சோலை கொல்லக்குள்ளே என்னை சொக்க வச்சவளே...அந்த வாழை தோப்புக்குள்ளே …என்னை வசியம் செஞ்சவளே...அப்படியே வளச்சு போட்டவளே….. தேனா பேசிக்கிட்டு என்னை தேடி வந்தவரே...மானே என்று சொல்லி என்னை மயங்க வச்சவரே...அப்படியே மலச்சு நிப்பவரே... முத்தம் ஒண்ணு கேக்கும் போது மொணங்கினியே…சத்தம் கேக்கும் மின்னு சொல்லி சிணுங்கினியே…..முத்தம் ஒண்ணு முத்தம் ஒண்ணு முத்தம் ஒண்ணு கேக்கும் போது மொணங்கினியே…சத்தம் கேக்கும் மின்னு சொல்லி சிணுங்கினியே …2….சுத்தி சுத்தி வந்து என்னை சொதப்பினியே..2….இப்ப புத்தி கெட்டு எந்தன் முன்னே நிக்கிறியே. 2….…சோலை கொல்லக்குள்ளே... வெண்டைக்கா பிஞ்சு போல இருந்த என்னை...சுண்டைக்கா வத்தலப்போல ஆக்குனியே வெண்டைக்கா ..வெண்டைக்கா ..வெண்டைக்கா பிஞ்சு போல இருந்த என்னை ..சுண்டைக்கா வத்தலப்போல ஆக்குனியே...கண்ட கண்ட இடத்தில் எல்லாம் கண்ணடிச்சு...2. என்னை கணக்காக கண்ணி வச்சு அமுக்குனியே...2 தேனா பேசிக்கிட்டு... ரொம்பத்தான் பேசாதடி சின்ன புள்ளே...ரோசக்காரன் மாமன் இவன் தெரியுமில்ல ... ரொம்பத்தான் ..ரொம்பத்தான் ..ரொம்பத்தான் பேசாதடி சின்ன புள்ளே...ரோசக்காரன் மாமன் இவன் தெரியுமில்ல ..அம்பாக குத்தி பேச வேணாம் புள்ளே…2. .நான் அழகாக வளர்ந்திருக்கும் தென்னம் புள்ளே….2 .. சோலை கொல்லக்குள்ளே... ஒன்னை போல மனுசன நான் பார்த்ததில்லை...உயிர எடுப்பாயின்னு நெனக்கவில்லை...ஒன்னை போல ..ஒன்னை போல ..ஒன்னை போல மனுசன நான் பார்த்ததில்லை...உயிர எடுப்பாயின்னு நெனக்கவில்லை...கள்ளம் கபடம் இல்லா பொம்பள புள்ளே...2. என் உள்ளம் ஒருபோதும் உன்னை மறப்பதில்லை.2. .தேனா பேசிக்கிட்டு... தைமாசம் பொறக்கட்டும் கொஞ்சம் பொறுத்துக்கடி…...தங்கத்தால தாலி வாங்கி கட்டுறேன்டி…..தைமாசம் ..தைமாசம்..தைமாசம் பொறக்கட்டும் கொஞ்சம் பொறுத்துக்கடி…... தங்கத்தால தாலி வாங்கி கட்டுறேன்டி….காஞ்சிபுரம் பட்டுச்சேலை எடுக்குறன்டி...2…என் பங்காளிகளை கல்யாணத்துக்கு அழைக்கிறேன்டி…. சோலை கொல்லக்குள்ளே... சொன்னதுபோல் செய்யவேணும் அன்பு ராசா...சுகமாக வாழும் என்றும் உந்தன் ரோசா... சொன்னதுபோல் ..சொன்னதுபோல் ..சொன்னதுபோல் செய்யவேணும் அன்பு ராசா...சுகமாக வாழும் என்றும் உந்தன் ரோசா...காதலுக்கு உயிர் குடுத்த கடவுள் நீங்க…2….உங்க காலே ..பட்ட எடம் எனக்கு கோயில்தாங்க...2…. தேனா பேசிக்கிட்டு...என்னை தேடி வந்தவரே...மானே என்று சொல்லி என்னை மயங்க வச்சவரே...அப்படியே மலச்சு நிப்பவரே... சோலை கொல்லக்குள்ளே என்னை சொக்க வச்சவளே...அந்த வாழை தோப்புக்குள்ளே …என்னை வசியம் செஞ்சவளே...அப்படியே வளச்சு போட்டவளே….. தேனா பேசிக்கிட்டு...என்னை தேடி வந்தவரே...மானே என்று சொல்லி என்னை மயங்க வச்சவரே...அப்படியே மலச்சு நிப்பவரே... சோலை கொல்லக்குள்ளே என்னை சொக்க வச்சவளே...அந்த வாழை தோப்புக்குள்ளே …என்னை வசியம் செஞ்சவளே...அப்படியே வளச்சு போட்டவளே….. தன்தானன்னன்னா...தனதானன்னானே...தானன்னன்னா...தனதானனன்னானே... தானன்னன்னா...தானன்ன..
அருமை தேன்மொழி இந்த பாடல் உங்க ஸ்பெசல் கலக்குங்க
தேன்மொழி உங்கட பாட்டு எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் செல்லம்
தேன்மொழி அக்கா super
Vicky voice semmaya irukku pa
Tq
@@dmvvignesh6727 mm
DMV நண்பர்களுக்கு நன்றி...... super
சூப்பர் சூப்பர்
Tq
Supper da vicky 😍👍👌👈
Mass ❤️
Super song
Tq
Super bro...
சூப்பர்..
Tq
Semma bro sister
Tq
Super👌👌👌👌 super
THENU VOICE SUPPER.LOVE YOU.
சோலை கொல்லக்குள்ளே என்னை சொக்க வச்சவளே...அந்த வாழை தோப்புக்குள்ளே …என்னை வசியம் செஞ்சவளே...அப்படியே வளச்சு போட்டவளே…..
தேனா பேசிக்கிட்டு என்னை தேடி வந்தவரே...மானே என்று சொல்லி என்னை மயங்க வச்சவரே...அப்படியே மலச்சு நிப்பவரே...
முத்தம் ஒண்ணு கேக்கும் போது மொணங்கினியே…சத்தம் கேக்கும் மின்னு சொல்லி சிணுங்கினியே…..முத்தம் ஒண்ணு முத்தம் ஒண்ணு முத்தம் ஒண்ணு கேக்கும் போது மொணங்கினியே…சத்தம் கேக்கும் மின்னு சொல்லி சிணுங்கினியே …2….சுத்தி சுத்தி வந்து என்னை சொதப்பினியே..2….இப்ப புத்தி கெட்டு எந்தன் முன்னே நிக்கிறியே. 2….…சோலை கொல்லக்குள்ளே...
வெண்டைக்கா பிஞ்சு போல இருந்த என்னை...சுண்டைக்கா வத்தலப்போல ஆக்குனியே
வெண்டைக்கா ..வெண்டைக்கா ..வெண்டைக்கா பிஞ்சு போல இருந்த என்னை ..சுண்டைக்கா வத்தலப்போல ஆக்குனியே...கண்ட கண்ட இடத்தில் எல்லாம் கண்ணடிச்சு...2. என்னை கணக்காக கண்ணி வச்சு அமுக்குனியே...2 தேனா பேசிக்கிட்டு...
ரொம்பத்தான் பேசாதடி சின்ன புள்ளே...ரோசக்காரன் மாமன் இவன் தெரியுமில்ல ...
ரொம்பத்தான் ..ரொம்பத்தான் ..ரொம்பத்தான் பேசாதடி சின்ன புள்ளே...ரோசக்காரன் மாமன் இவன் தெரியுமில்ல ..அம்பாக குத்தி பேச வேணாம் புள்ளே…2. .நான் அழகாக வளர்ந்திருக்கும் தென்னம் புள்ளே….2 .. சோலை கொல்லக்குள்ளே...
ஒன்னை போல மனுசன நான் பார்த்ததில்லை...உயிர எடுப்பாயின்னு நெனக்கவில்லை...ஒன்னை போல ..ஒன்னை போல ..ஒன்னை போல மனுசன நான் பார்த்ததில்லை...உயிர எடுப்பாயின்னு நெனக்கவில்லை...கள்ளம் கபடம் இல்லா பொம்பள புள்ளே...2. என் உள்ளம் ஒருபோதும் உன்னை மறப்பதில்லை.2. .தேனா பேசிக்கிட்டு...
தைமாசம் பொறக்கட்டும் கொஞ்சம் பொறுத்துக்கடி…...தங்கத்தால தாலி வாங்கி கட்டுறேன்டி…..தைமாசம் ..தைமாசம்..தைமாசம் பொறக்கட்டும் கொஞ்சம் பொறுத்துக்கடி…...
தங்கத்தால தாலி வாங்கி கட்டுறேன்டி….காஞ்சிபுரம் பட்டுச்சேலை எடுக்குறன்டி...2…என் பங்காளிகளை கல்யாணத்துக்கு அழைக்கிறேன்டி…. சோலை கொல்லக்குள்ளே...
சொன்னதுபோல் செய்யவேணும் அன்பு ராசா...சுகமாக வாழும் என்றும் உந்தன் ரோசா...
சொன்னதுபோல் ..சொன்னதுபோல் ..சொன்னதுபோல் செய்யவேணும் அன்பு ராசா...சுகமாக வாழும் என்றும் உந்தன் ரோசா...காதலுக்கு உயிர் குடுத்த கடவுள் நீங்க…2….உங்க காலே ..பட்ட எடம் எனக்கு கோயில்தாங்க...2….
தேனா பேசிக்கிட்டு...என்னை தேடி வந்தவரே...மானே என்று சொல்லி என்னை மயங்க வச்சவரே...அப்படியே மலச்சு நிப்பவரே...
சோலை கொல்லக்குள்ளே என்னை சொக்க வச்சவளே...அந்த வாழை தோப்புக்குள்ளே …என்னை வசியம் செஞ்சவளே...அப்படியே வளச்சு போட்டவளே…..
தேனா பேசிக்கிட்டு...என்னை தேடி வந்தவரே...மானே என்று சொல்லி என்னை மயங்க வச்சவரே...அப்படியே மலச்சு நிப்பவரே...
சோலை கொல்லக்குள்ளே என்னை சொக்க வச்சவளே...அந்த வாழை தோப்புக்குள்ளே …என்னை வசியம் செஞ்சவளே...அப்படியே வளச்சு போட்டவளே…..
தன்தானன்னன்னா...தனதானன்னானே...தானன்னன்னா...தனதானனன்னானே...
தானன்னன்னா...தானன்ன..
Semma mass da papa & vicky
Tq anna 😍😍
ஆயிரம் பேர் பாடலாம் தேன்மொழி மாதிரி யாருக்கும் வரவில்லை வாழ்த்துக்கள்
Qaby
Vera leval 🎵
Suppr
Nice song pa
Sexcsoon
Contenewsexcthe mueli
Suthiye maariduchu thenu romba ilukkama padunka sister thonda kattuthu ❤but gramiya voice😊
Semma super
Tq
@@dmvvignesh6727 hii bro
Super.dmv
அற்புதம்
Rajalakshmi dayalock ithu❤
Anna first vara music song venum anna
ㄤ
Summa therikka vittutinga iruvarum
Tq
பாட்டு பாட சொன்னா பேசியே 10 நிமிசம் ஓட்டிடிங்க
இது வாய்சை கேட்டாலே காண்டாகுது கருமம்
Dan.call.me.dan
Female voice ost