Anbil Super Speech | அண்ணே எப்பவுமே மாஸ்தான் : அமைச்சர் Anbil Mahesh பேச்சால் அதிர்ந்த அரங்கம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • அண்ணே எப்பவுமே மாஸ்தான் : அமைச்சர் Anbil Mahesh பேச்சால் அதிர்ந்த அரங்கம்! | Kalaignar News
    #anbilmahesh #dmk #thangamthennarasu #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Комментарии • 7

  • @karuppiahkarish6480
    @karuppiahkarish6480 Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @RaviVeerappan-ky1cw
    @RaviVeerappan-ky1cw Месяц назад

    Iya patija pattathari galukku vali vaeppipu kutugal sir nala mansu utiyavar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @sakthivel.csakthivel.c-uv8pr
    @sakthivel.csakthivel.c-uv8pr Месяц назад

    ஐயா வணக்கம் தமிழ் நாடு அரசு பொது நூலகத்துறையில் உள்ள ஊர்ப்புற நூலகர்கள் தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றன அவர்களை பணிநிரந்தரம் செய்ய மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி ஐயா.

    • @user-cv9kf8xh7f
      @user-cv9kf8xh7f Месяц назад

      மகனே மாணவன்

    • @annarochu1979
      @annarochu1979 Месяц назад

      2014 க்கு பிறகு 1 - 10 வகுப்பு வரை எந்த ஆசிரியர் காலி பணியிடங்களும் நிரப்ப படவில்லை.2) தற்காலிக பணியாளர்களை கொண்டு காலிபணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளது. இது கல்வித்துறையில் மட்டும் இல்லை தமிழ் நாட்டில் அனைத்து துறையிலும் இதே நிலைதான். ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பகூடாது. ஆனால் 100% தேர்ச்சி வேண்டும். வாரம் ஒரு தேர்வு எல்லா பாடத்திலும். ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். Syllabus முடிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வை மட்டும் எழுதி கொண்டு இருந்தால் எப்போது படிப்பார்கள்? 19 சனிக்கிழமை பள்ளிகள் வேறு. ஆசிரியருக்கும் ஓய்வு இல்லை மாணவர்களுக்கும் ஓய்வு இல்லை. EMIS பணிக்கு பணியாளகள் நியமிக்கபட் டுள்னர் என அரசு கூறியது. எந்த பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது அரசுக்கு மட்டுமே தெரியும்! ஜூன் மாதம் முதல் ஆசிரியர்கள் EMIS பணியில் இருந்து விடுவிப்பு என்பது அரசு உத்தரவு.ஆசிரியர்கள்தான் EMIS பணியை இன்னும் செய்கின்றனர் என்பது உண்மை. வாரம் ஒரு திரைப்படம். அதுவும் வேறு மொழியில் with subtitle. எல்லா வகுப்புகளுக்கும் பாட சுமை அதிகம். இதை அரசு கவனத்தில் ஏன் கொள்வது இல்லை. ஆனால் மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும். இது எவ்வாறு சாத்தியம். பாடத்தை முடிக்க ஆசிர்கள் சிரமப்படும்போது மாணவர்கள் எப்படி அனைத்து பாடங்களையும் படிக்க முடியும். Director, joint director, CEO D. E. O,H. M ஆகி யோர் சொல்லும் கட்டளைகளை ஆசிரியர் கடைபிடிக்க வேண்டும்.ஆசிரியர் அதை மாணவர்கள் மீது திணிப்பார்கள். ஆனால் மாணவர்கள் மீது ஆசிரியர் எந்த மன அழுத்தமும் கொடுக்ககூடாது. நல்ல தத்துவம். இன்னும் பல...... அரசு பள்ளி மாணவர்கள் நிலைமை இந்த அரசுக்கு எந்த அரசுக்கும் தெரிந்ததில்லை. ஆனால் அரசு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையானதை உடனடியாக செய்து கொடுக்கும் என அறிக்கை வேறு. சிறந்த உட்கட்டமைப்பு, குடிநீர் வசதி மற்றும் ஆய்வகங்கள். மழை வந்தால் விடுமுறை அறிவி க்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் எல்லா பள்ளிகளிலும் வகுப்பு அறைகள் உறுதியாக உள்ளதா என ஆய்வு செய்யுங்கள். பல பள்ளிகள் இன்னும் மரத்தடி நிழலில் தான் நடைபெருகிறது என்பது இவர்களுக்கு தெரியுமா? இந்த அரசு குறைகளை சரி செய்யுமா?

  • @palaniappangopal
    @palaniappangopal Месяц назад +1

    எல்லாம் சரி .உங்களை நம்பியுள்ள அரசு ஊழியர்களை வஞ்சிப்பது ஏன்.

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 Месяц назад

    முன்பிருந்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒரு அளவு தான் படித்திருந்தார் அவர் கூட இது துறையைப் பற்றி தெரியதற்கு வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான் ஆனால் இந்த துறையை பற்றி நன்கு தெரிந்தும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தும் ஆசிரியர்களுக்கு ஏன் வஞ்சிக்கிறீர்கள் தயவுசெய்து நீங்கள் பொதுக்கூட்டங்களில் பேசிய பிறகு உங்களுடைய youtube சேனலை பார்க்கவும்