ரகசியமாக பாஜக தலைவரை சந்தித்த அதிமுக தலைவர் • CITU அடித்த 18 லட்சம் • தேவப்பிரியா கேள்வி பதில்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #modi #bjptamilnadu #admk #pgurustamil
    கோவை ஈஷாவில் நடந்த ரகசிய சந்திப்பு - அரசியல் விமர்சகர் திரு.தேவப்பிரியா அவர்கள்.

Комментарии • 24

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 3 дня назад +9

    சார், எனக்கென்னவோ இந்த பிரச்சினையில் ஏதோ அரசியல் பின்னணி உள்ளதாக தோன்றுகிறது

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 3 дня назад +2

    Thanks for the informative dialogue---Let's see whether justice prevails! Jai Hind! Jai Shriram!

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 3 дня назад +1

    தேசத்திறகு எதிராக உள்ளவர்களை மக்களும் தொழிலாளர்களும் ஒதுக்க வேண்டும் ஜெய் ஹிந்த்

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 3 дня назад +1

    Correct sir.

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf 3 дня назад +2

    தொழிலாளர் துறை என்றால் தொழிலாளிக்கும் ஆணையத்துக்கும் நிறுவனத்துக்கும் உள்ள பிரச்சனையை அரசு தலையிடுவது தேவையில்லாத விஷயம்.அறநிலையத் துறை போல் தொழிலாளர் துறையையும் அரசு முடக்க நினைக்கிறதா? உழைப்பும் விவசாயமும் இல்லையென்றால் நாடு ஏது?.வணக்கம்.

  • @muthukumarasamyveerappasam4049
    @muthukumarasamyveerappasam4049 3 дня назад +1

    அஇஅதிமுக வுடன் கூட்டணி வைப்பது ஏற்கமுடியாத ஒன்று.

  • @indiahindunadu
    @indiahindunadu 3 дня назад +3

    அதிமுக கூட்டணி வேண்டாம்

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 дня назад +2

    Welcome Yogi ji government samsung mobile up going next welcome naite samsung mobile ap government Tamil Nadu DMK vck cpl daveda Nadu out

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 3 дня назад +3

    Worse gov???🤔🤔🤔

  • @indiahindunadu
    @indiahindunadu 3 дня назад

    Samsungகை சைனாவுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் கம்யூனிஸ்ட் கோரிக்கை
    ஊழியர்கள் வேலை இழக்க வேண்டும்

  • @nandakumar1570
    @nandakumar1570 2 дня назад

    ஐயா மகாவிஷ்ணு வெளியே வந்துவிட்டார்
    200 கோடியில் ஏதாவது ஆதாயம் பாக்க
    இவர்கள் முயற்சிக்கலாம்
    வள்ளலார் தி கா திமுக கம்யூனிஸ்ட் சுத்தமாக வேண்டாம் என்றார்
    ஆனால்
    சமஸ்கிருத வேத புராணங்கள்
    இவற்றில்
    கடவுள் இலைமறைகாயாக தெரிவிக்கப்பட்டுள்ளது
    இல்லை என்று சொல்லவில்லை
    இலைமறைகாயாக உள்ளது என்று சொல்லியுள்ளார்
    திருவருட்பா ஆறாம் திருமுறை தமிழில்
    மட்டுமே
    இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
    உளார்
    அவருக்கு
    உருவ வழிபாடு ஆகாது சரியை கிரியை
    யோகம் ஞானம்
    இவற்றில்
    ஞானத்தில் ஞானம் மட்டுமே ஆகுமென்று விளக்கியுள்ளார்
    உருவம்வைத்து வழிபட்டால்
    அவை தத்துவ கடவுளுக்குள் அடங்கிவிடும்
    நாம் ஆகம விதியை கட்டாயம் பின்பற்றி ஆக வேண்டும்
    அதனால் உருவம் இன்றி ஒளியை வழிவிடு
    உயிர்கள் மேல் கருணை இரக்கம் வை
    எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ண சொன்னார்
    இதில் கடவுளை காணலாம் என்றார்
    ஜீவகாருண்யம் கடைப்பிடித்து
    நான்கு வகை ஒழுக்கங்களை
    பின்பற்றினால்
    ஆன்ம ஒளி பெற்று
    இந்திரிய ஒழுக்கம்
    கர்ண ஒழுக்கம்
    ஜீவ ஒழுக்கம்
    ஆன்மா ஒழுக்கம்
    பின்பற்று என்றார்
    முக்தி என்பது
    முதல் படி என்றார்
    சித்தி என்பதே
    நிலைபெறு இறுதி சாதனம் என்றார்
    அதனால் தேகத்தை விடுத்து வேதங்கள் சமயங்கள் சொல்வது போல்
    ஆன்மா நிலையானது உடல் அழிவுக்கு உரியது
    என்று எண்ணாமல்
    உடலையும்
    சொர்ண தேகமாக மாற்றச் சொன்னார்
    மாற்றி
    முத்தேக சித்தியடைந்த
    பின் மட்டுமே மரணம் வராது
    மறுபிறவி வராதே
    அதுவரைக்கும் வந்து கொண்டே இருக்கும்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மந்திர ஓத சொன்னார்
    இதில் பஞ்சபூத சக்தி கலந்துள்ளது சொன்னார்
    பஞ்சாட்சர சிவாய நமக
    உயர்ந்த மந்திரம்
    இதைவிட உயர்ந்தது அருட்பெருஞ்ஜோதி என்று ஆறாம் திருமுறையில் சொல்லியுள்ளார்
    ஆகவே சாதி மதம் சமயம்
    உருவம் தத்துவ கடவுள்
    அனைத்தையும் பிடித்து ஒளி மட்டும் வழிபட்டு
    யாதும் ஊரே யாவரும் கேளிர் கணியன் பூங்குன்றனார் போல் வாழச் சொன்னார்
    வர்ணாசிரமம் வேண்டாம் என்றார்
    சனாதனம் வசுதேவ குடும்பத்தை ஏற்றுக் கொண்டார்
    ஜெய் குருதேவ்!!!
    கோவை பெரிய குயிலி
    நந்தகுமார்

    • @nandakumar1570
      @nandakumar1570 2 дня назад

      96 தத்துவங்கள் சைவத்தில் உள்ளன
      அவை கடந்து
      முத்தேக சித்திதியை
      அடையச் சொன்னார
      அவர் மாணிக்கவாசகரை
      ஆரம்ப நிலையில் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார்
      சைவ சமயத்தை கடைப்பிடித்தார்
      கடைசியில் சைவத்தையும் தாண்டி 97 வது தத்துவத்தை கடைபிடிக்கச் சொன்னார்
      அதுவே சமரச சுத்த சன்மார்க்க தத்துவம்

    • @nandakumar1570
      @nandakumar1570 2 дня назад

      ஆரம்ப காலகட்டத்தில்
      கந்தகோட்டம் முருகன் கோயில் வழிபட்டார்
      திருத்தணிகை மலை முருகனே அவருக்கு கண்ணாடியில் காட்சி அளித்தார்
      தில்லையம்பலம் நடராஜரை
      ஆறு மாத குழந்தையாக இருக்கும் போது உணர்ந்து கொண்டார்
      இவரைப் பார்த்து தில்லையம்பலம்
      தீட்சிதர்
      எங்கள் வீட்டில் இவர் ஒரு முறையாவது வர வேண்டும் என்று சொல்லி
      ஒரு விரிக்க விட்டு
      படுக்க வைத்து எடுத்து சென்றனர் அவர் பெரியோர் பெற்றோர்
      தீ சித்தர்களும்
      சில சைவ சிவனடியார்களும்
      தங்கள் பாரம்பரியமாக கற்றுவந்த
      96 தத்துவங்களை தாண்டி
      இவர் கூறுவதால்
      இவரை ஏற்க மறுத்து விட்டனர்
      அதனால் இவர் சைவம் தாண்டி சமரச சுத்த சன்மார்க்கத்தை வெளியுலகத்திற்கு கொடுத்தார்
      வள்ளலார் போல் இனி ஞானி உலகில் தோன்றும் போவதும் இல்லை
      தோன்றியதும் இல்லை
      ஒவ்வொரு அணுவிலும்
      கடந்து
      வெளிக்குள் வெளி கடந்து
      பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
      குருஜி கொடுக்கும் தியானத்தில் சொல்லும்
      *Hollow &empty*
      ஆகி வெட்டவெளியை மாறியுள்ளார்
      He is ever living enlightenment
      Eternity
      Jaigurudev

  • @karthigairajt2681
    @karthigairajt2681 3 дня назад +1

    40 க்கு 40 pillars in parliment
    Teachers doctors tasmac employs are use CITU

  • @velusamy254
    @velusamy254 2 дня назад +2

    தொழிலாலர்களுக்கு நல்ல அறிவு இருந்தால் இந்த கேடு கெட்ட கம்யூனி்ஸ்ட் நாதாரிகள் வார்த்தைகளை கேட்கக்கூடாது. ஸ்டெர்லைட் தொழிலாளர் கள் நிலை இவர்களுக்கும் ஏற்படும் .தொழிலாளர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு அவர்களே பொறுப்பு.

  • @thinakaranramasamy8598
    @thinakaranramasamy8598 3 дня назад +1

    அண்ணா. தி. மு. க கூட்டணி வேண்டாம்

  • @ShankarRao-p4f
    @ShankarRao-p4f 3 дня назад +2

    கொள்ளையர்களை நம்பி தொழிலாளர்கள் அழிய போகபொகிரார்கள்