கு அநியாயம் இழைத்துக் கொண்டும் உள்ளவர்களும் உள்ளனர் .. இவர்கள் தம் வரலாற்றை மறக்கக்கூடாது இறைவனிடம் அத்து மீறியோராவர் ;இதனால் பல துன்பங்களை சந்தித்த வண்ணமே உள்ளனர் . இனி மற்றொரு முறையும் சுதநீதிரம் அதன் அங்கீகாரத்தை(பாலஸ்தீனம்) பெறும் போது இவர்கள் கைசேதப்படுவர் .இவர்களே அறிவர் அநியாயக்காரனிற்கு ஒரு போதும் வெற்றி கிடையாது என்பதை😊
மிகவும் அருமையான விளக்கம் நன்றி. ஓ தேவனுடைய கிருபை ,இரக்கம் நினைக்கிறேன் .என்ன தான் வழிபாடு செய்தாலும் இயேசு கிறிஸ்துவின் இரத்தால் மீட்கப்பட்ட மக்கள் பாக்கியவான்கள் . அவரே வழி சத்தியம் ஜீவன். என் உள்ளம் தேவனை நோக்கி நன்றி சொல்கிறேன்
என்னை தேடி வந்த தெய்வம்.
நீங்க சொல்வதை யூதர்கள் நம்புவதில்லை.
ஆமென் ❤
ஆமென்
Amen
Neenga enda loose maayhiri ularureenga
அருமையாக பொறுமையாக அனைவருக்கும் புரியும் வண்ணமாக விளக்கிய அன்புச் சகோதரருக்கு நன்றி ! ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமை சகோதரரே! இன்றும் கடவுள் சொன்னபடியே அவரை ஆராதிக்க rituals ( 4000 ஆண்டு பழமை() செய்தாலும் மக்கள் தொகையில் மிகவும் குறைவாக இருப்பினும், உலகத்திலேயே அனேக காலகட்டத்தில் சித்திரவதைக்கு ஆளாகி அழிக்கப்பட்டவர்களாக இருந்தாலும்
இன்று உலகத்திலேயே முதலிடத்தில்: படிப்பு, விவசாயம், அறிவியல்,Technology, defence, It, software, ராணுவம்,தேசப்பற்று, சம உரிமை, உளவாளிகள்,பொருளாதரம்... அனைத்திலும் மிகமிக சிறப்படைந்திருக்கும் ஒரு இனம் யூதஇனம் தான் கடவுளின் பிள்ளைகள் என்று உலகத்திற்கே எடுத்து சொல்லிக்கொண்டிருக்கும்.....
Tru bro 2000 year avangala aduchanga epo avanga adikuranga
நன்றி ஐயா... மனிதர்கள் மத்தியில் அன்பு மோலோங்கட்டும்!!
யூதர்களின் வழிபாட்டை பற்றி அறிய உதவியது மிக்க நன்றி சகோ. மிக நீண்ட நாள்களாக தமிழில் இதை எதிர்பார்த்திருந்தேன்.👍✌️
யூதர்களின் வழிபாட்டு முறைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆசை இருந்தது. ஆங்கிலத்தில் தான் இருக்கும் என நினைத்தேன் தமிழில் விளக்கியதற்கு மிக்க நன்றி சார்.
நானும்
Very very Dangerous Jewish ✡ 😳
Palestine 🇵🇸 people's over Darcher pavam (israel polices)
@@isaig892 உண்மை தான். யூதர்களுக்கு உலகில் முழுமையாக அடைக்கலம் தராத போது ஃபாலஸ்தீனர்கள் இரக்கப்பட்டு அடைக்கலம் தந்ததற்கு அவர்களையே தங்கள் சொந்த நாட்டில் அந்தியர்களாக்கி கொடுமைபடுத்துகிறார்கள்.
@@kajanijamudheen Mmm nice story..go and write your story in the air
சிறந்த பதிவு யூதர்களின் தடையங்கள் தேடி அலைந்த போது ஒரு சேர கிடைத்தது மகிழ்ச்சி நன்றி
நன்றி சகோதிரரே!!
யார் யூதர்கள் என்றும் சொல்லுங்கள் ஐயா
@muhammedawqaunnode appanuku appanf.3035
Deiii bunda Jews vera yaraiyum Jews ah accept pannika maatanga da sanghi kudhi😂 Jew ah porakuravan mattum dhan Jew matha ellarum Zionist ah dhan maara mudiyum sanghi payale😂@@anandbillionaire-us4mi
புதிதாக யாரும் யூதனாக மதம் மாற முடியாது
அவர்களுடைய ஆதி 11 குடும்பத்தைத் தவிர
Tzedhekah - Sadaqah
Shalom- Salam
Bracha - Barakah
8:31 there is a prayer in Islam while entering mosque "Oh lord , open to me the gates of mercy"
முதல் தடவை,̤ யூதா வழிபாடு பாா்த்ததில்,நான் சந்தோசம் அடந்தேன்.நன்றி கா்த்தராகிய இயேசு தந்தைக்கு!
அருமை...நன்றி
யூத வர்களின் கடவுள் மோசஸ் தானே.... இயேசு கிடையாது.... விளக்கம் கிடைக்குமா
அவன்தான் இயேசுவை நம்பேலியே
இயேசுவின் தந்தைக்கு ?
ஏசு தந்தைக்கு முன்னால் அவிங்க தாத்தா மதம் இது ஆனா தாத்தா இல்லை ன்னா தாத்தாவே இல்லையே
நான் பார்த்த முதல் தமிழ் யூதர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
ஆமேன்
Neenga jesus accept pannikuvingala...avara ennava paakuringa
என்னடா இயேசுவை யூதர்கள் ஏற்பது கிடையாது. யூதர்கள் மதம் கடவுள் வேறு. இயேசுவை சதி செய்து சிலுவையில் அடித்து கொன்றவர்கள் யூதர்கள் தானே? ஆனால் கிறிஸ்தவர்கள் மிசெனரிகள் தங்களுக்கு கிடைக்கும் பணத்திற்கு வேண்டி யூதர்களை தூக்கி தலையில் வைக்கிறார்கள்.
Torah = Prophet Musa
Bible= Prophet Jesus
Quran = Prophet Muhammed
The message was always 1 - Believe in One God (Allah) and The life hereafter.
Zabur = prophet Dawood Alai
Jesus Christ is not a prophet. It was never said like that in Holy Bible.
He is mentioned as Saviour, Begotten Son of God and finally God Himself.....there are many references Unless and until you read the Bible fully from Genesis to Revelation. Amen
Jesus is son of god not prophet
@@stevesolomon1740 😳🤦♂️
@@Ganesh-khalid- nee yenda moonjila adichikura
கிருஸ்துவே நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்களாக்கி அவரது இரத்தத்தினால் நம்மை மீட்டுக்கொண்டார். ஆமென்🙏
அது உங்கள் மத நம்பிக்கை!! Judaism is different...
ஆமென். அல்லேலூயா. ✝️🙌🏻
@@tamilyudhargal3107praise the Lord Jesus Christ
@@tamilyudhargal3107judaism wrong way
❤❤❤❤@@tamilyudhargal3107
Good clarification
Allah is one and only
From Adam Noah Moses Abraham
Esa final messenger Muhammad
According to Islam 25 messengers
Believe it or Leave it
Don't argue it
Allah bless you all
Assalamu Alaikum Warahmathullahi Wabarakathuhu
Peace be upon you
நன்றி சகோதரா.நிறைய தெரிந்து கொண்டது மகிழ்ச்சி
யூத வழிபாடு.. இப்ப தான் பார்க்குறேன்
Thank you god
Praise the lord
Amen BH
முதல் தடவையாக யூத வழிபாட்டை பார்க்கிறேன் ... "அல்ஹம்துலில்லாஹ்" நான் முஸ்லிம் என்பதில் இன்னும் அதிகம் உறுதி வருகிறது ❤❤ நன்றி
Yehweh true god..not allaku 😂😂
God is one name only changed in all religions ok all humans are same religion
Alhamthulillah proud of muslim
Eprakim Magan isac and Ismail isac Christ Ian Ismail muslim
யெகோவா என்றால் தமிழில் இறைவன் அரபியில் அல்லா அதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள் @@vkrmalayalamvlog3263
என்மீதும் என் குடும்பத்தினரின் மீதும் அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்..
MashaAllah🤲
அப்ப இங்க எதுக்கு வந்து ஒரண்ட இழுக்குற அல்லானு அமைதியா போவ்லே..😁
@@venkatesanelango5769அட இது தமிழ்நாடு அண்ணாமலைட கொள்கைய கொண்டு வந்தா வயதுக்கு போ
அல்லா யூதர்களை இங்க வந்து திட்ட சொல்லலை
@@venkatesanelango5769nee mooditu iru😅
என்னமோ தெரியல,என்னை அறியாமல் மனதில் ஒரு போராட்டம்.மெய்சிலிர்த்து போனேன். மீண்டும் மீண்டும் என்னை இந்த செய்தியை பார்க்கவும் கேட்கவும் தூண்டுகிறது.ஆமென்
நன்றி சகோதிரி, telegram app download செய்து இந்த link இல்லை எங்களை பின் தொடரவும்
t.me/learntorahintamil
இதெல்லாம் பரிசேயர் சதுசேயர் செய்து கொண்டிருந்த வீணான விஷயங்கள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தான் இயேசு வந்தார்.
இந்த வீடியோ பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி . தொகுத்து வழங்கியது சூப்பர் 🙏
மிகுந்த நன்றி ஐயா...
எங்களை தொடர்புகொள்ள எங்கள் டெலிகிராம் ஆப்பில் இணையவும்...
t.me/learntorahintamil
யுதார்களின் வழிபாட்டை அறிய வைத்தத்துதுக்கு நன்றி 🙏🏻.. ஆனால் கர்த்தரால் பரிசுத்த படுவதுவதற்கு அவர் மாமிஷமும், ரெத்தமும் அவசியம்.. நீங்கள் மனம் திரும்ப pray 🕊️பண்ணிக்கிறேன்.. ஆமென்
சிரிப்பு காட்டாதீங்க ஐயா
இயேசுவை மெய்யானதெய்வம் அதற்கு நானும் ஒருசாட்சி என்னை தெரிந்துகொண்டவர்@@tamilyudhargal3107
யூதமும் புத்த மதமும் ஒரே போதனைகளையே உலகிற்கு போதிக்கிறது அன்பு அமைதி இரக்கம் ஒழுக்கமான வாழ்வியல் நெறிமுறைகள் இதனையே மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகிறேன்
இதை எல்லாம் பார்க்கும் போது தான் குரான் சத்தியத்தை மட்டுமே பேசுகிறது என்பதை மீண்டும் மீண்டும் உணர முடிகிறது
Allahu akbar☝❤
Allahu Akbar
@@jasimibrahim5405 ஆம
5 பைசா ரப்பர்
😂😂
இந்த வீடியோஸ வெறுப்போடு பார்ப்பவர்கள் யார் ?
I am true Muslim
Islamiya thevudiya magangal
@@AbuTahir-vf9hbapo ne veri pudichi tha irupa
@@rajmeera113raj3mohammad Elam ore kudumbam tha , apo mohammad um ?
Enaku Tamil Nadu mattum ila Entha ooru bhainga partheve verupa tha irukum, and more over Israel panrathu parka santhosama iruku 😊😊
உங்கள் வழிபாடுகளை இன்று தான் காண்கிறேன் இந்த வீடியோ இட்டமைக்கு நன்றி சகோ
நன்றி சகோதிரரே...
ۚ
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
سَلْ بَنِىْٓ اِسْرَآءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍ بَيِّنَةٍ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
(அல்குர்ஆன் : 2:211)
Beshsk Allah Akbar
☝️🤍👍
யூதர்கள் சொல்வதெல்லாம் சுல்தான் வேலைகளாக சொல்கிறார்கள் செய்கிற வேலைகள் எல்லாம் சைத்தான் வேலைகளாக கேடுகெட்ட வேலையாக உலகில் மக்கள் வாழ முடியாத அளவுக்கு தள்ளப்பட்ட இந்த யூதர்களுடைய
Allahu Aqbar
யூதர்கள் என்பவர்கள் வேசிகளுக்கு பிறந்தவர்கள்
அருமையான video பார்க்க கிடைத்தமைக்கு நன்றி. பழைய ஏற்பாட்டின் சங்கீத புத்தகத்தில் 2ஆம் அதிகாரம் கடைசி வசனம்.. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியில் அழியாமலும் இருக்குபடிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியம்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்...
எல்லா யூத ஜனங்களும் தேவனை அண்டிக்கொள்ளவும் அவர் பாதத்தை மட்டும் முத்தம் செய்யவேண்டும். எருசலேமுக்கு சமாதானம் கிடைக்கவும் நாம் ஜெபிப்போம்.
We pray for the peace of Jerusalem and salvation of Jewish inheritance.Amem Amen.
Accept Jesus as your saviour. May god bless you ✨
Jesus pbuh is the messnger of almighty God. Worship the creator not creations..
@Uncertainty Eclipses show me a verse that Jesus say I'm God , Worship me...
Jesus pbuh came for Jews not for you dear Christian brothers... I can show the proof from Bible..
@Uncertainty Eclipses one time read Quran ur doubt definitely clear💯
@Uncertainty Eclipses after death allah only true... After u know... Allhamduillah ☺❤
I am a Christian. I love Jews and islams. We all are coming from one father as per history. Better we all will live together peacefully and happily in the world
❤❤❤
🥰
Judaism and Christianity come from the same tradition. Islam comes from Arabian paganism.
Great
This video make my faith stronger than stronger.. alhamdulillah . praise the Lord(Allah)❤❤
யூதர்களின் கடவுள் தான் மெய்யான கடவுள் என்று நினைக்கிறேன் சிறிய தேசமாக இருந்தாலும் எத்தனை அரபு தேசங்கள் ஒன்று கூடி வந்தாலும் அவர்கள் தான் எப்போதும் ஜெயிக்கிறார்கள் ஜெயிக்கிறார்கள்
Appa munbu chenghiskhaan, pinnar, thaimoor, Alexandre pondra kolaikaararhal ellorume kadavulin vazhi vanthavarhalaa ???
Kadavul koduthuvittu pinbu than edupan
Wait and see it’s on the way
அல்லாஹ் வின் சாபம் பெற்று சீரழிந்து போன சமூகம் தான் யூதர்கள் இப்போ அவர்கள் பெறும் வெற்றியெல்லாம் தற்காலிகம் தான்.
Jesus christ is amazing god
he only power full god
I am happy to be a christian😊😊😊🎉
It is your belief...
O Isreal ur god ur king is messiah imanuvel 🎉@@tamilyudhargal3107
Excellent Brother. God bless you. Till today, we Christians don't know the Jews synagogue is in India, in Kerala, also happy to praise God in Tamil speaking Jewish worshipping.
Thank you
Bakthakumar & family, Ranipet, Tamilnadu
May Hashem Bless u too...
சகோதரர் அவர்களுக்கு நன்றி .. அருமையான விளக்கங்கள்...நன்றியை மனதார தெரிவித்துகொள்ளுகிறோம்.
மிக்க நன்றி ஐயா , ஏக இறைவன் Hashem உங்களை ஆசீர்வதிப்பாராக!!
Hashem than moosavin kadavula
@@goldenphoenixfly3148 ஆம்...
@@tamilyudhargal3107 Hashem Yendral yenna bro
@@tamilyudhargal3107Hashem than prophet Moses pbuh avargalin kadavul endral yahweh yaar😊❤
யூதர்களை பற்றி மேலும் அறிய ஆவல்
உங்கள் Demo சிறப்பு வாழ்த்துக்கள்
நன்றி ஐயா... இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!!
நன்றி ❤
Thank you so much which you explain very clearly about Jewish Prayer, today Only I know about this
Islam and Quran is the Final and latest edition of Allah almighty .
ok brother this is your religious belief...
For everyone, their region is only the real, and truthful . Hindus say, the first religion is hindu and they are cultured. We Catholics say there is only one God, Jesus sent by God to change the sinners and Jesus's will come back for final judgment and those who follow Jesus they can only go to heaven. But Muslims say their prophet only true. Finally, cultured people goes to heaven.
Ibn Sharib narrated, Ibn Abdul Talib said: “Always when his wives had their period, I saw the Prophet (pbuh) near by his camel herd. There he had lovingly intercourse with the female animals, sometimes he also turned towards the young animals of both sexes.”
Muhmd oru adulter, homosexual, psycho.... Islam satan religion, allah satan
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6
6 Jesus said to him, “I am the way, the truth, and the life. No one comes to the Father, except through me.
JOHN 14:6
யூத வழிபாட்டு முறையை விளக்கங்களுடன் காண்பித்ததற்கு மிக்க நன்றி. மேலும் பல தகவல்கள் தரும்படி கேட்டு கொள்கிறேன்.
நன்றி ஐயா
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வாதிப்பாராக
Eutharhalukku ungalai kandave pidikkathu ungalai erkkave maattarhal avarhaludaya periya ethiriye neengal thaan summa dummiyaaha ungalai vaithirukkiraarhal
இயேசுவை கொன்றதே அந்த யூதன் தான்
@@sakthivel.m6840 Lord Jesus christ of Nazareth loves everyone! ❤️🙏✝️
Dei paithiyam avanunge jesu eh madhike mataanunge
Apram islam rombey pudikuma yenna😂avanungalum kristuvargal madrum islamayirgal um verka than seivargal@@MeharNisha-yk4km
1 ❤ Islaam...
Allhamthulilah..... Allah bless you and your family...masaallah. . Laaelaha illalah.... Mohamed rasulillah...s.w.a..
அருமைதான் ஐயா இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டால் தான் இரட்சிப்பு வரும் என்று பரிசுத வேதம் கூறுகிறது
எங்கள் தோராவில் அப்படி எதுவும் இல்லை ஐயா...
Apadina neenka innum thorava sariya padikkalanu arththammmmm....
Jews than intha world la top most knowledge people ...
But world biggest fool. People is jews than....
Yaaro evano sonnatha apadi pidichikittu vaazha koodathu...
Konjamavathu arivu iruntha athai use panni ethu unmai and ethu poi nu test pannanum
Un kadavul un paarampariyam...
For to us a child is born,
to us v a son is given;
w and the government shall be x upon 4 his shoulder,
and his name shall be called 5
Wonderful y Counselor, z Mighty God,
a Everlasting b Father, Prince of c Peace.
Jesus christ died for you also. Because of Jesus I am alive. He delivered me from hand of satan and cleansed by his blood. Choice us yours. He is the only way to heaven
@@tamilyudhargal3107 நிங்கள் இயேசு கிறிஸ்துவை குறித்து கேள்விப்பட்ட இல்லையா ஜயா
Eppadi kadavulaahava theerkka tharisiyaahava
ஸ்தோத்ரம் இயேசு கிறிஸ்துவின் அன்பு ஆசீர்வாதம் உங்களை அடைவதாக
கி.ருஸ்துவை கொன்றவனே
யூதன்தானே பின்பு எப்படி ஆசீர்வதிப்பார் இயேசு
@@ajeeshajeesh9685 அப்படி நடக்கும் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்க தரிசிகள் சொல்லி விட்டனர் . அது இரட்சிப்பின் இரகசியம் அறிந்து கொள்ள பைபிள் முழுவதும் வாசிக்க வேண்டும்.
உங்கள் கூற்றுபடிதான்
சொன்னேன் இயேசுவை
யூதன் கொன்றான் என்று
ஆனால் எங்களின் கூற்றுபடி
ஈசா அலைஹி அவர்களை
யூதர்கள் கொல்லவும் இல்லை
சிலுவையில் அறையவும் இல்லை இறைவன் அவன்பால் உயர்த்தி கொன்டான் உலக கடைசிகாலத்தில் மீன்டும் வருவார் அவர் வந்து தஜ்ஜாலை கொல்லுவார் அவர் வராமல் இறைவன் இந்த உலகை அழிக்க மாட்டான்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் இறை தூதர் இயேசு அவர்கள்ளின் மீது நிலவட்டும்மாக ஆமென்
@@ajeeshajeesh9685 என் கூற்றுப்படி அல்ல சகோதரரே பைபிளில் உள்ள படி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் 3 ஆம் நாள் உயிர்த்தார் அதற்கான வரலாற்று பதிவு வரலாற்று இடம் அனைத்து விவரங்களும் பைபிளில் உள்ளது . ஏசாயா 53 ஆம் அதிகாரத்தின்படி உலக மக்களின் பாவங்களை சுமக்கத்தான் வந்தார் அதை நம்பினால் தான் உலக மக்களுக்கு இரட்சிப்பு அவர் தீர்க்கதரிசி அல்லது நபி அல்ல பைபிள் சொல்கிறதை யோவான் 6 ஆம் அதிகாரம் முதல் 10 ஆம் அதிகாரம் இயேசு கிறிஸ்து இறைவன் என்று சொல்கிறது இறைவன் தான் மனிதனாக வருகிறார் நான் விசுவாசிக்கிறேன் ஆமென்
@@ajeeshajeesh9685 let God Jesus open your eyesFor to us a child is born,
to us v a son is given;
w and the government shall be x upon 4 his shoulder,
and his name shall be called 5
Wonderful y Counselor, z Mighty God,
a Everlasting b Father, Prince of c Peace.
அருமை. யூத வழிபாட்டு வழிமுறையை சிறிதளவு அறிந்து கொண்டேன். தொடரட்டும் உங்கள் கலாச்சார தொண்டு
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டாவதாக!!
Zahir hussain இப்படி சொல்லியிருக்க முடியாது. இந்தப் பெயரில் எவரோ ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
@@ksaleem6371 ama 👌🏼👍🏼crct..
யூதர்கள் யார் என்று என்னுள் இருந்த கேள்விகளுக்கு இன்று பதில் கிடைத்தது விட்டது நன்றி சகோ. வழிபாடு தெளிவாக சொன்னதற்கு நன்றி
இது தேவையில்லாத ஆணி
இயேசு பூமிக்கு வந்தவுடன் இது முடிவுற்றது
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து. உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்ளுவேன்.
சங்கீதம் 5 :7
The verse he told in 8:30
But without Jesus Christ, there is no salvation
I'm a Muslim.. First time seeing a video about Judaism especially in Tamil.. Every interesting and I'm interested make more video.. Love for Jewish people ❤
Thank You Brother... We love Muslims as well...let's practice this same love righteousness and respect for each other and continue to make way the arrival of G-d's Messiah (Mahdi) !! Amen
4:153. (நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
12 கோத்திரத்தில் யூத கோத்திரம் இயேசு பிறந்த கோத்திரம் , உங்களை பார்த்தது சந்தோஷம், தமிழ் அழகா பேசுறீங்க,
நான் பச்சை தமிழன் தான் ஐயா....யூத சமயத்தை யூத இரபைகள் மூலம் தழுவி கொண்டேன்...
@@tamilyudhargal3107 எதற்காக மதம் மாரினீர்.தமிழ் சித்தர்கள் சொல்லுகின்ற பல அதிசயங்களை வேறு எங்கும் காணமுடியாது.
@@ramkumarsolaimallar2596 அது அவர் விருப்பம்
@@jeyaprakash1994 இவரைப்போல் அனைவரும் நினைத்தால் இங்குல்ல கலாச்சாரம் சமயம் என்னவாகும்.அவர் விருப்பமென்றால் அந்த மதம் எங்கு தோன்றியதோ அங்கு வாழவேண்டியதான்,அந்த மொழியைப்பேச வேண்டியாதானே.எம் முப்பாட்டன் வணங்கிய கடவுளைவிட வேறு எந்த கடவுளும் ஒசந்ததல்ல.
@@ramkumarsolaimallar2596 சகோதர ஒற்றுமை இல்லாத ஏற்ற தாழ்வு உணர்வு உள்ள சமயம் இருக்காது சகோதரா அழிந்து விடும் ஒற்றுமை அன்பு இரக்கம் போன்ற குணநலன்ங்களை போதிக்கும் சமயம் வளரும் நல்ல கருத்தை கொண்ட எந்த சமயமும் வளரும் நீங்கள் காப்பாற்ற தேவையில்லை அதுவே தன்னை வளர்த்து கொள்ளும்
கலாச்சாரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் மக்களுக்கு பகுத்தறிவு வளரும் போது கலாச்சாரம் மாறும்
Wow. Wonderful. God bless you and saves by his blood. Amen 🙏
மிகவும் நன்றி இந்த பதிவிற்கு ...😍😍😍😍யூதர்கள் என்றாலே இஸ்ரேல் என்று நினைத்திருந்தேன் ..ஆனால் அதில் ஒரு தமிழரும் இருக்கிறாரே என்று மிகுந்த ஆச்சிரியம்
எங்களை பற்றி ஒரு தனி வீடியோ தருகிறேன் ...நன்றி
Judaism world full ahh irukkanga bro...Muslim mathiri ore god ahh vananguvanga... Jesus ahhyum mohemmed ahhyum prophet ahh accept panninavanga Muslim ...apdi avanga renduperayum accept pannathavanga Jewish ..avlothan different ... prayer um same ahh tha irukkum..
Brother, Wen the Jews don't accept Jesus or Mohammed ..how can Prayer's be the same...pls clarify ...
நாங்கள் இந்தியர்கள் ஆனால் இயேசு கிறிஸ்து சொந்த இறைவன் சேனையின் கர்த்தர் என எர்டுகொல்வதல் நாங்கள் தான் யூதர்கள் விசுவாசத்தின் படி ஆபிரகாம் சந்ததி
கிறிஸ்தவர்களுக்கு யூத ஆடையாளம் தேவை இல்லை ஆனால் யூத முறைகளை பின் பற்றுபவர்களுக்கே யூதம் தேவை...!!
ஏற்றுக் கொள்வதால்
@@tamilyudhargal3107 உங்க தோராவில் நபிகள் நாயகம் முகம்மது ஸல் அவர்களை பற்றி முன்னறிவிப்பு உள்ளது சகோ
You are not from Abraham's , you are called as Gentiles.
Gentiles are Paul's disciples
Not even Jesus
Because Jesus didn't allow Gentiles to come near him.
அப்படி சொல்ல வேண்டாம் நண்பரே ...எசேக்கியேல் சண்டை யூதர்களை அடிப்படையாக வைத்துதான் நடக்கும்.... கர்த்தர் இறுதி நேரத்தில் யுத்தம் செய்வார்...
I am very happy, because na Jews pathi therinjika romba virumbuven,Tamil la nenga explain panitu irukinga, thank you brother,innum Jews vazhi padu, festivals.....oru oru vishayathaiyum therinjika aarama iruken brother,intha video parthathae na aasirvadhamaga unargiren,thodarnthu video's upload pannunga brother, I'm waiting for video...
உங்கள் காணொளியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். யூத மதத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். மேலும் தெரிந்து கொள்ள உங்களுடன் தொடர்பு கொள்ள உங்கள் வாட்ஸப் நம்பரை அனுப்பவும்
There is no god but allah and Muhammad is his messenger
We are waiting for mahdhi alaihis salam
I'm muslim..but i love Moses and Jesus. bcos... it's Islamic faith happy to watch this video 🎉
Allah is the Greatest and there is none equal to Him, Allah is the only true Lord 🤲 al hamdulillah
No body ask u😂
So😂😂😂
I always wanted to know about Jewish way of praying. Thank you for your video.
Thank you...Baruch Hashem...
In this world only one god.that is our lord JESUS❤❤❤❤he is the real god ....
Beautiful Synagogue and great explanation in Tamil. I am Tamil muslim and have been taught to love the jews brothers and sisters. Would love to come and visit this beautiful place of worship in Kerala. Shalom.
All are brothers and sisters created by one G-d...Amen...
@@tamilyudhargal3107unga god anti Christ arab means dajjal.thaana
முன் பிதாக்களுக்கு நன்றி என் மனம் மகிழ்ச்சி அடைந்தது யூத வழிபாட்டு முறையில் அதிக பயமும் பக்தியும் உள்ளது.
நன்றி
Really thanks
thank u Brother
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28
God is everywhere and unlimited. A man cannot forgive another man's sins. Only God can.
Nice Choice of Words..
Yudhargal ratchikapada vendugirom...Praise the Lord Jesus 🙏🙏🙏🙏
தேவனுக்கே மகிமை
யூத முறைப்படி
எப்படி தேவனை தொழுவதை குறித்து தமிழில்
மிகவும் அழகாக விளக்கமாக தெள்ள தெளிவாக சொன்னீர்கள்
மிகுந்த மகிழ்ச்சி
இன்னும் தெரியாத பல பாரம்பரிய காரியங்களை சொல்லுங்கள்
நன்றி
🙏🙏🙏
கண்டிப்பாக ஐயா... எங்கள் சேனலை தொடரவும்...!!
சலூம் ஐயா மிகவும் அருமையான விளக்கம் என் இதயத்திற்கும் உள்ளத்திற்கும் மிகுந்த ஆசிர்வாதம் கை🙏 கூப்பி நன்றி கூறுகிறேன் எங்கள் கிறிஸ்தவர்களின் தாய் மதம் யூத மதம்
மிகுந்த நன்றி ஐயா...கர்த்தராகிய ஹாஷேம் உங்களை ஆசீர்வதிப்பாராக!!💐💐💐
AMEN
Albert dhanaraj: அல்லாஹ்வினால் முதன் முதலாக படைக்கப்பட்ட மனிதர் ஆதாம்/ ஆதம்( அலை) அவர்களும், இவருக்கு துணையாக ஏவாள்/ ஹவ்வா(.அலை ) அவர்களுமாகும். இவ்விருவர்களிலிருந்தே இந்த செக்கன் வரை பிறந்து மரணித்தவர்களுக்கும்,தற்போது வாழுகின்ற மனிதர்களுக்கும், மேலும் இவ்வுலகம் முற்றாக அழிந்து போகும் வரை பிறக்கவிருக்கும் மனிதர்களுக்கும் மனித சந்ததிகள் பிறப்பார்கள். ஆக உலகில் இதுவரை மரணித்த, தற்போது வாழ்கின்ற இனி பிறக்கப் போகின்ற அனைத்து மனிதர்களுக்கும் தாயும் தந்தையும் இவர்களேயாவார்கள். இவர்களின் மூலமாகவே நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.. ஆகவே எந்த மனிதர்களையும் நாம் கடவுளாக வணங்காமல், இந்த ஆதாமைப் படைத்த ஏக வல்லோனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அல்லாஹ் என சொல்லும் போது,எது உள்ளத்தில் எது ? தோன்ற வேண்டுமென்றால் ஈருலகையும் அதில் அடங்களாகவுள்ள அனைத்து வஸ்துகளையும், உயிரினங்களையும் படைத்தவன் அல்லாஹ் என குறிப்பதாகும்.
பிறகு ஏன் யூதர்கள் இயேசுவை நிராகரித்தார்கள்..
@@tamilyudhargal3107 Yes bro.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் ஆசீர்வதிப்பாராக....
Hindus and Jews are Best Companions Ever🎉
Both are Stubbled back by enemies
இனிய தமிழில்(உலகமொழில்) யூதவழிபாடு முறையை
அனைவரும் அறிய காட்டியமைக்கு நன்றி
நன்றி ஐயா . நம் தமிழின் சிறப்பே அனைத்து சமய கொள்கைகளும் எளிதாய் அறியும் வண்ணம் அமைந்த அதன் ஈர்ப்பு குணம் !!
இயேசப்பா இஸ்ரவேலரை இரட்சியும், ஆமேன்.
APA mattavan naasama pona paravaalayaada bunda
Dai baadu
கிபி 70 ல், இயேசுவினுடைய வருகையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது, இன்றும் மோசேயின் சட்டங்களை பின்பற்றுவது இவர்களுடைய அறியாமை.
Thevudiya payale..muthala un yesappanai kaappathu da 🐕 siluvayil thongara avarai kaappathu 🐕
Dai.avan Jesus illaguran
இந்த யூத மதத்தில் உள்ள
மத வழிபாட்டு முறைகள்,பழக்கம் வழக்கங்கள் குறிப்பா அதற்கு பிறகு வந்த கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் பெருமளவு கடைப்பிடிக்கப் படுவது போலவே உள்ளது சில மாற்றங்களுடன்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்🙏
யூதர்களுக்கும் முஸ்லிம்களாகியஎங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை யூதர்களாகிய நீங்கள் எங்களைப் போலவே அனைத்து கொள்கைகளையும் பரிசுத்தமான கொள்கைகளை பின்பற்றி வருகின்றீர்கள் உங்களது வீடியோ காணொளிக்காக 3:26 ஹதீஸ்களில் வந்துள்ள சில அத்தியாயங்களை நாங்கள் ஓதிக்கொண்டு வெளியே செல்வோம் உங்களது முயற்சிக்கு நன்றிகள்❤
இறைவன் படைப்பில் அனைவரும் சகோதிரர்களே...ஆமேன்...
ALLAHU AKBAR
ALLAHU AKBAR
ALLAHU AKBAR ❤❤❤
Hashem melech
Adonai hu haelohim
Hashem melech❤❤❤❤
I am Happy to see this. . This video realise me that the time of probhet moosa (pbuh) worshipping god. . We r from one god. . He give the righteous path to u & ur family. . Inshallah. .
Wonderful...Thank u brother...
இஸ்லாம் ❤️💯
No ithu Muslim kadaiyathu mental
@@glorinthatheriyum mental quranil moses jesus pathi varum padichu paaru mental tamil la kedaikkum
ۚ
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
Islam was created by vatican.
@@aksparrowyt5550mm
நாம் கிறிஸ்டியன்ஸ் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நாம் எல்லோரும் ஒரே இறைவன் என்று ஏற்றுக் கொன்றவர்கள் ஆனால் அந்த ஒரு இறைவன் யார் என்பதிலும் இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்ற விதத்தில் மட்டும்தான் வேறுபடுகிறோம். முக்கியமாக அந்த ஒரு இறைவனுக்கு நாம் கற்பனை உருவம் கொடுக்காமல் இறைவனை ஏற்றுக் கொண்டாலே போதும் நமக்குள் ஒற்றுமை ஏற்படும் சகோதரத்துவம் வளரும். I love my jews brothers, i love my Christian brothers, I love my Hindu brothers, i love my muslim brothers❤❤❤
Christian is different from others.Jesus is only our god
Islam real religion
No
😭😭😭 Oh! Lord please open thier hearts to see you!!
GOD is great
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
الحمد لله
Ella pugalum allah oruvanukke
😂😂😂😂😂😂
Matha veri
Allahu akbar
Dei Tamilnadu la irukura nigalumada epdi.....kevalam da🤬
மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்டால் பரலோகம் போக ஒரே வழி
எப்படி?..
திரியேக தெய்வத்தை வழிபட்டால் பரலோகம் எப்படி செல்லமுடியும்?..
என்னடா இயேசுவை யூதர்கள் ஏற்பது கிடையாது. யூதர்கள் மதம் கடவுள் வேறு. இயேசுவை சதி செய்து சிலுவையில் அடித்து கொன்றவர்கள் யூதர்கள் தானே? ஆனால் கிறிஸ்தவர்கள் மிசெனரிகள் தங்களுக்கு கிடைக்கும் பணத்திற்கு வேண்டி யூதர்களை தூக்கி தலையில் வைக்கிறார்கள்.
ரொம்ப அருமையாக உள்ளது சென்னை யில் இருந்து வந்து கலந்து கொள்ள விருப்பம் மாக உள்ளது தங்களுக்கு என் வாழ்த்துக்கள்
Pl come ..you are invited..
உங்கள் வழிபாட்டு முறை அருமையாக உள்ளது
மிக்க நன்றி ஐயா , ஏக இறைவன் Hashem உங்களை ஆசீர்வதிப்பாராக!!
Excellent explanation. Information regarding Jews Sinagog is supper and thanks a lot. 🙏🙏🙏
Thank you brother...
GOD bless you brother ♥️ 🙏 🙌
We must appreciate Babu uncle for maintaining the synagogue throughout the years
Indeed!! He is truly a Tzaddik!!
யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
Yaaru antha pitha?
I was eager to know about jews for long time ; I'm so happy that came to know it in Tamil. I have great respect for Jews. ❤
thank you...
Jesus🙏 love you❤ we have to do every prayers through in Jesus name
Thanks bro.. May the almighty god guide you in right path.. Good that there is no idol in synagogue. Despite there are differences, we Muslims and Jews are Worshipping creator not creations.
இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
(அல்குர்ஆன் : 17:2)
becos it is an important commandment bro..!!
وَكَيْفَ يُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰٮةُ فِيْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ ؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ
எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுவார்கள்; இவர்கள் முஃமின்களே அல்லர்.
(அல்குர்ஆன் : 5:43 )
5:44. நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
5:45. அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே
5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது
Good video bro... God bless u
Thank you brother...
I searched this for a long time...
Finally I found this...
Our Lord should be praised ....
Amen...
This is d first time seeing a Jew worship
Jesus Christ is the Lord of lords there is no other gods before him Amen 🙏
இயேசுவே யூதர் தான் நண்பா
@@pradheeprk5507 Jews only followed Jesus and they only killed him ... Jesus Christ is Son of God the one and only who forgive our sins and give eternal life there is no other gods before him Amen 🙏
Jesus is prophet of Allah. Peace be upon him.
@@hushniyamariyam2615 Jesus Christ is God of all there is no other gods before him. He only forgive sins and give eternal life God The Father Jesus Christ Holyspirit is One there is no other gods before him Amen 🙏 wait and watch
@@samsonanand5970 wait and watch. Truth never fails.
Nice explanation brother.. Happy to see a Jewish tamiliaan.. As a Christian we love Jewish people and Israel..
thank you brother
@@tamilyudhargal3107 Unga kadavul name enna ?
@@begood2050 HASHEM
@@begood2050unga kadavula!!! Kaduvul yellaarukkum oruthar dha...the only creater created all of us
Adhu purinja prachanaigal irukkaadhu
@@user-kq9gf1cy7z yes.. but en இறைவன் thanithavan.. avan yaaralum pera padavum illai.. peravum illai..
Good Divine Explanation Friend
Thanks sir
Appreciate for this amazing information.
Praise the Lord.
Most Welcome sir, Baruch Hashem !!
Bible patri pesum pothu Muslim ethuku qn pathi pesureenga commentla
தமிழர் மதம் இந்து மதம் சைவம் மதம் தமிழ் கடவுள் சிவன் சக்தி முருகன் இவங்களை வழிபாட்டால் எல்லா கஷ்டம் திர்ந்துவிடும் இந்து மதம் யூத மதம் இஸ்லாம் கிறிஸ்டின் மதத்தை விட பழமையான மதம்
Its their wish , actually we should worship who we feel. Thats their freedom
இந்த வழிபாட்டு சில முறைகள் கூட ஹிந்து மதம் சார்ந்ததா தான் இருக்கு