Antha tharkuri போட்ருக்க belt மட்டும் தாவரங்கள் சார்ந்தவை. Vegan is one of the market strategy. vegan diet is different from a vegetarian diet since the latter does not contain any animal meat, but it still includes products derived from animals like eggs, milk, cheese, yogurt, and more. Whereas in a vegan diet, these products are completely restricted. impractical because of their existing health problems. Nonetheless, it doesn’t mean that there are no other alternatives to a plant-based diet in which you still get the same output you want. The best thing to do before changing to a vegan diet is to check with your doctor. Understand your body first to avoid unwanted consequences in the long run.
@@SaravananVallalar Plant roots move in the direction of water which helps them to survive and grow. how cactus grow in the desert? You can't say that plants don't move so they can't do anything to survive.if I ask you a question you will understand. When disasters like tsunami landslides occur we humans can't escape for sure, 14:31 plants also feel did you hear about touch me not plant and there are plants which are ominous in nature and you don't have any right to make guilty for eating animals it's against Indian constitution Plants and trees also evolve by creating different types of reproduction like every tree has different seed one will pop open and spread the seed another seed inside fruit uses other animals to spread their Verity if they don't have sense they can't evolve
@@SaravananVallalarcan you say it to jellyfish it is also don't have brain blood veins so are you saying they also don't feel pain The jury is still out on that one. Jellyfish don't have central nervous systems like humans do, so the concept of pain is different for them. They react to stimuli, which might look like pain responses, but it's not clear if they actually "feel" pain in the way we understand it. They also feel pain in different ways which we can't understand we can't say that it's like when a cat is closed his eyes and thought that everything around it is empty
நாம் அன்போடு வளர்த்த உயிர்களை சமைச்சு சாப்பிட்டாலோஅல்லது இறந்துவிட்டாலோ அப்போது ஏற்படும் வலியை யாராவது உணர்ந்ததுண்டா? அதைத்தான் இந்தப் பிள்ளை சொல்கிறது.அதற்கு ஏன் இவ்வளவு கோபம் மக்களே?
@@santhoshs9933 We are giving life to those animals, why are you interfering between us. We are living in a mutual symbiosis. Animals humans kitta dhan safe aa timeku unavu kidachi nimmidhiya vaazhudhu. Kaatula vitaa eppo venaalum food kidaikaama pattini kidandhu saagalaam or puli adichi uyiroda saaptu poyidum. Vegans solra maari animal products yaarum use panlanaa, aprom indha animalslaam humans help ilaama romba suffer aagi saagum.
Food purpose thavira vera ethukaga oru uyirai kondraal athu thaan animal abuse. And even food purpose key oru uyir ah kodumai paduthi kondraal athuvum abuse thaan , just 1 to 2 sec la kodranum chicken mutton ellathayum for food purpose only.
Hypocrite is those who eating animals products.. they react with killing animals in front of them but at the back they eat same animals cheik. Stop hypocrite be vegan...
சரியாகச் சொன்னீங்க Bro நாம் எல்லாம் மிருகங்கள்தான் 100விகிதம் உன்மை ஒரு வார்த்தைய மட்டும் தப்பா சொல்லிட்டேங்க bro நமக்கு ஆறு அறிவு இல்ல அது ஞானிகளுக்கும் மகான்களுக்கும் மனிதர்களுக்கும்தான் இருக்கும் நம்மைப்போன்ற மிருகள்களுக்கு இருக்காது ஏன் என்றால் நமக்கு மூன்று அறிவு தானே இருக்கு மனிதர்களுக்கு மட்டுமே இறைவன் பகுத்தறிவு எண்ற ஒரு வரத்தையே தந்திருக்கின்றான் மிருகங்களுக்கு அது இல்லையே வள்ளலார் கூறியதுபோல ஜீவ காருண்யத்தை நாம் மறந்து பல்ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டது சிறு காயம் வந்தாலே நாம் நம் உயிர் பிரிவதுபோல துடிக்கின்றோமே அதுமட்டும் இன்றி நமக்காக நம் சொந்த பந்தங்களும் அந்த காயத்தை கண்டு நமக்காக துடிக்கின்றதே மனிதனுக்கு மட்டுமா பாசம் உரித்தானது நம்மளோடு உறவாடக்கூடிய விலங்கு இனங்களுக்கும் உரித்தானது அல்லவா தாவரங்கள் நம்மோடு உறவாடுவது நமக்கு தெரியாது ஆனால் விலங்குகள் நம்மோடு பாசமாக உறவாடுவது நமக்கு தெரியும் அல்லவா பிற உயிர்களை தம் உயிர்போன்று பார்ப்பவன்தான் மனிதன் ஆணால் நாம் மனிதன் அல்ல நீங்கள் சொன்னதுபோல மிருகமே மிருகங்கள் தன்னை கொல்லப்போறார்களே என்று தன் சாகும் தருணத்தில் தன் உடலில் நச்சு கலவை போன்ற ரசாயணத்தை பரப்புகின்றது இதனால் தான் மாமிசத்தை தவிர்ப்பது நல்லது தாவர உணவுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆனால் மாமிச உணவுகள் இலகுவாக ஜீரணிப்பதில்லை இந்த பதிவை பார்க்கும் நண்பர்களே விஞ்ஞானத்தையும் பார்க்கவேண்டும் அதே போண்று நம் முப்பாட்டன் கூறிய மெய் ஞானத்தையும் பார்க்க வேண்டும் மேய் ஞானத்தை உணர்ந்தவனே ஆறு அறிவு கொண்ட மனிதன் இல்லை எனின் மூண்று அறிவு கொண்ட மிருகமாவான்
If something hurts humans, we react instinctually to it-“fight or flight”-as do other animals. But plants don't have that ability-nor do they have nervous systems or brains-so they may have no biological need to feel pain.
தான் ஊன் பெருக்க பிரிதொரு ஜீவனின் ஊண் உண்பவனுக்கு எங்கனம் ஆளும் இறையருள் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் கூறியுள்ளார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் ராமலிங்கபெருமான் கூறியுள்ளார் இதயம் சேர்த்து பொழப்புக்காக ட்ரோல் பண்ணப்பா அறிவு ஜீவி
Bro even i am vegetarian ,but my friends are non veg ,I don't tell my friends to stop eating nog -veg. What that guy is speaking about vegan is wrong , the issue is we are at high peak of food cycle, so it is needed to eat non veg in limited amount. But people are eating more that's the problem
I grow goat and cow...it is true they love their owners..so i stopped eating them(except milk)..and nowadays i only eat only fish and chicken..everyone has right to eat what they want but should not force others to stop eating meat...
@@deepakb4235 😂the person comparing non sentient beings to sentient beings is damn mad ... Plants and animals are not same .. Get some knowledge brother
ஏய் தம்பி நீ குழந்தை பருவத்தில் இருக்கும் போது, உன் தாய்க்கு சரியான விகிதத்தில் பால் சுரக்காவிட்டால் நீ எந்த பாலை குடித்து உயிர் வாழ்ந்திருப்பாய்.. பன்றியின் பாலா, இல்ல கழுதையின் பாலா, இல்ல மாட்டின் பாலா.... Reply me🔥🇮🇳. அனைத்து மாடுகளையும் வெட்டி தின்றுவிட்டால் நமது இளைய தலைமுறைக்கு எந்த பாலை கொடுத்து குழந்தை வளர்க்க முடியும்.. Ans me. பிற உயிர்களை நேசிப்பவர் கடவுளுக்கு நிகரான மனிதர் ❤🔥
Ans napanra first avaga ammavuku en pa pail varama pothu second mada alieyara lauku errum sapuda mataga ippa example ku kadal min sapad raga athu selathu Alijitu varuthula athuku government thada podalaya andhamathri tha madu ko poduvanga ne mudi kitu video va pathu to po illa na mathitu po nalla evvano mandaya kaluvi irruka
@@blacklove87 Better Go, Have a glance about the food chain & Evolution of food habits in human races, It's all about Survival needs & differs btw individual preference...✅ WE GUYS HAD MUCH { ETHICAL EMPATHY }TO THE CORE FOR THE MUST THINGS... ❤️🔥🗿
நான் அசைவ பிரியரா இருந்தேன் கனவில் வந்து சிவன் சொன்னதால் கூலி வேலை செய்து சொந்த காசில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து அதன் பின் தீக்கை (தீட்சை )வாங்கி சுத்த சைவ பிரியரா மாறினேன் .நான் மாறினாலும் என் வீட்டில் உள்ள என் மகனுக்கும் மனைவிக்கும் வாரம் இரண்டு நாள் அசைவம் நானே வாங்கி தரேன்.நான் சைவமா இருக்கேனு மற்றவர்களையும் சைவமாக மாற்றுவது மாற சொல்வது முட்டாள் தனம் ,பைத்தியக்கார தனம்,சைக்கோ தனம். புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி எல்லாவற்றிக்கும் உயிரும் இருக்கு உணர்வும் இருக்கு. சிவப்பெருமானே பன்றி கறி சாப்பிட்ட கண்ணப்பரை அவர் பக்தியை மதித்து நாயன்மாரா மாற்றியவர்.உனக்கு அசைவம் பிடிக்கவில்லையெனில் உன்னோடு வச்சிக்கோ ..உங்கள் வீடியோ சூப்பர் சகோ சூப்பரா சொன்னீங்க
@@MASTERRAJA10உலக மக்களிடம் நான் திருவள்ளுவரின் இனம் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் நீங்கள் , திருக்குறளில் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தை மட்டும் எதனால் மறந்து விடுகிரீர்கள்
கண்ணப்ப நாயனாரின் பக்தி உண்மையாய் இருப்பினும். பிற உயிர்களை அவர் கொலை மற்றும் புலை செய்ததால் கண் பறிபோனது. பிற உயிர்களின் வலியை உணர்வதற்காகவே இறைவன் அவருக்கு அந்த வலியை பெற செய்தார். பின்பு தான் இறையருள் அவருக்கு காட்சியளித்துள்ளது. உலகில் அவதரித்த அனைத்து ஞானிகளும் சித்தர்களும் உயிர்களை கொலை செய்வதையும் புலால் உண்ணுவதையும் கடுமையாக எதிர்க்கிறார்கள். சிறு எறும்பும் கடவுளின் அன்பு படைப்பே. எல்லா உயிர்களும் இறைவன் முன் சமமே. இதில் மனிதன் உயர்வாகவும் பிற உயிர்கள் தாழ்வாகவும் கருதுவது ஆணவம் தான். ஆணவத்தை நீக்கிக் கொள்ளுங்கள் பிறகு எல்லா உயிர்க்கும் இறைவன் இருப்பதை உணர்ந்து விடலாம்.
After big boss...this one sema content bro... Indhamari aalungungaluku slipper shot kuduthinga.... Very true.. it is the universal law and people like animal annan are trying to reverse it.. pls post sensible content like this. Let the people know
No wrong that guy promotes veganism everyone had rights to share their opinion but we too have rights to eat what we eat 👍 both should be in limit he shouldn't force some one to be veganism and we shouldn't tell him to stop sharing his opinion we can skip if we don't like his reels
@@hasan_ansari_j411 no bro in last line you told if we don't like we can skip, this only suit for different ideology. Example if he posting video about veganism with it's benefits or how to fallow or any information about that means that's fine if we not like we can skip, but in this case he is accusing the non veg eaters and trying to abuse the non veg eaters in this kind of post we simply can't skip we have to react for it or else keep on he try to make guilt on us
மனிதனை மனிதன் கொள்வதுதான் தவறு, அதை நான் செய்ய மாட்டேன், ஒரு மாட்டை கொன்றால்தன் ஒரு மனிதன்( விவசாயி) வாழ்வநெனில் அதை நான் கொள்வேன்.ஏனெனில் நான் மனிதன் மனிதம் காப்போம்❤❤ ஃப்ரண்ட்ஸ்❤❤❤❤
ஒரு கண்ணு குட்டியை ஏற்றி கொன்றதற்காக தன் மகனையே கொல்லத் துணிந்தான் மனுநீதி சோழன் கன்றுக்கு நீதி தந்த மனுநீதிச் சோழனின் சிலை சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளது. முட்டாள் கூட்டங்களே கல் மாட்டுக்கு பால் அபிஷேகம் உயிருள்ள மாட்டை கொள்கிறீர்கள். பிறகு மிருகங்களுக்கும் மனிதனுக்கும் என்ன அறிவு வித்தியாசம் உள்ளது. திருவள்ளுவரை தன் குரலின் மூலமாக கொல்லாமையும் புலால் மறுத்தலையும் கூறியிருக்கிறார் அப்படி என்றால் திருவள்ளுவரை விட யார் ஒழுக்கமானவர்கள் ஒரு உயிரைக் கொன்று அதன் பிணைத்தை உண்பவர்களா? வள்ளலார் புலால் உண்பவன் ஈசனே ஆனாலும் நீசனே என்றார். நீசன் என்பது அறிவில்லாதவன்.திருமூலர் புலால் உண்பவன் ஏழு பிறவி பன்றியாய் பிறந்து சகடையில் வாழ வேண்டும் என்று சபிக்கிறார்.
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உணர்வுகளில் எந்த வேறுபாடும் இல்லை. ஒரு காலகட்டத்தில் மனிதனை உண்ணும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது. பின்பு மனிதன் நாகரீகம் அடைந்து திருந்தினான். விலங்குகளை உண்ணாமல் இருப்பது அடுத்த கட்ட உயர் நிலை
STR be like :-..ஒரு கௌ , அதாவது ஒரு தாய் தன்னோட குழந்தைக்காக வச்சிருக்க கூடிய ஒரு பால நல்லா கரந்து காபி டே லயும் பரிஸ்டா லயும் உக்காந்து குடிச்சிட்டு பேச்சா டா பேசுறீங்க!!..😂😂😂 Plants are also living beings..scientifi🦜😂😂
சரிங்க எரும சாணி அண்ணா, நான் ஒன்று கேக்கிறேன் வயல்களை வெட்டுகிளி சாப்புடுது, வெட்டுக்கிளிய தவளைசாப்புடுது, தவளையை பாம்பு சாப்புடுது, பாம்பை பருந்து சாப்புடுது, மானை புலி சாப்புடுது, மீன கரடி சாப்புடுது, நாக்கு ருசிக்காக இல்ல, வயிற்று பசிக்காக இத்தனைக்கும் அவைகளுக்கு பிற உயிர்களின் வலி தெரியாது, மனுசங்க அப்படியா? உலகத்திலேயே கொடிய மிருகம் மனுஷன்தானா ஏன்? உலகத்தில் உள்ள அனைத்து மிருகங்களையும் கொல்றன், எதற்காக வயிற்று பசிக்காக மட்டும் தானா கேவலம் வாய் ருசிக்காகவும் தனது ஆடம்பர தேவைக்காகவும் மட்டும் தான், ஏன் மனுஷங்களுக்கு இறைச்சி மட்டும் சாப்புடுற மாதிரியா படைச்சி இருக்காங்க எல்லா காய்கறியும் சாப்புடுற அளவுக்கு தன படைச்சி இருக்காங்க, உங்க வாய் ருசிக்காக ஆடு மாட அடிச்சி சாப்புடுற பிறவிங்க நீங்க, மத்த உயிர்களுக்கு வலிய குடுத்து உங்க அசைய தீர்த்துக்கணும், தயவு செய்து உண்மையிலேயே யார் நல்லவன், நல்லவன் போல நடிப்பவன் என்பதை அறிந்து பிறகு அவனை கேளி செய்யலாமானு யோசிங்க எரும சாணி அண்ணா முதலில் பிறரை கேளி செய்வதே தவறு,
It's all manipulated facts which are debunked by many other researchers. However, veganism is supported by international corporate organisations like WEF which hide the dark side of veganism.
Food purpose thavira vera ethukaga oru uyirai kondraal athu thaan animal abuse. And even food purpose key oru uyir ah kodumai paduthi kondraal athuvum abuse thaan , just 1 to 2 sec la kodranum chicken mutton ellathayum for food purpose only.
I understand that you're upset with a particular person or group of people, but it's important to remember that everyone is an individual, and we should treat each other with respect. It's not fair to judge an entire community based on the actions of a few.
Exactly my point too, each and every individual has their own choice, so stop forcing others to eat what they want or not, it's their choice. It doesn't work only for vegan, also for non vegetarian
12:18 If the vegan guy care more about hair louse, and saving it by take to his head is right means , Why cant he go to zoo and give himself to tiger, lion or any wild animal as a food
அந்த பரதேசியை 4 துண்டா வெட்டனும் முதல் துண்டு - அவனது வலது கால் 2 மற்றும் 3 ஆம் துண்டு - அவனது கைகள் கடைசி துண்டு - அவனது நாக்கு மூக்கு காது போன்ற உறுப்புகள் அறுக்கப்பட்ட தலை . அந்த துண்டுகளை கடல்ல தூக்கிப்போடனும்
நீங்க ரொம்ப சரியா தான் சொல்லி இருக்கீங்க உங்களுக்கு ரொம்ப நன்றி நான் தெரிஞ்சுக்கிட்டேன் தேங்க்ஸ் ப்ரோ உங்க வீடுகளுக்கு லைக் பண்றேன் சப்ஸ்கிரைபர் பண்றேன் Thank you
I support Sai Vignesh and Arvind. Animal Rights is one of the important topic which we usually ignore. I am totally against this Video and stop making such comments on Veganism. Veganism is the way of living filled with Compassion and love. This is being portrayed wrongly.
ivaru nonveg sapida kudathu sollurathu thappu.... but he helped many animals are they injured rescued and helpled them.... this is really good one.....
bro humans body le cellulose ah digest pandrethu kuriya compound nature ah ve ille bro humans body le animal flesh ah digest pandrethuku compond irruku but cellulose ku ille bro ithu koode theriyaame vanthutaannge periye avalge vegans endunu 🤣🤣🤣😂😂😂
24:11 nampa maten neega solurathum 💯 true than naan 20 years varikum 95% veg than sapithu irukken entha problem illaya enga amma um pure veg than entha side-effects veralaiya bro
உங்களோட வீடியோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு தம்பி👏🏽👏🏽 வாழ்த்துக்கள் 😊இவ்ளோ சின்ன வயசுல சமூகத்துக்கு விழிப்புணர்வு தர நல்ல பதிவுகளை பதிவிடுறீங்க.நீங்க வாழ்க்கையில பெரிய உயரத்துக்கு வரணும்னு வாழ்கிறேன்💐💐keep going forward...
The thing is.. endha oru non-veg team poi veg team disturb panna matanga.. yen ippdi iruka nu.. because we know they like that.. they can go for it… but indha some vegan tharkuris trying to make guilty to non-vegan for some purposes… adhulayum andha meesa choota beem irukaney avan sariyana No. 1 video paithiyam… indha pasumai vikadan inspired aganum nu romba poraduna oru echa.. i know about him
Bro many persons like non veg , many persons like veg that our wish only .......😢but the restriction is only wrong......... Including me to vegetarian from my childhood not only me my heriditary family many families are vegtarian only That's just our wish ...😔
He never shame them if you watch the video at end he say I appreciate they being vegan is their choice and protecting animals but they never have rights to decide what we want to eat
இந்தியாவோட ஜனத்தொகை 140 கோடி இந்த மக்கள் தொகையில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் இருக்கிறார்கள் அதுவும் நல்ல அரசியலை தீர்மானிக்காத ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறது இந்திய மக்கள் தொகையில் இவர்களின் பெரும்பாலான இளைஞர்களை மனித மாமிச கரியாக்கி ஜப்பானுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி பண்ண முடியுமா சொல்லுங்கள்
Karma is 100% real. Then pain we give to other emotinal beings will come back. Corona was just trailer and much more yet to come. Flood is already started everywere and future is going to be more suffering. We will continue to suffer.
Share max pls 😂❤ video va full ah paathutu unga opinion ah sollunga 🙂💯Pidichiruntha like pannunga 👍
Na nee pasara content Nala irruka but bullshit boomers accept panna matanga nee po bro na support panndra
Antha tharkuri போட்ருக்க belt மட்டும் தாவரங்கள் சார்ந்தவை.
Vegan is one of the market strategy.
vegan diet is different from a vegetarian diet since the latter does not contain any animal meat, but it still includes products derived from animals like eggs, milk, cheese, yogurt, and more. Whereas in a vegan diet, these products are completely restricted.
impractical because of their existing health problems. Nonetheless, it doesn’t mean that there are no other alternatives to a plant-based diet in which you still get the same output you want.
The best thing to do before changing to a vegan diet is to check with your doctor. Understand your body first to avoid unwanted consequences in the long run.
Good to see this video finally you also talking about this mind less vegan fellows
Bro mannuleyum bacteria irukku 😅
Part 2 venum broo
உயிர்களை காெள்வது பாவம்
Dae apa patini dhan kidakanum nee bcoz Plants vegetables elame uyir dhan!
அடங்கப்பா உசிதமணி😅
@@MyWishreelsPlants do not have Brain and Central Nervous System. So they don't feel pain and suffering.
@@SaravananVallalar
Plant roots move in the direction of water which helps them to survive and grow. how cactus grow in the desert?
You can't say that plants don't move so they can't do anything to survive.if I ask you a question you will understand.
When disasters like tsunami landslides occur we humans can't escape for sure, 14:31 plants also feel did you hear about touch me not plant and there are plants which are ominous in nature and you don't have any right to make guilty for eating animals it's against Indian constitution
Plants and trees also evolve by creating different types of reproduction like every tree has different seed one will pop open and spread the seed another seed inside fruit uses other animals to spread their Verity if they don't have sense they can't evolve
@@SaravananVallalarcan you say it to jellyfish it is also don't have brain blood veins so are you saying they also don't feel pain
The jury is still out on that one. Jellyfish don't have central nervous systems like humans do, so the concept of pain is different for them. They react to stimuli, which might look like pain responses, but it's not clear if they actually "feel" pain in the way we understand it.
They also feel pain in different ways which we can't understand we can't say that it's like when a cat is closed his eyes and thought that everything around it is empty
நாம் அன்போடு வளர்த்த உயிர்களை சமைச்சு சாப்பிட்டாலோஅல்லது இறந்துவிட்டாலோ அப்போது ஏற்படும் வலியை யாராவது உணர்ந்ததுண்டா? அதைத்தான் இந்தப் பிள்ளை சொல்கிறது.அதற்கு ஏன் இவ்வளவு கோபம் மக்களே?
சரியான பதில் சகோதரரே
Ama molai ellama pesuranunka
Vegan not allowed
Unaku pudikalana sapdatha engala en sapdathanu ni sollu ra athu thapu da pu*
அதே தான் சொல்லறாரு... எந்த விவசாயியும் வெறுப்போடு பயிரை வளர்ப்பது இல்லை... அப்போ அறுவடை பண்ணாம விடலாமா... மாட்டு பால் இல்லாம குடிக்க எங்க போறது
I always had a thought why does this vegans care about what others eat? Why not just follow your own principles and leave the others alone.
It's such a simple logic....let the animals live their life why are you interfering in their life? Why can't we interfere in your life then?
@@santhoshs9933 Article 21 of Constitution of India
@@John-re9wzseeman kanukuttiya poi sapudu nu maeda potu soldranla.. Avanata poi article 21 nu solu pa...
@@John-re9wz legality is not equal to morality
@@santhoshs9933 We are giving life to those animals, why are you interfering between us. We are living in a mutual symbiosis. Animals humans kitta dhan safe aa timeku unavu kidachi nimmidhiya vaazhudhu. Kaatula vitaa eppo venaalum food kidaikaama pattini kidandhu saagalaam or puli adichi uyiroda saaptu poyidum. Vegans solra maari animal products yaarum use panlanaa, aprom indha animalslaam humans help ilaama romba suffer aagi saagum.
We stand against veganism & we also stand against animal abuse!!!
Hypocrite 🙄
Food purpose thavira vera ethukaga oru uyirai kondraal athu thaan animal abuse. And even food purpose key oru uyir ah kodumai paduthi kondraal athuvum abuse thaan , just 1 to 2 sec la kodranum chicken mutton ellathayum for food purpose only.
Hypocrite is those who eating animals products.. they react with killing animals in front of them but at the back they eat same animals cheik.
Stop hypocrite be vegan...
Apidi oru muttu ipadi oru muttu
@SRI ADANGOMMAL*
Breastmilk kuda non veg dha scientifically
Fact😂
That's why it's not a vegan ..
Vegan is a Cruelty free and justice movement
Whos breast milk
@@vmojination141ur sister unga akka thu
@@glaciers5163 ninna illad ponnu ijjera ee kajav da thoddid ippun🤡😂😂😂aik nikk akka thangi yerla ijji....potthel jumbla nayidha 💀😂
சரியாகச் சொன்னீங்க Bro நாம் எல்லாம் மிருகங்கள்தான் 100விகிதம் உன்மை ஒரு வார்த்தைய மட்டும் தப்பா சொல்லிட்டேங்க bro நமக்கு ஆறு அறிவு இல்ல அது ஞானிகளுக்கும் மகான்களுக்கும் மனிதர்களுக்கும்தான் இருக்கும் நம்மைப்போன்ற மிருகள்களுக்கு இருக்காது ஏன் என்றால் நமக்கு மூன்று அறிவு தானே இருக்கு மனிதர்களுக்கு மட்டுமே இறைவன் பகுத்தறிவு எண்ற ஒரு வரத்தையே தந்திருக்கின்றான் மிருகங்களுக்கு அது இல்லையே வள்ளலார் கூறியதுபோல ஜீவ காருண்யத்தை நாம் மறந்து பல்ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டது சிறு காயம் வந்தாலே நாம் நம் உயிர் பிரிவதுபோல துடிக்கின்றோமே அதுமட்டும் இன்றி நமக்காக நம் சொந்த பந்தங்களும் அந்த காயத்தை கண்டு நமக்காக துடிக்கின்றதே மனிதனுக்கு மட்டுமா பாசம் உரித்தானது நம்மளோடு உறவாடக்கூடிய விலங்கு இனங்களுக்கும் உரித்தானது அல்லவா தாவரங்கள் நம்மோடு உறவாடுவது நமக்கு தெரியாது ஆனால் விலங்குகள் நம்மோடு பாசமாக உறவாடுவது நமக்கு தெரியும் அல்லவா பிற உயிர்களை தம் உயிர்போன்று பார்ப்பவன்தான் மனிதன் ஆணால் நாம் மனிதன் அல்ல நீங்கள் சொன்னதுபோல மிருகமே மிருகங்கள் தன்னை கொல்லப்போறார்களே என்று தன் சாகும் தருணத்தில் தன் உடலில் நச்சு கலவை போன்ற ரசாயணத்தை பரப்புகின்றது இதனால் தான் மாமிசத்தை தவிர்ப்பது நல்லது தாவர உணவுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆனால் மாமிச உணவுகள் இலகுவாக ஜீரணிப்பதில்லை இந்த பதிவை பார்க்கும் நண்பர்களே விஞ்ஞானத்தையும் பார்க்கவேண்டும் அதே போண்று நம் முப்பாட்டன் கூறிய மெய் ஞானத்தையும் பார்க்க வேண்டும் மேய் ஞானத்தை உணர்ந்தவனே ஆறு அறிவு கொண்ட மனிதன் இல்லை எனின் மூண்று அறிவு கொண்ட மிருகமாவான்
Super💯💯
Nethi adi super❤❤
Nooo he is wrong ... Veganism is not about food or choice.. it's a justice movement
Bro chinnatha comment pannu bro
@@blacklove87bro food chain pathi therinjukko bro
That vegan eats vegetables but he forgot about some thing En Thalaivan solra mari (Plant is also a living being) Scientifically 😅😂
If something hurts humans, we react instinctually to it-“fight or flight”-as do other animals. But plants don't have that ability-nor do they have nervous systems or brains-so they may have no biological need to feel pain.
@@RJSUZIEthank you, you saved my time😂
@@RJSUZIEwhat about the plant pop?Can you elaborate on that.
@@RJSUZIE plants also have sense , bacteria and virus கு இருக்கும் போது plant கு இருக்காதா
@@Manoj-MRM Plants do not feel pain because they don't have a brain for any signals to be sent to.
Soy, Almond milk lam Vikarathukaga thaan veganism vandhuchu nu soninga it 💯 Unmai.
I'm vegan for the past 10 yrs and I never drink any of the vegan labelled milk ever it may be true not necessarily all vegan need that kinda food
📌பசிக்காக வேட்டையாடுவது தான் food chain. ருசிக்காக வேட்டையாடுவது இல்லை.
🔥🔥🔥
பசிக்காக தான் sunday சாப்பிடுறோம்
Inga yarune pasikaga sapdala thambi rusikaga dha oru appaviyana jeevana abuse pani kolla pattadha sapduranga... Indha Arivu ketta manidhargal
@@Manoj-MRMஉனக்க புள்ளய சாப்பிடுவியடா😡
@@Manoj-MRMபசிக்காக உண்ணவில்லை. ருசிக்காக உண்கிறீர்கள்.
பசிக்கு பல தாவர உணவு வகைகள் உள்ளன. அதுவே போதுமானது
தான் ஊன் பெருக்க பிரிதொரு ஜீவனின் ஊண் உண்பவனுக்கு எங்கனம் ஆளும் இறையருள் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் கூறியுள்ளார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் ராமலிங்கபெருமான் கூறியுள்ளார் இதயம் சேர்த்து பொழப்புக்காக ட்ரோல் பண்ணப்பா அறிவு ஜீவி
Bro even i am vegetarian ,but my friends are non veg ,I don't tell my friends to stop eating nog -veg. What that guy is speaking about vegan is wrong , the issue is we are at high peak of food cycle, so it is needed to eat non veg in limited amount. But people are eating more that's the problem
யாருக்குலா beef பிரியானி புடிக்கும் ...❤
❤
Ennaku
❤
Parota with beef😊
Manusa sapdivana...
I grow goat and cow...it is true they love their owners..so i stopped eating them(except milk)..and nowadays i only eat only fish and chicken..everyone has right to eat what they want but should not force others to stop eating meat...
Exactly
T̤h̤e̤n̤ w̤h̤a̤t̤ i̤s̤ p̤ṳr̤p̤o̤s̤e̤ o̤f̤ g̤r̤o̤w̤ g̤o̤a̤t̤.̤
̤a̤t̤ l̤a̤s̤t̤ i̤t̤ w̤i̤l̤l̤ b̤e̤ f̤o̤o̤d̤ f̤o̤r̤ o̤t̤h̤e̤r̤s̤
No 👎 it's not your rights to keep ll animals for any kind of things
@@Ancientcosmos__ oh..then you can eat plants as they are non living things, right..😂😂
@@deepakb4235 😂the person comparing non sentient beings to sentient beings is damn mad ...
Plants and animals are not same ..
Get some knowledge brother
வீடியோ நீளமாக இருந்தாலும் எல்லோருக்கும் புரியும் படியா கருத்துக்கள் தெளிவாக இருந்தது😊😊
ஏய் தம்பி நீ குழந்தை பருவத்தில் இருக்கும் போது, உன் தாய்க்கு சரியான விகிதத்தில் பால் சுரக்காவிட்டால் நீ எந்த பாலை குடித்து உயிர் வாழ்ந்திருப்பாய்.. பன்றியின் பாலா, இல்ல கழுதையின் பாலா, இல்ல மாட்டின் பாலா.... Reply me🔥🇮🇳. அனைத்து மாடுகளையும் வெட்டி தின்றுவிட்டால் நமது இளைய தலைமுறைக்கு எந்த பாலை கொடுத்து குழந்தை வளர்க்க முடியும்.. Ans me. பிற உயிர்களை நேசிப்பவர் கடவுளுக்கு நிகரான மனிதர் ❤🔥
Olaradheenga officer😂😂
@@Praveenmech005🤣🤣🤣
Ans napanra first avaga ammavuku en pa pail varama pothu second mada alieyara lauku errum sapuda mataga ippa example ku kadal min sapad raga athu selathu Alijitu varuthula athuku government thada podalaya andhamathri tha madu ko poduvanga ne mudi kitu video va pathu to po illa na mathitu po nalla evvano mandaya kaluvi irruka
Seri DA ollu maari
@@597kishen 🤣🤣🤣
We guys also love Chicken,mutton,beef etc...
But as 65,Gravy & Chukka etc...❤
Doesn't even showing empathy to those who suffer .
Please show empathy .. unga suya buthi yala evlo animals abuse agudhu theriyuma?
Unga suyabuthiyaala evlo plants and trees affect aagudhu....have mercy dont even drink water....sethupo😂@@blacklove87
@@blacklove87 Better Go, Have a glance about the food chain & Evolution of food habits in human races, It's all about Survival needs & differs btw individual preference...✅
WE GUYS HAD MUCH { ETHICAL EMPATHY }TO THE CORE FOR THE MUST THINGS... ❤️🔥🗿
@@blacklove87so tell me something that is involved not killing animals?
Corono is also a living being thambi if I'm not wrong scientifically 😂😂😂
😂😂😅😅
Scientifically 😂😂😂
@@Cocoluv560 🤣🤣🤣
நான் அசைவ பிரியரா இருந்தேன் கனவில் வந்து சிவன் சொன்னதால் கூலி வேலை செய்து சொந்த காசில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து அதன் பின் தீக்கை (தீட்சை )வாங்கி சுத்த சைவ பிரியரா மாறினேன் .நான் மாறினாலும் என் வீட்டில் உள்ள என் மகனுக்கும் மனைவிக்கும் வாரம் இரண்டு நாள் அசைவம் நானே வாங்கி தரேன்.நான் சைவமா இருக்கேனு மற்றவர்களையும் சைவமாக மாற்றுவது மாற சொல்வது முட்டாள் தனம் ,பைத்தியக்கார தனம்,சைக்கோ தனம்.
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி எல்லாவற்றிக்கும் உயிரும் இருக்கு உணர்வும் இருக்கு.
சிவப்பெருமானே பன்றி கறி சாப்பிட்ட கண்ணப்பரை அவர் பக்தியை மதித்து நாயன்மாரா மாற்றியவர்.உனக்கு அசைவம் பிடிக்கவில்லையெனில் உன்னோடு வச்சிக்கோ ..உங்கள் வீடியோ சூப்பர் சகோ சூப்பரா சொன்னீங்க
சிவன் அசைவம் சாப்பிட்டார் nu yaar சொன்னது உங்களுக்கு....
@@Punithavan எங்கய்யா நான் சிவன் அசைவம் சாப்பிட்டாருனு போட்டுருக்கேன்
@@MASTERRAJA10 கண்ணப்பனார் படைத்த மான் கரியை சிவன் ஏற்றுக்கொண்டார் என்ற கதை உங்களுக்கு தெரியுமா ?இல்லையா?
@@MASTERRAJA10உலக மக்களிடம் நான் திருவள்ளுவரின் இனம் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் நீங்கள் , திருக்குறளில் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தை மட்டும் எதனால் மறந்து விடுகிரீர்கள்
கண்ணப்ப நாயனாரின் பக்தி உண்மையாய் இருப்பினும். பிற உயிர்களை அவர் கொலை மற்றும் புலை செய்ததால் கண் பறிபோனது. பிற உயிர்களின் வலியை உணர்வதற்காகவே இறைவன் அவருக்கு அந்த வலியை பெற செய்தார். பின்பு தான் இறையருள் அவருக்கு காட்சியளித்துள்ளது.
உலகில் அவதரித்த அனைத்து ஞானிகளும் சித்தர்களும் உயிர்களை கொலை செய்வதையும் புலால் உண்ணுவதையும் கடுமையாக எதிர்க்கிறார்கள். சிறு எறும்பும் கடவுளின் அன்பு படைப்பே. எல்லா உயிர்களும் இறைவன் முன் சமமே. இதில் மனிதன் உயர்வாகவும் பிற உயிர்கள் தாழ்வாகவும் கருதுவது ஆணவம் தான். ஆணவத்தை நீக்கிக் கொள்ளுங்கள் பிறகு எல்லா உயிர்க்கும் இறைவன் இருப்பதை உணர்ந்து விடலாம்.
i took magic mushroom; the tree , the carrots , cabbages all around spoke to me saying "pease don't eat me, i have life too"
Plants do not have pain receptors, nerves, or a brain, they do not feel pain as we members of the animal kingdom understand it.
Tharkuri
IPO kooda beef saptutu tha indha vdo parthutu irukken 😂
En inamada nee 🫂🫂🫂🫂
Pain says to animals to feel pain live pain accept the pain 🤷🏻♀
😂😂😂😂😂
Idhula ena peruma...abuse is abuse whether ne adha kovama ah sonnalum sirichitu sonnalum onnu dha
they all need proper treatment and counselling.....
After big boss...this one sema content bro... Indhamari aalungungaluku slipper shot kuduthinga.... Very true.. it is the universal law and people like animal annan are trying to reverse it.. pls post sensible content like this. Let the people know
Nalla karuthukkum mathippillai nallavargalukum mathippillai,ellam iraivan mattume thirmaaniooar.neengal pantri aagavo,aadugalavo, maadugalavo piranthal than therium.meen vaayai thirakadhavarai adhu sikkuvathillai.
Idhellam pubavaruku mattume purium .saivignesh bro yuor great.❤❤❤❤❤
இது என்னடா புது உருட்டா இருக்கு… தலையில் இருக்கும் பேன் அ கொல்லகூடாது ஆனால் கால கடிக்கும் கொசுவ கொள்ளலாமா?
இதுல கூட வர்ணாசிரமம் தானா?
அப்ப கொசுக் கரிய தின்னு
@@VivekVivek-q9f you know why he got 16 likes and you got only one(thats you)?
@@VivekVivek-q9f vegan ❌ tharkuri ✅
No wrong that guy promotes veganism everyone had rights to share their opinion but we too have rights to eat what we eat 👍 both should be in limit he shouldn't force some one to be veganism and we shouldn't tell him to stop sharing his opinion we can skip if we don't like his reels
correct
It's look like manipulating others
Promoting veganism he can do but he can't abusing our food culture is not right
@@anbuviji7419 I'm too saying that
@@hasan_ansari_j411 no bro in last line you told if we don't like we can skip, this only suit for different ideology. Example if he posting video about veganism with it's benefits or how to fallow or any information about that means that's fine if we not like we can skip, but in this case he is accusing the non veg eaters and trying to abuse the non veg eaters in this kind of post we simply can't skip we have to react for it or else keep on he try to make guilt on us
மனிதனை மனிதன் கொள்வதுதான் தவறு, அதை நான் செய்ய மாட்டேன், ஒரு மாட்டை கொன்றால்தன் ஒரு மனிதன்( விவசாயி) வாழ்வநெனில் அதை நான் கொள்வேன்.ஏனெனில் நான் மனிதன் மனிதம் காப்போம்❤❤ ஃப்ரண்ட்ஸ்❤❤❤❤
ஒரு கண்ணு குட்டியை ஏற்றி கொன்றதற்காக தன் மகனையே கொல்லத் துணிந்தான் மனுநீதி சோழன் கன்றுக்கு நீதி தந்த மனுநீதிச் சோழனின் சிலை சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளது. முட்டாள் கூட்டங்களே கல் மாட்டுக்கு பால் அபிஷேகம் உயிருள்ள மாட்டை கொள்கிறீர்கள். பிறகு மிருகங்களுக்கும் மனிதனுக்கும் என்ன அறிவு வித்தியாசம் உள்ளது.
திருவள்ளுவரை தன் குரலின் மூலமாக கொல்லாமையும் புலால் மறுத்தலையும் கூறியிருக்கிறார் அப்படி என்றால் திருவள்ளுவரை விட யார் ஒழுக்கமானவர்கள் ஒரு உயிரைக் கொன்று அதன் பிணைத்தை உண்பவர்களா?
வள்ளலார் புலால் உண்பவன் ஈசனே ஆனாலும் நீசனே என்றார். நீசன் என்பது அறிவில்லாதவன்.திருமூலர் புலால் உண்பவன் ஏழு பிறவி பன்றியாய் பிறந்து சகடையில் வாழ வேண்டும் என்று சபிக்கிறார்.
அடப்பாவி,மாடு இருந்தாதா பயிர் தொழிலே பண்ண முடியும்.....😂
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உணர்வுகளில் எந்த வேறுபாடும் இல்லை. ஒரு காலகட்டத்தில் மனிதனை உண்ணும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது. பின்பு மனிதன் நாகரீகம் அடைந்து திருந்தினான். விலங்குகளை உண்ணாமல் இருப்பது அடுத்த கட்ட உயர் நிலை
STR be like :-..ஒரு கௌ , அதாவது ஒரு தாய் தன்னோட குழந்தைக்காக வச்சிருக்க கூடிய ஒரு பால நல்லா கரந்து காபி டே லயும் பரிஸ்டா லயும் உக்காந்து குடிச்சிட்டு பேச்சா டா பேசுறீங்க!!..😂😂😂
Plants are also living beings..scientifi🦜😂😂
சரிங்க எரும சாணி அண்ணா, நான் ஒன்று கேக்கிறேன் வயல்களை வெட்டுகிளி சாப்புடுது, வெட்டுக்கிளிய தவளைசாப்புடுது, தவளையை பாம்பு சாப்புடுது, பாம்பை பருந்து சாப்புடுது, மானை புலி சாப்புடுது, மீன கரடி சாப்புடுது, நாக்கு ருசிக்காக இல்ல, வயிற்று பசிக்காக இத்தனைக்கும் அவைகளுக்கு பிற உயிர்களின் வலி தெரியாது, மனுசங்க அப்படியா?
உலகத்திலேயே கொடிய மிருகம் மனுஷன்தானா ஏன்? உலகத்தில் உள்ள அனைத்து மிருகங்களையும் கொல்றன், எதற்காக வயிற்று பசிக்காக மட்டும் தானா கேவலம் வாய் ருசிக்காகவும் தனது ஆடம்பர தேவைக்காகவும் மட்டும் தான், ஏன் மனுஷங்களுக்கு இறைச்சி மட்டும் சாப்புடுற மாதிரியா படைச்சி இருக்காங்க எல்லா காய்கறியும் சாப்புடுற அளவுக்கு தன படைச்சி இருக்காங்க, உங்க வாய் ருசிக்காக ஆடு மாட அடிச்சி சாப்புடுற பிறவிங்க நீங்க, மத்த உயிர்களுக்கு வலிய குடுத்து உங்க அசைய தீர்த்துக்கணும், தயவு செய்து உண்மையிலேயே யார் நல்லவன், நல்லவன் போல நடிப்பவன் என்பதை அறிந்து பிறகு அவனை கேளி செய்யலாமானு யோசிங்க எரும சாணி அண்ணா முதலில் பிறரை கேளி செய்வதே தவறு,
உலகத்தில்உள்ளமனிதர்களெல்லாம்மிருகமாகமாரிவரும்போதுஇப்படிஜிவகாருண்்யமாகபேசுவதுமனதுஇதமாஇருக்குஇறந்துபோகும்மிருகங்களின்பிணத்தைசாப்பிடும்மனிதன்என்றுசெல்லவழிஇல்ல ஆண்டவன்உலத்தைஅழிக்கமுதல்லமனிதனவச்சிமிருகங்கள அழிக்கிறான்மனிதனைஅழிக்க இயற்கைபேரிடர்இன்னும்அதிகமாகவரும்

Poda arivulla muttal😂😂😂😂😂😂
நி போடுர மொக்கைக்கு அவனே பரவாயில்லை.
Bro yarathu evanungala pathi pesa matangala nu ninaichen. Really happy after seeing this now.
Super very very good video மூடநம்பிக்கை அறவே ஒழிக்க வேண்டும் 👌👌👌👌 i will subscribe your channel,👍
Dai ithumari good hearted persons a yendaa troll panringa. He is correct we stand for vegan.
Non veg sapudravanglam ketavan solra van nalla vana bro yosichi paru
@@Sandy3625Avar appade sollala.
சூப்பர் நண்பா லவ் யூ ❤❤❤❤
Yes bro❤😢
ப்ரோ அருமையான பதிவு இதை பார்த்துவிட்டு தான் இறைச்சி இறைச்சி என்ற உடனே எனக்கு பசி வந்துவிட்டது நான் சாப்பிட்டு வந்து வீடியோவை கண்டினியூ பண்றேன் 😊❤
I saw 2 documentaries in Netflix promoting veganism
Antha documentary biased and athuku fund panathu kuda vegan lab made meat companies.
Antha documentary biased and athuku fund panathu kuda vegan lab made meat companies.
If u choose to be herbivores then be it. Humans are omnivorous 😅
It's all manipulated facts which are debunked by many other researchers. However, veganism is supported by international corporate organisations like WEF which hide the dark side of veganism.
Bro innu 10 years tha ivangala maari vegans ku. Adhukku apram avangale hospital la tha iruppanga.
அவர் நல்லதை தான் சொல்கிறார் உங்களுக்குப் புரியவில்லை உங்களுநடந்தால் தெரியும்
Indha ecosystem le ellam onnu saaptu thaan uyir vazhudhu,eli eh pambu saapidale na eligal adhigamagi payire naasam pannidum.indha vegetarian people plant ennum uyir le irundhu dhaan saapiduranga,adhe pole non veg people chicken,mutton, muttai,paal nu saapiduranga.indha ulagathil avar avar viruppam veg saapidunam,non veg saapidunuma endru.aana indha vegan guys non veg people eh saapida kudadhu endru solvadhu thappu,so happy you spoke about this issue 👏 👏 👏 👏
Sathima speaking like you doesn't have knowledge and sense....
Ask me why
இதே வார்த்தை யைத் தான் வள்ளுவர் கூறினார்.. அதையும் தம்பி அடுத்த ட்ரோல் பண்ணுவார் என நம்பப்படுகிறது..
Next vanvil 🌈 is coming soon to India ...like self identification
Purila bro
@@Hunterofevil lgbtq😂
Between 7:31 to 7:56 , Simbu annan aavi vanthutu pona madri irrunthuchi 😄😁😄
Yes i thought the same
Food purpose thavira vera ethukaga oru uyirai kondraal athu thaan animal abuse. And even food purpose key oru uyir ah kodumai paduthi kondraal athuvum abuse thaan , just 1 to 2 sec la kodranum chicken mutton ellathayum for food purpose only.
O̤h̤ 😂 ṳn̤n̤a̤ 1 o̤r̤ 2 s̤e̤c̤ l̤a̤ k̤o̤n̤n̤ṳt̤a̤ a̤d̤h̤ṳ h̤ṳm̤a̤n̤ a̤b̤ṳs̤e̤ i̤l̤l̤a̤y̤a̤
Y̤a̤r̤ṳ p̤o̤t̤a̤ r̤ṳl̤e̤n̤g̤a̤ ṳn̤g̤a̤ a̤p̤p̤a̤v̤a̤ i̤l̤l̤a̤ i̤n̤d̤h̤a̤ g̤o̤v̤e̤r̤n̤m̤e̤n̤t̤ a̤a̤ 😂
̤h̤ṳm̤a̤n̤a̤ m̤e̤a̤t̤ k̤ṳ ṳs̤e̤ p̤a̤n̤n̤a̤ t̤h̤a̤p̤p̤ṳ i̤l̤l̤a̤n̤ṳ p̤a̤d̤h̤i̤v̤ṳ s̤e̤i̤d̤h̤a̤ s̤a̤t̤t̤a̤ m̤e̤d̤h̤a̤i̤k̤ṳ n̤a̤n̤d̤r̤i̤
@@TNbossgaming chumma bro 😂 Question ah sensible ah kelunga next time
Unga comment romba sensible aa irukunga bro 😂
@@TNbossgaming bro fact : Oru uyiraiyum kollama entha uyirinamum food eduka mudiyaathu Daily... So atleast 2 sec la konnuta pain illama saagum la antha uyirinam like chicken mutton etc... Athey creatures ah torture panni atha rasikirathum rusikirathum animal abuse 💯
thank you for explaning about Politics behind the veganism.... hats off brother
I understand that you're upset with a particular person or group of people, but it's important to remember that everyone is an individual, and we should treat each other with respect. It's not fair to judge an entire community based on the actions of a few.
Good thought
Exactly my point too, each and every individual has their own choice, so stop forcing others to eat what they want or not, it's their choice. It doesn't work only for vegan, also for non vegetarian
Then why don't u just shut up and let everyone eat want they want to
Thambi 👍 super Mass your speech 👏 correct thaan sonna🔥🔥🔥
1 minutes moochu vidama irundha 7 poochiyoda uyir seve agum ivaroda oru uyir mukkiyama illa 7 poochiyoda uyir mukkiyamaa
Ithu ena concept bro
@@walkersway369velipadai unmai.. naama oxygen consumption a koracha naama use pannaatha oxygen vera eatho uyir use pannikumthaane
BRO KONJAM KONJAM STR SLANGA VARUTHU BRO 🤣
Deivame nengala .😂😂😂
Semmakalai😂 good comments valgha tamilnadu valgha tamil 👍
Plants is also a living being , if I'm not wrong...... Scientifically 😂😂😂😂😂
பேனு கடிக்குதே bro அதுவும் தான் எனக்கு புடிக்கல.அத்தான் அதைக் கொல்ல்த் தோன்றுகிறது 😅😂😂
12:18 If the vegan guy care more about hair louse, and saving it by take to his head is right means , Why cant he go to zoo and give himself to tiger, lion or any wild animal as a food
payetheyam mare negha comment panuna like varathu bruh
😂😂 point uhh
@@TamilKLMN- mental
Simple bro avanga vegan oh veg oh non-veg, avangaloda irukanum... Adutavangala ipdi avanunga influence panrathu thaa taanga mudiyala😅
Neenga influence aayetaengala?😂😂😂
@@surajm4547 nope 😅, aana kaduppa iruku bro noyya noyya nnu..
@@kumaranragunandan3168 Yaenakkum dhaan endha video paarthu kaduppa erukku. 😂😂😂
This is a Vgood Video.... 👏👏👏உம்முடைய Bodystyl நடிகர் விஜய் போல உள்ளது👍
கத்தி விஜயா?
Intha video pakkura neengalum oru veganah likes pottutu ponga enaku🌱🐑🐷🐓 GO VEGAN🥳
Bro avan vilangukala protect pannanum dog illa cat eduthu protect pannalam but avan aadu maadugala protect pandran apdina enna artham business tactics
Bro appa humana veddi thinnaalum okja bro? Bro onnukku opposed a kathaikkira unka talk thatkurithanama irukku… ninka konjam scientific basics la itha kathaichiruntha okja irukkum… just biggboss review kku kathaicha maari thaan irukku….
Paavam avana konjam paarunga non veg sapdama kazhuthu soombi poyi irukku manda veengi poyi irukku avanuku konjam maatu kari senji kudunga saptu thembakattum😢
😂😂😂😂
அந்த பரதேசியை 4 துண்டா வெட்டனும்
முதல் துண்டு - அவனது வலது கால்
2 மற்றும் 3 ஆம் துண்டு - அவனது கைகள்
கடைசி துண்டு - அவனது நாக்கு மூக்கு காது போன்ற உறுப்புகள் அறுக்கப்பட்ட தலை .
அந்த துண்டுகளை கடல்ல தூக்கிப்போடனும்
😂😂😂😂
body shaming thavirpom
கம்பளி பூச்சி மீசைகாரனின் ரசிகன் இலங்கைல இருந்து
கல் மண்ணுக்கு உயிர் உள்ளது❤❤
நீங்க ரொம்ப சரியா தான் சொல்லி இருக்கீங்க உங்களுக்கு ரொம்ப நன்றி நான் தெரிஞ்சுக்கிட்டேன் தேங்க்ஸ் ப்ரோ உங்க வீடுகளுக்கு லைக் பண்றேன் சப்ஸ்கிரைபர் பண்றேன் Thank you
Bro oru nimisham naa yen idha panrom nu yosichen bro. Idhuku apparom naam neraya meat saapuduvom bro. Magichi 👍😎
சிறப்பான பதிலடி, என் மனதில் இருந்ததை சொல்லிவிட்டீர்கள் சகோதரா.
He's expressing his point of view, If you want you follow ,if you don't ignore that's it. Don't hurt anybody's thoughts.
நம்ம ஊருல பண்ண வாயிலே மிதி பங்களேய இன்னும் யாருகிட்டயும் இவனுக அடிவங்களையா
Haters hate you…you don’t worry about them…just continue your works and we will always keep supporting you
Bro, ellaam therinja maari romba over acting pannathinge. Onnu rendu video ve paathuttu pesatingge. Domestic animals ku nadakkum kodumai video ve paathum ungganale eppadi ippadi nakkala pesa mudiyuthu?? Ippo naama saapidurathu ellame chemical kalathu irukku. Neenge virumbi saapidure kozhi eppadi valarka paduthu nu mothale theriyuma?? Unggalukku eppadi theriyum, saapida rusiya iruntha sari, athane? Nallathe sonna inthe kaalathile yevan than keppan. Eppadiyo pongge 🙄
Daii naan kozhi pannai than vachiruken sollu da epudii kozhi nanga valakkurom nee onnu rendu video pathutu vanthu inga pesuriya variya food safety la complain kudu avanga vanthu check pannatum ... innu. Ethana nall ta iptiye solluvinga....
@@advcreators818
ruclips.net/video/F5jkq7b2ZI0/видео.htmlsi=KahpWMpqe5lnpFxG
ruclips.net/video/nG7OIIWrb0M/видео.htmlsi=8x_M3f9Mo-CCJWzm
ruclips.net/video/7uw5c5kSVr4/видео.htmlsi=DsI0bdVWImVLWr1x
ruclips.net/video/QdvdreiIo4U/видео.htmlsi=cqUGvKXBT2HNTxmk
I support Sai Vignesh and Arvind. Animal Rights is one of the important topic which we usually ignore.
I am totally against this Video and stop making such comments on Veganism. Veganism is the way of living filled with Compassion and love. This is being portrayed wrongly.
நாங்க ஏன்டா நடுச்சாமத்துக்கு சுடுகாட்டுக்கு போகனும் 😅
Waiting for Part 2 🔥🤣
ivaru nonveg sapida kudathu sollurathu thappu.... but he helped many animals are they injured rescued and helpled them.... this is really good one.....
bro humans body le cellulose ah digest pandrethu kuriya compound nature ah ve ille bro humans body le animal flesh ah digest pandrethuku compond irruku but cellulose ku ille bro ithu koode theriyaame vanthutaannge periye avalge vegans endunu
🤣🤣🤣😂😂😂
vedio super 🔥 bro , but intha eruma mattu sani meme pathila creativea try pannuga bro , repeated varum pothu thaivalikuthu bro , orea template vakama pathusu puthusa create pannuga bro, na unga vedio ippothan first time pathean subscribe pannitean🎉😊😊
10:43 - plants too have feelings bro which it emits in ultra sonic waves...so ada koluradhum thapu daan
Ennathu ultra sonic waves ah 😂😂 vittu kathari azhum nu la solluveenga polaiye 😂
😂😂😂😂😂
24:11 nampa maten neega solurathum 💯 true than naan 20 years varikum 95% veg than sapithu irukken entha problem illaya enga amma um pure veg than entha side-effects veralaiya bro
Ivanunga uyirodavey irukka koodathu... Apd irunthaanga na theriyama nadakkumbothu evlo erumba konniruppanunga... Sethirunga da 😂
உங்களோட வீடியோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு தம்பி👏🏽👏🏽 வாழ்த்துக்கள் 😊இவ்ளோ சின்ன வயசுல சமூகத்துக்கு விழிப்புணர்வு தர நல்ல பதிவுகளை பதிவிடுறீங்க.நீங்க வாழ்க்கையில பெரிய உயரத்துக்கு வரணும்னு வாழ்கிறேன்💐💐keep going forward...
Karumam da cheik ... seriyana muttal ah ningalam ..
seriously u all are doesn't have sense. . please show humanity...
எப்போதும் தாவர உணவு சிறப்பு
12:36 Ultimate brooo.....😂😂😂😂
The thing is.. endha oru non-veg team poi veg team disturb panna matanga.. yen ippdi iruka nu.. because we know they like that.. they can go for it… but indha some vegan tharkuris trying to make guilty to non-vegan for some purposes… adhulayum andha meesa choota beem irukaney avan sariyana No. 1 video paithiyam… indha pasumai vikadan inspired aganum nu romba poraduna oru echa.. i know about him
Plants um living being dhan thambi
தரமான பதில்கள் தம்பி 💐💐😂
I think neenga soldrathu crrct dhan👍 universal cycle 👏
Bro many persons like non veg , many persons like veg that our wish only .......😢but the restriction is only wrong......... Including me to vegetarian from my childhood not only me my heriditary family many families are vegtarian only That's just our wish ...😔
Brother really not liking this video. Don’t shame them for protecting animals
He never shame them if you watch the video at end he say I appreciate they being vegan is their choice and protecting animals but they never have rights to decide what we want to eat
சிறப்பான செய்கை நண்பா வீடியோ லென்த் இல்லைங்க ஜி இன்னும் கொஞ்சம் கூட செஞ்சி விட்டுக்கலாம் சிறப்பான செய்கை வாழ்த்துக்கள் நண்பா
Useful video. Velli naadula erukura muuda kuudi popularity ka panrathu kage pannra Inga um pannraga
இந்தியாவோட ஜனத்தொகை 140 கோடி இந்த மக்கள் தொகையில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் இருக்கிறார்கள் அதுவும் நல்ல அரசியலை தீர்மானிக்காத ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறது இந்திய மக்கள் தொகையில் இவர்களின் பெரும்பாலான இளைஞர்களை மனித மாமிச கரியாக்கி ஜப்பானுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி பண்ண முடியுமா சொல்லுங்கள்
Vanakkam from Malaysia, nan yennamo ninecja, parvallai yellame theriyuthu ungalukku. Ungalai pidikkathavarkal eruppangala😂❤u nanba
Mee to❤ Malaysia tha
IQ level kamiya irukum. Male Gene irukaadhu. See their faces and behaviour.
Bro, nenga padika start pannunga, thelivu aidum..all the best🤩
இதுக்கு எதை சாப்பிடணும் எதை சாப்பிட கூடாதுனு எனக்கு தெரியும், மூடிட்டு இருடானு சொல்லிருக்கலா😅😂
Ena bro A2D Uruttu movie mari eruku😂😂
Etharchiya unga video pathu pidichu poi udane subscribe panniten bro vera level video bro
Ivanunga kedakkuranunga mutton biriyani sapda pora🥰
Bro nalla edit pannirukinga... Aana konjam meme templates ah korachu pesuradha length ah vacha nalla irukkum..
Karma is 100% real. Then pain we give to other emotinal beings will come back. Corona was just trailer and much more yet to come. Flood is already started everywere and future is going to be more suffering. We will continue to suffer.
Kallu mannu la kooda neraya nunuyir vaalum
உயிர் காப்பாற்றும் கடவுளே ஒங்க அப்ப ஒன்ன சுகத்துக்கு தான பெத்தா அன்னைக்கு ஒரு நாள் கை புடிச்சுட்டு போயிருக்கலாம் 🤣🤣
Naa oru nonveg piriyan ulagame vandhu saapdatha sonna lum Naa kekka maaten 😂 who's like mee???
mee😊😊
Here❤
Adai avan sollurathu nallaa visajathaa maddum edukkalum atha viddu summa kalaikkurathu thappu nee maddum thiramaaa vera enkaijo nadakkuratha ithoda oppiduraa