அதிகார சமநிலையை பேண எம்.ஏ.சுமந்திரன் வேண்டும் - அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் நேர்காணல்.
    / wkgkppffrq5pzuxx
    www.thesamnet....
    #srilankanews #thesamnews #tamilnews #jaffna #thesam #news #viralnews #breakingnews #srilankanews #jvpsrilanka #uoj #parliament #slparliment #jvp #tamilarasukadsi #masumanthiran #abraham

Комментарии • 5

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 6 часов назад

    Great interview!

  • @sivaganeshan5462
    @sivaganeshan5462 7 часов назад

    At this historical stage of political change with the advent of AKD’s NPP Tamil voters viewing this talk will be benefited in making up their mind when casting their votes.

  • @jeyathevankulasingham1336
    @jeyathevankulasingham1336 2 часа назад

    உங்களுக்கு தெரியுமா திருகோணம லையில் ஆரம்பபிப்ப த்தட்கு ஓர் கடமைப்பு 1960 களில் இருந்து Tamil unniversitiy movement (கொழும்பு வெள்ளவதை அலெஸ்ன்றா பிலேஸ்இல் NAVALAR HALL என்ற பாடசாலை இயங்கி வந்தது. அதில் பல தமிழ் பிரமுகர்கள் அங்கத்தவராக இருந்து பணியாற்றிநார்கள். அப் பாடசாலையில் க. பொ. த ( சாதாரண, உயர்தார வகுப்புகள் விஞ்ஞானகூடங்களுடன் கல்வி ஊட்டி வழங்கி வந்தார்கள். பல பேராசிரியர்கள் உதவி ஆசிரியர்கள் பலர் அர்பணித்தார்கள். அக்காலத்தி மாணவர் பேரவை ஆரம்பிக படத்தும் ஊர்வலங்கள் தொடங்யதும் ஸ்ரீமாவோ அரசு தமிழரகளுக்கு ஓர் பல்கலைக்கழகம் அமைக்க அங்கீகாரம் கொடுத்தபோது தமிழரசு கட்சியும் tதிருகோணமலையை தலைமை யாக கொண்ட Tamil University Movement கட்டும்படி கூறினார்கள்.
    ஆனால் நல்லூர் அன்றைய பா. ம உறுப்பினரும் political authourity
    C அருளம்பலம், ப. ம உறுப்பினர் தியாகராஜா மற்றும் பலர் அவசர அவசரமாக கல்வி அமைச்சுடன் பேச்சு வார்த்தை செய்து Sir. P. இராமநாதன் காணி சொத்துகள் இருப்பது பற்றி அறிவித்து பாராமஸ்வரா கல்லூரி பொறுப்பேற்று யாழ் பல்கலைகழகம் ஆரம்பம் ஆகியது.
    முழு விபரம் தமிழர் தகவல் சஞ்சிகை திருச்செல்வம் இடம் கேட்டறீயலாம்.
    நன்றி.