Electric Share Auto Tamil | புதிய எலக்ட்ரிக் ஷேர் ஆட்டோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 69

  • @todaytrendingintamil4678
    @todaytrendingintamil4678 3 месяца назад +5

    👍🏽

    • @naveenb3561
      @naveenb3561 3 месяца назад

      This not share auto

    • @radhakrishnanvasudevan4814
      @radhakrishnanvasudevan4814 2 месяца назад

      ஓட்டுநர் உரிமம் தேவையா பாட்டரி தனியாக எடுத்து சார்ஜ் செய்ய முடியுமா

    • @immanuvelv7401
      @immanuvelv7401 2 месяца назад

      Hai

  • @sahulhameed5850
    @sahulhameed5850 3 месяца назад +20

    மானியம் வாங்கி தந்தால் தான் உங்கள் வண்டி கஸ்டமர்கள் எடுப்பார்கள் இல்லையென்றால் உங்கள் வண்டி உங்களிடமே இருக்கும் விலை மிகவும் அதிகம்

  • @rajsuba5981
    @rajsuba5981 3 месяца назад +12

    6 லட்சம் ரூபாய் க்கு கார் எல்லா வசதியும் உண்டு ஆனால் இந்த மாதிரி ஆட்டோக்கு எந்த வசதியும் இல்லை❌ என்?

  • @kkatklu
    @kkatklu 3 месяца назад +7

    Sevice & Charging இடஙகள் நிறைய வ்ந்த பின் வாங்குவதே புத்திசாலித்தனம். என்னுடைய ஹீரோ ஆப்டிமா ஸ்கூட்டர் (EV) Sevice செய்ய இயலாமல் வீட்டில் உள்ளது.

    • @subburajc9563
      @subburajc9563 3 месяца назад

      எந்த ஏரிவுல இருக்கிங்க ஆப்டிமா சர்வீஸ் க்கு விலாசம் அனுப்புறேன் நான் சென்னையில் உள்ளேன் நானும் அந்த வன்டீதான் வைத்துள்ளேன்

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 3 месяца назад +6

    6, லட்சம் அருமையான, கார் வாங்கிடலாம்

  • @karthikmuthiah
    @karthikmuthiah Месяц назад +5

    என்னடா 4கமபிக்கு 4 லட்சம?😅

  • @JailaniNajila
    @JailaniNajila Месяц назад +1

    Vandiku main nanathu water bottle stand um mobile stand um illa battery um motor um potruntha nalla irukkum

  • @SachinerajSachineraj
    @SachinerajSachineraj 3 месяца назад +6

    விலைஅதிகம்

  • @josephtuticorin1553
    @josephtuticorin1553 Месяц назад +3

    பேட்டரி எதையுமே காட்டவில்லை
    மைலேஜ் 260 சொன்னீங்க இப்போது 200 சொல்றீங்க எது உண்மை

  • @Nithya-l6q
    @Nithya-l6q 2 месяца назад +3

    கொடுத்தா மட்டும் அப்படியே நீங்க கொடுத்து விடுவீங்க

  • @agoramramanathan3376
    @agoramramanathan3376 3 месяца назад +4

    இந்த விலைக்கு கார் வாங்கலாம். இதன் மதிப்பு 150000 இருந்தால் தான் விற்கும்

    • @subburajc9563
      @subburajc9563 3 месяца назад

      2வீலரே 150000விக்கிறாங்க ஆட்டோ எப்படி தருவாங்க கார்ல சேர் ஆட்டோ ஓட்டுவது கடினம்

  • @sahulhameed7074
    @sahulhameed7074 2 месяца назад

    Old auto ah vangi electric convet panunale 3L saleavu aagum 12.8Kw ku . China le new 3.2V 280ah la new ah battery release aagiruku rate m 3000Rs tan , apadu patha kuda inth a12.8Kw 50K tan aagum , ethara full body assemble panunale 1L tan aagum .

  • @Nithya-l6q
    @Nithya-l6q 2 месяца назад +3

    எவ்ளோ பெரிய விஷயம் பண்ணி இருக்கீங்க மொபைல் ஸ்டாண்ட் இப்படியா மொபைல் ஸ்டார்ட் கொடுப்பாங்க

  • @Nithya-l6q
    @Nithya-l6q 2 месяца назад +3

    மூணு பேத்தை தாண்டா ஏத்தணும் நீ 10:10 ஏத்தி ஆடியோவை புடிச்சு நாங்க ஃபைன் கட்டணும்

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 3 месяца назад +1

    CITY FULLA INTHA AUTO VIDALAM...OR DIESEL AUTO VA CONVERY PANNALAM ... POLLUTION KORAIUM...

  • @raghavendragurupatha
    @raghavendragurupatha День назад

    சீக்கிரம் எல்லா வண்டி விற்றுவிடுங்கள்
    புவி ஈர்ப்பு விசை ஓடும் வண்டி வர போகுது

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 Месяц назад +1

    பத்து பேர் இதுல எப்படி பயணம் செய்ய முடியும்? தவறான தகவல். விலை மிக அதிகம்.

  • @Sanjayantony555
    @Sanjayantony555 3 месяца назад +2

    Passanga ruf use thangumaa

    • @jeyapallab7966
      @jeyapallab7966 3 месяца назад

      கண்டிப்பா தாங்காது

  • @TamilSelvan-x4h
    @TamilSelvan-x4h 3 месяца назад +4

    Emi குடுப்பான குடுக்க மாட்டான் என் அத சொல்லுங்க

  • @senthamilselva2670
    @senthamilselva2670 3 месяца назад

    Operating and mileage test video podunga

  • @PUB83
    @PUB83 2 месяца назад

    Executive speech ?

  • @suntvktv8651
    @suntvktv8651 3 месяца назад

    Coimbatore avilable ah....

  • @jacobjacobjacob2611
    @jacobjacobjacob2611 21 день назад +1

    ஓவர் rate

  • @naveenb3561
    @naveenb3561 3 месяца назад +1

    Government have given shareauto permission

  • @noend9856
    @noend9856 14 дней назад

    Car 🚗 vagidala intha price ku

  • @vadivelvel1933
    @vadivelvel1933 26 дней назад

    விலை மிகவும் அதிகம் உள்ளது என மக்கள் கருத்து. 4லட்சம் என்றால் அதிக விற்பனை ஆகாது.கடன்கட்டவே வருமானம் சரியாக இருககும் மிச்சமாகாது.

  • @sathyanarayanan613
    @sathyanarayanan613 2 месяца назад +2

    Chair auto இல்லை அது share auto

  • @ponmarisponmaris3112
    @ponmarisponmaris3112 Месяц назад

    On road ரேட் 4 லட்சத்து 80 ஆயிரமா..? அப்போ பாடி கட்ட 60 ஆயிரம் டாப் கேரியர் உட்பட 5லட்சத்து 80 ஆயிரம் வந்துரும். Full சார்ஜ்க்கு 4 மணி நேரம் வேற கமெர்ஸ்யலுக்கு செட் ஆகாது. சொந்த யூஸ்க்கு இவ்ளோ ரேட்னா காரே வாங்கிடலாம்.

  • @SalmanSalman-dj8yn
    @SalmanSalman-dj8yn Месяц назад

    2gere than eruku 200kmpl kadikathu. 60kmpl than kadikuthu. Odo meeter complaint service very bad odo meeter comblinde panie no response in upcorde company.

  • @brill-mu8tk
    @brill-mu8tk 3 месяца назад

    Super

  • @seyedomer3452
    @seyedomer3452 3 месяца назад +7

    ஆட்டோவின் மேற்கூரையில் சோலார் பேனலை பொருத்தி ஓட்ட பயன்படுத்த முடியுமா

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 3 месяца назад

      சோலார்மூலம் சாய்பண்ணலாம் தானே

    • @mohamedusman8292
      @mohamedusman8292 3 месяца назад

      உபியில் ஆட்டோவின் மேலே சோலார் பேனல் மாட்டி ஓட்டிக் கொண்டு இருக்கிறாங்க.

    • @sahulhameed7074
      @sahulhameed7074 2 месяца назад

      Top la solar panel max 200W or 400W tan vaika mudium , ana athume foldable an iruntha side la sticker mathiru odikalam , 400W panel iruthakuda full battery charge eera 30hrs aagum , but portable solar panel vangi vachiku , free time la and lunch time la charge potukanam. house la charge poduratha avoid pananum ( bill tan adikama aagum) and farm land free electricity la charge podalam. auto stand la e solar pota usefull ah irukum .

  • @brill-mu8tk
    @brill-mu8tk 3 месяца назад

    Super nalla thagVal

  • @JcJfmRKBangera
    @JcJfmRKBangera 21 день назад

    Rate

  • @MuruganMurugan-fj2ft
    @MuruganMurugan-fj2ft 18 дней назад

    4 .80லட்சம்என்பதுரொம்பரொம்பஅதிகம்

  • @cool-360
    @cool-360 3 месяца назад +2

    Not CHAIR auto SHARE suto...ok vaaa

  • @kajakazali2890
    @kajakazali2890 28 дней назад

    Intha auto yarachum vangirukengala

  • @anburaji7406
    @anburaji7406 2 месяца назад

    Ev car வாங்கலாம்

  • @mohammadmeeranmeeran2208
    @mohammadmeeranmeeran2208 Месяц назад

    Ego CNG best

  • @govindvasu9437
    @govindvasu9437 3 месяца назад +2

    டேய் மோட்டர், பேட்டரி விவரும் சொல்லுடான்னா

  • @mohammadmeeranmeeran2208
    @mohammadmeeranmeeran2208 2 месяца назад

    In the wondering

  • @gopinath8657
    @gopinath8657 3 месяца назад

    Auto electric auto adiga rate

  • @noordeen4618
    @noordeen4618 3 месяца назад +1

    Old piaggio ape copy paste design😂😂

  • @gopinath8657
    @gopinath8657 3 месяца назад +1

    2 lacs only

  • @naveenb3561
    @naveenb3561 3 месяца назад

    This is auto meter fixed

  • @senthilkumarg2749
    @senthilkumarg2749 2 месяца назад +1

    Rate over waest

  • @VikknesVikknes-w9d
    @VikknesVikknes-w9d 2 месяца назад

    சத்தம் வருமா

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 месяца назад

    👍👌👌👍👍

  • @cbsmani5596
    @cbsmani5596 2 месяца назад +1

    லைட்டுக்கு தனியாக பேட்டரி இல்லை.மொபைல் சார்ஜ் போட வசதி இல்லை....

    • @cbsmani5596
      @cbsmani5596 2 месяца назад

      இதெல்லாம் ஒரு விளக்கமா....

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 3 месяца назад +1

    Waste...... 3 lakh வாங்கலாம்

  • @justinjayaprincen5963
    @justinjayaprincen5963 3 месяца назад +1

    Battery vehicle waste

  • @naveenb3561
    @naveenb3561 3 месяца назад

    This not share auto

  • @WorldBusinesspromote2268
    @WorldBusinesspromote2268 3 месяца назад

    Subsidy irukka

  • @Shyam-f5s
    @Shyam-f5s 3 месяца назад

    60000 🤪👺

  • @naveenb3561
    @naveenb3561 3 месяца назад

    Stubied

  • @naveenb3561
    @naveenb3561 3 месяца назад

    Fradu

  • @ruwaidraja5049
    @ruwaidraja5049 11 дней назад

    விலை ரொம்ப அதிகம்