En Frienda Pola Yaaru Machan -/~ Avan Trenda Ellam Mathi Vechan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 авг 2024
  • Today 03/07/2024 documentary event in my life
    I learnt something else from my friend.
    #tamil
    #tamildialogue
    #tamilstatus
    #tamilcinema
    #tamilmusic
    #tamilvoice
    #tamilactors
    #tamilactor
    #tamillyrics
    #tamilbgm
    #tamilmotivation
    #tamilmotivationalquotes
    #tamilsong
    #tamilcomedy
    #tamilreels
    #tamiltrending
    #tamilvideo
    #tamilmusically
    #tamilwhatsappstatus
    #tamillovefailure
    #tamildubs
    #tamilkavithai
    #tamilkavithaigal
    #tamilsingles
    #tamildubsmash
    #karaikudi
    #virudhunagar
    #tamiltiktok
    #tamily

Комментарии • 2

  • @anishrajsundaramoorthi702
    @anishrajsundaramoorthi702 Месяц назад +1

    என்னுடைய நண்பன் என் கணவர் மட்டும் தான் ஒருமுறை கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றபோது அப்போது பூசாரி தட்டில் எல்லோரும் காசு போட்டு இருந்தாங்க அந்தத் தட்டில் இருந்து 20 ரூபாய் கீழே விழுந்திருந்தது அதை யாரும் பார்க்கவில்லை நான் எதார்த்தமா பார்த்தபொழுது அந்த ₹20 என் கண்ணில் பட்டது அந்த ரூபாவை நான் எடுத்துக் கொண்டு நாங்கள் பெருமாளை சுற்றி வரும் பொழுது என் கணவரிடம் கேட்டேன் இந்த 20 ரூபாவை என்ன பண்ணுவது என்று கேட்டேன் அப்பொழுது அவர் உண்டியலில் போட்டு விடு என்று சொன்னார் நான் அந்த ருபாவை கோவில் உண்டியலில் போட்டு விட்டேன் அந்த ரூபாய் பெருமாளுக்கு தான் நினைக்கிறேன் அதான் அந்தப் பெருமாள் என் மூலம் பார்க்க வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நாங்கள் பலசரக்கு வாங்குற கடையில் வாங்கிய பொருட்களுக்கு கணக்கு போடும் போது அந்த கடைக்காரர் சில பொருட்களுக்கு கணக்குப் போடாமல் விட்டாலும் என் கணவர் அதைச் சொல்லி அதற்கும் சேர்த்து பணம் கொடுப்பார். நான் என் வாழ்க்கையில் பார்த்த நேர்மையான மனிதர் என் கணவர் சுந்தரமூர்த்தி அவர் எனக்கு கிடைத்தது கடவுள் கொடுத்த வரம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @Udhaya.Sankar_mindvoice
      @Udhaya.Sankar_mindvoice  Месяц назад +1

      @@anishrajsundaramoorthi702 நன்று அருமையான பதிவு.