10 டன் ஆட்டு கறி! 1.5 லட்சம் பேருக்கு விருந்து- மிரளவைத்த கிருஷ்ணசாமி வாண்டையார்-TTV இல்லத் திருமணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், TTV தினகரன் அவர்களின் சம்பந்தியுமான கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுடன் பேட்டி.
    #ttvdinakaran #krishnasamyvandayar #vksasikala #tncongress #tnpolitics #anchorvarun #varunanchor #varuninterview
    ---------
    Milaap Description :
    #Milaap - Free crowdfunding platform for India, Visit bit.ly/bw_milaap . Save this number 8047484606 and share with your friends, Milaap is your friend in times of emergency. You can also download Milaap app from playstore.
    --------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

Комментарии • 1 тыс.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +76

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @periyathambisampath
      @periyathambisampath 2 года назад +4

      அய்யாவின் குடும்பத்தின் உண்மை ஊருக்கு தெரியனும், ஒரு தொகுப்பு வெளியிடுங்க, அதே போல் உக்கடை குடும்பமும் கொடை வள்ளல்கள்

    • @rk2545
      @rk2545 2 года назад +1

      ruclips.net/video/HDwNDWrNCEg/видео.html
      வளங்கள் பெற

    • @reena3420
      @reena3420 2 года назад

      @@periyathambisampath j

    • @lonewolf_rehaan3022
      @lonewolf_rehaan3022 2 года назад

      AA

    • @devigadeviga7172
      @devigadeviga7172 Год назад

      ​@@periyathambisampath ⁸⁸p9p

  • @MrKandan
    @MrKandan 2 года назад +1513

    பெரிய மனுஷன் பெரிய மனுஷதான்யா. ஆனா நேத்து பணக்காரன் ஆனவன் தான் ஆடுறான். Simplicity vera level

    • @saikrish7
      @saikrish7 2 года назад +8

      Unmai

    • @allen7632
      @allen7632 2 года назад +14

      Yov 2 kilo gold poturupaan pola

    • @basanthi1422
      @basanthi1422 2 года назад +3

      உண்மை

    • @rtrajmohandhoni4466
      @rtrajmohandhoni4466 2 года назад +20

      Enga oru poondi vandayar anna avarkal avarkal illa thirumanathuku catering nangatha

    • @dhineshp3879
      @dhineshp3879 2 года назад +19

      @@allen7632 mariyathaya pesunga bro.. yarnu theriyama vartha vidathinga 🔥

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 года назад +172

    நிறைகுடம் ததும்பாது என்பதற்கு இவரே சிறந்த உதாரணம் ❤️🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 2 года назад +496

    TTV இன் சம்பந்தினு சொல்றதவிட வாண்டையாரின் சம்பந்தி TTV னு சொல்றது சரி 💯

    • @NTK-EUROPEAN
      @NTK-EUROPEAN 2 года назад +4

      Sure bro

    • @thekkuseemaicreation4520
      @thekkuseemaicreation4520 2 года назад +2

      Crct 💯 Anne 👑

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 года назад +5

      உண்மை. துளசிய்யா வாண்டையார் டெல்டாவின் முத்து 🙏🙏🙏🙏🙏

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 года назад

      @@thekkuseemaicreation4520 வாழ்க துளசியா வாண்டையார் புகழ் 🙏🙏🙏

    • @gowthamang8301
      @gowthamang8301 2 года назад +5

      திருட்டு பயலுங்க கூட சம்பந்தம் வச்சிகிட்டதுக்கு இவர் வெட்கபடனும்.

  • @thayumanavan186
    @thayumanavan186 2 года назад +166

    நடிகர்களை விட்டு விட்டு முதல் முறையாக சமுகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவரை நேர்காணல் கன்டமைக்கு வாழ்த்துக்கள்....

  • @jayavelpachaiyappan1296
    @jayavelpachaiyappan1296 2 года назад +320

    எதையும் எடுத்துக் கொண்டு செல்வது இல்லை;சிறந்த எதார்த்த பதிவு!பல்லாண்டு வாழ அடியேனின் வேண்டுதல்.

  • @mallikamahendran5249
    @mallikamahendran5249 2 года назад +76

    ஒவ்வொருத்தன் ஒரு கோடிக்கே ஆடு ஆடுன்னு ஆடறான் சூப்பர் அண்ணா வாழ்க நீங்களும் உங்கள் தன்னடக்கமும் நன்றி

    • @ragaviramesh4418
      @ragaviramesh4418 2 года назад +2

      Ana ivaru reception ku aadu matume oru kodiku vangirka ru

  • @kumareshanm603
    @kumareshanm603 2 года назад +51

    திரு TTV அவர்கள் தன் மகளை நல்ல இடத்தில் கொடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது...
    வாண்டையார் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @kanthasamyp4357
    @kanthasamyp4357 2 года назад +111

    வாழ்த்துக்கள் அய்யா உங்கள பார்த்தா சினிமா படத்துல வர்ற பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள் இரும்பு மனிதர் கரும்பு மணம்

  • @p.r.k.5489
    @p.r.k.5489 2 года назад +80

    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சையின் கல்வி வள்ளல் பெருமான் வாழ்க வளமுடன்

  • @kirubhadurai7018
    @kirubhadurai7018 2 года назад +114

    Na 9th padikumbothu Thanjavur Sathya stadium la football practice povom,apa ivaru anga daily evening football play panna varuvaru...he has very good skill in playing football...

  • @குரலின்அரசன்
    @குரலின்அரசன் 2 года назад +23

    தலைவரே எதார்த்தமான பேச்சு.நீங்கள்தான் எங்கள் உயிர் மூச்சு.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +219

    மிகவும் எளிமையாக பேசுகிறார் அருமை வாழ்த்துக்கள்

    • @vijikannan1540
      @vijikannan1540 2 года назад +2

      சோழன் தஞ்சாவூர் மன்னர்

  • @saranraina555
    @saranraina555 2 года назад +29

    தமிழ் இனத்தின் பெருமை ஐயா நீ🔥

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +64

    அருமை வாழ்த்துக்கள்! Simple aa only 4000 to 5000 people attended! Super 👌👌👌

  • @saisai-gw3cw
    @saisai-gw3cw 2 года назад +9

    💥தஞ்சை TKV வாண்டையார் 🔰🔰🔥🔥❤

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 2 года назад +102

    உண்மையான கல்வி வள்ளல் பரம்பரை, இன்றுவரை அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் செயல்படும் கல்வி நிறுவனம்.
    தஞ்சையின் தனி அடையாளம்.

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 2 года назад +11

    சிங்கம் மாதிரி இருக்காரு….🔥🔥

  • @saranraina555
    @saranraina555 2 года назад +334

    2021 ஆண்டு சிறந்த கல்யாணம்
    ஏனென்றால் 75000 பேர்க்கு உணவு அளித்த ஐயா அவர்களுக்கு நன்றி

    • @thalapathyvijay3460
      @thalapathyvijay3460 2 года назад +4

      அங்கு வந்தவர்கள் எல்லோரும் ஒரு நேர சாப்பாட்டிற்கே வலி இல்லாத ஏழை எளிய மக்கள்

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 2 года назад +11

      @@thalapathyvijay3460 அப்படியெல்லாம் இல்ல அய்யா மீது கொண்ட அன்புதான் காரணம்,

    • @ramulakshmi464
      @ramulakshmi464 2 года назад

      @@thalapathyvijay3460 " +

  • @brandedplatform8137
    @brandedplatform8137 2 года назад +115

    அரசியல் டீலிங்கை தைரியமாக சொன்ன தலைவர் நன்றி ஐயா

  • @peace3552
    @peace3552 2 года назад +64

    Ur family's services ❤️❤️❤️ , to the people n in agricultural n political field is mesmerizing n ur a role mode n ur boldness is amazing l to many

  • @mkasmart007
    @mkasmart007 2 года назад +757

    உண்மையில் நீங்க தான் பெரிய மனிதன்.. 75000 பேருக்கு சாப்பாடு ❤❤️

    • @v.m.sathishkumar9084
      @v.m.sathishkumar9084 2 года назад +8

      Poda

    • @mkasmart007
      @mkasmart007 2 года назад +11

      @@dreaminteriorwork4002 nallavan kettavan la secondary.
      Naraya peru sapdanum nenacha paru anga nikkararu....

    • @chandrubns6869
      @chandrubns6869 2 года назад +10

      @@dreaminteriorwork4002 டேய் வாண்டையார்னா பரம்பரை பணக்காரங்கடா

    • @info9498
      @info9498 2 года назад +4

      I am going to catring service for this .

    • @darknighttruth3221
      @darknighttruth3221 2 года назад +1

      எல்லாமே வாக்குகள்....

  • @alaudeenabdulhameed87
    @alaudeenabdulhameed87 2 года назад +60

    எவ்வளவு பெரிய பணக்காரப் பிண்ணனி இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் என்று வரும் போது முதலில் தங்கள் மருமகன் அல்லது மருமகள் சிறந்த பண்பு நலன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கே முதலிடம் தருகிறார்கள். வாழ்த்துக்கள்

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 2 года назад +289

    நிறை குடம் தழும்பாது வாழ்த்துக்கள் ஐயா 👍🎊🎊🎊

  • @kavinaga2036
    @kavinaga2036 2 года назад +40

    அள்ளி அள்ளி கொடுததுல சிவந்த கையடா 🙏 🙏தேவர் வம்சம்🙏

    • @VinoThIshu-pc6tj
      @VinoThIshu-pc6tj Месяц назад

      டேய் தேவர் எல்லாருமா அள்ளிகுடுக்குற நிலமைல இருக்காங்க லூசு பயலே

    • @VinoThIshu-pc6tj
      @VinoThIshu-pc6tj Месяц назад

      டேய் தேவர் எல்லாருமா அள்ளிகுடுக்குற நிலமைல இருக்காங்க லூசு பயலே

  • @இயற்கைசாரல்-த7ந
    @இயற்கைசாரல்-த7ந 2 года назад +416

    மிகவும் ஒரு யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் வாண்டையார் 😍

  • @mujeebarmujeeb5791
    @mujeebarmujeeb5791 2 года назад +2

    யதார்த்த மான பேச்சு
    வாழ்க பல்லாண்டு
    இதுபோன்ற உள்ளவர்கள்
    அரசியில் கட்சி யில் சேர்ந்தால் .அவர்கள் தான் .
    கட்சி யை விட்டோ ஒடவேண்டி
    நிலமை வரும் ..அடுத்தவர்கள்
    கஷ்டத்தை .சுயம் நலம் இல்லாமல்
    மனிதாக பார்க்க கூடிய மரபு
    சிலருக்கு மட்டுமே. அதில் ஜயா
    அவர்களும் ..நான் பார்த்தது கூட
    கிடையாது. .யாதர்த்தமான
    வார்த்தைகள். பெரிய மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும்.... காசு உள்ள வன்
    எவனும் பெரிய மனிதன் இல்லை

  • @SKumar-wx2vn
    @SKumar-wx2vn 2 года назад +44

    பெரிய அய்யா போல சின்ன அய்யாவும் தாராள மனசு. பூண்டி கல்லூரியில் படித்தவர்கள் என்றால் மதிப்பு அதிகம் . அய்யா நல்லா இருக்கனும் …

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 2 года назад +159

    டெல்டாவின் உண்மையான ராஜா, கல்விகாவலர் எங்க வாண்டையார்தான் , ஆனால் நான் தேவேந்திரகுல வேளாளர் என்கிற பள்ளன்

    • @eswarisrinivasan1104
      @eswarisrinivasan1104 2 года назад +14

      நமக்கு ஜாதி தேவையில்லை சகோதரா. நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு. இங்கே முக்குலத்தோரும் பள்ளர்களும் உறவினர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜாதி தலைவன் என்ற எந்த நாயின் அடிமைகளாயும் நாங்கள் இல்லை. எங்கள் வழியில் சகோதரரர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 2 года назад +10

      @@eswarisrinivasan1104 நாங்களும் அவ்வாறுதான் வாழ்றோம் அய்யா கிருஷ்ணசாமி அவர்கள் எல்லோருக்கும் நல்லவரா இருக்கார், அய்யா ஒரு சமூகத்துக்கானவர் அல்ல, நாங்களும் அவர கொண்டாடும் அளவுக்கு நல்ல மனிதர் என்பதனால் குறிப்பிட்டேன் , சாதிய குறிப்பிட்டது எண்ணி எனக்கும் வருத்தம் உண்டு, அந்த நல்ல மனிதர்மீது உள்ள எதையும் எதிர்பார்க்காத உண்மையான அன்புதான் காரணம்,

    • @DKS-Hub
      @DKS-Hub 2 года назад

      Thirundhu da 🤣🤣🤣

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 2 года назад +1

      @@DKS-Hub eanda appudi enna naa kettu poyittern , nee thirunthuda

  • @rajendran3020
    @rajendran3020 2 года назад +61

    பூண்டி வாண்டையார் அய்யா ஐயா குடும்பம் மேலும் மேலும் வளர. இன்னும் நிறைய அய்யா துளசி வாண்டையார் அவர்கள் இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டும் ஐயா அந்த செயலை ஐயா போங்கய்யா செய்த செயல்கள் பிரம்மாண்டமான மனித இனம் இருக்கும் வரை மறக்க அவர் செய்த கல்வி செயல் எனக்கு தெரிந்து அடுத்த ஐயா காமராஜர் என்றும் நான். சொல்லுவேன்

  • @sivaranjith3220
    @sivaranjith3220 2 года назад +61

    எதார்த்தமான பேச்சு..
    யதார்த்த மனிதர்..
    சிறந்த மனிதர்..
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lateextra1027
    @lateextra1027 2 года назад +88

    இந்த சமையல் க்கு எங்க மாமா வும் சமைக்க போனாங்க💐

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 года назад +245

    அரசியல் ஆதிக்கம் செலுத்தி அதில் எப்படியும் ஏய்த்து ஏமாற்றி மக்களை சுரண்ட நினைப்பவர் மத்தியில் இவரின் இந்த எதார்த்தமான தெளிந்த சிந்தனை வியப்பு ஏற்படுத்துகிறது ஐயா வாழ்க பல்லாண்டு

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 года назад +80

    பேச்சில் உண்மை, யதார்த்தம், தோற்றத்தில் கம்பீரம், பரம்பரை மிடுக்கு தெரிகிறது.

  • @anandr4193
    @anandr4193 2 года назад +2

    அண்ணே வணக்கம் நான் உங்களின் நீண்டகால ரசிகர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pradeep-bp8it
    @pradeep-bp8it 2 года назад +13

    பத்து நிமிடம் போனதே தெரியவில்லை இவ்வளவு வசதி இருந்தும் கர்வம் இல்லாதது ஆச்சரியம்

  • @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா

    இவருடைய தாத்தா மாரியப்பா வாண்டையாரின் சொத்து தனி நபருக்கு 8,000 ஏக்கர்.

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 2 года назад +6

    His eyes looks like a tiger 🐯eyes, great
    His speech is really natural, may his health and lives more than 100,congrats
    Shivakumar. Mss from Pondicherry

  • @ramabi5640
    @ramabi5640 2 года назад +341

    எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது எங்க வீட்டில் சிறு வயதில் நானும் என் தம்பியும் எதாவது எங்கள் வசதிக்கு மீறி வாங்க நினைத்தால் என்னோட அம்மா சொல்லும் வரி(not only in my home) ""பெரிய பூண்டி வாண்டையார் வீட்டு பிள்ளைகள் கேட்டதெல்லாம் வாங்கறதுக்கு"".. this lines are like proverb in my native 😀...suddenly remembered this when I seen him😁..

    • @nalansstage8508
      @nalansstage8508 2 года назад +39

      தஞ்சாவூர் வட்டாரத்தில் எல்லா வீட்டிலும் இதே வசனம்... தான் சகோ

    • @amudha2010
      @amudha2010 2 года назад +15

      Same.... அப்படியே உக்கடை தேவன் வம்சம் சொல்வாங்களே... Why blood same blood

    • @karthikas8344
      @karthikas8344 2 года назад +6

      இதுஎன்னாபுதுசாஇருக்கு

    • @gowthamanramalingam2710
      @gowthamanramalingam2710 2 года назад +7

      @@karthikas8344 ethula onnum pudhusa illai in our area this word
      poondi vandayar veetu pullannu nenaippa appadinu solra valakkam inraikkum undu sis

    • @subramaniana5048
      @subramaniana5048 2 года назад +5

      Yentha oorla ivanga famous

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 года назад +5

    தேவர் மகன் சிவாஜி மாதிரி இருக்காரு 🙄

  • @xyz7261-
    @xyz7261- 2 года назад +23

    பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள் தான்

  • @priyatamil4207
    @priyatamil4207 2 года назад +33

    எங்க ஊர்ல இன்னமும் சொல்லுவாங்க.....எதாச்சும் அளவுக்கு மீறி கேட்டா ...பெரிய‌ பூண்டி வாண்டையாரு இவரு கேட்டதும் செஞ்சிடனும்‌‌...னு..சொல்லுவாங்க....

  • @ARUNKUMAR-zp3xl
    @ARUNKUMAR-zp3xl 2 года назад +100

    வாண்டையார் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர்

  • @kaviashu7136
    @kaviashu7136 2 года назад +15

    மிகவும் பெருமையாக உள்ளது இவரின் மாணவி நான் என்று சொல்லும் பொழுது ஐய்ய KTV AVVM Sri pushpam college பூண்டி thanjavur ஏழு மாணவ-மாணவிகளில் கல்வி களஞ்சியம்

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 года назад +35

    BGM போடு BGM போடு முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே தேயாத சந்திரனே தேர்போல நின்றவனே 🔥🔥🔥

  • @lebronk279
    @lebronk279 2 года назад +298

    மிகவும் எதார்த்த்மான பேச்சு, அந்த சண்டக்கோழி BGM உங்களுக்காகவே போட்ட மாதிரி இருக்கு...🔥

  • @RajRaj-uc8qd
    @RajRaj-uc8qd 2 года назад +70

    நிறைகுடம் தழும்பு வதில்லை

  • @muthurajsudhaman4723
    @muthurajsudhaman4723 Месяц назад +9

    எவ்வளவு பெரிய குடும்பம் ! துளிகூட கர்வமோ , ஆணவமோ இல்லாமல் எளிமையாக நடந்து கொள்வதும் , தெளிவாக பேசுவதும் ஐயாவிற்கு எனது அன்பான வணக்கங்கள். உங்களது அறம் சார்ந்த பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். 💐

  • @anufernz1458
    @anufernz1458 2 года назад +10

    Nice talk from a humble person

  • @jayamjay5568
    @jayamjay5568 2 года назад +10

    Aiyya unga paarthu vananngugiren
    The Congress leader neengadhan
    One an only neengadhan aiyya. 🙏🙏🙏

  • @ravik5787
    @ravik5787 2 года назад +8

    He used to play football even with small boys enthusiastically

  • @manikandan.gkavai6265
    @manikandan.gkavai6265 2 года назад +91

    வாண்டையாரின் எதார்த்த பேச்சு 💯 என்றும் கம்பீரம்❤️🔥🔥chola kingdom

    • @TAMILSELVAN-pp9xk
      @TAMILSELVAN-pp9xk 2 года назад

      @pub okay bro sry.ungala maadhiri ellarum irundha sandhosamthaan msg delete panren.

  • @jeevendrakumark5696
    @jeevendrakumark5696 2 года назад +11

    மனம் வருந்து கிறது. பகுத்து ண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள்
    எல்லாம் தலை. ஒண்ணேகால்ணா
    பசங்க வாழ்த்து வதால்
    நாம் நன்றாக இருப்போம்
    என்ற மூடதனத்தை ஒழியுங்கள். நன்றாக
    இருங்கள்.

  • @santhakumaris275
    @santhakumaris275 2 года назад +5

    தஞ்சாவூர் மாவட்டத்தில் எல்லார் வீட்டிலும் சொல்வது வழக்கம். பெரிய பூண்டி வாண்டையார் உக்கடை தேவர்என்று.

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd 2 года назад +1

      அப்படியெல்லாம் இல்லையே....

    • @maduraiveeran1684
      @maduraiveeran1684 2 года назад

      Dai enda epdi alanthu vidringa mudiyala da 😃😃😃😂

  • @GomathiChandrasekar
    @GomathiChandrasekar Месяц назад +4

    கள்ளர் 👑⚔️🔰💥வாண்டையார் தேவர்🔰⚔️👑

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற 2 года назад +3

    எதார்தமான பேச்சு, வாழ்த்துக்கள் 💐💐

  • @vinothc3871
    @vinothc3871 2 года назад +2

    எங்க ஊரு ஊரு ஐயா வாழ்க வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @kabilanmaran4983
    @kabilanmaran4983 2 года назад +10

    நா கல்யானத்துக்கு போனேன்
    ப்பா ராஜா வீட்டு கல்யானம்
    மாதிரி இருந்துச்சு.......

  • @subaharish1894
    @subaharish1894 2 года назад +97

    கடவுளே எங்கள இவரமாரி உயர்த்து 😍.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +4

    தேவர் மகன்

  • @AstroTv9
    @AstroTv9 2 года назад +31

    தேவர் வீட்டு கல்யாணம்ன்னா மாஸ் தான்

    • @roughuse102
      @roughuse102 2 года назад

      பிச்சை எடுக்காத குறையா இங்க வாழுறவங்களும் இருக்காங்க... மாஸாம் மாஸ்🤐

    • @theicon2132
      @theicon2132 2 года назад

      @@roughuse102
      Neeyum sambaadhi kalyanam pannu
      Yaaru vendam nu sona
      Yethuku indha poramai🤔

    • @roughuse102
      @roughuse102 2 года назад

      @@theicon2132 எதே பொறாமையா 😂 கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டு கல்யாணம் வேணும்னா கெத்தா நடக்கலாம். எல்லா தேவர் வீட்டு கல்யாணமும் அப்புடி நடக்காது மக்களே! நானும் அகம்படியன்தான்.

  • @purasokkali3221
    @purasokkali3221 2 года назад +5

    அய்யா நீங்க. சிவாஜி. மாதிரி. இருக்காங்க

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 2 года назад +5

    பெரிய பூண்டி வாண்டையாரா...என்ற வார்த்தை டெல்டாவில் இன்றும் பிரபலம்

  • @F1_356
    @F1_356 2 года назад +29

    krishnasamy vandayar is Trichy Campion high school student. very good spirinter and athelete- my school senior

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 года назад +13

    எங்கள் சோழநாட்டின் பாரம்பரியமான குடும்பம் எங்கள் பூண்டி ஜயாவின் குடும்பமும் தஞ்சை தரனியின் மிகப்பெரிய அடையாளம் எனது பெரியப்பா ஜயா வீட்டில் கனக்காளராக பனியாற்றி இருக்கிறார் கடைசி காலம் வரை 🙏🙏🙏🙏🙏💐💐💐💕💕💕💕😘😘😘

  • @gopalmohan5828
    @gopalmohan5828 2 года назад +121

    ஐயா விண் கரங்களாள் எனது தங்கைக்கு திருமணம் செய்ததை நினைத்து பெருமை கொள்கிறேண், அதேபோல் எனது திருமணம் உங்கள் கரங்களால் நடக்க வேண்டுமெண அந்த இறைவணை வேண்டுகிறேண்

  • @Saiznm
    @Saiznm Год назад +1

    இது போல புனிதர்கள் பிறந்த மண்ணில் நான் வளர்ந்து படித்தேன் என்பதை நான் நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது....உக்கடை அ.அப்பாவுதேவர் மேல் நிலைப்பள்ளி அடுத்து பசங்க செல்லும் கல்லூரி பூண்டி வாண்டையார் கல்லூரி தான்..... ஆனால் நான் அம்மாபேட்டை ரெஜினாசேலி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒன்று முதல் +2 வரை படித்தேன்.... தற்போது சென்னை பக்கமாக வாழ்கிறேன்

  • @jayakumarganesan791
    @jayakumarganesan791 2 года назад +16

    Very frank interview.Thiru Krishnaswamy vandayar from very reputed family of Thanjavur dr.His father Thiru Thulasi ayya never compromised his self respect.When during Parliamentary elections when Cong and AIADMK were alliance partener he has attend joint campaigns along with JJ in Thanjavur.As he knewabout her behaviours she refuses to attend the meeting.JJ alone campaigned for him and of course he won the election. His family philanthropic one and only because of their colleges thousands thousands of pupils was able to complete their higher education.Even before the implementation of UGC scale he paid to faculty a decent salary and were treated respectively.He charged slightly higher fees than the fees collected by Government colleges.

  • @vinothrp9333
    @vinothrp9333 2 года назад +1

    Etharthamana பேச்சு வாழ்த்துக்கள் ♥️🙏💞💞❤

  • @shubhasenthil1895
    @shubhasenthil1895 2 года назад +22

    பொண்ணு மாப்பிளை முகத்தில் சந்தோசம் இல்லை....

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 года назад +73

    டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் இந்த வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் ஒரு வாட்டியாச்சும் கேட்ருப்பீங்க "ஆமா இவரு பெரிய பூண்டி வாண்டையார்" 😄🔥🔥

  • @fishni_makeupartistMUA
    @fishni_makeupartistMUA 2 года назад +7

    பூண்டி வாண்டையார் nu kelvi patruken.. இவர்களை தெரியாதவர்களுக்கு தெரிய படுதுன behindwoods ku நன்றிகள் பல......

  • @cuteislandbahrain8077
    @cuteislandbahrain8077 2 года назад +18

    பெ‌ரிய மனுசன்... ரொம்ப மரியாதை தோன்றுகிறது..... வாழ்த்துக்கள் ஐயா...

  • @xxxxxxxcccccc8640
    @xxxxxxxcccccc8640 2 года назад +6

    கள்ளன்🔥🔥 முக்குலத்தோர்

  • @sambooriya2368
    @sambooriya2368 2 года назад +5

    அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஐம்பெரும் பணக்காரர்கள் இவர்கள்.
    பூண்டி வாண்டையார்
    உக்கடைத் தேவர்
    கபிஸ்தலம் மூப்பனார்
    திருவாரூர் தியாகராஜ முதலியார்
    குன்னியூர் சாம்பசிவ அய்யர்.

  • @karthik5430
    @karthik5430 2 года назад +13

    Sir, keep helping others and stay blessed.

  • @kusamaBegum
    @kusamaBegum 2 года назад +120

    பல்லு இருக்கிறவரு பக்கோடா சாப்பிடுறாரு நமக்கு பல்லு இல்லைனா பன்னு தான் சாப்பிட முடியும் இதுல என்ன இருக்கு அவர் ஆசைப்படி அவர் மகனுக்கு திருமணம் செஞ்சிருக்காரு🌹🌹🌹

    • @vijisfamily124
      @vijisfamily124 2 года назад +5

      True

    • @kalidasskuchirayar8021
      @kalidasskuchirayar8021 2 года назад +11

      இத எல்லாரும் எளிமையாக சொல்லிட்டு கடந்து போகலாம் ஐயா, பணம் இருக்கற எல்லாருக்கும் இதே கூட்டம் கூடிடும்னு உங்களால சொல்ல முடியுமா... இங்க பூண்டி ஐயா தான் எல்லாமே.. டெல்டா மாவட்டங்களில் முதல் முதலாக கல்லூரியை நிறுவியவர் கல்வி காவலர் பூண்டி ஐயா... இன்று உலக அளவில் பல்வேறு முக்கிய வேளைகளில் பூண்டி கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்கள்..

    • @kusamaBegum
      @kusamaBegum 2 года назад +1

      நான் எதையும் தவறாக சொல்லவில்லை காளிதாஸ் சார், அவருடைய தந்தையை பற்றி நிறைய படித்திருக்கிறேன். அவரிடம் பணம் உள்ளது அவர் தன் மகனுக்கு அவர் இஷ்டம் போல திருமணம் செய்து வைத்தார் அவ்வளவே இந்த அர்த்தப்படிதான் நான் கூறினேன்🙏🙏🙏🙏

    • @kalidasskuchirayar8021
      @kalidasskuchirayar8021 2 года назад +2

      @@kusamaBegum நீங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக நான் பதிலளிக்கவில்லை .. இது பொது கருத்து நண்பா.... மற்றவர்களுக்கு உள்ள பொதுவான பார்வை மாற வேண்டும் என்பதற்காக..

    • @kusamaBegum
      @kusamaBegum 2 года назад

      @@kalidasskuchirayar8021 நன்று மிக்க மகிழ்ச்சி சார்🙏🙏🙏🙏

  • @சோழன்-ன8ப
    @சோழன்-ன8ப 2 года назад +5

    Ayya ❤️❤️❤️

  • @y.danielwilson3568
    @y.danielwilson3568 2 года назад +6

    கொண்ட கொள்கையில் உருதியால் பிஜேபி ஆசை காட்டியும் மசியாத நேர்மை,எளிமை, பேராசயற்ற தன்மை, கொடை வள்ளல் தன்மை.நிச்சயம் உங்கள் குடும்பம் இன்னும் தழைத்தோங்கி வளரும்.

  • @m.srinivasan7614
    @m.srinivasan7614 2 года назад +9

    Poondi collage padichavanga oru like pottu ponga

  • @skpedia4793
    @skpedia4793 2 года назад +10

    👑ஐயா மனசுதாங்கம் யா ஐயா வந்தே சிங்கம் நடந்து வருவது போல இருக்கும்🙏🙏🔥

  • @White-un3rh
    @White-un3rh 2 года назад +36

    Congress need to develop 😢 pls make sasikanth senthil IAS (ex) as president... Jai congress.. 🇮🇳🇮🇳

  • @perairam
    @perairam 2 года назад +53

    எங்கள்‌ சோழ தேசத்தின் கல்வி வள்ளலின் வாரிசு‌ 🙏🙏🙏

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 2 года назад +246

    His Dad Poondi Ayya Vandayar was the inspiration for the artist who made diagram for Kalki's Ponniyan Selvan Vandhiya Thevan character.His family's philanthropical activities can't be ignored 🙏🏼🙏🏼..

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 года назад +1

      True

    • @earnestnelson6388
      @earnestnelson6388 2 года назад +5

      பாப்பாநாடு ஜமீன்
      பூண்டிவாண்டையார்
      குடும்பத்தின் வாரிசு மனமகன் திரு. கிருஷ்ணசாமி அவர்கள் மேலைநாட்டில் BTech படித்தவர் மிக பாரம்பரிய மிக்க கன்னியமிக்க குடும்பம் மனமக்கள் நலம் வளமோடு நீடூழி வாழ வாழ்த்துக்கள்

    • @earnestnelson6388
      @earnestnelson6388 2 года назад +3

      மகனமகனின் தந்தை திரு . கிருஷ்னசாமி அவர்கள் மேலைநாட்டில் படித்தவர்

    • @NCHRE
      @NCHRE 2 года назад +2

      Absolutely correct.
      Traditional family in our Thanjai

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 2 года назад +83

    நல்ல மனிதர்....என் நண்பனின் தந்தையின் நெருங்கிய நண்பர் ❤

  • @vetripandian5424
    @vetripandian5424 2 года назад +14

    ஒன்றை லட்சம் பேருக்கு சாப்பாடு....🙄😍😍சூப்பர்

  • @rajanraj4974
    @rajanraj4974 2 года назад +37

    ஆளு பயங்கரமா தெரிஞ்சாலும் பக்கா ஜென்டில்மேனா பேசுறாரு

  • @Surya-ne8ks
    @Surya-ne8ks 2 года назад +2

    நாட்ல எவளவோ குடும்பம் இருக்கு ஆனா போயும் போயும் ஒரு திருட்டு, கொள்ளைக்கார குடுபத்துல சம்பந்தம் பண்ணி இருக்கீங்க. பாவம் எவளோ பணம் இருந்து என்ன புரியோஜனம்

  • @leogracious7345
    @leogracious7345 2 года назад +146

    வேற லெவல் Speech Mr. Vantaiyar. அந்த எதார்த்தம், உண்மை அப்பப்பா. சாகும் வரை இப்படியே இருங்கள். உங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறேன். ஆண்டவர் நல்ல தீர்க்காயுசை கொடுத்து எளியோரின் நலனுக்காக பயன்படுத்துவாராக . இரட்சிப்பாராக. JESUS bless You .

  • @gilliganesh6364
    @gilliganesh6364 2 года назад

    Ayya vanakam, ungala paarkanumnu romba naal aasai ,ayya neega nalla gunam kondavar

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 2 года назад +7

    Really a gentilean. Tilnadu needs more such people.

  • @Neithalorganicstore
    @Neithalorganicstore 2 года назад

    எளிமை பணிவு சிறப்பு

  • @RKBsystemscoimbatore
    @RKBsystemscoimbatore 2 года назад +25

    🦁கம்பீரமான தோற்றம்...கண்ணியமான பேச்சு❤️

  • @ayyappanpradeef9386
    @ayyappanpradeef9386 2 года назад +8

    நம்ப ஊர் காரங்கள பாக்குறப்ப ஒரு சந்தோசம்தா

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh 2 года назад +60

    கல்வி தந்த வள்ளலின் வாரிசு...

  • @karthikeyankarthikeyan9172
    @karthikeyankarthikeyan9172 Год назад +1

    Thanjavur old bus stand name is his grandfather memorial stand.

  • @mooventhanmannai6928
    @mooventhanmannai6928 2 года назад +6

    ஐயா கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள், தனது சித்தப்பா அய்யாறு வாண்டையார் போல எதற்கும் அஞ்சாதவர்..
    வெளிப்படையாக பேசக்கூடியவர்.

  • @prathapemprathapem1479
    @prathapemprathapem1479 2 года назад +34

    கள்ளா் வீட்டு கல்யாணம் (வாண்டையாா்− முனையதிரியா்)

    • @manobharathi7485
      @manobharathi7485 2 года назад +3

      😁😁😁

    • @richman1946
      @richman1946 2 года назад +2

      Meaning?

    • @manobharathi7485
      @manobharathi7485 2 года назад +5

      @@richman1946 Nickname for their community

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd 2 года назад

      கள்ளர் தமிழர்களா?? வந்தேறிகள் என்று சொல்லுகிறார்களே

  • @raamkumar1651
    @raamkumar1651 2 года назад +8

    கத்தரிக்கொல்லை கரம்பயம் ஸ்ரீமான் மலையப்பா வாண்டையார் &வாரிசுகள் குடும்பத்தினர்.....💐💐💐என்றும் 😍கல்வி காவலர் ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையார் அவர்களின் வழியில்

  • @sivak6085
    @sivak6085 2 года назад +8

    மருது சகோதரர்கள் இப்படி தான் இருந்திருப்பாங்களோ.....!!