முஹர்ரம் 10 ஆஷுரா நோன்பா? கர்பலா தினமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 101

  • @mbat5303
    @mbat5303 5 месяцев назад +2

    மிகவும் காலதாமதமாகவே இந்த பதிவை பார்த்தேன். ஆசுராவை பற்றிய தவறான ஹதீஸை இந்த நாள் வரை நம்பி ஏமார்ந்து விட்டேன். உண்மையை எடுத்துச்சொன்ன உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக - ஆமீன்

  • @onlinetamilislam6711
    @onlinetamilislam6711  5 месяцев назад +13

    செருபாபேல் தான் நெபூக்கத் நேசர் அழித்த ஆலயத்தை கட்டினார்.ஆலயத்தை அழித்தது நெபூகத்நேசர்.
    நான் பதிவில் தவறுதலாக நெபுகத்நேசர் கட்டிக்கொடுத்தார் என்று தவறுதலாக பதிவிட்டுள்ளேன். திருத்திக் கொள்ளுங்கள்.

    • @mytrades3241
      @mytrades3241 5 месяцев назад

      இதை அந்த வீடியோவிலேயே கடைசியாக இணைத்து மறுபடியும் பதிவு ஏற்றுங்கள்...

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 5 месяцев назад

      ஆகிலும்
      உன்னதமானவர் கைகளினால் செய்ய பட்ட ஆலயங்களில் வாசமாயிரார் வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதபடியாய் இருக்கிறது
      எனக்காக நீங்கள் எப்படி பட்ட வீட்டைக் கட்டுவீர்கள் நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எது
      இவைகள் எல்லாவற்றையும் என் கரம் உண்டாக்கவில்லையா
      என்றார் கர்த்தர் இயேசு கிறிஸ்து
      அப்போஸ்தலர் 7..48.50

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 5 месяцев назад

      கைகளினால் கட்டப்பட கட்டிடத்தில்
      இறைவன் இருக்க மாட்டார்
      இதயத்தில் மட்டுமே குடியிருப்பார்
      ❤❤🎉🎉
      ​@shamseethbegum509

    • @mohammedsufiyansalithambi2633
      @mohammedsufiyansalithambi2633 5 месяцев назад

      @@onlinetamilislam6711 உங்களை எப்படி contact பண்ணுவது ஜீ

  • @mohamedmizhar6310
    @mohamedmizhar6310 5 месяцев назад +8

    மாஷா அல்லாஹ் அருமைமையான பேச்சு உங்கள் பணி தொடர அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

  • @Fcky-j2c
    @Fcky-j2c 4 месяца назад

    Jazakallah You opened my eye.

  • @mohamedhussainmouli5844
    @mohamedhussainmouli5844 5 месяцев назад +3

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக மிக சிறப்பான பதிவு

  • @muhammatumubeen
    @muhammatumubeen 5 месяцев назад +5

    அ.அலைக்கும்
    யாஹூஸைன்👍🏿👍🏻

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 5 месяцев назад

    Saifullah was given by one of our Muslim brother and Ali kept by me.

  • @fayizreem5444
    @fayizreem5444 5 месяцев назад +1

    பாய் ஆஷீரா நோன்பு வைத்து இப்போது வரலாறு தெரிந்து கொள்ளுறாங்க

  • @Imathali9707
    @Imathali9707 5 месяцев назад +5

    அருமை. அல்ஹம்துலில்லாஹ்.. தங்கள் பணிமேலும் சிறக்க வாழ்த்துக்கள் அதேவேளைதங்களின் அரபு சொற்களுக்கான உச்சரிப்பை மேலும் அதிக கவனம்செலுத்துங்கள்.

    • @quran_site
      @quran_site 5 месяцев назад

      ❤அது குறையாக பார்க்க வேண்டாம்.
      அதுதான் அவரது பேச்சின் தனி சிறப்பு..

  • @m.mohamedyaseen11b39
    @m.mohamedyaseen11b39 5 месяцев назад

    கப்ரின் மீது பூச்சு / கட்டிடங்கள் பற்றிய ஹதீஸ்கள் பற்றி ஆராய்ந்து பதிவிடுங்கள் .

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 5 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் யாஹீஸைன்அலிமௌலா

  • @peterjohn521
    @peterjohn521 5 месяцев назад +1

    Please put Islamic video with Tamil history regularly .your service to Tamil Islamic community is excellent. Please continue your service Allah bless you with long life and good health.

  • @Blink_Clouds
    @Blink_Clouds 5 месяцев назад

    Ya ussain salam alaikkum

  • @Abdullah-s6i9p
    @Abdullah-s6i9p 5 месяцев назад +1

    காதிரியா தரீக்கா குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 5 месяцев назад +1

    Excellent Explanation Brother❤
    Jazakallhukhairan 💚💐🌹

  • @thepainff7596
    @thepainff7596 5 месяцев назад

    Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu.

  • @habisa8018
    @habisa8018 5 месяцев назад +1

    வஅலைக்கும் சலாம் பரகாத்துஹு

  • @ahamedmusthafa1561
    @ahamedmusthafa1561 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @syedshafiullahshafiullah2557
    @syedshafiullahshafiullah2557 5 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் கனொலிகளை பார்த்தேன் புகாரீ முஸ்னத் அஹ்மத் என்று கூறினீர்கள் அந்த ஹதீஸ் எண் குறிப்பிடவில்லை அதை இந்த கமெண்ட்ஸ்ல் பதிவிடுங்கள் எல்லோருக்கும் கூடுதல் தகவலாக இருக்கும்

    • @syedshafiullahshafiullah2557
      @syedshafiullahshafiullah2557 5 месяцев назад +1

      அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ஹதீஸ் எண் பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @JBDXB
    @JBDXB 5 месяцев назад +1

    Marhaba moulaana fantastic information thanks

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 5 месяцев назад +1

    Really good information, Assalamualaikum ya Hussain and Hassan

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 5 месяцев назад

    Whoever is wounded or injured in the cause of Allah, it will come on the Day of Resurrection bleeding the most it ever bled, but its color will be like saffron, and its fragrance will be like musk.

  • @Kolusumbee_sulaiman
    @Kolusumbee_sulaiman 5 месяцев назад

    Salaamun Alaikum

  • @fayizreem5444
    @fayizreem5444 5 месяцев назад +2

    முஹர்ரம் மாதம் ஆஷீரா நோன்பு ஓன்பது பத்து எனக்கு doubt நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் ஒன்பது பத்து நோன்பு வைத்தார்கல இரண்டு வைத்தார்கள

  • @sirajudeeng
    @sirajudeeng 5 месяцев назад +1

    அப்பாஸ் (ரலி)மகன்கள் மற்றும் வாரிசுகள் பற்றி அதிகமாக செய்திகள் உள்ளன ஆனால் ஹம்சா (ரலி) அவர்களுடைய வாரிசுகள் பற்றி செய்திகள் வரலாற்று நிகழ்வுகள் காண கிடைக்க வில்லை ஏன்?

  • @smubeen4315
    @smubeen4315 5 месяцев назад

    Enakum doubt irundadu, Agahl por mudinda bode anaithu yudargalum turattappatargale... Pin madinavil yudan eppadi vanden, aduvum nabi avargalin kadasi naatkalil....🤨🤔
    Jazakallah khair for clearing doubts on suspicious fast.

  • @aslin_nizam
    @aslin_nizam 5 месяцев назад +2

    அஸ்ஸலாமு அழைக்கும்.. இதே சந்தேகம் எனக்கும் தோன்றியது . அதாவது ஹசன் hussain (as) இவர்கள் இருவரும் பிறந்த தினம் இதுவே என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அவர்கள் இரட்டை குழந்தைகள் இல்லை அப்படி என்றால் எப்படி ஒரே நாளில் பிறந்தார்கள்... அது மட்டும் இல்லை . இந்த ஒரே நாளில் தான் பல நபிமார்கள் பிறந்தார்கள் என்ற செய்தியும் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ் சூரியன் சந்தரனை இதே ஆசுறா நாளில் தன் படைத்தான் என்றும் உள்ளது . அல்லாஹ் இந்த உலகத்தை 6 நாட்களில் படைத்தான் என்பதை எதிர்க்கும் விதமாக இருக்கிறது அல்லவா .. நீங்க இதை பற்றி என்ன சொல்கிறீர்கள்

  • @MohamadMifras-es9im
    @MohamadMifras-es9im 5 месяцев назад

    🤲🤲🤲🤲🤲

  • @AsaathMohamed
    @AsaathMohamed 5 месяцев назад

    Subahaanallah...

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 5 месяцев назад

    Assalamualaikum wrb Bhai

  • @marwanrasheed2756
    @marwanrasheed2756 5 месяцев назад +2

    அபூஆசியா அவர்களே ஏன் இப்படி திடீரென்று சொல்கிறீர்கள் எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது

  • @sathiksathik8210
    @sathiksathik8210 5 месяцев назад +1

    Assalamu alaikum allah ungaluku arulpurivanaga

  • @abdulkuthoos3903
    @abdulkuthoos3903 5 месяцев назад +1

    வ அலைக்கும் சலாம் , அஸ்ஸலாமு அலைக்கும்

  • @PremKumar-lh7iu
    @PremKumar-lh7iu 5 месяцев назад

    Assalamun waalaikum

  • @sathiksathik8210
    @sathiksathik8210 5 месяцев назад

    Assalamualaikum 3rd world var matrum indraya ulaga nilai patri video podungal

  • @kaiyoomabu6978
    @kaiyoomabu6978 5 месяцев назад +2

    வ அலைக்கும் சலாம்
    உங்கள் பதிவுகளை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
    எனக்கு நீண்ட நாள் தேடல் ஒன்று இருக்கிறது இன்னும் தெளிவு கிடைக்க வில்லை.
    அதாவது அஹ்லுல் பைத்தில் பெரும்பாண்மையானவர்கள் கர்பலா போரில் கொல்லப் பட்டு விட்டார்கள். மீதமுள்ளவர்கள் என்னானார்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் அவர்களை பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை, கண்டு கொள்வதில்லை.
    அவர்களில் இருந்தே இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தோன்றுவார்கள் என்பது ஹதீஸ்.
    இன்ஷாஅல்லாஹ் உங்களால் முடிந்தால் இது சம்மந்தமாக ஒரு பதிவை இடுங்கள் பிரயோசனமாக இருக்கும்.

  • @kajamohideenkaja-qw8cz
    @kajamohideenkaja-qw8cz 5 месяцев назад +1

    Assalamu alaikum. நபி நூஹ் alaihissalam அவர்கள் எல்லா வுயிரினங் களையும் பிரளயத்தில் காப்பாற்றிய தற்காக அதை நினைவு கூறும் விதமாக நோன்போ,கூட்டங்களோ நடத்தப் படுவதில்லயே யேன்

  • @Blink_Clouds
    @Blink_Clouds 5 месяцев назад +1

    Assalathu wassalamu alikka ya ahulul baith

  • @fayizreem5444
    @fayizreem5444 5 месяцев назад +1

    ஆஷீரா நோன்பு வைக்க கூடாத

  • @farookali1799
    @farookali1799 5 месяцев назад +1

    Masha allah❤❤❤

  • @MatchakaniAyshanisa-kn6sd
    @MatchakaniAyshanisa-kn6sd 5 месяцев назад +3

    இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது

  • @citizen-d6l
    @citizen-d6l 5 месяцев назад +1

    எனக்கும் இருந்த சந்தேகம் தெளிவாகி விட்டது
    சூனியம் பற்றிய உங்கள் கருத்து என்ன

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 5 месяцев назад

    My name is Saifullah Ali

  • @meeyakhan2124
    @meeyakhan2124 5 месяцев назад +1

    மாஸா அல்லாஹ்!😅 அல்லாஹ்வின் கிருபையால் இன்றுதான் ஆஸுரா நோன்பை பற்றி இமாம் செய்யது பாகீர் அவர்களின் தெளிவான விளக்கத்தை கேட்டேன்.புகாரி மற்றும் முஸ்லிமில் உள்ள ஆஸூரா பற்றிய கதீஸ்களை ஆதாரத்துடன் இட்டுகட்டபட்ட செய்தி பனு உமையாக்களின் சதி என விளக்குகிறார்.

    • @Blink_Clouds
      @Blink_Clouds 5 месяцев назад

      Nanum

    • @Blink_Clouds
      @Blink_Clouds 5 месяцев назад +1

      🤔🤔 nanum irandu nonbu pidichchane iwlow thooram yosikka illaye koottu kalawaniga

  • @sirajudeeng
    @sirajudeeng 5 месяцев назад +1

    லப்பைக் யா இமாம் ஹசன் (அலை)
    லப்பைக் யா இமாம் ஹூசைன் (அலை)
    Narey Thakbir : Allahu akbar,
    Narey Risalath : Ya Rasoolullah (Sallalahu alaihi wa sallam)
    Narey Hyderi : Ya Moula Ali (R.A) Karramallahu wajhahu
    Salawath un Nariyah :
    Allahumma salli salathan kamilathan wa sallim salaman thaman ala syedina Muhammadallathy than hallu bihil uhad than fareedju bihil kurab wa thukla bihil hawaidju wa tunaalu bigil rakayibu wa husnul kawathimi wa yusthusgal gamaamu bi wajhil kareemi wa ala aalihi wasahbihi fi kulli lamhathin wa nafsin bi adadi kulli malumin lak.

  • @bukharisheriff9160
    @bukharisheriff9160 5 месяцев назад

    Assalamu Alaikum Yeppadi khalifakal kolaiil muyaviya karanam enbathai thelivu paduthuggal

  • @aseefsh-sr3ui
    @aseefsh-sr3ui 5 месяцев назад

    15:00 -100% True!

  • @mohamedyashik8100
    @mohamedyashik8100 5 месяцев назад

    Assalamualaikum bai ungal number kidukuma marakam visiyam passa

  • @suhailsheriff417
    @suhailsheriff417 5 месяцев назад

    Lose uh nee last vedios lae mauviya radiallahu soningae eppo mauviya vae teeturingae appo yadu yumaiii😂

  • @sainulabdeenmohamedubaidul1434
    @sainulabdeenmohamedubaidul1434 5 месяцев назад

    முஆவியாவின் கட்டளைக்கு இனங்க சுன்னத் வல் ஜமாத் என்ற கோட்பாட்டை நிறுவியவர் அப்துல்லாஹ் இப்னு உமர் ஆவர்

  • @sulaimann.s.e7765
    @sulaimann.s.e7765 5 месяцев назад +2

    இதுதான் ஷியாக்களின் பாசம் நிறைந்த விஷ கருத்துக்கள்.... ஹூசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை மற்ற முனாபிக்கின்களை காட்டிலும், அஹ்லூல் ஸூன்னத் ஜமாஅத் சேர்ந்த நாங்கள் அதி மேலான இடத்தில் வைத்து முஹர்ரம் மாதத்தில் நினைவு கூறி வருகின்றோம். வஹ்ஹாபியாக இருந்து ஷியா கருத்துக்களை எங்களிடம் விதைக்க வேண்டாம். அது எங்களிடம் விலைபோகாது.... இது மாதிரி எத்தனையோ நயவஞ்சக வேடதாரிகளை பார்த்து விட்டோம். பார்த்து கொண்டிருக்கின்றோம்.......

    • @mohammedsufiyansalithambi2633
      @mohammedsufiyansalithambi2633 5 месяцев назад +7

      முஆவியாவிற்கும் அவனுடைய மகன் ஜெசிடிர்க்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்

    • @HijabeeMuslimah
      @HijabeeMuslimah 5 месяцев назад

      ​@@mohammedsufiyansalithambi2633ஆமீன்

    • @HijabeeMuslimah
      @HijabeeMuslimah 5 месяцев назад +2

      அபு ஆசியா சரியாகத்தான் பேசுகிறார்

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 5 месяцев назад

      @@mohammedsufiyansalithambi2633 சுபியான் என்பது முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை பெயர். அதை வைத்து கொண்டு நீங்கள் பேசலாமா? பெயரை மாற்றுங்கள்...

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 5 месяцев назад +1

      @@HijabeeMuslimah அவரின் கொள்கையில் சரியாதான் பேசுவார்.... உங்களை போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்......

  • @sainulabdeenmohamedubaidul1434
    @sainulabdeenmohamedubaidul1434 5 месяцев назад

    இது போன்று தான் பேரிச்சம்பழ மஹரந்தம் தொடர்பான ஹதீசும்.

  • @ym-hy4zs
    @ym-hy4zs 5 месяцев назад

    இந்த மாதிரி சொந்த லாஜிக் வைத்து ஹதீஸ் மறுப்பது சரியில்லை. இமாம்களின் வழிகாட்டுதல் பாருங்கள்.

  • @வைகைமுபாரக்அலி
    @வைகைமுபாரக்அலி 5 месяцев назад +1

    இவர் மூலையில் குழப்பம் ஏற்பட்டு பல வருடம் ஆகிவிட்டது.
    ஆதலால் இவர் பேச்சை பெரிதுப்டுத்த வேண்டாம்.

    • @HijabeeMuslimah
      @HijabeeMuslimah 5 месяцев назад +3

      உங்கள் மூளையை‌ இறைவன் சரிப்படுத்துவானாக

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 5 месяцев назад +1

      @@வைகைமுபாரக்அலி இவர் மூளையில் மட்டும் இல்லை..... இதயத்திலும், சிந்தனையிலும் அறிந்தே ஏற்பட்டுள்ளது.... இவரின் பேச்சாற்றல் பெண் ஐடியிலும் உரு பெறும்.......

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 5 месяцев назад

      @வைகைமுபாரக்அலி
      இவருடைய பேச்சை கேளுங்க எல்லாவற்றையும் தெளிவுபடுத்தி விடுவார்... அல்லாஹ் இவர் மூளையும் எண்ணத்தையும் சரி செய்வானாக

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 5 месяцев назад

      ​@@sulaimann.s.e7765
      பெண் ஐடியில வேறயா...😮

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 5 месяцев назад

      @@mohamedsadham5553 இவர் முதலில் தன் ஆசானாக பிஜெயை அடி பிசகாமல் பின்பற்றினார். பின் தவறான நாலு விடயங்களை படித்து கொண்டு, அவருக்கும் அவரது கொள்கைக்கும் மாற்றமாக பேசி, அஹ்லூல் பைத்களை தூக்கி பிடித்து கொண்டு, நிறைய யு டியூப் வாடிக்கையாளர்களை பெற்று கொண்டு, முழுநேர ஷியா போதகராக வலம் வந்து கொண்டிருக்கிண்றார். இதுதான் அவரின் முழு நேர தொழிலாக எடுத்து கொண்டார் போலும்......

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 5 месяцев назад +1

    Bhai i need your email id and please talk about imam Hussain and Hassan - please do bayan so that i try to love more and more and improve my Iman.
    You know one thing i revert to islam 2018
    Then Chaarles Now Saifullah Ali

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 5 месяцев назад

      பாரக்கல்லாஹ் may Allah bless you