How to calculate Car Wheel Position - From inside car |காரின் wheelஐ எப்படி கணிப்பது?| Birlas Parvai

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 982

  • @risikhan700
    @risikhan700 3 года назад +90

    உங்கஅளவுக்கு இந்தஅளவுக்கு யாரும் இப்ப வரைடிரைவிங் கிளாஸ் கூட சொல்லி தர மாட்டாங்க சார். உங்க வீடியோ பாத்தே driving skills improve பண்ணிக்கிட்டேன். பணத்த மிச்ச பண்ணி கொடுத்துட்டிங்க நன்றிகள் பல சார்.

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 3 года назад +264

    கணவன் மனைவிக்கும் உள்ள சமூக நலனில் காட்டும் அக்கறை க்கு பாராட்டுக்கள்.

    • @d.karthik3713
      @d.karthik3713 3 года назад +2

      👍

    • @mr.k2988
      @mr.k2988 3 года назад +1

      Panam panam panam

    • @jothikumarr5629
      @jothikumarr5629 3 года назад +5

      @@mr.k2988 not fair kanna, pls kindly have broadminded brother; coz all kids are good. You are good, also help ur self to pull God guy outside. :)

    • @mr.k2988
      @mr.k2988 3 года назад +3

      @@jothikumarr5629 i didn’t mean anything wrong. Why they are running multipleRUclips channels, service???? To get subscribers and views and ultimately money… that’s what I said. I prefer to be truth speaking devil rather than fake masked god…

    • @jothikumarr5629
      @jothikumarr5629 3 года назад +2

      @@mr.k2988 brother, according to your perspective ( multiple channels problem or videos), worldwide honestly single step to make money either black or white and they choose what's good to survive in COVID time. Did that family hurt you by their video or channels. Finally I don't blame you, pls I am honestly nothing with that gentlemen. Just shared my views, so we shall end this.

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 3 года назад +68

    உங்கள் ஒவ்வொரு காணொளிக்காக வும் நாங்கள் காத்திருக்கோம் அண்ணா..எப்போதும் எங்கள் ஆதரவு உங்கள் குடும்பத்திற்கு உண்டு

  • @athi86465
    @athi86465 3 года назад +232

    நாங்கள் நினைப்பதை, கேட்காமலேயே பதிவிடுவது ஆச்சர்யம். same wavelengthல் இருக்கிறோம் என நினைக்கிறேன்..
    வாழ்க வளமுடன்...👏👏👍👍

  • @venkatesanj2718
    @venkatesanj2718 3 года назад +97

    Sir, I was struggling for this since a week when I brought a car.. Kumbida pona deivam kurukka vandha madri indha video.. Thank You Sir.. I watched most of your videos where you give very important tips.. As a new car owner, I really feel them very useful to me.. Neenga podra effort rombave useful ah irukku.. 👍

  • @sds8028
    @sds8028 3 года назад +42

    உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்

  • @KannanSanthanaRaj
    @KannanSanthanaRaj 3 года назад +105

    U r the true mentor bro. Because of u, I bought Verna with confidence as my first car. And I did 700kms road trip without any fear. And able to roam in Chennai city roads with ease.

    • @birlasparvai
      @birlasparvai  3 года назад +24

      Congrats bro... if you interested on review your car do text to our mail.

    • @bharathpr
      @bharathpr 3 года назад +5

      Good to hear ur story..it also inspires other new drivers

    • @rajasekaranmam
      @rajasekaranmam 3 года назад +7

      Same.
      I bought Nexon XZ+ petrol as my 1st car.
      Roaming confidantly in Bangalore roads, almost done 1200 kms.
      I have no prior driving experience, after watching videos like your channels, my confidence increased.
      Thank you.

    • @bharathpr
      @bharathpr 3 года назад +2

      @@rajasekaranmamHappy drive safe

    • @N.senthilkumarGuru-ns8ho
      @N.senthilkumarGuru-ns8ho Год назад +1

      ❤❤❤supar anna ❤❤❤❤

  • @selvasamy5819
    @selvasamy5819 День назад +1

    Mrs. Vi ji அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @sabarisarasharan
    @sabarisarasharan 3 года назад +26

    Super 👌👌👌 Master.
    Finally We Saw the Birla's Home Minister.
    We Will Support Master 🤓🤓🤓.

  • @Vásānth_SI
    @Vásānth_SI 5 месяцев назад +2

    3 years ku aprom kuda unga video engalaku nalla use anthu...clear explanation

  • @rovinrichard9838
    @rovinrichard9838 3 года назад +4

    Yesterday only, while driving my car and for filling my tank i stopped my car and watched outside to see wheather wheels are straight or not,,, today i saw your video and my doubts are cleared, ❤❤❤❤❤❤thanks a lot bro..

  • @thangamwhit
    @thangamwhit 2 года назад

    Interstingah irukkumnu vanthaa... Car ootura l bord pasangalukku inth video potturukinga... Nallthu .. ippadikku tipper driver 💪

  • @vignesh0712
    @vignesh0712 3 года назад +5

    I am driving only from last 6 months and I have this confusion. I used to see outside to correct the tyre position. This helps a lot. Thank you bro

  • @beinghuman5205
    @beinghuman5205 3 года назад +2

    தங்கள் ஒவ்வொரு வீடியோவுமே சேமித்து பாதுகாக்கப்படவேண்டியது.
    அருமை பிர்லா சகோ...
    வாழ்த்துக்கள்...
    👌🏻👏🏻💐❤️
    தங்கள் மனைவியின் சாலையும் முடிந்தளவு பார்க்க முயற்சிக்கிறேன்... 💐

  • @AnbarasanRajLK
    @AnbarasanRajLK 3 года назад +8

    I'm a new driver, bought Altroz Diesel. During parking using a reverse camera(guide lines) for wheel alignment and helps me a lot.

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 3 года назад +2

    உங்களால் எனக்கு கார் ஓட்டுவதில் இருந்த பயம் இல்லாமல் போய்விட்டது. நன்றிகள் ஜி.

  • @karanam52
    @karanam52 3 года назад +26

    I live in Maharashtra and understand Tamil. Been driving for 15 years. I love your channel. Who else can give you such finer points of driving? Learning never stops 👍👍. Thank you. Continue the good work.

  • @Sheikthavoodu
    @Sheikthavoodu 3 года назад

    எனக்கு தெரிந்து காரைப் பற்றி நீங்கள் சொல்ல வேண்டிய விஷயங்கள் மீதமிருக்காது.... அத்தனையும் சொல்லி விட்டீர்கள் சகோ....

  • @stargoldpluschannel847
    @stargoldpluschannel847 3 года назад +5

    வணக்கம்💐 அண்ணா, அக்கா உங்களுடைய 🚘பணி மென்மேலும் தொடர இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்...

  • @udayashree6397
    @udayashree6397 3 года назад

    Nan ipo than driving class join pannen..6classes aachu...edhuvum ozhunga solli tharala. Seat la irukumpodhu solluvanga adha apdiye pannite poren. lot of doubts iruku..unga videos rompa usefull ah irukku..my doubts ellathukume unga kitta video iruku..good job sir..thank u so much.

  • @karthikrs3349
    @karthikrs3349 3 года назад +3

    Just to say sir I easily learnt driving my new car in a span of a month by learning from your videos, keep rocking!!

  • @ashokkumarg8789
    @ashokkumarg8789 3 года назад

    மிக்க நன்றி சார், உங்களோட ஒவ்வொரு வீடியோ-ம் எனக்கு மிகவும் உதவிபுரிந்துள்ளது.... நான் இப்போது Volkswagen vento car-ஐ மிக தெளிவாக ஓட்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @ezhilagam3257
    @ezhilagam3257 3 года назад +24

    U made me overcome my fear of driving! Cannot thank someone more!!

  • @ShivaKumar-qb5ru
    @ShivaKumar-qb5ru 3 года назад

    எனது ஆசான் கார் பயிற்ச்சிக்கு நீங்கள் ஒரு ஆசிரியர் உங்கள் மனைவி மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியர் வாழ்க உங்கள் ஆசிரியர் சேவை🙏

  • @savarirayanvasudevan9241
    @savarirayanvasudevan9241 3 года назад +19

    Your channel is very useful not only to biginers but to experience drivers also. Moreover your training classes are like art.

  • @srinivasanpalanisamy2781
    @srinivasanpalanisamy2781 2 года назад

    Sir unmaiya apartment la Ela cars vanthu Nikkum pothe ithu mari nikkirpa nan matum Veliya paathutu correct panniye niruthuvan.... Ine naanum 🔥🔥🔥🙌🙌🙌
    Thanks a lot ... Namaku therinjathu mathavangaluku use aagurapathan Athu thiramai nu Engayo padichirukan sir... U deserved this heights in Utube... 🔥🔥❤️
    That 1 and 1/2 technique 🔥🔥🔥❤️

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 3 года назад +4

    You both are made for each other bro.. வாழ்த்துக்கள் 🤝🤝

  • @saravanansj6913
    @saravanansj6913 3 года назад +1

    Sri lanka இருந்து சரவணன் அண்ணா உங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்

  • @nithyanandankarthikeyan459
    @nithyanandankarthikeyan459 3 года назад +4

    Ivlo naal ithukku than sir wait pannitu irunthen..... Thank u so much

  • @ramanajithu
    @ramanajithu 2 года назад

    இது ஒரு நல்ல விழிப்புணர்வு சகோ....
    ஸ்டெரிங்கின் சிறப்பம்சம் என்னவென்றால் அது நாம் எந்த பக்கம் சுழற்றினாலும் தன் "Y " நிலைக்கு தானே வந்துவிடும். நிறைய பேர் ஸ்டேரிங்கை வளைத்து முடித்துவிட்டு பிடித்துக்கொள்வார்கள்.
    முன் சக்கரம் திரும்பியவுடன் ஸ்டேரிங்கை விட்டுவிட்டால் அது "y" நிலைக்கு தானே வர முயற்சிக்கும். அப்போது மெல்ல நமக்கு எவ்வளவு தேவையையோ அவ்வளவு நேர் செய்துவிட்டு ஓட்டினால் வளைவில் நமக்கு பதட்டம் இருக்காது.

  • @benedictsagayam
    @benedictsagayam 3 года назад +6

    இந்த பாடம் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  • @brilliantknock7438
    @brilliantknock7438 3 года назад +1

    After your channel videos I started learning car, took seconds car and improvising my skills day by day. All car parts with complete details inside bannet outside bannet everything provide the details in a series, it will help during diagnosis as well as servicing. Many not aware what service people will say about parts and they are faking or telling truth. Eg 1: how to diagnose a good or bad clutch. Eg 2: ckb sensor issue how to diagnose. Eg 3 how to diagnose camshaft, driveshaft

  • @muralimarga8529
    @muralimarga8529 3 года назад +5

    god bless your wife and may all her efforts become successful.

  • @amizhthinishan8118
    @amizhthinishan8118 3 года назад +9

    Absolutely fantastic explanation and easy to understand teaching always. Thanks and appreciate your efforts.

  • @nallaperumal6206
    @nallaperumal6206 3 года назад

    உங்களுடைய கார் பயிற்சி அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @ramesht4693
    @ramesht4693 3 года назад +6

    Another master piece video. You are genius

  • @rameshs4461
    @rameshs4461 3 года назад

    நிறைய சந்தேகங்களை தீர்த்தது மிகுந்த பயனுள்ள தகவல்... நன்றி

  • @manikandanpavithra9010
    @manikandanpavithra9010 3 года назад +15

    வெகு நாட்களாக என் மனதில் இருக்கும் சந்தேகம்..! Car- ல Bike போன்ற Flat Handlebar குடுத்து இருக்கலாம்.. அல்லது Round Stering-ல்லேயே 1½ Rotation இல்லாமல் 1 Rotation அதாவது கிட்டத்தட்ட Bike போன்று தந்திருக்கலாம்.. என் இப்படி? சகோ 😢

  • @Aru55
    @Aru55 3 года назад

    சார், ரொம்ப நல்ல பதிவு. கார் steering நேராக இருந்தும் வீல் ஏன் திரும்பியிருக்கு என்பதற்கு தற்போது தான் காரணம் புரிந்தது . மிக்க நன்றி.

  • @nivass8064
    @nivass8064 3 года назад +6

    This technique really helps me a lot on identifying wheel position thanks a lot

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 2 года назад

    அய்யா வணக்கம், உங்களின் இந்த சமூக தொண்டு மிகவும் வரவேற்கத்தக்கது.உங்களால் பயன் பெறுபவர்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெறுவீர்கள்.நன்றி...

  • @giftsonsamuel2613
    @giftsonsamuel2613 3 года назад +5

    Congrats couple 💖 God bless you 🙏🏻

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 2 года назад

    Naa beginner.ana inniki apdithan ana ethechaya wheel cross ah irukarathu notice pannitu vulla stearing adjust panna.nallathan drive panna appavum confidence Varala thats why searched car driving videos luckyly got your channel impressed and subscribed today 🤗 Thank you so much Bro.🙏🏼🌹

  • @lokeshlokee4191
    @lokeshlokee4191 3 года назад +10

    Useful information sir. Already started implementing the leg placement for acceleration and braking. Now this one. Thank you.👍

  • @balakumars5109
    @balakumars5109 3 года назад

    நண்பரே உண்மைல அருமையான ஓட்டுநர் பயிற்சி. நன்றி.. இது போல இன்னும் பல ஓட்டுநர் பயிற்சி uploaded பன்னால் நன்றாக இருக்கும்

  • @santharam1946
    @santharam1946 2 года назад +4

    It is important not to hold the steering tightly after making a turn because the wheel will automatically become straight when the car is running at some speed. At very very slow speed only you need to make the wheel straight manually after turning. This is my 50 years of driving observation.

  • @sundararajantsr2022
    @sundararajantsr2022 3 года назад

    👍👌கார் ஓட்ட கத்துக்கிரவங்கள் தெரிஞ்சிக்க வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி 🙏
    அடுத்து, பிரிட்ஜ் மேல ட்ராபிக்கல half கிளட்ச் ல கார் ஓட்டுவது மிகவும் சிரமமாகவும் டென்சனாகவும் இருக்கு, அதை எப்படி ஈஸியா ஓட்டுவது என்பது பற்றி ஒரு வீடியோ போட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். மீண்டும் நன்றி 🙏

  • @jothikumarr5629
    @jothikumarr5629 3 года назад +16

    Good efforts taken for basic car drivers, but also u can add more info on time line 03:07 video of parking is good on straight road, more importantly beginners parking in mountains or in city around flyover should turn wheel extremely right or left depending upon slopes. But still ur efforts are appreciated brother. :)

  • @mallikadevi1978
    @mallikadevi1978 3 года назад

    உங்கள் கணிப்பு மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்த தற்கு மிக்க நன்றி

  • @rajasekar-bl5qc
    @rajasekar-bl5qc 3 года назад +6

    Bro I just got so much confidence from ur videos . And all your words in my mind . And I started driving in traffic now in just two weeks . Thanks a lot bro ❣️

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 2 года назад

    இந்த மாதிரி இருப்பமோது தவறு நாடந்திடுமோ என முன்று நாள் drive class போகலை உங்கள் வீடியோ பார்த்த பிறகு மிக மிக தெளிவு கிடைத்தது நன்றி சொல்ல வார்த்தைகள் கிடையாது உங்கள் பெற்ற தாய் தந்தை மிக மிக நன்றி

  • @rithik_samuel
    @rithik_samuel 3 года назад +3

    Hatsoff Brother Ur Way Of Explanation ♥️

  • @ubagarasamyubagarasamy5175
    @ubagarasamyubagarasamy5175 2 года назад

    1st கியர்ல எதனால் இன்ஜின் ஆஃப் ஆகிறது என்பதை ரொம்ப அருமையா டாய்ஸ வச்சு சொல்லி கொடுத்தீர்கள்.அதேமாதிரி மற்ற பாகங்களின் செயல்பாடுகள் குறித்து முயற்சி பண்ணுங்க ப்லீஸ்

  • @logakarthik8742
    @logakarthik8742 3 года назад +3

    Hi sir,, I have learned lot from your tips... Happy to see you and family... Thank you

  • @tam7884
    @tam7884 Год назад

    Sir I am a Telugu person from Guntur. I live in Kanchipuram for 1 or 2 months in every year. Even though I do not know Tamil, I find the Tamil you speak very easy to understand. Your videos are very useful. God Bless You. SASTRY, Age 76, GUNTUR

  • @selvamn9920
    @selvamn9920 3 года назад +9

    Request - Electric car vs Fuel car which is best economy detailed comparison video pannunga bro. நன்றி

    • @ytbabu6213
      @ytbabu6213 3 года назад

      Watch engineering facts channel

  • @kathirinfotech
    @kathirinfotech 3 года назад +1

    நிஜமாகவே மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா .
    மிக்க நன்றி

  • @imgovi86
    @imgovi86 3 года назад +9

    In all the vids there is a modesty in explaining even the simplest of things (which may be the actual difficult part for beginners). That's the reason I believe even RTO had included one of the vids :) All the best.. looking forward to more accolades.

    • @birlasparvai
      @birlasparvai  3 года назад

      Thank you

    • @karanam52
      @karanam52 3 года назад +3

      I live in Maharashtra and understand Tamil. Been driving for almost 15 years! I still find your videos very interesting and informative. The driving schools don't tell you these tips. Learning never stops 🙏

  • @saravanan3029
    @saravanan3029 3 года назад

    நல்ல தகவல்..
    தங்கள் மனைவி ‌துவங்கிய சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @Akhil_S_N
    @Akhil_S_N 3 года назад +4

    The details , the angles shown should be really appreciated

  • @rajaniliyoor5132
    @rajaniliyoor5132 3 года назад

    நான் வருங்காலத்தில் லைசென்ஸ் எடுக்க உங்க வீடியோஸ்தான் எனக்கு ஒரு நல்ல படிப்பாக இருக்கு

  • @sivagnanammurugesan3990
    @sivagnanammurugesan3990 3 года назад +5

    Great, Boss. Your explanation gives me more confidence while driving and lete me know very minute details well. Egar to learn more and more from you.

  • @ilayarajag1518
    @ilayarajag1518 3 года назад

    Am owner of venue make July 2021. Really appreciate your contribution. Seeing all your videos and also subscribed vi learning path.

  • @Sathia_Remix
    @Sathia_Remix 3 года назад +3

    While on standing, can we rotate steering (without slow inching front or back) will it damage bearings

  • @santhoshaara1369
    @santhoshaara1369 3 года назад +1

    Hii sir..with ur guidance.. successfully went for long drive..with family.. coimbatore to rajapalayam.. whenever I have doubts. I'll chk ur videos repeatedly..my daughter and wife enjoyed driving..thank s lot sir God bless u..

    • @birlasparvai
      @birlasparvai  3 года назад +1

      Good to know .. have a safe and happy driving

  • @mech3901
    @mech3901 3 года назад +19

    Great couples 😍

  • @karthikr6623
    @karthikr6623 2 года назад

    Sir, I have booked Honda city 4th gen as my 1st car with confidence that I will be able to drive.. your videos are very helpful… I wish I can meet you one day…

  • @pradeepku9196
    @pradeepku9196 3 года назад +8

    Birla need some videos on hillstation driving (Hairpin bends)

    • @KannanSanthanaRaj
      @KannanSanthanaRaj 3 года назад

      Yes. I’m also waiting for this video

    • @arjunanand664
      @arjunanand664 Год назад

      Romba easy... Gta San Andreas game la hill station la drive pannunga

  • @ktrbotany.9748
    @ktrbotany.9748 3 года назад +1

    மிக்க நன்றி சார்
    உங்கள் உதவியை மறக்கவே மாட்டேன்.

  • @krishsj8946
    @krishsj8946 3 года назад +4

    cute couples❤

  • @ranjithkumarr4421
    @ranjithkumarr4421 2 года назад

    I totally happy with all your videos related cars . Because I purchased new car . I'm literally zero for all car details

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 3 года назад +2

    Thankyou sister viji for your husband effort in car driving

  • @arumugam1966
    @arumugam1966 2 года назад

    அருமையாக தெளிவான விளக்கத்துடன் கார் டிரைவிங்கை பற்றி நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது நன்றி

  • @nagarajanr777
    @nagarajanr777 3 года назад +2

    Thank you bro for your videos. I was able to apply your concepts and drive my new car after watching your videos. Nandri

  • @alphonserajs6668
    @alphonserajs6668 11 месяцев назад

    Now I am going training class in driving. There trainer doesn't explain how to turn the steering to turn the car. I have benefited by your videos. I congratulate you as you are doing best one to the society. Though you are not giving me practice directly, I have the confident to drive car without fear. Thank you brother. Best of luck.

  • @parthiking
    @parthiking 2 года назад +1

    My driving school car stearing postion is inclined by default which confuses me always thanks for your video series bro, I learn more from you than anyother person in car driving.

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 года назад

    உங்கள் பதிவுகள் கவனிக்கும் போது என்னாலும் கார் ஓட்ட முடியும்
    என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது

  • @DuraiRaj-ve2jv
    @DuraiRaj-ve2jv 3 года назад

    நல்ல தகவல்கள் சில அடிப்படை யான தகவல்களை நமக்கு சொல்லி கொடுக்க வேண்டும்👌👌👌

  • @chandrakumara6534
    @chandrakumara6534 3 месяца назад

    I went to driving class it's been more than 10 class not even told this..thank you!

  • @veerapandian2120
    @veerapandian2120 3 года назад

    I really don't know how to appreciate. Hats off!

  • @selome3282
    @selome3282 11 месяцев назад

    Unga wife romba lucky bro ....Evalo respected ah welcome panurega ....ela gents ipdi irkuradhu ila...

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 2 года назад

    சக்ர நிலை பற்றிய தகவல் அருமை தங்களது பணி வளரட்டும்

  • @thirunavukkarasuv5064
    @thirunavukkarasuv5064 8 месяцев назад

    PARKING THEN START WHEEL POSITION ADJUSTMENT TURN AND STEADY THAMBI VERY USEFUL...THANKS A LOT FOR SOCIETY HELP.....

  • @rajkumart2119
    @rajkumart2119 5 месяцев назад

    உங்கள் காணொளி அருமையாகஇருக்கிறது வாழ்த்துக்கள்

  • @Rajkumar-Gym
    @Rajkumar-Gym 3 года назад +1

    Super explanation.. thanks for your information.
    Romba naal doubt clear aagidichi.
    Nandri ji..

  • @Prmmani
    @Prmmani 2 года назад

    it was a good day and my First day of my wagon r. Thanks brother for your teaching with free of cost.

  • @vigneshvlogs1993
    @vigneshvlogs1993 3 года назад

    Because of your videos! Now iam riding my car without any fear! Thx alot

  • @Max-iq9pm
    @Max-iq9pm Год назад

    Anna unga channel Paathu car ippa studya driving varuthu romba nandri

  • @ktrbotany.9748
    @ktrbotany.9748 3 года назад

    மிக மிகத்தெளிவு.
    எங்களின் வழிகாட்டி.
    வாழ்க! வாழ்க!| வாழ்க | | |

  • @vkgtailor5431
    @vkgtailor5431 3 года назад

    Hi sir, unga video vaa nanga Sila naatkalaka paathuttu irruko romba romba useful laa irruku .nanga nano car vagiruko athula thhan nanga ootti palakittu irruko .unga video naalathaan engaluku use fullaa irruku .☺☺☺☺nanri

  • @priyashankarinareshraj2588
    @priyashankarinareshraj2588 2 года назад +2

    Thank you so much sir. Making the steering wheel straight while parking was something I was not able to understand. And you have given a splendid tip now. I will try this next time. Thank you ever so much. 🙏

  • @ஆடுகளம்-த1ல
    @ஆடுகளம்-த1ல 2 года назад

    அருமை உங்களோட அனைத்து பதிவையும் பார்க்கிறேன்

  • @rasus1047
    @rasus1047 3 года назад

    நயம்பட சொல்லி தருகிறிர்கள்.....
    வாழ்த்துக்கள்

  • @shanks144
    @shanks144 3 года назад +2

    Welcome to mrs birla also the i20 asta already has a feature to show in dashboard if the steering wheel is not straight when you start the car.

  • @rmanikandan9977
    @rmanikandan9977 Год назад +1

    Useful information sir

  • @hiphopvicky6984
    @hiphopvicky6984 3 года назад

    Theivame english learn panna nalla chennal thoduna keadachittu Thanks birlas parvai👍🏼👍🏼👍🏼

  • @arockiarajanthonysamy1489
    @arockiarajanthonysamy1489 3 года назад +1

    All the best birla sir for the new venture of Mrs. Birla.

  • @mrmadhumenon
    @mrmadhumenon 3 года назад +1

    Welcome. சகோதரி விஜி

  • @jameskishore1844
    @jameskishore1844 3 года назад

    அம்மா வணக்கம்... நல்லா இருக்கீங்களா.. sir வீடியோ பாத்துட்டு தான் confident ட road ல car ஓட்டிட்டு இருக்கேன்... உண்மையா வே english யும் எனக்கு அவ்ளவா தெரியாது உங்க கிட்ட இருந்து கத்துகிறேன்

  • @jayarajanful
    @jayarajanful 3 года назад

    UNKAL VIDEO MIKA SULABAMAAKA ARINTHU KOLLA UDHAVUKIRATHU..THANK YOU VERY MUCH..