வயநாட்டிலும் உலகெங்கிலும் இதனால்தான் பேரழிவு நிகழ்கிறது! Wayanad Disaster Nature Reason Online Class

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 196

  • @selvamkokila5315
    @selvamkokila5315 2 месяца назад +31

    குருவே சரணம் நான் இரண்டு வருடகளாக பயிற்சி செய்கிறேன் எனக்கு தேவையான அணைத்தையும் பிரபஞ்சம் எனக்கு தருகிறது மிகவும் மன நிம்மதியாக இருகிறேன் எனக்கு அனைத்து வாரி வழக்கிய மகாவிஷ்ணுக்கும் காஞ்சி விஸ்வநாதன் சுவாமிக்கும் நன்றி நன்றி மகாவிஷ்ணு தம்பி சொல்லி கொடுத்த பயிற்சி தவறாமல் செய்தாலே கொஞ்சம் கருணையும் இருதால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத உயரத்தில் அடைவிர்கள் குருவே சரணம் எல்லா அவன் செயலே

    • @ParamporulFoundation
      @ParamporulFoundation  2 месяца назад +6

      Guruvin paripoorana arul aasigal❤❤❤

    • @venmathiraj9475
      @venmathiraj9475 2 месяца назад +4

      ​@@ParamporulFoundation
      மஹாவிஷ்ணு ❤ அவர்களுக்கு நிகர் மஹாவிஷ்ணு தான் 😘 ❤😊🙏
      இன்னும் எத்தனை கோடி மனிதர்கள் பயன் பெறுவார்களோ நன்றி இறைவா 🤲 🙏
      இவற்றில் நானும் ஒருவள் என்பதில் அளவில்லா மகிழ்ச்சியே 🙏
      நன்றி இறைவா 🙏

    • @Subashini-i5g
      @Subashini-i5g 2 месяца назад +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 месяца назад +61

    உண்மைதான் தம்பி என் கணவர் என் குடும்பம் என் வாழ்க்கை என்று சுயநலமாய் இருக்கும் போது எனக்கு ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லை இப்பொழுது எதுவும் என்னுடையது இல்லை என்று மனம் முழுவதுமாக ஏற்றுக் கொண்ட பின் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கிறேன் இறைவன் இருக்கிறார் மகாவிஷ்ணு ❤❤❤ வாழ்க உங்கள் சேவை

  • @பரம்பொருள்
    @பரம்பொருள் 2 месяца назад +7

    மிக அருமை ✨கண் மூடி உணர வைத்தது உணர்வாக அங்கேயே சென்ற மாதிரி 😢 குருவே சரணம் 🙏🏼

  • @Ruthra21
    @Ruthra21 2 месяца назад +7

    The whole video is a masterpiece and so relatable gurujii... Surrounded by the spiritual people is like a heaven likewise we are obsessed with your speeches never thought like an entertainment.... Last 5 minutes i am welled up with tears RIP to those innocent souls😢🙏

  • @bpunitha4775
    @bpunitha4775 2 месяца назад +7

    இந்த சின்ன வயசுல எப்படியா இப்படி பேசர இறைவன் தான்யா உன் உருவத்தில் வந்து எங்களை நாங்கள் என்ன வாழ்க்கை வாழறோன் எங்க புத்தில் சுத்திய. வைச்சு அடிக்கர மாதிரி சொல்றார்.குருவே சரணம் 🙏🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 месяца назад +7

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    குருவே சரணம் 🙏
    மஹாவிஷ்ணு குரு வே துணை 🙏 ❤👌👌👌
    குரு விஷ்ணு அவர்களே ரொம்ப வே நல்லா எங்க ள கழுவி கழுவி ஊத்தறீங்க ‌ சாரே😮😊🙏👍
    இந்த லேபாப் பண்ணுவது அல்ல குருவே ❤ இது இறைஞான பாதை யின் நல்வழி க்கு வித்து நன்றி இறைவா 🙏
    இலவபஞ்சி கிளி நிலா அல்ல இறைவன் அருளால் 🙏
    காத்திறந்த காலம் சென்று நிலாவுக்கு கிடைக்க வில்லை என்றாலும் பரவாஇல்லை நிலாவ ள முடிந்ததை கொடுக்க க்கும் நிலையே இறைவன் அருளால் 🙏
    குட்டி ❤ பிரம்ம னின் படைப்பில் ஒவ்வொரு வர் நம் வாழ்க்கையை யில் 😮😊❤
    குட்டி உங்க அண்ணனை போல நிலா வாழ்க்கை யில் ஓ மை God 🕉🙏💕 😊கோடானகோடி நன்றிகள் இறைவா 🤲 🙏
    குட்டி ❤ உங்க அண்ணன் சொன்ன மாதிரி எனக்கு குட்டி ❤ குட்டி ❤ 🤗 ஆசை தான் குட்டி
    பெரியதாக எல்லா ம் 😮😅❤🌹🤗 இறைவன் செயல் Watch ⌚🙏🌹🔥👁👁 பற்றி பேசியதற்கு மிக்க நன்றி 🙏 அந்த வாட்ச் கண்டிப்பாக இறைவன் அருளால் நிலா கையில் கட்டுவேன் நன்றி இறைவா 🙏
    மலேஷியா சிறுவன் ❤அன்பே சிவம் 🙏 அருள் 🙏
    விலை மாந்தர்கள் பற்றி மற்றும் தேவ சாதிகள் பற்றி மன்னர் அரசர்களின் இச்சைக்காக அக்காலத்தே இருந்தது 🙏
    இந்த ஆன்லைன் பதிவை ஒளி பரப்பியதற்க்கு கோடி நன்றிகள் 🙏
    சிவானந்த ரூபா ஷிவோகம் ஷிவோகம் 🤔🤝🧐⭕ 🥳👥😎🕊️🌚
    இமாஜினேஷன் கேரளா பற்றி என்னுள்ளே நெகிழ்வை ஏற்படுத்தியது நம்ப மஹாவிஷ்ணு ❤ எந்த அளவுக்குப் பிறரை ஆழ்மனம் வரையில் சென்று இறைவழி அழைத்து செல்கிறார் என்று நன்றி மஹாவிஷ்ணு ❤ 🤗
    அன்பே ❤ சிவம் 🙏
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🔱🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 месяца назад +7

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌🙌 I love u uuuuuuuuu all' 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘💜💜💜❤️❤️❤️🤗🤗🙂😌🙃😊

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 месяца назад +6

    இந்த பதிவு நான் எதிர்பார்த்து இருந்தேன் நன்றி மகாவிஷ்ணு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 месяца назад +12

    குருவே சரணம் 🙏
    கடைசி ஐந்து நிமிடம்😭😭😭 கண்கள் மூடிய உணர்வில் வயநாட்டில் பிறக்க வைத்து இயற்கையை யோடு வாழ வைத்து குடும்பத்துடன் சந்தோசமாக பேசி கொண்டு கொஞ்சி கொண்டு இருக்கும் போது திடிரென்று சத்தம் நீரில் நம்முடன் இருந்த உயிர்கள் நீரில் அடித்து கொண்டு வருவதை பார்த்து கொண்டு இருக்கும் போதே நாமும் நீரில் மூழ்கி மரணத்தை நோக்கி நம்மை காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா😭 கொஞ்ச கொஞ்சமாக மூச்சு நிற்கிறது ___
    இதை உணர்வுபூர்வமாக உணரும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்குள்ளும் உயிர்நேயம் நிச்சயம் பிறக்கும்❤ கீதை உபதேசம் அனைவருக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்❤❤❤👍 அன்பு குருவே நன்றிகள்❤🙏🙏🙏
    அருட்பெரும் ஜோதி🙏🔥🙏

    • @sweethad753
      @sweethad753 2 месяца назад

      🏁🚩🎌🏴🏳️🏳️‍🌈🏳️‍⚧️🏴‍☠️🇦🇨🇦🇩🇦🇪🇦🇫🇦🇬🇦🇮🇦🇱🇦🇲🇦🇴🇦🇶🇧🇧🇧🇦🇦🇿🇦🇽🇦🇼🇦🇹🇦🇺🇦🇹🇦🇷🇧🇧🇧🇦🇦🇿🇦🇽🇦🇼🇦🇼🇦🇺🇦🇺🇦🇹🇦🇹🇦🇹🇦🇸🇦🇷🇧🇲🇧🇲🇧🇱🇧🇯🇧🇯🇧🇮🇧🇮🇧🇭🇧🇭🇧🇬🇧🇫🇧🇪🇧🇪🇧🇩🇧🇩🇧🇾🇧🇻🇧🇸🇧🇴🇧🇴🇧🇶🇧🇻🇧🇼🇧🇾🇧🇼🇧🇻🇧🇹🇧🇸🇧🇶🇧🇷🇧🇮🇧🇲🇧🇼🇪🇭🇫🇰🇫🇴🇫🇴🇪🇭🇪🇷🇪🇬🇪🇪🇪🇷🇮🇨🇮🇷🇱🇦🇱🇻🇱🇧🇱🇻🇳🇿🇳🇿🇴🇲🇴🇲🇳🇬🇱🇮🇱🇮🇯🇵🇱🇮🇱🇮🇱🇮🇰🇬🇱🇨🇱🇦🇱🇨🇱🇾🇱🇺🇱🇨🇰🇷🇰🇾🇱🇨🇯🇪🇯🇵🇰🇲🇱🇺🇱🇨🇰🇿🇰🇲🇰🇲🇰🇿🇰🇳🇰🇪🇯🇪🇰🇳🇰🇪🇱🇨🇰🇪🇮🇹🇯🇵🇯🇪🇰🇲🇰🇪🇮🇩🇯🇵🇱🇧🇱🇻🇰🇳🇰🇾🇱🇨🇱🇺🇱🇨🇱🇨🇱🇨🇱🇨🇱🇨🇱🇨🇲🇦🇱🇨🇱🇨🇰🇲🇱🇾🇱🇮🇱🇾🇱🇦🇰🇿🇱🇧🇱🇾🇳🇬🇳🇫🇲🇹🇲🇹🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇲🇺🇳🇪🇲🇺🇳🇪🇳🇫🇲🇹🇲🇹🇲🇹🇲🇹🇳🇫🇳🇪🇳🇫🇳🇫🇳🇫🇲🇺🇳🇫🇳🇫🇲🇺🇳🇫🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇲🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇻🇲🇻🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇲🇻🇳🇫🇳🇬🇲🇻🇲🇻🇲🇻🇲🇻🇲🇻🇲🇻🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇱🇲🇱🇲🇱🇲🇺🇲🇱🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇹🇲🇹🇲🇹🇲🇹🇲🇹🇲🇹🇲🇹🇲🇹🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇰🇲🇹🇲🇰🇲🇱🇲🇹🇳🇿🇳🇫🇳🇪🇳🇪🇳🇫🇳🇫🇳🇪🇳🇪🇳🇪🇳🇫🇳🇪🇳🇫🇳🇫🇳🇫🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇳🇫🇳🇬🇳🇬

    • @lathajayaprakash7564
      @lathajayaprakash7564 2 месяца назад +2

      குருவே சரணம்🙏
      குருவே துணை🙏
      நன்றி குருவே❤️🙏

  • @ப.பாஸ்கர்
    @ப.பாஸ்கர் 2 месяца назад +3

    நீ கடவுளின் தூதரா இல்லை நீ தான் கடவுளா....... 🙏🙏🙏❤💕 👍👌

  • @BLOCKCHYAINNEWERA
    @BLOCKCHYAINNEWERA 2 месяца назад +12

    Thank you universe 💗💗🙏🙏 Thank you God 💞🙏🙏💕🙏💕 Thank you guru ji 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @selvisri6226
    @selvisri6226 2 месяца назад +1

    மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா இந்த உலகில் எதுவும் நிரந்தரம் கிடையாது என்பதை அனைவருக்கும் உணர்ச்சிபூர்வமான உணர வைத்ததற்கு கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா உங்களிடம் நான் தீட்சை பெற்றுள்ளேன் வாழ்க்கை என்றால் இவ்லோதான் என்று உணர வைத்து எல்லாம் மாயை என்பதை உணர வைத்து நடப்பதை எல்லாம் ஏதுகிற மனநிலையை அளித்ததற்கு கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களுக்கும் உங்கள் உபதேசங்கள் கிடைக்க பெற்று பெருவாழ்வு அடைய வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் மிக்க நன்றி குருவே குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijiVijaya-zg4py
    @VijiVijaya-zg4py 2 месяца назад +5

    🙏SAMBOMAHAADEVAA 🙏
    . 🙏Thambii nalla irukkingalaa yaa? Neenga than yaa ennoda GURUJII... Vijayalakshmi from Erode.

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 месяца назад +9

    நன்றி நன்றி நன்றி குருவே சரணம் ❤

  • @seemaradhesri8233
    @seemaradhesri8233 2 месяца назад +2

    Guruvey Saranam. Truth reveals infront of us. Feel God's presence. Thanks Guruji🎉. Feel the Purity in Heart❤

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 2 месяца назад +2

    நன்றி மகா அண்ணா தெளிவு படுத்திதுக்கு ❤

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 2 месяца назад +5

    Guruvee saranam ♥🙏🏻 Long Video Thanks Anna ❤‍🔥✨

  • @Mahaatpeace
    @Mahaatpeace 2 месяца назад +3

    Thank you so much for the lengthy video🙏🙏🙏🙏Guruve Saranam🙏🙏🙏🙏🙏

  • @sanjeevanikulkarni16
    @sanjeevanikulkarni16 2 месяца назад +4

    Thanks bro ❤ guruji Saranam God bless you 😇

  • @ValvilOri9
    @ValvilOri9 2 месяца назад +6

    உங்க ஒவ்வொரு சத்சங்கமும் ஒரு கீதை ❤🙏🙏🙏

  • @MeiyiyalFoundation
    @MeiyiyalFoundation 2 месяца назад +11

    உங்கள் பரம்பொருள் அறக்கட்டளை என்னும் மரத்தில் இருந்து மெய்யியல் அறக்கட்டளை என்னும் கிளை முளைத்த்து ❤🙏🏼
    Guruve Saranam ❤️🙏🏼

    • @hemalathavenkatachalapathy9909
      @hemalathavenkatachalapathy9909 2 месяца назад +1

      @@MeiyiyalFoundation வாழ்த்துக்கள் 🌹 வளர்க வளமுடன் 🌹

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation 2 месяца назад

      @@hemalathavenkatachalapathy9909 Nandri ❤️🙏🏼 Guruve Saranam 🙏🏼♥️

  • @pavany8593
    @pavany8593 2 месяца назад +4

    Om namo narajana porithi porithi porithi 👣
    Mei marathon en uyir narajana porithi porithi porithi 👣
    En idiyathi thiridevitay appa porithi porithi porithi 👣
    Thank you my dear bro fantastic 🙏I like 👍it.
    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🌹🙏.

  • @selvimani9994
    @selvimani9994 2 месяца назад +3

    குரு வாழ்க ❤ குருவே சரணம் 🙏❤️😊🎉

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne 2 месяца назад +1

    Guruvey Sharanam 🧘⚕️🔥🙏
    Om namah shivaya🔥🙏
    Thanks for length video paramporul team

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 месяца назад +2

    நன்றி குருவே 🙏🏻

  • @tamizhazhagantamil4659
    @tamizhazhagantamil4659 2 месяца назад +2

    அற்புதம்❤

  • @RONYARIGASAMY
    @RONYARIGASAMY 2 месяца назад

    Guruve sharanam Guruji ❤🙏 Nandri Guruve for all the teachings ❤🙏

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 2 месяца назад

    மகாவிஷ்னு தம்பி நன்றி நன்றி❤❤❤❤

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 2 месяца назад +4

    ❤❤❤tq ayya lengthy video🎉🎉

  • @devikarm3418
    @devikarm3418 2 месяца назад +2

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி

  • @ஆதிசத்திஸ்ரீஅக்குமாரியம்மன்ஆலய

    மகாவிஷ்ணு குருவின் பரிபூரண ஆசை ❤️❤️❤️🦚🦚🦚❤️❤️🔥❤️🔥

  • @punesegambaram4953
    @punesegambaram4953 2 месяца назад

    Thank you ..Guruve Saranam❤️
    Explanation so simple and easily can understand to again Guruji.. Vaalgha Valamudhan🙏🏽

  • @user-nk2ur4sk6f
    @user-nk2ur4sk6f 2 месяца назад +3

    ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
    குருவே சரணம் 🧡🧡🧡

  • @baiyammalc
    @baiyammalc 2 месяца назад +5

    ஆய்யே தெய்வமே என் வாழ்கை அப்படியே புட்டு புட்டு வைத்த மகாவிஸ்னுஅவர்களே அதை கண்ணில்காட்டிய குருவிற்கு நன்றி குருவே சரணம் குருவே சரணம் 👍

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 2 месяца назад +2

    Nandri❤guruvesaranam🙏

  • @LakshmiM-d1m
    @LakshmiM-d1m 2 месяца назад +10

    குருவே சரணம் ஐயா பல வருடங்களுக்கு முன்பு கோயிலுக்குப் போகும் போது நான் வேண்டுவதும் இதுதான் முஸ்லிம்லீக் நன்னடத்தை பற்றி சொல்லித் தராங்க கிறிஸ்துவ மதத்தில் ஒரு பாதிரியார் கருணையோடு எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த சொல்லித் நம் மதத்துக்கு மட்டும் ஏன் ஒரு நல்ல குரு இல்லை வழிகாட்டி இல்லை நம் இந்து மதத்தில் இருந்து மொத்த மாதத்துக்கு போகாதவாறு ஒரு குரு வேண்டும் என்று வேண்டியது உண்டு நீங்கள் எத்தனை ஆண்டுகளாக அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி உள்ளீர்கள் என்று தெரியவில்லை ஆனால் எனக்கு 25 .7.2024 நாளில் என் கண்களுக்கும் செவிக்கும் நல்ல விருந்தாக குருவே நீங்க எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம் தான் குருவே சரணம்❤

  • @kumarnagaraj7647
    @kumarnagaraj7647 2 месяца назад +1

    Maha Guruji saranam 💖🙏
    Thank you very much Guru Nadha 🙏🎉

  • @Kalyani-s2y
    @Kalyani-s2y 2 месяца назад

    Arumayana padhivu, vilakam sirapu🙏

  • @gayujb5725
    @gayujb5725 2 месяца назад +2

    Guruvey saranam 🔥🙏

  • @vsulagam6782
    @vsulagam6782 2 месяца назад +3

    Nandrigal kodi engal kutti guruvae 🙏🙏💙🙏🙏

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 2 месяца назад +5

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏💐

  • @saiSangeetha671
    @saiSangeetha671 2 месяца назад +2

    Om sai ram appa🙏🙏
    Guruvae saranam🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏

  • @HarshaNithish
    @HarshaNithish 2 месяца назад

    Guruvy ella unmaiyum epdi solrngaly ungala thavira yaralum evlavu thuram correcta entha lifeku enna venmnu directa solo tharavy mudiyathu guru h r d best n world so far known.... Wish and will follow all ur path shown by ur bless 🙏

  • @thummarameena8153
    @thummarameena8153 2 месяца назад +3

    Guruve saranam💐💐😊😊🙏🙏

  • @jayarajan6625
    @jayarajan6625 2 месяца назад

    Nanri Guruve MahaVishnuvee🙏

  • @shanthikumar4393
    @shanthikumar4393 2 месяца назад +2

    Guruve saranam

  • @anjalig8069
    @anjalig8069 2 месяца назад

    Guruve saranam

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 месяца назад +2

    அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை 🌹

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of 2 месяца назад +2

    Guruve saranam vanakkam guruji

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 2 месяца назад +2

    🎉 super thala 🎉

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 2 месяца назад +1

    Thank you Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanguilla1528
    @sanguilla1528 2 месяца назад

    Nandri aiyaa❤

  • @Rekhaselvakumar12
    @Rekhaselvakumar12 2 месяца назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அரட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் எல்லாம் செயல்கூடும் என்ஆனை அம்பலத்தேஏத்து.வள்ளல்மலரடி வாழ்க வாழ்க வாழ்க 🤍🤍🤍🤍🤍🤍🙏

  • @sankarisankari3055
    @sankarisankari3055 2 месяца назад +4

    Guruve charanam Guruve charanam ❤❤❤

  • @Laiju57
    @Laiju57 2 месяца назад +1

    Thank you so much.
    Iam from kerala. കോട്ടയം.

  • @amsavanim5062
    @amsavanim5062 2 месяца назад +1

    KODI KODI KODI NANDRIKAL TQ..GURUVEY SARANAM TQ..

  • @sundharamurthy7085
    @sundharamurthy7085 2 месяца назад +2

    உண்மை உண்மை தம்பி 👌👌👏👏

  • @gomathisubramaniam9590
    @gomathisubramaniam9590 2 месяца назад +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏வாழ்க வாழ்க வளமுடன்🙏வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MV.Muthukala1994R
    @MV.Muthukala1994R 2 месяца назад +9

    குருவே சரணம்😊😊😊❤❤❤ கருணை. சரணாகதி. தவம்😊😊😊😊❤❤❤

    • @venmathiraj9475
      @venmathiraj9475 2 месяца назад

      குரு வே சரணம் 🙏
      ❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤

    • @ramanan9396
      @ramanan9396 2 месяца назад

      ஐயோ மிக்க நன்றி

  • @HariVeki
    @HariVeki 2 месяца назад +2

    குருவே சரணம் ❤💙 🙏🙏🙏

  • @meharajrafeek2152
    @meharajrafeek2152 2 месяца назад

    "Phugal anaithum iraivanuka ivvaluvu clear ah humanity ya yaralumm solla mudiyadunga thank you very much ❤"

  • @AkshayaSE
    @AkshayaSE 2 месяца назад +1

    Thank u

  • @manikandanmani4419
    @manikandanmani4419 2 месяца назад +3

    Kuruve sararanam.❤❤

  • @lakshmia2949
    @lakshmia2949 2 месяца назад +1

    🥰om sai ram guruvae saranam 🙏👌 super thampi 🤝

  • @karthickcbe8753
    @karthickcbe8753 2 месяца назад +2

    குருவே சரணம்

  • @namasivaya7580
    @namasivaya7580 2 месяца назад +1

    Guruvea Saranam Namasivaya

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 2 месяца назад +3

    Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤❤❤

  • @iamYTRambo
    @iamYTRambo 2 месяца назад

    Ungal Seivai Ulaga Makkallukku thevai ❤

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 2 месяца назад +4

    Pray to god for peace all peoples living inthis earth.
    Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 2 месяца назад +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @sanjayramanasanjayramana9902
    @sanjayramanasanjayramana9902 2 месяца назад +2

    ❤❤❤ Guru

  • @satheshkumar7219
    @satheshkumar7219 2 месяца назад +2

    குருவேசரணம்🙏❤️

  • @KalpanaJeyabalan
    @KalpanaJeyabalan 2 месяца назад

    அனைவரும் நலமுடனும் மகிவுடனும் வாழ அருள் செய் இறைவா

  • @vinodbabu6815
    @vinodbabu6815 2 месяца назад

    🙏🙏🙏🙏... Guruvae Sharanam...

  • @vinothselva9384
    @vinothselva9384 2 месяца назад

    குருவே சரணம் 🙏🙏🙏 எல்லாம் இறைவன் செயல்

  • @arasug4206
    @arasug4206 2 месяца назад +1

    ❤ குருவே சரணம் ❤

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 2 месяца назад

    Guruve saranam ella uyirgalum inbudru vaalga

  • @agriculture14363
    @agriculture14363 2 месяца назад +2

    Guruve saranam Chennai la class natuthunga guru

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 2 месяца назад +1

    கோடிக்கணக்கான நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏😅😊😅

  • @anjalig8069
    @anjalig8069 2 месяца назад

    Guruve saranam 🎉🎉🎉❤❤

  • @deepan3191
    @deepan3191 2 месяца назад +1

    Shambo ❤️ அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை ❤ குரு கடாட்சம் ❤️

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 2 месяца назад +5

    "IRAIVA "Video laste la Annaithaium puriyavaithinga anna 🥺🙏🏻 En kan mune anaithum vandhu ponadhu 🥺🙇🏻‍♀️

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 месяца назад

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🌺🌺🌺

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 2 месяца назад +1

    🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚💚💚

  • @ushamanisha7257
    @ushamanisha7257 2 месяца назад

    Guruve saranam bcoz of u my Life changed drastically 🙏🏽❤️ anbe sivam

    • @ParamporulFoundation
      @ParamporulFoundation  2 месяца назад +1

      Guruvin paripoorana arul aasigal ❤️❤️❤️

    • @ushamanisha7257
      @ushamanisha7257 2 месяца назад

      @@ParamporulFoundation🙏🏽🙏🏽🙏🏽

  • @priyavinodh375
    @priyavinodh375 2 месяца назад

    Guruve Sharanam 🙏🙏🙏

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 2 месяца назад +6

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @pavihramanickam3558
    @pavihramanickam3558 2 месяца назад

    குருவே சரணம்🙏🙏🙏❤❤❤

  • @munilohith4931
    @munilohith4931 2 месяца назад

    Guruvay saranam om namashe vaya 🙏🙏🙏🙏🙏

  • @VivekKarthik33
    @VivekKarthik33 2 месяца назад

    Guru ve saranam

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of 2 месяца назад

    Guruve saranam nantri guruve

  • @boothathan90
    @boothathan90 2 месяца назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @panjaboodhaa
    @panjaboodhaa 2 месяца назад

    எல்லாம் மாயை❤

  • @lord_muruga
    @lord_muruga 2 месяца назад +5

    My first like

  • @SuruthiRagul
    @SuruthiRagul 2 месяца назад

    குருவே சரணம்

  • @geethamannu7079
    @geethamannu7079 2 месяца назад +1

    Time illa karunaya iruntu aduthapiravikku punniyam serthukol mudinthal piraviilla peruvazhvu adainthuvidu enru nam guruji karunaiudan sollugirar

  • @E.RAMKUMAR
    @E.RAMKUMAR 2 месяца назад +2

    ❤அன்பேசிவம்❤

  • @jayarajan6625
    @jayarajan6625 2 месяца назад +2

    Mannikkanum Guruve 🙏
    Neengaa...
    Evalo neeram pesunadhuku
    47:28 full focus panni iru work seyyaradhu nu sonnennga Guruvee!!
    But....
    Adhula Epdi Aanma Eraivanai Adaiyum ? Konjam Deepaaa sollunga Gurvee🤲🤲🙏🥺🙏🙏

    • @ParamporulFoundation
      @ParamporulFoundation  2 месяца назад +3

      Manam odaamal irukkum bodhu Atma shakthi perum. Arul jolikkum bodhu mukthi

    • @jayarajan6625
      @jayarajan6625 2 месяца назад +1

      ​@@ParamporulFoundation Mikka Nanri Guruveee🥺🙏

  • @suganthi1827
    @suganthi1827 2 месяца назад +1

    Guruve charanam 🙏🏻🌷🌺🌷