நாவல், கதை எதுவும் தெரியாத ஒரு பரம்பரை உருவாகி விட்டது. வாழ்வின் ஒரு அழகான ரசனையை உணராமல் போய்விட்டனர், எத்தனை காட்சி ஊடகம் வந்தாலும் எழுத்தின் ஆழமும், அழுத்தமும் கொண்டு வரவே முடியாது... காலம் கடந்து நம் தமிழ் முன்னோர் வாழ்வு அதன் ஒரு சங்கப்பாடல் எப்படி காட்சியாக தருகிறது. சிவசங்கரி அவர்களின் எழுத்தும் அவ்வாறு நிற்கும்
சரியாக சொன்னீர்கள்! But எங்கள் வீட்டில் my parents புத்தகம் வாடிக்கும் பழக்கத்தை எங்களுக்கு கற்று கொடுத்ததால் ,நாங்கள்(90s kid's) 5 th படிக்கும்போது இருந்து இன்று வரை புத்தகங்கள் வாசிக்கிறோம்! We are like all writters ! Pkp mudhal pt sami வரை! லக்ஷ்மி அம்மா முதல் ரமணி சந்திரன் வரை! 😊😊😊💙🙏💙
நாங்கள் சிறிய வயதில் ரசித்து வாசித்த கதைகளின் படைப்பாளிகளில் இவரும் ஒருவர். லெட்சுமி அம்மா சிவசங்கரி அம்மா அணுராதா ரமணன் அவர்கள் வாஸந்தி அம்மா ராஜம் கிருஷ்ணன் அம்மா என்று பெண் எழுத்தாளர்கள் list போய் கொண்டே இருக்கும். பள்ளி நாட்களில் விடுமுறை கிடைத்தால் library தான் எனது பொழுதுபோக்கு. அது ஒரு பொற்காலம் ❤❤❤
இன்றுதான் உங்கள் சூர்யவம்சம் நினைவலைகளின் இரண்டாம் பாகத்தை படித்து முடித்தேன் அம்மா. உங்கள் கதைகளைப் படித்து உங்கள் மேல் நான் வைத்திருத்த மரியாதை இந்த புத்தகத்தின் மூலம் பல மடங்கு உயர்ந்துவிட்டது.
சிவசங்கரி அவர்களுடனான நேர்காணல், மிக அரிய பல செய்திகளை, தகவல்களை அறிய முடிந்தது திரு சித்ரா.. மிக்க நன்றி.. நீங்கள் நேர்காணல் செய்ய இன்னும் ஏராளமான ஆளுமைகளின் பட்டியல் இருப்பதை அறிவோம்.. தமிழ் கூறும் நல்லுலகிற்கு விவரிக்க இயலாத அளவில் ஆகச் சிறந்த சேவையைத் தாங்களும் தங்கள் குழுவினரும் ஆற்றி வருகிறீர்கள்.. தொடருங்கள் தங்கள் நற்பணியை !! மிக்க நன்றி.. பெ. சண்முகம் நியூயார்க் அமெரிக்கா
தமிழின் சிறந்த எழுத்தாளர்.. இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் பிரமிப்பு ஊட்டுபவை. இவர் எழுதிய 'சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது ' மிக சிறந்த, தன்னம்பிக்கை தரும் புத்தகம்.
I think she became restless towards the end? Said that he is asking long questions😊. Wasn’t expecting to End in part 3 - but chitra might ve wanted to end it. However very nice interview
அம்மா ப்ளீஸ் எனக்காக கதை படித்து விட்டு மேடத்திற்கு கடிதம் எழுதினேன். அப்போது என்மகனுக்கு ஐநது வயது அழகாக அறிவுரை கூறி பதில் போட்டார். அந்த மகிழ்வில்மறுபடியும் ஒருகடிதம் எழுதினேன். புகழுடையவர்கள் மற்றவர்களைஅதிகம் நெருங்க விடகூடாது என்றவாறு ஒரு கதை எழுதியிருந்தார். பிறகு எனது மகன் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன்( பிருந்தாவன் )பதில் இல்லை. என்செல்லங்கள். நதியின் வேகத்தோடுபோன்ற கதைகள் மறக்க முடியாதவை
I think Chitra’s lack of knowledge of her work may have ended the interview early. With questions like “Which is your best work?, what do you like to read (repeat)” etc. he ran out of questions to ask. May be someone with literary knowledge should have conducted the interview. Chitra’s other interviews were fine.
அது ஒரு அற்புதமான காலம். படித்த கதைகள் அனைத்தும் அளித்த மகிழ்சியும் பாடங்களும் அனைத்தும் அதி உன்னதமானவை. அந்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். சிவசங்கரி அம்மா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி🙏
All the dubakore news. So still his own brother and close family settled in karnataka. Mysore just 15. K.m.s away that village Nmae was yalandur. Kolagal. So if you need there family subject. Best to visit that family , They given family subject. What this lady telling also fake. Because she was a storey written. She may give 70.mm. reel subject.
நாவல், கதை எதுவும் தெரியாத ஒரு பரம்பரை உருவாகி விட்டது. வாழ்வின் ஒரு அழகான ரசனையை உணராமல் போய்விட்டனர், எத்தனை காட்சி ஊடகம் வந்தாலும் எழுத்தின் ஆழமும், அழுத்தமும் கொண்டு வரவே முடியாது... காலம் கடந்து நம் தமிழ் முன்னோர் வாழ்வு அதன் ஒரு சங்கப்பாடல் எப்படி காட்சியாக தருகிறது. சிவசங்கரி அவர்களின் எழுத்தும் அவ்வாறு நிற்கும்
Mobile தவிர வேறு உலகம் அறியாத இளைய தலைமுறையினர். நாவல் வேண்டாம், சிறு கதை படிக்க கூட பொறுமை இல்லை.
P
சரியாக சொன்னீர்கள்! But எங்கள் வீட்டில் my parents புத்தகம் வாடிக்கும் பழக்கத்தை எங்களுக்கு கற்று கொடுத்ததால் ,நாங்கள்(90s kid's) 5 th படிக்கும்போது இருந்து இன்று வரை புத்தகங்கள் வாசிக்கிறோம்! We are like all writters ! Pkp mudhal pt sami வரை! லக்ஷ்மி அம்மா முதல் ரமணி சந்திரன் வரை! 😊😊😊💙🙏💙
நாங்கள் சிறிய வயதில் ரசித்து வாசித்த கதைகளின் படைப்பாளிகளில் இவரும் ஒருவர். லெட்சுமி அம்மா சிவசங்கரி அம்மா அணுராதா ரமணன் அவர்கள் வாஸந்தி அம்மா ராஜம் கிருஷ்ணன் அம்மா என்று பெண் எழுத்தாளர்கள் list போய் கொண்டே இருக்கும். பள்ளி நாட்களில் விடுமுறை கிடைத்தால் library தான் எனது பொழுதுபோக்கு. அது ஒரு பொற்காலம் ❤❤❤
1970's and 80's kalam
True
My mom's favourite writters all are! Lakshmi அம்மாவின் ,விசிறி வாழை என்ற நாவலை பற்றி அடிக்கடி கூறுவார்! My mom is a book worm! 😊😊😊💙🙏💙
இன்றுதான் உங்கள் சூர்யவம்சம் நினைவலைகளின் இரண்டாம் பாகத்தை படித்து முடித்தேன் அம்மா. உங்கள் கதைகளைப் படித்து உங்கள் மேல் நான் வைத்திருத்த மரியாதை இந்த புத்தகத்தின் மூலம் பல மடங்கு உயர்ந்துவிட்டது.
நல்ல interview.சிவசங்கரியின் அறிவுக்கும் ,அழகிற்கும் அவர் மிகவும் அடக்கம்.அது மிக சிறந்த குணம்.அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளளாம்
அவருக்கு கிடைத்த உறவுகள் சூழ்நிலைகளும் கூட காரணமாக இருக்கலாம்!
இந்த காலத்தில் பொறுமைஇன்மை என்பது - True words Madam 🙏
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நாம் சந்திக்க வேண்டிய இலக்கியவாதி நிச்சயமாக சந்திப்பு நடக்கும் நன்றி வேல்முருகன் வேலூர்
சிவசங்கரி அவர்களுடனான நேர்காணல், மிக அரிய பல செய்திகளை, தகவல்களை அறிய முடிந்தது திரு சித்ரா.. மிக்க நன்றி.. நீங்கள் நேர்காணல் செய்ய இன்னும் ஏராளமான ஆளுமைகளின் பட்டியல் இருப்பதை அறிவோம்.. தமிழ் கூறும் நல்லுலகிற்கு விவரிக்க இயலாத அளவில் ஆகச் சிறந்த சேவையைத் தாங்களும் தங்கள் குழுவினரும் ஆற்றி வருகிறீர்கள்.. தொடருங்கள் தங்கள் நற்பணியை !! மிக்க நன்றி.. பெ. சண்முகம் நியூயார்க் அமெரிக்கா
Unnmai
I am very lucky to live and read madam's writings...Our generations are very lucky.. What a genius writer..Long live madam..
I am a fan of Shivasankari totally enjoyed reading her novels Excellent Writer Treasure Trove of Knowledge 💝💫👌
தமிழின் சிறந்த எழுத்தாளர்.. இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் பிரமிப்பு ஊட்டுபவை. இவர் எழுதிய 'சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது ' மிக சிறந்த, தன்னம்பிக்கை தரும் புத்தகம்.
, சின்ன நூல்கண்ட நம்மை சிறை பிடிப்பது
1990நான் படித்தது அருமையான ஒன்று
சிவசங்கரி அம்மா எழுதிய வாடகை வீடு கதை 35 வருடங்கள் முன்பு படித்தது,,,,, மிகவும் பிடித்த நாவல்,,,,,,
Am a big fan of you mam. Each of your story is unique..and i have almost read everything....i will never miss your interviews as well.
Sivasankari madam's Words about family life is very true! I am very lucky to see this interview ! thank you very much madam and Chithra lakshman sir🙏💐
யதார்த்தமான கருத்துகள் நிறைந்த நேர்காணல்.
Thanks for interview Madam Sivasankari . She and her contribution is incomparable.
Thank you very nice 🙏 I like Madam stories she is very Intelligent God bless you Madam
Very Very interesting interview..... Great Job sir...
47 days extraordinary film story different that days 👍🌟👏
Excellent interview 👍👍Ms Sivashankari is a famous novelist
நான் சிவசங்கரி அம்மா அவர்களின் பெரிய வாசகி...... தற்போது சினேகிதி வார இதழில் சுயசரிதை எழுதி வருகிறார்...... விடாமல் படிக்கிறேன்.......
Interesting interview. She is very humble in spite of her great achievements.
SS will be the best person to write JJ’s pre-politics biography. She has the integrity & the privity to do the work on JJ’s pre-83 life.
Yes l am waiting
I wd certainly look forward to her palam 2 to see her viewpoint abt changes all over.
Pranams to the great writer
மனநிறைவு... திரு. சித்ராலக்ஷ்மணன் மற்றும் எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி இருவருக்கும் நன்றி 🙏🏻
Super interview . Sivasankari Neengal vera level .Born n the family of
Brilliant personalities , you too prove the same ! God bless .
Great questions sir🎉🎉
I think she became restless towards the end? Said that he is asking long questions😊. Wasn’t expecting to End in part 3 - but chitra might ve wanted to end it. However very nice interview
Nice interview with senior journalist mam
But Chitra sir, please continue your journey in meeting different personalities
Very good interview
This is what is aging gracefully
உங்களை நேராகப்பார்க்க வேண்டும்
I enjoyed reading your book பாலங்கள்.Mam please can you write one more story based on Tanjore traditions
பாவம் ரொம்ப வருடமாக ஒரு "விஷம் இல்லா பாம்பிடம்" மாட்டிக்கொண்டு கஸ்டபட்டார் ஊழல் ராணி!!
Excellent 👏👏
Ivanga pesaradhu, stright forward talk ellam Nirmala Seetharaman madam ma remind pannudhu 😊😊.... Meghala.
அம்மா ப்ளீஸ் எனக்காக கதை படித்து விட்டு மேடத்திற்கு கடிதம் எழுதினேன். அப்போது என்மகனுக்கு ஐநது வயது
அழகாக அறிவுரை கூறி பதில் போட்டார். அந்த மகிழ்வில்மறுபடியும் ஒருகடிதம்
எழுதினேன். புகழுடையவர்கள்
மற்றவர்களைஅதிகம் நெருங்க
விடகூடாது என்றவாறு ஒரு கதை எழுதியிருந்தார். பிறகு எனது மகன் திருமண அழைப்பிதழ்
அனுப்பியிருந்தேன்( பிருந்தாவன்
)பதில் இல்லை. என்செல்லங்கள். நதியின் வேகத்தோடுபோன்ற கதைகள்
மறக்க முடியாதவை
very intellectual talk indeed
Superb sir
I think Chitra’s lack of knowledge of her work may have ended the interview early. With questions like “Which is your best work?, what do you like to read (repeat)” etc. he ran out of questions to ask. May be someone with literary knowledge should have conducted the interview. Chitra’s other interviews were fine.
yes.. his questions are very bland.. her answers are genuine.
Super amazing💐💐💐
Surya Vamsam Biography enga Kidaikum Sir pl ????
ரமணி சந்திரன்
சிவசங்கரி
அனுராதா ரமணன் மற்றவர்களை மறந்து விட்டது. சதீஸ் ஆஸ்திரேலியா
Jayalalitha mam miss nice friend sivasankari mam
அது ஒரு அற்புதமான காலம். படித்த கதைகள் அனைத்தும் அளித்த மகிழ்சியும் பாடங்களும் அனைத்தும் அதி உன்னதமானவை. அந்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சிவசங்கரி அம்மா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி🙏
Hat's off mam
Super man. 8o an Quinn.
Oru crime story mattumthan madam eluthinaanga....name enna,?...vaa arugil vaa.. correct?..
What is the name of her famous book
Chitra sir plz interview with vaasanthi mam.
Her travel was sponsored by Indian Airlines for "Knit India through Literature"
16 46 that's sivasankari amma
Super. Madam
Super. 👍
I remember your novel in 1985 Or else wrote narambu.. Instead of vein... I wrote letter to navel publisher. ..
I got a feeling the question at the end were very specific and writer of class may have lost her patience
ஒரு இலகுத்தன்மை இல்லை ...அதனால்தான் பெட்டியை தொடரமுடியாமல் முடித்துக்கொண்டார் .
I want to understand your comment, but don't know Tamil well. Would you kindly explain. Thanks
உங்க சுயசரிதையை வெளியிட்ட பதிப்பகம் எது மேடம்.... புக் exhibitionla எங்கே கேட்பது
திருமணம் செய்யாமலேயே பிள்ளை பெற்றுக்கொணாடவள் ஊழல் ராணி ஜெயலலிதா.
பிரசவம் பார்த்தது உங்க பாட்டியா.
200 ரூபிஸ் உபிஸ்க்கு இங்கு என்ன வேலை.
இதுஇல்லாதவர்களைபற்றிபேசுவதும்என்பதுதற்சமயம்வாடிக்கைஆகிவிட்டது
Chitra sir,it is a great disappointment for me that this interview is finished
12 53 crt
8:06 vera yar ellamo (mannar--KUDI gangster's ) Sannnnnnnnnnnnnnn(s)iiiiiiiiiiii
3 3 thats k.b
12 31 crt
Avan aval adhu
Oru singam muyalagiradu story
In that story last part is the main part
Very very disappointed how can you accept that end
16 03 cho