மாணவர்களின் சாதி வன்முறை திராவிடச் சமூக நீதிச் சாதனையா? ஐயா பெ. மணியரசன் 15.08.2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 12

  • @Kavithuvan_thiruchi
    @Kavithuvan_thiruchi Год назад +1

    முற்காலத்தில் தற்காலத்தையும் ஒப்பிட்டு இன்றைய சாதிய உளவியலின் கொடூரத்தையும் திராவிட இயக்க பாசாங்கு அரசியலையும் அழகாகச் சுட்டி உணர்த்திய இருக்கும் காணொளி. நாங்குநேரி சம்பவத்தை நாம் அனைவரும் எண்ணி அதனைச் சரிசெய்ய முயல வேண்டும் என்பதை நேர்மையாக பதிவுசெய்த உயர்ந்த சிந்தனை பாராட்டுக்குரியது.

  • @மணவைவேதமுத்து

    "தோழர்-நீங்கள் ‌தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த நல்ல தலைவர்"வாழ்க நலமுடன் பல்லாண்டு 💐 உங்கள் வழியில் நானும் பயணிக்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது 💐

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 Год назад +2

    சிறப்பு ஐயா

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg Год назад +2

    சிறப்பு ஐயா 🙏

  • @ccnasuresh
    @ccnasuresh Год назад

    தெளிவான பதிவு ஐயா

  • @josedavidson527
    @josedavidson527 Год назад +1

    ❤👍🤝🙏

  • @arulappumarisal166
    @arulappumarisal166 Год назад

    🙏🙏👏❤️🙏

  • @Rt747
    @Rt747 Год назад

    👍👍👍👍👍