The dark side of Nestle | நெஸ்லேவின் கருப்பு பக்கம் | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 731

  • @rstarandroid
    @rstarandroid 2 года назад +207

    I dont know why people are not encouraging these kind of content creators.. adha vittutu indha TTF video, cringe and other prank videos pakuranga, adhula onnume illa. This guy deserve a lot.

    • @umanathgopal1368
      @umanathgopal1368 2 года назад +7

      I agree with you

    • @nfscsk
      @nfscsk 2 года назад +2

      we women dont see cringe videos, its male thing. womens just see beauty related videos only.
      Being beautiful is one's self right.

    • @kumarivision5526
      @kumarivision5526 2 года назад

      @@nfscsk ama ama

    • @bala8740
      @bala8740 2 года назад +2

      Yes bro.

    • @sathishg7736
      @sathishg7736 2 года назад +4

      ​@@nfscsk I'm not specifically saying women, I have mentioned, everyone. You can watch Beauty related videos and please note that Beauty with No Brains is not added any value to the society

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +358

    Nestle நிறுவனத்தின் கறுப்பு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய Big Bang Bogan Channel க்கு மிக்க நன்றி 😇😇😇🙏🙏🙏🙏. இவையெல்லாம் நீங்கள் சொல்லித் தான் இன்று அறியக்கூடியதாக உள்ளது 😊👍. மிகவும் பயனுள்ள காணொளி 👍👍.

    • @Singaravelugmailcom
      @Singaravelugmailcom 2 года назад

      &TBDg:CT CDcgvgç)ggggvggggvvvvg )-vvfDVD CD zaa

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 2 года назад +4

      Google la Search Pannale Ithupathi tamil la ye evloo articles irukku.... Etho Avane Ithellam thupparinji kandupidicha mathiri comment pottrukka...... Ithu kedaikkura echa liks-kaga epdivenallum comment poduvaya

    • @shanmugamk7589
      @shanmugamk7589 2 года назад

      💔

    • @Gajinikanth
      @Gajinikanth 2 года назад

      @@Raja.Raja.Trojan dei punda Google la ellarum paka matanga unna mari puluthinga than Google la arakoraya padistu olarikitu irupanga
      Ivaru alaga atha present panni explain panraru ellarukum puriyura mathri..
      So nee un sootha mooditu iru sariya

    • @megalaanusheya1917
      @megalaanusheya1917 2 года назад

      @@Raja.Raja.Trojan eanda pardesi punda thevdiya mavana nee yaru daa gotha nee soldrathu google search panni vantan eanga

  • @palanivel1714
    @palanivel1714 2 года назад +60

    தலைவரே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராக தைரியமா விளக்கின தாங்கள் உண்மையிலேயே தாங்கள் கெத்து தான் தல....

  • @viyan4390
    @viyan4390 2 года назад +20

    கருத்தரிப்பு காலம் முதல் குழந்தை பிறக்கும் காலம் வரை தாயின் மீதும் சேயின் மீதும் நடக்கும் மருத்துவ வன்முறைகளை விளக்கி ஒரு காணொளி போடுங்கள்.

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 года назад +200

    நீங்கள் இப்படி சுதந்திரமாக பேசலாம் அண்ணா. நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.❤️

    • @deeneshdx3013
      @deeneshdx3013 2 года назад +10

      vaai irukku my ipdilam pesathe...naalaiku perechenena neeyella vareve matte...

    • @monkeyking9579
      @monkeyking9579 2 года назад +2

      From Pakistan 😂😂😂

    • @IMRANKHAN-on6xf
      @IMRANKHAN-on6xf 2 года назад +2

      @@monkeyking9579 TAKE GELUSIL

    • @monkeyking9579
      @monkeyking9579 2 года назад +1

      @@IMRANKHAN-on6xf thanks imran khan 🤣🤣🤣

    • @monkeyking9579
      @monkeyking9579 2 года назад +2

      @@IMRANKHAN-on6xf what about the experience you have by using gelusil

  • @jjmohan9546
    @jjmohan9546 2 года назад +20

    மிக ஆழமாக அலசி ஆராயப்பட்ட தகவல் பதிவு செய்திருக்கிறீர்கள் உள்ளபடியே உங்கள் உழைப்பிற்கும் மக்கள் மீதான ஆழ்ந்த அன்பிற்கும் தலை வணங்குகிறேன் நன்றியும் பேரன்பும் தங்களுக்கு.

  • @vinothkumaranbarasan7188
    @vinothkumaranbarasan7188 2 года назад +56

    This channel deserves to have a 10 M subscribers 🤩. Behindwoods, Indiaglitz ungalku lam kannu iruka.

    • @vpgopinath1997
      @vpgopinath1997 2 года назад

      இவங்கள பேமஸ் பன்னிவிட்டா அவனுக கலியாகிடுவாங்க

  • @rasheedabdullah8150
    @rasheedabdullah8150 2 года назад +14

    பல வருஷமா இருந்த என் மனகுமறல்களை சொல்லிட்டிங்க....
    வாழ்த்துக்கள் ஆனால்
    இது சமூக வலைதளங்களில் சொல்ல விடமாட்டாங்க...

  • @babusm3507
    @babusm3507 2 года назад +24

    மிகவும் தைரியமாக பேசியதற்கு வாழ்த்துக்கள்

  • @prasannasampath7089
    @prasannasampath7089 2 года назад +7

    ரொம்ப நன்றி அண்ணா... மிக பெரிய வலியை தரக்கூடிய காணொளி...

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 Год назад +10

    Thanks for adding subtitle 🙏 ...I am working in abroad .I suggested your videos to my Co staff who is a social science teacher .Due to subtitle..she can now carry over your content to her students .

  • @Babu-ot7vq
    @Babu-ot7vq 2 года назад +10

    நண்பா நான் கூட நெஸ்லே தயாரிப்புகள் மிகவும் தரமானவை என்றுதான் நினைத்தேன் சிலருக்கு சிபாரிசும் செய்தேன் இப்போது தான் உணருகிறேன் நான் மிக பெரிய தவறை செய்திருக்கிறேன் என்று.. இந்த காணொளி மூலம் பல குழந்தைகள் பாதிப்பிலிருந்து தப்பிப்பார்கள்.. மிக்க நன்றி நண்பா..

    • @Rick_Dalton18
      @Rick_Dalton18 2 года назад

      Adei nanba thavarilaithu vittaaye

  • @kandhansethu1472
    @kandhansethu1472 2 года назад +3

    ரொம்பவே நல்ல தகவல்..வளர்க.. உமது சேவைகள்...நன்றி

  • @naveengladstone4359
    @naveengladstone4359 2 года назад +12

    Hats off to bring this video bro, mistakenly i am feeding cerelac for my son when ever we are traveling as it was easy to cook , i don't know it's from Nestle also, just now googled and found it was from Nestle, from today i am not going to feed him any such products. You are saving many peoples life through this information

  • @asmin2004
    @asmin2004 2 года назад +94

    இவ்வுலகில் தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்த மற்றும் நிகழும் அநியாயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தி ய போகன் அண்ணனுக்கு என் கோடானுகோடி நன்றிகள் ❤️🙏

  • @rstarandroid
    @rstarandroid 2 года назад +15

    Today something you discussed is very important, and this time you were very serious.. Appreciated your efforts... Be transparent and make fun sometimes..

  • @itrainodyssey
    @itrainodyssey 2 года назад +11

    மூன்றாம் உலக நாடு என்ன, எல்லா நாடுகளிலும் இது தான் நிலைமை. Superb video 👍. Greetings from Sri Lanka.

  • @bguruswa
    @bguruswa 2 года назад +4

    I see lot of crime channels and loose all my time. Your video is so much necessary to the entire world. Very good awareness video in Tamil. Kudos to you. And keep up the good work

  • @joshuajai2144
    @joshuajai2144 2 года назад +1

    Very useful message brother 👍 Thanks

  • @sathyasree2994
    @sathyasree2994 2 года назад +2

    Really braved of you, neenga solra news yengalukku rompa useful ah iruku, yetho video podanumnu podama oru vizhayatha full ah therinchi yengalukku solringa, thank you naa unga big fan bro. Neenga podura yella video um nanum yen husband um poppom.

  • @haririshi9816
    @haririshi9816 2 года назад +4

    தீபஒளி🎇 திருநாள் நல்வாழ்த்துக்கள்💐 சகோ உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை
    நன்றி..🧨🧨

  • @balajikannan1994
    @balajikannan1994 2 года назад +6

    Lit🔥
    The channel who have guts to speak about these issue's

  • @ganhaunt
    @ganhaunt 2 года назад +14

    Ur content creativity is so great. Why can't you do video on every district in India monthly twice

  • @TamilSelvan12-12
    @TamilSelvan12-12 2 года назад +20

    I stopped drinking bottled water and soft drinks since the protest of "Jallikattu". Water business is the biggest money making business (the profit margin is hugeeee) in the world than any weapons or drug business. So, I pledged to myself will never do this business, since water should be the fundamental rights of any living organism.

    • @arunkumar2390
      @arunkumar2390 2 года назад

      It's the story of Sardar Tamil movie

  • @matheshmurugan8124
    @matheshmurugan8124 2 года назад +4

    இது மாதிரி safety precautions எதுவுமே எந்த products-வும் தெரியும்படி சொல்றததில்ல.... 😣💯

  • @rolex5499
    @rolex5499 2 года назад +3

    Wow nice topic Thanks man love this channel ❤Sri Lanka 🇱🇰

  • @jmsathaki6406
    @jmsathaki6406 2 года назад +3

    தலைவா, உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்....

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 2 года назад

    நன்றிகள் பல🙏🏾🙏🏾🙏🏾... உங்கள் பதிவு மிகவும் அருமை👏👏.. நன்றாக புரிய வைத்துவிட்டீர்கள்🙏🏾🙏🏾🙏🏾..

  • @manimaran1017
    @manimaran1017 2 года назад +2

    எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமணையில் 8வது மாடி கேன்சர் பிரிவு உள்ளது ஒவ்வொரு நாளும் 5 முதல் 8 குழந்தைகள் வரை இறக்கிறார்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் Lays kinderjoy உள்ளது

  • @sampaul602
    @sampaul602 2 года назад +2

    அருமையான பதிவு 👍👌

  • @sasikala6047
    @sasikala6047 2 года назад

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @mkmahendiran
    @mkmahendiran 2 года назад +6

    கண்டிப்பா இத பத்தி எல்லாருமே தெரிஞ்சுக்கனும் அண்ணா....

  • @videomagazine3718
    @videomagazine3718 2 года назад +2

    The information is provided with logical evidence. An awareness .

  • @Joker_Kid
    @Joker_Kid 2 года назад +22

    நண்பா... 'Daily video' youtuber விட நீங்க போடுற பதிவு நல்லா இருக்கு... தொடர்ந்து இது மாதிரி சமூக விழிப்புணர்வு பதிவுகள் போடுங்க....👍👍👍

    • @vathamdeva8117
      @vathamdeva8117 Год назад

      அப்பரம் விட்டுல. மேகியா

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад +4

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

  • @Saravana-june
    @Saravana-june 2 года назад +1

    Great video bro, please continue the same..🙏

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp 2 года назад +5

    இனிமே Nestle product வாங்கே மாட்டே Pro ..இது என் பாரதா தாய் மீது ஆணை 🙏

  • @saravanakumar6758
    @saravanakumar6758 2 года назад +4

    Salute you bro. A brave content delivered. 🔥🔥

  • @muthukaruppiah1840
    @muthukaruppiah1840 2 года назад +2

    Great work BIG BANG BOGAN. Congrats for your Brave work.

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +3

    நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் தெரிகிறது Nestle நிறுவனம் இப்படி சதி செய்து கொண்டிருக்கிறது என்று அறிய வருகிறது.😳😳😲😲

  • @kbr9479
    @kbr9479 2 года назад

    Very good video bhogan valthukal for your boldness

  • @hariramharish3851
    @hariramharish3851 2 года назад +21

    இந்நேரத்தில் சேரன் அகாடமி அண்ணா தான் யாபகத்துக்கு வருகிறார் 😍😍

  • @haridharen6160
    @haridharen6160 2 года назад +3

    Hats off to your research !!!

  • @kishoreb8041
    @kishoreb8041 6 месяцев назад

    Thank you for the detailed information

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 года назад +5

    SEGA company history pathi video podunga bro please 🙏😘.

  • @msksuresh1786
    @msksuresh1786 2 года назад +8

    Bro பழனி பாபா பற்றி video போடுங்க....

    • @cloudywinter4543
      @cloudywinter4543 2 года назад

      He's a god father of PFI Organisation and now PFI members are trying very hard to change INDIA into Muslim country by 2047.Ghazwa-e-Hind

  • @kumarkumar-nn2wn
    @kumarkumar-nn2wn 2 года назад +4

    இருள் நீங்கி உண்மை ஒளி ஒளிறத்தும் 🙏🙏💥💥

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 2 года назад +1

    Very useful message 👍

  • @nagarajan2120
    @nagarajan2120 2 года назад +1

    நம்ம சென்னைக்கு வருகிற மெட்ரோ water பத்தி போடுங்க.. அது முறையான முறையில் தான் இருக்கிறதா?? ஏரிகள் சுத்தமாகப் பேண படுகிறதா?? லாரிகள் எப்படி சுத்தம் செய்ய படுகிறது?? நீரில் சுத்தம் செய்ய கலக்க படும் மருந்து என்ன?? அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன??

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun6690 2 года назад +1

    Bogan 👌❤️coming soon. 300k sub
    Neat presentation.. And brave.

  • @vishnurnath3905
    @vishnurnath3905 Год назад +3

    This guy is one of the most underrated content creator,mark my words he will reach great heights ☺️

  • @WRD1995
    @WRD1995 2 года назад +2

    Since from day one this is my first comment.Thanks for remaining those facts after long time .Great work Big Bang Bogan🙏🏼

  • @vigneshwaranmanibarathi8943
    @vigneshwaranmanibarathi8943 2 года назад +1

    சிறப்பான பதிவு bogan 🙏

  • @Chumma1fun
    @Chumma1fun 2 года назад +1

    Hats off for talking about this👏👏👏💯

  • @dinakarandinakaran6459
    @dinakarandinakaran6459 2 года назад +3

    ரொம்ப நன்றி அண்ணா ⚘🇮🇳👍

  • @tnmoorisns3376
    @tnmoorisns3376 2 года назад +39

    Advanced diwali BBB family👪 தீபாவளி வந்தும் இன்னும் பட்டசு வங்க முடியாமல் இருப்போர் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊👍👍

    • @kingscross4233
      @kingscross4233 2 года назад

      video is விடியோ, not வீடியோ.

  • @mohamedyousuf9535
    @mohamedyousuf9535 2 года назад +5

    Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story

  • @Simson615
    @Simson615 2 года назад +2

    Well documented and neatly explained.

  • @saravanan049
    @saravanan049 Год назад

    Useful information..thanks bongan team

  • @poovi9177
    @poovi9177 2 года назад

    Oh thank god,...kulapamave irrunthathu bro entha prachanei nanum neradiya sandithan , ennum pesa erruku bro valthukal....vivasayam pathi solliyatharku nandri bro...

  • @fasvi
    @fasvi 2 года назад +1

    Good information thanks

  • @arumaiprakasam3147
    @arumaiprakasam3147 2 года назад

    மிக சிறப்பு...

  • @hanifahanif2879
    @hanifahanif2879 2 года назад

    இந்த பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும்
    உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +1

    சூப்பர் அருமை சிறப்பு வாழ்த்துகள் 🔥💥👍

  • @dogfishing923
    @dogfishing923 2 года назад

    Skip பண்ணி video பார்க்கிரா
    இந்தா உலகத்துல revind பண்ணி பார்க்கிரா ore video big Bang bogans video a lots Good messages 🤗🤗🤗

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 года назад +4

    ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா

  • @bravoarunraj
    @bravoarunraj 2 года назад +2

    Most underrated Tamil educative RUclips channel is big bang bongan

  • @nagaking5667
    @nagaking5667 2 года назад +3

    அண்ணா உங்களின் ஒவ்வொரு காணோளியும் அருமை மற்றும் பயனுள்ளதாக இருந்தது நன்றி...
    இந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியம் ஒப்பந்த பணியாளர்களுக்கு ( contract workers ) இந்திய அரசியலமைப்பு சட்டம் என்னென்ன உரிமைகள் வழங்கி இருக்கிறது, குறைந்த பட்ச ஊதியம் எவ்வளவு மற்றும் சலுகைகள் என்ன என்பதை விளக்கும் ஒரு காணோளி தயவுசெய்து போடுங்க...
    இதை ஏன் கேட்கிறேன் என்றால் நானும் ஒப்பந்ததாரக ஹீண்டாய், அசாய் இந்திய கிளாஸ் போன்ற நிறுவனங்களில் சுமார் 14 வருடம் வேலை செய்தேன் ஆனால் பணி நிரந்தரம் கிடையாது. இப்படி ஒவ்வொரு உழைக்கும் பணியாளர்களின் உழைப்பு இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போல் உறிஞ்சு படுகிறது.
    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இதே நிலை தான். 100க்கு 10 சதவீதம் பேர் நிரந்தர பணியாளர்களாக இருக்கின்றனர் மீதம் உள்ள 90 சதவீதம் பேர் ஒப்பந்ததாரர்களாக தான் பணியமர்த்த படுகின்றன. தமிழக அரசாங்கம் நிர்ணயம் செய்யும் குறைந்த பட்ச ஊதியம் கூட கொடுக்கப்படுவதில்லை. ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்த காரணம் ஊதியம் குறைவு, கேள்வி கேட்டால் எந்தவொரு பதில் சொல்லாமல் பணிநீக்கம் மற்றும் உணவு, பஸ் வசதி கிடையாது அப்படி இருந்தாலும் தரமற்று இருக்கும் இதனால் செலவுகள் குறைவு.
    இந்த நிறுவனங்களில் நிரந்தர பணியாளர் செய்யும் வேலையை தான் ஒப்பந்த பணியாளர்கள் செய்கின்றனர் ஆனால் ஒப்பந்த பணியாளர்களுக்கு அவர்கள் வாங்கும் ஊதியத்தில் 5தில் ஒரு பங்கு கூட இவர்களுக்கு கிடையாது இது என்ன நியாயம் ?
    எனக்கு தெரிந்தவரை ஒப்பந்த பணியாளர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட மாதமோ அல்லது வருடமோ தான் வேலை செய்வார்கள் எனவே நிரந்தர பணியாளர்களை விட இவர்களுக்கு ஊதியம் இரட்டிப்பாக இருக்க வேண்டும், சலுகைகள் கூட இருக்கும் ஆனால் இது எதுவுமே பின்பற்றுவது கிடையாது மாறாக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் குறைந்த ஊதியத்தில் வேலை வாங்கி கொண்டு ஊதிய உயர்வு கேட்கும் போது இவர்களை பணிநீக்கம் செய்துவிட்டு புதிய ஒப்பந்த பணியாளர்களை குறைந்த ஊதியத்தில் பணியமர்த்துவதும் வாடிக்கையாக உள்ளது இதை கேள்விகேட்க உழைப்பாளர்களுக்கா தொடங்கப்பட்ட தொழிற் சங்கங்கள் என்று பெருமை கொள்ளும் தொழிற் சங்கங்கள் கூட இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் பணத்திற்கு மாமா வேலை பார்க்கிறது. ஊடகங்கள் கூட நிறுவனங்களின் பேரை கூட சொல்ல தயங்குகிறது என்றால் அரசியல்வாதிகள் கையில் இருக்கும் தொழிலாளர் நல சங்கம் சொல்லவா வேண்டும். இதன் காரணமாகவும் தமிழ் நாட்டிற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் படையெடுக்கின்றன...
    அண்ணா ஒப்பந்த பணியாளர்கள் விழிப்புணர்வு காணொளி நீங்கள் தயவுசெய்து போடுங்கள் நன்றி...

  • @immanuelpriyanka7779
    @immanuelpriyanka7779 2 года назад +2

    Thanks brother for this eye opening video👏👏

  • @sudharsangadhiya336
    @sudharsangadhiya336 2 года назад

    Clever corporate answer. Watch 9.46-10

  • @vimalbalamurugan621
    @vimalbalamurugan621 2 года назад +5

    Anna Visvesvaraya iron industry pathi oru video podunga anna

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 2 года назад +7

    தீ பெட்டி பற்றி போடுங்க போகன் 🦋🌹please 🙂🦚🦚

  • @manikandan-no5lf
    @manikandan-no5lf 2 года назад +1

    Thank you very informative

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 года назад +1

    Nestle யூதர்கள் நடத்தும் கம்பெனி.... யூதர்கள் எப்பவுமே சூழ்ச்சிக்காரர்கள்......

  • @sanjivirayan889
    @sanjivirayan889 2 года назад +1

    நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நிங்களே சொல்லி விட்டீர்கள் நன்றிகள் பல

  • @mike-ks7uh
    @mike-ks7uh 2 года назад +4

    ஆவின் பாலில் சத்து உரியாமல் மக்களுக்கு கொடுக்க பாலையங்கோட்டை சமூக ஆர்வலர் ஐயா வழக்கு போட வேண்டும்.

  • @murugananthams1326
    @murugananthams1326 2 года назад +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

    • @Caninetrovert791
      @Caninetrovert791 2 года назад +1

      Yaru saami ne Ella video layum ithaye ketutu iruka

  • @Bp-gy7jx
    @Bp-gy7jx 2 года назад

    Very Well explained and useful info in all your videos. 👌

  • @sebastian_.j
    @sebastian_.j 2 года назад

    Neenga panna video la idhan best bro and thanks to u john..

  • @wasimakram-sn8yr
    @wasimakram-sn8yr 2 года назад +3

    சகோதரா குழந்தை நாப்கின்களைப் பற்றி நீங்கள் விளக்க முடியுமா இது நிறைய குடும்பங்களுக்கு மிகவும் பயன்படுகிறது

    • @wasimakram-sn8yr
      @wasimakram-sn8yr 2 года назад

      பக்க விளைவுகள் மற்றும் குழந்தையின் ஹெல்ட்டுக்கு அதன் நல்லது பற்றி விளக்கவும்

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 года назад

    அருமையான பதிவு தமிழ் காமிக்ஸ் பற்றி ஒரு பதிவு போடவும்

  • @livingunique2759
    @livingunique2759 2 года назад

    ithelam world agenda,makkalai epdi aadu madu mari adimai aaki noi nodiyoda vaikanumnu pota plan,yuthargalin bayangaravatham book padinga ellarum puriyum,,,great video and content bro

  • @geethabalachandran7771
    @geethabalachandran7771 2 года назад

    Excellent man.good subject.

  • @jesudasandanushan9966
    @jesudasandanushan9966 2 года назад +7

    I salute for your guts Anna and proud to be a #bcuber

    • @jesudasandanushan9966
      @jesudasandanushan9966 2 года назад

      Anne adhutha video vum idhae mathiri sema fire content onnu podunga

    • @ghostx7076
      @ghostx7076 2 года назад

      @@jesudasandanushan9966 fire content ah " christhianity is funded and run by these cruel corporate companies who suck our blood. Religion of illuminati

  • @jothikula8729
    @jothikula8729 2 года назад +1

    தகவலுக்கு நன்றி

  • @lakshminarayanan9812
    @lakshminarayanan9812 2 года назад +10

    What a man you are? Great content, Proper research work & explained well cleared about Nestlé.. 👍👍✌🙏🙏🙏

  • @karthikkarthikeyan4053
    @karthikkarthikeyan4053 2 года назад

    ஆமா 🔥🔥🔥. மிக உண்மையான பதிவு

  • @mkmahendiran
    @mkmahendiran 2 года назад +2

    தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

  • @girikumar8522
    @girikumar8522 2 года назад

    Sir great work . Nega enna padiserukiga

  • @arulmani9342
    @arulmani9342 2 года назад +8

    உங்கள் சமூக சீர் திருத்த பணி... தொடர வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏🙏

  • @pavadharinevimal2026
    @pavadharinevimal2026 Год назад

    என் மகளுக்கு lactogen பால் பவுடர் கொடுத்து இருக்கேன். இந்த விடியோ 8வருசத்துக்கு முன்னாள் வந்து இருந்தால் தவிர்த்து இருப்பேன். நல்ல செய்தி இதை சொல்ல உன்மையில் மனதைரியம் வேண்டும்.

  • @stellasridevi9186
    @stellasridevi9186 2 года назад +3

    They will definitely got their back up for their doings by this people wait and see our universe is reflecte what we give to others and thank you brother for your reference

  • @klkmalik1
    @klkmalik1 2 года назад +3

    உண்மையை உரக்க சொன்னதுக்கு மிக்க நன்றி

  • @manojmohan156
    @manojmohan156 2 года назад +3

    nice post most of the companies are like this

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 года назад +1

    ஊடகங்களில் விளம்பரம் செய்யும் பொருட்களை மக்கள் உபயோகிக்காமல் இருந்தாலே மக்களுக்கு ஆயுள் காலம் நீடிக்கும் 🙏

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 2 года назад

    wow உங்க வாய்ஸ்சோட சேர்ந்து அந்த காணொளியை பார்க்கும் போது இது 1000ல ஒரு சேனல் னு சொல்ல தோணுது 👌😊🥰

  • @javedakthar2994
    @javedakthar2994 2 года назад +1

    ஆன்லைன் ரம்மி
    போன்ற ஆபத்தான பணத்தை இழக்கும் அபாயமுள்ள விளையாட்டுகளுக்கு விளம்பரங்கள் செய்து பணம் சம்பாதிக்கும்
    நிறைய யூடூப் சேனல்கள் மத்தியில் நீங்கள் அதுமாதிரியான விளம்பரங்களை வாய்ப்பிருந்தும் செய்வதில்லை ..!!
    இது பாராட்டுக்குறியது. 💐

  • @SasiKumar-nx2bs
    @SasiKumar-nx2bs 2 года назад +1

    Hi bro, How and where did you get this information?

  • @udku2975
    @udku2975 2 года назад +1

    Super
    Kindly make about ravindra kaushik A SPY.

  • @dreamstar2950
    @dreamstar2950 2 года назад

    This is first time iam watching u channel bro its really very good informative channel it really Amazing👍 looking for more video