பண்சாயி..யி..யி காதல் பறவைகள் பாடும் கவிதைகள்...| M. G. Ramachandran | Chandrakala | Raj 4k Songs
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Ulagam Sutrum Valiban is a 1973 Indian Tamil-language science fiction film directed and co-produced by M. G. Ramachandran. The film stars Ramachandran, Chandrakala, Manjula and Latha. It revolves around a scientist who discovers an energy harnessing formula, and seeks to keep his research from being abused by a rival scientist.
Ulagam Sutrum Valiban was released on 11 May 1973. It emerged as a major box office success, with a theatrical run lasting over 200 days. Ramachandran won the Filmfare Special Award for Excellent Production Values.
Directed by M. G. Ramachandran
Story by R. M. Veerappan
S. K. T. Sami
Ve. Lakshmanan
Produced by M. G. Ramachandran
R. M. Veerappan
Starring M. G. Ramachandran
Chandrakala
Manjula
Latha
Cinematography V. Ramamoorthy
Edited by M. Umanath
Music by M. S. Viswanathan
Don't forget to SUBSCRIBE to Raj 4K Songs RUclips Channel:
/ @raj4ksongsofficial
#RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic #raj4ksongs
#mgr #mgr_lovesongs #mgr_tamilmovies_4k #mgrfilms #mgronline #mgrmelodysongs #kvmahadevansongs #kvmahadevan #mgrstatus #kvmahadevanpadagal #jayalalithaa #Jayalalithaamovie #Jayalalithaa #jjayalalithaa #jjayalalithaa #jayalalitha #jayalalithaa #jayalalitha
#lakshmi #lakshmipuja #kvmahadevansongs
#mgr #jayalalithaabirthday #Lakshmi #mgramachandran #mgrhitsongs #mgrhitsongs #mgrsongs #mgrsong #mgrcoloursongs #mgrsuperhits #youtubevideo #mahadevan #rajmusic #mgrjayalalitha4ksongs #4kvideosSongs #tamilmoviessong #tamil4ksongs #raj4ksongs
#4ksong #4kvideo #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #HitmoviesVideosongs #Tamilmovies #TamilmoviesSong #Superhitvideosongs #Hit4KSongs #Hitvideos #Rajmovies #HighQualityvideosongs #maganeenmarumaganemovie4kvideos #ultrahdvideosongs #Ultrahdvideos #rekhavideos
எனக்கு ரெம்ப பிடித்த படம் மற்றும் பாடல் இந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
இன்னமும் இந்தப் படத்தைப்போல வேறு ஒருவர் டைரக்ட் செய்யமுடியுமா? என்பது சந்தேகமே?
என் புரட்சி தலைவரைத்தவிர வேறு எவராலும் இப்படி ஒரு படத்தை டைரக்ட செய்யவும் முடியாது இந்த படம் வெளிவராமலிருக்க கருணாநிதியின்நயவஞ்சக வேலைகளை முறியடித்து வெற்றி பெற வேறு எவனாலும் முடியாது. என் தலைவர் ஒருவரைத்தவிர.
Mgr*is equal to mgr
உண்மைதான்
பண்சாயி..யி..யி எல்..ஆர்.. ஈஸ்வரியின் கம்பீரமான குரல் பாடலில் ஜொலிக்கிறது
TMS&L. R. ஈஸ்வரி குரல்களில் அற்புதமான பாடல்.
மெல்லிசை மன்னர் MSV யின் இனிய இசை, கவிஞர் வாலியின் வரிகள் அருமை. மக்கள் திலகம், சந்திரகலா அருமை. 🙏.
இந்த பாடல்
ஹிந்தி மொழி படம்**Love in Tokio** வில் உள்ள பாடல் *சயனோரா
சயனொரா*
என்பதை எனக்கு
நினைவூட்டுகிறது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
M..S.இசை..அருமை
சூப்பர்.சாங்.எம்.ஜி.ஆர்.நிகர்.எம்.ஜி.ஆர்
Wonderful EXPO 70 by MGR
மிகவும் சரி. அந்த காலத்தில்
இந்த பொருட்காட்சி பற்றி அறியவே
நிறைய முறை இந்தப் படத்தை என் சகோதர சகோதரிகலுடன் பார்த்தேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறு வயதில் வானோலியில் கேட்டது 🎉❤❤🎶🎶🎶🦋
அருமையான, அற்புதமான, அபூர்வமான காட்சியமைப்பு,
பொன்மனச்செம்மலின் புதுமை படைப்பு, புரட்சிப்படைப்பு,
எனக்கு பிடித்த படம் எனக்கு பிடித்த பாடல்
❤❤❤
Superb wonderful song and voice and music 10.10.2024
ஆஹா. பாடல். என்ன. அழகான து. 11____10___24
@@arumugam8109 good morning
சூப்பர் 🙏
@TamilSelvi-g8u இரவு வணக்கம்
இன்று படங்கள் 2வது நாள் வெற்றிகரமாக 3 வது நாள் வெற்றிகரமாக அன்று புரட்சி தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் வெற்றிகரமாக 1 வது மாதம் வெற்றிகரமாக2வது மாதம் வெற்றிகரமாக 3வது மாதம் போஸ்டர் இப்படி தான் தியேட்டர் காரர்கள் வெளியிட்டார்கள் இந்த சாதனை இது வரை எவரும் செய்யவில்லை
I remember that this movie did not carry postures till 175 days
203/240நாள்/தமிழ்நாட்டில் இலங்கையில்280நாள்
Chandrakala is beautiful
My lovely Seetha great ma.. well done ma....🎉🎉🎉🎉🎉
Super and sweet song.
Super,song,thankou
LR Eswari voice excellent super song
❤ MGR santhosam nice song mass to mass song old is gold MGR 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
MGR IS A GREAT
MSV the greatest
Super.pattu
Good song
Msv sir always king
M. G. R. Is. Great. Leader
Silver jubilee movie
MGR❤🙏🍃
MSV❤🙏🎸
Super
Seen this on release at Lakshmi theatre ,pallavaram
SuppuRSSong சீதா.
1973
❤l
Shamila
ETHI KETTAL EN NINAIVUKSL 1973
VARUKIRATHU
எனக்கும்தான் . நன்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Regad berak move 1973
Exactly sis 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Record Break என்று கூறவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👌💃👌💃👌💃👌💃👌💃👌💃👌💃👌💃👌💃👌💃👌💃👌💃👌💃
ஹோ ஹோ ஹோ.thank you so much 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vaali sir intha padarthirku paadal yeduvum eluthavillai.
Thanga thonnelelelyke thavalum ponmayile song written by vaali
ஜப்பானில் எடுக்கப்பட்ட படம்..
Not only Japan. Thailand Vietnam and singapore
@@vijaybabu11Exactly 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super
நன்றி