Does taking soda after food improve digestion? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • சாப்பிட்டவுடன் சோடா குடிப்பது ஜீரணத்திற்கு உதவுமா? | Dr. Arunkumar
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    RUclips: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarun...
    To buy Doctor’s books: doctorarunkuma...
    ------------------------------------------
    #drarunkumar #eot #healthtips #diabetes #soda #digestion
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 60

  • @vairaviezhilan3306
    @vairaviezhilan3306 Год назад +23

    Air frier and microwave oven pathi sollunga sir, idhellam use panna cancer varum nu solranga kindly explain

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 Год назад +1

      No, actually they are like normal food cooking process.

    • @arunc4248
      @arunc4248 Год назад +1

      I also asked many times

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la soda carbonated water carbondioxide release
    Soda ஜீரணதுக்கும் சம்மந்தமே இல்லை மிக தெளிவான பதிவு Dr Sir

  • @VELmurugan-ff2nk
    @VELmurugan-ff2nk Год назад +2

    Please clarify whether we can take medicine during fasting hours

  • @devis7877
    @devis7877 Год назад

    Clear explanation in simple language sir...thank u

  • @sekarpadma
    @sekarpadma Год назад

    ஒயின் குடித்தால் அழகா, கலரா ஆகிடலாம் என்று சொல்கிறார்களே அது உண்மையா? அதை பற்றி தெளிவான பதிவு போடுங்கள். நான் தங்கள் வீடியோவிற்காக காத்திருக்கிறேன்.

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 Год назад

    Clear sir

  • @mohamedsanoos7145
    @mohamedsanoos7145 Год назад

    அங்கர் பால்மா பாவிப்பது நல்லதா கெட்டதா

  • @Teabreakwithjeeva
    @Teabreakwithjeeva Год назад

    Sir but neenga unga oru video..la soda kudicha thappillai kudicha jeeranam agumnu sollirukeenga

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Год назад

      Unlikely. Pls share the link.

    • @hellosheik
      @hellosheik Год назад

      ​@doctorarunkumar sir, i, too, remember some like that. Dont know which video.

  • @nandhuraj5382
    @nandhuraj5382 Год назад +7

    ஆரோக்கியம் உணவு சம்பந்தமான கேள்விகளுக்கு உங்களுடைய விளக்கத்தில் மட்டுமே சரியான தீர்வு உள்ளது மற்றவர்களின் கருத்துக்களை கேட்டால் ஏதோ சொல்லி அது இது என்று சொல்லி குழப்புகிறார்கள்.

  • @srivathsans4356
    @srivathsans4356 Год назад +7

    Real hero sir நீங்க,

  • @danyaloy
    @danyaloy Год назад +3

    So the Plain soda (without sugar) is not harmful to the body doctor?

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +2

    பெரும்பாலான மக்கள் அறிவியல் உண்மை தன்மை உணராமால் தங்கள் உடல்நிலையை கொடுத்து கொள் கிறார்கள்.
    உங்கள் பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நன்றி.

  • @malarmouri9344
    @malarmouri9344 Год назад +1

    முடி வளர இப்போ ஒரு சாக்லேட் விற்கிறதே அதை சாப்பிடலாமா ஐயா

  • @gunalans1233
    @gunalans1233 Год назад +1

    Sir kindly explain, how to do intermittent fasting without getting Gall stones!

  • @christyswarna4168
    @christyswarna4168 Год назад +6

    அருமையான தகவல்கள் நன்றி மருத்துவரே 🙏🙏🙏

  • @king-xm8ud
    @king-xm8ud Год назад +1

    Sir scanty period paththi pesunga pls

  • @surendaridumban7618
    @surendaridumban7618 Год назад

    Sir , உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது, அருமை 👍
    பாதம் பருப்பை தோலுடன் சாப்பிட்டால் செரிக்காதா ? தெளிவுபடுத்தவும், நன்றி

  • @erodecookies3760
    @erodecookies3760 Год назад +1

    Super information sir I also having this doubt for a long period of time now I got cleared

  • @madhumohan4167
    @madhumohan4167 Год назад +4

    Microwave oven pathi sir❤️

  • @EDS_seenu_Edits
    @EDS_seenu_Edits Год назад +1

    2:54 Answer 😁

  • @subashinib7947
    @subashinib7947 Год назад

    சாப்பிட்ட உடன் வெற்றிலை பாக்கு போடுறாங்களே சார், அது எதற்கு

  • @ArunCivil-gz5yk
    @ArunCivil-gz5yk Год назад +1

    Stomach worm pathi solunga sir

  • @sakilarajmayu227
    @sakilarajmayu227 Год назад

    Hi Anna , please can you take a topic Children Ezema and cure please amd positive parenting
    Thank you x

  • @saravanakumar5556
    @saravanakumar5556 Год назад

    Sir, micro oven cook panni sapatalama atha pathi pesunga

  • @gautampraveen1063
    @gautampraveen1063 Год назад

    Masturbation effects on bodyvideo pls

  • @rsmmadurai2783
    @rsmmadurai2783 Год назад

    Good morning sir
    சூப்பர் சார் உண்மை

  • @elangomalavan2276
    @elangomalavan2276 Год назад

    Yessss.Naa always prefers Lemon soda with salt when my friends drink pepsi

  • @JothiRajathiraja
    @JothiRajathiraja Год назад

    Nan keekkanuminnu ninacheen neegale solleetenga thank you dr😊😊😊😊

  • @raj8207
    @raj8207 Год назад

    Thank you very much Dr. Can you also provide Is there any issues eating fruits along with meals please

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Год назад

    Super super 👌🎉 Exlent Speach very useful information thank you Sir 🎉🥰

  • @kavitachi
    @kavitachi Год назад

    டாக்டர் எம் ஜி காலை வணக்கம்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    நல்ல தகவல் நன்றிகள் வணக்கங்கள்

  • @malarmouri9344
    @malarmouri9344 Год назад

    நன்றி ஐயா

  • @priyangaindhuu8829
    @priyangaindhuu8829 Год назад

    Can we take a bath right after eating.

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 Год назад

    Thank you sir 🙏💐💐💐

  • @kumareshbabuannamalai7526
    @kumareshbabuannamalai7526 Год назад

    How about ENO
    Doctor

  • @arunarg4611
    @arunarg4611 Год назад

    Thank you sir

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 Год назад

    Thanks sir

  • @Common_Manithan
    @Common_Manithan Год назад

    Lemon, salt, soda mix is worst enemy for kidney nu innoru lady doctor video potaanga few years back. Aal aaluku onnu solreengale...😢😢😢

    • @kprssaravanan
      @kprssaravanan Год назад +4

      அவரு lemon soda நல்லதுன்னு சொல்லல. குடிக்கணும்னு முடிவு பண்ணுன பின்னாடி atleast lemon சேத்து குடிச்சா அந்த lemon benefit ஆவது உடம்புக்கு கிடைக்குமேநு தான் சொல்ல வரார்

    • @arunc4248
      @arunc4248 Год назад

      Lemon+salt+sugarless soda va oruthan kettathunu sonna avan doctor e kidaiyathu. May she wudve said about sugar soda.

  • @sabiyayunus8687
    @sabiyayunus8687 Год назад

    Useful one 👍

  • @Ranjithlovly
    @Ranjithlovly Год назад

    Super sir

  • @parimalar564
    @parimalar564 Год назад

    Ist comment sir

  • @chweetgurl6476
    @chweetgurl6476 Год назад

    Nice. Next birth, I wish I could date you.