உன்னுடைய காரியத்தில் நீ விசுவாசம் கொண்டால் கர்த்தர் செய்ய அற்புதத்தை காண்பாய். | Bro.Mohan C Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Tamil Christian message Jesus Redeems message by Bro.Mohan C Lazarus

Комментарии • 136

  • @seraphinejohnson4752
    @seraphinejohnson4752 6 месяцев назад +1

    Praise the lord l believe
    the Bible words

  • @SugiSugi-b8p3z
    @SugiSugi-b8p3z 6 месяцев назад +1

    ❤❤❤❤❤😊

  • @sugansugan2529
    @sugansugan2529 6 месяцев назад +1

    Appa kadanla iruthu veliettunga pa. 🙏🙏🙏🙏🙏

  • @JessySumitha
    @JessySumitha 6 месяцев назад

    விசுவாசிக்கிறேன்..அப்பா குழந்தை வேனும் அப்பா.

  • @varalakshmivaralakshmi-qg3es
    @varalakshmivaralakshmi-qg3es 6 месяцев назад +2

    என் தோல் வீயாதீ வீடுதலையாக வீஸ்வாசீக்கீரேன்

  • @jeniferjulie8642
    @jeniferjulie8642 6 месяцев назад

    நான் விசுவாசிக்கிறேன் யேசப்பா... எனக்கு ஒரு குழந்தை தாங்க யேசப்பா

  • @devasalvation810
    @devasalvation810 6 месяцев назад +3

    என் கடன்கள் எல்லாம் அடைக்க எனக்கு உதவி செய்ய போகும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @SudharshikaDharshika
    @SudharshikaDharshika 6 месяцев назад +19

    ஆண்டவரே நான் ஒரு இந்து பெண் முதலில் உங்கள நம்பல ஆனால் நான் இப்போ கிறித்தவ பெண்னாக மாறிட்டேன் நான் அழுது உங்க கிட்ட பொக்கிஷத்தை கொடுத்துட்டிங்க அப்பா ஆமேன் ஆண்டவரே❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @DhanaLakshmi-co3gg
      @DhanaLakshmi-co3gg 6 месяцев назад +3

      என் கணவருடன் சேர்ந்து வையுங்கள் ஆண்டவரே இயேசுவே

    • @satheeshkumar-zd8cv
      @satheeshkumar-zd8cv 6 месяцев назад +1

      ​@@DhanaLakshmi-co3ggகண்டிப்பா நடத்துவார் விசுவாத்தோடு ஜெபியுங்கள்.

    • @m.nithyamahaveeranm.nithya244
      @m.nithyamahaveeranm.nithya244 6 месяцев назад

      Amen 🙏

  • @SundarrajSundarraj-f2b
    @SundarrajSundarraj-f2b 6 месяцев назад

    Yasuvey Engalai Asírvathinga Appa amen

  • @rachelcharli5743
    @rachelcharli5743 6 месяцев назад

    En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa magalai assirvathingappa

  • @v.p4564
    @v.p4564 6 месяцев назад +5

    இயேசுவே நான் வெட்க பட்டு போகாத படிக்கு என் திருமண நடக்க வேண்டும் நான் மிகவும் மன வேதனையில் இருக்கிறேன் தேவன் என்னை கை விட மாட்டார் என்று விசுவாசிக்கிறேன்

  • @SurprisedComputerChip-vb1dn
    @SurprisedComputerChip-vb1dn 6 месяцев назад +1

    இயேசப்பா என் கடன்கள் முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் தவித்துக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்தை கண்ணோக்கி பாருங்கள் இயேசப்பா🙏🙏🙏🙏😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😬😬🙏🙏😬😬

  • @BagyaRaja-o9i
    @BagyaRaja-o9i 6 месяцев назад +6

    விசுவாசிக்கிறவன் உனக்கு எல்லாம் கூடும்.ஆமேன்

  • @sujanisujeev
    @sujanisujeev 16 дней назад

    En poraddam thadaikalai udaingapa Jesu appa antavare en lifela neengal ellamal Ennala valamudiyathu Jesuappa en noyathodungpa

  • @MonishaMonisha1-ev1no
    @MonishaMonisha1-ev1no 6 месяцев назад

    Yesapa ennota kanavar innaiku yekitta pesitanum amen appa ❤❤❤❤

  • @SindhujaKanagaraj
    @SindhujaKanagaraj 6 месяцев назад

    எனக்கு நீங்கதான் எல்லாம் ஏசப்பா

  • @rachelcharli5743
    @rachelcharli5743 6 месяцев назад

    Yesappa neenga ennoda irukkumpothu enaku bayyem illa andavare thadaigali udaitheringappa

  • @varalakshmivaralakshmi-qg3es
    @varalakshmivaralakshmi-qg3es 6 месяцев назад +2

    மனம் நீரவாக வாடகை வீடூ கீடைக்க வீஸ்வாசீகீரன் கனவர் பீள்ளை இரச்சீகாபடுவக வீஸ்வசீக்கீரேன்

  • @rachelcharli5743
    @rachelcharli5743 6 месяцев назад

    En pillaigalai asirvathingappa oru nanmaiyum thadaipadakudathu andavare thadaigali udaitheringappa

  • @sharmilajoys5891
    @sharmilajoys5891 6 месяцев назад +1

    வீட்டில் இருக்கும் பிரச்சினை மாற இரக்கம் வைங்க அப்பா

  • @vinushiji6270
    @vinushiji6270 6 месяцев назад

    Yesappa yannaku oru kulanthaiya thaanga appa .

  • @gracegodwin362
    @gracegodwin362 6 месяцев назад

    Jesus yen kanavaruku good job kitaikumnu naan visuvasikirean appa Thank u lord

  • @MariMuthu-u7w
    @MariMuthu-u7w 5 месяцев назад

    Appa nan vesuvachikkuran appa en koulanthainga nalla nadakkanum appa Jesus appa

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 6 месяцев назад

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Thank you Jesus 🙏

  • @sujisundari4722
    @sujisundari4722 6 месяцев назад +2

    நல்ல வேலைக்கு கிடைக்்கும் என்று விசுவாசிக்கிறேன் யேசப்பா கைவிடமாட்டார்

  • @samuvelsamuvel4549
    @samuvelsamuvel4549 6 месяцев назад

    ஆமென் அப்பா ❤️❤️❤️❤️

  • @BagyaRaja-o9i
    @BagyaRaja-o9i 6 месяцев назад +4

    விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்.அது தேவனாலே ஆகும். அல்லேலூயா

  • @agnesagnes-m3u
    @agnesagnes-m3u 6 месяцев назад

    Yesu appa ankkum suga persavam aga anku arputhem seivar Nan vesuvasikran amen appa umakku nanri

  • @s.danielrajanrajanwhatisnu7524
    @s.danielrajanrajanwhatisnu7524 6 месяцев назад +7

    ஜெயிடெனுக்கு பூரண விடுதலை அதாவது புது இருதயம் வைங்கப்பா யேசப்பா ஆமென்

  • @rachelprashanth1001
    @rachelprashanth1001 6 месяцев назад +1

    Praise the lord pastor 🙇 prayer for our family 👏 Amen 🙇

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah3611 6 месяцев назад +1

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤

  • @rajaj5020
    @rajaj5020 6 месяцев назад

    Pray for my husband cancer disease and cure yesappa amen.praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @snaha1007
    @snaha1007 6 месяцев назад +2

    என் கண்ணீர் கவலை துன்பம் நீங்கி விடுதலை ஆசீர்வாதமாக இருக்க வெற்றி கிடைக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sinthir8393
    @sinthir8393 6 месяцев назад

    இயேசப்பாநான்நெடுங்காலமாய்காத்திருக்கிறகாரியயம்தடையாய்இருக்கிறதுவேலைக்கானதடைகள்மமாற்றிதாரும்.வேலைக்குவேண்டிபணம்கேட்கிற.அதிகாரிகளைநீர்சந்தியும்அப்பா.நான்படுகிறவேதனைகள்உபத்திரவங்கள்எல்லாம்நீர்கல்வாரிசிலுவையில்எனக்காகசுமந்தீர்அப்பா.அப்பாஎனக்குஇருக்கும்வட்டிகடன்பிரச்சனைதீரவேண்டும்.செந்தவீடுதாரும்அப்பா.என்வேதனைகளைசெல்வதற்குநீர்இல்லாமல்எனக்குயாரும்இல்லைஎன்மனதின்வேதனைகள்எல்லாம்நீர்அறீவீர்நான்உம்மைநம்பிஇருக்கிறேன்விசுவாசத்தேடுநம்பிஇருக்இறேன்இன்றுஎன்தேவையைநீர்சநதியும்அப்பா...அப்பாஎன்இரண்டுபிள்ளைகளையும்நீர்ஆசீர்வதியும்அப்பா.மூத்தமகன்ஆலயம்பேகசெய்யும்.பிள்ளையின்மனதின்வலிகள்மாற்றிநல்லமகனாகமாற்றிதாரும்வேலைசெய்தபணமம்வீண்செலவுசெய்யாதபடிநடக்ககிருபைதாரும்நீர்ஆசீர்வதியும்அப்பா

  • @naveenkumara3535
    @naveenkumara3535 6 месяцев назад +5

    இயேசுவே நான் வெகு நாட்களை உம்மிடம் கேட்கிறேன் இன்னும் அந்த காரியம் நிறைவேறவில்லையே. இருந்தாலும் நான் உம்மிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன் நீர் எனக்கு செய்யும்வரை. ரேகா என்னுடன் சேர வேண்டும் ப்ளீஸ் ஹெல்ப் மீ ஜீசஸ்.

  • @rachelcharli5743
    @rachelcharli5743 6 месяцев назад

    En Magan vellaikku pogumpothum varumpothum neer avanodukuda irungapa maganai asirvathingappa kanmanipola kathukollungapa

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 6 месяцев назад +2

    Esappa en pavatha manium esuve enagu vituthalai tharum appa 😢😢😢

    • @hemalathaanandh3266
      @hemalathaanandh3266 6 месяцев назад

      பாவத்தை அவர் சுமந்து தீர்த்த தேவன். உங்களை விடுவிப்பார்.ஆமென்.

  • @rachelcharli5743
    @rachelcharli5743 6 месяцев назад

    Andavare nangal ezhantha panathai thirumpa kudungappa manathirangumappa

  • @usharani-wf6zz
    @usharani-wf6zz 6 месяцев назад +3

    இயேசப்பா குடும்பத்தில் உள்ள தடை போராட்டம் வியாதி நீக்கிவிடுதலை தாரும் அப்பா

  • @shanthikumar1695
    @shanthikumar1695 6 месяцев назад

    Yesappa parisutha aviyil jebikka Enna cheiya vendum appa enakku parisutha aviyodu jebikka ennai prayojana paduthungappa .amen yesappa

  • @selvis1445
    @selvis1445 6 месяцев назад

    Ameen ameen ameen 🙏

  • @snaha1007
    @snaha1007 6 месяцев назад +1

    எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் நீங்க எங்களை வெறுத்து பேசுபவர்கள் முன்னிலையில் நாங்கள் தொடர்ந்து ஆசீர்வதிமாக இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி

  • @singaravelanariyan485
    @singaravelanariyan485 6 месяцев назад

    Yesappa samuku job தந்ததுகு thanks 😊

  • @isaivani7528
    @isaivani7528 6 месяцев назад

    Ennudaya kaanavar marana padukaiya matrunga appa naan visuvasikiren sugam kedaipatharkaga nandri

  • @rupan7498
    @rupan7498 6 месяцев назад

    Amen jesappa sthoththitam nan nalla sukam aka jepikkiren Ranusan nalla sukam aka jepikkiren .nan nall deutsch paadekka kathakka janam thanka jesuve

  • @sitherSelvaraj
    @sitherSelvaraj 6 месяцев назад +1

    பிசாசின் கட்டுகள் நீங்க.எனக்காக ஜெபிக்கவும்

  • @SudharshikaDharshika
    @SudharshikaDharshika 6 месяцев назад

    எனக்கு நீங்க இருக்கீங்க அப்பா

  • @hemalathaanandh3266
    @hemalathaanandh3266 6 месяцев назад +3

    சுகம் தாரும் அப்பா.ஆமென்.

  • @Reginaben-cx7ue
    @Reginaben-cx7ue 6 месяцев назад

    Sthothiram paster ouru nal live jabathil yeangal billi sooniya kattugal neenga jabikka sonnom neengal jabitheergal antrilerunthu antrilerunthu yenakku bathil thanthukkontirikirar nanjabm pannumpothallam paris utha aviyanavar granny prsnnamaykondirukirar amen hallaluya

  • @malavincya9424
    @malavincya9424 6 месяцев назад +2

    நான் கீழே விழுந்து கால் அடுப்பட்டு இப்போ நடக்கனும் ஒருஆள் உதவி தேவைப்படுகிறது நான் தனியாக நடந்து நெரையா ஆத்துமாக்களையும்இயேசுவிடம்கொண்டு சேர்க்க எனக்கு கால் நடக்க இயேப்பாவிடம் விசுவாசத்துடன் வேவண்டுகிறேன்

  • @gladysjenifergladysjenifer
    @gladysjenifergladysjenifer 6 месяцев назад

    Amen 🙏🏻 en baby ku heart beat varanum wait panitu iruken Jesus neegatha enkuda irukanum

  • @RaviRavi-o9b5e
    @RaviRavi-o9b5e 6 месяцев назад

    En manaivi operation nallabadiyaai mudinthathu so thanks for your prayers

  • @mithusanmithun7628
    @mithusanmithun7628 6 месяцев назад

    En makanukum oru valiyai katumm visuvasikiren

  • @vijilakshmi4592
    @vijilakshmi4592 6 месяцев назад

    I love you daddy

  • @sharmilajoys5891
    @sharmilajoys5891 6 месяцев назад

    விசுவாசத்தினால் எல்லாம் பெற்று கென்டேன் இசுவே உமக்கு நன்றி

  • @mithusanmithun7628
    @mithusanmithun7628 6 месяцев назад

    En makan rajinukku oru nalla vaziai kattum nadutheruvil nikiran visa kidaikanum ithu oru thayin kanner😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏😭😭

  • @ronaldjoel2313
    @ronaldjoel2313 6 месяцев назад

    Praise the lord
    My son is attending the board exam
    Please pray for him
    Amen 🙏🏼

  • @sasikumar5560
    @sasikumar5560 6 месяцев назад

    Hallelujah Amen praise God

  • @lenidenicarrom5303
    @lenidenicarrom5303 6 месяцев назад +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக!என்னுடைய இளைய மகள் c. டெனினா 14வயது உட்கட்ட பிரிவில் இந்த மார்ச் மதம் 28 முதல் 31-3-2024 வரை வாரணசில் நடைபெற உள்ள நேஷனல் கேரம் போட்டியில் வெற்றி பெற வேண்டும் .ஜெபியுங்கள். 🙏

  • @lillykumari7013
    @lillykumari7013 6 месяцев назад

    Amen hallaluya

  • @Fowsheya
    @Fowsheya 15 дней назад

    ✝️🛐🙇‍♀️ yesuappah enna en Husband Rosariyo koda sarthuvaiga yesuappah Ennaku en Husband Rosariyo venum yesuappah 🛐🙇‍♀️✝️

  • @pragathy2304
    @pragathy2304 6 месяцев назад +2

    ஸ்தோத்திரம் அப்பா என் மகள் சோர்ந்து போகாமல் நன்றாக படிக்க வேண்டிய ஆர்வத்தையும் ஞானத்தையும் கொடுக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.Praise the lord

  • @sharmilajoys5891
    @sharmilajoys5891 6 месяцев назад

    என் மகன் எழுதும் தேர்வு நல்ல முறையில் எழுத ஜெபம் செய்யும்

  • @BakiyalakshmiS-s2c
    @BakiyalakshmiS-s2c 6 месяцев назад

    Appa yanagu oru valagi youthvei panuga appa yomudiya seetham padi appa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ appa antha magan salmon magani ahsire vatheum appa health poth goga pa neega avana yonga kiripai yal ahseervathum appa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️antha magan thavai yalam kuduga pa

  • @B41P191Bexysalomy
    @B41P191Bexysalomy 6 месяцев назад

    Pls pray for my healing....esappa

  • @sujanisujeev
    @sujanisujeev 16 дней назад

    Amen 🙏 ❤Sothiram

  • @rachelcharli5743
    @rachelcharli5743 6 месяцев назад

    Pray for my family 🙏🙏🙏

  • @tharmarajan4586
    @tharmarajan4586 6 месяцев назад

    Amenamen

  • @joannaselac5545
    @joannaselac5545 6 месяцев назад

    Praise the lord amen

  • @josephsathish3283
    @josephsathish3283 6 месяцев назад

    Yeasu appa en kanavarai umathu parisutha raththathinal avar seikira pavangalai mannichu avarai puthu manasana mathunga appa mathuvinganu visuvasathodu kathirukken

  • @albinamary4792
    @albinamary4792 6 месяцев назад

    I believe you Lord. I will be succeeded. I will deliver my testimony.

  • @AnuGeetha-pk1fd
    @AnuGeetha-pk1fd 6 месяцев назад

    Appa amen

  • @stanleythekings
    @stanleythekings 6 месяцев назад

    Amen Amen 🙏

  • @santhoshmary2425
    @santhoshmary2425 6 месяцев назад

    Praise the Lord. Thank you jesus. Please Lord change my husband mind to release from drink habit. Get good Mark's in competitive exam. & get the government job . Help my son to study well.

  • @venidaviddavid6212
    @venidaviddavid6212 6 месяцев назад

    Praise the lord pls pray for my debts deliverances

  • @sujanisujeev
    @sujanisujeev 16 дней назад

    Naan Canada pokanum Jesu appa thadaikala irukkupa

  • @rachelcharli5743
    @rachelcharli5743 6 месяцев назад

    Praise the lord 🙏🙏🙏

  • @singaravelanariyan485
    @singaravelanariyan485 6 месяцев назад

    Yes appa I believe you will give salvation to my husbhand and my son .

  • @WinstonVincent-nj6ez
    @WinstonVincent-nj6ez 6 месяцев назад

    Praise the lord paster pray for my family my life 🙏

  • @thamaraithamaraithamaraise1494
    @thamaraithamaraithamaraise1494 6 месяцев назад

    Amen appa 🤲👏🏻👏🏻🙏🙏🙏

  • @shanthivinohar1662
    @shanthivinohar1662 6 месяцев назад

    Pray for my grandson Shaylan , to speak clearly

  • @SathyaBama-x8f
    @SathyaBama-x8f 6 месяцев назад +4

    இயேசப்பா.உங்ககுளந்தை.ஆண்டவரே.ஹறிஹற்
    அவனுக்கு.படிப்பில்.கவனம்.இல்லாம.இருக்கிறுன்.ஆண்டவரே.அவனைதொடுங்க.அப்பா.இந்தவருடம். 12ம்.வகுப்பு.போகிறான்.கர்த்தர்.அவனைத்தொடுங்க.அப்பா.நான்.விசுவாசிக்கிறேன்.ஆமென்.நன்றிங்கப்பா

  • @v.p4564
    @v.p4564 6 месяцев назад

    என்னை திருமணம் செய்து கொள்ள இருப்பவர் என் மீது அன்பாய் இருக்க வேண்டும் இயேசப்ப நீங்க தான் எனக்கு உதவி செய்யன்னும்

  • @seraphinejohnson4752
    @seraphinejohnson4752 6 месяцев назад

    Amen alleluia ❤❤

  • @banussamaiyal5380
    @banussamaiyal5380 6 месяцев назад

    GST problem Jesus close saiya pokirar. Hallaluya. Amen 🙏

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 6 месяцев назад

    Amen 🙏 ❤❤

  • @mabelsinna9898
    @mabelsinna9898 6 месяцев назад +1

    Praise the Lord 4 the inspiring talk

  • @RajRaj-b5e2s
    @RajRaj-b5e2s 6 месяцев назад

    Yesappa en husband ha kudila erunthu veduthali kudunga appa enaku nerathamana karupa kaniya kudunga appa ennium en husband ha enkita erunthu perika nenikara appa

  • @jayanilad
    @jayanilad 6 месяцев назад

    My Skin. Dieces. Release. God. Pray. Please

  • @DinishyaMathan
    @DinishyaMathan 6 месяцев назад

    என் கணவர் மற்றும் நானும் ஆலயத்திற்கு செல்ல கிருபை தாங்க கர்ப்பத்தின் கனியை தாங்க நான் செய்த பாவத்தை மன்னியும்

  • @JoyjasijalJoy
    @JoyjasijalJoy 6 месяцев назад

    Appa nanum umi namuran

  • @prakashilovejesusprakash3592
    @prakashilovejesusprakash3592 6 месяцев назад

    ஆண்டவரே ௭௩்க ள்,மாடு🐂 காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறேன்

  • @antonydiamond3877
    @antonydiamond3877 6 месяцев назад

    குடும்பசமாதானம்தாங்கப்பா

  • @priskillad8884
    @priskillad8884 6 месяцев назад

    Ennoda marriage ku prayer pannunga

  • @BrickBlitz93
    @BrickBlitz93 6 месяцев назад

    எனக்கு வயது 21 எனக்கு மூன்று வருடமா தலை முடி கொட்டி முன்னாடி வழுக்கை வந்துருச்சு. எனக்கு இருக்கவே புடிக்கல. எனக்காக ஜெபம் பண்ணுங்க பிளீஸ் 😭😭😭😭

  • @nethajigandhi3175
    @nethajigandhi3175 6 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️

  • @sivaperumal4278
    @sivaperumal4278 6 месяцев назад

    Appa na visuvasikiren appa e kuzhandthai anal perukum nenga kudupinganu Ennoda vAzhaiyaiyum nenga pathupinganu😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤️😭

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 6 месяцев назад

    Esappa enagum en pillaigum oru valiya kaduga esappa en valkaiye pochu appa pillaiya vaisutu anathaiya erugen 😢😢😢😢😢 uthavi panuga andavare

  • @lekhaviju1037
    @lekhaviju1037 6 месяцев назад

    Yesappa yen pillaikalukku padipil kavanam selutha aseervathium appa

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 6 месяцев назад

    Esappa enga sapaiya eduthu katta uthavi panuga appa pathira pathivula pirasanai erugu appa atha nalapatiya mutisu gutuga appa