தவறான தகவல் தருகிறீர்கள் மதிய உணவுத்திட்டம் முதன் முதலில் சென்னை மாநகராட்சியில் பி,ட்டி,தியாகராஜர் அவர்களால் 7,6,1922 ல் துவங்கப்பட்டது, பின்னர் காமராஜர் மாநிலம் முழுவதும் ஊராட்சிகள் நிதி பொதுமக்கள் நன்கொடை அய்,நா வின் UNICEF உதவியுடன் ( சோள ரவா பால் பவுடர் சோயா எண்ணெய் போன்றவை) செயல்படுத்தினார்,எனவே மதிய உணவு திட்டத்தை முதலில் துவக்கியது நீதிக்கட்சியின் தியாகராஜர்,
இந்தியா விடுதலை பெற பாடுபட்ட மகாத்மா காந்தி பிறந்த நாள் இன்றைய தமிழக வளர்ச்சிகள் அனைத்திற்கும் அஸ்திவாரம் போட்ட கர்மவீரர் காமராசர் நினைவு நாள் நேருவுக்கு பின் யார் என்ற வெற்றிடத்தை நிரப்பிய எளிமையும் நேர்மையும் மிக்க திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பிறந்த நாள் இன்று மறந்து விட்டீர்களே சகோ
In national level, the very simple prime minister Lal bhahadur shastri’s birthday also falls today! Beyond any party’s support, he also deserves greetings for his great day!
கல்விக் கண் திறந்தக் கர்மவீரர் பெருந்தலைவர் பாரத ரத்னா திரு காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று. விருதுநகரில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, குமாரசுவாமி-சிவகாமியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் காமராஜர். பிறந்தவுடன் காமாட்சி என்ற பெயருடன் அழைக்கப்பட்டவர், பின்னர் காமராஜர் என மாற்றப்பட்டது. காமராஜர் தனது சிறு வயதிலே தந்தையை இழந்தார். ஆகையால் இவரது படிப்பு வெறும் ஆறாம் வகுப்போடு நின்றுபோனது. 1919ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டபோது காமராஜருக்கு வயது 16. காந்தியின் ஒத்துழமையாமை இயக்கத்தில் பங்கெடுத்தபோது வயது வெறும் 18 மட்டுமே. 1930-இல் வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்தில் கலந்துக்கொண்டதற்காக, காமராஜர் முதன் முதலில் சிறைச்சாலை சென்றார். தீவிர விடுதலைப் போராட்டத்தில் இறங்கிய காமராஜர், ஒத்துழையாமை இயக்கம் முதல் அடுத்தடுத்த போராட்டங்களில் பங்கேற்று, 6 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் காமராஜர் சேர்ந்த 2 ஆண்டுகளில் சுதந்திர இந்தியா இயக்கத்தை முன்னெடுக்கும் நோக்குடன் மதுரை வந்த காந்தியை காமராஜர் சந்தித்தார். 1922-இல் சாத்தூர் தாலுகாவில் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக காமராஜர் தேர்வானார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை என 9 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை முடிவுக்கு கொண்டுவந்ததுதான் முதலமைச்சராக காமராஜரின் முதல் நடவடிக்கை. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்தது, பல்வேறு அணைகள், நீர்த்தேக்கங்கள் கட்டியது, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்க சீருடைகள் அதுவும் இலவசமாக, மதிய உணவுத்திட்டம் என இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக வார்த்தெடுக்க, சமரசமின்றி அவர் செயல்பட்ட விதம் இன்றளவும் பேசப்படும் அம்சம். நேருவின் அழைப்பை ஏற்று தேசிய அரசியலில் நுழைந்தவர் காமராஜர். 1964-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். 1963ஆம் ஆண்டு காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜரின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார். சோதனையான சூழலில் நேருவின் மறைவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் என 3 முறை பிரதமர்களைத் தேர்வுசெய்த பெருமை இவருக்கு உண்டு. இதலனாலேயே ‘கிங்மேக்கர்’ என்று அவர் போற்றப்படுகிறார். தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார். 1967 தேர்தல் தோல்வி காரணமாகத் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட திமுக ஆட்சியை ஆறு மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டேன் என்று பெருந்தன்மையோடு அரசியல் நாகரிகத்தை அறிமுகப்படுத்தினார் காமராஜர். 1971ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் நாகர்கோவிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காமராஜர். உயிரிழக்கும் வரை இந்த தொகுதியின் எம்.பி ஆக அவர் இருந்தார். வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாதவராகவே தனது ஆயுளை நிறைவு செய்தார் காமராஜர். காந்திய நெறியில் வாழ்ந்த காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளான இன்றைய தினத்தில் மறைந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, காமராஜுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வை நடத்த உத்தரவிட்டார். 1976ஆம் ஆண்டு, அவருக்கு குடிமக்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது அங்கீகாரம் ஆகிய துறைகளில் தனித்து விளங்கியதற்காக இறப்புக்கு பிந்தைய அங்கீகாரமாக பாரத ரத்னா விருதை காமராஜருக்கு தருமாறு அப்போதைய குடியரசு தலைவருக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி பரிந்துரை செய்தார்.
எல்லா போர்களையும் நாம் கடந்து தான் போக வேண்டும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை, நீங்களும் மக்களை அச்சப் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் என்பது இல்லையே.....
அரசியல் புரியாத தற்குறிகள் தான் இதுபோன்று பேசுவார்கள், மது ஒழிப்பு என்பது எங்களின் அரசியல் நிலைப்பாடு, கூட்டணி என்பது சனாதான எதிரான போர், ஊடகங்கள் தேவையில்லாமல் இதை குழப்பிக் கொள்ள வேண்டாம், வாரிசு அரசியலை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம், இது எனது தனிப்பட்ட கருத்து
Now the life of a man who fell in the water-filled hole only is lost and before the monsoon ends, many more sorrowful ‘returns’ may happen! Will the corporation/ Govt. Take any steps ?
திருமா அவர்கள் கூட்டணியால் சாதித்தது இதுதான் சுயமாக ஒரு கருத்தைக்கூட பதிவிட முடியாததுதான் ஆனால் தம் மக்களுக்கான அனைத்து உரிமையையும் பெற்றுத் தருவோம் என வாய்கிழிய மேடையில் முழங்குவார்
கருத்துரை பகுதி கேள்வி : ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் ஒரே சமயத்தில் மது விலக்கு கொண்டு வர முடியுமா? தேர்தலின் போது இந்த கேள்விக்கு பொது மக்களிடம் வோட் கேட்டு முடிவு பண்ணலாமே.
நிர்மலா வேறு வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். பெட்ரோல் விலை ஏற வில்லை. ஞாபகப்படுத்தி விட்டு விட்டீர்கள். வெள்ளி க்கிழமை முதல் பெட்ரோல் விலை உயரும். பத்தவச்சுட்டயே பரட்ட...
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்த மனசாட்சியே இல்லாத மோடி ஆடசி பெட்ரோல் டீசல் எரிவாயு விலையெல்லாம் குறைக்கமாட்டார்கள் அதனை பற்றி இந்துமத வெறியர்கள் சொல்லமாட்டார்கள் தமிழிசைக்கு இதைபற்றியெல்லாம் தெரியாது பச்சைபிள்ளை பாவம்
Lol they can't, Senthil Balaji funds Vikatan family owners , this presentors works for the owner , also 2000 people are added so the case can never see a judgment
சிறுத்தை 23ம்புலிகேசிக்கு அழுத்தம் தருவது என்னவோ ஒரு படத்தில் வடிவேல் விக்ரமுக்கு அடிமையாக காலை பிடித்து அழுத்தம் தருவதுதான் நினைவுக்கு வருகிறது கூட்டணியில் இருந்து விலகினால் வேண்டியது வெளியே வந்துவிடும் என்ற பயம்தான் என்ன செய்வது மாட்டிட்டியே குமாரு
Prohibition cannog be imposed in one statd when all around states are selling liquor - people will just cross the border every evening for a peg . In many states,liquor is sold by the state organizations ( like TASMAC)- so your comments that TN state govt is not the only state govt selling liquor directly- other states auction licenses to private shops and collect from them. So all states ars getting lot of income from liquor sales. IPS unnecessarily comments on TN govt and DMK without having any idea or basis on the way the liquor tradd iz conducted all over India. many states
Isn't there a prohibition imposed on Liquor in states like Gujarat or Bihar , even they have a neighbouring state which sells liquor. But here the large picture is if ban is imposed a considerable amount of people will slowly move away from drinking habits, also tamilnadu isn't 10 km state like everyone will cross the border to have a booze , tamilnadu border area can be monitored, your comment is what foolish enough to blindly defend DMK lackluster approach in this issue a
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அரசு பேருந்துகள் அதிகம் ஓடுகின்றது.
இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் முதன் முதலில் கை ரிக்சா ஒழிக்கப்பட்டது
தவறான தகவல் தருகிறீர்கள் மதிய உணவுத்திட்டம் முதன் முதலில் சென்னை மாநகராட்சியில் பி,ட்டி,தியாகராஜர் அவர்களால் 7,6,1922 ல் துவங்கப்பட்டது, பின்னர் காமராஜர் மாநிலம் முழுவதும் ஊராட்சிகள் நிதி பொதுமக்கள் நன்கொடை அய்,நா வின் UNICEF உதவியுடன்
( சோள ரவா பால் பவுடர் சோயா எண்ணெய் போன்றவை) செயல்படுத்தினார்,எனவே மதிய உணவு திட்டத்தை முதலில் துவக்கியது நீதிக்கட்சியின் தியாகராஜர்,
தெளிவான மனதை கலங்க வைப்பது எளிது! கலங்கிய மனதைத் தெளிவாக்குவது மிகக் கடினம்!!!
இரண்டு வாரங்களுக்கு முன்னால் தான் நாங்கள் கீழடி சென்றோம். எல்லோரும் பார்க்க வேண்டிய இடம். அருமை .
நம் நாட்டின் கடவுள் "மஹாத்மா காந்தி" மற்றும் "லால் பகதூர் சாஸ்திரி" அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியா விடுதலை பெற பாடுபட்ட மகாத்மா காந்தி பிறந்த நாள் இன்றைய தமிழக வளர்ச்சிகள் அனைத்திற்கும் அஸ்திவாரம் போட்ட கர்மவீரர் காமராசர் நினைவு நாள் நேருவுக்கு பின் யார் என்ற வெற்றிடத்தை நிரப்பிய எளிமையும் நேர்மையும் மிக்க திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பிறந்த நாள் இன்று மறந்து விட்டீர்களே சகோ
Don't comady
In national level, the very simple prime minister Lal bhahadur shastri’s birthday also falls today! Beyond any party’s support, he also deserves greetings for his great day!
மகாத்மா காந்தி,கர்ம வீரர் காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி இவர்களின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
கல்விக் கண் திறந்தக் கர்மவீரர் பெருந்தலைவர் பாரத ரத்னா திரு காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று.
விருதுநகரில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, குமாரசுவாமி-சிவகாமியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் காமராஜர். பிறந்தவுடன் காமாட்சி என்ற பெயருடன் அழைக்கப்பட்டவர், பின்னர் காமராஜர் என மாற்றப்பட்டது. காமராஜர் தனது சிறு வயதிலே தந்தையை இழந்தார். ஆகையால் இவரது படிப்பு வெறும் ஆறாம் வகுப்போடு நின்றுபோனது.
1919ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டபோது காமராஜருக்கு வயது 16. காந்தியின் ஒத்துழமையாமை இயக்கத்தில் பங்கெடுத்தபோது வயது வெறும் 18 மட்டுமே. 1930-இல் வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்தில் கலந்துக்கொண்டதற்காக, காமராஜர் முதன் முதலில் சிறைச்சாலை சென்றார். தீவிர விடுதலைப் போராட்டத்தில் இறங்கிய காமராஜர், ஒத்துழையாமை இயக்கம் முதல் அடுத்தடுத்த போராட்டங்களில் பங்கேற்று, 6 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் காமராஜர் சேர்ந்த 2 ஆண்டுகளில் சுதந்திர இந்தியா இயக்கத்தை முன்னெடுக்கும் நோக்குடன் மதுரை வந்த காந்தியை காமராஜர் சந்தித்தார். 1922-இல் சாத்தூர் தாலுகாவில் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக காமராஜர் தேர்வானார்.
1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை என 9 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை முடிவுக்கு கொண்டுவந்ததுதான் முதலமைச்சராக காமராஜரின் முதல் நடவடிக்கை. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்தது, பல்வேறு அணைகள், நீர்த்தேக்கங்கள் கட்டியது, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்க சீருடைகள் அதுவும் இலவசமாக, மதிய உணவுத்திட்டம் என இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக வார்த்தெடுக்க, சமரசமின்றி அவர் செயல்பட்ட விதம் இன்றளவும் பேசப்படும் அம்சம்.
நேருவின் அழைப்பை ஏற்று தேசிய அரசியலில் நுழைந்தவர் காமராஜர். 1964-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். 1963ஆம் ஆண்டு காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜரின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார்.
சோதனையான சூழலில் நேருவின் மறைவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் என 3 முறை பிரதமர்களைத் தேர்வுசெய்த பெருமை இவருக்கு உண்டு. இதலனாலேயே ‘கிங்மேக்கர்’ என்று அவர் போற்றப்படுகிறார். தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார்.
1967 தேர்தல் தோல்வி காரணமாகத் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட திமுக ஆட்சியை ஆறு மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டேன் என்று பெருந்தன்மையோடு அரசியல் நாகரிகத்தை அறிமுகப்படுத்தினார் காமராஜர்.
1971ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் நாகர்கோவிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காமராஜர். உயிரிழக்கும் வரை இந்த தொகுதியின் எம்.பி ஆக அவர் இருந்தார். வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாதவராகவே தனது ஆயுளை நிறைவு செய்தார் காமராஜர்.
காந்திய நெறியில் வாழ்ந்த காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளான இன்றைய தினத்தில் மறைந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, காமராஜுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வை நடத்த உத்தரவிட்டார். 1976ஆம் ஆண்டு, அவருக்கு குடிமக்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது அங்கீகாரம் ஆகிய துறைகளில் தனித்து விளங்கியதற்காக இறப்புக்கு பிந்தைய அங்கீகாரமாக பாரத ரத்னா விருதை காமராஜருக்கு தருமாறு அப்போதைய குடியரசு தலைவருக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி பரிந்துரை செய்தார்.
நெகிழ்வான பதிவு சார்
❤❤
உன்ன கட்டுரை எழுத சொன்னாங்களா.
தம்பிகளா முதல் அமைச்சர் காமராஜர் சாப்பாடு மட்டும் தான் கொடுத்தாரா..தயவு செய்து காமராஜர் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
Day jathi very pedich van
@@TcpurushothamanTcpurushoth ஒன்னும் புரியல?
ஆயிரக்கணக்கான ஆரம்ப பள்ளிகளை கட்டி ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு போட்டு படிக்க வைத்தார்
இன்றைய விருது சூப்பர் , இதவிட ............லாம் .
Mahatma, kamarajar and Lal Bahadur Shastri were Gods of Indian peoples.🙏🙏🙏
விரைவில் போர் நிறுத்தம் வேண்டும்!!!
இன்று தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க காரணமாக இருந்த படிக்காத மேதை "கர்ம வீரர் காமராஜர்" நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அருமையான பதிவு வாழ்த்துகள் சார்
Arumai dear Cibi bro and Venkatesh bro 👌❤️💐
இன்று காந்தி ஜெயந்தி, மதுக்கடை விடுமுறை...
மற்ற நாளில் மாநாடு வைத்தால் தொண்டர்கள் எப்படி இருந்திருப்பார்கள், என்று யோசித்து பாருங்கள்.
சிபி சார்
இது இரண்டாவது தடவை.
திருமதி தமிழிசை அவர்கள் ஆளுனராக இருந்த மூன்றாவது மாநிலம் எது ???
💥💥💥🤔💥💥💥
Cibi Mic quality sari illai old mic is good, thanks and regards ak.
You people forget Lal Bahadur Shastri 's Birthday
உலகமே போற்றும் மகாத்மா காந்தி அவர்களுக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை? #commentshow
எல்லா போர்களையும் நாம் கடந்து தான் போக வேண்டும்
அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை, நீங்களும் மக்களை அச்சப் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் என்பது இல்லையே.....
அதெல்லாம் சொல்ல நன்றாக இருக்கும் விழும் போது தான் வலி தெரியும்
24 news channel panra mathi live show once a week pannunga
Comment ellam live le padikkira mathiri
ஈசா யோகா மையத்தில் சோதனை நடக்கிறது உண்மைகள் வெளியே வருமா?
அதெல்லாம் ஒன்னும் வராது
பவன் கல்யாண் நல்ல நடிகர்
லால் பகதூர் சாஸ்திரியை மறந்தது ஏனோ?
😂😂
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆனால் பல கட்டங்களாக நடைபெறும்
வாழ்த்த தெரியாதோர் வாழும் நாட்டில் ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடக்கும்
முதல்வர் ஆவதற்கு பிரார்த்தனை செய்ய போய் இருக்க கூடும் பவன் கல்யாண்
Happy to note that Vishyam is absent
அரசியல் புரியாத தற்குறிகள் தான் இதுபோன்று பேசுவார்கள், மது ஒழிப்பு என்பது எங்களின் அரசியல் நிலைப்பாடு, கூட்டணி என்பது சனாதான எதிரான போர், ஊடகங்கள் தேவையில்லாமல் இதை குழப்பிக் கொள்ள வேண்டாம், வாரிசு அரசியலை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம், இது எனது தனிப்பட்ட கருத்து
டேய் நீ கொத்தடிமையாக தான் இருப்பேன் என்றால் நாங்க என்ன செய்ய முடியும்
Sir even you will get drinks ( hot drinks )in non alcoholic counties also.
போர்கள் எங்கு நடந்தாலும் அது நிறுத்தப்பட வேண்டும் இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே
Twins cibi n venkatesh
Thottam and voice same
போராட்டம் நடத்த சரியான சங்கிலி இப்போது தான் கிடைத்தது
Bro please use your old Mike which gives a better audio.. this one is worst and I have to keep full volume in my mobile will still be the worst.
Now the life of a man who fell in the water-filled hole only is lost and before the monsoon ends, many more sorrowful ‘returns’ may happen! Will the corporation/ Govt. Take any steps ?
திருமா அவர்கள் கூட்டணியால் சாதித்தது இதுதான் சுயமாக ஒரு கருத்தைக்கூட பதிவிட முடியாததுதான்
ஆனால் தம் மக்களுக்கான அனைத்து உரிமையையும் பெற்றுத் தருவோம் என வாய்கிழிய மேடையில் முழங்குவார்
Aariya Adimai sibi varun😊😊😊
All politics apart, as a senior actor all pray for the speedy recovery of Rajini!
விசித்திரங்கள் விநோதங்கள் நிறைந்த தமிழக அரசியல்
நமக்கு பெட்ரோல் விலை உயர்ந்து விடும் என்ற கவலை
கருத்துரை பகுதி கேள்வி :
ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் ஒரே சமயத்தில் மது விலக்கு கொண்டு வர முடியுமா?
தேர்தலின் போது இந்த கேள்விக்கு பொது மக்களிடம் வோட் கேட்டு முடிவு பண்ணலாமே.
இஸ்ரேலைப் பற்றி பேசும் போது ஏன் அக்டோபர் ஏழாம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி பேசவில்லை, அதுதான் தற்போதைய போர் சூழலுக்கு காரணம்
தமிழகம் முழுக்க இருக்க காவல் பாரி கேட் ல , போக்கு வாரத்துக்கு மறைவா இருக்குற விளம்பர தால் தான் விபத்துக்கள் நடக்குற த பத்தி பேச மாட்டாங்க
#CommentShow தேசிய மது விலக்கு கொள்கை சாத்தியமா ?? உலகில் மது தனட செயல்பட்ட நாடு ஏது ??
நிர்மலா வேறு வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். பெட்ரோல் விலை ஏற வில்லை. ஞாபகப்படுத்தி விட்டு விட்டீர்கள். வெள்ளி க்கிழமை முதல் பெட்ரோல் விலை உயரும். பத்தவச்சுட்டயே பரட்ட...
7-10-23 நெனச்சிக்கிட்டு ரெண்டு புத்திசாலிகள் பேசவும்
ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்...இனிமே பெட்ரோல் விலை ஒரு ரூபா கூட குறையாது.😮😢
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்த மனசாட்சியே இல்லாத மோடி ஆடசி பெட்ரோல் டீசல் எரிவாயு விலையெல்லாம் குறைக்கமாட்டார்கள் அதனை பற்றி இந்துமத வெறியர்கள் சொல்லமாட்டார்கள் தமிழிசைக்கு இதைபற்றியெல்லாம் தெரியாது பச்சைபிள்ளை பாவம்
............................. மதுவை ஒழிப்போம்னு தேர்தல் அறிக்கை கொடுத்து மக்கள் ஆதரிக்கலையே அதையும் சொல்லுங்க
விரதம் என்றுஒன்றை ஆரம்பித்தால் அதை முழுமையாக முடிக்கவேண்டும்..இந்த மாதிரி உங்கள் தரக்குறைவாக விமர்சனம் அபத்தம்
தமிழர்கள் கொட்டிக் கொடுத்த பணத்தை தமிழர்களுக்கே திருப்பி வாரி வாரி வழங்கிய வள்ளல் சீக்கிரமே குணமடைய வாழ்த்துக்கள்
ஹிஹிஹீ .
😂😂
How can Modi tslk to Sri Lanka ? China sir Dravida model cannot ask Modi
சற்று முன் கிடைத்த செய்தி "4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது".
நம்ம ஜீவி வடை சுடுவது மட்டும்தானா வாய தொற பாரு பிரச்சனை ஒன்னு வந்தால் என்னைக்கு வாய தொறந்து பதில் சொல்லி இருக்காரு மீனவர்கள் பிரச்சனை பேச
1st view 1st like only for cibi ❤
#commentshow senthilbalaji case la 2000 per mela charge sheet file panni erukartha pathi konjam pesunga .ethukaga additional huh ithana pera serthanga ...
Lol they can't, Senthil Balaji funds Vikatan family owners , this presentors works for the owner , also 2000 people are added so the case can never see a judgment
Does Vikatan have guts to call Udhyanidhi as a actor cum politician , if Pawan Kalyan deputy cm can be said as Actor same goes for Udhyanidhi
But Stalin is very clever never to depute his sister Kanimozhi, T. R. Balu or jagath rak Shaka not, who are owners of distilleries!
லால் பகதூர்
சாஸ்திரிய மறந்துவிடஂடீஙஂகளே தம்பிகளா.
🎉🎉🎉
சிறுத்தை 23ம்புலிகேசிக்கு அழுத்தம் தருவது என்னவோ ஒரு படத்தில் வடிவேல் விக்ரமுக்கு அடிமையாக காலை பிடித்து அழுத்தம் தருவதுதான் நினைவுக்கு வருகிறது
கூட்டணியில் இருந்து விலகினால் வேண்டியது வெளியே வந்துவிடும் என்ற பயம்தான் என்ன செய்வது மாட்டிட்டியே குமாரு
Ore nadu ore thardhal does not mean ore nadu ore nail therdhal
உண்மையைக் காட்டிலும் போலிக்கு மதிப்பு அதிகம்!!!
💖💖🌹🌹🌷🌷💞🎉💐👏👏👏👏💞💞🌹🌷
பாமக ஏதாவது டிமாண்ட் வைத்து அதனால் விளையும் பின் விளைவுகள் பற்றி தெரியாமல் பேசுகிறார்கள்
இந்த முறை பிரதமர் முதல் கவர்னர்கள் வரை காந்தியை புகழ்ந்து தள்ளி விட்டார்கள் தேர்தல் பயமோ
ஆந்திராவில் இப்ப இருக்கிற ஆட்சி சரியில்லை
Pawan's father will light cigarette from thegods lamp, it seems. He is having 2 or more wife it seems.😂
செக்கிழுத்த செம்மல் செந்தில் பாலாஜி .
Useless UN
😔
வித்தியாசமான எல்லாம் சொல்லல சரியாதான் சொல்லி இருக்காரு
pls bro
இஸ்ரேல் should be tamed
விகடனின் திமுக கூட்டனி உடையவேண்டும்என்ற என்னம் வெளிபட்டு விட்டது வெளிபடுத்திய உங்களுக்கு நன்றி
Neet veandam mathu veanum
Prohibition cannog be imposed in one statd when all around states are selling liquor - people will just cross the border every evening for a peg .
In many states,liquor is sold by the state organizations ( like TASMAC)- so your comments that TN state govt is not the only state govt selling liquor directly- other states auction licenses to private shops and collect from them. So all states ars getting lot of income from liquor sales. IPS unnecessarily comments on TN govt and DMK without having any
idea or basis on the way the liquor tradd iz conducted all over India.
many states
Isn't there a prohibition imposed on Liquor in states like Gujarat or Bihar , even they have a neighbouring state which sells liquor. But here the large picture is if ban is imposed a considerable amount of people will slowly move away from drinking habits, also tamilnadu isn't 10 km state like everyone will cross the border to have a booze , tamilnadu border area can be monitored, your comment is what foolish enough to blindly defend DMK lackluster approach in this issue a
54❤
250 rupees
Eesan meleye kuttram sumathukireergale neer yenna nakkeerar parambaraiyo ?
Power star is waste, as he is playing politics.
இதுவரை அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் நல்ல முடிவுகள் ஏற்பட்டிருந்தால் சொல்ல முடியுமா
மம்
🎉🎉