எங்க வீடு மாடித்தோட்டம் பார்க்கலாம் வாங்க| தைப்பட்டம் | Terrace garden Tour in Tamil | Maadi Thottam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 68

  • @minioneditzzz4318
    @minioneditzzz4318 6 месяцев назад +1

    அழகான மாடித்தோட்டம் super sister எனக்கு மானிங்குளேரி விதைகள் வேண்டும் sister கடைகளில் வாங்குகிற விதைகளை விட நீங்கள் தர்ர விதைகள் நல்ல முளைப்புதிரன் இருக்கிறது sister ரொம்ப நன்றிங்க sister

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 6 месяцев назад

    மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் தோட்டம். சீக்கிரம் விதை பகிர்வை எதிர்பார்க்கிறேன்.. மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 சகோதரி.

  • @kjptailoringaariworksdesigner
    @kjptailoringaariworksdesigner 6 месяцев назад +1

    உங்கள் மாடித்தோட்டம் வீடியோ பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ❤

  • @arunthathikumar66
    @arunthathikumar66 6 месяцев назад +1

    Abroad போயிட்டு வந்து இவளோ yield எடுத்து இருக்கீங்க...you r really great ❤

  • @bhavaniselvaraj1514
    @bhavaniselvaraj1514 6 месяцев назад

    Nice to see garden with flowers and vegtables. ❤👌

  • @lite970
    @lite970 6 месяцев назад

    Wow supper sister long beans super. Kodi kaigal all super

  • @subhaprabahar3674
    @subhaprabahar3674 6 месяцев назад

    உங்கள் தோட்டம் அழகாக இருக்கிறது

  • @preetvardhan4077
    @preetvardhan4077 6 месяцев назад

    nice madam. A different assortment compared to last year.👍👍👋👋

  • @uthamanj4117
    @uthamanj4117 6 месяцев назад

    மேடம் வணக்கம் மேடம் மேடம் உங்க மாடித்தோட்டம் ரொம்ப அழகா இருக்கு நீங்க குடுக்குற டிப்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ஒரு சின்ன டவுட் மேடம் நானும் மாடித்தோட்டம் வச்சிருக்கேன் சப்போட்டா பிஞ்சு வச்சிருக்க மூணு மாசமா ஒரு பெரிய நெல்லிக்காய் சைஸ்ல இருக்கு நெல்லிக்காய் சைஸ்ல தான் இருக்கு ஆனா அது பெருசாக மாட்டேங்குது பழுக்க ஆக மாட்டேங்குது நிறைய பின்ச் இருக்குது என்ன பண்ணனும் மேடம் பெருசாகி பழுக்கும் சொல்ல முடியுமா தேங்க்யூ மேடம்

  • @tusha1552
    @tusha1552 6 месяцев назад

    அழகிய பூச்செடிகளும் பயனுள்ள காய்கறிச் செடிகளும் நிறைந்த அருமையான தோட்டம் .❤

  • @priyasaki6025
    @priyasaki6025 6 месяцев назад

    மாடித்தோட்டம் அருமையாகவும், அழகாகவும் இருக்கு. Superb👍👍 பகிர்வுக்கு மிக்க நன்றி Mam.

  • @BhavaniSridhar-kx2oe
    @BhavaniSridhar-kx2oe 6 месяцев назад

    Super sister. Arumaiyana madithottam sister. Parkaveye romba azhka errukudhu sister. Vidhaigal kuduthal enakum kuduka sister. Thank you sister.

    • @madrasterracegarden
      @madrasterracegarden  6 месяцев назад

      Hi. Thank you so much. Giveaway will be announced soon.😊🙏🏻

  • @aravinthanju5277
    @aravinthanju5277 6 месяцев назад

    ரொம்ப நன்றி
    நெறைய ஆசைப்பட்டு இன்னைக்கு தான் கிடைச்சிருக்கு
    Full வீடியோ பாத்துட்டு comment பண்ணுறேன் mam thank you

  • @eraslouis5038
    @eraslouis5038 6 месяцев назад

    Hi mam good evening. Romba nallukku piragu nalla pathivu mam. Red karamani siragu avarai mookkuthi avarai, double beans
    And flowers anaithum paarkarathuku Migavum azhagaga iruku mam. Seeds give away la mayil manikam Seeds, sangupoo seeds , vaadaamalli seeds share pannuringala mam. Thank you so much mam. Happy gardening. ☺☺

  • @user-ii4ts5te3m
    @user-ii4ts5te3m 6 месяцев назад

    அழகான மாடி தோட்டம் super sister weighting for seeds give away sister எனக்கு மானிங்குளோரி விதைகள் வேண்டும் sister ரெம்ப நாளாக தேடிக் கொண்டிருக்கிறேன் sister

  • @kapilkristopher8058
    @kapilkristopher8058 6 месяцев назад

    உங்கள் தோட்டத்தில் உள்ள எல்லா காய்களும் அருமையாக இருக்கிறது மா.தோட்டமும்அருமை

  • @jsshanthi9125
    @jsshanthi9125 6 месяцев назад

    Thank you so much for sharing seeds mam....

  • @Jayasgarden
    @Jayasgarden 6 месяцев назад

    லைமா பீன்ஸ்.....double பீன்ஸ் Seed...purple மூக்குத்தி அவரை Seed.....நிரஞ்சன் கத்தரி....யானை தந்தம் கத்தரி..... Seed சீனி அவரை..... ஆரஞ்சு... கலர் நித்திய கல்யாணி seed.....இதில் உங்கள் முடிந்த seed share pannuvingala sis.....gpay பண்றேன்

  • @rahamathnisha5676
    @rahamathnisha5676 6 месяцев назад

    Super mam, so colourful 😊

  • @SangeethaNandu-qr5rr
    @SangeethaNandu-qr5rr 6 месяцев назад

    Super mam நீங்க கொடுத்த 4vareity கத்தரிகாய் எல்லாம் நல்லா காய் கொடுக்கிறது thank you mam

  • @pavithra8826
    @pavithra8826 6 месяцев назад

    Ippothan mam pakka azhaga irukku, specialy rose colour is beautiful

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 6 месяцев назад

    தோட்டத்தில் பூக்களும். காய்களும் அருமை 🙏

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 6 месяцев назад

    Nalla maintain panringa . Need so, patience & hard work

    • @amirdhavarshini8157
      @amirdhavarshini8157 6 месяцев назад

      1st harvest nalla varudu. 2nd harvest nalla varala enna panna

  • @keerthanalakshmi8096
    @keerthanalakshmi8096 6 месяцев назад

    Unga vaazhga valamudan romba nallaa irukku mam....vaazhga valamudan😊

  • @raneesenthilnathan6996
    @raneesenthilnathan6996 6 месяцев назад

    Beautiful garden, thank you. Waiting to get some seeds😊

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 6 месяцев назад

    Super and amazing sister may god bless you sis❤❤😊😊

    • @madrasterracegarden
      @madrasterracegarden  6 месяцев назад

      Thank you so much 😊😊Vaazhga Vazhamudan 😊😊🙏🏻

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 6 месяцев назад

    Hai mam how are you super garden tour and seeds sharing give me 💐💐👌👌🤝🤝all the best

  • @sasikalagovindreddy567
    @sasikalagovindreddy567 6 месяцев назад

    வணக்கம் அழகான பூக்கள் கொடி வகை செடிகளுக்கு என்ன அளவு தொட்டிகள் வேண்டும் உரம் என்ன கொடுக்கிறீர்கள் மண் கலவை பதிவிடவும்

  • @kanchana333
    @kanchana333 6 месяцев назад

    Super gardening

  • @lathar4753
    @lathar4753 6 месяцев назад

    Maadi thottam super sister🌱🌱🌱

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 6 месяцев назад

    வளமான தோட்டம் அழகு 🎉🎉🎉 வெள்ளை மயில் மாணிக்கம் விதை கிடைக்குமா சகோதரி 🎉🎉🎉

  • @anugpappu5175
    @anugpappu5175 6 месяцев назад

    Nice collections mam! enaku ennum multiple avarai potta cross pollination aairumnu payamavea erruku! ethunaalavea seed collector panni share panna payama erruku! originality poirum'la mam. Vengeari & yana thantha kathiri seeds erruntha thaanga mam. Pakkavea 1 vegetable full satisfaction'a erruku. Nan passion fruit errukuthunu nanachen but air potato'nu nanachikuda pakkala mam. Tomato seeds govt shopla thaan vaangunen but nattu thakkali mari ila edgela sharp'a erruku, mixed seeds'a errukumonu doubt'a erruku.

  • @seenabasha5818
    @seenabasha5818 6 месяцев назад

    Arumai yana garden🙏

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 6 месяцев назад

    தோட்டம் ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர்

  • @user-ic8mt6ty7m
    @user-ic8mt6ty7m 6 месяцев назад

    Superb Mam

  • @aravinthanju5277
    @aravinthanju5277 6 месяцев назад

    Super mam
    Waiting for seeds giveaway announcement

  • @hebronbenigarden
    @hebronbenigarden 6 месяцев назад

    romba romba super irunthu sis

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 6 месяцев назад

    58th big like👍 Wow very beautiful your garden all plants❤❤💚💚💗💗

  • @jeevas1889
    @jeevas1889 6 месяцев назад

    Nice❤sooper

  • @manil6432
    @manil6432 6 месяцев назад

    நல்ல பதிவு நன்றி

  • @user-zy8ly6ze3i
    @user-zy8ly6ze3i 6 месяцев назад

    Super very beautiful அக்கா நல்லா இருக்கீங்களா கண்டிப்பா விதைகள் கிடைக்கும்னு நான் நம்புறேன் அதோட எனக்கு விங்கா ஓட விதைகளும் வேணும் அக்கா பூக்கள் ரொம்ப அழகா இருக்கு அதனாலதான் விதைகள் கேட்கிறேன் அக்கா

    • @jackulinlatha296
      @jackulinlatha296 6 месяцев назад

      Super 👍, உழைப்புக்கு ஏற்ற பலன்

  • @jackulinlatha296
    @jackulinlatha296 6 месяцев назад

    Super 👍 உழைப்புக்கு ஏற்ற பலன் , sis

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 6 месяцев назад

    Superb garden... All very beautiful

  • @gowriannamalai186
    @gowriannamalai186 6 месяцев назад

    Cherry tomato seeds vendum

  • @Hema-1043
    @Hema-1043 6 месяцев назад

    Seeds epo mam distribute pannuvingaa

  • @aishwaryan2700
    @aishwaryan2700 6 месяцев назад

    Super Madam 🎉🎉🎉

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 6 месяцев назад

    Hi sister good evening ❤❤😊

  • @SAJOLARUL-rj2qs
    @SAJOLARUL-rj2qs 6 месяцев назад

    Sangu poo seeds giveaway kudunga

  • @jeyahema7404
    @jeyahema7404 6 месяцев назад

    விதை வேண்டும் சகோ

  • @kasthuriraviraj8595
    @kasthuriraviraj8595 6 месяцев назад

    விதைகள் கிடைக்குமா மேடம்

  • @yuvasrijaisri5111
    @yuvasrijaisri5111 6 месяцев назад

    விதை கிடைக்குமா சகோ

  • @19it021_manikandan
    @19it021_manikandan 6 месяцев назад

    Epidi free ya seeds vanguvathu

  • @selvamnagai2681
    @selvamnagai2681 4 месяца назад

    Sister i need seed

  • @masumichan661
    @masumichan661 6 месяцев назад

    Hi mam how are you, waiting for giveaway mam😊

    • @madrasterracegarden
      @madrasterracegarden  6 месяцев назад

      Hi . I am fine . Soon there will be a video about giveaway. Thank you for watching 😊🙏🏻

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 6 месяцев назад

    Super sister 😍💖iam new subscribepar sister seeds vantum sister

  • @prabukaran4757
    @prabukaran4757 6 месяцев назад

    Double beens seeds pls give me sister

    • @madrasterracegarden
      @madrasterracegarden  6 месяцев назад

      Hi . Please participate in seed giveaway this week after the announcement. 😊🙏🏻

  • @jeevatharaniumapathy7186
    @jeevatharaniumapathy7186 6 месяцев назад

    Mam h to contact u

  • @gowriannamalai186
    @gowriannamalai186 6 месяцев назад

    Super gardening