கண்ணோட்டம் / KANNOTTAM
கண்ணோட்டம் / KANNOTTAM
  • Видео 776
  • Просмотров 1 751 152
தமிழ் மொழி, இன, ஆன்மிக விடுதலையே குன்றக்குடி அடிகளாரின் குறிக்கோள்!
தமிழ் மொழி, இன, ஆன்மிக விடுதலையே
குன்றக்குடி அடிகளாரின் குறிக்கோள்!
=====================================
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண்குழு
உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன் உரை!
வலையொளியில் இணைய பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள்..!
www.youtube.com/@thamizharkannottam?sub_confirmation=1
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
ruclips.net/video/sBKxwR1TL14/видео.html
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
Просмотров: 50

Видео

இந்தித் திணிப்பின் புதிய வடிவம்!
Просмотров 627 часов назад
*இந்தித் திணிப்பின் புதிய வடிவம்!* தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் *தோழர் இரா. வேல்சாமி* தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... பார்க்க ruclips.net/video/gAz_1XsBb7E/видео.html தமிழர் கண்ணோட்டம் - வலையொளி தொடர்புக்கு - 9841949462, 9840848594
கொள்ளுப்பேரன்களும் கோலோச்ச தமிழ்நாட்டை கருணாநிதி மயமாக்குகிறார் ஸ்டாலின்!
Просмотров 3907 часов назад
கொள்ளுப்பேரன்களும் கோலோச்ச தமிழ்நாட்டை கருணாநிதி மயமாக்குகிறார் ஸ்டாலின்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா.பெ.மணியரசன் நேர்காணல்! தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... பார்க்க ruclips.net/video/k3WbEdJIeFE/видео.html தமிழர் கண்ணோட்டம் - வலையொளி தொடர்புக்கு - 9841949462, 9840848594
தமிழர் ஆன்மிகம் - தமிழ்த்தேசியம் பேசியவர் குன்றக்குடி அடிகளார்!
Просмотров 997 часов назад
*தமிழர் ஆன்மிகம் - தமிழ்த்தேசியம் பேசியவர் குன்றக்குடி அடிகளார்!* *தமிழ்க்கலை இலக்கியப் பேரவை* சார்பில் திருச்சியில் (12.10.2024) அன்று நடைபெற்ற *குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில்* தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா *பெ. மணியரசன்* உரை! _பகுதி - 2_ தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... பார்க்க ruclips.net/video/NOel2IGWF2M/видео.html பகுதி - 1 பார்க்க ruclips.net/video/frcA_x2JAo8/видео....
இன்றைய தமிழர் உளவியல் ஊனத்தை தோலுரிக்கிறார் குன்றக்குடி அடிகளார்!
Просмотров 607 часов назад
*இன்றைய தமிழர் உளவியல் ஊனத்தை தோலுரிக்கிறார் குன்றக்குடி அடிகளார்!* _தமிழ்க்கலை இலக்கியப் பேரவை சார்பில் திருச்சியில் (12.10.2024) அன்று நடைபெற்ற_ *குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில்* _தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா_ *பெ. மணியரசன்* _உரை!_ *தமிழர் கண்ணோட்டம்* வலையொளியில்..... பார்க்க ruclips.net/video/frcA_x2JAo8/видео.html தமிழர் கண்ணோட்டம் - வலையொளி தொடர்புக்கு - 9841949462, 9840...
சாம்சங் போன்ற பன்னாட்டு வேட்டையாடிகளுக்கு பணிவிடை செய்வதே திராவிட மாடலா?
Просмотров 116День назад
*சாம்சங் போன்ற பன்னாட்டு வேட்டையாடிகளுக்கு பணிவிடை செய்வதே திராவிட மாடலா?* _தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா_ *பெ.மணியரசன்* _நேர்காணல்!_ *தமிழர் கண்ணோட்டம்* _வலையொளியில்..... பார்க்க_ ruclips.net/video/Y6zMoFjBRuo/видео.html - சி.ஐ.டி.யூ. சாம்சங்கில் தலையிடுவது சட்ட விரோதமா? - தி.மு.க. ஆட்சி சட்டத் திட்டங்களுக்கு அப்பாற்பட்ட காட்டாட்சியா? - பன்னாட்டு வேட்டை நிறுவனங்களுக்கு பணிவிடை செய்வதுதா...
இந்திய அரசின் தமிழினச் சிதைப்பு வேலை!
Просмотров 96День назад
*இந்திய அரசின் தமிழினச் சிதைப்பு வேலை!* செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு துணைத் தலைவராக - இராமாயண மகாபாரத இதிகாச சொற்பொழிவாளர் சுதா சேஷய்யன் அவர்களை அமர்த்தியுள்ள இந்திய அரசைக் கண்டித்து 08.10.2024 மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ் உரிமை கூட்டமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்.... தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் *க. அருணபாரதி* பேச்சு! தமிழர் கண்ணோட...
நடராசர் கோயில் புனிதம் கெடுக்கத் துணை போகும் எச். இராசா மீது நடவடிக்கை எடுக்குமா பா.ச.க?
Просмотров 333День назад
நடராசர் கோயில் புனிதம் கெடுக்கத் துணை போகும் எச். இராசா மீது நடவடிக்கை எடுக்குமா பா.ச.க? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை, தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது! கருவறைக்குள் தமிழ் மந்திரத்தால் அர்ச்சனை செய்தால் தீட்டாகி விடுமா? அக்ரகாரத்தைக் கண்டு அச்சப்படும் "திராவிட" ஆட்சியாளர்கள்! மனு தர்ம அடிப்படையில் சனா...
அரசியலோடு ஆன்மிகம் கலந்து கிடக்கிறது!
Просмотров 3814 дней назад
அரசியலோடு ஆன்மிகம் கலந்து கிடக்கிறது! வழக்கறிஞர் த. சு. கார்த்திகேயன் பேச்சு! தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... பார்க்க ruclips.net/video/7VLG3RV6WqY/видео.html தமிழர் கண்ணோட்டம் - வலையொளி தொடர்புக்கு - 9841949462, 9840848594
போராடும் உணர்வைத் தூண்டும் "தமிழ் முருகன்" நூல்!
Просмотров 33114 дней назад
போராடும் உணர்வைத் தூண்டும் "தமிழ் முருகன்" நூல்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா. வைகறை பேச்சு! தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... பார்க்க ruclips.net/video/hMtljGiLUCg/видео.html தமிழர் கண்ணோட்டம் - வலையொளி தொடர்புக்கு - 9841949462, 9840848594
தமிழ்நாட்டில் தமிழை அழிக்கும்“திராவிட” அரசு!
Просмотров 12014 дней назад
தமிழ்நாட்டில் தமிழை அழிக்கும் “திராவிட” அரசு! பாவலர் காரைமைந்தன் அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி, செந்தமிழ்த் திருத்தேர் - தூய தமிழ் மாணவர் இயக்கம் 02.10.2024 அன்று மாலை, அவரது இல்லத்தில் நடத்திய “வாழும் போதே வாழ்த்துவோம்” - பாராட்டு விழாவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி உரை! தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... பார்க்க ruclips.net/video/VgO8KaOZq4g/виде...
தமிழினம் - தமிழ்நாடு சிதைந்தால் தமிழ்மொழி அழியும்!
Просмотров 6814 дней назад
தமிழினம் - தமிழ்நாடு சிதைந்தால் தமிழ்மொழி அழியும்! சேலம் வலசையூரில் உலகத் தமிழ்க் கழகம் நடத்திய 7ஆம் பொது மாநாடு 50 ஆண்டுகள் நிறைவு - பொன்விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அற்றிய பேருரை! தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... பார்க்க ruclips.net/video/F2vGFgXIYmU/видео.html
இலாப வேட்டையில் பெருங்குழுமங்கள்: நரக வாழ்க்கையில் நம் பிள்ளைகள்! ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!
Просмотров 25021 день назад
இலாப வேட்டையில் பெருங்குழுமங்கள்: நரக வாழ்க்கையில் நம் பிள்ளைகள்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் நேர்காணல்! பத்திரிக்கையாளர் : நா. இராசாரகுநாதன் தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... பார்க்க ruclips.net/video/U4bUWRr5RhQ/видео.html தமிழர் கண்ணோட்டம் - வலையொளி தொடர்புக்கு - 9841949462, 9840848594
தமிழ் இந்துவை எதிர்ப்பவர்கள் தி.மு.க.வின் இந்து ஏற்பை எதிர்ப்பார்களா?
Просмотров 253Месяц назад
#கண்ணோட்டம் #தமிழ்த்தேசியம் #Kannottam #Tamizhdesiyam
மோடிக்கு ஏற்ற ஜோடி மு.க.ஸ்டாலின்
Просмотров 2037 месяцев назад
#கண்ணோட்டம் #தமிழ்த்தேசியம் #Kannottam #Tamizhdesiyam
தமிழர் கண்ணோட்டம் புதிய வலையொளி தொடக்கம்
Просмотров 2,1 тыс.Год назад
தமிழர் கண்ணோட்டம் புதிய வலையொளி தொடக்கம்
அ.தி.மு.க. - தி.மு.க. சர்க்கஸ்! மதுரையில் - சென்னையில்! ஐயா பெ. மணியரசன் 23.08.2023
Просмотров 1,7 тыс.Год назад
அ.தி.மு.க. - தி.மு.க. சர்க்கஸ்! மதுரையில் - சென்னையில்! ஐயா பெ. மணியரசன் 23.08.2023
புரட்டர்களால் இருட்டில் புழுங்குவோரே! புதிய ஒளிச்சுடர்கள் வருகிறார்கள்! |பெ.மணியரசன் அவர்களின் உரை!
Просмотров 2,9 тыс.Год назад
புரட்டர்களால் இருட்டில் புழுங்குவோரே! புதிய ஒளிச்சுடர்கள் வருகிறார்கள்! |பெ.மணியரசன் அவர்களின் உரை!
தமிழ் வழிபாட்டு உரிமை மீட்கப்படவேண்டும்! | ஐயா வெ.மோகனசுந்தரம் அடிகளார் அவர்களின் நேர்காணல்!
Просмотров 627Год назад
தமிழ் வழிபாட்டு உரிமை மீட்கப்படவேண்டும்! | ஐயா வெ.மோகனசுந்தரம் அடிகளார் அவர்களின் நேர்காணல்!
திருப்பதி தமிழர்களுக்கே! ம.பொ.சி. திருப்பதிக்குச் சென்று போராடிய நாள் தோழர் கதிர்நிலவன் உரை !
Просмотров 608Год назад
திருப்பதி தமிழர்களுக்கே! ம.பொ.சி. திருப்பதிக்குச் சென்று போராடிய நாள் தோழர் கதிர்நிலவன் உரை !
புதிய வர்ணாசிரமே நீட்! மகனும் தந்தையும் பலி! ஐயா பெ.மணியரசன்
Просмотров 1,8 тыс.Год назад
புதிய வர்ணாசிரமே நீட்! மகனும் தந்தையும் பலி! ஐயா பெ.மணியரசன்
ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! | ஐயா பெ.மணியரசன் அவர்களின் உரை!
Просмотров 528Год назад
ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! | ஐயா பெ.மணியரசன் அவர்களின் உரை!
காவிரியைக் காவு கேட்கிறது கர்நாடகம்! காவு கொடுக்கலாமா தமிழ்நாடு? ஐயா பெ. மணியரசன் 15.08.2023
Просмотров 1,5 тыс.Год назад
காவிரியைக் காவு கேட்கிறது கர்நாடகம்! காவு கொடுக்கலாமா தமிழ்நாடு? ஐயா பெ. மணியரசன் 15.08.2023
மாணவர்களின் சாதி வன்முறை திராவிடச் சமூக நீதிச் சாதனையா? ஐயா பெ. மணியரசன் 15.08.2023
Просмотров 1,1 тыс.Год назад
மாணவர்களின் சாதி வன்முறை திராவிடச் சமூக நீதிச் சாதனையா? ஐயா பெ. மணியரசன் 15.08.2023
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி! ஏன்! | பேரா. மு.இராமதாசு அவர்களின் உரை!
Просмотров 260Год назад
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி! ஏன்! | பேரா. மு.இராமதாசு அவர்களின் உரை!
புதுச்சேரியில் ஐயா பெ.மணியரசன் செய்தியாளர் சந்திப்பு..!!
Просмотров 568Год назад
புதுச்சேரியில் ஐயா பெ.மணியரசன் செய்தியாளர் சந்திப்பு..!!
மோடி அதிகாரக் குவிப்பில் உச்ச நீதிமன்றம் தப்புமா? ஐயா பெ. மணியரசன் 13.08.2023
Просмотров 1,5 тыс.Год назад
மோடி அதிகாரக் குவிப்பில் உச்ச நீதிமன்றம் தப்புமா? ஐயா பெ. மணியரசன் 13.08.2023
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி ஏன்..?? விளக்கப் புகைப்படக் கண்காட்சி குறித்து மக்கள் கருத்து..!!
Просмотров 135Год назад
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி ஏன்..?? விளக்கப் புகைப்படக் கண்காட்சி குறித்து மக்கள் கருத்து..!!
செறிவூட்டப்பட்ட அரிசி மக்களுக்கு நன்மையா? தோழர் அருணா தலைவர் மகளிர் ஆயம் 11.08.2023
Просмотров 2,4 тыс.Год назад
செறிவூட்டப்பட்ட அரிசி மக்களுக்கு நன்மையா? தோழர் அருணா தலைவர் மகளிர் ஆயம் 11.08.2023
புரட்சிப் பாடகர் கத்தாரும் - தோழர் தமிழரசனும் உரை தோழர் இராசாரகுநாதன் 11.08.2023
Просмотров 625Год назад
புரட்சிப் பாடகர் கத்தாரும் - தோழர் தமிழரசனும் உரை தோழர் இராசாரகுநாதன் 11.08.2023

Комментарии

  • @gouthamprabhur3979
    @gouthamprabhur3979 10 часов назад

    Kudi ottam run vaduga telegram to andra Jewish brahmin to isreal Om terrorism

  • @cumkeewakee700
    @cumkeewakee700 День назад

    வரும் ஐப்பசி 25 தருமபுரம் ஆதீனம் திருகற்குடி கோவிலில் முழுவதும் சமத்கிருத குடமுழுக்குனு தகவல் உண்மையா???

  • @saravanansubramanian7589
    @saravanansubramanian7589 2 дня назад

  • @அறம்_வெல்லும்

    தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01

  • @gouthamprabhur3979
    @gouthamprabhur3979 2 дня назад

    Kudi ottam Run vaduga telengan to andra Jewish brahmin to isreal

  • @dvaradan8938
    @dvaradan8938 4 дня назад

    Dai. Neeya. Converted. Chrstin. Your. Name. David maniarasan. Always. Saying. Tamizan. Nee. Chrstin. Chrstin

  • @cumkeewakee700
    @cumkeewakee700 5 дней назад

    இதை பாருங்கள் கேளுங்கள் வயலூர் முருகன் கோவிலில் கருவறையில் அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மூலம் வந்துள்ள இருவர் தமிழ் ஆகம முறைப்படி குடமுழுக்கு .ஆதி லிங்கம் ஆதி அம்மனுக்கு நித்திய வழிபாடுகள் செய்ய எவ்வளவு கட்டணம்? .நான் கட்ட ரெடி. என்று நிருவாகத்தை அதன் கோவில் வெப்சைட் ல உள்ள தொலைபேசி எண்ணை அழைத்து கேட்டேன். பதில் சரியாகவரவில்லை. கத்தாரில் இருந்து என்பதால் தொடர்ந்து அதில் கவனம் செலுத்த முடியல. காரைக்குடி நகரத்தார் பிள்ளையார் பட்டி கோவில் மற்றும் ஆறுபடை வீடுகளில் தமிழ் ஆகமம் அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மற்றும் பள்ளிகள் வர அரசு அனுமதி. ஆனால் அங்கு உள்ள இரண்டு ஆரிய பாடசாலை குழுக்கள் இதற்கு தடை ஏற்படுத்துவதாக முதுமுனைவர் சத்திய வேல் முருகனார் மாணவர்கள் குழுவினர் சிலர் என்னிடம் மெசஞ்சர் ல சொல்லி வருத்தப்பட்டார்கள்.

  • @MuthiyaP-n9f
    @MuthiyaP-n9f 5 дней назад

    இது நாம் தமிழர் கட்சி கிடையாது. உண்மையில் இது திருநெல்வேலி டயோசிஸ் கிறித்தவ மிஷனரி நாடார்களின் கட்சி. இதில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் நிர்வாகிகள் பேச்சாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறித்தவ மிஷனரி நாடார்கள் மட்டுமே.

  • @MuthiyaP-n9f
    @MuthiyaP-n9f 5 дней назад

    டேவிட் மணியரசன் நாடார் சைமன் செபாஸ்டியன் சீமான் நாடாரிடம் லட்சக்கணக்கான பணம் வாங்கி கொண்டு கூலிக்கு வேலை செய்பவன். பாம்பிற்கு பல்லில் மட்டும் விஷம். ஆனால் இந்த டேவிட் மணியரசன் நாடார் உடல் முழுவதும் சாதி வெறி என்ற கொடிய விஷம். இவனுடைய வேலை இந்து சமூகங்களில் கலகமமூட்டுவது பிரிவினை ஏற்படுத்துவது போன்ற ஈனத்தனமான நயவஞ்சக செயல்களை செய்வதுதான்.

  • @udhay6557
    @udhay6557 7 дней назад

    நன்றி ஐயா

  • @thenimozhithenu
    @thenimozhithenu 8 дней назад

    ஐயா திராவிடம் வேண்டாம். பிஜேபி பிரமாணம் வேண்டாம்.

  • @thenimozhithenu
    @thenimozhithenu 8 дней назад

    😂 பார்ப்பான் அல்ல பிராமின்

  • @gouthamprabhur3979
    @gouthamprabhur3979 8 дней назад

    Kudi ottam Run vaduga telengan to andra & Jewish brahmins to isreal Om terrorism

  • @thenimozhithenu
    @thenimozhithenu 9 дней назад

    பராந்தக சோழன்

  • @thenimozhithenu
    @thenimozhithenu 9 дней назад

    🎉❤

  • @thenimozhithenu
    @thenimozhithenu 9 дней назад

    🎉

  • @பொன்முத்துவேல்பொன்முத்துவே-ற8ர

    கலைஞர் மேல்..இந்தாஆளுக்கு..ஏன்.. இந்த.. காழ்ப்புணர்ச்சி ,.எக்காரணம்கொண்டும்.. கலைஞர் புகழ்....நீடித்திடக்கூடாது..

  • @gouthamprabhur3979
    @gouthamprabhur3979 9 дней назад

    Kudi ottam Run Jewish brahmins to isreal Vaduga telengan to andra Om terrorism

  • @muthulakshmia9144
    @muthulakshmia9144 10 дней назад

    சிறந்த ஆராய்ச்சி. மேலும் அணைவரும் பயன்பெற வேண்டும்

  • @gouthamprabhur3979
    @gouthamprabhur3979 14 дней назад

    Kudi ottam Run to andra and Israel the kudi kollupadtha vaduga telegram & Jewish brahmin

  • @Ash-i9e
    @Ash-i9e 15 дней назад

    Ithu en Ramasamy thevidiya payanukku therila ayya... Aryans came from deep middle east so called Iran today... Innum paapan paapan sollitte variyu valukura ellarume andipaati rasa sonna maari thevidiya pasanga thaan... Huge respect for you sir 🙏

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 16 дней назад

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மண்ணின் 85 90 சதம் பேர்கள் அந்தந்த மண்ணின் மொழியை தாய்மொழியை கொண்டவர்களுக்கே உர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில முன்னுரிமை வழங்கனும்,, வழங்கப்படனும் கிற சட்டம் நெடுங்காலமாக அமுலில் இருக்கு! அந்தகடமையை இப்பவரைக்கும் நிறைவேற்றிட்டுதான் இருக்காங்க4ராசு!ஆனா தமிழ்நாட்ல மட்டும் அப்படியொரு சட்டம் இல்லை. ஏன் இயற்றபடலே ஏன்? யாரை வாழவைக்க நலமா வளமா வளர வைக்க,,, இல்ல யாருடைய வாழ்வை வளத்தை வளர்ச்சியை கெடுக்க தடுக்க முடக்க அழிக்க இந்த நாசகார வேலைகளை திட்டங்களை தமிழக அரசு செஞ்சிட்டு இருக்கு? னு வெள்ளையறிக்கை விடமுடியுமா? ஐயா எடப்பாடி ஆட்சிதொடங்கி 2023 வரை ஆண்டுதோறும் படித்து தேர்ச்சி பெற்று வந்தவங்க எத்தன பேரு, அதில தமிழினத்தை சேர்ந்தவங்க எத்தனபேரு? இதில மத்தியமாநில அரசுதுறையில தனியார்துறைநிறுவனங்களிலே வேலை வாய்ப்பை பெற்றிருப்போர்கள் எத்தனபேர்கள் எத்தனை சதவீதம் பேரு ன்னு தமிழக அரசு வெள்ளையறிக்கை விடுமா? விடனும்னு கேக்கிறகாலம் தமிழ்நாட்ல போராடுகிற காலம் தமிழ்தேசியம் பேசுகிற தலைவர்களாலும் செந்தமிழன் சீமானின் அவனது நாம்தமிழர்கட்சி யால் புரட்சி ஏற்படுகிற காலம் உருவாகிவிட்டது! இனியும் தமிழினத்தை ஏமாற்றவோ வஞ்சிக்கவோ முடியாது! ஓகே!!!

  • @MuthiyaP-n9f
    @MuthiyaP-n9f 17 дней назад

    இங்கு இந்து மாடல் மட்டுமே நிலைக்கும். டேவிட் மணியரசன் நாடார் போன்ற சாதி வெறி பிடித்த மிருகங்கள் மக்களால் தூக்கி வீசப்படுவார்கள்.

  • @arumugamm6040
    @arumugamm6040 18 дней назад

    அழிகின்ற தமிழ் மொழி. ஆதரவு காட்டவும் அரவணைக்கவும் அயலார் ஆட்சியிலா நடக்கும். ஒருபோதும் இல்லை. நாம் தமிழர்.

  • @thirupathimedicals1218
    @thirupathimedicals1218 18 дней назад

    இந்த கருத்து மிகத்தறானது.

  • @AR-ox6ln
    @AR-ox6ln 20 дней назад

    பெருசு எதையோ உளறுது.. தமிழர்கள் ஜாதி உருவாக்க வில்லைனு ஒரு பக்கம் உருட்டு - அப்போ பள்ளர் பறையர் எல்லாம் என்ன ? ஆரிய இனமென்று ஒண்ணுமில்லைன்னு டி என் எ சொல்லிடுச்சு.. திராவிடத்தை பற்றி அகநானூறு புறநாநூறுல எழுதலையாம்.. அது என்னன்னு மொதல்ல இந்த மூதேவி படிச்சிருக்கான்னு தெரில.. பாதி தமிழ் வரலாரே பொய், ஜெயித்தவன் எழுதுற வரலாறு உண்மை ஆயிடாது. போயி உருப்படியான வேலை இருந்த பாரு பெருசு.. தமிழை வளக்கணுமா மொதல்ல நல்லா படிச்சு உலகம் முழுக்க இருக்குற நல்ல கம்பெனில எல்லாம் வேலைக்கு சேர்ந்து மத்த தமிழனுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தனும்.. பொருளாதாரம் சிறந்தால் மொழி இனம் திறன் எல்லாம் வளரும்.. போங்கடா போயி புள்ள குட்டிங்கள படிக்க வையுங்கடா

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 22 дня назад

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது போன்று,, தாய்தமிழ்நாட்டின் தாய்மொழியாம்தமிழ்மொழியயை கொண்ட தமிழினமக்களின் இனம் மொழி கல்வி கலை இலக்கியம் பண்பாடு கலாச்சாரம் வாழ்வியல் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு பொருளாதாரத்தை நிலைநிறுத்தி பாதுகாக்கபடனும்னா இந்த சட்டம் உடனடியாக நிறைவேற்றபடனும் இதன்மூலம் தான் இந்தி திணிப்பை மட்டுமில்ல தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் குறிப்பாக வடவர்களின் திணிப்பை ஆதிக்கத்தை தடுக்கமுடியும் மக்களே! அப்படியொரு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற படனும்னா,, தமிழ்நாட்டையும் தமிழினமக்களை உயிராக நேசிக்கிற மதிக்கிற பாதுகாக்கனும் கிற உன்னத லட்சியத்தை கொள்கையை கோட்பாடாக கொண்டு தனித்துவத்துடன் தனித்தே அரசியல் களத்தில மக்களின் அடிப்படையான அத்தியாவசியமான உரிமைகளுக்காக போராடிகொண்டிருக்கும் செந்தமிழன் சீமானை அவனது நாம்தமிழர்கட்சி யை, அதில் வேட்பாளர்களாக போட்டியிடும் உங்கவீட்டு பிள்ளைகளையும் 2026ல்நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரையும் வெல்ல வைங்க மக்களே! நாடும் மக்களும் நலமா வளமா நிம்மதியா நிறைவான வாழ்வை வாழ்வாங்க! இது சத்தியம்! உங்களின் நம்பிக்கைக்கு எதிராக குந்தகம் ஏற்படுகிற வகையில ஆட்சியின் செயல்பாடு இருக்குமெனில்,, அடுத்து வருகிற தேர்தலில் தூரத் தூக்கி எறிந்து விடுங்கள் மக்களே! நம்பி ஒரே ஒரு முறை வாக்களித்து ஆட்சியை கொடுத்து பாருங்க மக்களே! நீங்கள் நினைக்கிற விரும்புகிற மாறி உண்மையும் நேர்மையும் ஆன ஆட்சி நடக்கும்

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 22 дня назад

    நிழலாக இருந்தது 2024லில நிஜமாகிவிட்டது! இது இப்படியே போச்சுன்னா,, 2026ல,,2031ல தமிழ்நாடு ங்கிற பேரு மட்டும்தான் இருக்கும்,, தமிழ்வழிகல்வியும் இப்பவே பேருக்குதான் இருக்கு! பிறமாநிலத்தார்கள் பிறமொழியாளர்கள் குறிப்பாக வடவர்கள் வாழுகின்ற இந்திமொழியை தாய்மொழியாககொண்யவர்கள் வாழுகின்ற,, பெரும்பான்மை உடையவர்களாக,, தாய்மண்ணாம் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிற வகையில வளர்ந்துகிட்டு இருக்காங்க, ஒன்றிய அரசுக்கு ஆதரவான இச்செயலை அதிமுக அரசும் செய்தது,,இப்படியான திராவிடமாடல் திமுக அரசும் அதே வேலையை தொடர்ச்சியாக செஞ்சிட்டு இருக்காங்க ராசா! இந்த திணிப்பு வேலையால,, தாய்நாடாம் தமிழ்நாட்டில் தாய்மொழியாம் தமிழ்மொழியை கொண்ட தமிழினமக்கள் ஆட்சிஅதிகாரத்தில ஆங்கீகாரமற்ற நிலையில பிறமொழியாளர்களால் ஆளப்படுகிற நிலையில் தாய்மண்ணாம் தமிழ்மண்ணில் தமிழின மக்கள் அடிமைகளாக அகதிகளாக வாழுகின்ற அவலநிலையை அழிவுநிலையை மிக வேகமாக உருவாக்கிகொண்டு இருக்காங்க மக்களே! இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாழுகின்ற மக்கள் இனப்பற்றோடும் மொழிபற்றோடும் மட்டுமில்ல அவர்களின் வாழ்வியலை வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தை தக்கவைத்து கொள்ள,, ப அவரவர் மண்ணின் மக்களின் நலம்வளம் நல்வாழ்வு ன்னு அனைத்தையும் பாதுகாக்கின்ற வகையில சட்டத்தை நிறைவேற்றி அது நீண்ட காலமாக அமுலில் இருக்கு ராசா அதாவது அனைத்து மாநிலங்களிலும் மண்ணின் அவரவர் தாய்மொழிக்கு முன்னிரிமை வழங்கபடும் தாய்மொழிகல்வியை கற்று தேர்ந்த மண்ணின்மைந்தர்களுக்கே உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 90,சதம் வழங்கபடும்ன்னு சட்டம் அமுலில் இருக்கு மக்களே! ஆனா தமிழ்நாட்ல தமிழினமக்களின் வாழ்வியலை வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தை பாதுகாத்திட இப்ப வரைக்கும் 2024ன் இறுதியை நெருங்கி கொண்டு இருக்கு மக்களே! இப்படியொரு பாதுகாப்புசட்டத்தை அதிமுக திமுக னு இருதிராவிட கட்சிகள் 30 40 வருசம் ஆண்டு இருக்காங்க ஆட்சியிலும் இருக்காங்க மக்களே! ஏன் சட்டம் இயற்றலே? இயற்றனும் நிறைவேற்றனும் னு இப்பவரைக்கும் ஏன்தோணலே? யாரை வாழவைக்க,, யாரை வளமா வளர வைக்க இப்படியொரு சட்டத்தை நிறைவேற்றாம இருக்கீங்க? னு இந்த காணொலிமூலம் தமிழ்நாட்டுமக்கள் தமிழினமக்கள் அறிந்து உணர்ந்து தெளிந்து விழித்து கொள்ளனும் மக்களே! இல்லைனா தமிழ்நாடும் தமிழினமக்களும் நாசமா போவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது இதை அதிக அளவில பகிருங்கள் நன்றி!!!

  • @rajavelmurugan.j4254
    @rajavelmurugan.j4254 22 дня назад

    எப்படி ஐயா சிரிக்காம திட்டுகிறீர்கள். அருமை

  • @gouthamprabhur3979
    @gouthamprabhur3979 24 дня назад

    Kudi ottum dey porambok thevidyapiya jewish brahmin neya vaduga telengan partner ship? ?? Yeeyum unnoda kootali odi po isrealuku andravuku

  • @ajithkumar-hl6or
    @ajithkumar-hl6or 27 дней назад

    It’s 100% true but koothaadi government saarayathukuthaan mukkiyathuvam fuckers brainless politicians

  • @vasudevans8398
    @vasudevans8398 Месяц назад

    இவ்வளவு வேதனையோடு நீங்கள் சொல்லுகிறீர்கள் தமிழனுக்கு உணர்வு வருமா?

  • @subramanim5522
    @subramanim5522 Месяц назад

    கச்சத்தீவுவை பற்றி பேசும் நீங்கள் கச்சதீவை கெடுத்து விட்டு இலங்கையிடம் இருந்து கச்சதீவை விட அதிக மான நிலப்பரப்புடைய தீவை இந்திய வின் அப்போதைய பிரதமர் இந்திரா அவர்கள் பொற்றுக்கொண்டதை பேச மறுக்கின்றீர்கள். உண்மை யில் நாம் பெற்றுக்கொண்ட கண்ணியாகுமரிக்கு தெற்கே நம் பாதுகாப்புக்கு பலமான தீவு என்பதை இரட்டடிப்பு செய்வதேன்.

  • @subramanim5522
    @subramanim5522 Месяц назад

    தமிழ் தேசியம் போசுபவர்கள் நாங்கள் யாரும் குடிக்க மாட்டோம் என்று செயலில் காட்டுங்கள்.😮

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Месяц назад

    கொடுமணலும் அருகில் உள்ள படியூரும் 2500ஆண்டுகளுக்கு முன்பாகவே நீலவண்ண கற்களைகிரேக்கர்கள் தங்கம் தந்து வாங்கி சென்றனர் இதுபற்றி கிரேக்க கடலோடி பிளினியின் 2000ஆண்டுகளுக்கு முந்தைய கடல்பயண புத்தகம் சொல்கிறது.யவண பெண்கள் இந்த நீலகற்களை பெரிதும் விரும்பியதாக ஏராளமான கிரேக்க புத்தகங்கள் புலம்புகின்றன தங்கள் நாட்டு தங்கமெல்லாம் வீணாக தமிழ்நாட்டுக்கு போவதாக சொன்னார்கள்

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l Месяц назад

    ayya! pandaya thamizhanin thoguppukku nandri! indru TAMILAN Avva INATHIN Adimaigal Thaane? Avva thunayindri Thamizhan Thaniththu Nikke mudiyumaa???Pirappu mudal ,Irappu varai AVVA THAYAVIL THAANE NAAM VAAZHGIROM! ?? AYYA! INTHA VEEN JAMBAM ETHUKKU AYYA? THAMIZHAN AVUNGE KALADIYIL VIZHUNTHU KIDAPPATHAI SUGAMAGA IRUKKIRAAN? "IVAN... ROMBA...NALLAVAN.... EVLO ADICHCHAALUM ...THAANGURAAN?"-VADIVELU VAYIL SAKKARAI PODANUM???

  • @n.nishanthan1422
    @n.nishanthan1422 Месяц назад

    களவுக்கு போன இடத்தில் மக்களால் அடித்துகொல்லப்பட்டவர்தானே தமிழரசன்

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    Samanar are people who put Samana kaal and meditate pointing to Aseevagam

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    En arumai Aaseevagam Tamil makkalae Let us unite just like Jallikattu and Retrueve Aaseevagam and Stop TASMAC in Tamilnadu

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    In Nagercoil Bhoodhapandy village is there Ayya

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    Correct Ayya Majority people pray to Kula deivam only and Ayyana4 Shashtha

  • @nadavindu9075
    @nadavindu9075 Месяц назад

    🙏🙏🙏💪💪💪🎉

  • @kannottam
    @kannottam Месяц назад

    ruclips.net/video/a3TpDdcext4/видео.html

  • @muniappans8595
    @muniappans8595 2 месяца назад

    தொல்.திருமா.ஆரிய கைகூலியா அல்லது திராவிட கைகூலியா.தேவை தெளிவு.😮கரூரான்.

  • @georgen9755
    @georgen9755 2 месяца назад

    Pakkam Kal Pakkam Kal Pakkam Kalpakkam

  • @Vivekananthan-nu6lz
    @Vivekananthan-nu6lz 2 месяца назад

    என்று திருந்துவார்கள் தமிழர்கள் ? சீமான் ஏன் விஜயைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்?

  • @Vivekananthan-nu6lz
    @Vivekananthan-nu6lz 2 месяца назад

    விஜய் கட்சி துவங்கியது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.

  • @satheeshsatheesh470
    @satheeshsatheesh470 2 месяца назад

    தமிழ் தேசியம் தான் வேண்டும்.திருமாவளவன் அரசியல் ,மற்றும் பணதிக்குகாக தமிழ் நாட்டில் மக்கள் மனதை பிளவுபடுத்தும் ஒரு தமிழ் இன துரோகி .தமிழ் மக்களை கொன்று குவிதவரகளிடம் இன்றும் கை கொர்துள்ளன் .

  • @jmsparama5415
    @jmsparama5415 3 месяца назад

    Veera vanakkam

  • @karthiknarayanan1821
    @karthiknarayanan1821 3 месяца назад

    Dei paradesi naye ne un peruena david maniyarasan... Christian missionaries kumbal da naye neyelam...🖕🖕🖕