SAARTHI ELECTRIC PASSENGER AUTO | ரூபாய் 50 செலவில் 200km Range | Saarthi electric auto
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- #Saarthielectricauto #saarthievautotamil
ரூபாய் 50 செலவில் 200km Range | Saarthi electric auto
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் என்பது பெருமையாக இருக்கிறது மகிழ்ச்சி உங்களுடைய அடுத்த முயற்சி இதில் நான்கு உயிர்கள் பொருத்தி சிறிய ரக கார்களை நடுத்தர மக்களும் வாங்குவது போல் அமைத்துக் கொடுத்தால் நன்மையாக இருக்கும்
👉200 மைலேஜ் அருமை ஆனால் அதிகபட்ச ஸ்பீட் 70hr போகுற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்
Too speed 50kmph
50 kmph is enough for auto ride
Supper
வட்டிஇல்லாகடன்கிடைக்குமா
திருநெல்வேலி டீலர் இருக்காங்க லா
இந்த ஆட்டோவை யாரும் வாங்க வேண்டாம் இந்த ஆட்டோ பிராடு கம்பெனி
வெளி நாட்டு ஏற்றுமதி உண்டா ஸ்ரீலங்காவில் வாங்கலாமா
இதை வாங்க வேண்டாம் போலி, இது 200 கிமீ கொடுக்கப்படவில்லை 150 கிமீ தருகிறது,
கிண்டி ஷோரூமிடம் கேட்டோம்
30 கிலோமீட்டருக்கு மேல் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர்.
நீங்கள் 30 கிமீ வேகத்திற்கு மேல் இருந்தால் 200 மைலேஜ் வராது மற்றும் மோசமான சேவை
150, கிலோமீட்டர் நல்ல விடையம்
Subcity vangina oruthana kaattuda pakkalam😡😡
சார்ஜர் ஏத்த 3:30 மணி நேரம் ஆச்சுன்னா வண்டி எப்படி ஓட்டுவது
இந்த ஆட்டோவின் விலை என்ன சொல்லுங்க
மானியத்தோடுஒரல்டசம்விலைஆன்ரோடில்தருவீங்களா
460000 என்பது அதிக விலை
Non transport vehole கிடைக்குமா அதற்கு subsidy உண்டா
பேங்க் லோன் உண்டா
Age limit உண்டா
Don't by this
Yaru idai vagadinge
வண்டி ல ஸ்பேசல் னு சொல்லிட்டு 400 ரு FM MP3 னு சொல்ற பாரு சூப்பர்
Very, very worst vehicle. Don't buy it. I have owned it for 4 months. Every day I am facing some complaint. The disc brake has broken 4 times in just 2 months. Poor build quality, poor performance. Balancing issues while driving. Very high price. Totally, I wasted my money buying this vehicle.
மிக மிக மோசமான வாகனம். அதை வாங்காதே. நான் அதை 4 மாதங்களாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் ஏதாவது புகார்களை எதிர்கொள்கிறேன். 2 மாதங்களில் 4 முறை டிஸ்க் பிரேக் உடைந்துள்ளது. மோசமான உருவாக்க தரம், மோசமான செயல்திறன். வாகனம் ஓட்டும்போது சமநிலை சிக்கல்கள். மிக அதிக விலை. இந்த வாகனத்தை வாங்குவதற்காக எனது பணத்தை வீணடித்தேன்.
அதாவது 200கிலோமீட்டர் தொடர்ந்து எத்தனை மாதங்கள் ஓடும் இல்ல மாதங்கள் ஆக ஆக கிலோமீட்டர் குறையுமா அதுக்கு வாரண்டி குடுப்பீங்களா ஸ்பீடு 50கிமி கம்மிதான் இந்த வண்யில் எமற்ஜன்சிக்கு வேகமாக போக முடியாது போல
Battery matum tha worth mathapadi ellame vela vakkum spare parts lam adikadi damage ayirum namma than pay panni selavu pannite irukkanum wheel la adikadi sound varum handle bar rompa hard ah irukum change panna solli service ku kudutha bearing odaiyara maari panniruvanga service ku pona oru problem ready panni pala problem create panni nammakitta kuduthuruvanga namma amount pay panni vandi eduthuta avolothan kai kaluviruvanga
Running la charge aanaal Intha Auto vaanga varisaiyil nippaanga
மாத தவனை முறை எவ்வளவு ? முன் பணம் எவ்வளவு என்று கூற முடியுமா ?ஐயா ?
First amount deposit. Thank u
Chennaila enga kidaikkum? Address and contact number?
Semma ❤ congratulation very good 🎉🎉🎉🎉 all the very best.
Hi madam
I asked to show someone who has got the subsidy, but they don't have proof anyone who has received Subsidy.
When i made inquiry this joker is asking stupid questions such as are u a driver?
Trichy showroom address pls?
The SBI says no, once U get the Loan for 4.6 Lakh,, U have pay for the agreed loan amount.
കേരളത്തിൽ ഉണ്ടോ?
Subsidy unmaiya irukka illa katha viduringala yeppadi bank account ku subsidy varum
When you get sodium based battery even the size bigger?
Best Vehicle, but Subsidy is false.
loacation
Vellore. Chennai bangalore highway perumugai.
Brother Hyderabad me available hai
In Banglore..Ran
I want one kerala
எவ்வளவு
They asked me to go for a loan of 4.6 lakh
They say the subsidy will come to Ur Bank A/C.
Emi evlo
Super
விலை?
4,65,000
Congratulations
Super👍
கோவையில் RTO காண்பித்து தருவீர்களா கோவையில் வாகனம் டெலிவரி எப்படி தருவீர்கள் .வாகனத்தின் பாரம் இழுக்கும் திறன் எவ்வளவு. கோவையில் டீலர் யாராவது உள்ளார்களா. இல்லையெனில் டீலர் உரிமம் பெற முன்வைப்புதொகை எவ்வளவு. பேட்டரி லித்தியம் ஐயன் தவிர்த்து வேறு பேட்டரி உண்டா.
😢😂
@@aruljothi5981 புரியவில்லை தோழர். உங்களது புரியாத சிரிப்பிற்கும் எனது கேள்வியில் உள்ள வினாக்களுக்கும்மான விடை
Ethana unit pidikum teliva sollunka
12unit
சென்னையில் அனுமதி உண்டா?
Yes kk nagar
Shahpur address contact number
Bengalore highway vellore