வணக்கம் குருவே உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது என் குலதெய்வம் வீரன் அதற்கு எந்த படையில் செய்தால் நம்முடைய பிரச்சனைகள் தீர்க்கும் என்று நீங்கள் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் குருவே
நாங்க வராகி அம்மன் கும்பிட்டு இருக்காங்க குருஜி மேற்கு திசையில் வைத்து கும்பிட்டு இருக்கிறோம் குருஜி அந்த மாதிரி வெக்கலாங்களா எடை சவுரியில்லைன்னு குருஜி அதனால தெற்கு திசையில் தான் வைத்திருக்கிறோம் வெக்கலாமா வேண்டாமா நீங்க சொல்லுங்க குருஜி இறந்தவங்க படத்தை எந்த திசையில் வைக்கணும்னு சொல்லுங்க குருஜி எங்க அப்பா போட்டோ தெற்கு திசையில் தான் குறிஞ்சி வச்சிருக்கோம் வேற தசையில் வைக்கிறதுக்கு சவுரிய எல்லாம் குருஜி எந்த திசையில் வைக்கணும்னு சொல்லுங்க குருஜி 🙏💞🙏🙏🙏🙏
ஐயா வணக்கம், சத்ருகள் தொல்லை இருந்து விடு பட எப்படி வழி ப்பாடு செய்யணும் சொல்லுங்க, அக்கம் பக்கம் இருக்க வங்க எப்போ பாரு எதாது பிரச்சினை பண்ணிட்டே இருக்காங்க எதும் பண்ண முடிலா, நாங்க பாட்டுகு ஒதுங்கி இருந்தாலும் வேணும்னே பிரச்சினை பண்ணிட்டே இருக்காங்க
ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வம் பூங்குளம் அங்காள பரமேஸ்வரி திருச்சி அங்காள பரமேஸ்வரி அம்மனை எவ்வாறு வணங்க வேண்டும் எவ்வாறு வணங்கினால் அவர்கள் அருள் எங்களுக்கு கிடைக்கும் பதில் சொல்லுங்கள் ஐயா
வணக்கம் ஐயா காளி அம்மாவை எந்த நேரத்தில் எந்த கிழமையில் எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும் ஐயா எப்படி வழிபட வேண்டும் ஐயா அய்யாவின் பொற்பாதங்கள் பணிந்து அடியேன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா வணக்கம் என் கணவர் தவறிவிட்டார் என் கணவர் செய்த தொழில் என் மகன் செய்து வருகிறான் என் மகனும் எனது தந்தையும் இருவரும் சேர்ந்து செய்து வருகிறாகள் எனது மகன் தொழில் நன்றாக நடக்க நான் எப்படி கன்னிகள் பூஜை செய்ய வேண்டும் எங்கள் குலதெய்வம் ஆகாச கன்னிகள் எனது வாழ்க்கையில் நன்றாக இருக்கனம் தொழில் நன்றாக நடக்கனம் எனது தந்தையும் அவனும் ஓற்றுமையாக இருக்கனம் நன்றி ஐயா
வணக்கம் சாமி எங்க அப்பா வீட்டு குலதெய்வம் கருப்பசாமி என் கணவர் வீட்டு குலதெய்வம் காத்துகொண்ட அய்யனார் இந்த தெய்வத்திக்கு எந்த எண்ணெய் மற்றும் திரி சிறப்பானது
Swamy I went to (6.11.22) kannimar temple at Chengalpattu this is my mother’s kuladeivam we got good vibe ration and did abisekam but that day after six months I got my monthly period (sorry for this question) that day onwards Ian little bit confused pls give me your suggestions
ஐயா வணக்கம் என் தங்க கம்மல் (1 பவுன்) சொந்தகாரர்களிடம் கொடுத்து வைத்தேன் பிறகு அதை மறந்துவிட்டேன் ஞாபகம் வந்தபிறகு கேட்டேன் இல்லை என்று சொல்லி விட்டார்கள் ஐயா😭ஏமாற்றி விட்டார்கள் ஐயா இது நடந்து (6 வருடம்) ஆகிவிட்டது அதற்கு இப்போது போய் நீங்கள் சொல்லது போல கன்னிமார் தெய்வத்திடம் வேண்டுதல் வைக்கலாமா ஐயா அப்படி வைத்தால் எப்படி வைப்பது எத்தனை வாரம் செய்ய வேண்டும் தயவு செய்யது கூறுங்கள் ஐயா அதை கஷ்டபட்டு என் அப்பா வாங்கி கொடுத்தது Replay ங்க ஐயா Pls😔😒😭
Which is adimudi. Which is melmudi Three eyes which mudi? Sir andangkaka eats rice I keep for crows Is it ok. Ordinary crows are waiting for andangkaka to go. Please reply pannungo earliest
வணக்கம் குருவே உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது என் குலதெய்வம் வீரன் அதற்கு எந்த படையில் செய்தால் நம்முடைய பிரச்சனைகள் தீர்க்கும் என்று நீங்கள் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் குருவே
நன்றி.. இப்போதான் போய் கும்பிட்டு குங்கும அபிஷேகம் செய்து வந்தேன் என் அன்னை களுக்கு 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Enga irukku inthu pola kovil
சாமி வணக்கம் நீங்கள் ஒவ்வொருதெய்வத்தை சொல்வதுமிக்க மகிழ்ச்சி
யாக இருக்கிறது என் அப்பன் முருகனைபற்றி சொல்லுங்க சாமி
Iya vanakkam engal kula deivam saptha kanniyargal very useful and important video thank u so much sir
வணக்கம் சாமிஜி 🙏🙏🙏
ரொம்ப நல்ல பதிவுவை தந்தமைக்கு நன்றிகள்.
Gotathukali.amman.parumanalur.gulathaivam.anna.anail.deepam.potaventum.27veelaku.potavetum.antru.soneerkal.samiantha.annail.deepam.potavendum.sollunkal.sami
Nandri nandrigalkodi Narpavi super very nice Nandri nandrigalkodi Narpavi super very
🙏🙏🙏
சப்த கன்னியர்கள் எங்கள் குல தெய்வம் ஐயா வருடா வருடம் நாங்கள் வணங்கி வருகின்றோம்.
மாவிளக்கு சர்க்கரை பொங்கல் படயல் வைத்து வணங்கி வருகிறோம் ஐயா.
அருமை
சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
நன்றி சுவாமி ரொம்ப பயன் உள்ள பதிவு இன்னும் பல பதிவு போடுங்கள், 🙏
நன்றி
❤❤❤❤❤அருமையான பதிவு ங்க ஐயா
ஐயா வணக்கம் மிக சிறப்பாக உள்ளது எனக்கு குலதெய்வம் முனீஸ்வரன் படவேட்டம்மாள் காட்டிரியம்மாள் இவர்களை எப்படி நான் வணங்குவது
நாங்க வராகி அம்மன் கும்பிட்டு இருக்காங்க குருஜி மேற்கு திசையில் வைத்து கும்பிட்டு இருக்கிறோம் குருஜி அந்த மாதிரி வெக்கலாங்களா எடை சவுரியில்லைன்னு குருஜி அதனால தெற்கு திசையில் தான் வைத்திருக்கிறோம் வெக்கலாமா வேண்டாமா நீங்க சொல்லுங்க குருஜி இறந்தவங்க படத்தை எந்த திசையில் வைக்கணும்னு சொல்லுங்க குருஜி எங்க அப்பா போட்டோ தெற்கு திசையில் தான் குறிஞ்சி வச்சிருக்கோம் வேற தசையில் வைக்கிறதுக்கு சவுரிய எல்லாம் குருஜி எந்த திசையில் வைக்கணும்னு சொல்லுங்க குருஜி 🙏💞🙏🙏🙏🙏
வாழ்ந்து மறைந்தவர்களின் படத்தை தெற்கு நோக்கி வைப்பது சிறப்பு
நன்றி அய்யா செய்து பார்கிறேன்ஃ🙏
திரௌபதி அம்மனை எப்படி வணங்க வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
நன்றிஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன்
நன்றி
நன்றிகள் கோடி ❤
நன்றி
அரசு வேலைக்கு போக வேண்டும் எப்படி வணங்க வேண்டும்
Enoda kuladeivam avanga epidi kupiduradhu arul kedaika valzhi solunga
Govt job kadaika yapadi vendudhal vaikanum anna
3 தலைமுறைக்கு முன்பு விடுபட்ட குலதெய்வம் தற்போது தான் கண்டுபிடித்து உள்ளோம் பக்கத்தில் காவல் தெய்வம் உள்ளது வயது 37ஆகின்றது திருமணம் தாமதம்
ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
மிகவும் அருமையான தகவல்
நன்றி
Thalaivaa....
Saptha kanni veru
Saptha madha veru....
Neengs soldrathu saptha madha patri... murugan sivan vishnu bramma... aagiyoral vanthavargal.... saptha kanni 7 to 12 age.... parvathi viyarvaiyaal vanthavargal........evidence iruku.... vaendumnaa sirungeri sendru vaarungal... swamy saranam
Nandri Ayya
Saptha kannimar pengal abiseagam pannalama sir
அய்யா வணக்கம்.மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாமி கும்பிட லாமா.வாராஹி அம்மனை எந்த திசைபார்த்து வீட்டில் வைக்கவேண்டும்.
வடக்கு அல்லது கிழக்கு
Aiya niraya video upload pannunga . Unga videos arumai ya iruku . Jothidam thagaval aanmiga thagaval niraya video podunga aiya Nandri ..
Perumal koil ku daily pogalama ??
தினசரி வணங்குங்கள் பெருமாள் உங்களை காப்பாற்றுவார்
Perumal koil la eppadi saami kumbidanummm vidhimuraiii sollunga , vilakku eppadi podanum aiya pls video podunga aiya .
கண்டிப்பாக அடுத்த வீடியோவில்
ஐயா வணக்கம், சத்ருகள் தொல்லை இருந்து விடு பட எப்படி வழி ப்பாடு செய்யணும் சொல்லுங்க, அக்கம் பக்கம் இருக்க வங்க எப்போ பாரு எதாது பிரச்சினை பண்ணிட்டே இருக்காங்க எதும் பண்ண முடிலா, நாங்க பாட்டுகு ஒதுங்கி இருந்தாலும் வேணும்னே பிரச்சினை பண்ணிட்டே இருக்காங்க
Ayya sapta kannimaar enga kula deivam naan neraya therinthukolla aasai padukiraen... neraya videos podunga....
Veettil evvaaru valipadalam ?
Endha mari neivedhanam seiyalaam adhai patri sollunga....
Mandrirangal evvaru sollalam...
Nadrikal ayya....
🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
Nandri
நன்றி நன்றி நன்றி
ஐயா நான் வாராஹி வழிபாட்டில் உள்ளேன் எனக்கு அனைத்தும் அன்னையே வாராஹி வழிபாடு பதிவு போடுங்கள் நன்றி அருமை குருவே
நன்றி 🙏
😊 7:40 7:40
நன்றி
நன்றி 🙏🏼
கோவில் சாத்தினால் செய்யலாமா அய்யா???
வணக்கம் ஐயா, பச்சையம்மன், சங்கிலி கருப்பர் மற்றும் கருமாரியம்மனை எப்படி பூஜை செய்வது என்று சொல்லுங்கள்.
அடுத்த வீடியோவில் சொல்கிறேன்
Ayya ethiri tholllai neenga entha deivathai valipada vendum sollunga ayya
துர்க்கை அம்மனை தினமும் வணங்குங்கள்
Ayya ethiri thollai neenga entha deivathai valipada vendum
துர்க்கை அம்மனை வழிபடுங்கள்
Nandri ayya
நன்றி
Aiya natchathira palan yean magam natchathirathodu niruthivitergal????
விரைவில் வீடியோ போடுகிறேன்
நன்றி ஐயா
நன்றி
மாரியம்மனை எவ்வாறு வழிபாடு செய்வது என்பதை கூறுங்கள் ஐயா.
msg us
Ayya, Kulam devaivam epodum magilchiya eruka enna pannanum sollugayya
முறையாக சென்று அன்பாக வணங்குங்கள்
Kulandhai Varam Enna pannanum guruji, thambathiyam sirakka Enna pannanum pl solunga ji
ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன்
Anaithu problem neenga vendum athukku bathil kedaikka athu valimurai sollunga samy, yenakku kethu dasai yenakku romba nallathu nadaka mattathu samy😢
அரசாங்க வேலை கிடைக்க சப்த கன்னிகளை எவ்வாறு வணங்க வேண்டும் ஐயா
Ayya... Vanakkam. Na irupathu enadhu sonthakkavanga veedu... Enaku vilaikku kudupangala
உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன்
@@SivavakiyarRishabananthar
Ayya.. Vanakkam. Idhu en magan date of birth 4.9.2014.time 7.19
@@SivavakiyarRishabananthar
Enaku romba happy iruku ayya... Neenga resbonds pannadhu..
@@SivavakiyarRishabananthar
Ayya.. Na velaiku try pandrean.. En magan jathaga padi kidaikkuma
செய்வினை நீக்கும் வழிபாடு கூறுங்கள் ஐயா
ஐயா குழந்தை பாக்கிய திற்கு சப்த கன்னிமார்களிடம் எப்படி வேண்டுவது கூறுங்கள் ஐயா🤔😔🤰🤱Repla ங்க ஐயா pls
எனக்கு போன் செய்யுங்கள் விவரமாக கூறுகிறேன்
என் கணவர்க்கு பக்கவாதம் வந்து இரண்டு வருட கால உடல் நலம் சரியில்லாத தால் சப்தகண்ணிமார்களை எப்படி வணங்கவேண்டும்..
வெள்ளிக்கிழமை நெய் தீபம் போட்டு வழிபடுங்கள்
சப்த கன்னியர் படத்தை வீட்டில் வைக்கலாமா
Ayya engala kuladhaivam evarangal amma en a mma
சென்னை விலாசம் சொல்லுங்க சார்
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சப்த கன்னிகள் இருக்காங்களா ஐயா
En kanavar mela poi vazhakku podapattullathu. Antha vazhakil erinthu mendu vara saptha kannikaluku eppadi vilaku podu vathu, entha nai maniku poduvathunga. Please nenga engaluku uthavi pannunga saami
Please thavu seithu reply pannunga sami.kudumba me sitharivitathunga sami please
அரசு வேலைக்கு போக எப்படி வணங்க வேண்டும்
ஐயா எங்கள் குலதெய்வமே சப்தகன்னிமார்கள் தான் இது போன்று செய்திடலாமா ஐயா
நிச்சயம் செய்யலாம்
ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வம் பூங்குளம் அங்காள பரமேஸ்வரி திருச்சி அங்காள பரமேஸ்வரி அம்மனை எவ்வாறு வணங்க வேண்டும் எவ்வாறு வணங்கினால் அவர்கள் அருள் எங்களுக்கு கிடைக்கும் பதில் சொல்லுங்கள் ஐயா
வீடியோவில் கூறியுள்ளது போல போய் வணங்கி வாருங்கள்
வணக்கம் ஐயா காளி அம்மாவை எந்த நேரத்தில் எந்த கிழமையில் எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும் ஐயா எப்படி வழிபட வேண்டும் ஐயா அய்யாவின் பொற்பாதங்கள் பணிந்து அடியேன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
வெள்ளிக்கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
🙏🙏🙏🙏
Guru sir divorce case yeppadi vazhipadanum
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
Murugar patriya pathivu podunga guruji
காலபைரவருக்கு.என்ன.நெய்வேத்தியம்.வைக்கவேண்டும்.கூறுங்கள்.ஐயா
எலுமிச்சை சாதம் செய்யுங்கள்
Job kaithai eippdhai pooji saivathu souljai place
ஐயா வணக்கம் என் கனவில் குழந்தை களக வருகிறது என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை எனக்கு குலதெய்வம் தெரியாது
அருகில் உள்ள காமாட்சி அம்மனை சென்று வழிபடுங்கள்
Samy en per geetha kanni rasi uthara natchatheram kadan thalaikumela poiduchu yethavathu parinaam erukka sami
நான் செவ்வாய் வெள்ளி தவறாமல் 7 விளக்குகள் கன்னி களுக்கு போடுகிறேன் உலர் திராட்சை மட்டும் வைத்து வழிபடலாமா ?
தாராளமாக வழிபடுங்கள்
ஐயா வணக்கம் என் கணவர் தவறிவிட்டார் என் கணவர் செய்த தொழில் என் மகன் செய்து வருகிறான் என் மகனும் எனது தந்தையும் இருவரும் சேர்ந்து செய்து வருகிறாகள் எனது மகன் தொழில் நன்றாக நடக்க நான் எப்படி கன்னிகள் பூஜை செய்ய வேண்டும் எங்கள் குலதெய்வம் ஆகாச கன்னிகள் எனது வாழ்க்கையில் நன்றாக இருக்கனம் தொழில் நன்றாக நடக்கனம் எனது தந்தையும் அவனும் ஓற்றுமையாக இருக்கனம் நன்றி ஐயா
கண்டிப்பாக தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் நன்மையே நடக்கும்
Explain mahalaxmi pooja
நிச்சயம் வீடியோ போடுகிறேன்
வணக்கம் சாமி
எங்க அப்பா வீட்டு குலதெய்வம் கருப்பசாமி
என் கணவர் வீட்டு குலதெய்வம் காத்துகொண்ட அய்யனார்
இந்த தெய்வத்திக்கு எந்த எண்ணெய் மற்றும் திரி சிறப்பானது
இலுப்ப எண்ணை சிவப்பு திரி
திருமணம் நடக்கவில்லை வயது 38
தம்பிக்கும் திருமணம் இல்லை அப்பா அம்மா இருவரும் படுக்கையில் உள்ளனர் எங்கள் குலதெய்வம் அய்யனார் தயவு செய்து வழி கூறுங்கள்
உடனடியாக உங்கள் இருவர் ஜாதகத்தையும் எனக்கு அனுப்பி வையுங்கள், திருமணம் நடைபெற நான் வழி சொல்கிறேன்
எந்த தெய்வத்த எப்படி வணங்குவது
ஐயா திருமண தடை நீங்க பதிவு போடுங்க
நிச்சயம்
Swami entha oil la deepam podanum
இலுப்பை எண்ணெய்
@@SivavakiyarRishabananthar thank you swami ji
Swamy I went to (6.11.22) kannimar temple at Chengalpattu this is my mother’s kuladeivam we got good vibe ration and did abisekam but that day after six months I got my monthly period (sorry for this question) that day onwards Ian little bit confused pls give me your suggestions
மற்ற நாட்களில் சென்று வழிபடுங்கள்
Thanks swamji
Thanks swamiji
அய்யா என்னுடைய கணவர் வேலைக்கு போகவே இல்லை கடன் அதிகம் ஆகுது எப்பவும் கடன் வாங்கி கொண்டு இருக்கிறார் இதற்கு பரிகாரம் சொல்லுங்க அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
ஜாதகத்தை எனக்கு அனுப்பி வையுங்கள் கடனை முற்றிலும் அடைப்பதற்கு வழி கூறுகிறேன்
ஐயா என்னுடைய கனவில் 12,15,உடைய குழந்தைகள் ,,வயதிற்கு வந்த பெண்கள் கனவில் வருகிறார்கள்... இதற்கு என்ன அர்த்தம் ...இதனால் விளைவு உண்டா... ஐயா...
சப்த கன்னிகளை சென்று வழிபடுங்கள் நல்லது நடக்கும்
கடன் அதிகமாக உள்ளது நாங்கள் எவ்வாறு சப்தகன்னியர் வழிபாடு செய்வது வீடு வாசல் அனைத்தும் இழந்து விட்டோம்
வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை சென்று ஏழு தேங்காய் உடைத்து வைத்து வணங்கிவிட்டு அங்கேயே விட்டு வாருங்கள் உங்களுக்கு இழந்து திரும்ப கிடைக்கும்
நன்றி அய்யா
முக்கியமாக உங்கள் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.. குல தெய்வ அருள் இல்லையென்றால் அன்னைகளின் அருள் கிட்டாது 🙏🙏
ஐயா வணக்கம் என் தங்க கம்மல் (1 பவுன்) சொந்தகாரர்களிடம் கொடுத்து வைத்தேன் பிறகு அதை மறந்துவிட்டேன் ஞாபகம் வந்தபிறகு கேட்டேன் இல்லை என்று சொல்லி விட்டார்கள் ஐயா😭ஏமாற்றி விட்டார்கள் ஐயா இது நடந்து (6 வருடம்) ஆகிவிட்டது அதற்கு இப்போது போய் நீங்கள் சொல்லது போல கன்னிமார் தெய்வத்திடம் வேண்டுதல் வைக்கலாமா ஐயா அப்படி வைத்தால் எப்படி வைப்பது எத்தனை வாரம் செய்ய வேண்டும் தயவு செய்யது கூறுங்கள் ஐயா அதை கஷ்டபட்டு என் அப்பா வாங்கி கொடுத்தது Replay ங்க ஐயா Pls😔😒😭
கண்டிப்பாக வேண்டுதல் வையுங்கள் கிடைத்துவிடும்
நன்றிங்க ஐயா🙏👍
Sotheby's.perasani.sapatha.kanikalai.apati.vanakuvathu.kurukal.suwami
👍super
நன்றி
Which is adimudi. Which is melmudi
Three eyes which mudi?
Sir andangkaka eats rice I keep for crows
Is it ok. Ordinary crows are waiting for andangkaka to go. Please reply pannungo earliest
ஆம் மூன்று தான் உள்ளது தான் அடி மூடி
வியாபாரம் நன்றாக நடக்க சூட்சும பரிகாரங்கள் சொல்லுங்கள் ஐயா
கண்டிப்பாக விரைவில் வீடியோ போடுகிறேன்
@@SivavakiyarRishabananthar மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏🙏
🙏🙏🙏
பெண் சாபம் நீங்க வழி சொல்லுங்க ஐயா
அடுத்த வீடியோ அதைப்பற்றி போடுகிறேன்
Amount vankittu yemathitanga.
போய் முறையிடுங்கள் நிச்சயம் நம்மை நடக்கும்
Nanri ayya
Saptha kanni maargal...nalla thangal ithuvum onnu thaana,or 8 kannimaargal onnu thaana..
Km
🙏
KaaLi. Devi. Solukalen
Ear problem andha god valipadanum
புரியவில்லை
Which God prayer due to rectification of EAR (Kaadhu) problems.👍@@SivavakiyarRishabananthar
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏