97 ஆண்டுகளுக்கு முன்பு தரங்கம்பாடிக்கு சென்ற ரயிலின் பாதையில் நேரடி ஆய்வு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 208

  • @csunil9963
    @csunil9963 Год назад +55

    இந்த இரயில் பாதையைப் பற்றிய பல தகவல்களைச் சேகரிக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி. இந்த பாதையை ரயில்வே விரைவில் புதுப்பிக்கும் என நம்புகிறோம்.

  • @gmariservai3776
    @gmariservai3776 Год назад +26

    என்னங்க அத்திப் பட்டியைக் காட்டிலும் ஆச்சரியமாக உள்ளது.
    தஞ்சையில் இவ்வளவு இடங்கள் ஆள் நடமாட்டம் மற்றும் வயல் காடுகள் இல்லாதது?
    பெரும் வியப்பாக உள்ளது.
    ஒரு மாதத்திற்கு முன்பு தான் தரங்கம் பாடி போனேன்.
    அந்த இடமே ஆச்சரியத்துக்குரியது தான்.

  • @kalyanamviji6559
    @kalyanamviji6559 5 месяцев назад +5

    ❤ரயில்வே நிர்வாகம் மீண்டும் மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் பாதையை அமைத்து ரயில் விட வேண்டும்!!!பூம்புகார், கல்யாணம், திருச்சி!!!

  • @anuszaas9249
    @anuszaas9249 Год назад +20

    இம்மாவட்ட மக்கள் மறுபடி இரயில் போக்குவரத்து தொடங்க அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.இப்போது மக்கள் தொகை அதிகம் உள்ளது. தரங்கம்பாடி சுற்றுலா தலம்.அருகில் காரைக்கால்.நிச்சயம் மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். அனைவருக்கும் பயன்.ஊடகங்கள் இதைப்பற்றிஒளிபரப்பினால் நன்று.

  • @drveerappan1571
    @drveerappan1571 Год назад +28

    மாயூரம் தரங்கம்பாடி ரயில்..மன்னம்பந்தல் வழி செல்லும் அதில் எடுத்த சினிமா ஒரு தலை ராகம் வீடியோவில் உள்ளது..காலையில் மா யூரம் காரைக்குடி (7 மணி மாலை 5மணி என்று இருவேளை) இடையில் புறப்பட்டு செல்லும்..அதே மாற்று ரயில் மாயூரம் தரங்கம்பாடி செல்லும்...ஒரு தலைராகம் எடுத்த ஆண்டுகள் 1978 முதல் 1981 வரை அதிராம்பட்டினம் காதர்முகைதீன் காலேஜில் படித்தோம்..."ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தால்...உயிர் பயணத்தின் துணையாய் அவள் நின்றாள் என்று புகைவண்டியோடு அந்த படலும்ம்...நினைவில் உள்ளது..மீண்டும் அந்த நாட்கள் வராதது...

  • @RailVandi
    @RailVandi Год назад +42

    மிக அருமை 👍 நானும் 5 நாட்கள் முன்பு தான் இதே மயிலாடுதுறை - தரங்கம்பாடி பழைய ரயில் பாதையில் சென்று வீடியோ போட்டுள்ளேன், நீங்களும் அதே பாதையை பற்றி பதிவிட்டு இருக்கீர்கள், மகிழ்ச்சி 🙌

    • @trainway
      @trainway  Год назад +11

      3 மாதம் முன்பு வந்து இந்த வீடியோவை எடுத்தேன். மயிலாடுதுறையைச் சேர்ந்த ரயில் ஆர்வலர் ஒருவர் அவருடைய பைக்கில் எனக்கு இதை சுற்றிக் காட்டினார். என்னைப் போலவே அவரும் முகத்தை காட்ட விரும்பாமல், தன்னலம் கருதாது இந்த உதவியை செய்தார். இதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். 👍👍 விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் தோழரே.

    • @RailVandi
      @RailVandi Год назад +5

      @@trainway கட்டாயம் நாகை வரும் போது அழையுங்கள், நேரில் நிச்சயமாக சந்திப்போம்

    • @g.murugananthamg.muruganan6004
      @g.murugananthamg.muruganan6004 Год назад +1

      @@trainway இரண்டு நாள் மு

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Год назад +65

    நான் மயிலாடுதுறையிலிருந்து மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரிக்கு இந்த வண்டியில் போவேன். இது 1974-75 ல்..கல்லூரி மாணவர்கள்... முதல் பெட்டியில் ஏறி பாதி தூரம் போனதும்...கீழேஇறங்கி கொய்யாப் பழம் பறித்துக்கொண்டு கடைசி பெட்டியில் ஏறுவார்கள்.....வண்டி மிக மெதுவாகத்தான் போகும் பக்கத்திலேயே வேகமாய் ஓடினால் ட்ரெயினை முந்திவிடலாம். அந்த அளவு ரயில் "- வேகம்"-.கலாட்டாதான்...
    அந்த நாட்கள் இனி வராது.

    • @trainway
      @trainway  Год назад +8

      அருமை சார். கேட்கும் போதே ஆச்சர்யமாக உள்ளது

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug Год назад +3

      @@trainway இது..1974-75 ்ல்.

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад +3

      IN 1974-75 I WAS STUDYING BA ECONOMICS IN AVC COLLEGE, I COMPLETED MY MA FROM THIS COLLEGE IN 1978....MR.SIVA PUNNIYAM 9ORUTHALAIRAGAM WAS MY ECONOMICS LECTURER FROM MY PUC TO MA, GREAT TEACHER

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug Год назад +3

      @@varatharaj8329 எனது தமிழ்ப் பேராசிரியர். சொ.சிங்காரவேலன் பெரும் தமிழறிஞர். கோப குமார்...கோபமே பட மாட்டார். (சாந்தகுமார் என்று வைத்திருக்க வேண்டும்). மற்றும் ராசேந்திரன், கிருஷ்ணமூர்த்தி...
      அதெல்லாம் ஒருகாலம்... திரும்ப வராது

    • @வினோத்சிற்பி
      @வினோத்சிற்பி Год назад +1

      Super

  • @jaibolenath1309
    @jaibolenath1309 Год назад +58

    அந்த நாள் 🤔 ஞாபகம் வருகிறது 🙄 மறக்க முடியுமா அந்த இனிமையான ரயில் பயண நாட்களை ...! 😊 🥹 ❤

  • @balav57psw
    @balav57psw Год назад +24

    வயது 66 தில்லையாடியில் உறவினர் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளது. தில்லையாடி அந்த காலகட்டத்தில் மின்சாரமே காணாத கிராமம். பொறையார் பார்த்தசாரதி சினிமா தியோட்டர் ஒன்றுதான் அன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு.
    இன்னும் இன்னும் நிறைய உள்ளது. பகிரத்தான் வார்த்தைகள் இல்லை.

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      மக்களே உங்களை எல்லாம் சினிமா பார்க்க வைத்து..
      சினிமாவை பார்க்க வைத்து..
      ட்டு.. தமிழினத்தை மிக்க.. அழித்திட்டாங்க.... .....
      .

  • @StalinPandiyan
    @StalinPandiyan Год назад +1

    சிறந்த அருமையான பதிவு நண்பா.,. வாழ்த்துக்கள் நண்பரே

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Год назад +5

    அருமையான கதைகளம்

  • @varatharaj8329
    @varatharaj8329 Год назад +9

    MY TEACHERS AT AKKUR SCHOOL WERE MR.JAYARAMAN, YAHYAKHAN HISTORY TEACHER, JACOB WILSON GEOGRAPHY AK1 MATHS TEACHER, WE PARTICIPATED IN HIDI AGITATION DURING 1960'S AND SPOILED OURSELVES, THE HEAD MASTER WAS MR SWAMYNATHAN AND HINDI TEACHER WAS FROM MAYAVARAM....STUDENTS FROM NUMEROUS VILLAGES SURROUNDING AKKUR USED TO COME TO THIS SCHOOL LIKE THIRUKKADAIYUR, PUTHTHUR, THALACHANGADU, KIDANGAL, MUKKARUMBUR, THENPATHY, UMAIYALPURAM CHINNANGUDI, AKKUR MUKKUTTU ETC... ETC....GREAT MEMORIES

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 Год назад +3

    மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷனிலிருந்து (அப்போது மாயூரம் பேச்சு வழக்கில் மாயவரம்) 1973-74 காலகட்டத்தில், மன்னம்பந்தல் AVC கல்லூரியில் PUC படிக்கும்போது நான் இந்த தரங்கம்பாடி ரயிலில் சென்று வருவேன். அது ஒரு பசுமையான,சுகமான அனுபவம்! நிறைய மாணவர்கள் பயணச்சீட்டு வாங்காமல் பயணிப்பர் என்பது கொசுறு செய்தி!

  • @தமிழ்ப்பேருலகம்

    வெள்ளைக்காரன் உருவாக்கிக் கொடுத்த வசதிகளை இவர்களால் கட்டிக்காக்க முடியவில்லை

    • @sknrocky_23
      @sknrocky_23 Год назад +17

      மிகச்சரியாக சொன்னீர்கள் சகோதரரே.👍

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Год назад

      நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளில் ஒரே ஒரு புதிய இரயில் பாதை தமிழகத்தில் உருவாக்கவில்லை
      வெள்ளைக்காரர்கள் விட்டு சென்ற அனைத்து இரயில் பாதைகள், இரயில் நிலையங்களுக்கு paint மட்டும் அடிச்சிட்டு வராங்க.
      எல்லாமே அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் தான் இரயில்வே துறை முன்னேற்றம் அடையாத காரணம்

    • @RADHRADHU
      @RADHRADHU Год назад

      ஆமாமல்ல எப்படி திக திமுக தமிழை தள்ளி ஆங்கிலேயர் கொடுத்த ஆங்கிலத்தை கட்டிக் காப்பது போல் காக்கனம் அடிமை கொள்கை திராவிட மாடல்

    • @x6623
      @x6623 Год назад +10

      மிகவும் சரி. மாயவரம், தரங்கம்பாடி லைன், பேரளம் காரைக்கால் லைன் , இவை இரண்டையும் மீண்டும் போடவேண்டும்

    • @jagadeeshkumar2654
      @jagadeeshkumar2654 Год назад +2

      Yes bro

  • @natarajanramanathan2225
    @natarajanramanathan2225 Год назад +24

    I am now 76 years old. When i was studying in National High school, Mayuram in 6th standard , i use to visit mayuram Town station on week ends. Those days were memorable. Now the track is no more in existance.

  • @r.balasubramaniann.s.ramas5762

    அற்புதமான உபயோககமான பகிர்வு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @newmoon5598
    @newmoon5598 Год назад +15

    இந்த தொகுதி மக்கள் நாடாளுமன்ற பிரதி இடம் கோரிக்கை வைத்து மீண்டும் ரயில் இயக்க செய்ய வேண்டும் திருக்கடையூர் இப்பொழுது ஒரு கோயில் நகரமாக மாறிவிட்டது முன்பு இருந்த மக்கள்தொகை விட இப்பொழுது இங்கு வாழும் மக்கள் அதிகமாக உள்ளதால் மீண்டும் ரயில் சேவை துவங்க வணிகர் சங்கங்கள் மற்றும் தென்னக ரயில்வே சங்கத்திடம் முறையிட வேண்டும்

  • @hussaini39ify
    @hussaini39ify Год назад +10

    இந்த வழித்தடத்தை மாயவரம் இரண்டு பொறையார் தரங்கம்பாடி வழியா காரைக்கால் வரைக்கும் சேர்க்கணும்

  • @rheniusjayaseelan8734
    @rheniusjayaseelan8734 Год назад +6

    My father belongs to the same district now the same rail route may be function it will very happy

  • @RaviChandran-yi9wc
    @RaviChandran-yi9wc 4 месяца назад

    அருமையான பதிவு ❤🎉. தண்ணீர் வளமிக்க தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பட்டவர்த்தி யில் பிறந்து வளர்ந்த எங்கள் அம்மா திருமணமாகி தரங்கம்பாடி சென்றபின் தண்ணீர் பிடிக்க வீட்டிற்கும் தரங்கம்பாடி ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட உப்பனாற்றில் இறங்கி சென்று குடிக்க ரயிலில் தண்ணீர் பிடித்து வந்ததை நினைக்க மனம் கணக்கிறது. நான் 7ம் வகுப்பும் என் மனைவி(அத்தை மகள் ) 6ம் வகுப்பும் செல்ல இருந்த காலத்தில் ஜாலிக்காக திருக்கடையூரிலிருந்து தரங்கம்பாடிக்கு railway track லேயே நடந்து சென்றதை மறக்க இயலாது.இப்போது அந்த ரயில் போலவே நாங்களும் அங்கு இல்லை. வீடியோவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது கண்களில் கண்ணீர் வழிந்தது, கட்டுப்படுத்த முடியவில்லை.nantri🙏

  • @drveerappan1571
    @drveerappan1571 Год назад +4

    கரி கட்டை..பழுப்பு நிலகரியில்ல்...ஓடும் புகைவண்டி...பெரிய சத்ததுத்துடன் வந்து போகும்...இப்போது உள்ள மாணவர்களது கிடைக்காது...அது காலேஜ் ட்ரெயின் என்றே பெயர்...கல்லூரி நேரத்தில் வந்து போகும்...இன்று பல நிலையங்களை (ஸ்டேஷன்)காணநமல் செய்து விட்டனர்

  • @gajendirankl5406
    @gajendirankl5406 Год назад +2

    அருமையான பதிவு....

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Год назад +7

    Thank you for your information about Tarangabadi. I am a Christian Pastor. I studied Church history. Foreign Christian missionary came foreign country by ship. They preached the Gospel of Jesus Christ.

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад +1

      AND .........SPOILED THIS REGION

    • @nkumar4573
      @nkumar4573 Год назад

      They came to do business. ...and steal the country wealth and make people beggar

  • @prakashd7397
    @prakashd7397 Год назад +4

    very good video

  • @SathiyabalanSathiyabalan-oc9re
    @SathiyabalanSathiyabalan-oc9re Год назад +2

    அருமை தரங்கம்பாடி TO மய்ல்லாடுதுறை பொன ரயில் பாதையே இல்ல சார் இப்பொ அது இருந்தால் எங்களுக்கேல்லாம் நல்ல வசதியா இருக்கும் சார்

  • @ramalingamm1009
    @ramalingamm1009 Год назад +15

    அந்த பகுதி மக்கள் போராடி மீட்டு எடுத்து இருக்க வேண்டும்.

    • @kumareshan5019
      @kumareshan5019 Год назад +4

      இந்த.இடங்களைநாசமாக்கியதேஅந்தபகுதிமக்கள்தானே.தன்சுயநலத்தால்.அரசின்இடங்களைவளைத்துபோட்டுள்ளனர்

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 Год назад +11

    Similarly #VellaloreHalt_Nanjudapuram_Coimbatore Junction 1.2km Railway Track went missing in #1956CE after #CoimbatoreRailwayDivision was shifted to #Palakkad. If Adani Develops #KaraikalPort He will Redevelop #தரங்கம்பாடி_RailwayTrack

  • @Ponsmuthaiyan
    @Ponsmuthaiyan Месяц назад

    Super and one day our dreams will be real

  • @linblosune
    @linblosune Год назад +10

    Nice effort.Not much attention will be paid to Historical Rail Relics such as Name board,Signal posts or Bridges,by and large by tbe officials .
    However,an interested officer can set in process the motion to transfer these relics to a Railway museum.
    Trichy has a Heritage Rail centre(Not a full fledged Rail museum).
    Chennai has a full fledged Rail Museum headed by a Curator.

  • @saminathan3695
    @saminathan3695 Год назад +7

    மீண்டும் தொடரூந்து இயக்க வாய்ப்பு உண்டா?

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 Год назад +2

    1977 இல் இந்த புகை வண்டியில் தரங்கம்பாடியிலிருந்து மாயூரம் (பழைய பெயர்) சென்று வருவேன். தரங்கை கல்லூரியில் படித்தபோது. 4 பெட்டிகள் மட்டுமே இருக்கும். ஒரே எஞ்சின்தான் முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்லும். எனது முதல் இரயில் பயணமே இதில்தான். நினைவுகள் விரிகின்றன.

  • @nehrubh7807
    @nehrubh7807 Год назад +2

    OLD is Very Very GOLD!

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +24

    The entire credit goes to the British people who constructed a Railway line between Mylauduthurai and Tangabar (Tharankampadi) and also bring the Paddy output from the nearby villages and also helpful to the school going children and also to the college students. In this historical analysis, why not the Railway ministry, can think with the consultants of the state government, to restore the Railway line, which will useful to the public 😉 😀 Very good Vedio 👍 😀 Congratulations 🎊 👏 💐

    • @ALIYYILA
      @ALIYYILA Год назад

      Useful to the public? Then, no...

    • @nkumar4573
      @nkumar4573 Год назад

      British people Avan thiruditu poga potta railways lines....Avan first class la povaaan..Indians ku third class alone.. yennamo Avan England irunthu own money la potta maari pesura...unna maaari vellai kaaran ku poranthavana adikunam first

  • @anandbaskar5734
    @anandbaskar5734 Год назад +9

    Good memories but sad state

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Год назад +1

    🌹மிக அருமையான பதிவு, இந்த பகுதிகளில்
    இருந்து சென்றவர்கள் பலர், ரங்கூன் ,🌏🤠 பின்னாங்கு, ஷெசில்ஸ் தீவுகள் , மௌரிசியஸ், சிங்கப்பூர் வசதியாக வாழ்கிறார்கள். சொந்த மண், உறவுகளை பார்த்து செல்வார்கள்💕🚢✈️
    இவர்களின் வாரிசுகள் தொடர்பு கொண்டால்
    அறிய பொக்கிஷம் புகைப்படங்கள், வீடியோ🎞️ பெறலாம் , இளைஞர்கள் முயற்சி செய்யுங்கள்.
    வாழ்த்துக்கள். 🌏🛰️🚀📚🎤📱📲✒️📡. 🇮🇳. 🙏

    • @Varadarajan-l9p
      @Varadarajan-l9p 8 месяцев назад

      VIETNAM, LAOS, CAMBODIA SOUTH AFRICAALSO

  • @rakeshm5135
    @rakeshm5135 Год назад

    தகவலுக்கு நன்றி 👏👍👍👌

  • @ArulkumaranA-bm2nm
    @ArulkumaranA-bm2nm 8 месяцев назад

    தரங்கம்பாடிக்கு இந்த ரயிலில் நான் பலமுறை சென்று வந்து இருக்கிறேன் என் மகிழ்ச்சியாக பயணங்களில் ரயில் பயணமும் ஒன்று வல்லம் படுகையில் இருந்து ஆக்கூர் வழியாக தரங்கம்பாடிக்கு நாகப்பட்டினம் இருக்கும் பாதை போடுவதற்கு இடம் வாங்கி வைத்து இருக்கிறார்கள் எல்லா தடங்கலும் உயிர் பெற வேண்டும்

  • @nalanr
    @nalanr Год назад +2

    சகோதரர் அவர்களே பேரளம் டு காரைக்கால் ரயில் வே பாதை என்னவாயிற்று

  • @packirisamydeshina8710
    @packirisamydeshina8710 Год назад

    என் கல்லூரி நாட்களில் நான் இந்த ரயிலில் தான் பயணித்தேன். மலரும் நினைவுகள்.

  • @rajeshkanna1346
    @rajeshkanna1346 Год назад +11

    In that time , the people's of this route are unaware of this historic route , so when the officials uprooted the tracks , the people's does not stopped. If it happened nowadays, it is easy for officials

  • @mdtech360
    @mdtech360 Год назад +8

    தரங்கம்பாடியில் கண்டிப்பாக மீண்டும் இந்த இரயில் பாதையில் இரயில்கள் இயங்கும்...🙏

  • @Gajalaxshmi
    @Gajalaxshmi 6 месяцев назад

    மயிலாடுதுறை to தங்கம்பாடி ரெயில் மீண்டும் தொடங்க வேண்டும் கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @ravikumar3804
    @ravikumar3804 Год назад

    இதெல்லாம் பார்க்கும் போது வெள்ளைக்காரன் ஆட்சியில் நிறைய நல்லது தான் செய்து இருக்கிறார்கள்

  • @sharmisampath4826
    @sharmisampath4826 Год назад +2

    Enga amma mama lam intha route la train la poi padichangalam avc college

  • @manusk5382
    @manusk5382 Год назад +10

    Try to redevelopment again train

  • @varatharaj8329
    @varatharaj8329 Год назад +3

    SEMBANARKOVIL AND THEN KALAHASTHINATHAPURAM.... IN MID 1960'S KALAHASTHINATHAPURAM STATION WAS ABONDENED....THIS TRAIN WAS NOT STOPPING IN THIS STATION AFTER MID 1960

  • @varatharaj8329
    @varatharaj8329 Год назад +3

    IN AKKUR THERE WERE TWO OR THREE VERY BIG TREES SPRAWLING THW WHOLE RAILWAY STATION, IT WAS LOOKING SO BEAUTIFUL WITH SERVANTS QUARTERS AND STORE ROOM JUST BACK SIDE WAS THE STATION MASTER HOUSE

  • @sivavadivelsivavadivelan8140
    @sivavadivelsivavadivelan8140 3 месяца назад

    நான் இந்த train ல 6 th std முதல் 10 th வரை monthly season எடுத்து தில்லையாடி to பொரையார் சென்று படித்தேன்

  • @periyannanperiyannan-g8v
    @periyannanperiyannan-g8v Год назад

    நினைத்தாலே வேதனையை இருக்கும் 😮😮

  • @snm4347
    @snm4347 Год назад +1

    Bro na thelllaiyyadi bro meendum railway vara poguthu bro 4 vaalichallai potumpolluthu railway palam poturukaga bro enga vura pathi potathuku. Nantri bro❤

  • @varatharaj8329
    @varatharaj8329 Год назад +3

    AT AKKUR THERE WAS ONE TRA 9T.R.AGORAM IYER RICE MILL, FOR THIS MILL'S BUSINESS GOODS TRAIN USED TOGET PARKED IN SEPARATE LINE, MY FRIEND RAMAIYAN IS FROM SOWRIAPURAM AND ANOTHER FRIEND KALIAPERUMAL'S FATHER WAS A GANG MAN MAINTAINING THE RAILWAY TRACK, HE IS FROM MANMALAI NEAR GIRDER....WE ALL STUDIED IN AKKUR BOARD HIGH SCHOOL NOW NAMED AS AKKUR GIRLS HIGHER SECONDARY SCHOOL

  • @karuvelampadu6321
    @karuvelampadu6321 Год назад +5

    Udankudi to thisayanvilai rail track pathi podunga

    • @trainway
      @trainway  Год назад

      வாய்ப்பு கிடைத்தால் அங்கேயும் வரணும். போடுவேன்

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 Год назад

      அங்க Track இருந்துச்சா

  • @trollismtamil1870
    @trollismtamil1870 Год назад +6

    Today 22years of citizen

  • @Chitukuruvi-f7q
    @Chitukuruvi-f7q Год назад +10

    திருவனந்தபுரம் திருச்சி அதி விரைவு வண்டியை காரைக்கால்வரை நீடித்தது இயங்கவேண்டும்....

  • @muthulakshmanant
    @muthulakshmanant Год назад +3

    Super

  • @udhaya.kumarudhaya5797
    @udhaya.kumarudhaya5797 Год назад

    Thevegamana boomi solzamandalam
    Mayavaram to tharangambadi train?
    Peridara?

  • @rajasekaran1232
    @rajasekaran1232 Год назад +1

    intresting

  • @jain_love_creations4674
    @jain_love_creations4674 Год назад +6

    ஆக்கூர்லயும் பாலம் இருக்கு

  • @bharathidasan5984
    @bharathidasan5984 Год назад +2

    Super brother 😮

  • @breznevs4803
    @breznevs4803 Год назад +2

    Super 😢😢😢

  • @msundaresan11
    @msundaresan11 Год назад +7

    Bro in the same way can you explain about JTJ / TPT to HSRA route.

  • @varatharaj8329
    @varatharaj8329 Год назад +3

    AT MANNAMPANDAL RAILWAY STATION SMALL FARMERS USED TO SELL MULLANGI (RADISH , VERY CHEAP PRICE TRAIN PASSENGERS USED TO BUY THESE FOR EVENING SUPPER

  • @Madhan.M180
    @Madhan.M180 Год назад

    Enga ooru Tharangambadi

  • @siddheshgk4597
    @siddheshgk4597 Год назад +3

    Why they closed this line 😢😢

  • @sharmisampath4826
    @sharmisampath4826 Год назад +2

    Nan chinna pillaya irukum pothu enga patti veedu porayar pogum podhu sithaintha railway track apdiye parthuruken

  • @RajVelu
    @RajVelu Год назад +1

    Old is gold 🌹🙏

  • @thenmozhithenmozhi2341
    @thenmozhithenmozhi2341 Год назад

    Meendum rayil varuma.

  • @sankardp3748
    @sankardp3748 Год назад +4

    அந்த காலத்தில் தண்டவாளம் தரையோடு தரையாக உள்ளது. இப்போதுதான் உயரமாக ஜல்லி கொட்டி இருக்கிறது போல. உண்மையா?

    • @Varadarajan-l9p
      @Varadarajan-l9p 8 месяцев назад

      RAYIL PATHAI JALLIGALODUTHAAN IRUKKUM

  • @Nihas1993
    @Nihas1993 Год назад +3

    என்ன காரணத்திற்காக இந்த ரயில் நிலையங்களை அகற்றினார்கள்....😢

  • @ayyappangurukkal1616
    @ayyappangurukkal1616 Год назад +4

    நன்றி அண்ணா வணக்கம். மீண்டும் பயணங்கள் தொடங்க.வேண்டுகிறேன்.

  • @periyannanperiyannan-g8v
    @periyannanperiyannan-g8v Год назад

    இந்த ரயில் சேவை எங்கே

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh Год назад +1

    அருமையான கிணறு ஆனால் இப்போது கேட்பாரற்ற நிலை இருக்கிறது என்று சொல்லும்போது மனிதன் அழிவை நோக்கி செல்கிறான் பழமை மாறி புதுமையை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான்...மரணமும் துரத்தி கொண்டு வருகிறது

    • @Varadarajan-l9p
      @Varadarajan-l9p 8 месяцев назад

      MY VILLAGE IS MATHUR FROM AKKUR AND THIRUKKADAIYUR WE CAN WALK DOWN
      I USED TO SWIN IN THIS RIVER WHEN THIS TRAIN RUN IN GIRDAR

  • @endran1956
    @endran1956 Год назад

    Thanks Brother

  • @OneGod3vision
    @OneGod3vision Год назад +4

    🙏👌

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Год назад

    மீண்டும் இந்த பாதை உயிர்ப்பிக்கப்படுமா

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 Год назад +11

    This train service couldn't face competition from road transport and became uneconomic. But now SR may consider reviving this stretch and connecting to Karaikal due to fast growth of Karaikal Port and pilgrim traffic. Peralam Karaikal route is being revived.

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад +4

      THERE WAS ONE PARTHASARATHY TRANSPORT FUNCTIONING FROM PORAYAR TO VARIOUS TOENS IN THIS AREA OWNED BY VEERAPPA PILLAI, THEN DMK GOVT NATIONALISED THID AND MERGED THIS WITH CRC

    • @sampathkumarsrinivasan450
      @sampathkumarsrinivasan450 Год назад +3

      @@varatharaj8329 Yes. The name of bus company was Sakthi Vilas.

    • @sampathkumarsrinivasan450
      @sampathkumarsrinivasan450 Год назад

      Correct. Owner Sri Veerappapillai. and his son Sri Parthasarathy later.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Год назад +3

    சரி. ஏன் அந்த ரயில் நிலைய பெயர்பலகைகளை ஃபோட்டோ எடுக்கமுடியவில்லையா.

    • @trainway
      @trainway  Год назад +3

      தில்லையாடி, செம்பனார் கோவில், ஆக்கூரில் மட்டுமே ரயில் நிலைய பெயர் பலகைகள் இன்னும் உள்ளது. மற்ற இடங்களில் இருந்து அதை அப்புறப்படுத்தி உள்ளார்கள். மூன்று நிலைய பெயர் பலகைகள் வீடியோவில் காட்டி உள்ளேன்.

  • @gpreuben4861
    @gpreuben4861 Год назад +2

    Beautiful train rides my family enjoyed in the 70s …

  • @raghulramkumar
    @raghulramkumar Год назад +2

    Thirukadaiyur thandi valliyammai Arch kulla pona oru manal medu varum antha vazhiya than naanga Velankanni ku Nadanthu povom afternoon oru 2 clk start pana 5 clk Karaikal poidalam
    Naduvula antha bridge varum semmaya irukum photos ellam edupom anga ❤❤

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад

      MANAL MEDU VELLARI PAZHATHUKKUM, MUNDHIRI PAZHATHTHUKKUM ROMBA FAMOUS, THOSE WHO WALK TO NAGORE THARGA ALSO USE THIS PATH

  • @rragha7125
    @rragha7125 Год назад +11

    தண்டவாளம் எங்க போச்சு? ஏன் எடுத்துட்டாங்க?

  • @unknowntrollchennal4193
    @unknowntrollchennal4193 Год назад

    Enga ooru ellam❤

  • @rmuthukumarasamy2694
    @rmuthukumarasamy2694 2 месяца назад

    தற்போது நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் வேலையில் பொறையார் அருகில் ஒழுகமங்கலத்திற்கு மேற்கில் பழைய இரயில் வழித்தடத்தில் புதிதாக இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. எனவே மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி காரைக்கால் வழித்தடத்தில் இரயில் பாதை அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  • @KannanPrashanth
    @KannanPrashanth Год назад

    Intha video inoru channel la raw content ah vathuchey.

    • @trainway
      @trainway  Год назад

      Innoru channel video va Naa pottaa channel strike vizhum bro. May be avangalum same place la video eduththu irupppaanga.

  • @tharangaimohan7690
    @tharangaimohan7690 Год назад +3

    🙏🙏🙏👍👍👍🌹🌹🌹

  • @ChakkaraPani-uu2wi
    @ChakkaraPani-uu2wi Год назад

    என் ஊர், என் பெருமை, மா யூ ரம் to தரங்கப்பாடி ரயில் ரூட்

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 Год назад +1

    Mayavaram Jn ,mayavaram town

  • @GaneshGanesh-zh9yp
    @GaneshGanesh-zh9yp Год назад +2

    Ithu pakkumpothu thala nadicha citizen niabagam varuthu

  • @ramachandiranponnusamy9965
    @ramachandiranponnusamy9965 Год назад +1

    Sound very low

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад +2

  • @massnafeel4308
    @massnafeel4308 Месяц назад

    ஆக்கூர் ரயில்வே பாலம் இன்னும் இருக்கு

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Год назад +2

    ❤🎉

  • @RajaRam-wu4zy
    @RajaRam-wu4zy Год назад

    Nanum entha railil ponavan 62 vayasu

  • @srinivasanp879
    @srinivasanp879 Месяц назад

    There is no water facility in Sembanarkoil as stated in this video.

  • @noorjahans2580
    @noorjahans2580 Год назад +2

    My uncle lived in Tranquebar.
    We used to go there by this train from 19 58 to 1969.
    After that I didn’t go there as the relatives retired and shifted to Madurai.
    The end of the train rails were there. That is the end point for that train tract.

    • @gpreuben4861
      @gpreuben4861 Год назад +2

      my ancestral house no. 1 and 2 admiral street. Tranqubar. We live in Madurai

  • @kishorelordtn25
    @kishorelordtn25 Год назад +1

    இதே முருகேசா 😮😢😢😢😢😢

  • @ediensamuvel3013
    @ediensamuvel3013 Год назад +1

    ஊரைவிட்டு ஊர் பிழைக்க சென்னைக்கு வந்தவர்களை அவர் அவர் சொந்த ஊருக்கு ஓட ஓட அடித்து துறத்தினால் அவர்கள் ஊர் செழிப்பாக இருக்கும்

  • @keyeskathir861
    @keyeskathir861 Год назад

    Tharangambadi To Thirukkadaiyur 😢

  • @mdparvisparvis6364
    @mdparvisparvis6364 Год назад +2

    நாங்கள் ளும் ஆக்கபூர்வமான தான்

  • @RajVelu
    @RajVelu Год назад

    ❤😊

  • @ragavseenuragavseenu9972
    @ragavseenuragavseenu9972 Год назад +2

    Vella karan kooda intha alavu nammala koduma paduthala pola