இது தான் எங்க ஊர்🏡 My Story😌🐣-Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • இது தான் எங்க ஊர்🏡 My Story😌🐣-Part 1 #minivlog15 #myvillagetour #hometown #shorts #youtubeshorts #tn
    #akopasworld #mystory
    #sivakasiMovie #vijay #perarasu #nostalgic #memories #memorablemoments #life #love #birthplace #nattarasankottai #sivagangai
    ‪@Akopasworld‬

Комментарии • 254

  • @kumarmaran885
    @kumarmaran885 Месяц назад +89

    சொந்த ஊருக்கு போவதைத்தவிர இன்பம் வேறெதுவும் இல்லை என்ற தோழர் சூரியதீபனை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. வாழ்த்துகள் சகோதரி🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🙏🏽

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Месяц назад +15

    சொந்த மண்ணுக்குப் போவது தாயின் மடியில் தலை வைப்பது போன்றது. ஆனால், முதியவனான எனக்கு, எனக்கு சிறுவயதில் இருந்த கனவுகள் நினைவுக்கு வந்து, சிலவற்றை நிறைவேற்றாமல் நாட்களை வீணடித்துவிட்டேனோ என்ற குற்ற உணர்வும் வரும். நல்ல காணொளி. வாழ்த்துக்கள்.

    • @Akopasworld
      @Akopasworld  Месяц назад

      மிக்க நன்றிங்க🙏

  • @JanakiGanesan-vy2er
    @JanakiGanesan-vy2er Месяц назад +30

    இந்த மாதிரி ஊர், கோவில் இதையெல்லாம் விட்டு விட்டு எதுக்கு வெளிய போய் வாழனும். சொர்கம் இது.

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 Месяц назад +23

    இந்த கோவிலுக்கு நாங்கள் வந்திருக்கிறோம் அங்கு வீடுகூட கோவில் அமைப்பில் கட்டியிருந்தார்கள் அமைதியான ஊர் அருமையான கோவில்

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Месяц назад +2

    அருமை நல்ல இருக்கு உங்கள் வீடியோ இந்த கிராமம் உங்கள் குரல் நல்ல இருக்கு வாழ்த்துக்கள் 💐

    • @Akopasworld
      @Akopasworld  Месяц назад +1

      மிக்க நன்றி மா😊🙏

  • @MoorthiMoorthi-yc2ch
    @MoorthiMoorthi-yc2ch 21 день назад +1

    Super akka unga videos ellamey super akka

  • @user-ur2xi8si8q
    @user-ur2xi8si8q Месяц назад +5

    நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா ஊர்ல கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கிறது

  • @muthu6596
    @muthu6596 Месяц назад +3

    Sivaganga I ❤❤❤

  • @SamsungAs-es2js
    @SamsungAs-es2js 25 дней назад +1

    🙏🏻🙏🏻🙏🏻👍❤️

  • @SivaBharthi-yv2km
    @SivaBharthi-yv2km Месяц назад +12

    இங்கே நடக்கும் செவ்வாய் பொங்கல் பண்டிகை மிகவும் பிரசித்தம். வெளியூர் மற்றும் அயல்நாடு எங்கே இருந்தாலும் வருடத்தில் ஒரு முறை கட்டாயம் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வார்கள். பெண், மாப்பிளை பார்க்கும் படலம் நிகழும். 💐💐💐💐💐

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 17 дней назад +2

    தாய் மண்ணின் மனம் தனிதன்

  • @mohamedrafiq6922
    @mohamedrafiq6922 Месяц назад +1

    Beautiful life❤

  • @lavani8816
    @lavani8816 Месяц назад +3

    சொர்க்க பூமி 😍😍😍

  • @saravanansutha1096
    @saravanansutha1096 Месяц назад +2

    கண்ணாத்தாள் எங்கள் குலதெய்வம் நான் தற்போது வசிப்பது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் ஆனாங்கூர் . ரொம்ப நன்றி சகோதரி...

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Месяц назад +4

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் சகோதரி உங்கள் மனம் போல் உள்ளது உங்கள் வார்த்தைகள் 🎉😂

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh Месяц назад +6

    கண்ணாத்தாள் கோவில் 🙏🙏🙏 சிவகங்கைக்கு பெருமை...

  • @SureshSuresh-gr4dk
    @SureshSuresh-gr4dk 17 дней назад +1

    Intha orula nanga konja nal work pannom ❤

  • @amurugan4854
    @amurugan4854 Месяц назад +2

    அருமையான பதிவு சகோதரி 🎉🎉

  • @SiranjeevipremPrem
    @SiranjeevipremPrem Месяц назад +5

    தஞ்சமன வந்தவரை தாங்கி காக்கும்,மஞ்சனதி விநாயக போற்றி போற்றி.correct a.

  • @vallalranganathan7945
    @vallalranganathan7945 Месяц назад +1

    Nostalgia is an inexplainable feel, treasure it, preserve and pass it to children, show them around 😊 God Bless.

    • @Akopasworld
      @Akopasworld  Месяц назад +1

      Thank you sir👌👍😊🙏

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex Месяц назад +1

    Sonthaur sollunbodu manasukku nemmathi❤❤❤ I like vellag my life

  • @user-md8bf5bh1w
    @user-md8bf5bh1w Месяц назад +1

    My favourite uru ,kmsc school life supper miss you my all friends.

  • @sksgamingtamil5600
    @sksgamingtamil5600 Месяц назад +3

    Yenga ooru pakkam than yenga village irunthu 1/3 vanthutalam
    Kavitha from Dubai UAE 🇦🇪

  • @RamachandranS-jv9nc
    @RamachandranS-jv9nc 17 дней назад +1

    Super ma 🎉❤

    • @Akopasworld
      @Akopasworld  17 дней назад

      @@RamachandranS-jv9nc Thank you sir

  • @kassimabegam3485
    @kassimabegam3485 Месяц назад +1

    My favourite village Nattarashankottai.

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 17 дней назад +1

    வாழ்க வளமுடன்

  • @manjun7400
    @manjun7400 21 день назад +1

    சிஸ்டர் என்னுடைய ஊர் நாட் ட ரசன் கோட்டை தான்

  • @arun-ki6kf4fy3z
    @arun-ki6kf4fy3z 24 дня назад +1

    பல வருடங்கள் கடந்தாலும் நாம் பொருளாதாரத்தின் உண்ணாமல் நம் நகரானது அவ்வாறே காணப்படுகிறது

    • @Akopasworld
      @Akopasworld  24 дня назад

      மன்னிக்கணும். என்ன சொல்றீங்கன்னு புரியல

  • @VijayanRamasamy-dq4np
    @VijayanRamasamy-dq4np 27 дней назад

  • @user-jm2yh6uk5e
    @user-jm2yh6uk5e Месяц назад +1

    நான்திருப்பத்தூர்தான்❤❤❤❤❤

  • @mariyappanc2216
    @mariyappanc2216 Месяц назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐💐 அக்கா

  • @divyadivya7577
    @divyadivya7577 Месяц назад +1

    பழையநினைவுகள்என்றும்இனிமையே

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy Месяц назад +6

    முக்குலத்தோர் சமுதாய மக்கள் வாழும் இந்த சொர்க்கம்

  • @moorthe-gv
    @moorthe-gv Месяц назад

    🎉

  • @karuppusamysamy9194
    @karuppusamysamy9194 29 дней назад +1

    சொந்த ஊர் என்பது ஒரு சொர்க்கம் ❤❤

  • @kuttitamil2472
    @kuttitamil2472 Месяц назад +1

    நல்ல இருக்கு

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Месяц назад

    நினைவுகள் அழகு 👌

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 27 дней назад +1

    Old is gold 😊❤

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Месяц назад

    nann intha place oru 1 year irunthu iruken..my fav goddess kannathal...enna ketalum tharuvar.

    • @Akopasworld
      @Akopasworld  Месяц назад

      🤩Right said👌🙏🙏🙏

  • @kaleeswarankalees4327
    @kaleeswarankalees4327 12 дней назад +1

    Idhu dhaan ennudaiya sontha oorum

  • @NagaRaj-du2ds
    @NagaRaj-du2ds Месяц назад +2

    அருமையான பதிவு , நா காளையார்கோவில் தான்

  • @SaraVanan-br8cx
    @SaraVanan-br8cx 18 дней назад +1

    எனது பொண்டாட்டி ஊரு பாகனேரி..

  • @velnaga1489
    @velnaga1489 Месяц назад +2

    Akka supera irukku unga uroo

  • @pandiselviselvi9135
    @pandiselviselvi9135 Месяц назад +3

    Akka enga sontha urum athan enga Kula theiyvam kannathal than

  • @user-hr5op8vh7b
    @user-hr5op8vh7b Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @sathyanivatha4981
    @sathyanivatha4981 7 дней назад +2

    ❤❤❤iam chockanathapuram

  • @user-sq2ed3fj3n
    @user-sq2ed3fj3n Месяц назад

    Sonthavoor sorgathithitku samam.

  • @dharsan00767
    @dharsan00767 Месяц назад +1

    My. Kulasami

  • @venuAmmu-m5l
    @venuAmmu-m5l Месяц назад

    ஐயோ இந்த ஊர் உங்களுக்கு...... 😂
    போதும் சுவாமி 😄

  • @t.murugeshwarip.tamilselva9864
    @t.murugeshwarip.tamilselva9864 Месяц назад

    இந்த கோவிலுக்கு மட்டும் நாங்க வருவோம்

  • @user-rv9mp8sh8o
    @user-rv9mp8sh8o 10 дней назад +1

    Ennaoda urum natarasankottai than sis enga kula theiva kovil kannatha kovil karupar kovil enga akka marrige nadanthau perumal kovil sis

  • @svayal
    @svayal Месяц назад +1

    நான் படிக்கும் போது நண்பருடன் bike இல் அங்கு வந்து இருக்கேன். அதன் பிறகு 2 முறை வந்து இருக்கேன். நாட்டரசங்கோட்டை யில் கம்பர் கோவில் கம்பர் சமாதி இருக்கு. அங்கேயும் கண்ணாதால் கோவிலு க்கும், நிறைய அந்த பக்கம் வந்து சுத்தி இருக்கோம் திருச்சியில் இருந்து வருவோம் bike ல....

  • @Pandindhu321
    @Pandindhu321 Месяц назад

    Na intha uooruku vanthurukken super ah irukkum 😮

  • @arulm9525
    @arulm9525 Месяц назад

    என்ன சம்பவம்

  • @rathinavalliravi5219
    @rathinavalliravi5219 Месяц назад

    Unga oor supera iruku kovilum super semeiya iruku ❤❤❤

  • @subramanianarumugam5302
    @subramanianarumugam5302 Месяц назад +1

    I'm goingto august 24 Nattarasangkkottai

  • @lathapadmanaban9401
    @lathapadmanaban9401 Месяц назад +2

    ❤🎉🎉🎉😊

  • @sathyar2351
    @sathyar2351 Месяц назад +1

    Enga orum ithan.husband oru

  • @ravichandran419
    @ravichandran419 Месяц назад

    ❤❤❤

  • @amsapurushoth8489
    @amsapurushoth8489 Месяц назад

    Supera eruku place

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk Месяц назад

    ❤❤❤🎉

  • @RadhikaRathi-yy7oj
    @RadhikaRathi-yy7oj 10 дней назад +1

    ithu enga ooru❤

  • @user-ko8tv3pd3e
    @user-ko8tv3pd3e Месяц назад

    🥰

  • @hemalatha2413
    @hemalatha2413 14 дней назад

    நான் படிச்ச school pa ❤

  • @sripriya7580
    @sripriya7580 Месяц назад +2

    இரண்டு தலைமுறை முன்னாடி எங்க பாட்டி அங்க இருந்து இருக்காங்க நாட்டரசன் கோட்டை செல்லம்மா. எல்லாருக்கும் தெரியும் எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு

    • @Akopasworld
      @Akopasworld  Месяц назад

      ஓ அப்படியா!.... சில நினைவுகள் எப்போதும் இனிமையான ஒன்றாய் இருக்கும். இதுபோல😌

    • @rajalakshmisangiliraj5291
      @rajalakshmisangiliraj5291 Месяц назад

      Enga irku antha ooru

    • @Akopasworld
      @Akopasworld  Месяц назад

      @@rajalakshmisangiliraj5291 வணக்கம்' மா
      இந்த ஊர் பெயர் நாட்டரசன்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

    • @rajalakshmisangiliraj5291
      @rajalakshmisangiliraj5291 Месяц назад

      @@Akopasworld 🙏

  • @Sadikview6561
    @Sadikview6561 Месяц назад +2

    அருமை

  • @gopalakrishnangopal4595
    @gopalakrishnangopal4595 Месяц назад

    நானும் கோவில் போய்ருக்கன் அங்க ஒரு அண்ணா குறி சொன்னாங்க ஆனால் அது ஒன்னும் நடக்கலே 😁 கோவில் அருமையா இருக்கும்

  • @rajamanis8293
    @rajamanis8293 Месяц назад

    👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

  • @paulinmarry8788
    @paulinmarry8788 24 дня назад

    Romba pudichi erukku sister but yanakum epdi oru oorla oru kudisaiyavathu venumnu thonuthu but god yanaku vedu kudukka mattat😢

  • @muktharshsabina
    @muktharshsabina Месяц назад

    😊😊

  • @jc.hgf.c.vadivelan5764
    @jc.hgf.c.vadivelan5764 Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @RaguRagu-bd7ot
    @RaguRagu-bd7ot Месяц назад

    Good

  • @gopalakrishnanr1550
    @gopalakrishnanr1550 Месяц назад

    Nan Karaikudi than... But naattarasan kottaiku enga veetla irukavanga poirukanga.... But na ponathilla life la oru thadavayavathu poganum

  • @user-gs9se9cz5z
    @user-gs9se9cz5z Месяц назад

    அக்கா சுப்பர்

  • @jeyasubramaniyan785
    @jeyasubramaniyan785 Месяц назад

    எங்க ஊர் சிவகங்கை❤

  • @t.murugeshwarip.tamilselva9864
    @t.murugeshwarip.tamilselva9864 Месяц назад

    என்னோட அப்பா ஊர் இது தான் ஆனா நாங்க அங்க இப்போ இல்ல எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த ஊர்

  • @lakshmanansekarsekar6829
    @lakshmanansekarsekar6829 13 дней назад +1

    Chettinadu Nangalum pakkathulathan k.chockkanathapuram

  • @kirubakaranm396
    @kirubakaranm396 Месяц назад

    East or west home is the best

  • @baskaran4430
    @baskaran4430 Месяц назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sridharkutty1202
    @sridharkutty1202 Месяц назад

    Nan poiruken nice place

  • @user-hm9dp4gs8b
    @user-hm9dp4gs8b Месяц назад +1

    Na நாட்டரசன் கோட்டை akka❤

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 23 дня назад

    Kalayar koil

  • @user-hm9dp4gs8b
    @user-hm9dp4gs8b Месяц назад

    இது எங்க வுறு❤

  • @prakashjothi480
    @prakashjothi480 Месяц назад

    Nanum nattarasankottai

  • @ravimurugan5102
    @ravimurugan5102 Месяц назад

    ரெம்ப சந்தோசம் சிஸ்டர் மறக்க முடியாத விஷயம்

  • @akashpushpavanam4007
    @akashpushpavanam4007 Месяц назад

    எங்க குலதெய்வம் கேயில் இங்கதான் இருக்கு இந்த பதிவிளும் இருக்கு பெரிய கருப்பு காமாட்சி அம்மன் கேயில்

    • @Akopasworld
      @Akopasworld  Месяц назад

      அப்படியா😌 மிக்க மகிழ்ச்சி 🙏

  • @senthilveera3514
    @senthilveera3514 Месяц назад +1

    அக்கா நாங்களும் இந்த ஊர் தான்

  • @VasanthakumarV.J.A
    @VasanthakumarV.J.A Месяц назад

    🙏🙏🙏

  • @Sathyazhi
    @Sathyazhi Месяц назад

    Yenga urula iruinthu 3km tha nattarasan kottai❤❤❤

    • @Akopasworld
      @Akopasworld  Месяц назад

      👍🙌😊

    • @sdhanasekaran8007
      @sdhanasekaran8007 Месяц назад

      ஊர்நன்றாக
      இருக்கிறதுசூப்பர்

  • @RameshKumar-ic5qw
    @RameshKumar-ic5qw Месяц назад

    அக்கா ரொம்ப சந்தோம் நான் சிவகங்கை

  • @VennilaVennila-d2b
    @VennilaVennila-d2b Месяц назад +1

    Hi naan Agatha padichen. ....❤❤❤❤❤

  • @user-sk6xz2hj5m
    @user-sk6xz2hj5m Месяц назад

    Sonda ooruku varuvadu miga perumai. Aana oru kootadiye EAN izukanum?

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Месяц назад

    Good

  • @balashankar1905
    @balashankar1905 Месяц назад

    எங்கள் ஊர் நாட்டரசன்கோட்டை

  • @nkannan8422
    @nkannan8422 Месяц назад

    கம்பர் கடைசியாக வாழ்த ஊர்

  • @s.nagaraj.s.nagaraj.5007
    @s.nagaraj.s.nagaraj.5007 Месяц назад

    Aiyo nanum nattarasankottai than

  • @sundarimuthukumar6599
    @sundarimuthukumar6599 29 дней назад +1

    Sivagangai nanutha

  • @vimalabai6168
    @vimalabai6168 Месяц назад

    Kanadu kathan muthaiya subbaiya chettiyar school angathanirukku.naan padicha school

  • @ramchandran6520
    @ramchandran6520 Месяц назад

    சிவகங்கை சீமை

  • @pgbrothersgirlskabadditeam53
    @pgbrothersgirlskabadditeam53 Месяц назад

    Yenga porum ethan entha Kovil la tha yenaku kathu kuthungaa