இதுதான் நெப்போலியனின் உண்மை முகம் : ரகசியம் சொன்ன Cheyyar Balu | Interview About Napoleon Life Style

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 461

  • @vina6418
    @vina6418 Год назад +420

    அவர் மகன் நலம்பெற்றால் சந்தோஷம்
    நெப்போலியன் நல்ல மனிதர் ❤️❤️❤️

    • @natarajanm6886
      @natarajanm6886 Год назад +2

      @@agniram898 BERARAI ASEERVATHETHU VALTHUNGAL...DON'T BLAME ANYBODY. IT IS HARMFUL FOR UR SELF.

    • @favajipareesfavajiparees3532
      @favajipareesfavajiparees3532 Год назад +1

      @@agniram898 Co h b

    • @loveanimals-0197
      @loveanimals-0197 Год назад +1

      This video is fake news. Muscular Dystrophy can not be cured by Tamil treatments. There's only one "medicine" and that's the regular doctors who've studied MBBS and MD. Don't believe in any alternative treatments. Tamil Nadu is a place for rational thinkers. Not pseudo-science believers.

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +151

    அவர் மகன் நலம் பெற வேண்டும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @suganthimani6191
    @suganthimani6191 Год назад +102

    மனிதம் என்பதன் மறு பெயர் திரு. நெப்போலியன் அவர்கள்.
    அவர் மகன் நீடூழி வாழப் பிரார்த்திக்கிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @raghav7209
    @raghav7209 Год назад +25

    இப்படியும் சில கடவுள் இருக்கிறார்கள்.எனக்கும் என் குடும்பத்துக்கும் ரொம்ப பிடித்த மனிதர்.நெப்போலியன் ஐயா. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @பச்சைத்தமிழன்-ள8ம

    தங்கமான மனிதர் நெப்போலியன் .

  • @meerasi
    @meerasi Год назад +21

    சார் நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எங்க திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூரில் தான் நெப்போலியன் சார் மிகப் பெரிய ஹாஸ்பிடல் கட்டிக் கொடுத்திருக்கிறார் நெல்லை மாவட்டத்தில் அனைவருக்கும் தெரியும் நெப்போலியன் சார் மனசுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Год назад +64

    நெப்போலியன் மற்றும் அவருடைய குடும்பமும் அவரை சார்ந்த அனைவரும் நலமுடன் வளமுடன் பல்லாண்டுகள் வாழ இறைவனில் வேண்டுகிறேன்

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. Год назад +185

    வீரவநல்லூரில் பணியாற்றிய போது இவர் வாடகைக்கு தங்கியிருந்த வீடு, இவர் கட்டிகொடுத்த மயோபதி சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நேரில் பார்த்த போது அதுவரை நடிகராக தெரிந்த நெப்போலியன் மரியாதைக்குரிய மனிதராக தெரிந்தார்.

    • @hemasankaris3895
      @hemasankaris3895 Год назад +1

      I am from Veeravanallur..😊

    • @rayavlogs
      @rayavlogs Год назад

      ❤❤❤

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw Год назад +2

      அந்த மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக செய்கிறார்களா.. அப்படி என்றால் மற்றவர்களுக்கு பயன்னாக இருக்கும்🙏

    • @hemasankaris3895
      @hemasankaris3895 Год назад +3

      @@senthilkumar-xi1hw yes..treatment will be free.. you should take a house for rent and should be there till the treatment got over..that expenses you only have to manage..

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw Год назад +1

      @@hemasankaris3895 அருமையான தகவல்கள் மற்றும் உங்களுக்கு🎉🎊 மிகவும்🙏💕🙏💕 நன்றி🙏💕 சகோதரி

  • @strong9921
    @strong9921 Год назад +17

    படத்தில் மட்டும் வீரன் அல்லே ... நிஜ வாழ்க்கையில் வீரன் என் ஐய்யா நெப்போலியன் ... my real hero❤❤❤

  • @sethuhanshika625
    @sethuhanshika625 Год назад +36

    இதே போல் எத்தனை நல்ல உள்ளங்களின் உண்மைகள் மறைந்து கிடக்கின்றதோ ரொம்ப நன்றி

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 Год назад +1

      Aama, aama capton vijayakaandth annaum ippadytha 👍👍👍👍👍

  • @jananikumar2187
    @jananikumar2187 Год назад +17

    After seeing all videos about Napoleon Sir, the respect towards him is growing multiple folds .. hats off Sir

  • @jimmyboysundram8347
    @jimmyboysundram8347 Год назад +54

    Napoleon sir...im simply speechless..
    God bless you n your beloved family...
    Thumbs up please...
    Greetings from Malaysia...
    Tqvm...

  • @thulasi_08
    @thulasi_08 Год назад +3

    நெப்போலியன் சார் பற்றி தெரியாததை நாங்கள் இப்போது தெரிந்து கொள்கிறோம் மிக்க நன்றி சார் நெப்போலியன் சார் அவர் குழந்தைகளுடன் மனைவிகளுடன் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் நெப்போலியன் சார் மிகவும் இயல்பான நல்ல மனிதர் கர்வம் இல்லாத ஒரே நடிகர் வாழ்த்துக்கள் சார்👌🙏👍

  • @nithyashee702
    @nithyashee702 Год назад +65

    நெப்போலியன் சார் மா மனிதர் சார் நீங்கள்🙏🙏

  • @mathis4261
    @mathis4261 Год назад +55

    He is a good actor, very good family man , God father for kids.very good in business. he is very generous person... vallga pallandu...

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +30

    அரியலூர்- லால்குடி அருகிலுள்ள "பெருவளநல்லூர்"நெப்போலியன் அவர்களின் Native place.1990 ல் இருந்த Deputy speaker(Now bjp) துரைசாமி அவர்களின் சிபாரிசில்
    பாரதிராஜா சார் அறிமுகம் கிடைத்தது.அன்றைய காலக் கட்டத்தில் K.N.நேரு அவர்கள் மின்சார மந்திரியாக இருந்தார்.இவருக்கு நெப்போலியன் Private PA ஆக இருந்தார்.Active ஆக செயல்படுவார் என்று கூறுவார்கள்.அதிக Phone numbers யை நினைவில் வைத்திருப்பாராம் இவரது மகன் தனுஷ் நலம் பெற இறையருள் கிடைக்கட்டும்.(14.12.22)

  • @slcounseling7781
    @slcounseling7781 Год назад +7

    குடியிருக்க வீடு இல்லை மூன்று வேளை சாப்பிடுவதற்கு உழைக்கிறேன் நிம்மதியாக இருக்கிறேன் உங்கள் பிள்ளை களை பார்க்க மிகவும் அன்பான பிள்ளைகள். நீங்கள் நல்ல பெற்றோர்கள்

  • @usharajavelu9935
    @usharajavelu9935 Год назад +7

    Hat's off to you,Napoleon Sir,
    God bless you and your family

  • @santoshkumar8663
    @santoshkumar8663 Год назад +39

    Napoleon Sir your great human 🙏🏻 god bless your family 🙏🏻❤️

  • @danimalar961
    @danimalar961 Год назад +39

    very soon his son will get well....love you nepoleon sir

  • @peermohamedsyedahamed1911
    @peermohamedsyedahamed1911 Год назад +41

    Evvalavu nalla manithar NEPOLEAN Sir.
    I know about him now.Needooli
    Vazlga.

  • @mhm.raseen2953
    @mhm.raseen2953 Год назад +8

    இர்பான் வீட்டுக்கு போனப்புறம் தான் நெப்போலியன் பத்தி வீடியோ வருது இது எல்லாம் இர்பானுக்குத்தான் போய் சேரும் வாழ்த்துக்கள் இர்பான்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +39

    Napoleon - Great Human Being

  • @azhaguranisubramani723
    @azhaguranisubramani723 Год назад +3

    வாழ்த்துகள் சகோதரரரே!தாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் நீளாயுள்,நிறைசெல்வம்,ஓங்குபுகழ் எய்தி,வையத்துள் வாழ்க வளத்துடனும் நலமுடனும்!🌹💐💐

  • @Dewikumari024
    @Dewikumari024 Год назад +6

    Great human being. God bless him. His son will get well soon.

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Год назад +117

    இர்ப்பான் வியூ வில் பார்த்தோமே அவர் தான் மனுஷன்

  • @mathoorswamy392
    @mathoorswamy392 Год назад +9

    தாமரை படபிடிப்பு தளத்தில் அவருடன் பணி யாற்றியுள்ளோம் .நல்ல மனிதர்.மக்களுக்காக சேவை செய்வதற்கு மீண்டும் வரவேண்டும்.

  • @ramjinagarajan1260
    @ramjinagarajan1260 Год назад +1

    உயர்ந்த மனிதர்...உள்ளதால் உடலால்...வாழ்க வளமுடன்

  • @elangoram9404
    @elangoram9404 Год назад +12

    Veerava nallur....every time I crossed this village never miss to watch his hospital

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 Год назад +30

    Nepolian sir true hearted person 💞💞💞💞💞💞💞

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 Год назад +9

    அருமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றிகள் உங்களுக்கு

  • @venkatesanvenki92
    @venkatesanvenki92 Год назад +47

    Napoleon hats off sir

  • @vinoth2cool
    @vinoth2cool Год назад +52

    Nepoleon sir is a good human being.

  • @selvamsundari1558
    @selvamsundari1558 Год назад +8

    சீவலப்பேரி பாண்டி மிக நல்ல மனிதன்.நல்ல அப்பா

  • @balusviews4966
    @balusviews4966 Год назад +6

    அவர் உன்மையாலுமே மாவீரன் தான் சார்

  • @aravindprabu9811
    @aravindprabu9811 Год назад +30

    Our wishes from trichy to his son, he will be recover very soon. 💐

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад +9

    நெப்போலியன் அவர்கள் நல்ல மனிதர்.

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад +3

    தனுஷ் தம்பி நலம் பெற்று வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க

    • @oloko983
      @oloko983 Год назад

      இன்ஷா அல்லாஹ் அப்படி அவர் குணம் அடையவில்லை என்றாலும் அதற்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறது

    • @sujatharajam4048
      @sujatharajam4048 Год назад

      அய்யா நம்பர் கிடைக்குமா

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Год назад +21

    நெப்போலியன் நல்ல மனிதர் 💙💙💙 love u sir

  • @sathishgopal5648
    @sathishgopal5648 Год назад +15

    Latest Nepolean sir USA family life 🏠 style paarthean all happy avar son soon nalla irukkanum god kite vendikkirean nallavangala aandvan sothippan kai vidamattan soon all good postive ... Love you sir miss you sir

  • @karthik2476
    @karthik2476 Год назад +18

    சிறந்த தந்தை ❤️

  • @vgtarun
    @vgtarun Год назад +20

    Actor Nepoleon sir and his wife -- both are best living soul .

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 Год назад +51

    இவ்ளோ நாள் அவரு கண்ணனுக்கு தெரில இர்பான் வியூவ் வீடியோ போட்டதும் அவர பத்தி போடறீங்க.

  • @SaRa-lb5et
    @SaRa-lb5et Год назад +10

    All credit goes to IRFAN VIEW 😊😊😊

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Год назад +16

    Napoleon anna ungala patthi ippatha fulla ah therinjukiten ivlo nalla manushana nenga HATS OFF U ANNA nega unga fmly Yoda eppavum hpy aa irukanumnu iyarkayai vendi kolikiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 Год назад +2

    Wonderful family man and a great actor!

  • @venmathis.a9314
    @venmathis.a9314 Год назад +25

    Nepolian sir very great person more than that he is a good father

    • @komathis4925
      @komathis4925 Год назад +3

      Exactly.. Danush very blessed child.

  • @muruganselvam1192
    @muruganselvam1192 Год назад +2

    எண்ணம் போல் வாழ்வு

  • @priyasgarden9078
    @priyasgarden9078 Год назад +1

    Really hats off you sir.great great நெப்போலியன் Sir....

  • @magalakshmi3521
    @magalakshmi3521 Год назад +27

    Neapoliyan sir ninga great 100 vayasu ninga valanum

  • @ravid8245
    @ravid8245 Год назад +6

    சிறப்பான தகவல்கள்...

  • @palaniegambaram1466
    @palaniegambaram1466 Год назад

    நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மாவீரன் நெப்போலியன்

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 Год назад +4

    நல்ல மனிதர்..... 👌👌👌👌👍👍👍👏👏👏💞💞💞💞

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Год назад

    Manasu perusu..! Good nepoliyen sir..!

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Год назад +4

    அவரது மகன் வாழ்க வளமுடன் நலமுடன்..மருந்து விரைவிவ் கண்டுபிடித்து உலகில் பலர் பயனடைய. வேண்டும்.

  • @keerthigaran5840
    @keerthigaran5840 Год назад +8

    Good and Kind Hearted person.

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 Год назад +6

    Nepoleon sir valga valamudan ❤️👍
    His son will be get healed by god. ❤️

  • @nandhinivishali3580
    @nandhinivishali3580 Год назад +6

    Nepolayan sir nega nala irukanum 💐💐🙏🏻💯💯

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Год назад +2

    திரு நெப்போலியன் அவர்கள் 🙏🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +4

    சினிமா வில்லன வில்லனாகவே பார்க்காதீங்க. நல்ல உதாரணம் நெப்போலியன் அண்ணே.

  • @Velu12345
    @Velu12345 Год назад +6

    சிறந்த மனிதர்

  • @visalakshmi7969
    @visalakshmi7969 Год назад +6

    Hats off Nepoliyan sir u great 👍 👃👌👍👃

  • @udaya5206
    @udaya5206 Год назад +27

    மகன் காக வாழ்பவர் மாமனிதர் அவர்

  • @kanchanadevik1765
    @kanchanadevik1765 Год назад +1

    Sir inspiring human sir neenga. Namu Avar madhri vazha muyarchi seilam

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 Год назад +6

    வியப்பூட்டும் நடிகர் நெப்போலியனின் ஹோம் டூர்
    #irfanview #napoleon #america

  • @saravananmurugesan4783
    @saravananmurugesan4783 Год назад +3

    நெப்போலியனின் ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @agalyaskitchen6292
    @agalyaskitchen6292 Год назад +7

    Nalla manidhar.. Avarkudumbamum avarum eppozudhum nalamodum valamodum noorandu vaaza vazthukkal🙏🏻

  • @kishwar3116
    @kishwar3116 Год назад +85

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

    • @theepaksaraswathi9586
      @theepaksaraswathi9586 Год назад +5

      One urea pack cost about 2400 govt subsidy it to 266 rs more than 2100 is subsidy. Dap has 2500 above subidy per bag. One unit production cost of current cost 3 to 4 rupees maintanace and salary for tangedco cost 2 rupees . govt gives free connection to farmers . govt gives about 15k to 50k per farmers as a subsidy in fertilizer and current. It also gives 75 percent subsidy for opting drip irrigation. And 100percent for below 5 acres. How much govt gives subsidy to save farmers. Lack of knowledge and resistance for opting to new techniques in farming is the core reason for losing farmers.

    • @vibishaatimes6765
      @vibishaatimes6765 Год назад +1

      Vanga ayya

    • @jasphervillan9289
      @jasphervillan9289 Год назад +3

      Yara nee

    • @vibishaatimes6765
      @vibishaatimes6765 Год назад +2

      Therila bro enda video parthalum inda mes varudu

    • @badvibemani8824
      @badvibemani8824 Год назад +1

      @@vibishaatimes6765 ama bro

  • @amaladamala2188
    @amaladamala2188 Год назад +5

    We will pray for his son

  • @alagesana7120
    @alagesana7120 Год назад

    Valga Valamudan Sir and your family

  • @thinarajeev
    @thinarajeev Год назад +3

    Life long sir.... God bless yr wish sir

  • @chokkappanbose9115
    @chokkappanbose9115 Год назад +16

    மாவீரர் மட்டுமல்ல மாமனிதர்.

  • @brindhabalaji2259
    @brindhabalaji2259 Год назад +5

    Dhanush get well soon.God bless dhanush to a lot.

  • @vijayprakash6441
    @vijayprakash6441 Год назад +7

    Very good human being

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Год назад

    Thank interview..!

  • @Varu-cx2og
    @Varu-cx2og 6 месяцев назад

    ஒரு நடிகனையும் தாண்டி ஒரு நல்ல மனிதன் . எந்த கிசு கிசுபிலும் சிக்காத நேர்மையன மனிதன் நெப்போலியன் . Salute

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Год назад

    வாழ்க வாழ்த்துக்கள்

  • @geethac2890
    @geethac2890 Год назад

    Valga valamudan

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Год назад +1

    அருமை ஐயா 🤝🤝🤝🤝

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Год назад +3

    நல்ல மனம் வாழ்க 🙏

  • @ammaiappar9099
    @ammaiappar9099 Год назад

    அற்புத மனிதரைப் பற்றி அற்புத தகவல்கள்

  • @dhanalakshmilakshmi6570
    @dhanalakshmilakshmi6570 Год назад +1

    Arumaiyana ma manithar Thiru kumaresan)nepolian👏

  • @mr.comrade3498
    @mr.comrade3498 Год назад +2

    உடலால் மட்டுமல்ல குணத்தாலும் உயர்ந்தவர்

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Год назад +5

    Sir neenga rompa nalla irukanum

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 Год назад

    Neapoliyan sir very good person from sri lanka

  • @dhakshinamoorthy9267
    @dhakshinamoorthy9267 Год назад +3

    Good human being Napeolan sir.your son will recovery soon.

  • @jancirani1160
    @jancirani1160 Год назад +2

    God bless you my child Dhanush

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Год назад

    Thanks Napoleon 💚💛💜

  • @ramanib7197
    @ramanib7197 Год назад +1

    Super sir

  • @mohamedsamsudeen7372
    @mohamedsamsudeen7372 Год назад

    so such kind of person mr.nepholeon

  • @sdurga6767
    @sdurga6767 Год назад +5

    Really Hero 🦸‍♀️

  • @krishnaraj4474
    @krishnaraj4474 Год назад

    Ungalson.nallairuparsir.godblessyou/

  • @sudkann11
    @sudkann11 Год назад +8

    அவரிடம் வேலை பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை எனக்கு உண்டு. ஆனால் எனது துரதிர்ஷ்டம் அது நிறைவேறவில்லை.

  • @akshaynaghul8654
    @akshaynaghul8654 Год назад +2

    Napoleon sir ❤️❤️❤️

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi Год назад +7

    Good human being

  • @GaneshKumar-qx7ib
    @GaneshKumar-qx7ib Год назад +1

    Valthukkal sir

  • @raghunathane3868
    @raghunathane3868 Год назад

    I like nepolion sir very good and nice person

  • @Praneetha9985
    @Praneetha9985 Год назад +4

    Napolean sir kita ketta avarey interview kudupparu bro

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Год назад

    kadavul pati manitan pati♥♥♥♥♥♥♥♥♥♥♥nalamudan valka pallandu

  • @varalakshmi5681
    @varalakshmi5681 Год назад

    Great man nepolian sir👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💯💯💯💯💯