For More Songs : PLEASE SUBSCRIBE உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே உம்மைப்போல் யாருண்டு உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே உம்மைப்போல் யாருண்டு இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர உம்மைப்போல் யாருண்டு இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர உம்மைப்போல் யாருண்டு என் இதயம் புரிந்து தேற்றிய உம்மைப்போல் யாருண்டு என் விருப்பம் அறிந்து உதவிய உம்மைப்போல் யாருண்டு உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே உம்மைப்போல் யாருண்டு இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர உம்மைப்போல் யாருண்டு என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய உம்மைப்போல் யாருண்டு என் தேவனே என் நேசர் இயேசுவே உம்மைப்போல் யாருண்டு உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே உம்மைப்போல் யாருண்டு உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே உம்மைப்போல் யாருண்டு இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர உம்மைப்போல் யாருண்டு இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர உம்மைப்போல் யாருண்டு
For More Songs : PLEASE SUBSCRIBE
உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப்போல் யாருண்டு
உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப்போல் யாருண்டு
இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர
உம்மைப்போல் யாருண்டு
இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர
உம்மைப்போல் யாருண்டு
என் இதயம் புரிந்து தேற்றிய
உம்மைப்போல் யாருண்டு
என் விருப்பம் அறிந்து உதவிய
உம்மைப்போல் யாருண்டு
உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப்போல் யாருண்டு
இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர
உம்மைப்போல் யாருண்டு
என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய
உம்மைப்போல் யாருண்டு
என் தேவனே என் நேசர் இயேசுவே
உம்மைப்போல் யாருண்டு
உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப்போல் யாருண்டு
உம்மைப்போல் யாருண்டு என் இயேசுவே
உம்மைப்போல் யாருண்டு
இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர
உம்மைப்போல் யாருண்டு
இப்பூவில் எனக்கு உம்மைத் தவிர
உம்மைப்போல் யாருண்டு