19.06.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

Комментарии • 30

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 3 месяца назад +2

    Please pray for my family 🙏🙏🙏 and loan problem 🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉🎉

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 3 месяца назад +3

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசுஅப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @premkumarprem8581
    @premkumarprem8581 3 месяца назад +1

    Prem Ammu Jerry Mary selvi ❤️🙏🙏❤️🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏

  • @nalinibernard6457
    @nalinibernard6457 3 месяца назад +1

    Amen 🙏 🙏 🙏

  • @premalatha5310
    @premalatha5310 3 месяца назад +1

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் என் கணவர் இன்று வெளிநாடு செல்ல medical எடுக்க செல்கிறார்கள் அது நல்ல படியாக முடிய ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 3 месяца назад +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹❤❤❤ App aAman

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 3 месяца назад +1

    Amen ✝️🙋🌹🧎🤲🖐️🌷🛐🙏 Amen ✝️🙋🌹🧎🤲🖐️🌷🛐🙏 Amen Amen Amen

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 3 месяца назад +1

    ஆண்ட்வரே என் மகன் ரிஷி நாத் மாறனுக்கு நல்ல குணம் உள்ள மணமகள் தரவேண்டும் ஆண்டவரே வேளாங்கண்ணி மாதா வேஉமக்குநன்றி

  • @shyjushy4676
    @shyjushy4676 3 месяца назад +1

    என் மகள் keerthi நாளை மறுநாள் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வு நல்ல படியாக எழுத வேண்டும் அப்பா அவளை ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா உம்முடைய ஆசீர்வாதம் எப்போதும் இருப்பதாக அப்பா ஆமென் என் தங்கை மகள் Aswini ஏணியில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு தையல் போட பட்டு உள்ளது அப்பா அந்த புண் எல்லாம் மாறி நல்ல சுகம் கிடைக்க வேண்டும் என்று ஆசிர்வதித்து கொள்ளும் அப்பா அவள் கூடிய விரைவில் பள்ளிக்கு போக வேண்டும் என்று ஆசிர்வதித்து கொள்ளும் அப்பா ஆமென் ஆமென் ஆமென் அப்பா 🙏🙏🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 3 месяца назад

    Amen❤❤❤

  • @merymery3288
    @merymery3288 3 месяца назад

    🙏🙏🙏

  • @anthonycruz31
    @anthonycruz31 3 месяца назад +2

    Appa Nandri 👏appa nandri🙏ysesua🤲nandri 🙏🙏🙏👏👏👏

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 3 месяца назад

    Amen Amen Amen 🙏 ❤

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 3 месяца назад

    AMEN JESUS AMEN

  • @vprvpr2100
    @vprvpr2100 3 месяца назад +2

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 3 месяца назад +1

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக ..என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் ❤❤❤

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 3 месяца назад +1

    🙏🏽🙏🏽🙏🏽ஆமென் ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 3 месяца назад +1

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 3 месяца назад +1

    அம்மா தாயே சகாய மாதா வே எங்கள் எல்லோருக்கும் நல்ல சுகம் தந்து ஆசீர்வதித்து நடத்தி நீர்உமக்கு நன்றி அம்மா தாயே எங்களுக்கு காக வேண்டிக் கொள்ளும் அம்மா தாயே நன்றி ஆமேன் ஆமேன்

  • @Atputham-t6x
    @Atputham-t6x 3 месяца назад +1

    ஆமென்.ஆண்டவரே எங்களுடைய மகனான சந்திரமோகனுடைய சகலவிதமான துன்பங்களையும் பேத்தியான பியோனி ஏனைய அனைவரதும் உடல்நலக் குறைகளையும் குணப்படுத்த உம்மை.நோக்கி வேண்டுகின்றேன் ஆமேன்.

  • @baskarana7472
    @baskarana7472 3 месяца назад +1

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. புதன்கிழமை காலை. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களைப் படைத்தவரை நமக்கு வாழ்த்துகிறோம் ஸ்தோத்திரம் செய்கிறோம். நன்றி செலுத்துகிறேன் அப்பா. உலகம் போற்றும் வேலை நகரில் குடி கொண்டுள்ள புனித வேளாங்கண்ணி தாயே அம்மா போற்றி போற்றி மரியே வாழ்க. தினமும் குடும்ப ஜெபம் ஜெபமாலை சொல்லுவோம். குடும்பத்தில் அமைதி சமாதானம் சந்தோஷம் நிலவ வேண்டும் தாயே அம்மா எப்பொழுது ஜெபமாலையில் கையிலே வைத்திருப்போம் ஆமென் ஆமென் அல்லேலூயா காலை வணக்கம் ஃபாதர்

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 3 месяца назад +1

    Good morning father amen jesus christ amen aleluya jesus christ aleluya thank you jesus thank you jesus thank you jesus christ amen aleluya ave maria ave maria ave maria thank you God bless you all God amen aleluya thank you for your prayers father

  • @jeewaranipunida1439
    @jeewaranipunida1439 3 месяца назад +1

    Praise the Lord abba father 👏Thank you abba❤ praise you Jesus 👏Thank you Jesus❤️ Praise you Holy sprit 👏 Thank you holy spirit ❤Thank you Amma blessed Virgin Mary ❤❤❤

  • @reddyskala5273
    @reddyskala5273 3 месяца назад +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 3 месяца назад +1

    Amenappa 🙏✝️⛪🌹💐🙏

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 3 месяца назад

    ஆண்ட வரே நன்றி இந்நாளை தந்தமைக்கு இன்நாளில் பிறந்த. நாள் சகோதரனுக்காக வேண்டுகின்றேன் தொடர்ந்து உமதுபராமரிப்பில் வழிநடத்த வேண்டுகின்றேன் ஆமேன்

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 3 месяца назад

    Ave Maria Amen Amen Amen 🙏💖🌹Mother Bells My Family 🙏🌹St. Joseph Belss My Son Is Job 🙏🌹Son Need Wedding Please Help Him 🙏🌹St. Joseph I Need 🏡 Please Giving Me Lord 🙏🌹Mother Bells My Daghatar Family 🙏🌹 St. Joseph and Mother Maria Amen 🙏🌹

  • @FrancisAnthony-h2x
    @FrancisAnthony-h2x 3 месяца назад

    Amen 🙏

  • @Munchirai49
    @Munchirai49 3 месяца назад

    Amen.

  • @wilwill1427
    @wilwill1427 3 месяца назад

    Amen 🙏 Maria Valge 🙏