History of Ginger | இஞ்சியின் வரலாறு | Unavu Arasiyal | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • நாம் அன்றாடம் பயன்படுத்தும் இஞ்சியின் பின்னால் இப்படியொரு சுவாரஸ்ய வரலாறு இருக்கா..?
    this is the fascninating history of Ginger
    #historyofginger #unavuarasiyal #bigbangbogan
    -----------------------------------------------------------
    Download Kuku FM: kukufm.page.li... 50% bediscount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
    -----------------------------------------------------------
    Sources
    History of Indian Food
    K.T.Achaya
    amzn.to/3iBQiGw
    சங்ககாலம்
    amzn.to/3XvHL6y
    Websites
    National Library of Medicine
    bit.ly/3iBumeG
    The Ginger people
    bit.ly/3ILtaQp
    Vikatan
    bit.ly/3XtX28g
    ------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 298

  • @BigBangBogan
    @BigBangBogan  Год назад +13

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.page.link/Bu1F13p9KomjgPPq9
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @freewalk305
      @freewalk305 Год назад +1

      Bro xxxtenation pathi podunga plz

    • @duraisamy4031
      @duraisamy4031 Год назад

      Livyathan Melville patthi ooru video podunga plz bro

    • @suriyabi1516
      @suriyabi1516 Год назад +1

      Saffron Pati poduga

    • @sathiskumar911
      @sathiskumar911 Год назад

      இஞ்சி இடுப்பழகி என்பதன் மூலம் சோழர்காலத்து குறவஞ்சி இலக்கியம் "மின்னொளியால் குறம்"
      இதில் தான் இஞ்சி இடை அழகு என வந்துள்ளது.

    • @sasidharan372
      @sasidharan372 Год назад

      Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls pls

  • @carthycomments9970
    @carthycomments9970 Год назад +31

    2:02 தமிழகம் is a word, தமிழ்நாடு was an EMOTION

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +9

    2:11 Ginger name in Tamil இஞ்சி வேர் 3:07 Botanical name Zinciber from Tamil word 4:00 sangam Literature Pattinapalai book 📙 4:33 இஞ்சி என்ற பெயர் இஞ்சுதல் நீர் உறிஞ்சும் உணவு 16:16 இஞ்சி இடுப்பழகி பாடல் The History of Ginger by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Taste 😋 of Ginger story super 😍

  • @muthumaran4362
    @muthumaran4362 Год назад +15

    தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும் நண்பா.....

  • @selvasekar2685
    @selvasekar2685 Год назад +2

    Tamilnadu nanbare..... Varalaru mukkiyam...

  • @GopalakannanP
    @GopalakannanP Год назад +3

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்...

  • @muthumari2104
    @muthumari2104 Год назад +43

    நண்பரே வணக்கம் 🙏🏽... சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் நம் தமிழர் கொடுத்த கோடை இந்த உலகுக்கு ...

    • @aathithamilkuti
      @aathithamilkuti Год назад +8

      கோடை இல்லை தோழரே கொடை

    • @stalin770
      @stalin770 Год назад +1

      டுமீல்ஸ்

    • @Rider87754
      @Rider87754 Год назад

      கோடை தான் கோடை தான்
      உண்மை தான்

    • @r.kishanthankishan9399
      @r.kishanthankishan9399 Год назад

      Appa panai ya maranthutingale bro

    • @CharalTamizhi
      @CharalTamizhi Год назад

      வணக்கம்

  • @manisurya3197
    @manisurya3197 Год назад +1

    Chocolate histroy podunga bro!! Rompa nala ketu Tu erukan.

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 Год назад +2

    ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா

  • @revathisegar8268
    @revathisegar8268 Год назад +3

    அண்ணே இஞ்சி உலக உற்பத்தி 4.3 டன் இல்ல , அது 4.3 மில்லியன் டன் அண்ணே . மற்றபடி இஞ்சி பற்றி சுவையான தகவல்கள் சிறப்பு 💐

  • @markajay1107
    @markajay1107 Год назад +2

    Ashok Leyland pathi poduga anna romba nala kekuren

  • @sridharthabimanyu6602
    @sridharthabimanyu6602 Год назад +6

    Good communication and skills from you 🥰🥰🥰🥰🥰
    Love you B'CUBE 😍😍😍

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад

    உங்கள் இஞ்சி பற்றிய தகவல் அருமை பல தெரியாத புதிய
    தகவல்களையும் மிகவும் அருமையான விளக்கம் தந்துருகிறிர்கள் நன்றிங்க. வெளிநாட்டில் இஞ்சியை சாப்பிட்டால் நிங்கள் போட்ட பாடல் இஞ்சி இடுபழகி போன்ற விளைவுகளையும் தரும் என்று நம்பப்படுகிறது இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாக்கியராஜ் படம் முருங்கைக்காய் போன்று.நன்றிங்க

  • @venkateshwaranvenki7995
    @venkateshwaranvenki7995 Год назад +1

    Seval sandai information video podunga bro

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 Год назад +1

    வணக்கம் பாஸ்
    சன்னி லியோன் / மீயா கலிபா , இவர்கள் இருவர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @PrakashKumar-qr1hq
    @PrakashKumar-qr1hq Год назад

    Bbb50 அப்படின்குற உங்களோட கூப்பன் வச்சி kuku fm sub பண்ண போறேன். உங்களுக்காக என்னால ஒரு amount தர முடியாததால என்னால முடிஞ்ச அதே சமயம் எனக்கும் useful அ இருக்குற மாதிரி ஒரு விடயமாக எனக்கு தோணுது.நன்றி

  • @Neethan360
    @Neethan360 Год назад +6

    இஞ்சி உலக உற்பத்தி 4.3 டன் இல்ல , அது 4.3 மில்லியன் டன் ( In fiscal year 2022, the volume of ginger production in India is estimated to have amounted to around 2.12 million metric tons. )

  • @veeraniv6054
    @veeraniv6054 Год назад +6

    Thala sambar la inchi la podamatom flow ku Nala erukunu solitinga pola

    • @prakash_2023
      @prakash_2023 Год назад

      paguppu vega vaikkum pothu konjama sepanga...but ellarukum antha pazhakkam illa

    • @veeraniv6054
      @veeraniv6054 Год назад

      @@prakash_2023 apdiya I'm from Thanjavur we don't not most of people podamatanga athuna enaku therila

  • @subbumohan6490
    @subbumohan6490 Год назад +3

    அப்படியே எவரெடி பெட்ரி பற்றிய ஒரு வீடியோ போடுங்க குருநாதா

  • @73shanmuga
    @73shanmuga Год назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள், இதேபோல் பூண்டு பற்றிய தகவல்களை தயவுசெய்து பகிரவும்

    • @BigBangBogan
      @BigBangBogan  Год назад

      ruclips.net/video/rPTZPNMtEMw/видео.html

  • @prasannasrinivasan1318
    @prasannasrinivasan1318 Год назад +20

    சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை...!!!🙏🙏🙏

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 Год назад +7

      யார் அவன் சுப்பிரமணியன்???

    • @arunkumar-ep7bp
      @arunkumar-ep7bp Год назад

      🙏

    • @thepatriot_24X7
      @thepatriot_24X7 Год назад

      @@rajahthaasan5118 நீ யாருக்கு தாசன்?

    • @SelvakumarMurugan-lu7vl
      @SelvakumarMurugan-lu7vl Год назад

      unaku miniya olum illa olu baaadu

    • @saran2566
      @saran2566 Год назад

      உனய மிஞ்சிய டயலாக் சொல்ல யாரும் இல்ல

  • @srinivasamurthy4739
    @srinivasamurthy4739 Год назад +1

    Nice video finally I have given up on asking you to make video about TTD atleast can you make video about Neyveli thermal plant

  • @DGGAMING20063
    @DGGAMING20063 Год назад +3

    அண்ணா அந்த கண்ணாடியின் வரலாறு சொல்லுங்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @r.s.ninandhapranav
    @r.s.ninandhapranav Год назад +1

    முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூராரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்.

  • @udku2975
    @udku2975 Год назад +2

    Super INFORMATIVE
    Kindly make about ravindra kaushik A SPY. Also make about rakesh sharma

  • @Ippo_athuku_enna
    @Ippo_athuku_enna Год назад

    Pora pokula apdiye nadapu arasiyal yum add panitangale sema 😅😁👍🏻

  • @prakashmathi8270
    @prakashmathi8270 Год назад

    Pongal vazhthukkal bogan and jhon

  • @vengatesanm4892
    @vengatesanm4892 Год назад

    Americavula irukkira vellaiyer karuppar hathi pirachana paththi video podunga bro

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +2

    LMES , Mr Gk வரிசையில் இப்போது
    Big Bang Bogan 🔥🔥🔥

    • @Shakirasha888
      @Shakirasha888 Год назад +2

      வேற கமெண்ட் எழுதத் தெரியாதோர் சங்கம் 💪🏼

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +1

    15:40 bro athu sukku dry ginger 🙋🏻not ginger

  • @nandhanithya7231
    @nandhanithya7231 Год назад +1

    Bro product design and development explain

  • @kaleebsam
    @kaleebsam Год назад +1

    2:03🔥🔥🔥🔥🔥🤣🤣

  • @kapildevbabyganesan4206
    @kapildevbabyganesan4206 Год назад +1

    All your videos are very informative better than hearing kuku FM. Worst part is such videos get minimal views when compared with someone who just speak all time and for food bloggers. I always wonder how you get so much information and produce them in a proper line. Wish to see million views for all your videos. Keep rocking and share more videos. Happy Pongal to everyone.

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Год назад

    சிறப்பு 🔥🔥

  • @76594986
    @76594986 Год назад

    Voc ayya valkai varalaru story podunga bro unga style ah pls pls pls

  • @surendran4710
    @surendran4710 Год назад

    குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..

  • @christyanarose
    @christyanarose Год назад

    Bro... Winnie Mandela pathi oru video pannunga bro...

  • @srcollections5709
    @srcollections5709 Год назад

    Unga video pakkarathu romba useful ah irukku bro

  • @ibrahim151111
    @ibrahim151111 Год назад +1

    Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫

  • @kamaleshs4345
    @kamaleshs4345 Год назад +1

    2:01 governor troll

  • @bakiya5827
    @bakiya5827 Год назад

    வணக்கம் நண்பா சந்தன கடத்தல் வீரப்பன் வரலாறு பற்றி சொல்லுங்கள் நன்றி

  • @HarishKumar-sz1lw
    @HarishKumar-sz1lw Год назад

    அண்ணா பருத்தி பால் பத்தி விடியோ போடுங்க அண்ணா

  • @AbhinavAtom
    @AbhinavAtom Год назад +2

    அண்ணா❤️.... ஈசல்🐝 பற்றிய வரலாற்றை சொல்லுங்க🙏🏻

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 Год назад +1

    Iniya pongal nalvaazthukal Anna 👍👍❤💝

  • @SivasankarMurugesanvideo
    @SivasankarMurugesanvideo Год назад +1

    வரலாற்றோடு விளக்கம் தருவது சிறப்பு...🔥❤️

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 Год назад

    தமிழ்நாடு வாழ்க!.

  • @vengatesanm4892
    @vengatesanm4892 Год назад

    Anna naa romba nala kekra jeams bond diteils paththu video podunga please

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w Год назад +2

    கரடி போகனுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள். 🌟🌟🌟🌟🌟🌟

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Год назад

    மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

  • @delhikingsdk9801
    @delhikingsdk9801 Год назад

    Tell something about Tree bro & Happy Pongal

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Год назад

    அருமையான பதிவு

  • @SureshKumar-cb8ki
    @SureshKumar-cb8ki Год назад

    Super Ji.. Super Ji... excellent example from patinapalai.. and name about ginger in tamil.. wow super

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 Год назад +2

    Thalaivare naam eaan spotify la nammala telecast panna koodathu...nammalaam eppo munnearurathu...😎

  • @sbbyogi1
    @sbbyogi1 Год назад

    Arumai...

  • @SureshKumar-cb8ki
    @SureshKumar-cb8ki Год назад

    Excellent history about VOC... I HEARD ALREADY...

  • @duraisamy4031
    @duraisamy4031 Год назад +1

    Livyathan Melville patthi ooru video podunga

  • @hariprasath1532
    @hariprasath1532 Год назад +4

    அண்ணா பழமொழி தவறு இஞ்சிக்கு மிகுந்த மருந்து என்பது தவறு....சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை....சுப்ரமணியக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை... என்பதே சரியானது....

  • @mohamedyousuf9535
    @mohamedyousuf9535 Год назад +1

    Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story - unga narration la intha topic kaetta nalarkum Brother. Romba motivational story athu.

  • @sukeshv4466
    @sukeshv4466 Год назад +1

    Please explain about the wasp parasitoiding it would be dark and horrific

  • @senthilsen7212
    @senthilsen7212 Год назад

    Fantastic and pride

  • @sanjiethsudhakar5294
    @sanjiethsudhakar5294 Год назад +3

    Bro do videos on chennai's posh area like anna nagar,mylapore, adyar, poes garden, boat club etc

    • @alvinaletitiavlogs4
      @alvinaletitiavlogs4 Год назад

      Not only posh area cover the other side poor area also work and dedication involved by all in this development of chennai city

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Год назад

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. Год назад +1

    பிரியாணிக்கு இஞ்சி பூண்டு அரைத்த கலவையை தான் பயன்படுத்துகிறார்கள். பூண்டின் வரலாறு பற்றியும் சொல்லுங்க

  • @mddass9047
    @mddass9047 Год назад +3

    இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

  • @thatsoneminuteCUT
    @thatsoneminuteCUT Год назад +1

    Mr bogan Naruto anime pathi podunga

  • @murugananthams1326
    @murugananthams1326 Год назад

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @c.sureshraja1786
    @c.sureshraja1786 Год назад

    Kuku fm la ellathayum ketta neenga etha poduveenga pro please repalay

  • @CharalTamizhi
    @CharalTamizhi Год назад +1

    இஞ்சி பற்றிய தகவல்கள் அபாரம்

  • @aslvoter
    @aslvoter Год назад +1

    Very good and informative video.
    A small correction: "இஞ்சி இடுப்பழகி" இதில் வரும் இஞ்சி "இன்ச்" (அங்குலம்) என்ற அளவைக் குறிக்கிறது.
    Before we started using metric system ( meter based) we were using, inch, foot, yard and miles.

  • @gurunathan7189
    @gurunathan7189 Год назад +1

    Inji sambarlaya…vera level ponga…

  • @karthikramu
    @karthikramu Год назад +2

    Wish you many more happy Pongal thaliva 🎉🔥

  • @jayakumarkumar8260
    @jayakumarkumar8260 Год назад +2

    Bro shiradi sai baba pathi🙏

  • @rajaguru3265
    @rajaguru3265 Год назад +1

    Tamilnadu- BBB

  • @wasimakramtd
    @wasimakramtd Год назад

    As always very useful information

  • @TamilSelvan12-12
    @TamilSelvan12-12 Год назад +1

    Thank you for inspiring words while finishing.

  • @harivijayhari6821
    @harivijayhari6821 Год назад

    Intha video vetri pera inji tea sapuduvor sangam and vengaya ponda story podunga

  • @mkmahendiran
    @mkmahendiran Год назад

    Super information video annas

  • @madhanc5407
    @madhanc5407 Год назад

    Super video bro

  • @RajeshRajesh-tk5cb
    @RajeshRajesh-tk5cb Год назад

    Happy pongal bro...

  • @mrandmrs8286
    @mrandmrs8286 Год назад +1

    Good❤

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Год назад

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @hariram-pz5uz
    @hariram-pz5uz Год назад

    Happy pongal bro

  • @lakshmanang6840
    @lakshmanang6840 Год назад

    மூக்கு கண்ணாடி பற்றி ஒரு வீடியோ வருமா

  • @temperclass2511
    @temperclass2511 Год назад +1

    Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵

  • @mahaganesh3597
    @mahaganesh3597 Год назад

    வணக்கம் நண்பரே Jack Daniels பானத்தை பற்றிய ஒரு வரலாற்றை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @mimayavan3701
    @mimayavan3701 Год назад

    Supper Supper B B B 😃😃😃

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 Год назад

    GOOD....THAMIZH NADU NAE SOLLUVOM

  • @sivamkshivamkokila9776
    @sivamkshivamkokila9776 Год назад

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா!!!

  • @obkkumar
    @obkkumar Год назад

    அருமை Ginger from இஞ்சி வேர்

  • @saravanankokila1445
    @saravanankokila1445 Год назад

    பொங்கல் நல்வாழ்த்துகள்
    அடுத்து தமிழ் வருடபிறப்பு தை யா அல்லது சித்திரையா என்பதை தமிழ் செஞ்சங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகின்றேன்

  • @ArunKumar-cj8tb
    @ArunKumar-cj8tb Год назад

    Bro waiting for next video

  • @ferofero2561
    @ferofero2561 Год назад

    Unga T-Shirt nalla iruku

  • @karthikavk7844
    @karthikavk7844 Год назад

    Barley pathi solungalen

  • @alvinaletitiavlogs4
    @alvinaletitiavlogs4 Год назад

    Apadiye anda Airbus and Boeing company Patti oru video

  • @usha6445
    @usha6445 Год назад

    அருமை👌👌🙏🙏

  • @Rathinavell2003
    @Rathinavell2003 Год назад

    Super 👌

  • @galaxiankumar1194
    @galaxiankumar1194 Год назад

    Super bro

  • @jeevasankar5390
    @jeevasankar5390 Год назад

    நண்பரே மக்காசோளம் வரலாறு பற்றி வீடியோ போடுங்கள்

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam Год назад

    Great information

  • @sivaramakrishnanchandrasek8372

    Great content at the right time... Kindly try to make a video about telegraph or telegram or history of postal department 🙏