Это видео недоступно.
Сожалеем об этом.

13 வயது தம்பியின் தற்போதைய நிலை dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2023
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656

Комментарии • 89

  • @abiabinath4203
    @abiabinath4203 9 месяцев назад +14

    வணக்கம் தம்பி கார்த்திக் இன்று இந்தக்காணொளியை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது உங்களையும் உதவிசெய்த உறவுகளையும் இந்த அம்மாவை பார்பதற்கு சம்மதம் தெரிவித்த இந்ததங்கச்சியையும் ஆண்டவன் ஒருபோதும் கைவிடமாட்டான் பாராட்டுக்கள் நன்றி

  • @Keetha555
    @Keetha555 9 месяцев назад +17

    உதவியை செய்தவர்களுக்கு கோடி கோடி புண்ணியம் ❤❤❤

    • @saarukandy7479
      @saarukandy7479 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakilandilu971
    @sakilandilu971 9 месяцев назад +4

    உதவிய அணைத்து உறவுகளுக்கும் நன்றிகள் கார்த்திக் உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் தொடர்ந்தும் உங்கள் சேவைகள் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @sharusharu3883
    @sharusharu3883 9 месяцев назад +2

    உதவிய கரங்களுக்கு மிக்க நன்றி

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 9 месяцев назад +9

    தம்பி அவன் சின்னப்பிள்ளைத்தானே , உதவி செய்ய முன்வந்த சகோதரனுக்கு நன்றிகள்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 9 месяцев назад +8

    உதவிய அனைத்து உறவுகளுக்கும், அம்மாவை பராமரிக்க முன்வந்த அக்காவிற்கும் மிக்க நன்றிகள்.

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 9 месяцев назад +10

    கிறிஸ்ணா அறிமுகபடித்தின மருத்துவரிடம் சேர்கவும் ,தம்பி நீங்கள் செய்யும் உதவிகள் மகத்தானது ,சின்னப்பய்யன் பாவம் உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி,தாய் பிள்ளை சேர்ந்து வழத்தான் விரும்புவார்கள்,உங்களை கடவுள் கோடான கோடி நன்றிகள்

  • @rubanruban9191
    @rubanruban9191 9 месяцев назад +2

    உங்கள்.சமூத்திற்கான.சேவை.தொடரட்டும்

  • @abilasabi5684
    @abilasabi5684 9 месяцев назад +2

    கிருஷ்னா சொன்ன டாக்டரிடம் இந்த சகோதரியை காட்டவும் இந்த உதவியை செய்யும் தம்பிக்கு கடவுள் துணையாக இருக்கட்டும்

  • @3vo989
    @3vo989 9 месяцев назад +1

    Great karththik👍👍

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 9 месяцев назад +1

    Super thampi no 1 .ithuthan amma pasam.ok

  • @பிரவீன்
    @பிரவீன் 9 месяцев назад +9

    அந்த தம்பிய பார்க்கும்போதே ரொம்ப கவலையா இருக்கு பா சின்ன பையன் அண்ணா இந்த குடும்பத்துக்கு நல்ல ஒரு உதவியை செய்ய வேண்டும் அண்ணா தம்பி பாவம் பார்க்கையில இதயமே வெடிக்கிற மாதிரி இருக்கு அண்ணா பாவம் அந்த தம்பி நான் யாழ்ப்பாணத்தை கிருஷ்ணா நான் தொடர்பு கொண்டு அந்த டாக்டர்கிட்ட கொண்டு இருந்த அம்மாவை காட்டுங்க பராமரிக்கும்

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y 9 месяцев назад +5

    உதவிய உறவுகளுக்கு ஓம் நமச்சிவாய 💚🙏

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 9 месяцев назад +3

    Good work bro

  • @ksivayogan6616
    @ksivayogan6616 9 месяцев назад +3

    Super bro.very good.god ples you❤

  • @krishnapillaikrishnabalan3161
    @krishnapillaikrishnabalan3161 9 месяцев назад +1

    You are doing great job.

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 9 месяцев назад +1

    You you are doing very good job thank you so much your helping people is God help you god bless you🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻✝️✝️🤲🏻✝️

  • @sumantharmalingam6848
    @sumantharmalingam6848 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் உதவி செய்த உறவுகளுக்கு நன்றிகள்

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 9 месяцев назад +3

    Really great thanks dk and the people who help this family

  • @kirijahvaseeharan143
    @kirijahvaseeharan143 9 месяцев назад +4

    யாழ்ப்பாணம் மானிப்பாயிஒருநாடிவைத்தியர்இருக்கிறார்கிருஷ்னாவின்யூடிப்பில்பார்ததுஇந்தமாதிரிநபர்கள்குணம்மாகிறர்கள்

  • @karthigesuyogalingam2736
    @karthigesuyogalingam2736 9 месяцев назад +2

    நல்ல விடயம் வாழ்த்துகள் உதவி செய்த உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @HannanHannan-sr5hp
    @HannanHannan-sr5hp 9 месяцев назад +1

    நன்றி அண்ணா

  • @bairathymani
    @bairathymani 8 месяцев назад

    So super valthukal brother

  • @piraththanaachu458
    @piraththanaachu458 9 месяцев назад +1

    உதவி செய்த அன்பு உள்ளங் களுக்கு பல கோடி நன்றிகள் உறவே

  • @thurkas7378
    @thurkas7378 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 9 месяцев назад +2

    Congratulations all family s helping ❤❤❤God bless you all

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 9 месяцев назад +1

    Nanri. Karthik. Dod. Bless. D k Vanni. Neenkala. Poruippaaga. Thambijijum. Kavaniikkavum. Kadavuil. Kaikuduippaar. Lon Anty

  • @MahalingamSasitharan-qb1lp
    @MahalingamSasitharan-qb1lp 9 месяцев назад +3

    Super 👍 👍

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il 9 месяцев назад +1

    Uthavi sejthavankalukkum akkavitkum karthi thampi kkum amma kuddy thampi kkum koodi nanri kal

  • @Pasurathnam
    @Pasurathnam 9 месяцев назад +4

    யாழ்ப்பாணம் அச்சுவேலி யில் அவாவை கொண்டுபோய் சேர்த்துவிடுங்கள் தம்பியின் பெயரைச் சொல்லுங்கள் பெடியன் பெடியன் என்றாமல் மற்றும் 40ஆயிரம்கூடிப் போயிற்றுது ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் செய்து விடலாம் எவளவு கெதியாக செய்யேலுமோ செய்யுங்கள்❤ அந்த தம்பியின் படிப்புக்கு உதவி தேவைஎன்றால் கூறுங்கள்

  • @debokitchen4182
    @debokitchen4182 9 месяцев назад +2

    Great job brother God bless you

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 9 месяцев назад +2

    Hi Brother All the help good God bless you 🙏🙏🙏👍👍👍👍

  • @kaliswaran5880
    @kaliswaran5880 9 месяцев назад +2

    I love eelam tamils love from tamilnadu

  • @pirinava121
    @pirinava121 9 месяцев назад +1

    Thank you Karthick you are the loving human

  • @rajeshyelautham4232
    @rajeshyelautham4232 9 месяцев назад +3

    Thanks Anna 👍👍👍🙏🙏🙏🙏❤

  • @rathimary2243
    @rathimary2243 9 месяцев назад +1

    தம்பி உங்கள் பணி தொடரட்டும்

  • @thanusivanes8709
    @thanusivanes8709 9 месяцев назад +2

    அருமை

  • @msreeta923
    @msreeta923 9 месяцев назад +1

    கர்த்தர் உங்களை ஆசிர்வதித்தார்

  • @vijayakumarponniah8953
    @vijayakumarponniah8953 9 месяцев назад +1

    அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி

  • @jenittajeni7679
    @jenittajeni7679 9 месяцев назад +1

    Vmikka nanri

  • @jaganadhanjaganadan2306
    @jaganadhanjaganadan2306 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள். தம்பி

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 9 месяцев назад +2

    உதவி உறவுகளுக்கு மிக்க நன்றி

  • @kavinthas3521
    @kavinthas3521 9 месяцев назад +2

    ❤கடவுள் அருள் கிடைக்கட்டும்

  • @kumamaheswarangnanasekaram1929
    @kumamaheswarangnanasekaram1929 9 месяцев назад +2

    super bro

  • @suriyakalaganesa8589
    @suriyakalaganesa8589 9 месяцев назад +2

    Anna ninkal nalla kathakkirayal ❤

  • @balam467
    @balam467 9 месяцев назад +1

    Anbe Sivam

  • @govindraj8954
    @govindraj8954 9 месяцев назад +2

    2.57- .... ....
    ...வன்னி அண்ணே நன்றி..
    இந்த உதவிக்கு... அக்காக்குமே... நன்றி.
    13 வயது...தம்பி நீங்க தெய்வண்டா... 🙏🙏🙏🙏
    தம்பி நீங்க.. இந்த...உதவிக்கு வந்த... அக்காவிடமுமே..,
    உங்க தங்கையிடமுமே..., பிரண்ஸ் இடமும்.., ஆசிரியர்களிடமுமே... கேட்டுக் கேட்டுப் படிங்ங்ங்க...சாமி... மேலதிகமாக.. .. சீக்கிரமாக... படித்து முடித்து.. ..
    மேல...உங்க.. உங்க வயது பசங்களோட..கூடி...உட்கார்ந்து உட்கார்ந்து... கூடியே படிக்கனும். ஆக, ...அனைவரிடமுமே...கேட்டுக் கேட்டுப் படிங்க...படிங்க அப்பன்🙏🙏🙏..
    சிறுவனின்...நட்பு.. சிறுவர்களே....இந்த...நண்பனுக்கு...கை கொடுத்து.. படிப்பை
    .. படிப்பை...சொல்லிக் கொடுங்க.... .
    .....
    ___________
    - இவர்களுக்கு..... உதவ.. முன்வந்த.. அந்த...நடேசன் அண்ணா..ங்க,...
    லதா.... சகோதரி.., ..., ...,மற்றும்...
    🙏🙏🙏🙏 ...எல்லோருக்குமே.. கோடி.. நன்றிங்க.... 🙏🙏🙏
    -
    -

  • @பிரவீன்
    @பிரவீன் 9 месяцев назад +11

    அண்ணா யாழ்ப்பாணத்தை கிருஷ்ணாவ தொடர்பு கொண்டு அங்கு வைத்தியரிடம் காட்டுக அந்த அம்மாவை ❤

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @MuthuKunapakiyam-oi8ys
    @MuthuKunapakiyam-oi8ys 9 месяцев назад +1

    ⛪⛪💎💎💎

  • @SivasSivas-cm3tz
    @SivasSivas-cm3tz 9 месяцев назад +3

    ❤❤❤

  • @dktamilansasi
    @dktamilansasi 9 месяцев назад +1

    👍

  • @govindraj8954
    @govindraj8954 9 месяцев назад +6

    கண்டிப்பாக... இந்த... அக்கா... இந்த அம்மாவை... தன்னோட... அன்பால... ஆதரவால.. #பாசத்தால... சீக்கிரமாக. . எழுந்து... நடக்க.. .. வைத்திடுவாங்க.. என.. உள்மனசு உந்தி.. சொல்லுது...
    ......😴😴😴🤔🤔.🤔 .
    நம்பிக்கை.. தருது..
    -இந்த அம்மா சீக்கிரமாக..மிராக்கிலாக.. வே எழுந்து.. நடந்தாலுமே....
    ....வரும்... ஒருவருடம்... இங்குதான்..... அர்ப்பணமாக... இந்த வீட்டுக்கான... பணகவிடை. வேலை... ங்களை.. அர்ப்பண...பணியாக.. செய்து .. செய்து.. #வரமாக..வே.. வரமாக..வே... செய்யு முடிக்கனும்.. 🙏🙏🙏
    - கணவயை..தூக்கிப்போய். #காணாமல்...ஆக்கப்பட்ட...வலிகளை. ... காது கொடுத்து.. கேட்டு..கேட்டே.. பேசவிட்டே..
    அம்மாவின்.... மனசை...
    இலகு பண்ணுங்க...🙏🙏🙏
    இதுபோல... கொடூரித்து.. கொடூரித்து ..சாவடிக்கப்பட்ட
    ( ... தெலுங்கு/சிங்கள../ஆரிய விந்துக்களால/யூதாக்களால... இனத்தால.....
    சாவடிக்கப்பட்ட.மை..😭😭😭😰😰🥺🥺🥺🥺😴😴😟😟.) அத்தனை ஆத்மங்களுக்குமான...
    .... அடையாள..மாகவே.. இந்த சாவடிப்புங்களுமே... இதனால அபலமான...சாட்சியாகவே. .. 100%..உணரத் தோணுது...
    எத்தனையோ மகனுங்க.. தந்தைங்க. காணவில்லை ... காணவில்லை... என....
    ஆக.. இந்த.. வீட்டு... தந்தை யின்... ஆத்மத்திற்காக...வூம்..
    இவர்களை...காத்து காத்து... திடம் பண்ணனும்... இந்த வேலை. வேலை..
    🙏🙏🙏🙏 . அர்ப்பணமானது..
    - இந்த அக்காவின்...இந்த.. பணிவிடை.இதற்கு.... விலையே..விலையே விலையே
    இல்லை...ய்யா..😭😭😭😭
    😰😰😰🥺🥺🥺😴😴😴
    -ஆக பணிவிடை செயாய உடனே.. வந்த..இந்த.. அக்காவோட.. ... குடும்பத்தையுமே...
    . இறைவா. .
    நீ போய் ..அங்கு நில்...
    அக்கா திரும்ப.. வரும்வரை காப்பு.. .காப்பு .காப்பு காவல் செய்.. ங்க....சாமி. 🙏🙏🙏. ... அக்கா வீடு.. அவர்களுமே.. சிதறிடக் கூடாது . .. பத்திரமாகனும்.
    - ஆக... ஊர்...ஊர்மக்களே.. , அயலோயே... இந்த அக்கா.. இங்கு... இவர் வேலைக்காறி அல்ல ...இவிங்க பணி மகத்தானது.👆👆👆
    இவர்கள்.. ளுமே.. நாம.. கண்ணில காணும்... தெய்வங்களே.. 💤😴💤😴💤
    ஆக ஊர்கூடி..
    அன்பாக.. கூடி....ஆதரிங்க...

  • @Sasi-no4zc
    @Sasi-no4zc 9 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 9 месяцев назад +1

    👌❤🌹

  • @rabeccarajan2806
    @rabeccarajan2806 9 месяцев назад +2

    Plz help him,he is very small boy ,u r great god bless you and thambi,

  • @user-wt6px4kr8l
    @user-wt6px4kr8l 9 месяцев назад +2

    Good 👍 god bless you

    • @user-dx2hn3qy3v
      @user-dx2hn3qy3v 9 месяцев назад

      Good,blessyou, the best Mon,
      Amslrsadmoulana srilankname,

    • @husaims
      @husaims 9 месяцев назад

      Good ❤❤❤❤

  • @NitharshanAmpiya
    @NitharshanAmpiya 8 месяцев назад

    👍👍

  • @ragulraje7
    @ragulraje7 9 месяцев назад +1

    தம்பி குழந்தை .இந்த வயதிலில் நாம் daily milk வந்த புதுசு.அதை குடிப்பதில் திரிந்தோம். மனசு கனக்கிறது

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 9 месяцев назад +3

    உதவிய உறவுகளுக்கு நன்றிகள் கோடி ❤❤❤

  • @dinesdines3381
    @dinesdines3381 9 месяцев назад +2

    ❤❤❤❤

  • @100kumi
    @100kumi 9 месяцев назад +1

    உதவிய ஆட்களின் படத்தையும் போடவும்

  • @jennysri4415
    @jennysri4415 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @user-nm4uw7km4o
    @user-nm4uw7km4o 9 месяцев назад +2

    🙏👍

  • @mariyajoseph9311
    @mariyajoseph9311 9 месяцев назад +1

    மானிப்பாய் என்னும் இடத்தில் ஒரு வைத்தியர் இருக்கிறார் கொண்டுபோய் காட்டவும் அவர் திரும்ப அம்மாவை நடக்கவைப்பார்

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 9 месяцев назад +1

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy 9 месяцев назад +2

    👍🙏🙏🙏🙏🙏❤️👍

  • @Ravi26145
    @Ravi26145 9 месяцев назад +3

    உதவி செய்யுங்கள் ஆனால் பணத்தை நேரே அவர்களின் Accountக் அனுப்புங்கள்
    யாரையும் இப்ப நம்ப முடியாது

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 9 месяцев назад +1

    Thambi. Ippa Kerala Dr jaffnavil aajulveetha matuththuvam seigitar athila niraijjja Peer nalla itukkirangal

  • @vijayakumarponniah8953
    @vijayakumarponniah8953 9 месяцев назад +1

    அண்ணா இன்னு உதவி செய்ய வும்

  • @jmc945
    @jmc945 9 месяцев назад +1

    😢

  • @harishmanosh4218
    @harishmanosh4218 9 месяцев назад +2

    Pavam thambi

  • @nirmaladevyyogeswaran8706
    @nirmaladevyyogeswaran8706 9 месяцев назад +1

    இந்த தம்பிக்கு உதவி செய்யவிரும்பி whatsup மூலம் தொடர்பு கொண்டனான் நீங்கள் பதில் போடவில்லை

  • @Keetha555
    @Keetha555 9 месяцев назад +1

    Sk vog la video la doctor details இருக்கு கார்த்திக் ❤

  • @vickeyrock7784
    @vickeyrock7784 9 месяцев назад +1

    This boy has learning disabilities, that’s why he talk like small child. He need individual eduction(special education). I don’t think under the tongue surgery is going to help him. The boy itself saying that teacher is very fast. That’s mean he has learning disabilities. Please speak to his teachers and help him.

  • @SubaidaUmma-lv8mx
    @SubaidaUmma-lv8mx 8 месяцев назад

    🤲🤲🤲🤲🤲💕😂😂😂😂😂💔👌

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 9 месяцев назад +1

    😂

  • @ravindrarasanmylvakanam7340
    @ravindrarasanmylvakanam7340 9 месяцев назад +3

    வணக்கம் தம்பி 🙏 இன்று தான் VITHU DOT RUclipsR ரின் ஒரு பதிவு பார்த்தேன். அதில் இப்படி வாதம் வந்தவர்களை முழுமையாக சுகப்படுத்தி அனுப்புவாதாக.
    யாழ்பாணத்தில் மானிப்பாயில்
    Green memorial hospital
    Institute of medical science. இவர்களை ஒருக்கா தொடர்பு கொண்டு வினாவுங்கள்.
    உங்கள் சேவை தொடரட்டும்👍 வாழ்த்துக்கள். நன்றி 🙏

  • @user-fn1he4gf3e
    @user-fn1he4gf3e 9 месяцев назад +1

    👍🏼

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 9 месяцев назад +2

    ❤❤❤