தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை | நமது RTI கேள்விகளுக்கு ரயில்வேயின் பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 182

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Год назад +7

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டமெல்லாம் இவனுங்க கன்னுக்கு தெரியாது....

  • @khandumali2193
    @khandumali2193 10 месяцев назад +5

    சேலம to Bangalore Dubble rail line அவசியமான தேவை

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 Год назад +4

    ஆத்தூர் to வீரகனுர் பெரம்பலூர் அரியலூர் வரை thevai

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 Год назад +6

    Viruthachalam- Kumbakonam - Mannargudi- pattukottai Thanjavur - Ariyalur - Perambalur - Namakal round line project will need to delta district and Thanjavur to Pudukkottai and Karaikudi - Tirupathur(svg)- melur- madurai project and
    Mv- Dharamgampadi line and
    Ponnamalai to Trichy fourth line also important to us
    Thanjavur - Villupuram - puducherry doubling most important

    • @nonameis425
      @nonameis425 9 месяцев назад

      VRI-KMU-NDM project edhuvum mention pannala...

  • @rajendranc7058
    @rajendranc7058 Год назад +2

    பயனுள் ள செய்தி பயனுள்ளதாக இருந்தன. நன்றி ஐயா.

  • @soundar4270
    @soundar4270 Год назад +6

    சென்னை - to கோயம்புத்தூர் (via ஶ்ரீபெரும்பதூர், காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, கள்ளகுறிசி, பெரம்பலூர், கரூர்)
    சென்னை - கன்னியாகுமரி via பாண்டிச்சேரி , ராமநாதபுரம், துத்துகுடி.
    இந்த 2 திட்டத்தையும் நிறைவேற்றினால், தமிழ்நாடு road trafic 50% குறைந்து விடும். Accident ம் kammi aagi விடும்.

    • @krishnanrajagopalan7003
      @krishnanrajagopalan7003 Год назад +2

      சென்னை - கோயம்புத்தூர் திருவண்ணாமலை வழி இருவழி இருப்பு பாதை போட்டால் குறுக்கு வழியாக இருக்கும். நேரம் மிச்சம் ஆகும். அதே போல பாண்டி வழியாக கடலூரும், 60 கி.மீ. குறையும். நேரம் மிச்சம் ஆகும்.👌👍

  • @vickyr301
    @vickyr301 Год назад +7

    அரியலூர் to,நாமக்கல்

    • @prrajan2532
      @prrajan2532 8 месяцев назад

      நாமக்கல் அரியலூர் இணைப்பு இரயில் பாதையை கை விட்ட நிலையில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மறு ஆய்வு செய்ய மந்திரியிடம் பேசி உள்ளாராம். சர்வே நடத்த செயற்கை கோள் படம் எடுத்து ஆய்வு உள்ளதாக தேர்தல் பிரசார துண்டு பிரசுரம் வெளியிட்டு இருந்தார். அது என்ன பொய்யா?

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +12

    மயிலாடுதுறை to வேதாரண்யம் (அகஸ்தியம்பள்ளி) line
    Via: தரங்கம்பாடி
    காரைக்கால்
    நாகூர்
    நாகப்பட்டினம்
    வேளாங்கண்ணி
    தலைஞாயிறு
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @suryabala_005
    @suryabala_005 Год назад +7

    Tamil Nadu And Kerala Tourism Will Be Well Developed By This New Railway Line 👇👇👇
    Dindugal To Sabarimala
    Via Kodaikanal Road - Nilakkottai - Vathalagundu - Periyakulam - Teni (Junction) - Bodiayakkanur - Uthamapalayam - Kambam - Moonar - Kumuli (Lower Camp)

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 Год назад +1

    Well done..all projects need soon..

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Год назад +1

    நண்பர் அரவிந்த் குமார் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. ரயில்வண்டி சேனலுக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி

  • @kalidosskrishnan2846
    @kalidosskrishnan2846 Год назад +1

    பயனுள்ள தகவல் அளித்த தங்களுக்கு நன்றி

  • @sivaganesan3685
    @sivaganesan3685 Год назад +3

    To
    Railway Board
    தேவையான ரயில் பாதைகள் :
    1) ஒட்டன்சத்திரம் to அய்யலூர் or வையம்பட்டி
    2) திருச்சி கோட்டை to உத்தமர் கோயில் வழி காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் மேற்கு .
    3)சமயபுரம் to பிச்சாண்டார் கோயில்.
    4) பிஹெச்இஎல் to குமாரமங்கலம் வழி துப்பாக்கி தொழிற்சாலை, ஹெச்ஏபிபி,பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
    ✍️ கரிகால் சோழி.

  • @pirateissac707
    @pirateissac707 Год назад +1

    அருமையான பதிவு சகோதரரே 🎉❤❤❤

  • @mohamedfaizil6061
    @mohamedfaizil6061 Год назад +1

    Thanks bro... Great job ..

  • @senthilkumar-lx8ov
    @senthilkumar-lx8ov 7 месяцев назад +1

    Areyalur To Namakkal ?

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +6

    கடலூர் to ஈரோடு line
    Via: நெய்வேலி
    விருத்தாசலம்
    பெரம்பலூர்
    துறையூர்
    நாமக்கல்
    திருச்செங்கோடு
    பள்ளிப்பாளையம்
    சங்ககிரி
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Год назад +1

    Thank you for Your Information Bro 👌👍

  • @RamnaduGovind
    @RamnaduGovind Год назад +6

    மீண்டும் கிடப்பில் போடப்பட்டது காரைக்குடி - தூத்துக்குடி வழி கிழக்கு கடற்கரை ரயில்பாதை

    • @mohamedshameem484
      @mohamedshameem484 Год назад +2

      Karaikudi to thoothukudi(via ramanathapuram,keelakarai,yervadi,sayalkudi) is very Important project.

  • @SureshPommi-zh1oq
    @SureshPommi-zh1oq Год назад +17

    சிதம்பரம் சீர்காழியில் இருந்து ஈரோடு கோயம்புத்தூருக்கு புதிய ரயில் வேண்டும்

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk Год назад +2

    Mayiladuthurai to mangalore via thanjavur trichy erode CBE train vitta usefulla irukkum kavery express

  • @agmcity5865
    @agmcity5865 8 месяцев назад

    1) Tiruvannamalai_ kalakuruchi_ chinnaselam_ selam.
    2) tiruvannamalai_ thindivanam
    3) tiruvannamalai to bangalore via chengam Jolerpettai krishnagiri hosur.
    Indha route la yappa bro varum...

  • @GaneshSureshBabu-ph8wp
    @GaneshSureshBabu-ph8wp 8 месяцев назад +1

    Great video bro. KUMBAKONAM - VIRUDHACHALAM and KUMBAKONAM - NEEDAMANGALAM enna bro aachu? Update kudutha nalla irukum bro. It's a long pending request from Kumbakonam people.

  • @NaserahmedNaser-cd4mk
    @NaserahmedNaser-cd4mk Год назад +1

    Thanks information

  • @muthaiyan.smuthu8975
    @muthaiyan.smuthu8975 Год назад +1

    Good update sir

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 9 месяцев назад +2

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை கால்வாசி வேலை முடிந்து விட்டது.மீதி விரைவாக முடிக்க வேண்டும்.

  • @suryabala_005
    @suryabala_005 Год назад +1

    North Chennai Will Be Greatly Connected And Developed If Suburban Railway Route Is Constructed...
    1) Perambur - Red Hills - Gummidipoondi
    Via Sembium - Moolakadai - Madhavaram Bus Depot - MMBT - Retteri Goat Market (Manjambakkam) - Puzhal Temple (Nirmala Nivasam) - Kavangarai - Red Hills Bus Stand (Opposite To RB Gothi Jain College For Women) - Padiyanallur - Nallur Toll Plaza - Karanodai - Janapanchathram Koot Road. - Panjetty - Thatchoor - RMK Engineering College - Puduvoyal - Peruvizhi - Paranambedu - Kavaraipettai
    2) Avadi - Red Hills - Gummidipoondi
    Via New Vellanur - Arikambedu - Kollumedu - Chinna Nolambur - Pammathukulam - Attanthangal - Padiyanallur (Near Red Hills) - Nallur - Sholavaram - Karanodai - Janapanchathram Koot Road - ... - Kavaraipettai
    3) Villivakkam - Madhavaram - Ennore
    Via V. V. Nagar - Kolathur Fish Market - Ponniammanmedu - Madhavaram (MMBT) - Venugopal Nagar - Milk Colony (Aavin Palagam) - Mathur MMDA Park - Manali Park - Manali New Town Bus Terminus - Eleven Stars Cricket Club - Kathivakkam Railway Station
    Thus, more trains can be operated directly from Chennai Central Suburban, Chennai Beach Via Perambur and from Arakkonam, Tiruvallur Via Avadi, Villivakkam To Madhavaram, Red Hills
    Convey This Information To Southern Railways Bro.

  • @parthasarathi1464
    @parthasarathi1464 Год назад +2

    Thiruvarur to karaigudi eletrical epo varum

  • @swaminathanraman
    @swaminathanraman 9 месяцев назад +1

    Needamangalam to kumbakonam rail link is needed. All the trains via tiruvarur to south and north will have go via kumbakonam. More paasenger will travel.

  • @madheswaran2316
    @madheswaran2316 9 месяцев назад +1

    ஐயா ஈரோடு டு பழனி ரயில் பாதை என்னாச்சு ஐயா

  • @pradheepkumar3423
    @pradheepkumar3423 10 месяцев назад +1

    பெரம்பலூர் to நாமக்கல் பாதை ennachiii

  • @moosaks8675
    @moosaks8675 Год назад

    பயனுள்ள தகவல் நன்றி

  • @priyaraj4413
    @priyaraj4413 Год назад +2

    Trichy t0 bangalore padaiyil innum oru rail odinal sowgariyamai irukkum

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 6 месяцев назад +1

    காரைக்காலில் இருந்து பழனி வழியாக கோவைக்கு ஒரு தினசரி ரயில் விடவேண்டும் என்று நாகப்பட்டினம் திருவாரூர் காரைக்கால் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

  • @sundaravadivelrathinam825
    @sundaravadivelrathinam825 Год назад +1

    What about gudiyatham to pernambut via morasapalli.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Ipodhaiku vaaipu illa sir

    • @satheeshlal4188
      @satheeshlal4188 Год назад

      So usefully for gudiyattam and pernambut people's sir

  • @tamilnattupokkisam3139
    @tamilnattupokkisam3139 2 месяца назад

    கடையநல்லூர்- ராஐபாளையம்.. வழி- புளியங்குடி,சிவகிரி,சேத்தூர்.நீண்ட நாள் கோரிக்கை...

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +9

    ஜோலார்பேட்டை to ஓசூர் line
    Via: திருப்பத்தூர்
    பர்கூர்
    கிருஷ்ணகிரி
    சூளகிரி
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @ramkumarps5423
      @ramkumarps5423 Год назад

      Jolarpettai to Hosur via Krishnagiri is a long pending request . This may beconsidered. Ramkumar

  • @hometown1547
    @hometown1547 Год назад +8

    திருத்துறைபூண்டி - நாகப்பட்டினம் ரயில்பாதையின் தற்போதைய அப்டேட் வீடியோ போடுங்க ப்ரோ....

    • @RailVandi
      @RailVandi  Год назад +6

      நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன்....இரண்டு மாதங்களுக்கு பிறகு கட்டாயம் பதிவு செய்கிறேன்

  • @harishvideo1048
    @harishvideo1048 Год назад +2

    மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக காரைக்கால் செல்ல முன்பு இருந்த பாதையில் புதிதாக இரயில் அமைக்க வேலை நடப்பதாக சொன்னார்கள் அதைப்பற்றிய விவரங்கள் சொல்லுங்கள்

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பாதையில் ரயில்வே மேம்பாலம் வேலைகள் நடைபெற்று வருகிறது....காரைக்கால் பேரளம் பாதை பணிகள் முடிந்தவுடன் மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதை பணிகள் தொடங்கும்....சென்ற மாதம் எடுத்த வீடியோ
      ruclips.net/video/xxFEbzMuXrA/видео.html

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv Год назад +2

    நகிரி - திண்டிவனம் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை முன்னுரிமை அளித்து முடித்தால் நன்றாக இருக்கும்.

  • @sathies92
    @sathies92 Год назад +7

    தஞ்சாவூர்,புதுக்கோட்டை,மதுரை வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். புதுக்கோட்டை, மணப்பாறை, திண்டுக்கல், பழனி வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +3

    எண்ணூர் to செங்குன்றம் line
    Via: வல்லூர்
    மணலி ரோடு
    செட்டிமேடு
    மஞ்சம்பாக்கம்
    மாதவரம்
    கதிர்வேடு
    ரேட்டேரி
    புழல்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @kailasamkailasam1533
    @kailasamkailasam1533 Год назад +1

    தஞ்சாவூர் டு கடலூர் ஏற்கனவே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில் போய்க்கொண்டிருந்தது அதை தற்போது நிறுத்தி விட்டார்கள் அது மீண்டும் செயல்படுமா

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +4

    தூத்துக்குடி to திருச்செந்தூர் line
    Via: முத்தையபுரம்
    முள்ளகாடு
    குலையன்கரைசல்
    முக்காணி
    சாயல்புரம்
    ஏரல்
    தென் திருப்பேரை
    நாசரேத்
    ஆறுமுகனேரி
    காயல்பட்டினம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @SenthilKumar-yl3kq
    @SenthilKumar-yl3kq Год назад +3

    மயிலாடுதுறை டு காரைக்கால் தரங்கம்பாடி வழியாக ரயில் இயக்கப்படுமா

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      ஓரிரு வருடங்களில் கட்டாயம் மயிலாடுதுறை தரங்கம்பாடி பாதை பணிகள் தொடங்கப்படும்

  • @vigneshwar4888
    @vigneshwar4888 Год назад +2

    There was a plan for thiruvallur to minjur new route any updates sir?

  • @satheeshlal4188
    @satheeshlal4188 Год назад

    Sir they announced feasibility study for gudiyattam to pernambut via morsapalli but still work is in process? Sir

  • @rajamohan764
    @rajamohan764 Год назад +1

    TIRUNELVELI TO PALAGHAT PALARUVI EXPRESS எப்பொழுது TUTICORIN வரை நீட்டிக்கப் படும்.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Год назад

    Good information thanks

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +3

    ஆவடி to ரேணிகுண்டா line
    Via: பட்டாபிராம்
    பட்டாபிராம் கிழக்கு
    மோரை
    வெள்ளனூர்
    அத்தன்தாங்கல்
    பாடியநல்லூர்
    செங்குன்றம்
    சோழவரம்
    காரனொடை
    ஜனப்பன்சத்திரம்
    சிறுவாபுரி
    பெரியபாளையம்
    ஊத்துக்கோட்டை
    புத்தூர்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @harinarayhan6374
    @harinarayhan6374 Год назад

    Tandevanam to nageri, railway station perunkanchiyel varuma(vankatapuram, pudur,mgr nagar,ramapuram,v.k tangal,katrambakkam, jambukulam junction, Surai,nelakanrayampet etc)

  • @rajisubbu859
    @rajisubbu859 Год назад

    Soolagiri via sappadi ill train track varutha sir pl tell me

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 5 месяцев назад

    WHAT ABOUT TRANQUBAR MAYAVARAM TRAIN RESUMPTION ????

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 Год назад +1

    I T panipuribavarkaluiku Trichy to Bangalor ku Night Ex vidavendum

  • @takethe25
    @takethe25 Год назад +1

    Bro மயிலாடுதுறை முதல் தரங்கம்பாடி வரை‌ உள்ள இரயில் பாதை திட்டம் பற்றி RTI யில் எந்த தகவலும் இல்லையே. எனக்கு தெரிந்து 2007ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எதேனும் விவரம் தெரிந்தால் பதிவிடவும்

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதைக்கு இன்னும் அடிக்கல் நாட்டபடவில்லை...இது அந்த பாதையில் கடந்த மாதம் எடுத்த வீடியோ
      ruclips.net/video/xxFEbzMuXrA/видео.html

    • @takethe25
      @takethe25 Год назад

      ruclips.net/video/iRvl044p9mU/видео.html

  • @sankarele4043
    @sankarele4043 Год назад +1

    காரைக்கால் டூ கோவைக்கு திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி வழியாக காலையில் ஒரு ரயில் விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @vijayapillaiyar312
    @vijayapillaiyar312 Год назад +1

    Kumbakonam via sengottai sleeper coach night vendum

  • @anandgopal540
    @anandgopal540 Год назад

    Súper Tq

  • @sreerangampaidipaalajknaidu
    @sreerangampaidipaalajknaidu Год назад +5

    மேட்டுப்பாளையம் கோவை பொள்ளாச்சி பழனி திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை வேண்டும்

  • @RnandagopalNandagopal
    @RnandagopalNandagopal Год назад +2

    Morappur to Dharmapur
    Work eppadi irukku bro

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Land acquisition final stage la iruku sir....2 or 3 years la new line work complete aagum

  • @goveanthana.s1365
    @goveanthana.s1365 Год назад

    நன்றி

  • @saravanakumars566
    @saravanakumars566 Год назад

    Nilakottai kum railway paadhai amaika vendum dindigul to sabarimalai railway paadhai nilakottai valiyaaka vanthaal payanullathaa irukum

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +1

    செங்கோட்டை to கன்னியாகுமரி line
    Via: தென்காசி
    அம்பாசமுத்திரம்
    களக்காடு
    பேச்சிப்பாறை
    மார்த்தாண்டம்
    குழித்துறை
    நாகர்கோவில்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @MarimuthuERM
    @MarimuthuERM 6 месяцев назад +1

    Coimbatore to karur

  • @n.janakiraman
    @n.janakiraman 5 месяцев назад

    விருத்தாசலம் To குமபகோணம் புதிய இரயில்வே பாதை எப்போழுது போடுவார்கள்

  • @vickyr301
    @vickyr301 Год назад +3

    அரியலூர் to தஞ்சாவூர்

  • @saravananr8338
    @saravananr8338 Год назад +6

    Tiruvannamalai to morappur via chengam uthangarai new route vandha nalla irikum

  • @muthukumaravelmunirathinam7951

    Nice Uodate brother

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +1

    திண்டுக்கல் to புனலூர் line
    Via: நிலக்கோட்டை
    வத்தலக்குண்டு
    பெரியகுளம்
    தேனி
    போடிநாயக்கனூர்
    உத்தமபாளையம்
    கம்பம்
    குமுளி
    பம்பை
    சபரிமலை
    பத்தினம்திட்டா
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @narayananviswanathan5014
    @narayananviswanathan5014 Год назад

    Further make Pondicherry station for starting point for all South bound trains in manin line. We can get more trains

  • @narayananviswanathan5014
    @narayananviswanathan5014 Год назад

    Please do the needful to shift from Mayiladuthurai to Villupuram for coimbatore and Mysore trains

  • @rajendranc7058
    @rajendranc7058 Год назад

    ஐயா, அனனத்து பணிகளும் போர்கால அடிப்படை போல நினைத்து செய்தால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வார்களா?

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +9

    கரூர் to கோயம்புத்தூர் line
    Via: அரவக்குறிச்சி
    தாராபுரம்
    பல்லடம்
    சூலூர்
    வடவள்ளி
    உக்கடம்
    போத்தனூர்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +3

    மதுரை to திருச்சி line
    Via: சோழவந்தான்
    அலங்காநல்லூர்
    பாலமேடு
    பழமுதிர்சோலை
    அழகர்கோவில்
    மேலூர்
    சிங்கம்புணரி
    துவரங்குறிச்சி
    பொன்னமராவதி
    விராலிமலை
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv Год назад

      மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, நத்தம், துவரங்குறிச்சி, விராலிமலை, திருச்சி. - இது தான் சரியான பாதை

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Год назад +1

      @@Rajesh-mo5wv திண்டுக்கல்
      போகாமல் இருக்க வேண்டும் pls
      பைபாஸ் line
      சென்னை -- மதுரை
      தேசிய நெடுஞ்சாலை
      மேலூர் வழியாக செல்கிறது

    • @saravanakumars566
      @saravanakumars566 9 месяцев назад

      Vaaibu illai ulla railway paadhai yil raila olunka vidunka podhum phuthu paadhai amaika tevai illai arasukku veen selavu

  • @towncarsdriver2089
    @towncarsdriver2089 9 месяцев назад +1

    ஒசுர். To பாண்டிச்சேரி ரயில் பாதை அமைத்து தர வேண்டூம்...

  • @virudhainagaraj
    @virudhainagaraj Год назад

    நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர அதி விரைவு ரயிலை சென்னை சென்ட்ரல் - விருதுநகர் க்கும் அனுப்பலாம் அந்த ரயில் க்கு rac sharing இப்போ வரைக்கும் கிடையாது so விருதுநகர் - சென்னைக்கு அந்த ரயில் ah அனுப்பலாம்.

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 Год назад +1

    எல்லாமே வடக்கு மாவட்டங்களுக்குத்தான் முன்னுரிமையா?
    ஈரோடு -கோபிச்செட்டிபாளையம்,
    தூத்துக்குடி-கன்னியாகுமரி,
    கோவை-கரூர்,
    ஓசூர்-கிருஷ்ணகிரி-பர்கூர்-திருபத்தூர். இவையெல்லாம் என்னவாயிற்று???

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 Год назад

      தமிழ்நாட்டில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எவனும் பொதுமக்களுக்கு சேவை செய்ய செல்லவில்லை திமுக தலைமைக்கு ஜால்ர அடிப்பதைத்தவிர வேறு எதுவும் தெரியாது. திட்டங்கள் எதையும் கேட்டுப்பெறுவதில்லை ஐந்து வருடம் உறுப்பினராக இருக்கவேண்டும் வருடாவருடம் அரசு கொடுக்கும் எம்பி நிதியை யாரிடமாவது கொடுத்து கமிஷன் வாங்கிக்கொண்டு ஐந்து வருடம் முடிந்தவுடன் ஓய்வு ஊதியத்துடன் காலத்தை ஓட்டுவது இதுதான் நமது எம்பிக்களின் வேலை.

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Год назад

      ஈரோடு to மைசூர் line
      Via: சித்தோடு
      கோபிச்செட்டிப்பாளையம்
      நம்பியூர்
      சத்தியமங்கலம்
      பன்னாரி
      தாளவாடி
      சாம்ராஜ் நகர்
      இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Год назад

      கரூர் to கோயம்புத்தூர் line
      Via: அரவக்குறிச்சி
      தாராபுரம்
      பல்லடம்
      சூலூர்
      வடவள்ளி
      உக்கடம்
      போத்தனூர்
      இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Год назад

      ஜோலார்பேட்டை to ஓசூர் line
      Via: திருப்பத்தூர்
      பர்கூர்
      கிருஷ்ணகிரி
      சூளகிரி
      இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Год назад

      தூத்துக்குடி to கன்னியாகுமரி line
      Via: முத்தையபுரம்
      பழைய காயல்
      ஏரல்
      தென் திருப்பேரை
      நாசரேத்
      சாத்தான்குளம்
      திசையன்விளை
      கூடங்குளம்
      அஞ்சுகிராமம்
      இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @kamarajgovind8856
    @kamarajgovind8856 Год назад +1

    Erode to sathyamangalam via Gobi

  • @muthulakshmanant
    @muthulakshmanant Год назад

    ❤ Nice

  • @rajamohan764
    @rajamohan764 Год назад

    TUTICORIN TO METUPALAYAM WEEKLY EXPRESS எப்பொழுது வரும். TUTICORIN TO CHENNAI பகல் நேர TRAIN வருமா.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Ipodhaiku vaaipu illa bro

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +3

    திருச்செந்தூர் to கன்னியாகுமரி line
    Via: காயாமொழி
    பரமன்குறிச்சி
    உடன்குடி
    குலசேகரப்பட்டினம்
    சாத்தான்குளம்
    இட்டாமொழி
    திசையன்விளை
    உவரி
    ராதாபுரம்
    கூடங்குளம்
    அஞ்சுகிரமம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @rajamani7205
    @rajamani7205 Год назад +1

    Mannargudi..pattukottai. Update kodunga sir

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      Sir video la mannargudi Pattukottai update koduthuruken... detail estimate DPR preparation stage la iruku

  • @MurugasenMurugasen-o3s
    @MurugasenMurugasen-o3s Год назад +2

    விருதுநகர் செங்கோட்டை
    டபுள் லைன் வேண்டும் என்று
    கோரிக்கை மக்கள் விடுத்தனர்.

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 Год назад

    Musiri to Chennai yenna bro line via permabalura? Details soluga

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      Ama bro via perambalur new line

    • @pradheepkumar3423
      @pradheepkumar3423 2 месяца назад

      Ethum update iruka bro ​@@RailVandi

  • @sarangapani4503
    @sarangapani4503 Год назад

    All information are very useful and suggestions are very good by the followers, and one suggestion from Arani( the proposed line between Nagari and Cuddalore via pondy)a new line via Thatchur govt Anna University and pathiavaram , Devikapuram, connecting polur then Athurai to Thiruvannamalai anew line may be considered.

  • @muthukumaravelmunirathinam7951

    Sir May Please update current status of Cuddalur to Pondy new line project

  • @senthilmurugan9487
    @senthilmurugan9487 3 месяца назад +1

    புதுக்கோட்டை வழி தஞ்சை ரயில் பாதை

  • @pradeepramkumar155
    @pradeepramkumar155 Год назад

    Passenger train ordinary fair eppa varum

    • @RailVandi
      @RailVandi  Год назад +2

      Election ku munnadi expect pannalam

  • @thirukumaransm1310
    @thirukumaransm1310 10 месяцев назад

    Madhurai to Thoothukudi railway project very super

  • @jegannathankaliyappan4316
    @jegannathankaliyappan4316 Год назад

    Nanjangudu to Nilambur via gundalpet gudalur

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 Год назад

    kanchipuram direct link to Tambaram any possibility

  • @dineshraj1869
    @dineshraj1869 Год назад

    Dindigul to sabarimala railway line podunga pls

  • @kiruba.s6923
    @kiruba.s6923 Год назад

    Thanjavur Karaikal doubling update sollavae illa Bro....?

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      Final location survey stage la iruku...next time may be we have ash separate question regarding Thanjavur to Karaikal doubling

    • @kiruba.s6923
      @kiruba.s6923 Год назад

      @@RailVandi hmmm kk Bro waiting.....

  • @rajendranc7058
    @rajendranc7058 Год назад

    Sir.may be run passenger TrainMettur Dam To Jolarpettai. 2. Namma KalTo Jolarpettai.3. Chennai TSalem.

    • @satheeshlal4188
      @satheeshlal4188 Год назад

      Namakal to katpadi and katpadi to mettur up and down service needed

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p Год назад

    வேளாங்கண்ணி டூ திருச்செந்தூர்க்கு ஒரு ரயில் காலை வேளையில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் இதனால் மதுரை பழனி கொடைக்கானல் செல்ல முடியும்

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Год назад +2

    திண்டுக்கல் to மைசூர் line
    Via: ஒட்டன்சத்திரம்
    பழனி
    உடுமலைப்பேட்டை
    குடிமங்கலம்
    தாராபுரம்
    காங்கேயம்
    ஈரோடு
    சங்ககிரி
    எடப்பாடி
    அந்தியூர்
    கோபிச்செட்டிப்பாளையம்
    நம்பியூர்
    சத்தியமங்கலம்
    பன்னாரி
    தாளவாடி
    சாம்ராஜ் நகர்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @sreerangampaidipaalajknaidu
      @sreerangampaidipaalajknaidu Год назад +2

      மேட்டுப்பாளையம் சாம்ராஜ் நகர் ரயில் பாதை திட்டம் தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Год назад

      @@sreerangampaidipaalajknaidu பாலம் கட்ட வேண்டும் pls
      செங்கோட்டை to கொல்லம்
      மாதிரி
      கூடிய சீக்கிரம்
      அமைக்க வேண்டும் pls
      மைசூர்
      சீக்கிரம் செல்ல வேண்டும் pls
      கோயம்புத்தூர் to மைசூர் line

  • @Studywithme-001-s2f
    @Studywithme-001-s2f Год назад +2

    Thiruthuraipoondi to nagapattinam

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      March 2025 la complete aagum nu sollirukanga bro

  • @rajasekaran5414
    @rajasekaran5414 9 месяцев назад

    இந்த வீடியோ போட்டு 6 மாதம் கழித்து பதிவு செய்கிறேன் திருவாரூர்= காரைக்குடி வழியில் மின்வழிதடம் அமைய எந்த வேலையும் நடைபெறவில்லை

  • @sivaganesan3685
    @sivaganesan3685 Год назад

    To
    Railway Board
    Require rail track between ottan chathiram and iyalur to reduce the distance between Trichy and Palakkad via Palani
    ✍️ Karikaal Sozhi

  • @parthasarathi1464
    @parthasarathi1464 Год назад

    Eletrical epo varum