Pickle

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • அனைவருக்கும் வணக்கம்!
    எங்கள் வீட்டுப் பாவனைக்கான எலுமிச்சை ஊறுகாய் நானே தாயாரிப்பேன். ஒரு கோடை காலத்தில் தயாரிப்பது அடுத்த கோடை வரை வைத்துப் பாவிப்பேன். நாமே தயாரிப்பதன் சுவையே தனி தானே? பெரிய வேலையும் இல்லை. நீங்களும் கட்டாயம் செய்து பாருங்கவன்.
    நான் பகிர்ந்து கொள்ளும் சமையல் செய்முறை வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் இதுவரை சானலை சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கும் அன்பும் நன்றிகளும். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உறவு, நட்பு வட்டாரத்தில் பகிரவும் மறந்துவிடாதீர்கள்.
    இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் அப்படியே அந்த 'SUBSCRIBE 'பட்டனில் ஒரு போடு போட்டுவிட்டு அருகில் இருக்கும் மணியில் ஒரு தட்டு ...அவ்வளவும் தான்.
    நன்றி நன்றி!
    Hi guys, I want to thank all of you who have subscribed to my channel up until now, try all the recipes, like and comment. I would also like to ask the viewers who haven't subscribed yet to subscribe to my channel.
    Thank you!
    #pickle #pickles #lemon #srilanka #foodie #vvscuisine #cook #delicious #SriLanka #Tasty #yummy #snacks #Pakoda #Crispy #பக்கோடா #SriLanka #HealthySesameSnacks #tasty #foodvideo #food #foodporn #foodie #foodphotography #foodblogger #homefood #chefathome #recipeoftheday #dinner #homechef #recipes #cookingday #cookingwithlove #homecooking #cook #eatrealfoods #lifestyle #foodstyling #foods #delicious #foodiesciociaria #yummy #foodpics #homemadefood #healthyfood #foodie
    Facebook page: / vvs-cuisine-. .
    Instagram: / vvs_cuisine
    you can find some written recipes on our site.
    senthooramtami... KadalaiVadai #ParuppuVadai

Комментарии •