இலங்கை ஜெயராஜ் - Raman enum Naamam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam .
    Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language.
    With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage.
    Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.

Комментарии • 46

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 3 года назад +3

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களே வணக்கம் நீங்கள் பேசும் சொற்பொழிவுகளை கேட்கும் போது தமிழ் மொழி தமிழ் இலக்கியம் மீது தங்களுக்கு உள்ள ஈடுபாடு ஆச்சரியப்பட வைக்கிறது

    • @msvdhinesh0075
      @msvdhinesh0075 2 года назад

      E2q q1111111111qq1qqqq1q11qq1qq11qqqq1qqqq1qqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwwqqqqhwwe1

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад

    ஐயா உங்கள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 👣💐💐💐🙇🙏

  • @jeganmohini8518
    @jeganmohini8518 3 года назад +5

    Superb iya.I want the complete story of Ramayana which was narated by you

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +5

    சித்தர் சிவ வாக்கியர் பாடல்கள் இராம நாமம் பற்றி.................
    அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
    எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
    கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
    இதாம் இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
    சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
    இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
    நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
    கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
    ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
    ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
    போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
    தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
    ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
    ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
    ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
    வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
    தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
    எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே.
    காரகார காரகார காவல்ஊழி காவலன்
    போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
    மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
    ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.
    நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான்
    வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?
    பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?
    நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே!
    ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
    ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே
    வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம்
    அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே.

    • @karthickkarthick4803
      @karthickkarthick4803 3 года назад

      ஜெய் ஸ்ரீ ராம்👣💐💐💐🙇🙏

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 4 года назад +2

    தொடர்வண்டி கதை மிகவும் சிறப்பு ஐயா

  • @rajun5540
    @rajun5540 3 года назад

    Iya super arumai fantastic ungal voice arumai

  • @rubyYT333
    @rubyYT333 Год назад

    🙇‍♀️🙏👌

  • @vishwanathan8551
    @vishwanathan8551 3 года назад +1

    அருமை பெருமை

  • @dhanambalu344
    @dhanambalu344 4 года назад

    சிறப்பான சொற்பொழிவு ஐயா .நீவீர் வாழ்க பல்லாண்டு. 👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💖

  • @rubyYT333
    @rubyYT333 Год назад

    🙏🙇‍♀️

  • @veeramaniperumal9525
    @veeramaniperumal9525 3 года назад

    செம்மை சேர் நாமம் தனை : ப்பா கம்பன் வேற லெவல் 🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад

    ஜெய் ஸ்ரீ ராம் 💐🙇🙏 ஜெய் ஆஞ்சிநேயா 💐🙇🙏

  • @karthinathan7787
    @karthinathan7787 3 года назад +1

    ராம ராம ராம ராம

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 3 года назад +1

    Super fantastic speech you are blessed with Sri Ramar and Sita Devi sir. I expect more speech like this.

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 3 года назад

    Nice like this 🌏🏘🎠🚀🌹🌹

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +1

    மேலும் பாண்டியர்களின் ஒரு மெய்கீர்த்தி செப்பேடு பாண்டியர்களிடம் பயந்து இராவணன் பாண்டிய மன்னன் ஒருவன் இடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டான் என்று சொல்லப்பட்டு உள்ளது....... இராவணன் பயப்படும் அளவிற்கு பாண்டியர் வலிமையோடு இருந்தனர்....
    மூன்றாம் குலோத்துங்க சோழன் மெய்கீர்த்தி செப்புப்பட்டையம் தென் இலங்கை மன்னன்(இராவணன்) தலையை திருமால்(இராமன்) அரிந்தது போல் சோழன் சிங்கள மன்னன் தலையை அரிந்தான் என்று சொல்கிறது.............................

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 года назад

    நன்றி ஐயா...

  • @choodaram9861
    @choodaram9861 3 года назад

    Please say about Salem rukmani

  • @paulsingh1400
    @paulsingh1400 3 года назад +1

    இதற்கு சரியான விளக்கம் அகிலத்திரட்டு அம்மானையில் ,கர்ணனுக்கு முத்தியருளும் பகுதியில் உள்ளது (பக்கம்-63) படித்து பயனடையவும்

  • @sundarn.v777
    @sundarn.v777 3 года назад

    உண்மை தமிழர்கள்.

  • @RajKumar-sm4lo
    @RajKumar-sm4lo 3 года назад

    😊

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад

    👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍💐💐💐😊💕

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 4 года назад

    அருமை.நன்றி

  • @MuruganMurugan-rr7qs
    @MuruganMurugan-rr7qs 3 года назад

    WHY GOD CREATE. I.OUR PEOPLE'S., OUR HUMANS. ATE MEET OF MOST DESIRE. AND UN DESIRE. BUT WR UNTERSTANDING OUR GOD IS ENTERTAINMENT. DEEPLY. LIKE. SELF HAPPINESS ...PLEASE. TEL WHY CREATTED FOR OURD

  • @vivasayeveeraraj4195
    @vivasayeveeraraj4195 Год назад

    பஞர

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 4 года назад

    ஐயா வணக்கம்
    சேக்கிழார் பெருமான் ஏன் அந்தணரை கண்ணப்பன் கொண்டு வந்தார் என்பதற்கு சொல்லி இருந்தீர்கள் . அந்த காரணத்தைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @RajKumar-sm4lo
    @RajKumar-sm4lo 4 года назад

    X

  • @manomano403
    @manomano403 3 года назад

    👆👆👆👆👆👆💃🤙🤙🤙🤙

    • @manomano403
      @manomano403 3 года назад

      பசி எழமுன் சாப்பிட்டு ஏப்பமிட்டு பசி தொலைத்த ஒரு கூட்டம் கேளிக்கை தேடி அலைகிறது..
      ..
      உப்புக் கஞ்சிக்கு வழி தெரியாமல் உணர்வு சோர்ந்து உடல் தளர்ந்து இன்னொரு கூட்டம் களைத்துப் போய் ஒதுங்குகிறது..
      ..
      "வறுமைக்குப் போர்வை போர்த்தினால் அழகு வரும்.."
      "செழுமையின் போர்வையைக் களைந்தால் வறுமை வரும்"
      ..
      முதலாம் வறுமை உணவு சார்ந்தது
      இரண்டாம் வறுமை உணர்வு சார்ந்தது,
      ..
      வறுமைகள், வசதியாலும் வரும்.. வசதியீனத்தாலும் வரும்..
      ..
      ஆக, வசதிகள் வேண்டும்.. வறுமை தவிர்த்து..
      ..
      கொஞ்சம் சிந்தனை.. கொஞ்சம் அறிவு போதும்..
      ..
      பசி போக்க வசதியும் ஆச்சு.. வறுமையற்ற நிமிர்வும் வந்தாச்சு..
      ..
      இந்த இடத்தில் நின்று சமூக தரிசனம் செய்தால்.. நீ மனிதன்..
      ..
      மனிதனை விட உயர்வான ஜீவராசியொண்று இன்னமும் சிருஷ்டிக்கப்படவில்லை..
      ..
      அறத்தை விட உயர்வான சித்தாந்தமொண்றும் இன்னமும் வகுக்கப்படவில்லை..
      ..
      புன்முறுவல் போல ஒரு புத்தகம் இல்லை.. ஏன் அங்கு காதலின்னும் பூக்கவேயில்லை..
      ..
      01.29
      18.10.2020

    • @manomano403
      @manomano403 3 года назад

      காதல் இல்லாமல் அழகொண்றும் இல்லை.. அழகே இல்லாமல் காதல்களும் இல்லை.. அழகான பார்வை இருந்தாலே காதல்.. காதல் இல்லாமல் அழகொண்றும் இல்லை..
      ..
      01.49

    • @manomano403
      @manomano403 3 года назад

      மேன்மைத் தொழிலில் பணி மனமே! நீ,பான்மை தவறி நடுங்காதே.. செங் கோன்மை நாடும் நாடு! உந்தன்,செயலே கட்டளைக் கல் உரைக்கும்..
      புல்லியர் தங்களை இனம் காண்பார்! நீ,துல்லியமாய் நடை
      பயில்வாயே.. மெல்லிய வான்கதிர்
      வீசிடும் நேரம்! நல்லிய லார் மனம் குலவிடலாம்.. குவ லயம் அன்பையே யாசிக்கும்! போதிலும், சொல் தெரியாமல் யோசிக்கும்..

    • @manomano403
      @manomano403 3 года назад

      பொழிவான் மழையும், தெழிவாம் தமிழும் எங்கள் அடையாளம்.. மலையின் முகடும், அடிவாரமும் தொடும்.. அலையின் தளமும், ஆழ்புலமும் அதன் எல்லை.. அன்பென வந்தால் பகைவனுக்கும் புகல் இடம் தருவோம் நாம் பொய்யில்லை.. ஓரறு பத்து, நாலே மிளகும்.. கலைகளும் எங்கள் கவலைகள் போக்கியே எம்மைக் காக்கும்.. நெசம் திண்ணம்.. எது வரக் கண்டும், அஞ்சுவம் நாமில்லை.. இல்லை.. பொல்லாப் புகழ், நிலை இல்லாப் புகழது எல்லாம் கடந்தொரு ஏகாந்தம்.. கண்டவர் தமக்கு, ஒரு குறை எண்றும் வாராதே.. இடர்வினை ஒன்றும் எங்களை வந்தொரு போதும் சேராதே.. புவியொடு வானம் பற்றிய காதல்.. பூவுலகம், உள்ள வரைக்கும் தீராதே..
      ..
      12.12
      20.10.2020
      👆👆👆👆👆👆💃👍👍👍👍

    • @manomano403
      @manomano403 3 года назад

      அன்பை நாங்கள் யாசித்தாலொரு தப்பில்லை.. அழகை நித்தம் நேசித்தாலும் தப்பில்லை..
      அறிவறம் அறிந்தே வாசித்தாலும் அதிலொரு தப்பும் இல்லை..
      மானுடம் தன்னை மானுடமண்றி வேறெதும் நேசிக்குமோ.. ஊனுடம்பெண்றதை கேலி செய்தால் அது நண்றாமோ..
      ஊழ்வினை தன்னில் பிறப்பாகி, உயர்வினை நாடி, செயல்பல செய்திடும் மனிதா, சற்றே அயர்ந்தால் எல்லாம் போம்.. நீ அறியாயோ; விழிநிலை கொண்டவர் தம்குறி அன்றிப் பிற நோக்கார்.. எனிலெவ்வாறு தப்புருவாகும்.. மனதைத் செப்பம் செய்.. கல்லும் தெப்பம் ஆகும் எங்கள் கதைகள் அறியாயோ;
      ..
      07.40
      20.10.2020

  • @sundarn.v777
    @sundarn.v777 3 года назад

    தற்போது தமிழ் அழிய ஆரம்பித்து விட்டது.