ஜெயலலிதா சொன்னதை அப்படியே சொன்ன பங்காரு அடிகளார் | CWC - ST | WRITER INDHUMATHI | PART 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 50

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 17 дней назад

    Very very interesting interview. More than 10 times i saw enjoyed ❤❤❤❤

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 года назад +7

    Chitra sir, excellent interview... Indhumathi madam and Jayalalithaa friendship is highly emotional..

  • @raamstv6578
    @raamstv6578 3 месяца назад

    Indhumathi yellaraoyum ippidi parthal innum nalla irukkum

  • @senthilkumar2005
    @senthilkumar2005 2 года назад +7

    இன்னும் இதுபோன்ற நேர்காணல்களை எதிர்பார்க்கிறேன்

  • @sraa2468
    @sraa2468 2 года назад +3

    Beautiful crystal clear interview💪💪♥️♥️♥️

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад +2

    உங்கள் அனுபவம் அழகாக இருக்கு.

  • @kalasamyg9156
    @kalasamyg9156 2 года назад +4

    Super MGR great

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 года назад +2

    அருமை அருமை

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 года назад +5

    அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறேன் இந்துமதி மேடம் அருமையான பதிவு

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Год назад

    பிரான்ஸ் இல் இருந்து அப்துல் நாங்கள் உங்களின் தீவிர வாசகர்கள் அம்மா

  • @subbarayanst6064
    @subbarayanst6064 2 года назад +3

    Well done Mr Chithra.Continue this type of interview.

  • @anurakas
    @anurakas 2 года назад +2

    Happy to see you madam

  • @jyothir5632
    @jyothir5632 8 месяцев назад

    Even to stand in the field of writing editing and running magazene a strong political support is needed. This is Tamil Nadu or and India. Manian and Chavi are beginning examples. Indumati and Shivshankari are their followers.

  • @avs5167
    @avs5167 2 года назад +6

    நீ கூடவே இருந்திருந்தால், அம்மு மிகவும் நன்றாக இருந்திருப்பாள் சரஸா …

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 Год назад

      மிகச் சரியாக சொன்னீர்கள்
      என் மனதிலும் இந்த கருத்தே தோன்றியது

  • @jayanthis6881
    @jayanthis6881 2 года назад +1

    81 sep குங்குமம் இதழில் உங்கள் கட்டுரையில் என் புகைப்படம் வந்தது

    • @periyasamychinnasamy2865
      @periyasamychinnasamy2865 Год назад

      " கறுப்பு ரோஜா "பட ஷூட்டிங்கிற்கு வந்து, பாண்டிச்சேரியில் தங்கியிருந்த போது இந்த வாசகனின் மகளை தன் மடியில் நீண்ட நேரம் வைத்திருந்து ஆசிர்வாதம் செய்து என் தாய். அவர் நீண்டநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад +21

    லெஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி படிக்க படிக்க பரவசம்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад +2

      Rajam Krishnan too.

    • @indirapattabiraman1506
      @indirapattabiraman1506 Год назад

      இப்பயாருமே அப்படி எழுதுவதில்லை கவலேயாக உள்ளது

    • @sridhar4490
      @sridhar4490 Год назад

      Anuthama விட்டுட்டீங்க?

    • @sridhar4490
      @sridhar4490 11 месяцев назад

      Jothirlatha girija விட்டுட்டீங்க

  • @muthulakshmisreenivasan4912
    @muthulakshmisreenivasan4912 Год назад +1

    Ippavavadhu annaiyai purindhu avargal adiyotri vanagi piravi payanai adaiya muyalvom om sakthi

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    Madam, your iruvar, (about college hostel girls marriage called off due to rumours.)came in our college histel days. We would wait for next episode. Those were the days. The story situation has made me to cope with certain situation in my personal life 20 years of age. 21-3-23.

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 2 года назад +1

    ருக்கு ருக்கு ருக்கு... அரே பாபா ருக்கு... ஓ மை டார்லிங்... 😃😃

  • @vijimuruganathan7644
    @vijimuruganathan7644 2 года назад

    அருமையான பதிவு.மா

  • @kavithaauro5082
    @kavithaauro5082 2 года назад +1

    Super ma

  • @harshask
    @harshask Год назад

    Om Sakthi

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x 2 года назад +1

    சரி... குமுத ம ல ஏன் தொடர் திடீர்னு நிருத்தினிங்க....now MGR is no more.. இல்லையா. மே ம

  • @arunb8841
    @arunb8841 Год назад

    @11:04 - கவிஞர்😮😢

  • @sridhar4490
    @sridhar4490 11 месяцев назад

    3 20 lakshmi amma that's anda kalattu எழுத்தாளர

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 Год назад +2

    கட்டித் தங்கம் வெட்டி எடுத்து பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசையல்லவா?

  • @raguramsk7888
    @raguramsk7888 Год назад +1

    Guruvadi saranam thiruvadi saranam omsakthi ammanuciam not amma sakthi

    • @kalpanadevi1538
      @kalpanadevi1538 Год назад +1

      Inga comment panra neraya peruku ammava pathee therilla sakthi

  • @Aksharashrismilyyy
    @Aksharashrismilyyy Год назад

    விட்றா

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Год назад

    இந்தம்மாவுக்குஇப்பொழுது80வயதிருக்குமா?

  • @sridhar4490
    @sridhar4490 11 месяцев назад

    6 44 😢

  • @sridhar4490
    @sridhar4490 11 месяцев назад

    0 32😢

  • @sridhar4490
    @sridhar4490 11 месяцев назад

    9 25😢

  • @muthulakshmisreenivasan4912
    @muthulakshmisreenivasan4912 Год назад +1

    Amanushyam enru emandhu annaiya kanithu oru nadigaiyal annaiyidam varamal irudhutingale Indhu nanlam unga fan dhan neenga varamal vitutingalennu feel panrenma

  • @simpletamil
    @simpletamil 2 года назад +1

    இவ்வளவு காலமும் எங்கிருந்தார்கள் இவர்கள்?

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 Год назад

    இந்துமதி அவர்கள் பேசும்போது ஜெயலலிதா தனக்கு நெருக்கமானவர் னு கூறினார். பல காலமாக ஜெயலலிதாவிற்கு குழந்தை இருப்பதாக ஒரு செய்தி வந்த வண்ணம் இருக்கிறது.அது உண்மையா இல்லையா என்று நீங்கள் இந்துமதி அவர்களிடம் கேட்டிருக்கலாம்.

  • @mathivanan7997
    @mathivanan7997 2 года назад

    குமுதம் குங்குமம் தாய் திமுக அதிமுக

  • @sridhar4490
    @sridhar4490 11 месяцев назад

    6 40 😢