குகைக்கு வெளியே தான்(வாசலில்) நாய் முன்னகால்களை விரித்து படுத்திருக்கிறது. குகைக்குள் இருந்தால் வானவர்கள் வந்திருப்பார்களா என்று தெரியவில்லை. நாம் வீட்டிற்கு வெளியே நாய் இருப்பதை பற்றி கவலைப்பட தேவை இல்லை நாய் வளர்த்தாலும் வீட்டிற்கு வெளியேதான் இருக்க வேண்டும் என்பதுதான் புரிகிறது.
இன்றைக்கு யாரும் நாயை வைத்து வேட்டையாடுவதில்லை அதற்கான அவசியமும் இல்லை. மேலும் வீட்டுக்காவல் விஷயத்திலும் இன்று நவீன தொழில் நுட்பம் CCTV முதலானவை பங்கு வகிக்கின்றது. எனவே இன்றைய சூழ்நிலைக்கு இந்த சர்ச்சைகள் தேவை இல்லை என்றே தோனறுகிறது. தேவையான அன்றாட வாழ்வில் அவசியம் அறிந்து கொள்ளக்கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறபோது இது தேவையில்லை. முடிந்தால் இதற்கு ஒரு சரியான வழிகாட்டுதலை கூறுங்கள் இன்ஷா அல்லாஹ். ruclips.net/video/m7nTXinwT90/видео.html
அல்ஹம்துலில்லாஹ் 🐕💗
குகைக்கு வெளியே தான்(வாசலில்) நாய் முன்னகால்களை விரித்து படுத்திருக்கிறது. குகைக்குள் இருந்தால் வானவர்கள் வந்திருப்பார்களா என்று தெரியவில்லை. நாம் வீட்டிற்கு வெளியே நாய் இருப்பதை பற்றி கவலைப்பட தேவை இல்லை நாய் வளர்த்தாலும் வீட்டிற்கு வெளியேதான் இருக்க வேண்டும் என்பதுதான் புரிகிறது.
இன்றைக்கு யாரும் நாயை வைத்து வேட்டையாடுவதில்லை அதற்கான அவசியமும் இல்லை. மேலும் வீட்டுக்காவல் விஷயத்திலும் இன்று நவீன தொழில் நுட்பம் CCTV முதலானவை பங்கு வகிக்கின்றது. எனவே இன்றைய சூழ்நிலைக்கு இந்த சர்ச்சைகள் தேவை இல்லை என்றே தோனறுகிறது. தேவையான அன்றாட வாழ்வில் அவசியம் அறிந்து கொள்ளக்கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறபோது இது தேவையில்லை. முடிந்தால் இதற்கு ஒரு சரியான வழிகாட்டுதலை கூறுங்கள் இன்ஷா அல்லாஹ்.
ruclips.net/video/m7nTXinwT90/видео.html
சிகரெட் பிடிப்பது பற்றி குர்ஆன் கூறுவது என்ன என்பதை விளக்கவும் சகோ.
Any thing affect to human body it is haram so cigarette haram