வேலையாட்கள் இல்லாமல் இது சாத்தியம்|ஆடு|மீன்|வாத்து|கோழி|அசோல

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2022
  • மதிற்பிக்குரிய திரு.சண்முகசுந்தரம் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு எனும் இடத்தில பதினோரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கினைந்த பண்ணையம் மற்றும் வாழை காடு எனும் புதிய முறையில் வாழை அறுவடை செய்துவருகிறார் இவை அனைத்தும் இயற்க்கை முறையில் செய்து வருகிறார் என்பது சிறப்பு
    Mr. Shanmugasundar, harvesting bananas in a new way on an eleven acre land at Chihthodu in Erode district with a new farm called Banana Forest.fully organic method
    தொடர்புக்கு
    94432 29098
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal RUclips channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal RUclips channel.
    Join this channel to get access to perks:
    ruclips.net/channel/UCvgP...
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) RUclips channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal
  • ЖивотныеЖивотные

Комментарии • 173

  • @goodweb123
    @goodweb123 Год назад +35

    உங்களை மாதிரி நல்ல உள்ளம் கொண்டவர்கள் இந்த உலகத்தில் பல நூறு வருடங்கள் காலமாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

  • @mohammadsidhique4671
    @mohammadsidhique4671 2 года назад +12

    எல்லோரும் வாழ வேண்டும் என்ற தூய்மையான மனதோடு மக்களுக்கு தொழில் செய்ய வழி காட்டும் அன்பு மிக்க ஐயா நண்பரே உங்கள் இறைவன் வாழ செய்து உங்கள் மூலம் பிற மக்களுக்கும் வழி காட்டுவானாக ஆமீன்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      😊👍😍

    • @affcotdever5632
      @affcotdever5632 2 года назад +1

      பாய், அது என்ன ஆமீன்? அந்த மீன் வறுவலுக்கு நல்லா இருக்குமா?🤤🤤😋😋

  • @selvinrajselvinraj7291
    @selvinrajselvinraj7291 3 месяца назад

    விவசாயத்தின் முன்னோடியாக இருக்கிறீர்கள் ஐயா உங்கள் எண்ணம் போல வாழ வேண்டும் ஐயா.🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @nambibabu8418
    @nambibabu8418 2 года назад +27

    விவசாயம்தின் மீது ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளது.
    நன்றி ஐயா

  • @mohamednizar1383
    @mohamednizar1383 2 года назад +9

    அருமையாக உள்ளது.. நேரில் பார்க்கவேண்டும்போல உள்ளது.. அதைப்போல அருமையாக விளக்கும் முறை சிறப்பானது

  • @RameshBabu-tv6ln
    @RameshBabu-tv6ln 2 года назад +10

    எனக்கும் இடம் இல்லை இருந்தால் இயற்கை வாழ்வு எனது இருந்த இடங்கள் சொந்த கார நாய்கள் மோசம் செய்துவிட்டனர்

  • @Sobanagopal
    @Sobanagopal Год назад +6

    The person who is explaining seems to be a very good person

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 года назад +3

    மிக்க நன்றி அய்யா !!!

  • @learntherightful
    @learntherightful 2 года назад +21

    இது தான் தமிழரின் பாரம்பரிய விவசாய முறை.

    • @NalamPenu
      @NalamPenu 2 года назад

      Latest water treatment process lam include pannirukaru, andha kalathula namba kita Thani adhigama irunthuchu, water treatment panra vendiya avasiyam illai.

    • @katnisevdine5470
      @katnisevdine5470 2 года назад +1

      Nee poi paatha paarambariyaththa. Kevalamaaa irukkathinga da

  • @ananthan.panand2521
    @ananthan.panand2521 Год назад +2

    நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துகள்..

  • @demon_out_of_control1292
    @demon_out_of_control1292 Год назад +4

    Puumi padam pola ullathu sir ❤️ great of u sir💯

  • @ramachandranvrg9216
    @ramachandranvrg9216 2 года назад +12

    நல்லா இருக்கு உங்கள் திட்டம் வாழ்த்துக்கள் 💐

    • @pachayappanpacha8094
      @pachayappanpacha8094 Год назад

      Super sir

    • @sankyayuvarajan5857
      @sankyayuvarajan5857 Год назад

      ஆமாம். இந்த வீடியோ இன்னும் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்

  • @raviraveena3889
    @raviraveena3889 2 года назад

    Vaazthukkal Ayya

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Год назад +2

    வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹👌👌👌💪💪💪

  • @mr...gaming7352
    @mr...gaming7352 Год назад +3

    சூப்பர் சார்....

  • @balusamygokul4928
    @balusamygokul4928 Год назад

    நேரடியாக வந்து பார்ப்பதற்கு அனுமதிப்பீர்களா மிக சிறப்பாக உள்ளது நன்றி

  • @Jimsaa327
    @Jimsaa327 5 месяцев назад

    Super, beneficial and knowledgeable video... my retirement plan.

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 2 года назад +7

    அய்யா வாழ்த்துக்கள் மிக அருமை

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +3

    ரொம்ப சூப்பர்

  • @divyashree70125
    @divyashree70125 Год назад +2

    Thank you sir🙏

  • @gkmarivu8983
    @gkmarivu8983 2 года назад +4

    வணக்கம் , அருமையான பதிவு, மிகவும் பயனுள்ள தகவல்கள் . நன்றி

  • @anande8077
    @anande8077 Год назад +1

    நன்றி ஐயா😀🙏

  • @JK-mv7cr
    @JK-mv7cr 4 месяца назад

    மேலும், தண்ணீர் மேலே கோழி, வாத்து, ஆட்டு கொட்டகைகள் அமைய பெற்றால், அது குளிர்ச்சியான சூழ்நிலையை குடுக்கும்.

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад

    Arumai arumai arputhamana pathivu thanks

  • @samvelu8253
    @samvelu8253 2 года назад +10

    Very good program. Thanks to the owner of the farm.

  • @eshwaranvigneshwaran5533
    @eshwaranvigneshwaran5533 2 года назад +3

    சிறப்பு... தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்...

  • @krishnankrishnan1076
    @krishnankrishnan1076 2 года назад +1

    Verynice👍✌

  • @anishjobin1350
    @anishjobin1350 2 года назад

    Kairali valthuparungu kairali super

  • @sivadurgaRam
    @sivadurgaRam 2 года назад +3

    Super sir

  • @dmuthukumar599
    @dmuthukumar599 2 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே அருமையான விழிப்புணர்வு நன்றி வணக்கம்

  • @Mr.Black....23
    @Mr.Black....23 2 года назад +1

    Arkanik murai .suppar ayya

  • @m.selvakumar8804
    @m.selvakumar8804 11 месяцев назад

    மிக மிக அருமையான பதிவு.

  • @selvam.s1253
    @selvam.s1253 4 месяца назад

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏👍👍

  • @ramasamyn6838
    @ramasamyn6838 Год назад

    Very nice.want to see your farm

  • @mangaimangai4904
    @mangaimangai4904 Год назад +1

    நான் ஈரோடு தான் நேரில் வந்து இதை பார்க்க அனுமதி உண்டா நான் இன்னும் இடம் வாங்க வில்லை ஒரு 6 மாதத்தில் வாங்கிருவேன் அதான் வீட்டில் இருந்தபடி என்னென்ன வளர்க்க முடியும் என்று யூடியூப் பார்க்கிறேன் உங்க வீடியோ சூப்பர் விவசாயம் தெரியாதவர்கள் கூட செய்யலாம் தேங்க்ஸ்🙏🙏

  • @makkalvandi-
    @makkalvandi- 2 года назад +1

    மிக அருமையான பதிவு

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      நன்றி மக்கள் வண்டி RUclips channel 😊👍😍🙏

  • @santhoshm9843
    @santhoshm9843 2 года назад +3

    அருமை பயனுள்ள தகவல்

  • @rajkrish9156
    @rajkrish9156 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv 2 года назад

    Very informative 👏

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o 2 года назад +1

    நன்றி ஐயா...

  • @amuthakaviart5115
    @amuthakaviart5115 2 года назад

    Super bro

  • @gajalakshmi26
    @gajalakshmi26 Год назад

    Super

  • @mohankumar1434
    @mohankumar1434 2 года назад

    Valthukal ayya

  • @susilat266
    @susilat266 2 года назад +1

    அருமை🎉🎉🎉🎉

  • @Christhudhasv
    @Christhudhasv 2 года назад

    நல்லாஇருக்கு ஐய வாழ்த்துக்கள்

  • @dkarivazhagan
    @dkarivazhagan 2 года назад

    semmah

  • @RajKumar-jf9cy
    @RajKumar-jf9cy 2 года назад +1

    Valthkkal sir

  • @manimaranjayabal9351
    @manimaranjayabal9351 2 года назад

    Ellam arumai, thottiyil Ethum kuzhanthaigal vilunthuda pothu

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      அங்கு குழந்தைகள் யாரும் இல்லை சகோ.

  • @daisyrani6150
    @daisyrani6150 2 года назад +1

    Super sir 🙏

  • @praveenr6977
    @praveenr6977 Год назад

    Thevaiyaana pathivu🙏

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 года назад +1

    Sir really very good information 🌷🌷🌷🌷

  • @jawanandkissanlife8067
    @jawanandkissanlife8067 2 года назад

    super sir

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 года назад +4

    எனக்கும் இந்த வேலை செய்ய ஆசைகள் தான் ஆனால் இடம் இல்லையே ? 2ஏக்கர் நிலம் இருந்தா இதைவிட பிரமாண்டமா அசத்தி காட்டுவேன்.

  • @painkillergaming4928
    @painkillergaming4928 2 года назад

    Good

  • @karthickeswaran8348
    @karthickeswaran8348 6 месяцев назад

    Antha mela pora bibela ippadi nitrate varurhunu soleenge thanbithan mela varum theliva explain bannunga boss

  • @sachnanthamsachnantham8187
    @sachnanthamsachnantham8187 6 месяцев назад

    😊

  • @pradeepg9931
    @pradeepg9931 2 года назад

    💐

  • @kmk670
    @kmk670 2 года назад

    Ithanal than aaru, kulam , yerikalil meen kunjugal vidavendum meen urpathiyai athigapaduthavendum

  • @vairaprakashkannan3558
    @vairaprakashkannan3558 Год назад

    Sir I'm bit confused how to use this water to crops.. Directly we can pump.. Airation process... I have no idea abt farming plz explain I'm planning to do it..

  • @muthumultispecialityhospit5038

    How does sunlight produce oxygen?

  • @soniyasoniya6681
    @soniyasoniya6681 2 года назад +3

    Animal wait thangutha andha paranai and food vacha holes la kiya viunthidatha

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. Год назад

    Compressor மூலம் Borewell லிருந்து உந்தப்படும் தண்ணீரை நேரடியாக மீன் தொட்டிகளுக்கு தருவதால் ஏதும் பிரச்சினை வருமா ?

  • @mjshaheed
    @mjshaheed 2 года назад +24

    மீன் கழிவுகள் தொட்டி அடியில் தங்கிவிடுமே, சகோ. ட்ரைன் பைப் தொட்டி மேல் பகுதில இருக்கு. எப்படி வெளியேறும்? 24 மணி நேரம் போர்வெல் வேண்டுமா? அசோலா வளர்ப்பு பற்றியும் காண்பித்திருக்கலாம்.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад +9

      அசோலா வளர்ப்பு தனி பதிவு சகோ..இன்னும் எடிட் செய்யவில்லை...மிக விரைவில் பதிவு வரும். சகோ

    • @vinikrishna5813
      @vinikrishna5813 2 года назад +4

      Very nice and valuable information to farmers
      Thank and best wishes for your success
      Is farm visit allowed
      Iam very much interested to meet and visit your farm
      Iam a small farmer with 2.5 acres just started farming

    • @balakrishnan9357
      @balakrishnan9357 2 года назад

      Place and contact no

    • @lavakumar7007
      @lavakumar7007 2 года назад +1

      Thanks for the video…Can you reply to the question asked by mjshaheed about fish wastage how it goes out?

    • @raghulravichandran9875
      @raghulravichandran9875 2 года назад +1

      It's not fish waste ,it's fish urine that we needed. It will be mixed with water

  • @muruganselvimurugavel2391
    @muruganselvimurugavel2391 2 года назад

    Remba nandri ayya

  • @rajeswarikodi8232
    @rajeswarikodi8232 5 месяцев назад

    5 cent any star sir

  • @deva6100
    @deva6100 10 месяцев назад

    Can we do this in 3 acre land

  • @mohamedrafi9820
    @mohamedrafi9820 2 года назад +6

    Anna intha setup nalla Idea than but, water athigama theva pattum ,ithu Ella areavukum set aguthu nenikuren....

    • @NalamPenu
      @NalamPenu 2 года назад

      Execute panna idea, Edam kaasu iruntha sollunga, thanni romba romba kammiya panlam, plan tharan.

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 года назад +3

    அவருக்கு எவ்வளவு செலவானது என்று கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை அவருக்கு எவ்வளவு செலவானது என்று கேட்டு சொல்லவும் அனைவருக்கும் பயன்தரும்

  • @rktfarm
    @rktfarm 2 года назад +13

    ஆடு கோழிகளுக்கு சளி பிரச்சினை வராதா

    • @praveenv3159
      @praveenv3159 Год назад +1

      Varum candipa athan periya problem

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 года назад

    Vaathu meen ah saptrume epadi rendayum sethu valakarathu

  • @ssvimalraajhan309
    @ssvimalraajhan309 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா, நேரில் வந்து உங்களை சந்தித்து ஆலோசனை பெற முடியுமா ?

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      போகலாம்..அவருடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்..😍👍

    • @ssvimalraajhan309
      @ssvimalraajhan309 2 года назад

      @@VivasayaArvalargal நன்றி ஐயா

  • @annathomas724
    @annathomas724 2 года назад

    💐💐💐💐👍👍👍👍👍🇨🇵

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад +1

    👍👌👌👍👍

  • @hamadehas2039
    @hamadehas2039 Год назад

    Intha fish sapital Noi varum

  • @joshijacob2517
    @joshijacob2517 2 года назад +1

    If rains come will the tank not over flow and all the fish come out ??

  • @meenakshim5165
    @meenakshim5165 2 года назад

    ஆரம்ப செலவு எவ்வளவு

  • @sethuramar242
    @sethuramar242 2 года назад +3

    ஐயா உதவுவதற்கு ஆளில்லை நீங்கள் உதவினால் நன்றாக இருக்கும்.

    • @sethuramar242
      @sethuramar242 2 года назад

      லைக் பண்ணினால் போதாது உதவினால் மட்டுமே லைக் செய்ததற்கு மதிப்பு கூடும்

  • @rafinijamudeen8408
    @rafinijamudeen8408 Год назад

    அய்யா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் என்னிடம் 1500 சதுர அடி இடம் உள்ளது இந்த இடத்தில் கோழி பண்ணை அமைக்க முடியுமா மற்றும் பண்ணை அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்லுங்கள் அய்யா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад

      அவர்களுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி

  • @thamilanda7691
    @thamilanda7691 Год назад

    Why so much of ads? Irritating, please reduce the number of ads...

  • @naagu3699
    @naagu3699 2 года назад +6

    Can anyone explain
    1. 10x100 fish tank = what is the depth?
    2. How Oxygen is supplied to fish tank by giving bore water?
    3. Ammonium, Npk , the process is confusing

    • @sydneymr3846
      @sydneymr3846 2 года назад +1

      gunnies asking question common man proven.

    • @rajbushan4267
      @rajbushan4267 2 года назад

      Water circulation.Aeration brings oxygen.i think he forgot to tell this

    • @natureecofoodfarmcure5190
      @natureecofoodfarmcure5190 2 года назад

      The the solid residues outside of animals and urine have Ammonoa ,Nitrate is made in closed top withbwastes cove anerabics bacteriad the solid is biofilter anerobic bacteriad trabsform ammonia andvothet otger bad bacteria get eliminated. The oxygend is put in side thevtanque via compressed air bubled via perfurated in the closed tubr see vodeos .the soluble waste organics are consuned by bottom anerobic bacterias at the top the nitrate .phosrous in tge water are use by photosynthettic bacterias and micrp algaes much more concentrated too

    • @HanhTran-yq4pw
      @HanhTran-yq4pw 2 года назад +1

      1) 2 meters depth
      2) water circulation, when water poured inside fish tank CO2 gets out of tank.
      3) study about aerobic n anaerobic water treatment

    • @mohandasmohandas6314
      @mohandasmohandas6314 Год назад

      சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @krishnankrishna653
    @krishnankrishna653 2 года назад

    Athu la eruka meenoda kaluvi la irunthu valarutha ..apo kadala yu meen valuthae apo kadal neerum urama ..

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      கடல் நீர் உப்பு தண்ணீர் சகோ

  • @krishkrishna2619
    @krishkrishna2619 Год назад

    இந்த மீன் சாப்பிடலாமா?

  • @santhoshm9843
    @santhoshm9843 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @krishkrishna2619
    @krishkrishna2619 Год назад

    மீன் விற்பனை செய்விங்கள ?

  • @thivanisekar5369
    @thivanisekar5369 Год назад +1

    தொட்டி செலவு இவ்வளவு

  • @mohmeedheedayathullaha4905
    @mohmeedheedayathullaha4905 Год назад

    What is assola

  • @sabi56847
    @sabi56847 Год назад

    7:20 enna pond? Anoromic pond?

  • @selvanathanvellaiswamy8725
    @selvanathanvellaiswamy8725 Год назад

    மழை காலத்தில் எப்படி அய்யா இருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காத

  • @tharmalingamtharmendran7056
    @tharmalingamtharmendran7056 2 года назад

    7

  • @gcb6185
    @gcb6185 10 месяцев назад

    என்னங்க நீங்க சரியா கேள்வி கெக்கொணமில
    அந்த அனரோபிக் தொட்டி என்ன அமைப்பு ! ?
    ஏர்ரோபிக் தொட்டி என்ன அமைப்பு? எவ்ளோ நேரம் ஏர்ரேஷன் கொடுக்கிறார்?
    அனரிபிக் தொட்டி கட்ட என்ன செலவு? அதன் திட மற்றும் வாய்வு கழிவுகளை என்ன செய்கிறார்?
    எரிவைவை என்ன செய்கிறார்?

  • @prasathsb8349
    @prasathsb8349 Год назад +2

    Sir
    Few voids are there in this system
    It well suitable for the land with the clay soil
    In this process anaerobic decomposition is incomplete
    Nitrite to nitrate conversion is incomplete due to time shortage
    If this conversion happens in the plant root zone then it leads to lot of problems especially sarugu noi in vegetables in the land with soil other than clay
    But no issues with orchard crops
    This project is done in the water rich area and it is unsuitable for water deficit area

    • @La.Manikandan
      @La.Manikandan Год назад

      good information vaalga valamudan 💯🙏💐

  • @a1incubator206
    @a1incubator206 2 года назад

    இது எந்த இடம்??

  • @thennattutamilarmedia
    @thennattutamilarmedia 2 года назад +1

    Ethu chinna itamma...?

  • @moontravel8038
    @moontravel8038 2 года назад

    Monkey box
    Chicken box
    Rat box
    Corona box
    ????????

  • @Arth02321
    @Arth02321 Год назад

    இந்தனேசியாவின் மீனப்படி கொப்பி

  • @josephjr8712
    @josephjr8712 Год назад

    Banana forest பற்றி எதுவும் சொல்ல வில்லை.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад

      அடுத்த பதிவில் உள்ளது சகோ ப்ளே லிஸ்ட் உள்ளது பாருங்கள் நன்று...

  • @user-vr3is4hl7j
    @user-vr3is4hl7j 2 года назад

    இவர் நெம்பர் தாருங்கள்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      வீடியோவில் இருக்கிறது சகோ

  • @karthickeswaran8348
    @karthickeswaran8348 6 месяцев назад

    Onnum thelivila verry sorry😢😢😢

  • @subburethinam4664
    @subburethinam4664 2 года назад

    Aerofic anarofic puriyavillai

    • @naagu3699
      @naagu3699 2 года назад

      இதுதாங்க நான கேட்டது ஆனால் reply கிடையாது.....

    • @rajbushan4267
      @rajbushan4267 2 года назад

      Aerobic. Unaerobic

  • @achukavi7426
    @achukavi7426 2 года назад

    உங்கள் இடத்திற்கு வரலாமா
    I want clear many doubts
    1) over flow water bye pass arrange ment is there?
    நான் மாடு வைத்து பெரும் நஷ்டத்தை சந்தித்தவன்
    From kanchipuram

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      போகலாம்...அவருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி