நள்ளிரவில் சிவலிங்கம் மீது ஆடும் ருத்ர தாண்டவம்! | Mannil Ulavum Marmamgal | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #MannilUlavumMarmamgal | #Ramapuram | #Ranipet |#Vellore | #JayaTV
    நள்ளிரவில் சிவலிங்கம் மீது ஆடும் ருத்ர தாண்டவம்! ஜென்மம் தொடராமல் இருக்க விபூதி அபிஷேகம் | Mannil Ulavum Marmamgal | EPI-10 | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 227

  • @kuddypponnuvethashvi4233
    @kuddypponnuvethashvi4233 3 года назад +48

    சிவனும் நீயே அகமும் நீயே அனைத்தும் நீயாய் இருக்கும்போது வெளியே எதைத் தேடுகிறான் இவ் மனிதன்

  • @mugimugi5356
    @mugimugi5356 3 года назад +8

    எந்த ஒரு தெய்வ சிலைகளையும் கையால் தொட்டு வணங்குவதே மகா பாவம்... இதில் எல்லாம் வல்ல இறைவனின் மேலேயே ஏறி நிற்பதா......😞😞

  • @jhansirani3613
    @jhansirani3613 3 года назад +24

    ஓம் நமசிவாய இந்த. மாதிரி பதிவு தயவுசெய்து போடதிற்கள் மனசு வலிக்கிறது என் அப்பான் அல்லவா

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 2 года назад +4

    இவ்வுலகில் சிவாலயம் இருக்கும் வரை இவ்வுலகிற்கு பெரும் ஆபத்து ஏதும் இல்லை 💯💯💯💯💯
    எங்கும் சிவமயமே அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 3 года назад +11

    நானும் சிவபக்தைதான் ஆனா இத பார்த்தா ..என்ன சொல்றதுன்னு தெரியல🙂ஓம் நமசிவாய 🙏

    • @aizen4727
      @aizen4727 3 года назад

      Nichayama avar anbaithan parppar. Athuku mela yosikka onnum illa

  • @herbelproducthomemade1382
    @herbelproducthomemade1382 3 года назад +10

    Pls கடவுளை கும்பிடுங்கள் இதுபோன்ற சித்ததர்களை நம்பாதீர்கள். இன்னும் சில வருடங்களில் அந்த இடமே ஆக்கிரமிப்பு செய்யப்படும்

    • @sujitha5730
      @sujitha5730 3 года назад

      Enna solluringa bro

    • @arunkknvlogs1101
      @arunkknvlogs1101 2 года назад +1

      ஆக்கிரமிப்பு ஆகிடுமா உன் அழிவுக்கு காரணம் நீயே ஆகிடாதே

  • @vimalraj422
    @vimalraj422 3 года назад +4

    சிவநிந்தனை செய்வது பாவம். அரசாங்கம் இதை பற்றியெல்லாம் கவலை ப்படுவதில்லை.

  • @ungalnanbanraj7164
    @ungalnanbanraj7164 3 года назад +15

    bussiness tricks ... மக்களே உஷார்... உள் கட ... கடவுள்... உன்னில் கடவுள் இருக்க வெளிய எதுக்கு ...

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 года назад +1

    Can't beleive God is everywhere but Lord Shiva should come and help all of us from this virus....

  • @cineshorts4887
    @cineshorts4887 2 года назад +1

    எல்லாம் எம்சிவனே 🙏 ஓம் நமசிவாய ..

  • @vishnusankar3511
    @vishnusankar3511 3 года назад +14

    சிருஷ்டி மூல கடவுள் சிவன். சிவன் மேல ஏறி அடுற. 😡😡😡

  • @cineshorts4887
    @cineshorts4887 2 года назад +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏 அண்ணாமலையனே போற்றி போற்றி 🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @nithyaaathish7044
    @nithyaaathish7044 3 года назад +39

    என் அப்பன் ஈசன் மேல் ஆடுவது தவறு😠😠😠😠

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 2 года назад

    Great Sivan Appa. . Pls bless my 💓 family. Pls do miracle's in my life too. Pls help to grow my generation. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏

  • @karthikanbalagan8032
    @karthikanbalagan8032 3 года назад +28

    பெரிய காடு ,மலை தெரியுது ஐயா ஆட்டைய போடமல் இருந்த சரி

  • @ranraj8201
    @ranraj8201 Год назад

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @manoranjithamramesh8225
    @manoranjithamramesh8225 2 года назад

    Sprr

  • @MAHARUTHRAN
    @MAHARUTHRAN 2 года назад

    சிவசிவா.....

  • @samasrivesamasrive9624
    @samasrivesamasrive9624 2 года назад

    Good

  • @thirunaavukarasuthirunaavu2507
    @thirunaavukarasuthirunaavu2507 3 года назад +1

    Om na ma sivaaya siva siva

  • @rajapalanisamy8771
    @rajapalanisamy8771 3 года назад +7

    🌿🔱ஓம் நமசிவாய🔱🌿

  • @srinivasanp5731
    @srinivasanp5731 Год назад +3

    Sitting on Siva Lingam is wrong and sinful act

  • @infantjesushomenursingcare1591
    @infantjesushomenursingcare1591 3 года назад +2

    இந்த மாதிரி வீடியோவை காட்டி திரும்ப ஒரு சிவசங்கர் பாபா மாதிரியும் நித்தியானந்தா மாதிரி ஒரு ஆல உருவாக்குவது வழிவகுக்கும்

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 года назад +1

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநமக ஓம் சிவ சிவ 💐🙏🤲🙏🌷🌸🌼🌺🙏

  • @thakirbasha6985
    @thakirbasha6985 3 года назад +14

    இனி சுற்றியிருக்கிற காடு அவருக்கே சொந்தம் அடுத்த அடுத்த ஜக்கிவாசுதேவ் ரெடி ஆயிட்டாரு

    • @vishalml4410
      @vishalml4410 3 года назад +3

      Moooditu poda...****

    • @thakirbasha6985
      @thakirbasha6985 3 года назад

      @@vishalml4410 நாங்க மூடிக்கிட்டு போறான் நீ அவர்கள் உட்கார்ந்து மணி ஆட்டு போய் அதனால தான் அவன் பிள்ளைகள் எல்லாம் படிக்குது உங்க புள்ளையை எல்லாம் மொட்டை அடிச்சு கட்டுகோயில் இருக்கு போடா காட்டு மாடு

    • @VelMurugan-px2jk
      @VelMurugan-px2jk 3 года назад +2

      உங்களுக்கு பயந்து தான் காட்டில் போய் சிவாலயம் வைக்கப்பட்டுள்ளது இல்லையென்றால் வெடிகுண்டு போட்டு அளித்துவிடுவீர்கள் உங்களின் குலத்தொழிலே மக்களை ஈவு இரக்கமின்றி கொல்வது தானே..

    • @VelMurugan-px2jk
      @VelMurugan-px2jk 3 года назад +2

      உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.....

    • @thakirbasha6985
      @thakirbasha6985 3 года назад

      @@VelMurugan-px2jk அடே முருகா ஆண்டாண்டு காலமாக குண்டு குண்டு குண்டு வைத்து அரசியல் பண்ணிட்டீங்க இனிமே அதே சொல்லாதடா வேற ஏதாவது சொல்லுடா இவரு பெரிய அன்னை தெரசா வீட்டு பக்கத்து வீடு போடா கலவரக்காரர்களை பயலுகளா நீ எல்லாம் ஒரு ஆளுன்னு ரிப்ளை பண்றேன் போடா வெண்ணை போயி அந்த கோயில் உட்கார்ந்து மணி மணியடித்து உக்காந்துக்க அவன் வீட்டுப் பிள்ளைகள் பிள்ளை எல்லாம் வெளிநாட்டில் போய் படிச்சி பெரிய லெவலுக்கு வந்துருங்க கடைசியா உனக்கு கிடைக்கிறது என்னமோ அங்க போற பொங்கலும் கொண்டகடலை வாங்கிட்டு வந்துரு வேல் முருகா

  • @reaylazarous6520
    @reaylazarous6520 2 года назад

    Someone can tell me, the background music " OM " what is the title?

  • @chandru.r8033
    @chandru.r8033 3 года назад +8

    என்னய்யா டிராமா
    இது எல்லாம் .*
    இந்த பைத்தியங்கள் என்னதான் சாதிக்கு மாம்.?

  • @keerthivasan566
    @keerthivasan566 3 года назад

    Om namachi vaya enium yan byanium nalla kappathu om namachi vaya

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 3 года назад +13

    யார் யாரெல்லாம் நரபலி ஆகப்போறாங்க தெரியல

  • @kumarraj5799
    @kumarraj5799 3 года назад +2

    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    🌷🌷🌷🙏🙏🙏

  • @selvanayakiloganathan949
    @selvanayakiloganathan949 3 года назад +1

    ரொம்ப ஓவர் மிக பாவம்

  • @kuddypponnuvethashvi4233
    @kuddypponnuvethashvi4233 3 года назад +3

    எவன் எவனுக்கு என்ன நடக்குமோ அதுவே நடக்கும் இவன் இல்ல சிவனாலும் தடுக்க இயலாது..இதெல்லாம் மனவெழுச்சி மட்டுமே

  • @Palanisubbs
    @Palanisubbs 3 года назад +2

    இளநீர் விளக்கு லிங்கம் ஓசூரில் அருகில் உள்ளது. கண்டு அருள் பெரிங்கள்.🙏 ஓம் நமோய்வய ஓம்🙏

  • @TheCurtainraiser1
    @TheCurtainraiser1 3 года назад

    en appane!! sivane.. thenaaadudaiya sivane potri... potri potri.. engal tamil kadavule potri

  • @umaguna7451
    @umaguna7451 3 года назад

    Om nama shivaya 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷

  • @Yazar__Milhani
    @Yazar__Milhani Год назад

    اللهم لك الحمد على نعمة الإسلام

  • @saralamaya9121
    @saralamaya9121 3 года назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalakannan1806
    @kamalakannan1806 3 года назад +1

    Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏👁️

  • @sujitha5730
    @sujitha5730 3 года назад

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மகாதேவ போற்றி போற்றி போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.selvarajan8
    @s.selvarajan8 3 года назад +3

    இது போலவே ராணிப்பேட்டை அருகே லாலாபேட்டையில் காஞ்சனகிரி மலையில் உச்சிமலயில் குளம் உள்ளது தண்ணீர் இருக்கிறது. புதிதாக சிவலிங்கங்கள் பெரிய அளவில் வந்துள்ளது. சுயம்புவாக காஞ்சனீஸ்வர் என்ற கோயில் உருவாகிறது. அதில் ஜீவசமாதி அடைந்துள்ள மகான்கள் உலவுவதை பார்த்ததாகவும் சொல்கிறார். மலைக்கு தார்சாலை உண்டு.

    • @amuthasiva7093
      @amuthasiva7093 2 года назад

      காஞ்சனகிரி மலையின் ஒரு‌குன்றின்மீது பாறை ஒன்றில் சிறிய கல் கொண்டு தட்டினால் மணி ஓசை கேட்கும். வாழ்க வளமுடன்!.

  • @karthikkeyan8227
    @karthikkeyan8227 3 года назад +1

    We all pray for his speedy recovery 🙏🙏🙏

  • @arjunabi
    @arjunabi 3 года назад +8

    லிங்கத்து மேல் ஏறி நிக்கற அவ்ளோ பெரிய ஆளா நீ

  • @kumaresang7786
    @kumaresang7786 3 года назад +1

    ஈசன் மேல் ஏறி ‌இருக்காலமா😈🙈🙈🙊

  • @MrShivacsk
    @MrShivacsk 2 года назад

    Om Namashivaya 🙏🙏🙏

  • @susekan6904
    @susekan6904 3 года назад

    Om nama sivaya 🙏🙏🙏 Siva Siva ❤❤❤

  • @மாயினிமாயினி
    @மாயினிமாயினி 3 года назад +3

    என்ன பண்றது அந்த சாமியாருக்கும் வயிறு இருக்கு.உங்களுக்கும் வயிறு இருக்கு.

  • @kavithamohan6576
    @kavithamohan6576 3 года назад

    Om namachivaya Sivane potry

  • @kirohiro7333
    @kirohiro7333 3 года назад +1

    Om namasivayax10008

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 года назад

    Om Namasivaya

  • @sasivasu6095
    @sasivasu6095 3 года назад +1

    Thanks

  • @jananijanani3806
    @jananijanani3806 3 года назад

    பூஷ்பனேஷ்ரா அழகிமீனாள் 🙏🙏💐💐

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 года назад +7

    ஓம் நமசிவாய🕉️🔱🙏

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @patmantras
    @patmantras 3 года назад +4

    Where is this place, its so beautiful, Om Namah Shivaya 🙏

  • @naveenkumary3639
    @naveenkumary3639 3 года назад +4

    Address please

  • @muthusamy1769
    @muthusamy1769 3 года назад +2

    Excellent sivan

  • @মোঃআলীসরকার
    @মোঃআলীসরকার 2 года назад

    🙏🙏🙏

  • @malumalathi5222
    @malumalathi5222 3 года назад +3

    Kulirchi lingeshwarar temple Ramapuram. Ranipet district

  • @onlyone5230
    @onlyone5230 3 года назад

    Om namash sivaya

  • @soundarajana2112
    @soundarajana2112 3 года назад

    Super

  • @RajkumarRajkumar-vb8zu
    @RajkumarRajkumar-vb8zu 3 года назад +3

    ஓம் நம சிவாய

  • @preethinaidu2453
    @preethinaidu2453 3 года назад

    Om namo shivaya

  • @malumalathi5222
    @malumalathi5222 3 года назад +2

    Ranipet district. Near arcot place Ramapuram

  • @shaluramshaluram6943
    @shaluramshaluram6943 3 года назад +1

    😠😠😠 why that man standing in my lord Shivling??? Afraid of God ok 🔱🔱🔱 😭😭Om Namah Shivaya Om Namah Shivaya omm Namah Shivaya

  • @nanthakumar4878
    @nanthakumar4878 3 года назад +3

    Next jaggi Vasudev

  • @Amsukitchen
    @Amsukitchen 3 года назад +1

    Om nama shivaya ethu matheri kevalama pannathinga en appan allava en thaaizum allava

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 года назад +5

    This is the times more miracles should be happens still a lots things must take place.
    Because we in Kaliyuga.
    😄😄😄😄😄😄😄

  • @shreesastha75varadharajan55
    @shreesastha75varadharajan55 3 года назад

    Om namah Shivay

  • @vadiveleswarivadiveleswari5913
    @vadiveleswarivadiveleswari5913 3 года назад

    Om nama sivaya 🙏

  • @janakiramankumar3377
    @janakiramankumar3377 3 года назад

    Om nama sivaya namaga potri potri

  • @malumalathi5222
    @malumalathi5222 3 года назад +1

    Om namashivaya

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 3 года назад

    Om sihvaya namha 🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்டிராவலர்

    Excellent edit cuts.. Good luck team..

  • @ushac7944
    @ushac7944 3 года назад

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahal9195
    @mahal9195 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mskSakthi-vp5ko
    @mskSakthi-vp5ko 3 года назад +5

    yenna ooru nu location podunga ana

  • @babablessings3097
    @babablessings3097 2 года назад

    Omnanashivya

  • @mariammalsankaran1959
    @mariammalsankaran1959 3 года назад

    Ohm namasivaya

  • @Nonecares452
    @Nonecares452 3 года назад +15

    Idhu sivanukke pidikaadhu, Oru naal unna pottu thalla poraar. Avar mudi meedhu neruppu vekkariya ?

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 Год назад

    Yarume eesan lingathumela nikkurathuku qualify kedaiyathu

  • @jothikrishnan2253
    @jothikrishnan2253 3 года назад

    🙏🏼OM ❤NAMA ❤SHIVAYA VALGHA❤🙏🏼🙏🏼🙏🏼

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 3 года назад +5

    அவனவன் பிழைக்க இப்படி நாடகம்

  • @UmaUma-fh9re
    @UmaUma-fh9re 2 года назад +1

    1:23

  • @veedhanspiritual
    @veedhanspiritual 3 года назад +1

    சிவாய நம:🙏🙏

  • @ABCD-ys5mv
    @ABCD-ys5mv 3 года назад +3

    FAKE , FRAUD, DON'T make him popular.

  • @vinodkumard54
    @vinodkumard54 3 года назад

    Om namha shivaya 🔥🙏

  • @logumaniv6159
    @logumaniv6159 3 года назад +1

    Om nama sivaya nama

  • @lavanyalavanya262
    @lavanyalavanya262 3 года назад +3

    Address sollunga na poi shot panitu varen

  • @ramkumars4332
    @ramkumars4332 3 года назад +1

    🙏ஹரஹர மகாதேவா 🙏👌👌

    • @jayashakthiadhavan
      @jayashakthiadhavan Год назад

      Siva yen appa....not only myself...lord in the world...see everything......beware...room namachivaya siva siva

  • @Palanisubbs
    @Palanisubbs 3 года назад

    ஓம் நமசிவாய ஓம்👍

  • @yuvatech1251
    @yuvatech1251 3 года назад +4

    Samy mela soodam ethalama? Ithu lam romba thappu

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 года назад

    Har Har MAHA Dev!

  • @yokesh_765
    @yokesh_765 3 года назад +7

    En Appan Allavaa...

  • @nithyaharivarma4180
    @nithyaharivarma4180 3 года назад +1

    Idhu periya thappu om siva siva sivaya nama

  • @davidjefferson1057
    @davidjefferson1057 3 года назад

    Bam bam bhole

    • @BabuBabu-gu5xe
      @BabuBabu-gu5xe 3 года назад

      All samyarr by u tube and tv channel spending lacks ruppee is for cheating people and earn money.

  • @AJAYKUMAR-yk8gx
    @AJAYKUMAR-yk8gx 3 года назад +3

    எந்த ஊர் இருக்கு

    • @nesamanis8984
      @nesamanis8984 3 года назад

      ஆற்காடு ராணி பேட்டை

  • @kaniyankanu4503
    @kaniyankanu4503 3 года назад

    🙏🙏🙏🙏🌺🌺🌺omnamachivaja🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @mangalar3081
    @mangalar3081 2 года назад

    En, Appa,medu,aduvad,thavaru,vunak,dandani,kidyqum,Om, Nama, sevaya, Appa, Appa, 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😡😡😡😡

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 3 года назад

    சிவாய நமக

  • @rameshrs445
    @rameshrs445 3 года назад +1

    Ivan fake samiyar from Banglore...,,enga orru near le tha iruku...,,very bad treat....

  • @sujitha5730
    @sujitha5730 3 года назад

    Saniya na namba matta but god is power full