அயன்டோம் தாண்டி ஈரான் ஏவுகணை போனது எப்படி? | Israel | Iron Dome | Fattah-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா
    மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
    ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகள் முதல் தலைவர் ஹசன் நசரல்லா வரை
    ராக்கெட் ஏவி போட்டு தள்ளியது இஸ்ரேல்.
    ஹிஸ்புல்லா அமைப்புக்கு நெருக்கமாக உள்ளவர்களையும் இலக்கு வைத்து
    தாக்கி வருகிறது.
    குறிப்பாக லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்குகள்
    குண்டு வீசி தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
    ஹிஸ்புல்லா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இப்போது இஸ்ரேல் மீது
    தாக்குதலை தொடங்கியுள்ளது ஈரான்.
    ஏவுகணை கட்டமைப்பில் சற்று முன்னேறிய நாடு ஈரான்.
    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் மீது
    தாக்குதல் நடத்தி உள்ளது.
    இந்த தாக்குதலில் சுமார் 90 சதவிகிதம் ஏவுகணைகள் இலக்கை சரியாக
    குறிவைத்து அழித்தது என ஈரான் சொல்கிறது.
    நாங்கள் மூன்று இலக்குகளை குறிவைத்தோம். ஒன்று இஸ்ரேல் உளவு
    அமைப்பான மொசாட் தலைமை அலுவலகம்.
    இரண்டாவது அமெரிக்காவின் F35 மற்றும் F15 போர் விமானங்கள்
    நிறுத்தப்பட்டுள்ள நெவடிம் விமான தளம்.
    மூன்றாவது ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல பயன்படுத்தப்பட்ட
    ஹெட்செரிம் விமான தளம்.
    இந்த இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டிருக்கின்றன என ஈரான்
    ராணுவம் கூறியது.
    ஈரான் தாக்குதலில் 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நெவடிம்
    விமான தளம் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
    மொசாட் தலைமையகம் அருகே ஏவுகணைகள் தாக்கியதில்
    பெரிய பள்ளம் உண்டானது என ஈரான் அறிவித்துள்ளது.
    முதல் முறையாக தாக்குதலுக்கு பத்தா-2 (Fattah) என்கிற ஏவுகணையை
    ஈரான் பயன்படுத்தி உள்ளது.
    இது தரையில் இருந்து கிளம்பி மீண்டும் தரை இலக்கை தாக்கும் பாலஸ்டிக்
    வகை ஏவுகணை ஆகும்.
    450 கிலோ வரை எடை கொண்டது. 1400 கிலோ மீட்டர் வரை
    பறந்து சென்று தாக்கும் திறன் உடையது.
    கடந்த 2023ல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சமீபத்தில் தான்
    ராணுவத்தில் இணைக்கப்பட்டது.
    ஒலியை விட 13 மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக்
    ரக ஏவுகணை இது.
    இதனால் தான் இஸ்ரேலின் அயர்டோம்(Iron Dome) எங்கிற வான்பாதுகாப்பு
    அம்சத்தை தாண்டி சென்று தாக்கியுள்ளது.
    அதாவது இஸ்ரேலை தாக்க எங்கிருந்து ஏவுகணை பறந்தாலும்
    குறிப்பட்ட எல்லைக்கு முன்னால் அயர்டோம் கண்டுபிடித்து விடும்.
    எதிரி நாட்டு ஏவுகணை எங்கிருந்து வருகிறது, என்ன வேகத்தில் வருகிறது
    என்பதை கணினி மூலம் கணித்து அதனை வானில் தாக்கி அழிக்கும்.
    இஸ்ரேலை பொறுத்தவரையில் இது தான் மிகப்பெரிய அரணாக
    உள்ளது.
    கடந்த ஆண்டு காசாவில் இருந்து ஹாமாஸ் அமைப்பு ஏவுகணை வீசி
    தாக்கியபோது கூட அயர்டோம் தான் இஸ்ரேலை காத்தது.
    இப்போது அதனை மீறி ஈரான் ஏவுகணை இஸ்ரேலுக்கு பறந்து
    தாக்கியதாக கூறப்படுகிறது.
    இதற்கு பின்னால் ஒரு சில தொழில்நுட்ப காரணங்கள் உள்ளது.
    எதிரி நாட்டு ஏவுகணையின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்தால்
    அயர்டோம் எளிதாக கண்டுபிடித்து அழிக்கும்.
    ஆனால் ஈரான் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை
    அனுப்பியதால் ஒரு சில ஏவுகணைகளை ரேடார் ஸ்கேன் செய்ய தவறியது.
    அடுத்து ஈரான் ஏவுகணை ஹைப்பர் சோனிக் வேகத்தில் வந்த காரணத்தால்
    அயர்டோம் அமைப்பு பதில் தாக்குதல் நடத்துவது சவாலானது.
    ஹைப்பர் சோனிக் வேகம் என்றால் கை சொடுக்கும் நேரத்தில் ஏவுகணை
    8 கிலோ மீட்டர் தாண்டி சென்றுவிடும். # #IranIsraelConflict
    #MiddleEastTensions
    #JaishankarStatement
    #ProxyWar
    #GeopoliticalCrisis #

Комментарии • 140

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 16 часов назад +38

    தப்பு பன்னிட்டீயே சிங்காரம்.ஈரான் பாவம் .

  • @yellowlotus919
    @yellowlotus919 16 часов назад +16

    இஸ்ரேலகல் முன்றுஅடுக்கு பாதுகாப்பு உள்ளது.

  • @mohansega9812
    @mohansega9812 15 часов назад +10

    ❤LORD JESUS CHRIST STAND WITH ISRAEL❤❤

    • @arulselvam5803
      @arulselvam5803 14 часов назад

      ❤❤

    • @Plastech-v9m
      @Plastech-v9m 12 часов назад +3

      Do you know Jesus was killed by Israeli??😂😂

    • @ThuwanFaizer
      @ThuwanFaizer 2 часа назад +1

      Ade jesus enga god siluvaiyil thongi seththan😂😅😂😅😂😅😂

    • @sudha7660
      @sudha7660 Час назад

      @@mohansega9812
      Israel god country ❤ israel very special god promises blessing land congratulations 👏👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sudha7660
      @sudha7660 Час назад

      @@mohansega9812 i
      Israel la evan alikka nenikerano avan than alinthu povan israel la alikka plan pottavanunga eppa illa istael mela pomthuravan norunge puspama povan god bless israel congratulations 👏🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 17 часов назад +4

    அயன் டோம் ராக்கெட் வெடிகளை அழிக்கும் தவிர ஏவுகணைகளை அழிக்காது போல உள்ளது

  • @syedkhizer4151
    @syedkhizer4151 16 часов назад +6

    Very good bayanthaal intha ulagil vala mudiuathu

    • @voice639
      @voice639 16 часов назад +2

      ஒத்குகொண்டமைக்கு நன்றி... அதுவும் குட்டி இஸ்ரேல்...😂

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 16 часов назад +31

    விழ விட்டு இருப்பான் ஒன்னு ரெண்டு ,,அவனுக்கு ஈரானை கை வைக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் காத்து இருந்தான் கிடைத்தது ,,இனிமே அடி தான் நேரடி அடி😂

    • @KamilMustafa-qk7lw
      @KamilMustafa-qk7lw 16 часов назад +1

      Aiyo Netanyahu wadivela vida kamadi pees yaaa😂😂

    • @gulinfrancis5265
      @gulinfrancis5265 15 часов назад +3

      @@KamilMustafa-qk7lw அதுதான் 1200 பேரை கொண்டறதற்கு 45000 பேரை கொன்றாரா ,,காமடி பீஸ் ஹமாஸ்

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 15 часов назад +2

      உண்மை ராஜதந்திரம்

    • @KamilMustafa-qk7lw
      @KamilMustafa-qk7lw 15 часов назад

      @@gulinfrancis5265 podumakkala konda awan veerana israil oru kola

    • @gulinfrancis5265
      @gulinfrancis5265 15 часов назад

      @@KamilMustafa-qk7lw அக்டோபர் 7 ல் ஹமாஸ் குழந்தைகளை உயிரோடு தீயில் போட்டு ,வயதானவர்கள் கொன்று ,,ஒரு பெண்ணை நிர்வாண படுத்தி அழைத்து சென்றது வீரர்களாக ,,தீவிரவாதிகள் அழிக்க படுவார்க

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 17 часов назад +9

    Da Loooooooouse.Nai😭😭😭😭 Israel vari vari powar full Nadu 💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @SaleemSaleem-dk5qm
      @SaleemSaleem-dk5qm 16 часов назад

      Nee yentha jathi nanba ulagam othukki enajathiya hahahaha

    • @KamilMustafa-qk7lw
      @KamilMustafa-qk7lw 16 часов назад

      Iran wari wari fower full nadu israil irukkadu

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 15 часов назад

      America kooda irukavae powerfull 😂😂

    • @sudha7660
      @sudha7660 12 часов назад

      Iran full fulla theveravatham than work ha athan appa erukkatha enna

    • @empireempire6607
      @empireempire6607 10 часов назад

      இப்படி உசுப்பேத்தி இஸ்ரேல் ஆஹ் இப்படி ஆகி புட்டிங்கடா 🤣

  • @venkateshvt6484
    @venkateshvt6484 14 часов назад +2

    I love Israel ❤❤❤❤

  • @palanivel4995
    @palanivel4995 16 часов назад +29

    ஈரான் குண்டியே தயாராக வைத்துக்கொள்ளவும்

    • @dharmaraj8267
      @dharmaraj8267 15 часов назад

      Iran hypersonic missile ah America valeye intercept panna mudiyadhu idhula enga israel Iran adikka poranga

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 15 часов назад

      நீ செத்த பிறகு தயாராக இரு நரகத்துக்கு போக. நீ என்ன இருந்தாலும் காஃபிர் என்று நிரூபிக்கற பாரு.

    • @kumukammu6817
      @kumukammu6817 15 часов назад

      Dai winn pandrathooo Iran da pakki pundaigala

    • @jareenanona4825
      @jareenanona4825 14 часов назад

      Ye israil kundiya kilichadu podatha

    • @v7tnpsc311
      @v7tnpsc311 12 часов назад

      😂 உண்மை

  • @ramachandrane3316
    @ramachandrane3316 16 часов назад +4

    Vallavanukku vallavan undu.

    • @voice639
      @voice639 16 часов назад

      😂 இத்து நொண்டு இஸ்ரேல், மிக பெரிய iran ஒன்னும் முடியல...

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 16 часов назад

    பதிலுக்கு இஸ்ரவேலின் தளபதிகளையும் அல்லவா ஹிஸ்புல்லா போட்டுத்தள்ள வேண்டும்.

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 16 часов назад +1

    Super news

  • @subramaniampillaishanmugan8785
    @subramaniampillaishanmugan8785 14 часов назад +4

    தாடி வளர்ப்பதால் மூளை வளர்ச்சி குன்றி விடுகிறது

    • @Aaauum
      @Aaauum 14 часов назад +1

      😂😂😂😂

    • @venkateshvt6484
      @venkateshvt6484 14 часов назад +1

      Super super chellam

    • @tindumon3565
      @tindumon3565 13 часов назад +1

      பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், சாமியார்களையும் இப்படி தாக்கி பேச கூடாது😅😂😅

    • @v7tnpsc311
      @v7tnpsc311 12 часов назад

      😂😂😂

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe 2 часа назад

      சரியா சொன்னீங்க தல இந்த மோடிப்பய கொரனால ஒரு வித தாடி
      இப்போ து ஒரு Style ல தாடி
      அயோக்கிய ப்பய சார் நம்ம கேடி
      அவர் இடுப்பு கீழ சுண்ணியீல தாடி வளர்த்துருக்காராம் பார்த்துட்டு வாங்க சாரே😅😅😅

  • @sadiqbasha8748
    @sadiqbasha8748 13 часов назад +1

    Super.eran

  • @venkatakrishnan6477
    @venkatakrishnan6477 2 часа назад

    ஈரானுக்கு வழிவு நிச்சயம்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 14 часов назад +3

    இஸ்ரேல் அறியவேண்டும்.அடுத்தவன்.நாட்டைஆட்டையபோட்டவன்

    • @sudha7660
      @sudha7660 12 часов назад

      Yuthargalein sontha nadu israel 4000 years histry eruku palaosthin islam roamba lata ta vanthathu fist histry thereinchico

    • @sudha7660
      @sudha7660 12 часов назад

      Israel very special god select blessing land israel❤ kadavul promise panne kodutha edam israel yuthargalin sontha nadu israel god bless israel❤❤❤

    • @skali7051
      @skali7051 12 часов назад

      ​@@sudha7660 கடவுளின் தேசம் தான் கர்த்தர் தான் லெஸ்பியனுக்கு அனுமதி கொடுத்தாரா? நாறிப்போன தேசம், முஸ்லீம் நாடுகளில் மட்டும் தான் தடை,

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe 2 часа назад

      ​@@sudha7660
      படிக்க சொன்னா பள்ளிக்கூடம் நிழல்ல கூட ஒதுங்குனது இல்லை,
      ஜெர்மனியிலருந்து எதுக்கு யூதனை எததுக்கு அடிச்சொ துரத்துனான் ஹிட்லர் 😅😅😅

    • @ThuwanFaizer
      @ThuwanFaizer 2 часа назад

      Kadavul thandanai israelukku aphakariththa boomi😂😅😂😅😂😅

  • @tindumon3565
    @tindumon3565 13 часов назад +3

    IRAN THE MASS❤

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 16 часов назад

    VERY sad.
    Prayers.

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 3 часа назад

    ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு ஆட்டம் காணப்போகுது!

  • @Sheik-y8v
    @Sheik-y8v 15 часов назад +5

    வாழ்த்துக்கள் ஈரான்

  • @jamaldeenhalaldeen6023
    @jamaldeenhalaldeen6023 5 часов назад

    This power of god with Iran. No big power have to think of power god no humanbeing above creater

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 12 часов назад

    ஆமை புகுந்த வீடும்...
    அமெரிக்கா புகுந்த நாடும் ...
    உருப்புட்டதா சரித்திரம் இல்லை 😮

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg 54 минуты назад

    ஆழம் தெரியமா காளை விட்டுவிட்டான் சோலி முடிந்தது

  • @MohamedjazeelAbdulmajeed
    @MohamedjazeelAbdulmajeed 16 часов назад +1

    Very good

  • @nitintrichy2982
    @nitintrichy2982 13 часов назад +1

    Irritated to see VCK ad in the beginning

  • @amjathamjath5446
    @amjathamjath5446 13 часов назад

    செத்தான் எதிரி அப்பரம் எப்படி திருப்பி அடிப்பது

  • @ThuwanFaizer
    @ThuwanFaizer 2 часа назад +1

    Israella kaapatra mudiyadu yudhan thaane yesuvai siluvaiyil palikoduthan😂😂😂😂 iyo paavam yudhenuku prarthanaya😊😅😮😢😅😊😅😅😢😂

  • @Fahad-ym4sh
    @Fahad-ym4sh 15 часов назад +3

    Masha allah ❤❤ ALLAH ALLAH ALLAH ❤❤❤❤....... super IRAN ❤❤

    • @mohansega9812
      @mohansega9812 15 часов назад +2

      😢😢ALLAH HU AKBAR NOW HE'LL IL IRUNTHU C😢R😢Y😢I😢N😢G😢

  • @PeermaideenKasim
    @PeermaideenKasim 13 часов назад +2

    💪🇦🇪🇮🇷🇷🇺💪🤲🕋🤲☝️
    ❤️❤️❤️❤️❤️👌💯👌

  • @KARMA-y7r
    @KARMA-y7r 15 часов назад

    பாவம் இஸ்ரேல் இரவும் பகலும் துப்பாக்கி வைத்து கொண்டு தூங்குகிறான் 😂😂😂😂

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh 16 часов назад +1

    இந்தபாரு பொக்கை வாய் நல்லெண்ணெய் இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்

  • @SundarRaj-fq9mc
    @SundarRaj-fq9mc 15 часов назад

    தேன்கூட்டை தொட்டால் என்னாகும். முதலில் ஹாமாஸ். அடுத்து ஹிஸ்புல்லா. இப்போ ஈரான். ALL ரெடி. ரன்🎉னிங்கில். ஹமாஸ்.😮ஹிஸ்புல்லா. 😅இப்போ ஈரானும் கலந்து கொள்ளும்.😂😂😂

  • @ponraj1475
    @ponraj1475 15 часов назад

    துரோக இஸ்ரேல் ஆட்டம் முடிஞ்சது

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 16 часов назад +4

    தப்பு தப்பா பதிவு போடுரா
    மலர்
    திருத்திக்க

  • @Super17725j
    @Super17725j 11 часов назад

    Ore iraivanai marupavargaluku alivu nichayan😂

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 17 часов назад +1

    Ladies meeting lla thirumaku enna work poi poo vaipor

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 16 часов назад

      Pathiva mariyathaya podunga

    • @Aamon-Blake
      @Aamon-Blake 16 часов назад +1

      Ada tharkuri sambandham illama oolarura😂

  • @anwarfayis7751
    @anwarfayis7751 15 часов назад +1

    Iiaom doomdammi pappi dooom 😂😂😂 iron is the king eppo bangar mearyagu anru sollawum 😂😂😂

  • @vasanthakumar7896
    @vasanthakumar7896 4 часа назад

    Jai Israel

  • @kanageswarankanagasabaipil8601
    @kanageswarankanagasabaipil8601 14 часов назад

    Iron dome, David slings,

  • @MahmoodhNaqeeb
    @MahmoodhNaqeeb 13 часов назад

    Aewukanai vidayaththil sattu munnaera villai nallaaae munnaeri irukku

  • @mohansega9812
    @mohansega9812 15 часов назад

    😮EVERYTHING FAKE NEWS😮

  • @wonder-y7d
    @wonder-y7d 15 часов назад

    பழைய மாவையே அறைக்காதே...
    இதெல்லாம் இஸ்ரேலின் ஒரங்க நாடகம்.waite and see....!!

  • @kovairockersbai786
    @kovairockersbai786 14 часов назад

    Israel ini soli mudunjuthu .

  • @mayilaifood9080
    @mayilaifood9080 4 часа назад

    போட்டு தள்ளியது😅

  • @kumar82884
    @kumar82884 16 часов назад

    Fake news

  • @5dotts
    @5dotts 14 часов назад

    😂

  • @syedyafees4334
    @syedyafees4334 11 часов назад

    😂😂😂😂😂😂

  • @bingoj6624
    @bingoj6624 16 часов назад +1

    யூத குண்டிகளுக்கு முட்டுக்கொடுக்கப்போர இயேசு குண்டிகள் கிழியப்போகும் நேரம் நெருங்கிவிட்டது 🤣🤣🤣🤣😆🤣😆😆🤣😆

  • @SaleemSaleem-dk5qm
    @SaleemSaleem-dk5qm 17 часов назад +3

    Yesssssss hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha hahahaha hahaha

    • @vinashvvinash8804
      @vinashvvinash8804 16 часов назад +5

      ஆடாத இனிதான் ஈரானுக்கு அடி இருக்கு😂

    • @bingoj6624
      @bingoj6624 16 часов назад +1

      யூத குண்டிகளுக்கு முட்டுக்கொடுக்கப்போர இயேசு குண்டிகள் கிழியப்போகும் நேரம் நெருங்கிவிட்டது 🤣😆🤣😆

    • @KamilMustafa-qk7lw
      @KamilMustafa-qk7lw 16 часов назад

      ​@@vinashvvinash8804pawam israil wadivela joker taan Netanyahu

    • @vinashvvinash8804
      @vinashvvinash8804 15 часов назад

      @@KamilMustafa-qk7lw அடே துலுக்க பயலே அடுத்து இஸ்ரேல் அடிக்குற அடியில ஈரானுக்கு புள்ள பிறக்கும் கதறாம ஓரமா போ தீவிர வாதி

    • @vinashvvinash8804
      @vinashvvinash8804 15 часов назад

      @@bingoj6624 6வயது ஆயிஷாவை கெடுத்த நபி வாரிசா நீ சாதிக்கும் கட்சிக்கும் சுன்னிய உரிச்சு திரியுர பச்சை சங்கி கூறாத இனிதான் ஆட்டமே

  • @SalmanSalman-g4g
    @SalmanSalman-g4g 11 часов назад

    Dinmalr. News?

  • @MODkitchen-ie2ip
    @MODkitchen-ie2ip 15 часов назад

    இந்த மாதிரி வார்த்தையை கண்ணியமா பேசி கத்துக்கோங்க

  • @maskk9792
    @maskk9792 14 часов назад +1

    மோடியை எப்போ போட்டு தள்ளப்போராங்க.