நா. பார்த்தசாரதியை ஒரு தெய்வத்தைப் பார்ப்பது போல் பார்த்தேன் | CWC - ST | WRITER INDHUMATHI |PART 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 41

  • @jesindavictor2691
    @jesindavictor2691 Год назад +1

    இவர் எழுதிய தரையில் இறங்கும் விமானங்கள் அற்புதமான நாவல்

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 Год назад +14

    You are true... Those days are golden periods.. we are so lucky to read your stories in those days...

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +6

    அருமையான தொகுப்பு.அகிலன்,நா.பார்த்த சாரதி,லக்ஷ்மி,ஜானகிராமன்,
    கல்கி,ஜெயகாந்தன் மகா பெரிய நாவல் ஆளுநர்கள் எனது மாணவ பருவ ஆண்டுகளில் நூல் நிலையம் தான் பாதி வாழ்க்கை
    கிட்ட தட்ட 20 ஆண்டுகள் அப்படி வாழ்ந்த வாழ்க்கை எனது பாக்கியம்.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 Год назад +1

      நானும். புத்தகங்கள், டிவி, சுவையான உணவு? நான் புத்தகங்களை மட்டுமே விரும்புகிறேன்.

    • @muthumari9294
      @muthumari9294 Год назад

      @@padmavathykrishnamoorthy8935 அருமை வாழ்த்துக்கள்

  • @srinin9827
    @srinin9827 Год назад +16

    சிறு வயதில் படித்து என்னையே வைத்து எழுதியதோ என வியக்க வைத்த கதை தரையில் இறங்கும் விமானங்கள்

    • @geetha-vvaidyanathan290
      @geetha-vvaidyanathan290 Год назад

      எனக்கும். ஏனென்றால் அந்த வயதில் நமக்குப் பறப்பதில் வேட்கை!!

    • @umasundar7168
      @umasundar7168 Год назад

      Yes I enjoyed the story.
      My favourite writer too.

    • @moovendanmaha6686
      @moovendanmaha6686 11 месяцев назад

  • @mk61289
    @mk61289 Год назад +4

    மிக மரியாதைக்குரிய எழுத்தாளர்.

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 Год назад +1

    தான் அழகா இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாத அகிலா தரையில் இறங்கும் விமானங்கள் மறக்கமுடியாத படைப்பு

  • @orkay52
    @orkay52 10 месяцев назад

    I am very happy to know that she is Baba's devotees,his blessings are always with you

  • @sonasana1315
    @sonasana1315 Год назад +1

    Great Writer...
    Kaghidha...Kappal..Novel,
    Indrum Ninaivil Ullathu.

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 Год назад +3

    I like her writings very much just fifty years ago.

  • @MeTalkStr8
    @MeTalkStr8 Год назад +3

    Mr. Chithra,
    Please bring on more such literary and non movie figures of yesteryears to your show.
    Thanks a

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Год назад +6

    இவரின் குருத்து சிறுகதையைப் படித்து நான் அழுத அழுகை இன்றும் மறக்க முடியாது.

  • @balaa15
    @balaa15 Год назад +1

    முப்பானார் இப்படி ஒரு வாசகரா!! ஆச்சர்யம் ❤️

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 9 месяцев назад +1

    இவருடைய தாய்மாமன் ரங்கதுரைதான் கிரைம் கதைகள் மற்றும் தமிழ்ப்படங்களில் இடம்பெற்ற ஆங்கிலப் பாடல்களை எழுதிய ராண்டார் கை!

  • @achievehigh9405
    @achievehigh9405 Год назад +2

    மணல் வீடுகள் சசியையும் ,கிருபாவையும் ,அந்த நாவலின் ஒவ்வொரு வரிகளையும் இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது.இன்று கூட திரைப்படமாக எடுக்காத தகுந்த கதை அது.
    அப்படிப்பட்ட கதையை கொடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள்.தேங்க்ஸ் சோசியல் டாக்கிஸ்

  • @geethasriram1478
    @geethasriram1478 Год назад +1

    A Golden Spontaneous Genuine Writer Person Super Friendly Person Admire her Tremendously Best Wishes from the bottom of my Heart 💐🍇🌈🌟👌🤗💯

  • @mk61289
    @mk61289 Год назад +3

    அகிலன் எனும் அகிலாண்டம் பிள்ளை

  • @kasturiswami784
    @kasturiswami784 11 месяцев назад

    Big fan of t. Janakiraman. What a writer!

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 Год назад +2

    Malarkalilay aval maligai famous novel came in Ananda vikaran written by Indhumathi.

  • @kasturiswami784
    @kasturiswami784 11 месяцев назад

    Kumufam was a trail blazer in those days.

  • @umasundar7168
    @umasundar7168 Год назад +2

    She wrote one crime thriller in kumudam in 80 or 81 in which ,the writer was not revealed and asked us to find out in which no one guessed that it was Indhumathi.
    We thought Rajesh Kumar, Rajendra Kumar etc......

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 Год назад +1

    வணக்கம் அம்மா🙏

  • @RajaRaja-nm1qx
    @RajaRaja-nm1qx Год назад +1

    Great writer

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Год назад

    Daily wait for her stories

  • @suthirprabhu4845
    @suthirprabhu4845 Год назад +1

    Thanks sir

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Год назад

    I remember once Balakumaran wrote about their friendship, once when he went to meet her at her place, how her Dad got upset and reacted at him.

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Год назад

    Still I am searching her book manal veedu. Any body having

  • @jyothir5632
    @jyothir5632 7 месяцев назад

    Sujata, Shivashankari and Indumathi Changed the style of story writing including sex as Horald robbins. in his novels.

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 Год назад

    Great women

  • @meenakshikrishnamoorthy3504
    @meenakshikrishnamoorthy3504 Год назад +2

    Her sister name is indumathi she was my junior in school.I used to ask her about the thodar kathai.though she was my friend she will never tell😊

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw 11 месяцев назад

      இந்துமதியின் Real name என்ன? sister.

    • @meenakshikrishnamoorthy3504
      @meenakshikrishnamoorthy3504 11 месяцев назад

      @@vijayakumar-wx2mw saraswathi

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw 11 месяцев назад +1

      @@meenakshikrishnamoorthy3504 super mam,thanks for your immediate reply.

  • @anandakumar1522
    @anandakumar1522 Год назад

    Please share the experience as the film producer Madam

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Год назад +1

    படிக்க மாட்டாங்க... படிக்க தெரியாது

  • @vartinivartini725
    @vartinivartini725 Год назад

    With a little good taste .. you can find another more elegant wig...indhymathima...