நிபுணர்கள் சொல்வது என்ன? Israel - iran war | Third world war | America | Russsia

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #Partnership உலக அளவில் அதிக அதிகாரம் யாருக்கு என்பதற்கான போட்டி தற்போது மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவும், மற்றொரு பக்கம் ரஷ்யா மற்றும் சீனாவும் தங்களை உலகின் அதிகாரமிக்க நாடுகளாக காட்டி வருகின்றன. இதற்கு அவர்களுக்கு உள்ள படைபலம், பொருளாதாரம் உள்ளிட்டவை சாதகமாக உள்ளன.
    கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர் இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இதனால், உலகெங்கும் பொருட்களுக்கான வினியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன.
    மேற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, ஏற்கனவே நீறு பூத்த நெருப்பாக இருந்த பிரச்னைதான். தற்போது பெரிதாகியுள்ளது.# #Israel #iran #Thirdworldwar #America #Russsia

Комментарии • 19

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 2 часа назад

    சில நாடுகள் மட்டும் போரில் இறங்கும்.

  • @sudhagopalachari3977
    @sudhagopalachari3977 Час назад

    Today Oct 3rd. Still the madhu vilakku ad is shown. Disgusting

  • @mohamedzanfar1006
    @mohamedzanfar1006 2 часа назад

    Idhayam tv bayagarawathi channel thane

  • @bingoj6624
    @bingoj6624 Час назад +1

    நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்
    ஈரானின் வெற்றி தமிழர்களின் வெற்றி 💪💪💪💪💪🔥🔥💯🌟🌟🌟🌟

    • @theman6096
      @theman6096 Час назад +2

      இரான்ல இருப்பவர்கள் தமிழர்களா என்ன?????? பின் எப்படி தமிழர் வெற்றி????????
      இது தமிழர் முகமுடி.........😂😂😂😂

    • @selvamperumal4672
      @selvamperumal4672 Час назад

      Israel will take action without rushing. Base on follow up, they will take action one by one.
      We must fair talk. Cannot bias.
      Who start the war? Hamas.
      Who support Hamas? Hezbollah.
      Who is main support for Hamas and Hezbollah? Iran.
      Who capture the civilian as hostage? Hamas.
      Who rape the hostage? Hamas.
      Who kill the hostage? Hamas.
      Who start bomb at civilians? Hamas and Hezbollah.
      Who invaded the country? Hamas.
      Who store the weapons under civilian house? Hamas and Hezbollah.
      Who make tunnel under civilian building, hospitals, schools and mosque? Hamas and Hezbollah.
      Who bomb at other country and kill civilians ? Hamas and Hezbollah.
      Who recruit the youngsters become terrorist? Hamas and Hezbollah.
      Who have terrorist organisations at other country? Hamas and Hezbollah.
      Who threatened other country ? Hamas and Hezbollah.
      Who are Hamas and Hezbollah? Islam terrorist.
      So please think whether Hamas and Hezbollah are take care and give important to civilians? The answer is no.
      Terrorist will help terrorist

    • @bingoj6624
      @bingoj6624 Час назад

      @@theman6096 நீ தமிழனா முதல்???

    • @Kar-thi-Ka
      @Kar-thi-Ka Час назад +1

      Ithu seeman ku theriuma???...unoda original name la cmt panu...apram ne tamilan ah ila arabian ah nu solrom..

    • @theman6096
      @theman6096 51 минуту назад +1

      @@bingoj6624 bingoj என்பது தான் தமிழா?????? நீ தான் தமிழனா???????