மலைமேல் Electric Passenger Auto ஓட்டியாச்சு | Sarathi Electric Passenger Auto

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 19

  • @newscope2955
    @newscope2955 Год назад +1

    இதை வாங்க வேண்டாம் போலி, இது 200 கிமீ கொடுக்கப்படவில்லை 150 கிமீ தருகிறது,
    கிண்டி ஷோரூமிடம் கேட்டோம்
    30 கிலோமீட்டருக்கு மேல் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர்.
    நீங்கள் 30 கிமீ வேகத்திற்கு மேல் இருந்தால் 200 மைலேஜ் வராது மற்றும் மோசமான சேவை

  • @Kid_vlogs324
    @Kid_vlogs324 6 месяцев назад

    Madurayil showroom irukka finance vasathi and downpayment evlo sir

  • @Jioleo-z1b
    @Jioleo-z1b Год назад +2

    Yen periya company lam innum rto permision passanger auto vangala, etho ulkuththu irukku

    • @upcotassociates1121
      @upcotassociates1121 Год назад

      எங்களிடம் RTO அப்ரூவல் உண்டு.
      தமிழகத்தின் முதல் எலக்ட்ரிக் பாசஞ்சேர் ஆட்டோ இதுவே.

    • @arasapattyanand6558
      @arasapattyanand6558 Год назад

      உள்குத்து ஒன்னுமில்ல ,பெரிய நிறுவனஙரகள் CNG ,diesel ,petrol ஆட்டோக்களை அதிகம் உற்பத்தி் செய்து இன்னும் விற்கப்படாமல் இருப்பில் வச்சிருக்கானுங்க ,அவற்றை எல்லாம் விற்று தீர்ப்பதற்கே 4 வருடங்கள் பிடிக்கும் . அதனால் தான் பெரு நிறுவனங்கள் இ ஆட்டோ வில் இறங்க மாட்றான் அது தான் உள்குத்து

  • @ksbexdmk53years84
    @ksbexdmk53years84 Год назад +1

    திருப்பதி மலை ஏறுமா என்று டெஸ்ட் டிரைவ் மூலம் நிரூபிக்க வேண்டும்

  • @ad.zubair6606
    @ad.zubair6606 Год назад +1

    தமிழகத்தின் வருங்காலம் 💥

  • @ragus4880
    @ragus4880 Год назад

    மைலேஜ் ஓகே ஆனால் அதிகபட்ச வேகம் 70km போனால் நான் வாங்குவேன் மற்றும் லோடு வையும் தாங்கணும் அதேநேரத்தில் மேடு பள்ளத்தில் smooth தா இருந்தால் நன்று

  • @Manigandan-gn9yf
    @Manigandan-gn9yf Год назад +1

    Ola uber rapido la attach panna mudiyuma

    • @upcotassociates1121
      @upcotassociates1121 Год назад

      கண்டிப்பாக பண்ணிக்கொள்ளலாம் சார்.

    • @Thunderboys2268
      @Thunderboys2268 Год назад

      Intha vandi vanga arrvamaga irukiren

  • @D.R.ganesh
    @D.R.ganesh 10 месяцев назад

    Arani showroom iruka

  • @Suresh-mw1tu
    @Suresh-mw1tu Год назад

    நெ‌ய்வே‌லி க்கு அரு‌கி‌ல் ஷோ ரூம் எங்கு உளளது
    விலை என்ன
    EMI உண்டா

  • @balajik379
    @balajik379 Год назад

    New auto always pick up
    6 month later sem go to hills place
    Pickup tell me 🤫😁😀

  • @krishnan739
    @krishnan739 Год назад

    Pondicherry la service center iruka 1:31

  • @Mudalwa
    @Mudalwa Год назад

    When you get sodium based battery even the size bigger?

  • @s.k.enterprise2392
    @s.k.enterprise2392 Год назад

    அட்ரஸ் போன் நம்பர்