Is Time Real or Illusion ? காலம் என்பதே பொய்யா? | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #time #einstein #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 1,2 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +40

    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 Год назад +2

      Our solar system and our galaxy travelling in 3 lakh km/hr, if an other planet in other system travels in 1km/ hr means they both are not time synchronized, am i right.

    • @DhuriyaBuddhaa
      @DhuriyaBuddhaa Год назад

      MrGK.... Pls send your mail id!

    • @motivsigma-9696
      @motivsigma-9696 Год назад

      ​@sci-environment6328 past sollum pothu blak and white sollunum athu tha nirnakikka patatha veethi ....

    • @sivanesanbosecricket7299
      @sivanesanbosecricket7299 Год назад

      So time ndrathu 4th Or 5th dimension uh namba solldrapo athu illusion ndra conxept kula eppudi varum

    • @ahpstudiostamil
      @ahpstudiostamil Год назад

      வணக்கம் Mr.Gk,
      நீளம் சுருங்குதல் (length contraction) மற்றும் காலம் விரிவடைதல் (time dilation) இவ்விரண்டும் இட-கால அமைப்பில் ஆழத்தில் பயணிக்கும் ஒளியின் வேகத்தை மேற்பரப்பில் கவனித்த விடயங்கள் ஆகும். ஐயா ஐன்ஸ்டீன் அவர்கள் இதனை தாமே முழுமையாக ஆராயவில்லை. அதற்கு பதிலாக கால பயணம் (time travel) என்ற சிந்தனையுடன் அதனை இணைத்து விட்டார்.
      உண்மையில்,
      1) Time dilation with speed of light என்பது இடம்-காலம் எனும் ஊடகத்தின் (space-time medium) மேற்பரப்பு - ஆழம் (Surface & depth) எனும் வேற்றுமையைக் குறிக்கிறது.
      2) Time dilation due to gravity என்பது இட-கால மேற்பரப்பிலேயே இருக்கும் மேடு - பள்ளம் (crest & trough) எனும் ஏற்றத்தாழ்வைக் குறிக்கிறது.
      எனவே Time dilation கால பயணத்திற்கான எந்த ஒரு முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை...நன்றி

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +112

    சம்பவங்கள் இல்லையென்றால் காலம் என்ற ஒன்றே இல்லை . நேற்று இன்று நாளை என்பதெல்லாம் குழப்பம் வராமல் இருப்பதற்காக நம்முடைய மூளையின் மூலையில் நாம் பதிவு பண்ணிக்கொண்ட விடயங்கள் . ஓஷோ சொல்வது போல ... இல்லாத காலம்தான் (காலன் means எமன்) நமக்கு எல்லாமே ! பூமி சுற்றவில்லையென்றால் நம்முடைய செல்கள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் .... எப்பொழுதுமே நிகழ் காலத்தை உணர முடியும் . மனமற்ற நிலையில் காலமற்ற நிலையை உணர முடியும் என்று மகான்கள் கூறுகிறார்கள் . எது எப்படியோ Big Bang ற்கு முன்னால் (அல்லது பின்னால்) போகாதவரை காலத்தைப் பற்றிய குழப்பம் ஏற்படாது . காலம் போவதில்லை .... நாம்தான் போய்விடுகிறோம் . Time doesn't pass ... but we do ...! 😢

  • @Gowdham1988
    @Gowdham1988 Год назад +4

    1. human oda life speed ku " Now"= 12B pencile podra line mathiri . light speed la travel pandravangalukku "Now"= 1h pencli podra line mathiri irukkum (may be).
    2. simple ah calculate pannina Light speed la travel pandravangalukku 1year = (299 792 458x3.156e+10).
    3.human one year time kulla light speed la travel pandravanga many year valithirupanga

  • @jeganrathnam8343
    @jeganrathnam8343 Год назад +98

    என்னோட நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடச்சமாதிரி இருக்கு நன்றி தோழர்

    • @rakum6814
      @rakum6814 Год назад +1

      Appudiya odane time travel panni

    • @jayaramjai_jk5896
      @jayaramjai_jk5896 Год назад +1

      Nijama neenga tha keetingala,😂😂

    • @janakiraman1281
      @janakiraman1281 Год назад +5

      Sari apo purinjatha sollu paapom

    • @VinothKumar-ort
      @VinothKumar-ort Год назад

      😅

    • @kaviyarasank2149
      @kaviyarasank2149 Год назад +2

      எங்க அந்த பதில் திருப்பி சொல்லுங்க பாப்போம்

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Год назад +8

    இதுபோலவே கிழமை, வருடமும் கூட..நம் வசதிக்காக..

  • @ahamedsafi7015
    @ahamedsafi7015 Год назад +2

    "ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்?" என்று (இறைவன்) கேட்பான்.
    [அல்குர்ஆன் 23:112]
    "ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக!" என்று அவர்கள் கூறுவார்கள்.
    [அல்குர்ஆன் 23:113]
    "குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா?" என்று அவன் கூறுவான்.
    [அல்குர்ஆன் 23:114]
    உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா?
    [அல்குர்ஆன் 23:115]
    உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி.
    [அல்குர்ஆன் 23:116]

  • @nsebse1065
    @nsebse1065 Год назад +90

    மிகத் தெளிவாக விளங்குகிறது. ஒன்றுமே புரியவில்லை என்பது.

    • @sabijesh2147
      @sabijesh2147 Год назад +2

      bro pazhaga pazhaga paalum pulikkum kavalai vendam

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 Год назад +1

      For Sure:-) MeenaChan

    • @jkj6688
      @jkj6688 Год назад +2

      Let us assume time as a loaf of bread 🍞
      Each slice of bread represents represents a 'second' in which all the events in universe occurs at that second.
      Let person A cuts the bread perpendicularly which means that in his one second, all the events represented by that thin slice of bread will occur
      Let person B cuts the loaf of bread with some angle(moving with half the velocity of light) which means that as he cuts the bread with some angle, In his one second, a lot of events would occur which had happened to A in a different slice. Resulting that acording to B , all the events occurs for A would look like a fast forwarded actions.

    • @chittukuruvi8375
      @chittukuruvi8375 10 месяцев назад +1

      😂

    • @krish7880
      @krish7880 10 месяцев назад +1

      You have to understand His Words..

  • @ebhugnaanapragaasan9204
    @ebhugnaanapragaasan9204 10 месяцев назад

    பல ஆண்டுகளாக மனத்தில் இருந்த கேள்வி. காலம் பற்றி நீங்கள் தொடக்கத்தில் சொன்ன அதே கருத்தை, அப்படிக்கு அப்படியே பல ஆண்டுகளுக்கு முன் என் நண்பனிடம் நான் சொல்லியிருக்கிறேன். உங்கள் விளக்கம் எனக்கு முழுமையான விடையைத் தராவிட்டாலும் காலம் ஒரு மாயை என அறிவியலே ஒப்புக் கொண்டிருக்கிறது என்ற வகையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

  • @soulmusicmelophile4947
    @soulmusicmelophile4947 Год назад +6

    என் நேரத்தை பயனுள்ளதாக மாற்றியதற்காக நன்றி.. n💙உங்கள் காணொளிகள் தரமாகவும் உண்மைத் தன்மை நிறைந்ததாகவும் இருக்கிறது நன்றிகள் பல பல....
    நான் உங்கள் ரசிகன் ஆகி போனேன்💙💙💚💚... நான் உங்களை பெரிதும் நேசிக்கிறேன்.... என்றும் என் அன்பும் வாழ்துக்களும்....
    உங்கள் பயணம் தொடரட்டும்....💙💙💚💚💙💙💚💚💙💙💚💚💙💚💚💚💙

  • @ncxer
    @ncxer Год назад +2

    7:56 Innortharuku iruka PAST PRESENT AND FUTURE, Time oda speed la travel panravaruku 3 um eh PRESENT ah irukum. Like Oru class ku 3 Maths period continuous ah irundha, Innorutharuku Physics Maths And English ah irukalam, simple

  • @gsgokulraj
    @gsgokulraj Год назад +279

    As you said for the sound, sweetness & semlling sense, past and future also will be an illusion until our mind stores the activities and thinks about future happening (may be like predicting it) respectively. Because, if some people forgot their past (due to illness), we can't say they didn't had any past in their life. They had it and now they forgot it. like wise for future also. As fars as we are there time also will be there and NOW is the only thing we will have. As usual, good content with very good explanation and keep up the same 👍. You won another one gift from me 🙂

  • @UsaUsanthan
    @UsaUsanthan Год назад +2

    நல்லது செய்பவருக்கு நல்லது நடக்கும் தீமை செய்பவருக்கு தீமை நடக்கும் என்பது எந்தளவு உண்மை please answer gk

  • @kamal020819
    @kamal020819 Год назад +6

    Superb message about time Mr. GK

  • @nilavzvlog
    @nilavzvlog 4 месяца назад

    Neenga oru scientist sir, College Professors lam ungala maadhri explain panna ....pasanga vera levela varuvanga. Hats off to you. About time, understanding the core concepts of time refer any books please

  • @Yesupathamcg
    @Yesupathamcg Год назад +8

    ஒரு வேளை light Speed la எல்லாமே travel பண்ணா எப்படி இருக்கும். மொத்தமா static ஆ இருக்குமா? ...
    Time = 0?

    • @sornaveln6019
      @sornaveln6019 Год назад

      Or negative ( reverse) time?

    • @annadurai.t3421
      @annadurai.t3421 Год назад +1

      Light speed la travel pannuna yeppadi time change agum, impossible

    • @nilavzvlog
      @nilavzvlog 4 месяца назад

      @@annadurai.t3421 It has proven already, but right now we cant travel in light speed, in future we can.

  • @sudalaimanimani1733
    @sudalaimanimani1733 Год назад +3

    காலம் என்று தனியாக ஒன்று இல்லை. இரண்டு நிகழ்வுகளுக்கு இடைப்பட்டதே காலம்.

  • @deepapalani6254
    @deepapalani6254 Год назад +2

    Wonderful video... Can you talk about 'Afterimage' optical illusions

  • @sundeepasan27
    @sundeepasan27 Год назад +36

    Time apadi na??? You have opened something else which human minds do not tend to think. Ultimate bro.. keep adding such videos for human enlightenment..🎉🎉 appreciate more videos for time

    • @prabha2767
      @prabha2767 Год назад

      Actually ur videos
      Stimulates us to search more information related to the concept.its the beginning....

  • @rbhuvan1986
    @rbhuvan1986 Год назад +2

    Bro neraiya per soldraanga.. neengalum soldreenga. Oli vegathula travel panna time static nu. But avanga enga travel pannuvaanga? Coz light will move while traveling. Isn't it? Example, if I travel at the speed of light, i should move away from earth. So how does earth 's time matters to me? And if I come back to earth at any point of time, i will be bound by earth's time again. So idha eppadi purinjikardhu nu sollungalen pls.

  • @jeeragulan21
    @jeeragulan21 Год назад +18

    Thank you very much for the information brother.
    I asked for it and now got it. Much appreciated 👍😊

    • @jeeragulan21
      @jeeragulan21 Год назад +3

      And just curiosity. Why back and white.

    • @pvivek7003
      @pvivek7003 Год назад

      5000 years before our bharata puranas , gave a much clear explanation for time.

  • @ilayarasuchitrarasu5319
    @ilayarasuchitrarasu5319 Год назад +1

    speed=distance/time==> time=distance/speed==> as per this equation speed adigam ana time kamiyagum.. avalvu than..

  • @arnark1166
    @arnark1166 Год назад +12

    காலம்ன்றது கற்பனைகளுக்கப்பாற்பட்டது நேரம் காலம் இரண்டும் வேறுபட்டது இரண்டுக்கும் தொடர்பே இல்லாதது இரவு பகலை வைத்தே நேரம் கணிக்கப்படுகிறது காலம் ?

    • @sabijesh2147
      @sabijesh2147 Год назад

      kaalam kadikarathaivaithu(clock) kanakidappadukirathu. Vera enna doubt

  • @tamilarasang3333
    @tamilarasang3333 Год назад +20

    Wow , space 🌌 is always amazing 😀😻

  • @Ragavgeethan
    @Ragavgeethan Год назад +2

    Brother, sleeping pills eduthuthukradhu nalladha adhunaala odambuku edhavadhu problem varuma and indha melatonin tablets pathium knjm sollunga pls because I'm using it

  • @PrashanGan
    @PrashanGan Год назад +6

    I am happy that you upload a video based on time. Please do more videos related to time.

  • @raghupathi5153
    @raghupathi5153 Год назад +1

    Good explanation GK.
    Why is this video in black and white?
    How many of you note that comment plz?

  • @vipertaurus3962
    @vipertaurus3962 Год назад +5

    Bro very clear explanation and different concept using bread. For the first I learn this theory. Thank you bro. I need you do lot of ideas to feed our curiosity. Thank you so much.

  • @ShareMarketTamilChannel
    @ShareMarketTamilChannel Год назад +1

    ஹலோ பிரதர், எனக்கு ரொம்ப நாளா ஒரு question இருக்கு, அதாவது இப்போ என்னோட கமெண்ட்ஸ் படிக்கருவங்களுக்கும் இது இருக்கலாம், நீங்களும் experience பண்ணியிருக்கலாம், அதாவது multi verse அப்படினு ஒன்னு இருக்கா?, because யாருக்குமே பழைய நினைவுகள் இருப்பது இல்லை, for example உங்களுக்கு 5 - வகுப்புக்கு அப்புறம் (lkg , ukg 1to4 விடுங்க சின்ன வயசுன்னு எடுத்துக்கலாம் ) ஆனா இப்போ எனக்கு 38 வயசு ஆகுது ஆனா என்னால 5 ஆம் வகுப்புக்கு அப்புறம் even collage days கூட correct ஆஹ் remeber பண்னண முடியல, இது எல்லாருக்கும் இருக்குனு நான் விசாரிச்சேன் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க,

  • @rameshkaran8603
    @rameshkaran8603 Год назад +23

    காலம் என்பது வெறும் மாயை என்பதைப் புரிந்துகொள்ள அறிவியலோ தொழிநுட்பமோ தேவையில்லை..!
    கொஞ்சம் மூளை மட்டும் இருந்தால் போதும்..!
    வாழ்வே மாயம் என்னும் பொருட்டு இதில் காலம் மட்டும் எப்படி மெய்ப்படும்..?!
    Anyhow..,
    காலத்தின் கோலம்...
    We are missing your "Bold"ness and the specific cap..!
    😅😅😅

    • @sabinsesumariyan3687
      @sabinsesumariyan3687 Год назад +2

      Mentalu

    • @makeshkumar8887
      @makeshkumar8887 Год назад +1

      ​@@sabinsesumariyan3687மெய்யான து உருவம் கொண்ட அனைத்துக்கும் காலம் உண்டு. மெய் அற்ற உருவம் அற்ற இறைவனுக்கு காலம் இல்லை உருவமும் இல்லை ஆனால் அவனுள் இருந்து தான் அனைத்தும் வந்தது.

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl Год назад +1

    Apdi paatha ellame oru maayai than....innoru time itha pathi innum theliva viedo podunga sir ple..... I cann't understand
    for this topic for short time...

  • @madhan9781
    @madhan9781 Год назад +3

    TENET padathula varra time riversible possible ah... ?? Athukana video potrukingala nu theriyala. Podlama iruntha oru video podunga bro...

  • @indumathik6108
    @indumathik6108 14 дней назад

    Amazing! This video gives me other perception of viewing things 👏

  • @lokeshraj6884
    @lokeshraj6884 Год назад +4

    I always believe that there's always a strong connection between the reality of the universe and the Consciousness of the observer. Everything happens every time but Consciousness makes the reality perfect!

  • @malalibra7184
    @malalibra7184 Год назад +1

    காலம் என்பது பூமியின் சுற்றுதல். ஒருவேளை பூமி சுற்றாமல் நின்றால்... நாம் காலத்தை அளவிட புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டும். ஒரு உயிர் பிறந்து அழிந்து கொண்டிருக்கும் இந்த உலகம் இது இதற்கான தற்போதைய நிலைபாடு. ஒரு வேளை பூமி அப்படியே உறைந்து போய்விட்டால் நாமும் உரைந்து போவோம். அப்போது காலமும் தேவைபடாது. அப்படியானால் இயக்கம்தான் காலம்.

  • @RKMGAMING-2.O
    @RKMGAMING-2.O Год назад +11

    Anna Aliens pathi edhavadhu video podunga pls 😢

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 Год назад

    What is naga puspam flower of Himalaya, is it real? Pl. give details

  • @Teekaygk
    @Teekaygk Год назад +7

    Bro yesterday I watched Minal Veeran movie… ur role was Awesome 👍🏻 I was shocked when I watched ur scene😮

  • @balajiethirajan1
    @balajiethirajan1 Год назад

    ரொம்ப நாள் கழிச்சு உங்க சேனல் நான் பார்க்கிறேன். இன்பர்மேஷன் மிகவும் அருமை. ஹேர் ஸ்டைல் மாறி இருக்கு என்ன பண்றீங்க எவ்வளவு செலவாச்சு. கண்டிப்பா ரிப்ளை பண்ணனும்

  • @chandranbaskar8060
    @chandranbaskar8060 Год назад +13

    மிஸ்டர் Gk, மனிதனைத் தவிர பிற உயிர்களுக்கு காலத்தைப் பற்றி தெரியுமா?

    • @rajblr6656
      @rajblr6656 Год назад +3

      காலம் பற்றி தெரியுமா என தெரியவில்லை, ஆனால் பருவம் பற்றி தெரியும் என நினைக்கிறேன்...பறவைகள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் இடம் பெயரும் மற்றும் முட்டையிடும் ...

  • @JeevanandamSC
    @JeevanandamSC Год назад +4

    Time machine சொல்றாங்களே அப்படி ஒன்னு இருக்கா இல்லையா இந்த வார்த்தை எப்படி வந்தது time travel ஒன்னு இருக்கா காலத்தை பின்னோக்கி,முன்னோக்கி போக முடியுமா loop nu சொல்றாங்களே அது நடக்குமா இது மூனும் பத்தி சொல்லுங்க bro 🙏

    • @nilavzvlog
      @nilavzvlog 4 месяца назад

      already neraya videos irukku bro in Mr GK, check pls

  • @DhayaGaming
    @DhayaGaming Год назад +2

    மனிதர்கள் என்பது உண்மையா reply mr.gk

  • @MURATTU-d4v
    @MURATTU-d4v Год назад +8

    Eagerly waiting for intresting facts like this😊😊

  • @shanmugapriyans571
    @shanmugapriyans571 Год назад

    At end of the video.. En manda vedichiduchi!! Super explanation bro!

  • @Arunkumar-tz1yn
    @Arunkumar-tz1yn Год назад +3

    Waiting for long time just for this video. Always questions being raised about time in my mind. This is the video for that. Great. 🔥❤️❤️❤️

  • @rjsprakash
    @rjsprakash Год назад

    Adhishankarar eppadi travel pannar nu padicha..time pathiya vishayam puriyum..

  • @KTKMaths
    @KTKMaths Год назад +3

    Informative and interesting one sir. Thanks for sharing. :)

  • @praveenpslv1978
    @praveenpslv1978 Год назад

    நிகழ்காலம் என்று ஒன்று இல்லவே இல்லை..அதை அளக்கவும் முடியாது..
    அளக்க நினைத்ததால் micro second கும் மிக மிக குறைவானது அதுவும் எதிர்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் இடையிலான மிகமிக சிறிய இடைவெளி நிகழ்காலம்.
    இறந்த காலத்தை மட்டுமே அளக்க முடியும்.

  • @vravindranaidu2008
    @vravindranaidu2008 Год назад +15

    It seems you were inspired by Dr Lanza's Bio Centrism principle to give this lecture! I was wondering if anyone could propogate his ideas in Tamil. Appreciate your efforts!

    • @MUTHU_KRISHNAN_K
      @MUTHU_KRISHNAN_K Год назад +1

      Thank you very much for introducing a personality of different approach towards the consciousness and Biocentrism ✨🙏

  • @darvin2805
    @darvin2805 Год назад

    எதையும் திருமணிக்க முடியாதுநாம்.இங்கு நாம் ஒருவேள ஏற்றும் ஒரு தீபம் சுற்று வரும் சின்ன ஒரு துளை இருந்தால் என்ன செவோம் அவொலதான் இன்னும் எவலோவோ பிரபாஞ்சாயில் எல்லாம் புரியபுதிர் 🙌🏻

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 Год назад +3

    Nice information about time sir 👍

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட Год назад +1

    Time Management
    விளம்பரத்திற்காக ஒரு பதிவு.

  • @ammaargaming6192
    @ammaargaming6192 Год назад +5

    Fan from sri lanka 🇱🇰 ❤

  • @Tenetvel
    @Tenetvel Год назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @RajeshKumar-gq7jm
    @RajeshKumar-gq7jm Год назад +2

    இந்த பிரபஞ்சத்தில் ஒளியே இல்லாத ஒரு இடத்தில் உங்களை கொண்டு போய் விட்டால் அங்கு நேரத்தை எப்படி உணர்வீர்கள். என்னுடைய கூற்றுப்படி ஒளி தான் நேரத்தின் மற்றொரு வடிவமாக இருக்கலாம் என்று நினைக்கிறன்.

    • @annadurai.t3421
      @annadurai.t3421 Год назад +1

      Yen udambu வளர்ச்சி உணர முடியாதa? வளர்ந்து saguradha உணர mudiyatha, நேரத்தை உணர mudiyum

  • @Tamilan88
    @Tamilan88 Год назад +1

    (முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.
    [குர்ஆன் 22:47]

  • @SaikumarChinnan
    @SaikumarChinnan Год назад

    சிறப்பான பதிவு.

  • @NaveenKumar-ee9me
    @NaveenKumar-ee9me Год назад +3

    awesome episode, what if multiverse is not a different universe but the same universe existing in a different time but in a same plane of existence. and if possible can u make a episode on time dilation like why things experience time when near large objects

  • @sscg123
    @sscg123 Год назад

    நாமே ஒரு அளவீடு உருவாக்குகின்றோம் அது இருக்கு இல்லை மாயை என்று பேசுகின்றோம் , உதாரணமாக கடல் அலை அடித்துக் கொண்டே இருக்கிறது நாமே அதன் அளவை அளக்கின்றோம் , எண்ணுகின்றோம் .. அது எப்படி அளக்க என்று குழம்பி கொள்கின்றோம், காலமும் மதம் மொழி தேசம் போன்ற கணக்கில் தான் வரும் நாம் உருவாக்கிக் கொண்டது நான் ,இது குறித்து சிந்திக்க தூண்டுதல் என்ற அளவில் நன்று

  • @oniii_chan_
    @oniii_chan_ Год назад +9

    Time pathi philosophical a terinjikanum na, omcreem podcast la time episode kelunga.. ❤

    • @doctorstrange5462
      @doctorstrange5462 Год назад

      Bro atha link send pannuga bro❤

    • @oniii_chan_
      @oniii_chan_ Год назад

      @@doctorstrange5462 spotify la omcreem nu search panunga, anda podcast la 51 st episode

  • @samabd1508
    @samabd1508 Год назад +1

    இரண்டாம் உலகம் திரைப்படத்தில் climax காட்சியில் எல்லாரும் speed ஆ poitu இருப்பாங்க ஏன்னா அங்க டைம் speed ah இருக்க மாரி இருக்கும் சீக்கிரமே விடிஞ்சுரும் சீக்கிரமே இருட்டிடும்,,, செல்வராகவன் sema நல்லா யோசிச்சு அந்த universe ல டைம் பத்தி சொல்லிருப்பாரு,, actituly 1st Universe flim in india ன்னு நினைக்கறேன்,,, Mr.Gk sir please இரண்டாம் உலகம் படத்தை பத்தி explain ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🤝🤝🤝🤝🥰

  • @mathewtyrion.j8836
    @mathewtyrion.j8836 Год назад +12

    Hi sir, such an inspiring and mind blowing concept… but i have a doubt… if time dilation is same for solar system…. It may vary at various points in our galaxy… or it is the same throughout the universe.. time dilates if the gravitational pull is strong…. What if it varies from place to place beyond our solar system

  • @learnwithtamil4438
    @learnwithtamil4438 Год назад

    Chinna suggestion - Logo video la konjam intha videovoda sync agala. Starting la Unga intro semmaya feel Achu. Atha logo video vanthu ellathaiyum mathiruchu... Logo videovum video theme la iruntha video ore theme la iruntha innu attract pannumnu feel aguthu... Just a suggestion....

  • @naveendhiranr3167
    @naveendhiranr3167 Год назад +8

    Time and learning are the major assets... 💯🌝😁

  • @pmsreenivasan
    @pmsreenivasan Год назад +2

    காலம் என்பது மனிதன் தன் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட கணக்கீடு அவ்வளவே.

  • @pvivek7003
    @pvivek7003 Год назад +3

    Our vedas and Purana have many examples for these time , which is simple and accurate . After 4000 years Einstein just confirmed it they are true .

  • @salbert124
    @salbert124 Год назад +2

    Bro, as a regular follower of you I have two doubts from this video 1. Why your presentation in the entire video is in Grayscale video format & 2. Where is your Mr.GK Cap 😀 other than these two doubts as usual your videos and the explanation are crystal clear.

  • @balajianandakumar
    @balajianandakumar Год назад +38

    Actually my time line is also different from others.. bcoz i have changed the time in my wrist watch to +15min from the internet time.. people are rushing to office or school at 9AM... I am the only one who is rushing to office at 8.45AM...to avoid loss of pay😂😂😂I am the one who is slicing the bread in an another angle😁

  • @venkatachalapathim3650
    @venkatachalapathim3650 Год назад +8

    Sssabba ipave kanna katudhe 😀❤️🔥

  • @malalibra7184
    @malalibra7184 Год назад +1

    வேலை பளு அதிகமாக இருக்கும் போது நேரம் விரைவாக போவதுபோன்றதும் வேலையே செய்யாமல் சும்மா இருக்கும் போது நேரம் மிக மெதுவாக போவது போன்ற உணர்வும் ஏற்பட காரணம் சார்.

  • @anandc8754
    @anandc8754 Год назад +4

    As time doesn't exist..there is no furure or past

  • @SaravanaKumargoldsmith
    @SaravanaKumargoldsmith Год назад +1

    இல்ல Now அப்படினா அது உங்களுக்கும் எனக்கும் தான் நிகழ்காலம். ஆனா ஒளியின் வேகத்தில் பயணிக்கும் அந்த நபருக்கு அது கடந்த காலம் இங்க காலம் என்பது வேகத்தை குறிக்கிறது வேகம் என்பது சூரியனை உலகம் சுற்றுவதே காலமாகவும் வேகமாவும் நாம் அளக்கிரோம் ஆனால் நாம்மைவிட வேகமாக செல்லும் ஒரு நபர்க்கு இவை அனைத்தும் மாறுபடும் எனவே காலம் என்பது நேரத்தை மட்டுமல்ல வேகத்தையும் சேர்த்தே உள்ளது. நன்றி.

  • @sathiyarajksm
    @sathiyarajksm Год назад +5

    Sir this video opening dialogues கேக்கும் போது.. கன்னட படம் Lucia படத்தின் opening title card dialogues யை நினைவு படுத்துகிறது. ❤

  • @AshwinrajaAshwinraja-nx6cf
    @AshwinrajaAshwinraja-nx6cf Год назад +1

    மூளை வளர்ச்சி குன்றியா குழந்தை கள் முகங்கள் ஒரே உருவ ஒற்றுமை யுடன் இருக்கன்றதே என்ன காரணம் விளக்கமுடியுமா

  • @sureshsri7373616353
    @sureshsri7373616353 Год назад +1

    Hi mr gk I'm ur regular video viever enakku pls indha question ku ans reply or next vedio la sollunga light oda speedla pona time kammiyagumna formula padi pTtha minuse light speed la pona past ku poganum thana? Atha experiment padi epdi katrathu? Pls next video la ithapathi soldringala next vedio concept veraya irundhalum paravalla subscriber ketta qus nu last la sonna pothum reply varumna oru reply or like ethathu pannunga bro I'm scince lover.

  • @Dharma2006
    @Dharma2006 Год назад +3

    Need video about nebula, galaxy cluster, pulsar etc.... Like unknown things from space.... 😀

  • @sathishkumar4357
    @sathishkumar4357 Год назад +1

    Brother எனக்கு ஒரு சந்தேகம், சூரியனுக்கு எதிர் புறம்(புதன், வெள்ளி, பூமி எக்ஸ்ட்ரா)இருக்கு. சூரியனுக்கு மறுபக்கம் என்ன இருக்கு.

  • @dhamodharanatdprs
    @dhamodharanatdprs Год назад +12

    The Flash padam paarunga GK
    Adhula oru type ah Time travel la explain pannirukaanga nalla iruku🎉

  • @premnathbabu4510
    @premnathbabu4510 Год назад +3

    Hii anna your videos are very useful thankyiu😊

  • @mohamedsaleem4559
    @mohamedsaleem4559 Год назад

    தெளிவாகப் புரிகின்றது.. நன்றி.

  • @poojasrinivasan503
    @poojasrinivasan503 Год назад +10

    Anna warp drive pathi innoru video podunga please 😊😊😊

    • @pethuraj4155
      @pethuraj4155 Год назад

      Ather Warp drive mode ah 😛😛

    • @MrGKTamil
      @MrGKTamil  Год назад

      Already done ruclips.net/video/AsFDxy19ybA/видео.html

  • @fmstory3941
    @fmstory3941 Год назад

    காலம் ஒரு மாயே...அதே நேரத்தில் கிழே மேலே என்பதும் மாயே வானத்தில் உங்கலே நிட்க வைத்தால் எது கிழே எது மேலே...யொசிங்கப.....

  • @selvakumar-nr4ir
    @selvakumar-nr4ir Год назад +5

    Time doesn't really exists in the universe and it's a periodical table created by humans to remember events

  • @azhakarasanganapathi4803
    @azhakarasanganapathi4803 Год назад +1

    அனைத்திற்க்கும் அறிவியல் விளக்கம் கேட்க்கும் நீங்கள் அறிவியல் விளக்கம் அன்ற காலத்தின் கோட்பாட்டை மற்றும் ஏற்றுக்கொள்வது அப்படி. Please explain the formula or example

  • @GMKgamers0007
    @GMKgamers0007 Год назад +436

    கடவுள் இல்லை என்று சொன்னிர்களே உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்கையிலே மனிதனுக்கு மட்டும் உலகில் உள்ள எல்லாவற்றையும் அறிய அறிவு எங்கிருந்து வந்தது யார் கொடுத்தது இது பரிணாம வளர்ச்சியால் வந்தது என்று சொல்ல முடியாது மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி வந்த போது எல்லா உயிரினங்களுக்கும் பரிணாம வளர்ச்சி வந்தது எல்லா உயிரினத்திற்கு வராதா அறிவு மணிதனுக்கு மட்டும் எப்படி வந்தது❓பதில் சொல்லுங்க Mr g.k

    • @moneyearningonlinetamil3779
      @moneyearningonlinetamil3779 Год назад +209

      Appo naan oru question ketkuren.Kadavul thaan ellathaiyum koduthaarunu vachukuvom appo kadavulukku yaaru antha power ah kodutha.. Kadavula yaaru create pannuna. Mr. Gk is right. Who is the God of God? it is a infinity question 😊

    • @signaltosignal2331
      @signaltosignal2331 Год назад +39

      Kadavulai thandi pathil thedugirkal, nandri. Ippadithan ariviyal valarkirathu 😊

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN Год назад +84

      Oru evolution 🧬 book vaangi padinga nanbare . Parinama valarchina ennanu puriyum

    • @abuthahirksm
      @abuthahirksm Год назад +18

      ​@@moneyearningonlinetamil3779 😅 bro kadavul irukaaraa ilayya nu kandu pudika unga question epdi help pannum?

    • @SundharAnonymous
      @SundharAnonymous Год назад +37

      Kadavul aah comedy pannadha pa

  • @sundararajanm4817
    @sundararajanm4817 Год назад +2

    Why is the video in Black n white?
    Any metaphor representation ah bro??

  • @ammaargaming6192
    @ammaargaming6192 Год назад +4

    Why in Black n White 😮

    • @alMeraki
      @alMeraki Год назад +2

      To create an illusion that it was all in the past 😂

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Год назад

    இயற்க்கையாக காலம் பூமியில் 24மணி நேரமாக கணக்கிட்டு ஒரு நாள் என்கிறோம்.,இந்த நேரம் நாட்டாற்க்கு நாடு மாறுபடும். இரவு பகல் மாறும்.ஒவ்வொரு மனிதனும் நேரத்தை பயனுள்ள விதத்தில் கழித்தால் நேரம் கூடுதலாக இருப்பதாகவும்,வீனாக்கினால் அவனுக்கு வேறுமாதிரியாக உணர முடியும்.ஆனால் இயற்க்கை சமமாகவே காலத்தை வழங்கி உள்ளது.விஞ்ஞானம் வேகமானதாக காட்சாதரும்.மெய்ஞானம் இயற்க்கையை பாதுகாக்கவும்,வளமான வாழ்வையும் தரும்.

  • @ilavarasanr6502
    @ilavarasanr6502 Год назад +3

    Anna vera Country la Poitu land Agum bodhu time epdi vary agudhu

    • @vishnuram1811
      @vishnuram1811 Год назад +1

      Earth oda rotations la varra change naala apd aagum bro. Indha la 4pm kelambi Germany poneenganaa, Anga time 9:30pm aah irukum. Aana kanakku padi paatha 1:30am aairukanum. Enaa India to Germany flight time approx 8hrs30min aagum. Aana apd aagathu enaa Germany nambala Vida 3hrs30min pinnadi world time zone la irupanga. So ipd thaa time differ aagum. Itha thaa ellarum Jet Lag aairuchu nu solluvange.

  • @Shiv.Akshay
    @Shiv.Akshay Год назад +2

    Good one .. this relates to parallel universe concept too

  • @034pugazhenthiv2
    @034pugazhenthiv2 Год назад +3

    Vera level na nee ❤

  • @prasanna9176
    @prasanna9176 Год назад +1

    கடவுள் இல்லை என்று சொல்லும் உள்ளங்களே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக உங்களை வந்து அடைந்த உதவி நண்மைகள் பரிணாம அறிவியல் வளர்ச்சியின் மூலமாக நடத்ததா? உங்கள் அறிவின் மூலம் புதியதாக மொழியை இலக்கண விதிமுறையுடன் கண்டுபுடியுங்கள் பரிணாமம் வேலை செய்யுதானு பாக்கலாம்.
    எழுத்தை அறிவித்தவன் இறைவன் ஆவான் தெரியாத.

  • @xii-dmahakrishnanm1231
    @xii-dmahakrishnanm1231 Год назад +6

    Sir yen b&w la video potrukenga any reason??

  • @vijaykumarvijay5063
    @vijaykumarvijay5063 Год назад

    நீங்கள் சொல்வதில் ஏதோ ஒரு அறிவியல் உள்ளது. ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

  • @360cutzofficial8
    @360cutzofficial8 Год назад +3

    Enna Black and white la irukinga 😅

  • @comebackfromsetback
    @comebackfromsetback 9 месяцев назад

    Oru doubt sir: Example ku oruthar light speed la travel Pani poraru na... Elaaroda now um affect aaguma sir?...

  • @munirajm1207
    @munirajm1207 Год назад +7

    @MRGK sir, I'm your follower. Your videos are eye openers for me. I really appreciate your efforts and please continue your good work...!!!
    Could you post a detailed video about chandrayan 3 before launching? Probably before July 13.😊

  • @gangatharanganesan2142
    @gangatharanganesan2142 Год назад +1

    உலகம் தோன்றியதிலிருந்து காலம் சமமாகத்தான் உள்ளது. மனிதன் தான் வருடமாக, மாதமாக, நிமிடமாக, நொடியாக மாற்றி உள்ளான்.

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs Год назад +4

    IPS padeche DIG ageyum suicide panni savuranga ....UPSC pass panna mudeyala nu suicide panuranga ...😢😢😢😢life is so understandable 😢😢😢😢

  • @asokankannan65
    @asokankannan65 Год назад

    ஆம் நண்பரே காலம் நிகழ்வுகளாலே அறிகிறோம் காலம் என்பது எல்லாம் வல்ல! கடவுளை போன்று புனைவே

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Год назад +5

    இதை தான் தேவலோகத்தில் 1 நாள் என்பது நமது பூமியின் 1 வருடம்.