மயிலாடுதுறை - தரங்கம்பாடி பழைய ரயில் பாதை நிலை | MAYILADUTHURAI THARANGAMBADI OLD RAILWAY LINE VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • MAYILADUTHURAI TO THARANGAMBADI OLD RAIWKAY LINE PRESENT STATUS VIA MANNAMPANDHAL, SEMBANARKOVIL,AKKUR,THIRUKADAIYUR,THILLAIYADI,PORAIYAR
    மயிலாடுதுறை - தரங்கம்பாடி வரலாற்று சிறப்புமிக்க பழைய ரயில் பாதையின் தற்போதைய நிலை, நேரடி பிரத்தியேக காட்சிகள்!! மீண்டும் வருகிறதா தரங்கம்பாடி ரயில் பாதை?!
    Present status of Karaikal to Peralam Railway Line works!! காரைக்கால் - பேரளம் p
    ரயில் பாதையின் தற்போதைய நிலை
    • KARAIKAL TO PERALAM NE...
    9.55 Image credit
    Mr. Srinivasan ( ‪@a.srinivasan3319‬ )
    Join our WhatsApp group for discussion about Railway and Infra projects
    chat.whatsapp....
    Join our Telegram channel for discussions about train
    t.me/RailVandi01
    Follow us on Twitter
    / rail_vandi
    Follow us on Facebook
    www.facebook.c...
    Follow us on Instagram
    / rail_vandi
    #Mayiladuthurai #Tharangambadi #oruthalairagamsongs #trajender #Thirukadaiyur #Akkur #Sembanarkovil #Thillaiyadi #Poraiyar #Karaikal #Thirunallar #Sirkazhi #Vaitheeswarankovil #Thanjavur #Kumbakonam
    #Nagapattinam #Thiruvarur #Mayiladuthurai
    #Karaikal #thiruthuraipoondi #pattukottai #mannargudi #Sirkazhi #Kumbakonam #thanjavur #Peralam #thirunallar #Vedaranyam #Kollidam #Cuddalore #Puducherry #InfraUpdates ###trainvideos #Infrastructure #Highway #NationalHighway #NHUpdates #RoadProject #indianrailways #railwaystation #southernrailways #southernrailway #NewLine #Thanjavur #Velankanni #Nagapattinam #TrainUpdate #CRSInspection #thetrainguy #TrainUpdates #RailUpdates #SouthernRailways #RailVandi #SouthernRailway #TNRailUpdates #trains #tamil #tamilvlogs #tamiltravelvlogs #travelvlogger #tamiltravelvlogger #chennai #madras #chennaicentral #shatabtiexpressreviewintamil #mannargudi #needamangalam #Ammapettai #Saliyamangalm #Thanjavur #Budalur #Poondimadhabaslica #Thiruverumbur #trichy #trichyjunction #tiruchirapallijunction #tamiltrainreview #shatabti #salem #IndianRailways #ChennaiCentral #trains #banglore #karaikal #hosur #dharmapuri #salem #cuddalore #mayiladuthurai #thiruvarur #nagapattinam #velankanni #chidambaram #nagore #thirunallar #Velankanni #velankannichurch #neyveli #sirkazhi #trains #nagapattinam #velankanni #crs #inspection #trichy #ernakulam #vascodagama

Комментарии • 458

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Год назад +13

    1950 to 1956 வரை என் தந்தை தரங்கம்பாடீ ரயில் நிலைய அதிகாரியாக பணி புரிந்தார்.1952 பெரிய புயல் அடீத்து ஊரே வெள்ளகாடாய் ஆனது. மூன்று நாட்கள் நாங்கள் நிலைய அறையில் தங்கீனோம். ஐந்து ஆண்டுக்கு முன்பு தரங்கம்பாடீயில் நான் படித்த பள்ளி மற்றும் கோட்டை கடலையும் பார்த்துவிட்டு வந்தோன்.
    மறக்க முடியாத நினைவுக்கள்.
    தம்பிக்கு வாழ்துக்கள்.
    வாழ்க வளமுடன்

  • @dafinijustin6306
    @dafinijustin6306 Год назад +23

    நான் 1976-1977 -ல் TN Hr Sec school பொறையாரில் ஆசிரியர் பயிற்சி(B Ed) மாணவனாக சுமார் 4 வாரங்கள் பயிற்சி எடுத்தேன் அப்போது பொறையார் & தரங்கம்பாடி ரயில்நிலைங்கள் செயல்பாட்டில் இருக்கும் போது நேரடியாக பார்த்துள்ளேன்.இப்போது ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்.வயது 70.உங்கள் Video வை பார்த்ததும் பழைய ஞாபகம் வந்துவிட்டது.உங்கள் Video சிறப்பாக இருந்தது. நன்றி ஐயா

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி ஐயா 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @g.murugananthamg.muruganan6004
    @g.murugananthamg.muruganan6004 Год назад +24

    மிக மிக தரமான பதிவு. ஏறத்தாழ 30 கிலே மீட்டர் கடுமையான வெயிலில் , ஒரு இடம் விடாமல் பதிவு செய்து இருக்கிறீர்கள். நாங்கள் பேரளம் காரைக்கால் ரயில் மூலம் வளர்தவர்கள். திருநள்ளார் அடுத்த Station

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி சார் 🙏 காரைக்கால் பேரளம் பாதையும் பதிவு செய்துள்ளேன்...பார்த்து மகிழுங்கள் 😊 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!
      ruclips.net/video/TAajG7-DUns/видео.html

  • @JTNilavu
    @JTNilavu 5 месяцев назад +3

    அருமையான அரிதான பதிவு. எஞ்சி நிற்கும் பெயர் பலகைகள் ரயில்வேதுறையின் விலையுயர்ந்த பொக்கிஷங்கள். இவற்றை வேலியடைத்து பாதுகாப்பது நல்லது. சென்னையிலுள்ள ரயில் அருங்காட்சியகம் இந்த பணியை பொறுப்பேற்க லாம்.

  • @ironboy4129
    @ironboy4129 Год назад +31

    1985-1988 கால கட்டத்தில், நாகப்பட்டினம் - சிதம்பரம் செல்லும் பொது பொறையார், காரைக்கால், சீர்காழி, நாகப்பட்டினம் - குடந்தை, திருவாரூர் வழியாக சென்றது, சிதம்பரம் - குடந்தை மாயவரம் வழியாக சென்றது எல்லாம் பழைய நினைவாக வந்து செல்கிறது....!!!
    அந்த பழைய பாலம், பெயர் பலகையை பார்க்கும் பொழுது.... பழைய நினைவுகள் இனிமையாக உள்ளது...!!

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 11 месяцев назад +11

    நான் 1969-1975 வரை தராங்கம்பாடி TELC உயர் நிலை பள்ளியிலும், பின்பு 1975-76 ல் பொறையார் TBML காலேஜ் யிலும் படித்தேன். இந்த ரயிலில் எத்தனையோ முறை பயணம் செய்து எனது நண்பர்களுடன் மகிழ்ந்து இருக்கிறேன்.
    ஒரு தலை ராகம் படப்பிடிப்பும் நேரில் பார்த்து எனது நண்பர்களுடன் மகிழ்ந்து இருக்குறேன்.
    இப்போது நினைத்தால் கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கிறது.
    இப்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று
    மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
    The Golden Memorise.
    க. பாஸ்கரன்
    ராணிப்பேட்டை.

    • @க.பா.லெட்சுமிகாந்தன்
      @க.பா.லெட்சுமிகாந்தன் 9 месяцев назад +2

      சார்.ஒரு தலை ராகம் படப்பிடிப்பு நேரடியாக பார்த்த தகவல்களை தயவு செய்து பதிவிடுங்கள். எனக்கு மிகுந்த ஆர்வம்.

  • @arumugamk1157
    @arumugamk1157 7 месяцев назад +4

    இதுவரை எந்த யூடியூப் சேனலில் வராத ஒரு வீடியோ வாழ்த்துக்கள்

  • @vetris6340
    @vetris6340 7 месяцев назад +3

    மிக அருமையான காணொளி. தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்களது சேவை.

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq1715 Год назад +35

    இரயில் பயணத்தை அந்த தந்த. பகுதிமக்கள் புறகணிப்பு செய்வதால் வருமானம் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும்போது எல்லோருமே போராடவேண்டும் இல்லை என்றால் நம் வருங்கால சந்ததியினருக்கு நம்முடைய பழைய வரலாற்றை பாடப்புத்தகத்தில் மட்டுமே பார்க்க முடியும்.இவ்வளவு சிரமப்பட்டு இது போன்ற வீடியோக்களை பதிவேற்றிய சகோதரர்களுக்கு மிக்க நன்றி

    • @RailVandi
      @RailVandi  Год назад +2

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @g.mohamedsaliq1715
      @g.mohamedsaliq1715 Год назад +1

      @@ravichandrangrajan3515 நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான். இதனால் தான் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, அரியலூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறைவேறவில்லை. பஸ் முதலாளிகளின் வருமானம் பாதிக்கும் என்று முட்டுக்கட்டை போடும் சில நேர்மையற்ற அதிகாரிகளும் காரணம்

    • @iNDIAN-bj9hl
      @iNDIAN-bj9hl Год назад

      Railway need not run it for loss
      When people support is not there, pl close the line
      Country is important

    • @rajanrg
      @rajanrg Год назад +1

      @@g.mohamedsaliq1715 தஞ்சை பட்டுக்கோட்டை அதிரை பேராவூரணி மார்க்கமே அரசியல்வாதி உரிமை தனியார் பேருந்துகளின் ஆதிக்கமே. விபத்து நடந்தாலும் கூட FIR வழக்கம் இல்லை. கட்ட பஞ்சாயத்து மட்டுமே.

  • @perumalramasamy1212
    @perumalramasamy1212 Год назад +28

    அற்புதமாக இருந்தது... மிகவும் சிரமப்பட்டு வெயிலில் கஷ்டப்பட்டு இந்த வீடியோவை எடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி...🙏

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @grahamdanielalexander1832
    @grahamdanielalexander1832 Год назад +7

    ஆகா தம்பி கலக்கிட்டீங்க. உங்களின் இந்த பதிவு மிகுந்த பாராட்டுக்குரியது.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி சார்👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @sudhavaninallasamy-rx5cx
    @sudhavaninallasamy-rx5cx Год назад +3

    அருமையான பதிவு .. மிக்க நன்றி நண்பரே

  • @Devar-3
    @Devar-3 Год назад +13

    கூடிய விரைவில் இந்த லைனுக்கு அறிவிப்பு வெளியாகும்...பிறகு நம் பிள்ளைகள் காலத்தில இரயில் ஓடும்...😊

  • @mohamednizamudeen4190
    @mohamednizamudeen4190 Год назад +6

    மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையிலான பழைய புகைவண்டிப் பாதையை மிகவும் சிரமத்துடன் பயணித்து, வீடியோ எடுத்துள்ளீர்கள். பாராட்டுகள்!
    அந்த பழைய பாதை மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்; வரவுள்ளது என்கிற இனிய தகவலைச் சொன்னீர்கள்! மகிழ்ச்சி!!

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @ramakrishnan3245
    @ramakrishnan3245 Год назад +4

    எங்கள் பகுதி இந்த ரயில் காணொளி சூப்பர் மயிலாடுதுறை மீண்டும் ரயில் பாதை இந்தியன் ரயில்வே அமைய வேண்டும்

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @mcsekar8302
    @mcsekar8302 Год назад +7

    ❤நான் பார்த்த நீராவி மற்றும் நிலகரி ரயில் எனக்கு மலரும் நினைவுகள் தான்❤

  • @vijayanvijayan6477
    @vijayanvijayan6477 Год назад +5

    நான் பிறந்த ஊர் பொறையர். நான் அந்த ரயிலில் பயணம் செய்த நினைவுகள் அப்படியே இன்னும் ஆழமாக பதிந்து இருக்கு. அதே நினைவு படுத்தி தாங்கள் இந்த வீடியோ பதிவுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி யை தெரிவித்து கொள்கிறேன்

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி ஐயா👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து இந்த வீடியோவை அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!!

  • @muthukrishnansrinivasan8408
    @muthukrishnansrinivasan8408 Год назад +2

    சப்போர்ட் பண்ணிட்டேன் . வாழ்த்துக்கள். ரயிலையும் யானையையும் ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்வார்கள்.

  • @sekar6047
    @sekar6047 Год назад +4

    புதைந்துபோனதை வெலில கொன்டுவந்திருக்கீங்க அருமை

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @meerabais3193
    @meerabais3193 11 месяцев назад +2

    ஒழுக மங்கலம் கோயில் வருட வருடம் குடும்பத்துடன் இந்த ட்ரெயின் இல் சென்ற நினை வுகள் பசுமை.thank you.மீண்டும் என் ஊரில் train ooda வேண்டும்

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 Год назад +9

    1979 - 80 காலக்கட்டங்களில் நானும் எனது சகோதரரும் தரங்கம்பாடியில் பள்ளிக்கூடத்தில் ( நான் ) சேர்வதற்கு சரியான கோடைக்காலத்தில் மாயூரத்திலிருந்து தரங்கம்பாடிக்கு சைக்கிளில் மாற்றி மாற்றி ஓட்டிச்சென்றதும் வழியில் அவர் செருப்பை தொலைத்தது என் ஞாபகத்திற்கு வந்தது. மேலும் அவர் பட்டம் பெற்றதும் மண்ணம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் தான் T.R. க்கு ஜூனியர் என்றும் நினைக்கின்றேன். ஒரு கூடுதல் தகவல். இதற்காகவே " ஒரு தலை ராகம் படத்தை கிட்டத்தட்ட இருபது முறைக்கு மேல் அப்பொழுது பார்த்தது நினைவுக்கு வருகிறது). அதெல்லாம் ஒரு பொக்கிஷம் தான்.😢

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி ஐயா👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து இந்த வீடியோவை அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!!

  • @mohammedzahir109
    @mohammedzahir109 7 месяцев назад +2

    🌹🌹🌹 வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்த்துக்கள் அருமையான கானொளி மூலம் நம்மை வரலாற்று சிறப்பு மிக்க பழைய இரயில் பாதை காண்பித்தீர்கள் நன்றி நான் 1985ல் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியாற்றி உள்ளேன் அப்போது மயிலாடுதுறை வரும் சமயம் இந்த இரயில் பாதை இயங்கிக் கொண்டு இருந்தது.அப்போது தரங்கம்பாடி ஆங்கிலேயர் ஆட்சியில் ட்ராங்க்கோபார் என்று தரங்கம்பாடியை அழைப்பர் மறக்க முடியாத அனுபவம் இனிமையான நாட்கள் வளரட்டும் உம் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @k.spedia6192
    @k.spedia6192 Год назад +4

    தம்பி ரொம்ப நன்றி பழைய நினைவுகள் வந்துருச்சு என்பது எனக்கு வயசு அஞ்சு வயசுல நான் போயிருக்க இந்த படத்தை எனக்கு சொந்த ஊரும் பக்கத்துல தான்

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி சார்👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @kiruba.s6923
    @kiruba.s6923 Год назад +42

    கூடிய விரைவில் இந்த பழைய வழித்தடம் புதிய வழித்தடமாக காட்சி அளிக்க வேண்டும் 💥💥💥

  • @shreemcharan
    @shreemcharan Год назад +2

    வரலாற்றின் பக்கங்களை பாங்காக கண்பித்தமைக்கு பாராட்டுக்கள்.. நன்றிகள்

  • @meerabais3193
    @meerabais3193 11 месяцев назад +2

    மீண்டும் வந்தால் கடல் வளம் சிறக்கும்.சுற்றுலா வளம் பெறும்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Год назад +3

    அருமை சிறப்பு மகிழ்ச்சி 1986 -க்கு அப்புறம் இந்த வழித்தடத்தில் ரயில் ஓடினால் மிக மிக மிக மட்டற்ற மகிழ்ச்சி இந்த பதிவு மிக அருமை நன்றிகள்

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @neithalisai4089
    @neithalisai4089 Год назад +3

    நான் பொறையாரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 25 ஆண்டுகள் பணி புரிந்து அங்குதான் பணி ஓய்வும் பெற்றேன் இடையில் 8 ஆண்டுகள் சில ஊர்களுக்கு மாற்றலாகிப்போனேன் 1976 லிருந்து பொறையார் தரங்கம்பாடியில் நான்போகாத இடமே இல்லை இந்த ஊரைப்பற்றிய நிகழ்ச்சி அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தம்பி🙌🙌🌹👍

  • @kannans3023
    @kannans3023 Год назад +7

    நண்பா உனக்கு ரொம்ப நன்றி , நான் ஒருதலைராகம் படம் எனக்கு ரொம்ப புடிக்கும

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி நண்பா👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 Год назад +7

    மலரும் நினைவுகள்,மகிழ்ச்சியான செய்தி சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏💓👏👏👏👏👏👏👌👌👍👍👍

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @aaronrajakumar
    @aaronrajakumar Год назад +15

    இந்த பகுதி மற்றும் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசை வலியுறுத்த வேண்டும்...
    உங்கள் காணோளிக்கு நன்றி 🙏

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @srinivasaludillibaibdezhsd6221
    @srinivasaludillibaibdezhsd6221 Год назад +3

    Very good work. Again need old line of mayiladuthurai to tharangampadi

  • @srinivasanav4301
    @srinivasanav4301 Год назад +3

    மிக நல்ல தகவல். மிகுந்த சிரமம் எடுத்து அளித்தமைக்கு பாராட்டுகள் !

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @munusamyvky8923
    @munusamyvky8923 Год назад +6

    அருமையான பதிவு.பழைய வழித்தடத்தில் மிகவும் சிரமப்பட்டு பயணித்து பழைய நினைவுகளை கொண்டு வந்தமைக்கு பாராட்டுகள் ‌

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Год назад +3

    உங்கள் வீடியோவை பார்க்கும் போதே தெறிகிறது ,
    நீங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த புகைப்படங்களையும் & வீடியோக்களையும் எடுத்திருப்பது ...

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @dilipnarayanan106
    @dilipnarayanan106 Год назад +19

    I have crossed mayiladuthurai town railway station almost every day in my school days. Nostalgic memories. I have travelled up to tranquebar in this train twice.. last one being in 1985 when I was 7 year old boy.
    I strongly believe this Line will be restored along with extension to karaikkal. We can hope for good news within a year..
    Hold on to your dreams

    • @RailVandi
      @RailVandi  Год назад +2

      Great to know,you have travelled in this route sir 🙂 surely we can announcement for this route in 1 or 2 yrs and hope will travel in inaugural train in this route in near future 🙂

    • @pandian7793
      @pandian7793 Год назад

      Thambi unkal video good but central Govt budjet illai eppothe loss railway pieodu erugu.unaka asai neraivenal sari brother.

  • @dhanushvenkat3628
    @dhanushvenkat3628 Год назад +11

    அற்புதம்
    You deserves more subscribers

    • @RailVandi
      @RailVandi  Год назад +3

      மிக்க நன்றி சகோ 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @abiramivisuals3360
    @abiramivisuals3360 Год назад +11

    அருமையான தொகுப்பு. தரங்கம்பாடி மற்றும் பொறையார் ரயில் நிலையங்களின் கலர் புகைப்படங்கள் எல்லாம் என்னுடையவை. "உமாமகேஸ்வரன்" என்ற என்னுடைய பெயரின் watermark அவற்றில் உள்ளது. மகிழ்ச்சி 😍

    • @RailVandi
      @RailVandi  Год назад +3

      மிக்க நன்றி சார்....உங்களுடைய பழைய தரங்கம்பாடி, பொறையார் ரயில் நிலையங்கள் புகைப்படங்கள் அருமையாக இருந்தது, எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்று சேர்த்தேன் சார்

    • @abiramivisuals3360
      @abiramivisuals3360 Год назад +1

      @@RailVandi இன்னும் பல புகைப்படங்கள் இருக்கிறது. தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.

    • @RailVandi
      @RailVandi  Год назад +3

      @@abiramivisuals3360 கண்டிப்பாக வேண்டும் சார், எப்படி தொடர்பு கொள்வது?...எங்களுடைய whatsapp group அல்லது Facebook மூலம் அனுப்புங்கள் சார்.... description la link கொடுத்திருக்கேன்

  • @duraikamraj8239
    @duraikamraj8239 Год назад +24

    கண்டிபாக இந்த பாதை வரும்
    அதில் நீங்கள் பயணம் செய்து வீடியோ ( காணோளி ) போட வேண்டும்,

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Год назад +53

    வரலாற்று சிறப்புமிக்க இந்த இரயில் பாதை திறப்பு விழாவில் மண்ணின் மைந்தர் T.ராஜேந்தர் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும். காரணம் இவர் எடுத்த ஒரு தலை ராகம் என்ற படம் இல்லையென்றால் இந்த பாதை இருப்பது யாருக்கும் தெரியாது.

    • @shivani6thdkml940
      @shivani6thdkml940 Год назад +6

      ஆம் அந்த படம் (ஒருதலை ராகங்கள்) இந்த ரயில் பாதைக்கு சாட்சி மற்றும் உள்ளூர் மக்களுக்கும் ஏன் T.R.சார்.க்கும் இது மலரும் நினைவுகள் நன்றிகள்

    • @RailVandi
      @RailVandi  Год назад +4

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

    • @noorulameen2050
      @noorulameen2050 Год назад

      ❤❤❤❤❤❤

    • @muthusamyramasamy6228
      @muthusamyramasamy6228 Год назад

      @@shivani6thdkml940 ஒரு தலை ராகம்

  • @nextgeneration8917
    @nextgeneration8917 5 месяцев назад +2

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த வழித்தடம் புத்துயிர் பெறுவதற்கு மாநில அரசும் பாராளுமன்ற உறுப்பினரும் முயற்சி செய்ய வேண்டும்.

  • @augustinrev6196
    @augustinrev6196 Год назад +2

    Good Effort..
    புதிய ரயில் பாதை அமைய வாழ்த்துகள்
    சீசன் பாக்கு கால் பதித்த மண் தரங்கம்பாடி
    தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த இடம்

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      Thanks sir 😊 kindly subscribe our channel and support us 🙂

  • @rajendranthangavel8139
    @rajendranthangavel8139 Год назад +3

    I have been traveled for five years from 1981to 1985 in college period lot of incidents are coming in heart when l saw the video.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Thanks sir 🙂 kindly subscribe our channel and share this video with your old college friends 👍

  • @venkatesanvenkatesan3082
    @venkatesanvenkatesan3082 10 месяцев назад +2

    Thanks 1982 to 1985 I am studying AVC College daily I traveled by train happy

  • @shaikdawoodubaidullah9253
    @shaikdawoodubaidullah9253 Год назад +5

    நன்றி நண்பா...❤1980 நான் பயணணித்துள்ளேன்...

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @srinivasanp879
    @srinivasanp879 Год назад +27

    My home is still in Sembanarkoil. I travelled so many times in this train during my college days. I studied in AVC college in Mannampandal. My teenage days are brought to my memories. Gone are those days. Oru Thalai ragam was shoot in my college when we studied in between 1978 to 1981. Brings tears seeing the status of this historic railway track.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Thank you very much sir 😊 kindly subscribe our channel and support us ☺️

    • @RailVandi
      @RailVandi  Год назад

      pls share this video to your old friends of that area 👍

    • @manikandanparamanantham2298
      @manikandanparamanantham2298 Год назад

      Super sir

  • @madhavanm6138
    @madhavanm6138 Год назад +3

    நான் தரங்கம்பாடியில் படித்தவன் தாங்கள் கூரிய அனைத்து ஊர்களையும் சுற்றியுள்ளேன் எனக்கு படித்த காலத்து நினைவுகள் வருகிறது.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி ஐயா👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து இந்த வீடியோவை அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!!

  • @kalyanamviji6559
    @kalyanamviji6559 5 месяцев назад +3

    ❤விரைவில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி!!! ரயில் பாதை அமைத்து ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும்!!! பாரத பிரதமர் அவர்களும்!!! ரயில்வே அமைச்சர் அவர்களும்!!! முயற்சி செய்து மக்களுக்கு மீண்டும் பயணம் செய்ய உதவ வேண்டும்!!! நானும் அந்த ரயிலில் ஆக்கூர், பொறையார், தரங்கம்பாடி, பயணம் செய்தது மறக்க முடியாத மலரும் நினைவுகள்❤ விரைவில் எதிர்பார்ப்போம்!!! பூம்புகார்,கல்யாணம், திரைப்பட விநியோகஸ்தர், திருச்சிராப்பள்ளி!!!

  • @manikandana7805
    @manikandana7805 Год назад +2

    Super seekkiram velai natakkanum

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Год назад +3

    தினமும் 1978-82 வரை பயணம் செய்து ள்ளேன். Thank you for releasing this video🙏

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி ஐயா👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து இந்த வீடியோவை அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!!

  • @thiyagu8028
    @thiyagu8028 8 месяцев назад +1

    மலரும் நினைவுகள்
    நன்றி

  • @chinnasamyvenkatraman1904
    @chinnasamyvenkatraman1904 Год назад +5

    என்னுடைய பழய நினைவை ஞாபகார்த்தமாக உள்ளது நான் 1981 to 1984 A.V.C.COLLEGE ல படித்தவன் நன்றி,

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து இந்த வீடியோவை உங்கள் பழைய நண்பர்களுக்கு அனுப்புங்கள் ஐயா !!

    • @Varadarajan-l9p
      @Varadarajan-l9p 8 месяцев назад

      I STUDIED IN AVC COLLEGE FROM 1972 - PUC TO 1978 M.A. ECONOMICS, I TRAVELLED FROM AKKUR TO MANNAMPANDAL AND BACK

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk Год назад +6

    Very important news bro kandippa mayiladuthurai to tharangambadi train viduvaanga bro

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      Thanks bro 🙏 Kindly subscribe our channel for more videos 👍

  • @SaiRam-go1zz
    @SaiRam-go1zz Год назад +3

    அருமையான பதிவு கடுமையான வெயிலில் கொடுமையான பாதையில் பயணித்து சிறப்புடன் எடுத்த வீடியோ பதிவு

  • @munusamya4221
    @munusamya4221 Год назад +7

    உங்கள் சீரிய முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்.

    • @RailVandi
      @RailVandi  Год назад +2

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @munusamya4221
      @munusamya4221 Год назад +1

      நான் உங்கள் சந்தாதாரர்

  • @sivasubramaniansudalaimuth1072
    @sivasubramaniansudalaimuth1072 Год назад +4

    Good Morning Brother 💐
    My Father was working at Sembanarkoil Police Station ( which was located near the Railway Station ) during from 1984 to 1987 as Police Constable... During that period I studied IV std to VII std at Aided Middle School, Sembanarkoil ( Near Sambandam He. Sec. School )...We were residing at Railady Street, ( Now called as Nakkeerar Street ) Sembanarkoil...We were playing at Sembanarkoil Railway Station at that age....When I see the Sembanarkoil Railway Station Name Board.....My eyes are full of tears .... Thanks for the memorable Video.🙏

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Thanks a lot sir 👍 kindly subscribe our channel and support us ☺️

  • @selvamm799
    @selvamm799 7 месяцев назад +1

    Super 👌

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 Год назад +24

    1976-1977 நான் கல்லூரிக்கு இந்த வண்டியில் தான் சென்று வந்தேன். மலரும் நினைவுகள்

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அருமை 😊 மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад +1

      ENNAIYA, DROP OUTAA

    • @tuty69lover33
      @tuty69lover33 Год назад

      Super bro 😊

  • @sribalan0926
    @sribalan0926 8 месяцев назад +1

    Arumai brother very I formative

  • @KumarChidambaram-fj6nw
    @KumarChidambaram-fj6nw Год назад +24

    தில்லையாடியில் இருந்து மாயவரத்துக்கு ரெயிலில் பயணம் செய்த நாள் ஞாபகம் வந்தது. அந்த நாளை நினைத்து நெகிழ்ச்சி அடைகிறேன்.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி ஐயா👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து இந்த வீடியோவை அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!!

  • @chelladuraik8638
    @chelladuraik8638 Год назад +3

    i studied in the oru thalai raagam time in tbml college. great to recollect. thanks for the coverage. we used to travel and walk on this line . nostalgia

    • @chelladuraik8638
      @chelladuraik8638 Год назад +1

      we had a great athlete in the name Gnanasekaran, a specialist in long distance races. he joined railways after his BA. he used to practice by running abreast with this train. we used to get holidays whenever he won inter collegiate and inter state competitions. is there anybody to recollect this.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Great to know your memories sir 😊 kindly subscribe our channel and support us 🙏

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 Год назад +2

    1962 ஆம் வருடம்,எனது 2வது வயதில் இவ்வண்டியில் தில்லையாடி எனது தந்தையுடன் சென்றது நினைவில் உள்ளது

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @vimalabala4941
    @vimalabala4941 9 месяцев назад +1

    Good job thanks .

  • @seych62
    @seych62 Год назад +3

    I travelled many times between 1968 to 1969 and between 1976 to 1985 along this railway line between Mayiladuthurai and Tranquebar

  • @Gajalaxshmi
    @Gajalaxshmi 6 месяцев назад +2

    சிறு வயதில் பொறையாரிலிருந் 2:14 து பயணம் செய்தது இப்போதும் மகிழ்ச்சி ஆனந்தம் 1963 னில் வரை பயனித்தேன் சுமார் 22 வருடம் பண்ருட்டி வாழ்ந்தேன் 1985ல் ரெயில் பாதை இல்லாது என்னை வேதனையில் ஆழ்த்தியது மீண்டும் ரெயில் பாதை வந்தால் எல்லோருக்கும் வாழ்வளிக்கும் என்பதை எதிரிவிக்கின்றேன் நன்றி😢

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 Год назад +8

    Excellent & sincere effort...வாழ்க வளமுடன் 🎉🎉👏👌🤝
    Map சேர்த்து இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்...

    • @RailVandi
      @RailVandi  Год назад +2

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @chandrasekaran275
    @chandrasekaran275 7 месяцев назад +2

    Dear friend first of all my sincere thanks to you for taken much pain in shooting the erstwile Mayuram tharagampadi old rail route. My father was working in Railway at Mayuram then and has worked in this route many times. I born at a village near Mayuram town station. My schooling was at Mayuram only upto 5th standard (National Elementary school at Mahadhana Street). I have travelled from Mayuram to Tharangambadi many times by the old train. The location of station Thirukkadiyur you have shown is not correct. The station was originally located from the Railway gate (a bridge 'Manjalar') about 100 to 200 Meters away. Many times I have got down at Thirukkadaiyur to reach my Chithappa's house there. There was a water column for the steam enginer at Thirukkadaiyur. You have remembered my journey and taken me to those days which is ever reminded. Thanks to yor brother.

  • @velusamy3038
    @velusamy3038 Год назад +4

    மீண்டும் இந்த வழித்தடம் செயல்படவேண்டும் இது எனது ஆசை என் அப்பா இந்த ரயிலில் பயணித்துள்ளார் 1976

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Год назад +8

    The first ever book printed in India was at Tranquebar. A German missionary brought printing machine here.

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      Yes sir still you can see that printing machine in Tharangambadi

  • @sahayaselvi9253
    @sahayaselvi9253 Год назад +3

    Sir Iam Thamil selvan from Dharapuram unga Train videos ellam supera iruku Oruthalai Raagam Train Travel Kanmunne konduvanthatharku vaalthukal Brother payanam thodarattum enga support irukum

    • @RailVandi
      @RailVandi  Год назад +2

      மிக்க நன்றி சகோ👍

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 Год назад +7

    நான் சிறுவனாக இருந்த போது செம்மண் ஆர் கோயில் ரயிலில் பயணம் செய்து உள்ளேன்

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @68tnj
    @68tnj Год назад +11

    Excellent coverage. You braved the scorching heat and abandoned rail stretches to capture the status of this stretch. Kudos to you and many thanks for your untiring efforts. Please take care as the heat can be dangerous to your health. I had seen this abandoned alignment back in 2000 somewhere near Myladuthurai back then. Many thanks for your efforts.
    Please cover the Peralam- Karaikkal work updates after summer heat - say in Aug/Sep

    • @RailVandi
      @RailVandi  Год назад +4

      Thanks sir...i already took video of karaikal to Peralam update before 2 days...will post it on Tuesday sir

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      pls share this video to your friends of that area 👍

  • @baskaranr8538
    @baskaranr8538 9 месяцев назад +1

    Superb

  • @swaminathanrajagopalan3636
    @swaminathanrajagopalan3636 Год назад +4

    I have travelled in this route to attend NCC camp at poraiyar.Thanks for this nice coverage.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Thanks sir 👍 kindly subscribe our channel and support us

    • @RailVandi
      @RailVandi  Год назад

      pls share this video to your old friends of that area 👍

  • @venkatesanvenkatesan3082
    @venkatesanvenkatesan3082 Год назад

    Great job I am studying avc college mannampandal 1982 to 1985 இப்போது அந்த நாள் ஞாபகம் வருகிறது உங்கள் காணொளி பார்த்த பிறகு good job and congrats

  • @karthicktambaram3337
    @karthicktambaram3337 2 месяца назад

    Excellent video coverage appreciated your efforts

  • @gunasekarannatarajan8729
    @gunasekarannatarajan8729 Год назад

    மிகவும் அற்புதமாக பதிவு. சிரமப்பட்டு எடுத்துள்ள உங்களுக்கு நன்றி. இந்தப் பாதையை மீண்டும் அமைத்து காரைக்கால் வரை நீட்டித்தால், மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளுக்கு விரைவாகவும் சிக்கனமாகவும் சென்றுவர முடியும். இந்த வழித்தடத்தில் நிறைய ஆன்மீக தலங்கள் இருப்பதால் பக்தர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

  • @arulmaran7158
    @arulmaran7158 Год назад +2

    Very historical search and a treasure. Thanks Bro for your initiative. Very happy to know the old historical railway line

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Thank you very much sir 😊 kindly subscribe our channel for more videos 👍

  • @RaviChandran-pw6eo
    @RaviChandran-pw6eo Год назад

    Nice bro kandipa railway line varum

  • @sankarv9062
    @sankarv9062 Год назад +4

    Nice video. You have put a lot of effort

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Thanks sir...pls watch karaikal to peralam new railway line update also and subscribe our channel sir
      ruclips.net/video/TAajG7-DUns/видео.html

  • @vivek.director
    @vivek.director 4 дня назад

    Vere level am impressed 👌

  • @kandaswamy954
    @kandaswamy954 Год назад +1

    Excellent

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Год назад +4

    Many great works were accomplished in Tranquebar. I request my friends to visit Tranquebar.

  • @anbuselvan5575
    @anbuselvan5575 Год назад

    மிக அருமை மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு செய்து

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி ஐயா👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து இந்த வீடியோவை அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!!

  • @varunvenkatesvark.p.s519
    @varunvenkatesvark.p.s519 Год назад +11

    பல வருடங்களுக்கு முன் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திண்டுக்கலுக்கு இரயில் போக்குவரத்து இருந்ததாக கேள்விபட்டேன். அந்த பாதையின் தற்போதைய நிலை பற்றி வீடியோ போடுங்கள் நண்பரே.

    • @RailVandi
      @RailVandi  Год назад +4

      புதிய தகவல்...கட்டாயம் அதை பற்றி தேய்ந்து கொண்டு ஒரு நாள் கண்டிப்பாக பதிவு செய்கிறேன் சகோ

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq Год назад +1

      போடிதான் மதுரை வரை

  • @sabasettu8017
    @sabasettu8017 Год назад +3

    நான் பிறந்தது தில்லையாடி மீண்டும் ரயில் வந்தால் மகிழ்ச்சி அடைவேன்

    • @RailVandi
      @RailVandi  Год назад

      நிச்சயமாக ஓரிரு ஆண்டுகளில் அறிவிப்பு வரும்

  • @arnark1166
    @arnark1166 Год назад +2

    அருமை அழகு நன்றி

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Год назад +3

    🎉 Nice Video Coverage Bro 👌👌 Congratulations

  • @Rajeswari-t4l
    @Rajeswari-t4l 9 месяцев назад +1

    அறுமை சார்
    பயன்உள்ளதகவல்

  • @vishwanathrangan8158
    @vishwanathrangan8158 11 месяцев назад

    Travelled down the memory lane ( or line !). Very good effort to visualise the past track. We respect your pain in making this video. Thank you.

  • @pandiansumithra1723
    @pandiansumithra1723 Год назад +3

    I was a train student from Thillaiyadi to Poraiyar..when I was doing my graduation, the shooting of Oruthalai ragam took place. Greenish memories..

    • @RailVandi
      @RailVandi  Год назад

      Great memories 👍 kindly subscribe our channel and support us

    • @RailVandi
      @RailVandi  Год назад

      pls share this video to your old friends of that area 👍

    • @RailVandi
      @RailVandi  Год назад

      pls share this video to your old friends of that area 👍

  • @Grandiose-o1h
    @Grandiose-o1h Год назад +3

    Chennai to Tiruchirapalli line called main line also connected in Mayiladuthurai junction. There was another station which served eastern part of the town called Mayuram Town [station code: MVM]. Railways had done DPR's multiple times for Mayiladuthurai - Tharangambadi - Karaikal as current route is circular route which connects port with Salem Junction. Major revenue generation of Tiruchirapalli division comes from Freight services connecting Karaikal port with Salem and other parts of Tamilnadu. Govt is considering a new line in Mayiladuthurai - Karaikal as this is viable option for easier transport of goods. Also there is another proposal to connect Karaikal - Salem via Karaikal - Mayiladuthurai - Jayamkondam - Ariyalur - Perambalur - Salem
    Location and layout

  • @sankarm5840
    @sankarm5840 Год назад +15

    மயிலாடுதுறையின் முந்தய பெயர் மாயவரம் என்பது ஞாப கமிருக்கு

  • @kingslystephen
    @kingslystephen Год назад +1

    Super video. சிறந்த வரலாற்று பதிவு

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

  • @kasinathankasinathan9586
    @kasinathankasinathan9586 Год назад +1

    அருமை👌

  • @hariprasath7756
    @hariprasath7756 Год назад +3

    Super brother your great work

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      Thanks bro 🙏 Kindly subscribe our channel and support us

    • @hariprasath7756
      @hariprasath7756 Год назад

      @@RailVandi already support you channel on subscribe

  • @m.shahulhameed.erode.5442
    @m.shahulhameed.erode.5442 Год назад +1

    அருமை சிறிய வயதில் புகைவண்டி (நீராவி ரயிலில் போன நினைவுகள் மறக்கமுடியாது)நான் ஈரோடு பழைய காலத்தில் உள்ள ரயில்கள் பற்றி வீடியோ போடவும் நன்றி

    • @RailVandi
      @RailVandi  Год назад

      மிக்க நன்றி ஐயா👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து இந்த வீடியோவை அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!!

  • @AnithaPlato-lv2kq
    @AnithaPlato-lv2kq Год назад +3

    Very good work, inspite of very difficult terrain your efforts is highly appreciated 🤝🏻💐🤝 well done bro.

    • @RailVandi
      @RailVandi  Год назад +1

      Thanks sir 😊 kindly subscribe our channel and support us

    • @AnithaPlato-lv2kq
      @AnithaPlato-lv2kq Год назад

      @@RailVandi already subscribed 🤝🏻💐

  • @Muthara153
    @Muthara153 Год назад +3

    என் சிறுவயது முதலே இந்த ரயிலில் ஏறி பயனிப்பதும் விளையாடுவதுமாக இருக்கும்.சின்ன இன்ஜின் போடப்பட்டிருக்கும் வளர்ந்த பின்னர் ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஒரு பெட்டியில் இருந்து அடுத்த பெட்டியில் தாவுவோம்.

    • @RailVandi
      @RailVandi  Год назад

      பசுமையான நினைவுகள்😊மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!

    • @RailVandi
      @RailVandi  Год назад

      அந்த பகுதியை சேர்ந்த உங்கள் பழைய நண்பர்களுக்கு இந்த விடியோவை அனுப்பி நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!

  • @flameadvertising
    @flameadvertising 3 месяца назад

    very useful line for travelling tpublics